Golden pair - Kanthakural P Jayachandran & Sunantha Duet hits

  Рет қаралды 262,346

🧒 Prajeesh P 🤗

🧒 Prajeesh P 🤗

4 жыл бұрын

1. Poo mudith pottu vaitha 🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics :Piarai soodan
Movie : En purushan enakku mattumthan
2. Oru kolaikkili sonnathey 🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics : Kamakodiyan
Movie : Ponvilangu
3. Kathal mayakkam🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics : Vairamuthu
Movie : Pudhumai penn
4. Semmene semmene🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : Ilayaraja
Lyrics :
Movie : Sevvanthi
5. Poonthendrale nee paadi vaa🎶
Singers : P Jayachandran & Sunantha
Music : S A Rajkumar
Lyrics : S A Rajkumar
Movie : Manassukkul mathappu

Пікірлер: 115
@jpnarean9793
@jpnarean9793 2 жыл бұрын
சில நேரங்களில் ஆண் குரல் ஆண்களையே மயங்கச் செய்கிறது அப்படி ஒரு குரல் ஜெயச்சந்திரன் என்னும் மாயாவி உடையது
@manibalan1945
@manibalan1945 Ай бұрын
S
@vasudevanvasudevan81
@vasudevanvasudevan81 Күн бұрын
​@@manibalan1945😂😅😢😂
@SathishKumarSathish-ub7rq
@SathishKumarSathish-ub7rq 3 ай бұрын
உண்மையில் இவர்கள் இருவர் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை இவரின் பூர்விகம் கேரளாவாக இருந்தாலும் இவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை இவரின் குரல் உண்மையில் காந்த குரல் தான் ஐயா உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🎤🎤🎤🎧🎧🎧❤💛💙💚💜
@thiagarasathayananthan4193
@thiagarasathayananthan4193 4 күн бұрын
அருமையான குரல்கள்.அற்புதமான தமிழ் உச்சரிப்பு. சுனந்தா அருமையான குரல்வளமுள்ளவர். ஜெயச்சந்திரனின் குரல் மனதை மயிலிறகு கொண்டு வருடும் அற்புதக் குரல். SPB+K.J.ஜேசுதாஸ் இருவரையும் கலந்து செய்தது போன்ற குரல்வளம் ஜெயச்சந்திரனுடையது.(இது எனது ஒரு வித உணர்வு நிலை) ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இருவரும் இன்னம் நிறையவே பாடி இருக்கலாம் ....ஆனாலும் இருவரும் பாடியவை அனைத்தும் அருமையோ அருமை.
@dramesh2487
@dramesh2487 2 жыл бұрын
இசைஞானி இசை பி ஜெயச்சந்திரன் சுனந்தா குரலில் செம்மீனே செம்மீனே பாடல் காலத்தால் அழியாதவை அருமையான பாடல்
@venkateshrtv2632
@venkateshrtv2632 Жыл бұрын
சுனந்தா என் அபிமான பாடகி... இன்னும் பல பாடல்களை அர்ப்பணித்திருக்கலாம் ஏனோ சொற்ப பாடலோடு நிறுத்தி விட்டார் எனினும் பாடிய பாடல் ஒவ்வொன்றும் தேனமுது(கள்).....💞🌹
@muruganritham8001
@muruganritham8001 Ай бұрын
ஜெயச்சந்திரன் சுனந்தா அவர்களின் குரல்(கள்)என்னை ஒருவித மயக்கம் அடையச் செய்கிறது.அவர் வாழ்கின்ற காலங்களில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்...!
@jayaramanseshappa8169
@jayaramanseshappa8169 Ай бұрын
காதல் மயக்கம் ... ஆஹா என்ன அருமையான ஒரு பாடல்... நம்மை மயக்கும் குரல்கள். மற்றும் சுத்த சாவேரி ராகத்தில் மூலம் நம்மை மறக்க செய்யும் இளையாராஜா அவர்களின் இசை...
@kumaresanchinnamani8268
@kumaresanchinnamani8268 5 күн бұрын
அருமையான கலெக்ஷன் . வாழ்த்துக்கள்
@kanagasabaiganesh5205
@kanagasabaiganesh5205 Жыл бұрын
செவியில் ஏறிச் சென்று....இதயத்தில் இறங்குகிறது....
