🇹🇼First day impression in Republic of CHINA | Taiwan ep1

  Рет қаралды 239,272

Backpacker Kumar

Backpacker Kumar

10 ай бұрын

Much awaited Season 5 begins and it is South Korea, Taiwan & Papua New Guinea
In this episode ,started from South Korea in seoul airport and reached capital of Republic of China/Taiwan , Taipei City. Do watch the full video to know about the complete travel details required to go to Taiwan and much more.
Taiwan official ETA website link below
niaspeedy.immigration.gov.tw/...
#china #taiwan #worldtour #backpackerkumar #southkorea #tamiltravelvlog #travelvlogtamil #backpackkumar #streetfood #taiwanfood #chinafood
#taiwanchina #chinatour #chinatourism #taiwantour #chinavlogs #airport
With Love,
BPK.
TAIWAN / REPUBLIC OF CHINA
EP 1 - • 🇹🇼First day impression...
SOUTH KOREA -
EP 1 - • ✈️உங்கள் ஆசியுடன் ஆரம்...
EP 2 - • 🇰🇷கொரியாவில் முதல் நாள...
EP 3 - • 🌶️காரசாரமான கொரியா உணவ...
EP 4 - • 🇰🇷 இது வேற மாதிரி கொரி...
EP 5 - • 👘கண்னை பறிக்கும் K-dra...
EP 6 - • 🤔இந்த நாடு இருக்கு! ஆன...
EP 7 - • 🇰🇵வடகொரியா பணம் வாங்கி...
EP 8 - • 🇰🇵வடகொரியா தங்களை அன்ப...
EP 9 - • 💜கொரியாவின் அடையாளம் இ...
EP10 - • 🌶️ருசியான பாரம்பரிய கொ...
EP 11 - • 🇰🇷கொரியாவின் குடிசை கி...
EP 12 - • 🌴விசா இல்லாம கொரியா போ...
EP 13 - • 🤔அப்படி என்ன அதிசயம் க...
EP14 - • 🧚‍♀️கொரியாவின் ஏழு தேவ...
EP 15 - • 💯வியக்கும் தமிழ்நாடு -...
EP 16 - • 🔥தீ பறக்குது 😋ருசி தெற...
EP 17 - • 🌋Jeju தீவின் விசித்திர...
Ep 18 - • அட்டகாசமான KOREAN DRAM...
EP 19 - • V💜காதலில் திளைக்கும் க...
Ep 20 - • 🚄கொரியா ரயில் ரகசியம் ...
EP 21 - • 💯உலகப்புகழ் கொரியாவின்...
EP22 - • 🙏கொரியாவை ஆண்ட தமிழ் இ...
EP23 - • ⚕️இந்த கடல் பயங்கரத்த ...
EP 24 - • 💜இப்ப புரியுது Busan M...
EP25 - • 👋கொரியாவிற்கு நன்றி-Th...
Playlist -
Antarctica - • Antarctica
Hawaii - • US - Hawaii Islands
South America - Season 4
Colombia - • South America - Colombia
Peru - • South America - Peru
Bolivia - • South America-Bolivia
Chile - • South America - Chile
Argentina - • South America - Argentina
South East Asia - Season 3
Borneo - • Borneo
Philippines - • Philippines
Vietnam - • Vietnam
Central America - Season 2
Mexico - • Central America - Mexico
Guatemala - • Central America - Guat...
El Salvador - • Central America - El S...
Honduras - • Central America - Hond...
Nicaragua - • Central America - Nica...
Costa Rica - • Cental America - Costa...
Europe - Season 1
Bosnia - • Europe -Bosnia
Montenegro - • Europe -Montenegro
Serbia - • Europe -Serbia
Macedonia - • Europe -Macedonia
Albania - • Europe -Albania
India
Kashmir - • Kashmir
Rajasthan - • Rajasthan
Pakistan - • Pakistan
Kaza - • Spiti in Winter

Пікірлер: 855
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
இந்த சீன குடியரசு (Taiwan officially called as Republic Of China) முதல் முறையாக தமிழில். மறக்காமல் பார்த்து விட்டு பிடித்தால் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 10 ай бұрын
China la vayasaanavanga jaasthi
@TGRVIDEOTN
@TGRVIDEOTN 10 ай бұрын
Nice work more videos except you
@TGRVIDEOTN
@TGRVIDEOTN 10 ай бұрын
Thank you ❤️❤️❤️ anna
@stscreation164
@stscreation164 10 ай бұрын
Taiwan eppa enna time sollunga anna
@sathishkumarkandasamy4393
@sathishkumarkandasamy4393 10 ай бұрын
Ok brother enjoy the trip, you rock the trip brother
@bhagyaraj5251
@bhagyaraj5251 10 ай бұрын
எந்த நாட்டிற்கு போனாலும் மக்கள் இயல்பாகவும் அன்பாகவும் உங்களிடம் பேச துவங்கி விடுகிறார்கள்.அதற்கொரு முகராசி வேண்டும்.இது கடவுள் உங்களுக்கு தந்த ஒரு நன்கொடை.இன்னமும் சாதியுங்கள்.வாழ்த்துக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@UmaDevi-dp7ex
@UmaDevi-dp7ex 10 ай бұрын
ஆரம்பமே அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது நாங்கள் வீட்டில் இருந்தாலும் உங்களுடன் பயணித்து ஊரின் அழகை வெகுவாக ரசித்தோம் மிக்க நன்றி
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அக்கா
@aarthiaarthi9031
@aarthiaarthi9031 10 ай бұрын
இந்த பயணமும் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா ❤❤😊😊
@raghurampb
@raghurampb 2 ай бұрын
The way you explain each and every small things is very informative. Also, I like the fact that you don’t lie. For instance, you could have said anything related to the temple but you stick to the facts. You always say don’t know when you don’t know. That is an amazing trait you have. Great brother ❤
@gkrider6438
@gkrider6438 10 ай бұрын
கொங்கு மண்டலத்தில் இருந்து சென்று உலகம் சுற்றும் குமார் அண்ணா அவர்களின் #சீனா #china #taiwan சீரிஸ் உலகம் முழுவதும் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா ......
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@gkrider6438
@gkrider6438 10 ай бұрын
@@BackpackerKumar ☺️✨ hm அண்ணா....
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 10 ай бұрын
You are the only guy who respects and eulogizes the country and its people wholeheartedly and postively while traveling or leaving the country by saying Good bye from your bottom of heart reveals your good gesture and bringing credit to the nation you represent to.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna for your continuous support and to the point feedback understanding the channel real intention and reality..mikka nanri
@abibaskarnatesan8184
@abibaskarnatesan8184 10 ай бұрын
தைவான் வீடியோ வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....தாய்வான் மற்றும் சீனாவில் இருந்து அதிக வீடியோக்களை எதிர்பார்க்கிறோம் ... எப்போதும் என்றெண்ரும் பாராட்டுக்கள்........பாராட்டுக்கள்.....பாராட்டுக்கள்
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@victori3431
@victori3431 10 ай бұрын
Kumar Sir Excellent video on Taiwan Tour, I enjoyed. Wish you a happy, successful tour. God bless you and keep you safe.
