FLUTIST SUDHAKAR வாசித்த பாடல்களா இது😳 | Flutist Sudhakar Exclusive | Ilayaraaja | Mudhal Mariyathai

  Рет қаралды 31,478

Aadhan Cinema

Aadhan Cinema

3 жыл бұрын

FLUTIST SUDHAKAR வாசித்த பாடல்களா இது 😳 | Flutist Sudhakar Exclusive | Ilayaraaja|Mudhal Mariyathai
#FlutistSudhakar #Ilayaraaja #KamalHaassan
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2

Пікірлер: 60
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
6:02 to 6:29 முதல் மரியாதை படத்தின் பின்னணி இசை புல்லாங்குழல் கலைஞர் திரு . சுதாகர் அவர்கள் வாசிப்பு அற்புதம். இசைஞானி இளையராஜா இசை NOTES அமைத்த விதம் ஆஹா பிரமாதம் 👍👍👍🙏🙏🙏🙏
@Reengaaram
@Reengaaram 3 жыл бұрын
mic setting சரி செய்து பேட்டி காணுங்கள் நண்பா. (voice low, instruments sound high). ஏனென்றால் இதுபோன்ற பேட்டிகள் காண்பது அரிது.
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
4:34 to 4:47 Sudhakar sir👍🙏 great in Maestro ILAYARAJA magical notes for flute....🙏🙏🙏
@sivaprakash9234
@sivaprakash9234 Жыл бұрын
இசை இனிமை பிரிந்து சென்றது எங்களை போன்றவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது சார்
@pearlking2525
@pearlking2525 3 жыл бұрын
நிறைகுடம் சார் நீங்கள்...
@BC999
@BC999 Жыл бұрын
Flautist Sudhakar passed away on March-27-2023. He was amongst the few BEST flautists in the NATION. He was a gem in the court of Maestro Ilayaraja. May his good soul rest in peace. He will continue to live with us through his work (like the recorder flute piece in Azhagiya kanne song interlude, How to Name it album, Mudhal Mariyaadhai album etc.). He also rendered his voice as an old woman in songs like Oram po rukkumani vandi varudhu, Rukkumani rukkumani etc.
@krisea3807
@krisea3807 3 жыл бұрын
இந்த வயதிலும் தம் கட்டி வாசிப்பது பெரிய விசயம்தான்.
@MichelE-vk3su
@MichelE-vk3su 3 жыл бұрын
Raja Sir. All. Hits. Super. Hits.🎹💐🥁🎺🎸🎵🎼🎹🎶👍
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சுதாகர் சாரை பார்த்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது...இவரின் வாசிப்பை தினமும் அருகில் இருந்து கேட்டும் நாட்கள் ஆகிவிட்டது
@mohanram1953
@mohanram1953 3 жыл бұрын
Uthiripokkal moviela flut suthagar sir semaya vasichipar
@arulbharathibharathi7838
@arulbharathibharathi7838 3 жыл бұрын
His voice was not audible... But... Millions of thanks for this Genius... For melting millions of music lovers all over the world..
@rajmohan1749
@rajmohan1749 3 жыл бұрын
I love flutist Suthakar sir
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 жыл бұрын
Sudhakar iyya excellent flutist
@srinathsatya
@srinathsatya 4 ай бұрын
We miss you sir
@arunkumar-nd1wj
@arunkumar-nd1wj 3 жыл бұрын
அருமை👌🏻👌🏻👌🏻
@user-oc5xw9wr9t
@user-oc5xw9wr9t 3 жыл бұрын
Wow salute sir
@thangasamyarumugam6343
@thangasamyarumugam6343 3 жыл бұрын
Time will never forget you sir......🙏
@pandian4537
@pandian4537 3 жыл бұрын
அருமை அருமை!..... ஐயா
@manikandakumar8822
@manikandakumar8822 3 жыл бұрын
Great Sir
@rmanibhu1
@rmanibhu1 2 жыл бұрын
🙏❤️❤️💓
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 жыл бұрын
அருமை ஆனந்தம்
@santoshkumarg6839
@santoshkumarg6839 3 жыл бұрын
Arumai
@catchoutddca8177
@catchoutddca8177 3 жыл бұрын
@6.17 Semma
@sranganathans6560
@sranganathans6560 3 жыл бұрын
A good musician
@babiselladurai2872
@babiselladurai2872 3 жыл бұрын
Salute Sir
@arumugamm6040
@arumugamm6040 3 жыл бұрын
கேட்பவர்கள் செவிடர்களாய் இருந்து விட்டால் இசைக்கு வேலையே இல்லை என்று இவர் கூறியதில்தான் எத்தனை பொருள் அடக்கம்.
@arunkumar_showmiya
@arunkumar_showmiya 3 жыл бұрын
Super sir
@ettuinthu
@ettuinthu 3 жыл бұрын