@manimuthug9425
@manimuthug9425 Жыл бұрын
உறவினர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா
@sarathjeyabalawickremaratc9158
@sarathjeyabalawickremaratc9158 2 жыл бұрын
இனிமையான பாடல்கள். இசை 👌👌மீண்டும் மீண்டும் கேட்கலாம்.
@gdmkel473
@gdmkel473 29 күн бұрын
Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time. 08.07.2024
@rajmohan7996
@rajmohan7996 18 күн бұрын
Kathal mayakkam all time favorite❤
@madhesyarn8891
@madhesyarn8891 18 күн бұрын
Wow wonderful jayachandra brother honey voice 🎉🎉
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 3 жыл бұрын
பூ முடித்து வட்ட நிலா என்ற இந்த பாடலை பிரசாத் கூடத்தில் நேரிடையாக நடந்த பாடல் பதிவை பார்க்கும் பாக்கியம் எனக்கு என் மூத்த சகோதரி மூலம் கிடைத்தது.அந்த சகோதரி இப்போது இல்லை. அவர்கள் நினைவுக்காக‌ இந்த பாடலை மறக்க முடியாது. நன்றி ஜெயச்சந்திரன் அவர்களே
@subbukaruppiya9556
@subbukaruppiya9556 Жыл бұрын
அற்புதமான இசை குரல் சூப்பர்
@manimuthug9425
@manimuthug9425 Жыл бұрын
எனக்கு செம்மீனே செம்மீனே பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா
@agnigroups1
@agnigroups1 2 жыл бұрын
Raja sir music with Jeyachandran voice all are classic
@sumeshchandra6640
@sumeshchandra6640 3 жыл бұрын
Jayetta enthoru sound super
@agnigroups1
@agnigroups1 2 жыл бұрын
Wow what a pronunciation Jeyachandran sir you are great also sunantha madam all credits goes to one and only Raja sir
@kanthanlakshmi1
@kanthanlakshmi1 2 жыл бұрын
மனம் அப்படியே லேசாகி, கவலைகள் பறந்தோடியது. ❤❤
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 2 ай бұрын
மறக்க முடியாத பாடல்கள் ஜெயச்சந்திரன் ஐயா அழகு அருமை அருமை ஐயா வாழ்த்துகள் உங்கள் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டு ரசித்த பெருமிதம் கொள்கிறேன் நன்றி.
@vadivels.t.r1271
@vadivels.t.r1271 Жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் குரல்
@sinnarrajahananthan6681
@sinnarrajahananthan6681 Ай бұрын
தறஂபோது (11.30 pm) வலஂவெடஂடிதஂதுறை யாழஂபஂபாணதஂதிலஂ இருநஂது கேடஂடுகஂகொணஂடு இருகஂகினஂறேனஂ
@user-fh1hc4jz1r
@user-fh1hc4jz1r 5 ай бұрын
அனைத்து பாடல்களும் அருமை
@manibalan1945
@manibalan1945 Ай бұрын
My all time favorite singer p. Jayachanthiran avargal❤
@agnigroups1
@agnigroups1 2 жыл бұрын
Jeyachandran basically malayalee but Tamil pronunciation perfect
@apsamy6194
@apsamy6194 3 жыл бұрын
Jayachandran.sir.sunantha Mam.. excellent.melody
@kennedyjoseph4037
@kennedyjoseph4037 3 жыл бұрын
Beautiful melody. All the songs of Jayachandran & sunandha, are super. I like one of jayachandran devotion song from Thagam. It's a super melody. The songs from andra 7 natkal & Vydaghi kaththirindal are ever green songs.
@ezhumalaik9121
@ezhumalaik9121 4 ай бұрын
வேறலெவல் சாங் ❤❤
@sabeshanlk1155
@sabeshanlk1155 3 жыл бұрын
Excellent melodies... Thank you very much..
@manimuthug9425
@manimuthug9425 Жыл бұрын
மிகவும் பிடித்த பாடல்
@skumaresan8019
@skumaresan8019 Жыл бұрын
Yes. Good melodies jayachandran sir & sunnatha mam 👏👏 Raja sir & s a Raj Kumar sir musical(5th song) 👌
@manikandanc2362
@manikandanc2362 16 күн бұрын
Golden songs Great
@nandakumart.s6138
@nandakumart.s6138 2 жыл бұрын
Sunanda... Super singer. Jayachandrans melodious voice...