@premanandjj8774
@premanandjj8774 10 ай бұрын
This is one youtuber doing amazing video. He can even open travel channel tv in tamil one day 👍
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@karthicammuvlog143
@karthicammuvlog143 10 ай бұрын
எதிர் பார்த்த tiwan சீரிஸ் இனிதே ஆரம்பம்.🤩
@user-ze1zq4sh5r
@user-ze1zq4sh5r 10 ай бұрын
இந்த பயணம் நன்றாக தொடர எனது வாழ்த்துகள்
@arunanarunan1206
@arunanarunan1206 10 ай бұрын
சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் தைவான் புதிய எபிசோட் சூப்பர் மற்றும் வாழ்த்துக்கள்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 5 ай бұрын
புது நாடு தாய்வான் 🇹🇼 பார்க்கவே அருமையா இருக்கு. அந்த புத்த கோயிலின் கலைநயம் பார்க்கவே பிரமிப்பாக இருக்கு. புது நாட்டில் உங்க சாகசத்தைக் காண ஆவலாயுள்ளேன். சூப்பர் வாத்தியாரே 🎉
@sathyaprakashthangavel658
@sathyaprakashthangavel658 10 ай бұрын
வீடியோ நன்றாக உள்ளது குமார் வாழ்த்துக்கள்❤❤❤ தய்வான் சூப்பர்❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 10 ай бұрын
Dear Mr. Kumar, I wish you Happy Taiwan Journey. The first episode itself wonderful. carry on. PPK RAO.
@babyravi7204
@babyravi7204 10 ай бұрын
பாஸ்போர்ட் விசா என்னென்னமோ சொல்லுறீங்க அத பத்தி ஒரு வீடியோ போடுங்க
@baskarpillai9469
@baskarpillai9469 10 ай бұрын
இந்த பயணமும் வெற்றி பெற வாழ்த்துகள் குமார் .Bhaskar saudi arabia
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 10 ай бұрын
மளமளவென்று சப்ஸ்கிரிபர் உயருகிறது வாழ்த்துக்கள் குமார்..👍
@RAM-1954
@RAM-1954 10 ай бұрын
All the best for your Taiwan tour ❤
@ragulraj2072
@ragulraj2072 10 ай бұрын
Your channel is very much under rated Kumar sir You deserve a million subscribers!
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@vidhya1320
@vidhya1320 10 ай бұрын
15:38 neenga atha parthingaala❤ .. Korea va vitu vantha aprm ma kdrama scene side poothu😂😂😂😂😂😊
@HariKrishnan-ib8ni
@HariKrishnan-ib8ni 10 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳My brother BPK, Don't change your simple speech act even if you come to a higher place🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Always I'm same brother
@zennathbeevi3560
@zennathbeevi3560 10 ай бұрын
சீனகுடியரசு எபிசோடு வெற்றி பெற வாழ்த்துக்கள் மீன் உணவு ஜூஸ் அருமை
@jiraiya6558
@jiraiya6558 10 ай бұрын
Hai anna currently I'm watching ANTARCTICA series 💨 sooo good feels like I'm in there and super anna 🥰💜
@jensijeon
@jensijeon 10 ай бұрын
Anna neenga south Korea Seoul vittu kelamburappa enakke kashtama iruku ....😢🥺😭....gonna miss korean episodes
@Cris-ch3hv
@Cris-ch3hv 10 ай бұрын
ஆரம்பமே அசதலா இருக்கு குமார் அண்ணா night market super 👍
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@dhanushs8126
@dhanushs8126 10 ай бұрын
Recently watched your videos and became fan of your real and raw content. Thanks Kumar for exploring world for us..❤️
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@melchizedekprabu4602
@melchizedekprabu4602 10 ай бұрын
Hi Nice video from you. Waiting for the next video in Taiwan.
@GreenappleRedapple
@GreenappleRedapple 10 ай бұрын
Anna nice video ✨🌙 Waiting for next episode ✨❤ Safe journey Anna ✨💜
@Kavin-Kumar
@Kavin-Kumar 10 ай бұрын
Vala level🔥 45 min❤ I am so happy😊 and enjoy 😁
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@ganesandeepthisri6136
@ganesandeepthisri6136 10 ай бұрын
Best of luck for this series 🎉🎉🎉
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 10 ай бұрын
Great starting ❤❤
@chefaravin1981
@chefaravin1981 10 ай бұрын
I have been to Taiwan....mostly can speak English they are very warm ...and friendly people
@shasiani9990
@shasiani9990 10 ай бұрын
😍Congrats for your trip Anna Take care👍🤗
@anithakannadasan1678
@anithakannadasan1678 10 ай бұрын
மிகவும் அ௫மையான பதிவு. நானும் என் கணவரும் சுமார் 20 வ௫டங்களுக்கு முன் (2003) தைவானில் தான் வாழ்ந்தோம் (Hsinchu) .சுமார் 3 வ௫டம் இ௫ந்தோம். எனக்கு மிகவும் பிடித்த ஊர்.👌👌👌👌
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அக்கா
@user-td3pn3iv4m
@user-td3pn3iv4m 10 ай бұрын
Anna ithuvum sirappa mutiya valthukkal, from cbe
@ganapathy6711
@ganapathy6711 10 ай бұрын
Trainலே போகும் போது super view அட்டகாசம்
@sgeorge1098
@sgeorge1098 10 ай бұрын
பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் 😊
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 10 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார். மேலும் வளர என மனமார்ந்த வாழ்த்துகள்.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
nanri nanbare
@HelloHarini
@HelloHarini 10 ай бұрын
Congratulations to your happy journey ❤❤❤❤❤❤❤❤ We wait for your new vlogs ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@jeraldraj231
@jeraldraj231 10 ай бұрын
Taiwan (Republic of China) பர்ஸ்ட் எபிசோட் பார்த்தேன். திரும்பவும், இது ஒரு திகட்டான இனிமையான ஒரு அனுபவமாக இருந்தது. புத்தர் கோயில், இரவு உணவு…..அருமை…. சீசன் 4 கொலம்பியா வீடியோவையும் பார்த்தேன். ஒவ்வொரு வீடியோவின் பின்னணியிலும் உங்கள் கடினமான பிரயாசத்தை நிச்சயமாக பார்க்க முடிகிறது. திட்டமிடல், சரியான நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருத்தல்……என பல விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை நிச்சயமாக என்னால் உணர முடிகிறது. கடவுளுடைய அனுக்கிரகம் - நிச்சயமாக உங்களுடன் பயணம் செய்கிறது…..வாழ்த்துக்கள்.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@nelvelimemes2750
@nelvelimemes2750 9 ай бұрын
அழகிய தைவான் முதல் எபிசோட் அங்கு உள்ள புத்த விகாரில் இருந்து ஆரம்பித்துள்ளது.. அருமை நண்பரே
@user-pq1lr4yv9e
@user-pq1lr4yv9e 10 ай бұрын
Intha payanamum nandre thodra vazhthukkal kumaru 💐safe aa travel pannuga kumaru
@vidhya1320
@vidhya1320 10 ай бұрын
Bro daily data pack gaali aguthu unga vedio update varuthu...😢 No hesitation for me For data recharge again ❤ For ur raw and real content 😊🎉 vedios
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sister
@akvlogs5912
@akvlogs5912 10 ай бұрын
தைவான் பயணம் சிறப்பாக அமையா வாழ்த்துகள்
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அண்ணா
@periyasamy241
@periyasamy241 10 ай бұрын
நேரம் போனதே தெரில... நல்லா இருக்கு !
@vishnuprakash6153
@vishnuprakash6153 10 ай бұрын
As You Say No Skip Always Enjoy Brother Love You Lot Take care
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@sankarvaidyanathan1120
@sankarvaidyanathan1120 10 ай бұрын
I went official trip once to Taiwan. Visited 101, Night Market and ate most food in a Pakistani restaurant.. ❤❤❤
@paulmanohar1702
@paulmanohar1702 10 ай бұрын
Waiting for this Taiwan episode super start Kumar
@Sugan-_-Editzzz143-_-
@Sugan-_-Editzzz143-_- 10 ай бұрын
China nu title pathathum last time la manasu maari china poitinganu ninachen brother 😄 but yella country um pakalam waiting for New video...have a safe trip brother 😊
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Taiwan official name eh republic of China dhana brother
@Sugan-_-Editzzz143-_-
@Sugan-_-Editzzz143-_- 10 ай бұрын
@@BackpackerKumar Marupatium mothala iruntha brother I'm girl . Last time I said I'm your sister 😔
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
@@Sugan-_-Editzzz143-_- oh sorry sister...
@Sugan-_-Editzzz143-_-
@Sugan-_-Editzzz143-_- 10 ай бұрын
@@BackpackerKumar ☺️ it's ok brother
@nithinmk4892
@nithinmk4892 10 ай бұрын
Super again enjoy panna strat panniyachu nanum
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 10 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SRMS1226
@SRMS1226 10 ай бұрын
This series is so good!
@ganapathy6711
@ganapathy6711 10 ай бұрын
நீங்க நடக்கும் போது மேலே world airports scroll பண்ற மாதிரி போச்சு. Super Taipei airport 😊
@bastiananthony3392
@bastiananthony3392 10 ай бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@kalapekalape4922
@kalapekalape4922 10 ай бұрын
Best wishes for success in this series
@kcseka1980
@kcseka1980 10 ай бұрын
அருமை குமார்
@rajkannan005
@rajkannan005 10 ай бұрын
🎉Super👍 kumar, TAIWAN Episode starts from Temple, it's very pleastant, ❤
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 10 ай бұрын
Good vlog digital travel experience kumar, farmoosa ( Taiwan') nice explored Buddhist temple and view awsome, ( 🔵blue sky with white clouds) night market awsome😊. Plz tell about the CCP vs KMT civil war between, how farmoosa become 🇹🇼taiwan still what they under Chinese influence. Great to seen after studied of Chinese and Japanese history in my college days remains me your travel vlog, thank you wonderful digital tourism explored, Eagarly waiting for next episodes soon, greetings from banglore kumar gracias😊.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna
@r.hariharan8673
@r.hariharan8673 10 ай бұрын
❤❤buddha temple ippdi irrukunu ethirpakala super na
@segaranaviator7062
@segaranaviator7062 10 ай бұрын
Taiwanill @backpacker Kumarin Payanam arambam..👍🏻🔥
@jioair5069
@jioair5069 10 ай бұрын
கூடவே பயணம் செய்வது போல் உள்ளது உங்கள் வீடியோ. ❤
@parthibanb4358
@parthibanb4358 10 ай бұрын
வாழ்த்துக்கள் 👍
@anjanikumaranjanikumar8219
@anjanikumaranjanikumar8219 10 ай бұрын
happy and good journey mr.kumar congratulation
@jiraiya6558
@jiraiya6558 10 ай бұрын
Anna 1stu hai bye thank u learn panikonga... korea mathire last la sola start panathigaa 🤣💜
@HariKrishnan-ib8ni
@HariKrishnan-ib8ni 10 ай бұрын
My brother BPK, it's like my own siblings when you talk. Be safe while traveling at night.
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 10 ай бұрын
Good start brother 😊
@priyu756
@priyu756 10 ай бұрын
Ayoo semma anna fst episode eh azhagaana temple la irunthu start aagirukku.. Temple apdiye castle matriye iruku and rompa nalla maintain pannitu irukanga super Anna... Next episode epdi irukum nu innum rompa aarvatha thoonduraapla irukku innaikku episode 😃
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks sister
@Wow_Spicy
@Wow_Spicy 10 ай бұрын
Starting entry spr ah iruku bro 💜😍🥰😻
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 10 ай бұрын
பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@2903Mohan
@2903Mohan 10 ай бұрын
All the very best for your Taiwan episode brother 👍
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
Real and Raw content kumar
@chandrupavi3379
@chandrupavi3379 10 ай бұрын
Super bro welcome to Taiwan series marana mass pannunga kumaru bro🎉. Buddhist temple attakasam street food super. I'm waiting this series 🎉💐👏👍🎊
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@vishnuvarthan9060
@vishnuvarthan9060 10 ай бұрын
தைவான் உங்களை அன்புடன் வரவேற்கிறது ❤
@arthurmiller9103
@arthurmiller9103 10 ай бұрын
Incredible, happy traveling 👍
@kowsalyasivakumar8931
@kowsalyasivakumar8931 10 ай бұрын
அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉🎉
@chitvas01
@chitvas01 10 ай бұрын
Felt like we are travelling with you. Usually I don't comment, but this is my first comment to a you tube channel. Hats off bro. Keep rocking
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@vinothravi3158
@vinothravi3158 10 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்❤
@manonmani2858
@manonmani2858 10 ай бұрын
வாழ்த்துக்கள் குமாரு 🤝🤝🤝🙌🙌🙌
@chandramohanr3747
@chandramohanr3747 10 ай бұрын
Hi bro, old Series All Sooo Very Very good. All the best🎉🎉🎉
@fredricvlog2700
@fredricvlog2700 10 ай бұрын
I think Taiwan is beautiful city. ❤
@grazygeo6759
@grazygeo6759 10 ай бұрын
Kalakunga annaaa🎉🎉🎉🎉
@gvbalajee
@gvbalajee 10 ай бұрын
Yes in night with lights the temple is so good
@balu67
@balu67 10 ай бұрын
Eagerly awaiting...
@yamahamurugan5682
@yamahamurugan5682 10 ай бұрын
I am waiting Anna nenga kalakkunga🎉🎉🎉🎉
@varunck4913
@varunck4913 10 ай бұрын
இந்த பயணம் சிறப்பாய் அமையட்டும் அண்ணா 🎉
@Gayathri25738
@Gayathri25738 10 ай бұрын
நன்றிகள் 🤗 அழகான இடங்களில் நேரில் காண முடியுமா... என தெரியவில்லை... தமிழில் அழகாக பேசி... அங்கே என்ன உணவு... இருக்க இருப்பிடம்.. அதன் செலவு இவ்வளவு பெரிய விரிவாக்கம் நன்றிகள் 🤗
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
நன்றி அக்கா
@Iniya-uw6zq
@Iniya-uw6zq 10 ай бұрын
Hi anna...I really enjoyed it...vera level na neenga....❤❤❤Rest edukka maatengala anna 😁
@sasi3413
@sasi3413 10 ай бұрын
every night before sleeping kumar videos is must watch. south korea went well now lets go taiwan
@cellmel
@cellmel 10 ай бұрын
Excellent super thambi 🎉
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 ай бұрын
Continue your journey , congratulations ❤❤❤
@pradeeprajagopal3600
@pradeeprajagopal3600 10 ай бұрын
Nice to see you in Taiwan. Like most SE Asian countries there seem to be a vibrant food market. Like i have requested in the past, you must also show more of the food, for that too forms a crucial part of a travel. Keep up the good work.
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks brother
@gunsroses1293
@gunsroses1293 9 ай бұрын
Taiwan is East asia ,not SEA.
@subaranjana3178
@subaranjana3178 10 ай бұрын
We too ready for this season & we also entered in Taiwan with you🎉
@BTSFANBOY.
@BTSFANBOY. 10 ай бұрын
Aaana ela episode um vida indha taiwan series la unga energy increase aaana mari irku 😅💜💜💜
@SKHEREbysanthakumar
@SKHEREbysanthakumar 10 ай бұрын
Congratulations 🎉🎉 for this trip anna
@balujaya669
@balujaya669 10 ай бұрын
❤❤❤ Beautiful Taiwan sir.congratulations sir.
@sureshraja6358
@sureshraja6358 10 ай бұрын
தலைவரே வணக்கம் இந்த பயனும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@MohanKumar-dp4lf
@MohanKumar-dp4lf 10 ай бұрын
We all support u r adventures... blessed soul to experience all in life...GOD bless you.....🌹🌹
@BackpackerKumar
@BackpackerKumar 10 ай бұрын
Thanks anna
@Rameshkumar7
@Rameshkumar7 10 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
🇹🇼 Once World's Tallest building-Taipei 101 | Taiwan ep2
42:40
Backpacker Kumar
Рет қаралды 172 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 169 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 10 МЛН
🐙World Famous Night food Market tour | Taiwan ep11
45:14
Backpacker Kumar
Рет қаралды 184 М.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 169 МЛН