குழலே ஒரே அபூர்வ இசை கருவி..அதனால் தான் வள்ளுவம் குழந்தையின் குரலுக்கு உவமைக்கு குழலை இழுக்கும்.... இயற்கை அதிசயம்
@albertimmanuel1069
@albertimmanuel1069 3 жыл бұрын
குழந்தையின் குரலுக்கு குழலும் இணையில்லை என்றே வள்ளுவம் சொல்கிறது. குழலை புகழவில்லை...
@sivaprakash9234
@sivaprakash9234 Жыл бұрын
நல்ல எடுத்துக்காட்டு சார் எங்களுக்கு அந்த அளவுக்கு படிப்பு இல்லை
@jegank8606
@jegank8606 3 жыл бұрын
திறமையான கலைஞர்களை நாம் கெளரவிக்க‌ வேண்டும்.இப்ப இருக்கிற இசை அது இசை இல்லை
@samlazarus4665
@samlazarus4665 3 жыл бұрын
Please advise who played flute for the BGMs and songs in the 1980s films "Johnny", "Nenjathai Killathey" and "Panneer Pushpangal"
@ajointworkproductions
@ajointworkproductions 3 жыл бұрын
First comment from Madurai.. First question is my god ilayaraja sir
@pduraipdurai
@pduraipdurai 3 жыл бұрын
Wow
@muruganramasamy4950
@muruganramasamy4950 3 жыл бұрын
Yenga sir irrukenga nengalam valga pallandu... Raja sir please look at them do some favour
@lokeswaranselvam6784
@lokeswaranselvam6784 3 жыл бұрын
My kind request don't give up this sindhubiravi segments please upload regularly
@kevinkumar9281
@kevinkumar9281 3 жыл бұрын
Sure
@arunmohan5277
@arunmohan5277 3 жыл бұрын
Innum konjam neram episode venum
@watsoncharm
@watsoncharm 3 жыл бұрын
பேட்டி எடுக்கிற தம்பிக்கு நல்ல உடைகளை உடுத்த வேண்டி வேண்டுகோள்...
@sam37cbe
@sam37cbe 3 жыл бұрын
Editing cud be even more better...
@balag_ungalnanban
@balag_ungalnanban 3 жыл бұрын
😍😍😍😍😍😍😍 NOTHING BUT WIND 😍😍😍😍😍😍
@Reengaaram
@Reengaaram 3 жыл бұрын
சார், இப்பொழுது இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களிடமும் புல்லாங்குழல், சாக்ஸோபோன், டிரம்பெட் வாசித்து கலக்கி கொண்டிருக்கும் திரு நாதன் அவர்களையும் பேட்டி காணுங்கள் சிறப்பாக இருக்கும்.
@kevinkumar9281
@kevinkumar9281 3 жыл бұрын
கண்டிப்பாக லாக்டோன் முடிந்தவுடன் எடுக்கப்படும் மிக விரைவில் நடக்கும் காத்திருக்கலாம்
@ssudarshan75
@ssudarshan75 3 жыл бұрын
why interviewer is laughing like mike mohan? 😅
@craigslist1323
@craigslist1323 3 жыл бұрын
Veri pidicha fan ah irundirupaaro.. avar sattai um appadi dan iruku
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 3 жыл бұрын
@@craigslist1323 hahaha 👍
@anniyan83
@anniyan83 3 жыл бұрын
Yes bro😁😁😁
@dhavaselvan6792
@dhavaselvan6792 3 жыл бұрын
Neppoliyan endru anboodu alaikkappadum flutist arun moli avargalai interview pannunga
@catchoutddca8177
@catchoutddca8177 3 жыл бұрын
Salute sir
@summerwind3217
@summerwind3217 3 жыл бұрын
Studio audio சரியில்லை
@arvinthsrus
@arvinthsrus 3 жыл бұрын
7.23 How to Name It
@manivelofficial3958
@manivelofficial3958 3 жыл бұрын
Views varalannu intha series vitrathinga...
@ashucartoons9355
@ashucartoons9355 3 жыл бұрын
Cartoon idhayathai thirudathey pakka viruppam ullavanga ennoda chennal vanthu pakkalam
@lenashankar2349
@lenashankar2349 3 жыл бұрын
Audio level is very low...
@thinaapsamy9747
@thinaapsamy9747 3 жыл бұрын
Hide musician ....
@dimikkidappa
@dimikkidappa 3 жыл бұрын
Wow
@Kasvaplaza
@Kasvaplaza 3 жыл бұрын
டிமிக்கி டப்பா தம்பி நானும் உங்களின் சந்தாதாரர்.ஹா ஹா
@kevinkumar9281
@kevinkumar9281 3 жыл бұрын
மிக்க நன்றி அகிலன்
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 15 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 41 МЛН
Flautist Sudhakar
14:42
IRTFVIDEO
Рет қаралды 229 М.
Слепой узнал о измене своей жены😳
1:00
Neden yüzünü saklıyor
0:19
H. DANIŞIK
Рет қаралды 35 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 2,7 МЛН
Doing This Instead Of Studying.. 😳
0:12
Jojo Sim
Рет қаралды 22 МЛН