@godalwaysgreatgodalwaysgre9169
@godalwaysgreatgodalwaysgre9169 3 жыл бұрын
Arumai 100%
@UmaVenkatesan-bl1il
@UmaVenkatesan-bl1il 5 күн бұрын
ராஜா இசை ராஜ🎉🎉🎉 இசை
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Muruga Muruga arputham, pooomudithu pottu vacha 💐💕💐💕💐
@subramanianvnkatraman6386
@subramanianvnkatraman6386 2 жыл бұрын
1.Poo mudith pottu vaitha = 00;00 04;37 2.Oru kolaikkili sonnathey = 04;38 09;40 3.Kathal mayakkam = 09;41 15;23 4.Semmene semmene = 15;24 20;24 5.Poonthendrale nee paadi vaa = 20;25 24;40
@ramu1048
@ramu1048 2 жыл бұрын
Super padagar jayachandran sir avargal
@FrancisVarghese-fc3ge
@FrancisVarghese-fc3ge 5 ай бұрын
Jeyachandran super
@shunmugajeyanthinatarajan4582
@shunmugajeyanthinatarajan4582 Ай бұрын
ஜெயச்சந்திரன் & சுனந்தா குரல்கள் மயக்குபவை.... ❤❤❤
@manimuthug9425
@manimuthug9425 Жыл бұрын
எனக்கு இரண்டு பாடகர்களும் இசைஞானி இசையில் சாரலில் கலந்த தேனிசை குரல் அது மட்டுமல்ல இரண்டு பாடகர்களும் உறவினர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா
@sasikannan3112
@sasikannan3112 Жыл бұрын
சுனிதா வா சுனந்தா எது உண்மை
@madathodipkr8358
@madathodipkr8358 3 жыл бұрын
Excellent melodies what a songs 3 legends now a days songs not worth
@sohasantony8576
@sohasantony8576 11 күн бұрын
Intha paadalkalal naan sethum uyir vaalven
@shihamsaheed2250
@shihamsaheed2250 2 жыл бұрын
Golden singers with ever green songs with wonderful music with great films
@babutk9689
@babutk9689 4 жыл бұрын
Super hits best combination🙋🙋🙋🙋🙋
@sujancm6156
@sujancm6156 4 жыл бұрын
Bhavagana Chakravarthy jayachandran
@ayishathoufeen1167
@ayishathoufeen1167 11 күн бұрын
SUPER.MELODY.QUEEN.SUNANTHA.KING.JAYACHANDRAN❤❤🎉🎉
@abrahamjoseph9285
@abrahamjoseph9285 3 жыл бұрын
The.Grete songar.P.Jeyachandhrn..
@user-ss6zg3hr4y
@user-ss6zg3hr4y 2 жыл бұрын
அருமை
@chozhann379
@chozhann379 2 жыл бұрын
Lovely and Sweet voice of Sunantha !!
@ananthtami2463
@ananthtami2463 3 жыл бұрын
ஆகா அருமை.
@agnigroups1
@agnigroups1 2 жыл бұрын
Mannava song we never forget
@sriramana4880
@sriramana4880 2 жыл бұрын
Nice collection
@sundariselvi7803
@sundariselvi7803 2 жыл бұрын
Excellent voice
@dhanalaxmi90
@dhanalaxmi90 4 ай бұрын
Super palaya ninaivugal varuthu❤
@chandranerer1255
@chandranerer1255 2 жыл бұрын
Super Hit melodious songs of Jayettan and Sunanda. Best wishes
@kmkrishnan08
@kmkrishnan08 3 жыл бұрын
Sunantha suppose to be a great singer. Her voice is unique and doesn't have any resemblance. However her career shortlived due to personal reasons. Very sad
@kirishnapillaisivaraman4704
@kirishnapillaisivaraman4704 3 жыл бұрын
Great songs
@deepanatrajan9410
@deepanatrajan9410 3 жыл бұрын
Great! Romantic Pair!
@kannaki8637
@kannaki8637 Жыл бұрын
❤Lovely voice its sunantha mam❤
@Habibulla.M
@Habibulla.M 3 жыл бұрын
Super Collection....
@ganeshans9377
@ganeshans9377 Ай бұрын
Raja sir 🌹 p.j.sunnatha.mam.🙏🏾💙🙏👏🎶🎵💎💙
@thanayow6390
@thanayow6390 3 жыл бұрын
Super song😍😍😍🙏🙏🙏
@parameswarynagalingam1536
@parameswarynagalingam1536 3 жыл бұрын
superb
@anaghas773
@anaghas773 3 жыл бұрын
Romantic pair..
@nanuk2476
@nanuk2476 3 жыл бұрын
Great melody, jaye10 great
@kathirvelkathirvel5562
@kathirvelkathirvel5562 Ай бұрын
Super matching voice tq sir
@systemboomi
@systemboomi 2 жыл бұрын
Nice collection...
@ravik7513
@ravik7513 4 жыл бұрын
Super
@ganesansaravanan1122
@ganesansaravanan1122 2 жыл бұрын
Arumai
@shobanabalakrishnan7427
@shobanabalakrishnan7427 3 жыл бұрын
Super.
@sreekala5343
@sreekala5343 2 жыл бұрын
Nice melody's
@user-ix1tz2sf3e
@user-ix1tz2sf3e 10 күн бұрын
I like
@kannanjanani835
@kannanjanani835 2 жыл бұрын
good selection
@akilav8178
@akilav8178 8 күн бұрын
❤❤❤❤❤
@artandcolourworld9697
@artandcolourworld9697 3 жыл бұрын
Nice songs
@ShihamSaheed-jm1nb
@ShihamSaheed-jm1nb Ай бұрын
Superb
@AFasiaAsia
@AFasiaAsia 3 жыл бұрын
SUPER.👌👌👌👌👌🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🍀🌴
@6619
@6619 2 ай бұрын
good collection
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 жыл бұрын
Raja music excellent song👍
@jennifers1830
@jennifers1830 2 жыл бұрын
Very nice songs
@krishnanuralath2710
@krishnanuralath2710 Жыл бұрын
Great
@krishithottam6210
@krishithottam6210 Жыл бұрын
Mayakkum kuralkal❤❤❤
@paulthuraiayyakkannu9727
@paulthuraiayyakkannu9727 2 жыл бұрын
All good songs
@vocalforlocal8817
@vocalforlocal8817 3 жыл бұрын
Great 👌 t
@KUMARK-dt4xh
@KUMARK-dt4xh Ай бұрын
RAJA SIR FIND AMAZING COMBINATIONS.....👍👍🙄
@priyanthikaniroshani9607
@priyanthikaniroshani9607 Жыл бұрын
Nice
@sureshmalayath2305
@sureshmalayath2305 4 жыл бұрын
All are good songs. Kindly give a collection of PJ - VJ duets. It starts from 1977 movie Moontru Mudichu. Lot of Hit songs P. Jayachandran - Vani Jayaram in Tamil and Kannada also
@narayanananand3726
@narayanananand3726 Ай бұрын
Ah this
@basheer.tbasheer1773
@basheer.tbasheer1773 3 жыл бұрын
Goodsong
@muthuvel6877
@muthuvel6877 Ай бұрын
💗👌👌👌💞
@SaraswathiMariappan
@SaraswathiMariappan 3 жыл бұрын
Super hit combination sema voice❤️👍
@raveendrann.k511
@raveendrann.k511 Жыл бұрын
Jayethan's singing style and demeanor have been well used by Tamil song music directors and in the Tamil film industry. When he went around a singer in Malayalam, he was not treated well.
@user-sq8zz1oq9y
@user-sq8zz1oq9y Ай бұрын
👌🌹🌹👌🌹🌹👌❤️
@pitchaisrini436
@pitchaisrini436 Ай бұрын
Hi
@rajgovindbsc
@rajgovindbsc 3 жыл бұрын
Raja
@sureshragupathi8028
@sureshragupathi8028 Ай бұрын
புறா
@tharmadhurai9415
@tharmadhurai9415 Жыл бұрын
Jayachandran is male version of sunandha....sunandha is female version of jayachandran....both have ganeer voice..
@YasminAbbas-ji3eq
@YasminAbbas-ji3eq Ай бұрын
Best songs forever ♥️♥️♥️♥️♥️♥️♥️🌹💐🥀🪷💫💫💫💫💫💫💫🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 15 МЛН
T.Rajendar Super Hit Tamil Songs | Best Of  S P Balasubrahmanyam Evergreen Collections
47:39
Top 10 Duets of Vani Jairam | Tamil Movie Audio Jukebox
46:44
Saregama Tamil
Рет қаралды 3,4 МЛН
Mesmerizing Hits of Ravichandran | Tamil Retro Songs | Old Tamil Songs
42:54
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН