No video

மனோஜ் கியான் தமிழ் ஹிட் பாடல்கள் | Manoj Gyan Tamil Hit Songs | 90s Tamil Hit songs | Vijay Musicals

  Рет қаралды 113,452

Tamil Film Songs

Tamil Film Songs

Күн бұрын

Пікірлер: 57
@santhasantha278
@santhasantha278 22 күн бұрын
எத்தனை இசை மேதைகள் உண்மையில் நல்ல இசை இளையராஜா ஆதிக்கம் செலுத்தி ய நேரத்தில் மனோஜ் கியான் தெய்வேந்திரன் சௌந்தர்யன் சந்திரபோஸ் என. இவர்களும் ராஜா சார்க்கு இணையான இசை வழங்கியிருப்பது சிறப்பு மக்கள் இவர்களின் இசைக்கு இன்னும் கூட நல்ல வரவேற்பை தந்தி இருந்தால் இன்று இருக்கும் இளைய தலை முறைக்கும் இவர்கள் அனைவரும் தெரிந்து இருப்பார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@binnygeorge3501
@binnygeorge3501 15 күн бұрын
Yes..true..Shankar-Ganesh also.
@brittopownrajbrittopownraj2001
@brittopownrajbrittopownraj2001 7 ай бұрын
என்னா இசை கோடை மழை பெய்து ஓய்ந்தது போல் மிக அருமை . என் சிறுவயது ஞாபகம் இனிமையாக. எங்கே சென்றார்கள் . ஆபாவாணன் மனோஜ்கியான் ராம்கி அருண்பாண்டியன் விஜயகாந்த் கூட்டணியில் எந்த மாவு கண்பட்டதோ தெரியல. இல்லையேல் தமிழ்சினிமாவை எங்கோ கொண்டு சென்றிருப்பார்கள் இளையராஜா என்கிற ஆளுமைக்கு ஆரோக்கியமான போட்டியால் நம் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாகியிருக்கும்
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 27 күн бұрын
செந்தூரபூவே பாடலுக்கு எந்த பாடலும் ஈடாகாது ❤❤❤❤❤❤
@ramasamyboobalan
@ramasamyboobalan Ай бұрын
தமிழ் சினிமாவின் சிகரம் இந்த பாடல்கல் எல்லாம் இனி இப்படி ஒருகாலம் வராது அது ஒரு கனாக் காலம் ❤❤❤❤❤❤❤❤
@J.m.zafarulla
@J.m.zafarulla 4 ай бұрын
இந்திய சினிமாவின் இசை சிகரம் மனோஜ் கியான் ஆபாவாணன் BS சசிரேகா கூட்டணி❤❤❤❤
@kanniyappana1814
@kanniyappana1814 Ай бұрын
😢😢😢 பள்ளி பழைய ஞாபகங்கள் ஐந்தாவது
@lalgudirainbow8236
@lalgudirainbow8236 5 күн бұрын
மனோஜ் கியான் இசை அந்த கட்டத்தில் நெஞ்சம் மறப்பதில்லை
@user-vf7jm4cc4t
@user-vf7jm4cc4t Ай бұрын
இந்த பாடல்கள் இரவு நேரங்களில் கேட்பதற்கு இனிமையாக இருக்கும், சூப்பர் இசை அமைப்பாளர், அந்திநேர தென்றல் காற்று வாழ்க வளமுடன்.
@toxicgamer7819
@toxicgamer7819 6 ай бұрын
1986 - 1992 memories.🎉 இன்னும் பல சூப்பர் பாடல்கள் இருக்கிறது.அதையும் சேர்த்து பதிவிடவும்.example ஒரச்ச மஞ்சள from இணைந்த கைகள்.
@J.m.zafarulla
@J.m.zafarulla 4 ай бұрын
எனக்கும் பிடிக்கும் அருமையான பாடல் அது❤❤
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Ай бұрын
பழைய கால நினைவுகளை அசைபோடும் தருணம் எல்லோர் சார்பாக வாழ்த்துக்கள்
@LeelaCollege
@LeelaCollege Күн бұрын
நல்ல இசை அமைப்பாளர்கள்!!
@rubasothilingam5428
@rubasothilingam5428 Ай бұрын
எனக்கு பிடித்த பாடல்கள் 👌👌👌 அருமை. எங்க காலத்து அழகிய பாடல்
@m.muthuabi5480
@m.muthuabi5480 Ай бұрын
இவர் யார் இசையும் பாராய் பாட நான் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இப்பதான் இவரு தெரியுது எனக்கு இவர் பாடல் மிக அருமை❤❤❤❤❤
@Nanthinypriv
@Nanthinypriv 8 ай бұрын
Hi Tamil film really really really very nice all the songs உண்மையாகவே சில பாடல்களை தவிர மற்ற அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையான பாடல்கள் அடுத்த தொகுப்பு இதை விட நல்ல பாடல்களை எதிர் பார்க்கின்றேன் 🌝🌺🌺🌺🕊️🕊️🕊️🌲🌲🌲🌟❄️👍
@nadarajahparamanathan2448
@nadarajahparamanathan2448 Күн бұрын
ஊமைவிழிகள் என்ற படத்தில் இவர்கள் இசைமைத்த பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை. ‘தோல்வி நிலைஎன நினைத்தால்” பாடல் காலத்தையும் கடந்நதும் வாழும்.
@rajanbenjamin1447
@rajanbenjamin1447 Ай бұрын
A sudden entry of Abavaanan and Manoj Kiyan did wonders in tamil film industry
@voiceofmani8996
@voiceofmani8996 8 ай бұрын
முத்தான ❤❤❤❤இசை
@KannanDuraipandiyan
@KannanDuraipandiyan Ай бұрын
❤இதயராகம்❤
@rajasekarbalu9984
@rajasekarbalu9984 27 күн бұрын
பாராட்ட வார்த்தைகளே இல்லை.. அருமை அருமை என்று சொல்லுவதை தவிர!!❤
@SaveethaK-xc2mu
@SaveethaK-xc2mu Ай бұрын
Ennaku piditha songs ellamey super 🎉
@mythilikandhasamy3838
@mythilikandhasamy3838 Ай бұрын
Childhood memories.❤
@pachaiammal6857
@pachaiammal6857 8 ай бұрын
Superb ❤
@sanjaytn
@sanjaytn 20 күн бұрын
1,2 and last one very fantastic
@Nanthinypriv
@Nanthinypriv 8 ай бұрын
வரகு சம்பா பாடல் மிகவும் நல்ல பதிவு என் வாழ்க்கையை பிரதி பலிக்கும் பாடல் வரிகள் 😅
@balamurugan256
@balamurugan256 Ай бұрын
❤எனக்கும்ரெம்பபிடித்தபாடல்
@sureshragam
@sureshragam 8 күн бұрын
Idthu enna padam. Any idea.
@flutesashi810
@flutesashi810 Ай бұрын
MAJOJ--KIYAAN ILLAI....MAJOJ-GHYAAN
@AnanthA-od2tp
@AnanthA-od2tp Ай бұрын
Super ❤
@gopalakrishnana9444
@gopalakrishnana9444 Ай бұрын
' TMS Manju Gyan super
@jeevananandham2593
@jeevananandham2593 6 ай бұрын
🎉
@Gunasekaranxguna
@Gunasekaranxguna Ай бұрын
Super
@vijayabaskaranv452
@vijayabaskaranv452 Ай бұрын
Super sir❤❤❤best
@user-qc4fg6gu7j
@user-qc4fg6gu7j Ай бұрын
Super all song
@MuniRathinam-by3ez
@MuniRathinam-by3ez Ай бұрын
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 Ай бұрын
Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
@t.s.gopalakrishnan143
@t.s.gopalakrishnan143 Ай бұрын
ean sir ungalala nikka mudiyala ellam vethiya
@Durai-karthik
@Durai-karthik Ай бұрын
In Trichy one of the Engg college and my student manoj gyan . He also composed some musics 🎶🎶 I thougt ... Suddenly open this. But.... Not at all...
@user-un1ov6gr8h
@user-un1ov6gr8h 7 ай бұрын
Wish you a happy new year sir s sounder Raj k g f
@ramadossramasamy898
@ramadossramasamy898 5 ай бұрын
❤❤❤
@abinayap9552
@abinayap9552 24 күн бұрын
❤❤❤❤
@thirugnanam6993
@thirugnanam6993 Ай бұрын
🎉❤❤
@mohideenbathusha2124
@mohideenbathusha2124 Ай бұрын
Please balance song
@user-fk8tg8bt3b
@user-fk8tg8bt3b Ай бұрын
Enta name nan ghalveepathadu ellai
@sankaranckk6486
@sankaranckk6486 22 күн бұрын
விளம்பரங்களுக்கு செருப்படி
@SenthilKumar-g1d
@SenthilKumar-g1d Ай бұрын
Super
@jeevananandham2593
@jeevananandham2593 6 ай бұрын
🎉
@anlliyakath5341
@anlliyakath5341 Ай бұрын
@anlliyakath5341
@anlliyakath5341 Ай бұрын
🎉
@cherie8721
@cherie8721 8 ай бұрын
@manugandhi7808
@manugandhi7808 Ай бұрын
🎉
Punnai vana poonguyile, Muthu nagaye mulu nilave, Maanguyile Poonguyile songs
14:26
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,2 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 60 МЛН
T.Rajendar Super Hit Tamil Songs | Best Of  S P Balasubrahmanyam Evergreen Collections
47:39
Golden pair - Kanthakural P Jayachandran & Sunantha Duet hits
24:41
🧒 Prajeesh P 🤗
Рет қаралды 282 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН