No video

"Food Business; லட்சங்களில் வருமானம்; சீக்கிரம் பணக்காரன் ஆகிடலாம்!" | incubation center

  Рет қаралды 99,374

Nanayam Vikatan

Nanayam Vikatan

Күн бұрын

மதிப்புக்கூட்டிய பொருள்களுக்கு எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் பால் மற்றும் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டி தயாரிக்கும் பொருள்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதில் பெரிய நிறுவனங்கள்தான் ஈடுபட வேண்டும் அவசியமில்லை. சிறு தொழில், குடிசைத் தொழில், தனி நிறுவனங் களாக நடத்தும் ஆர்வமுள்ள அனைவரும் ஈடுபடலாம். பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழிலும்கூட. அந்த வகையில்
சுய தொழில் முனைவோராக ஆக விரும்புபவர்களுக்கு வழிகாட்டுகிறது சென்னையை அடுத்த அலமாதி, கோடுவள்ளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி. தமிழ்நாட்டில் பால் மதிப்புக்கூட்டலுக்கு வழிகாட்டும் கல்லூரிகளில் இது முக்கியமானது.
உணவு மற்றும் பால் பொருள்கள் தொழில்முனைவோர் வழிகாட்டு மையத்தின் பொறுப்பாளரான முனைவர் கற்பூர சுந்தரபாண்டியன், இந்த வீடியோவில் தொழில்முனைவோர்கள் இந்த மையத்தை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்து தெளிவாக விளக்குகிறார்.
Video Credits:
###
ost : P.Syedsajana
Camera : Bharathwaj
Editor : Lenin.P
Video Producer: P.SyedSajana
Executive Producer: S.Karthikeyan
Thumbnail Artist: Santhosh.C
###
Subscription Video link:
vikatanmobile....
Nanayam Vikatan Social Media Pages:
Facebook - / naanayamvikatan
Insta - / nanayamvika. .
Twitter - / naanayamvikatan
VIKATAN TV: / vikatanwebtv
NEWS SENSE: / sudasuda
ANANDA VIKATAN: / anandavikatantv
CINEMA VIKATAN: / cinemavikatan
SAYSWAG: / sayswag
AVAL VIKATAN: / avalvikatanchannel
PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
SAKTHI VIKATAN: / sakthivikatan
NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
MOTOR VIKATAN: / motorvikatanmagazine
TIMEPASS ONLINE: / @timepassonline
DOCTOR VIKATAN: / doctorvikatan

Пікірлер: 63
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 6 ай бұрын
Address இல்லாமல் போட்டு எந்த பிரயோசனமும் இல்லை
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 7 ай бұрын
முகவரி போடவில்லை, வீடியோ போட்டும் யாருக்கும் பயனில்லை
@siddhamuniherbalspolurtiru9614
@siddhamuniherbalspolurtiru9614 7 ай бұрын
College of food and diary technology koduvalli alamathi chennai- 52
@palanivel305
@palanivel305 7 ай бұрын
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டம் குடிகாடு கிராமம்,, சென்னை to கும்பகோணம் சாலை
@vijibharathi3576
@vijibharathi3576 7 ай бұрын
Correct
@food42santhoshk84
@food42santhoshk84 16 күн бұрын
Happy to hear sir... Many persons are preparing new product development.. which is happy to see.. My qn is did u check chemical and microbial analysis??
@ammus579
@ammus579 27 күн бұрын
தற்போதைய உணவு முறைக்கு மிகவும் தேவையான ஒன்று சார் Very useful... On line Class உண்டா Sir Monthly 3 time நேரடியாக கத்து கிறேன் Sir .. நாங்க சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் sir join பண்ணி கத்துக்கனும் விருப்பமா இருக்கு Sir pls Answer sir
@n.abhinavchandrasekar2248
@n.abhinavchandrasekar2248 2 ай бұрын
this is the future of not only fpi but of all industries
@balasubramanianramasamy5781
@balasubramanianramasamy5781 8 ай бұрын
தொழில்முனைவோருக்கு அருமையான பதிவு
@Santhosh-qf7df
@Santhosh-qf7df 5 ай бұрын
All ok but not helping to give training. I was trying past 2 months
@rajk9024
@rajk9024 7 ай бұрын
தமிழ்நாட்டில் எந்த இடம். முகவரியை ஏன் குறிப்பிடவில்லை
@jagadeeshr2044
@jagadeeshr2044 6 ай бұрын
Vedio last 30 sec parunga
@jayababu320
@jayababu320 8 ай бұрын
அருமையான பதிவு மிக்க நன்றிகள்
@babuarumugam9657
@babuarumugam9657 8 ай бұрын
Super. help to so many people development comes so much.
@sriram-is6cv
@sriram-is6cv 7 ай бұрын
any incubation center in coimbatore?
@user-oi8df3sl3q
@user-oi8df3sl3q 8 ай бұрын
Good innovative product in food industry, have you do any cool drinks related products and related machine,
@saravananarchunan665
@saravananarchunan665 4 ай бұрын
Good Information and explanation since we're from Theni and Madurai so how can we access your facilities please inform.
@rhpl5083
@rhpl5083 8 ай бұрын
சிறப்பான தகவல்...
@vetritutionsnkl4260
@vetritutionsnkl4260 7 ай бұрын
Thank you
@suriyas733
@suriyas733 8 ай бұрын
Good explanation...very nice ❤❤❤
@p.devarajan5722
@p.devarajan5722 8 ай бұрын
Very nice...
@salmaselva7244
@salmaselva7244 4 ай бұрын
College of food and dairy technology koduvelli Alamathi chennai
@shahabudeendeen1686
@shahabudeendeen1686 8 ай бұрын
அற்புதமான தகவல் நன்றி.
@kesavanalagesan5559
@kesavanalagesan5559 7 ай бұрын
Dubakoor
@arunmurugesan1630
@arunmurugesan1630 8 ай бұрын
Very informative
@purushothamangeetha1819
@purushothamangeetha1819 7 ай бұрын
Vannakkam. I need any incubation centres around chennai.
@saraladevisarangapani2348
@saraladevisarangapani2348 8 ай бұрын
Good eye opener
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
Eye closela இருந்துச்சா.
@Aruljothi1967
@Aruljothi1967 7 ай бұрын
Very useful information, thank you sir
@geethar8891
@geethar8891 8 ай бұрын
Sir where is it.
@sjsagroservicekeelakalanga1617
@sjsagroservicekeelakalanga1617 8 ай бұрын
Super sir 🎉
@syeddaily
@syeddaily 8 ай бұрын
Yepadi contact panurathu sollalayee
@Santhosh-qf7df
@Santhosh-qf7df 7 ай бұрын
How to contact if no number is provided
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 8 ай бұрын
Very good support for Entrepreneurs. Thanks
@johnvijay4058
@johnvijay4058 8 ай бұрын
Super
@Santhosh-qf7df
@Santhosh-qf7df 7 ай бұрын
Number given is website is wrong
@bestmart2812
@bestmart2812 5 ай бұрын
Can join Sri Lankan?
@asokanfoods1245
@asokanfoods1245 5 ай бұрын
கடைசி வரைக்கும் கேட்கவேண்டும் முகவரி கிடைக்கும்
@kanagarathinam9966
@kanagarathinam9966 6 ай бұрын
What is the charge?
@meherkitchen8550
@meherkitchen8550 8 ай бұрын
Chennai la intha college eruka
@chithraa4445
@chithraa4445 8 ай бұрын
ஆமாம் பால்வளக்கல்லூரின்னு நெட்ல போட்டுபாருங்க
@kavithaelangovan629
@kavithaelangovan629 8 ай бұрын
அருமையான பதிவு
@tharunvijayvel4213
@tharunvijayvel4213 8 ай бұрын
College name sir.any one guide me please
@snekas6243
@snekas6243 8 ай бұрын
College of Food and Dairy Technology, koduveli,chennai
@parthishaalini8907
@parthishaalini8907 8 ай бұрын
Tq​@@snekas6243
@prabhushankar8520
@prabhushankar8520 8 ай бұрын
Good 👍😊
@Buddy66-ez4zt
@Buddy66-ez4zt 5 ай бұрын
Address bro
@santhis5322
@santhis5322 8 ай бұрын
Oil extraction facility available?
@yummymummykitchen2085
@yummymummykitchen2085 8 ай бұрын
College address please
@sathish1560
@sathish1560 4 ай бұрын
Didn't give any location
@nandhakumar757
@nandhakumar757 8 ай бұрын
இந்த கல்லூரி பெயர் நம்பர்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
7 . இங்குபெடியோ centre
@user-lh3zt5kr8t
@user-lh3zt5kr8t 2 ай бұрын
5000 rs for a test only veg items but saying all meats 15000 swaaga in first step useless college
@manivadhanan7583
@manivadhanan7583 8 ай бұрын
I need your contact info Iam having green and white tea
@SureshKuttyiayh85
@SureshKuttyiayh85 8 ай бұрын
Intha contact phone number please thara mudiuma brother naan Sri Lanka Tamil paiyan please nomber please 🙏
@paintinworld8199
@paintinworld8199 8 ай бұрын
College name and address
@poovaragavan7397
@poovaragavan7397 3 ай бұрын
College of food and diary technology.from red hills to thiruvallur road.kiduveli.
@poovaragavan7397
@poovaragavan7397 3 ай бұрын
Near by alamadhi village
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 47 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 30 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН