காய்கறி வத்தல் | காய்கறிகளை ஒரு வருடம் கெடாமல் பதபடுத்தும் ரகசியம் | Save Vegetables For 1 Year

  Рет қаралды 156,987

Foodie Tamizha

Foodie Tamizha

4 жыл бұрын

This is a secret Vegetable Vathal is Preservative Methord From of olden days.
Where You Can Save your Vegetables Upto 1 Year by making this vegetable vathal.
You can Use this When Ever You Want.
This Vathal Is easy To Prepare, You Can Use this You prepare puli kulambu.
Subscribe To My Other Channel:
Recipe Tamizha: / recipetamizha
இந்த விடியோவில் உங்களிடம் உள்ள காய்கறிகளை ஒரு வருடம் பதபடுத்தும் காய்கறி வத்தல் செய்முறை மாற்றி முழுமையாக விளக்கம் & செய்முறை கொடுக்கப்பட்டது.
மேலும் இந்த காய்கறி வத்தல் மூலம் உங்களுக்கு காய்கறி தட்டுபாடு உள்ள சமயத்தில் நீங்கள் எளிமையாக புளிக்குழம்பு செய்து கொள்ளலாம்.
மேலும் இதை செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்.
நன்றி.

Пікірлер: 94
@s.ramachandran6276
@s.ramachandran6276 4 жыл бұрын
மிக அருமையான பதிவு
@angelvaidhyanathan
@angelvaidhyanathan Жыл бұрын
Super அக்கா பயனுள்ள பதிவு
@muthurajanavarany666
@muthurajanavarany666 4 жыл бұрын
மிகவும் அருமையாக காய்கறிகள் பாதுகாப்பு மற்றும் அதன் பயன் தரும் விளக்கம் தந்ததற்கு ! நன்றி சகோதரி , எல்லாவற்றையும் விட உங்கள் வீட்டுக்கு சுற்றி வரும் இயற்கை காட்சிகள் ரொம்பவும் அபாரம். சுப்பர் !👌👌👌👌👌👌👍👍👍👍👍
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 4 жыл бұрын
Thank you so much👌👍😍
@chobik2268
@chobik2268 4 жыл бұрын
Gud vdo.also d fields around.vrey dedicated to her work.
@gloryn6482
@gloryn6482 Жыл бұрын
Very useful to me Thank you sister
@thangamgold3453
@thangamgold3453 2 жыл бұрын
Rompa thanks Amma.... En ammavuku ipadi senchu vachuden.... Inimel avanga thevai padumpothu use pannipanga
@gunaseelistella6359
@gunaseelistella6359 Жыл бұрын
பயனுள்ள குறிப்புகள்
@ashasanjay1321
@ashasanjay1321 4 жыл бұрын
Super maa.... very useful video 🙏🙏
@muthumuthu-lt3fn
@muthumuthu-lt3fn 3 жыл бұрын
Super vathalamma
@s.sumathi2669
@s.sumathi2669 3 жыл бұрын
Super Amma useful tips
@amulusen9538
@amulusen9538 4 жыл бұрын
அம்மா 🙏 இன்னைக்கு உங்கள் பதிவு அருமை. . இதேபோல் அரிசி வத்தல் வடாம் எல்லாம் செய்து காட்டுங்க ரொம்ப யூஸ்புல் ஆக இருக்கும்.நன்றி
@ramvelu1534
@ramvelu1534 4 жыл бұрын
Amazing tips
@latavishwanath1256
@latavishwanath1256 4 жыл бұрын
Very useful&thoughtfull video. Thanks Uma ji🙏
@rkragavan9191
@rkragavan9191 4 жыл бұрын
Arumayana pathivu vaalthukkal
@itsshowtime8164
@itsshowtime8164 4 жыл бұрын
Supper amma
@m.k.handworks
@m.k.handworks 4 жыл бұрын
Very nice - Good Idea
@SatheeshKumar-ok1qr
@SatheeshKumar-ok1qr 4 жыл бұрын
ரொம்ப நன்றி மா
@padmapriyarajeswaripadmapr5346
@padmapriyarajeswaripadmapr5346 4 жыл бұрын
Vere level mam
@umas2140
@umas2140 3 жыл бұрын
Super.akka
@vanithalaxmimurugaperumal6134
@vanithalaxmimurugaperumal6134 4 жыл бұрын
Supper
@priyamuthusamy3858
@priyamuthusamy3858 4 жыл бұрын
Super ma Vera Kai potalum upload pannunga
@revathyvenkataraman9792
@revathyvenkataraman9792 4 жыл бұрын
Mam super😛😛😛😛😛
@kanchanakanchana7341
@kanchanakanchana7341 3 жыл бұрын
Super
@anjalib7054
@anjalib7054 4 жыл бұрын
தற்போது எல்லா காய்கறிகளும் விலை அதிகம்....144 முடிந்து போட்டால்தான் லாபம்...
@amuthasenthil9300
@amuthasenthil9300 4 жыл бұрын
U have good voice bro👍
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 4 жыл бұрын
Super idea sister,
@CA-nd8ld
@CA-nd8ld Жыл бұрын
அம்மா மிகவும் அருமை.இம்முறையில் பீன்ஸ் கேரட் மற்றும் எல்லாமே செய்யலாமா. அரிசி கோதுமை etc எப்படி பதபடுத்துவது என்பதையும் சொல்லுங்கள்.
@jananisasikumar7181
@jananisasikumar7181 4 жыл бұрын
Amma Kool vadam podunga
@praveenkumar.c3832
@praveenkumar.c3832 4 жыл бұрын
Akka arumai
@valar9131
@valar9131 4 жыл бұрын
மிக்க நன்றி அக்கா. இத்துடன் (veg. & Non.veg) multipurpose milagaai powder vedio போடுங்கள். Please.
@panimalar6556
@panimalar6556 4 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏🙏🙏🙏ரொம்ப சுலபமாக வத்தல் எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னதற்கு நன்றி அம்மா....... உங்கள் ஊர் என்ன ஊர் ரொம்ப பசுமையாக இ௫க்கு ....
@vignesh758
@vignesh758 4 жыл бұрын
அம்மா உங்களோட சமையலுக்கு நானும் என்னோட அம்மாவும் மிக பெரிய FAN அப்பறம் உங்களோட எல்லா விடியோவையும் பாத்திருக்கோம் மிக்க மகிழ்ச்சி அம்மா..... 🙏🙏🙏
@behappy8958
@behappy8958 4 жыл бұрын
jih, Good
@FoodieTamizha
@FoodieTamizha 4 жыл бұрын
Hi, Thankyoy
@ksrimathi1979
@ksrimathi1979 4 жыл бұрын
அருமை
@rishasuman3164
@rishasuman3164 4 жыл бұрын
Supper amma neenga 👌👌👌👌
@lathasivam4521
@lathasivam4521 4 жыл бұрын
வெர லெவள் அம்மா
@vaidehis3898
@vaidehis3898 4 жыл бұрын
மஞ்சள் தூள் உப்பு இவை இரண்டும் தான் வற்றலில் போடுவார்கள் என்று நினைக்கிறேன்
@jayanthiravi9834
@jayanthiravi9834 4 жыл бұрын
Very nice super
@TV-oq6pl
@TV-oq6pl 4 жыл бұрын
Vaththal arumai amma
@kannanc758
@kannanc758 4 жыл бұрын
Super mam
@sareshwathiv9807
@sareshwathiv9807 Жыл бұрын
Amma senai kilangu karunai kilangu varhal epadinu sollunga amma
@thepo4546
@thepo4546 Жыл бұрын
Entha vegetable ellathuleyum kulambu vaikkalaam aunty
@lakshiview
@lakshiview 4 жыл бұрын
Nice vathal making 🏖🏖🏖....pls show ur village home tour🌈🌈🌈
@srinivasakarthik4763
@srinivasakarthik4763 3 жыл бұрын
L
@madhuchandhiransenthil3505
@madhuchandhiransenthil3505 2 жыл бұрын
Pudalangai vathal podunga ma
@anylands5267
@anylands5267 4 жыл бұрын
நீங்கள் செய்த மாங்காய் ஊறுகாய் முறையில் நாங்கள் செய்தோம் மிகவும் ருசியாக இருந்தது நன்றி அக்கா...
@vinitham2696
@vinitham2696 3 жыл бұрын
Itha oil la porichi palaya sathathuku vachiklama please reply me
@harim8237
@harim8237 4 жыл бұрын
Super ma!!!
@manishadarira9833
@manishadarira9833 4 жыл бұрын
Very nice Aunty
@sheelaagopikrisshnan
@sheelaagopikrisshnan 4 жыл бұрын
Very nice. Where your house is located
@parvathy-tj6os
@parvathy-tj6os 3 жыл бұрын
How to use this vathal mam
@krishnaveniv4273
@krishnaveniv4273 4 жыл бұрын
Super super super நீங்கள் எந்த ஊர் அழகாய் உள்ளது
@ponnimk3846
@ponnimk3846 4 жыл бұрын
சாம்பார் பொடி சேர்க்கனுமா அம்மா நான் உப்பு மஞ்சள் தூள் மட்டும் தான் சேர்த்து வத்தல் போடுவேன்
@revathiloganathan1265
@revathiloganathan1265 4 жыл бұрын
Murungai kai podalama
@lakshmisaimalai2777
@lakshmisaimalai2777 4 жыл бұрын
Yenaku unga recepies la yethavathu onru sapidanum nu romba aasai, niraiveruma ma?
@linshaantony3650
@linshaantony3650 4 жыл бұрын
super amma kadalai maavu barfi podunga
@sharukimran9493
@sharukimran9493 4 жыл бұрын
Sorry sister nighaloda video yesterday kantillaa sorry Today kandu super🌹
@sriayyakannu9562
@sriayyakannu9562 2 жыл бұрын
இந்த வத்தலை சாம்பார் வைக்க பயன் paduthalamaa
@gayathrirajendran9821
@gayathrirajendran9821 4 жыл бұрын
பீகிங்காய், புடலங்காய் ல இப்படி வத்தல் செய்யலாமா??
@gopinathprakasam3614
@gopinathprakasam3614 4 жыл бұрын
Very nice Amma... Unga veedu ena area... Ivlo azhaga iruku
@FoodieTamizha
@FoodieTamizha 4 жыл бұрын
Erode pa
@erodedivya8256
@erodedivya8256 4 жыл бұрын
So nice... Joined you.. stay connected
@chitrachougle3796
@chitrachougle3796 4 жыл бұрын
Chitra Paavakkan vathalum eppadi than pannanuma amma
@shanthyiyer7892
@shanthyiyer7892 3 жыл бұрын
எங்களுக்கு ஈரோடு அங்காளபரமேஸ்வரி கோயில் ஈரோடு கீரைக்காரவீதி ல இருக்கே அதுதான். ஆனால் இருக்றது மூம்பையில
@yogeshwaryelandurai9867
@yogeshwaryelandurai9867 3 жыл бұрын
Maa suthipoottu konga ma semma super ma
@palaniaswini1785
@palaniaswini1785 4 жыл бұрын
Ithu pola vera alla vakai kaykarikalilum seyyalama sollyka
@pavithra_sakthi
@pavithra_sakthi 3 жыл бұрын
கொத்தவரங்காய் ரெண்டா ரெண்டா வெட்டி கூட போடலாமா அம்மா
@sareshwathiv9807
@sareshwathiv9807 2 жыл бұрын
Muttai kosu vaththal
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 Жыл бұрын
அக்கா லண்டனுக்கு அனுப்புவீர்களா ?
@j77shuttle
@j77shuttle 4 жыл бұрын
Can carrot and other vegitable be sun dried?
@logapriya6861
@logapriya6861 4 жыл бұрын
Anikae poteengalae
@sumaiyaak3171
@sumaiyaak3171 4 жыл бұрын
அணில் சாப்பிடுது என்ன செய்வது ma?
@chithrathamothiran5219
@chithrathamothiran5219 3 жыл бұрын
8100
@user-qn7kp1en9g
@user-qn7kp1en9g Жыл бұрын
நலம் சூழ
@poongodipoongodi924
@poongodipoongodi924 4 жыл бұрын
அம்மா நீங்க எந்த ஊர்
@SaiDanu6621
@SaiDanu6621 4 жыл бұрын
நம்பெண்மணிகள் கடும் வெயிலை எப்படி பயன் படுத்துறாங்க பாருங்க,
@rakshanivelmurugan1876
@rakshanivelmurugan1876 4 жыл бұрын
Im first comment
@FoodieTamizha
@FoodieTamizha 4 жыл бұрын
Awsome
@srinathravi1669
@srinathravi1669 Жыл бұрын
Use gloves indecent people
@m.k.handworks
@m.k.handworks 4 жыл бұрын
Very nice - Good Idea
@jeevanraj2284
@jeevanraj2284 2 жыл бұрын
Super
@sonurahealthyrecipes
@sonurahealthyrecipes 4 жыл бұрын
Super
@mangaikomarasamy4833
@mangaikomarasamy4833 4 жыл бұрын
Super
@MrParthi143
@MrParthi143 4 жыл бұрын
Super
@FoodieTamizha
@FoodieTamizha 4 жыл бұрын
Thankyou
@mahabhunisha5743
@mahabhunisha5743 4 жыл бұрын
Super
@FoodieTamizha
@FoodieTamizha 4 жыл бұрын
Thankyou
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
Don´t WASTE FOOD pt.2 🍕
0:19
LosWagners ENG
Рет қаралды 18 МЛН
Quantas vezes os ratinhos caíram?
0:18
F L U S C O M A N I A
Рет қаралды 40 МЛН
Getting kids hooked on motorcycles not drugs 👏
0:18
Twinstunts
Рет қаралды 19 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
0:10
Tibo InShape
Рет қаралды 5 МЛН