ஓம்சக்தி அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி மாம்பாக்கம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி விழாக்குழுவினர் ஆகிய நான் உங்கள் நாடகம் யூடியூப் சேனல் கண்டு களித்தேன் மிக அருமையாக வார்த்தைகள் அருமையான நடனம் நடிப்பு நகைச்சுவையும் கலந்து சிறப்பாக உன் நாடகத்தை உங்கள் குழுவினரால் மிக சிறப்பாக நடத்துகிறேன் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் இன்னும் தமிழ்நாடு தமிழ் வளர்ச்சிக்காக இன்னும் மென்மையாக வளர வாழ்த்துகிறோம்
@surendarnathm4023 жыл бұрын
Chinna vayasula irundhu rooban anna koothu na Enaku pudikkum..enga oorla om sakthi kovilanda chitra pavurnami ku varuvanga,, PERUNGALATHUR (Naarnamangalam)..Rajini anna kuda semmaya aadraru,,bappun,aprom indha team la ellarum semma..super .i like your therukoothu..❤️❤️
@bharathishaalu72233 жыл бұрын
நாரதர் நல்ல திறமை வாய்ந்த நபராக தேரிகிறார்....👏👏👏👏👏
@thulsidass43923 жыл бұрын
என் நண்பன் மன்னூர் பாலாஜி அண்ணன் ரூபன் அவர்களின் மிகப்பெரிய ரசிகன்❤❤❤❤❤
@mathioli20913 жыл бұрын
ஆர்மோனீயம் வாசிப்பவரும் அதற்கேற்றவாறு மிருதங்கமும் அந்த இசைக்கேற்றவாறு ஆடுவதும் மிகமிக அருமை
@ChithraGopalakrishnanbio8 ай бұрын
👚
@live3starmuthud5573 жыл бұрын
ரூபன் அண்ணா வண்ணக்கம்.உங்கள் குழுவினர் அனைவருக்கும் எனது பாரட்டுக்கள்.ஒவ்வொருத்தரின் திறமையும் கடளின் வரம். ,👌👌👌👌🏼💐💐💐
@munuswamy52243 жыл бұрын
All parpames and music video is good supper
@bharathishaalu72233 жыл бұрын
ரஜினி சார் super....👌👌👌👌👌
@dhinakarandhina80853 жыл бұрын
Super anna renduperum
@pichaimuthu73823 жыл бұрын
VERY SUPER
@skarthikeyan45693 жыл бұрын
Arputham God always with you and your team.
@pichaimuthu73823 жыл бұрын
Very nice
@munuswamy52242 жыл бұрын
Ormoniyam and miruthaggam is extracted super
@sankarsankararjun18873 жыл бұрын
Mrudhangam sooooppar
@srinivasannarayanan82222 жыл бұрын
மிருதங்கம் அருமையாக வாசிக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்...
Hi sir Very very nice Supppppperrrrrr sir Ungal thiramaikku nan thalai vanagkukiren sir ungal anaivarukkum enathu valthukkal Nenga irukkum varai intha kooththu azhiyathu sir Nenga anaivarum nalamudan irukka vendum And today pambai vaasippavargal supper (spl ha antha white shrit pambai vaasippavar miga arumaiyaga vasikkirar ) avarukkum enathu valthukkalai sollungal sir
@haripriya85772 жыл бұрын
I like rajini Anna I love ruban Anna your team is super
@paneerselvam89163 жыл бұрын
Ruban Anna super song
@Ajithkumar-mq1rk3 жыл бұрын
ரஜினி அண்ணா ஜதி காண கண் கோடி வேண்டும். Love you Darling
@rubankoothupattarai3 жыл бұрын
நன்றி ஐயா
@periyarinperangalisaiarasu69743 жыл бұрын
second view because of use ruban anna SUPER EXCELLENT
@anandankannima50313 жыл бұрын
Super அண்ணா
@kalaikalai21373 жыл бұрын
Rooban anna rajini anna sema acting super bro ....👌👌👌next part aplode pannunga