No video

Einstein’s Relativity Theory ll ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பேரா.எஸ்.சிவராமகிருஷ்ணன் - இரா.முரளி

  Рет қаралды 94,757

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

#relativitytheory,#alberteinstein
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு குறித்த விளக்க உரையாடல்

Пікірлер: 391
@bestview2397
@bestview2397 2 жыл бұрын
ஐன்ஸ்டைனின் அறிவியல் கோட்பாட்டை குறிப்பாக காலத்தைப் பற்றிய புரிதலை இவ்வளவு தெளிவாக, சரியாக மற்றும் எளிமையாக தமிழில் வேறு எவரும் விளக்கியதில்லை. அருமையான கேள்விகள் அருமையாக பதில்கள். இருவருக்கும் நன்றிகள் பல.
@hilmyshahid6244
@hilmyshahid6244 Жыл бұрын
Aààaaààqll
@anandabagavathi1289
@anandabagavathi1289 2 жыл бұрын
எவ்வளவு எளிமையான வார்த்தைகளில் லட்டு போல விண்டு கொடுக்கிறீர்கள். அறிந்து கொள்ளுவது வேறு..அறிந்ததை புரிய சொல்வது வேறு. வருங்காலத்தில் மாணாக்கர் களுக்கு இது போல நிறைய ஆசிரியர்கள் வர வேண்டும். முரளி சாருக்கும் நன்றி.
@p.s.pandian3076
@p.s.pandian3076 2 жыл бұрын
கடவுள் இருப்புக்கு ஆதாரமில்லை என தீர்கமாக சொன்ன அறிவியலாளர்களுக்கே பூணூல் மாட்ட எத்தனிக்கும் போக்கு வருந்தத்தக்கது. உழைக்காமல் உண்ண உளறிக்கொட்டிய மந்திரங்களை (?) தத்துவங்கள் என சொல்ல ரொம்ப நெஞ்சழுத்தம் வேண்டும். பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் விளக்கங்கள் அருமை.
@aruranshankar
@aruranshankar Жыл бұрын
பௌதிகவியலும் தத்துவவியலும் எப்படி இணைகிறது என்பதனை நீங்கள் இருவரும் காண்பித்து விட்டீர்கள். தமிழில் இப்படியான விடயங்கள் பேசப்படுவது மிகப் பயனுள்ள விடயமாக இருக்கிறது முரளி சேர். நன்றி. நன்றி சிவராம் சேர்.
@rajue5152
@rajue5152 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் முரளி அய்யா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். தங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் விளக்கமாகவும் ஆழமாகவும் எடுத்து கொண்ட தலைப்பை விவரிக்கின்றன. வருடக்கணக்கில் படித்து தெரிந்துகொள்ள வேண்டியதை ஒரு மணி நேரத்தில் புரிய வைத்து விடுகிறீர்கள். நன்றி நன்றி நன்றி
@parasuraman137
@parasuraman137 Жыл бұрын
பேராசிரியர் சிவராமகிருசுணன் அவர்களுக்கு மன மாற்ந்த நன்றி.
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
சூரிய குடும்பத்திற்குள் இருக்கும்வரை நமது காலம் ஒளியின் வேகம் மூன்று லட்சம் கிலோ மீட்டர் சிறிது அளவு மாறலாம், மிக தொலைவில் செல்லச்செல்ல, அதற்கும்மேல் பிளாக்ஹோல்-க்கு அருகில் நெருங்கும்போது காலம் மிக குறைந்த அளவு கடக்கிறது முக்காலமும் அனுபவமாகிறது என்பது சிறந்த கண்டுபிடிப்பு.. ஞானியும், விஞ்ஞானியும் சந்திக்கும் தொடக்கப்புள்ளி.. வாழ்த்துக்கள்.....
@jamessarahaaronemimal7801
@jamessarahaaronemimal7801 Жыл бұрын
ஐயா தங்களுடைய அற்புதமான தகவல் விளக்கங்களுக்கு நன்றி.. "அறைகுறை அறிவியல் ஒரு மனிதனை கடவுளை விட்டு பிரிக்கும், ஆழமான அறிவியல் மனிதனை கடவுளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்" இது ஐன்ஸ்டீன் கூறியது.
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 2 жыл бұрын
ஐயின்ஸ்டன் தொடர்பியல் கோட்பாட்டை எளிமை படுத்தி கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி! அதுவும் இனிய தமிழில் பேராசிரியர் முரளி மற்றும் சிவராமகிருஷ்ணன் முயற்சி வெற்றிபெற அறிவியல் கோயிலுக்கு சென்று ஐயின்ஸ்டனை வேண்டுகிறேன். TIME 4th டிமென்ஷன் ஜமுகாளதில் விவரித்தது அருமை.
@manamarane1498
@manamarane1498 2 жыл бұрын
நன்றி ஐயா மிகச்சிறப்பாக உள்ளது. நான் வரலாறு படித்தவன். இயற்பியலை மிக எளிமையாகத் தருகிறீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்.
@kalyanasundaramvinayagamoo3530
@kalyanasundaramvinayagamoo3530 2 жыл бұрын
Relativity theory is explained in a nice and simple way. Thank you.
@rajue5152
@rajue5152 2 жыл бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் சிவராமன் அய்யா அவர்களுக்கு வணக்கம். ஐன்ஸ்டீன் அவர்களை பற்றியும் கோட்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி
@ramum9599
@ramum9599 2 жыл бұрын
பாமரரும் அறியும் வண்ணம் விஞ்ஞான விளக்கம் அருமை !! ஐன்ஸ்டீன் ஹிரொஷிமா அணுகுண்டு வீச்சை நினைத்து தன் தியரி காரணமோ என்று வருந்தி அந்த காகிதத்தை கிழித்து எறிந்திருப்பேன் தெரியாமல் போய்விட்டது என்று வருந்தியதாக படித்தேன் !!!!
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 жыл бұрын
அண்ணா ! அணுகுண்டு தயாரிச்சே ஆகனும்னு ஒத்தக் கால்ல நின்னு , அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு பல வழிகளில் அழுத்தம் தந்து மன்ஹாட்டன் புராஜக்ட் ஆரம்பிச்சு அணுகுண்டை பெற்றெடுத்ததே ஐன்ஸ்டீன்தான். அதனால்தான் அவரை அணு குண்டுகளின் (அணு கழிவுகளின் ) தந்தை என்று கொண்டாடுகிறோம். ஜப்பானை எதிர்த்ததால் சீனாவும் , ஆங்கிலேயர் ஆண்டதால் இந்தியாவும் அணு குண்டு வீசப்படாமல் தப்பித்தன.
@srikanthcolin4675
@srikanthcolin4675 2 жыл бұрын
மிகவும் அருமையான அறிவியல் கோட்பாட்டு கலந்துரையாடல் . ஆனால் குறைந்தபட்சம் ஒரு கரும்பலகை கூட( பிளாக்போர்ட் ) இல்லாமல் புரியவைப்பது என்பது கடினம் . ஏற்கனவே புரிந்தவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கும் . புதிதாக பார்ப்பவர்களுக்கு புரிவது கடினம் . இருந்தாலும் அருமையாக விளங்கப்படுத்திய பேராசிரியருக்கு நன்றிகள் . இதுபோன்ற நிறைய காணொளிகள் வரவேண்டும் ,
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
எனக்கு இன்னும் சரியாக புரியவில்லை
@tamilravi3709
@tamilravi3709 2 жыл бұрын
நானே ஒரு முட்டாள் பையன் ஆனா நீங்க சொல்றது எனக்கு புரியுது அப்படின்னா நீங்க எவ்வளவு அழகா தெளிவா எடுத்து சொல்றீங்க எல்லாருக்கும் புரியுற மாதிரி அருமை வாழ்த்துக்கள் ஐயா உங்களிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
@vijayaraghavanduraisamy8892
@vijayaraghavanduraisamy8892 2 жыл бұрын
எங்களைப் போன்ற சாதரண மக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தியது. எனது நன்றிகள் உங்கள் இருவருக்கும் உறித்தாகட்டும் என வேண்டுகின்றேன்.
@bigbluei5farook
@bigbluei5farook 2 жыл бұрын
நிருபிக்கபட்ட அறிவியல் உண்மைகளையும், அதற்கு மூலமாக இருக்கும் தத்துவார்த்தையும் தமிழ் சமூகத்திற்கு எந்த ஒரு சார்பற்ற நிலைப்பாடுடன் எடுத்துரைக்கும் உங்களின் செயல் மிகவும் பாராட்டதக்கது!! வாழ்த்துகள்
@vijayaragavand9474
@vijayaragavand9474 2 жыл бұрын
அறிவுபூர்வமான கலந்துரையாடல்.பேராசிரியர் எளிமையாக விளக்கமளித்தார்.நன்றி.
@rahupathidevarajan8246
@rahupathidevarajan8246 Жыл бұрын
Sir what a beautiful &explanation about this lessons indian 📺TV s want to Daily minimum 1hrs provide &telecast because Generations become knowledge thanks u sir
@sivamaxsiva
@sivamaxsiva 2 жыл бұрын
Finally understood Relative Theory through this conversation. Thank you!
@rajapandianc5611
@rajapandianc5611 2 жыл бұрын
Thanks professor Siva Ramakrishnan and Professor Murali. Very much useful for me.
@user-pr4fd8oz2h
@user-pr4fd8oz2h 2 жыл бұрын
தத்துவத்திற்கும், அறிவியியலுக்குமான தொடர்பை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். சிறப்பு. யு. Gயை பற்றிய பதிவை எதிர்பார்கிறேன். நன்றி.
@kumarmaran885
@kumarmaran885 2 жыл бұрын
அருமையான கலந்துரையாடல்.இதுவரை மனிதகுலம் அறிந்துள்ள அறிவுகள் அனைத்தும் சார்பற்ற ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு பிறகு சார்பான ஒன்றாக விளங்குகிறது. இடது வலது எனும் புரிதல் திசையுடன் சார்பு கொண்ட ஒன்று.காலவெளி (spacetime) நான்காவது பரிமாணம் நமது புரிதல் தன்மையை வேறு தளத்திற்கு நகர்த்தி யுள்ளது. காலவெளிக்கு உட்பட்டதாகும் நமது அறிவு. இரு பேராசிரியர் களுக்கும் வாழ்த்துகள்.
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
Space-time இன்னும் விளக்கம் தேவை. சரியாக புரியவில்லை.
@thangamuniyandi5457
@thangamuniyandi5457 Жыл бұрын
This is wonderful discussion thank you professors, The unified field theory is developed one. (Electromagnetism, strong nuclear force, weak nuclear force and gravity) quantum field theory and string theory may be answer of Einstein question. We will travel towards next level of science….
@anandhiization
@anandhiization Жыл бұрын
Professor Murali Ayya. Inspired of your work💞🙏
@nandhamnk6700
@nandhamnk6700 2 жыл бұрын
தமிழ் மொழிபெயர்ப்பில் சிறு திருத்தம்.. mass - நிறை.. Weight-எடை....
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 жыл бұрын
உண்மை. நுட்பமான பகிர்தலில் தவறான தமிழ் மொழி பெயர்ப்பில் மாற்றி மாற்றி உருட்டுவதை விட சரியான ஆங்கிலத்தில் மிரட்டுவதே மேல்.
@sivanesanerambu753
@sivanesanerambu753 2 жыл бұрын
@@s.sathiyamoorthi6634 ha ha
@rifeezaathemlebbe2561
@rifeezaathemlebbe2561 Жыл бұрын
Mass…. Thinivu Weight…..nirai, eadai
@breathtv123
@breathtv123 2 жыл бұрын
Intersting great job by Mr.Prof. sivaramakrishnan sir!
@sengeeran
@sengeeran 2 жыл бұрын
Wonderful and excellent explanation of GR and Space time .Determinism and probability are two ends where Einstein Started to probe .Your Lecture is really an illustrative and thought provoking. I Thank YOU BOTH !!
@balua9182
@balua9182 2 жыл бұрын
நாம் காலத்தை பூமி சுழற்சிக்கும் ஏற்றார் போல தொடங்கி அளக்கிறோம். இது இரவு பகல் பிரிப்பதற்கு தான். இரவே இல்லாத கிரகத்தில் நேரம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அதனால் நேரத்தை ஈர்ப்பு விசை வளைப்பது இல்லை. ஈர்ப்பு விசை கொண்டு உள்ள பொருள் அதற்கு எதிர் விசையான அழுத்தம் ஒரு சுற்று வட்டப்பாதையாக இயங்(க்) கும்
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
இல்லை நண்பரே தவறு
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@prabanjan.pkavaskar.p7449 நீங்கள்தான் Space-time பற்றி இன்னும் புரிகிறார்போல் தயவுசெய்து சொல்லுங்களேன்.
@saravanamalaiveeran8415
@saravanamalaiveeran8415 2 жыл бұрын
அருமையான தலைப்பு வாழ்த்துக்கள் இப்படிக்கு சங்கத்தமிழன்
@marvelsofsciencetamil6955
@marvelsofsciencetamil6955 2 жыл бұрын
Yes. You r right. SPACETIME is a liquid like substance which can be bent by any mass in like moon or earth.
@narayananambi4606
@narayananambi4606 2 жыл бұрын
எளிமை இனிமை அருமை
@rahineampikaipagan120
@rahineampikaipagan120 6 ай бұрын
பேராசான் இரா.முரளி அவர்களும் அதனை நெறிப்படுத்திய பேராசான் உம் அருமையாக, எளிமையாக விளக்கினார்கள். நன்றி.
@tamilminitv5686
@tamilminitv5686 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@krishnarajbrammaiyachari5999
@krishnarajbrammaiyachari5999 7 ай бұрын
அருமையான அறிவியல் பதிவு.பாமரனையும் ஈர்க்கும் பதிவு.
@voiceinpolice6047
@voiceinpolice6047 9 ай бұрын
அய்யா.. தங்களின் ஒவ்வொரு காணொளியும் 100 புத்தகங்களுக்கு சமம் என்றால் மிகையல்ல.. வாழ்த்துகள் அய்யா.. 🙏🙏
@drsribharani
@drsribharani 2 жыл бұрын
Really I enjoyed your teaching in this video Prof.Sivaramakrishnan sir. Now only I understand what I read in my school days. Hates off you sir. I like to hear more your videos. If possible please send link sir. Thank you for your wonderful teaching sir.
@kumaranramarajj2833
@kumaranramarajj2833 2 жыл бұрын
Beautiful conversation !! Really inspiring conversation by Professor and it's in Tamil . 🙏🙏superb !!
@gselvaraj2098
@gselvaraj2098 27 күн бұрын
ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் பயணம் என்பது நெரத்தின் அருமையை மிக அருமையாக தெளிவாக்குகிறது.. பௌதீகத்தை‌ தெளிவாக சொல்லும் பதிலாளர் அவர்களுக்கு Salute.
@RajuRaju-pk6pb
@RajuRaju-pk6pb Жыл бұрын
Romba useful ah iruku sir. Physics related videos upload pannuga Sir.corona lock down ah la physics major student(I completed) ah romba kastamaga iruku.prof.s.sivaramankrishnan Sir nalla purivathu pol soldranga.avanga oru channel start panni daily one video upload pannal tamilnadu physics students ku romba useful ah irukum. Chance irunthal help pannuga Sir.Rendu perkum migavum nandrigal 🙏🙏
@nagarajr7809
@nagarajr7809 2 жыл бұрын
தத்துவம் Vs அறிவியல் கோட்பாடு 4 வது பரிணாமம் நேரம். அருமையான விவாதம்.
@renganathanr4093
@renganathanr4093 2 жыл бұрын
Excellent Explanation of professor. But, I couldn't make out about the both scientist's law or theory.As per my opinion SCIENTISTS ARE THE GOD! more over my sincere thanks to Pro. MURALI sir. Because, Sir asked good questions to Physicist Professor.🙏🙏🙏💐💐👏👏👏
@mukeshmanivannana1857
@mukeshmanivannana1857 2 жыл бұрын
நன்றி. நேர்த்தியான சிந்தனையாளரான ஐன்ஸ்டீன் அறிவியல் கோட்பாடுகளை மிக நுட்பமான அனுகுமுறை விளக்கங்கள் அருமை.
@vairamuthunv963
@vairamuthunv963 2 жыл бұрын
இடமும் காலமும் முதற்பொருள் அதாவது (Spce and Time spacetime ஆக மாறுகிறது) என்பது தொல்காப்பியம் மற்றும் திருக்குறள் ஆகியவற்றின் குறிப்பிட்ட பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் குறிப்பாக முனைவர் நெடுஞ்செழியன் ஐயா போன்றோர்கள் சொற்பொழிவுகள் மூலமாக தெரிந்து கொண்டேன்.
@jackalvictarraj6017
@jackalvictarraj6017 2 жыл бұрын
சாஸ்திரங்களையும், அறிவியலையும் இணைத்து அற்புதமான காணோளி ஒள வை யார் அடுத்து நீங்கள்தான் இன்னும் விரிவாக ஆராயவும் அறிவியலையும், சாஸ்திரங்களையும் நன்றி
@VSSMSSSS
@VSSMSSSS 2 жыл бұрын
Last few months I was trying to understand theory of relativity and Quantum Mechanics. Professor Sivaramakrishnan explained in very simple way. Thanks to him. Please continue this type of programs.
@ramamurthyvenkataramanan1213
@ramamurthyvenkataramanan1213 2 жыл бұрын
Thanks for explaining for a layman like me. Beautifully explained. Expecting more such talks. Our blessings
@newbegining7046
@newbegining7046 2 жыл бұрын
Excellent discussion. We need more such discussions from varied fields.
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
I do not believe in a personal God and I have never denied this but have expressed it clearly. If something is in me which can be called religious then it is the unbounded admiration for the structure of the world so far as our science can reveal it. (Albert Einstein, 1954)
@marvelsofsciencetamil6955
@marvelsofsciencetamil6955 2 жыл бұрын
It is Einstein’s original words. Right quote in the right place 👍
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
உண்மையான இறைத்தன்மையை சொல்லிவிட்டார்
@syedabdulkader5437
@syedabdulkader5437 2 жыл бұрын
Meticulously explained. Thanks for both of you.
@devakdr123
@devakdr123 2 жыл бұрын
33:00 - Oh my God!!!... :) irony From the prof's responses, I felt he could not follow the explanations properly but when he accepted the same (28:10) I felt he is simply great..
@jaiganesh3555
@jaiganesh3555 2 жыл бұрын
ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டும் யோசிப்பது அதை மீறி யோசித்தது யோசிக்காமல் இருப்பது காரணம்
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி 👌👌👌
@vairamuthunv963
@vairamuthunv963 2 жыл бұрын
Light is invisible at the same time makes things visible. In vacuum (non existence particles) light is invisible since no particle exists. I learn from presentation delivered by Mr. Subramanian ANNA University Physics Head of department.
@ramchand6423
@ramchand6423 2 жыл бұрын
அருமையான உரையாடல். இது போன்ற அறிவியல் மற்றும் தத்துவ ரீதியான உரையாடல்கள் மிகவும் குறைவு. இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
@sarojasaroja8700
@sarojasaroja8700 2 жыл бұрын
This is an excellent talk of physics.and science related approaches. Happy I spent my time understanding complicated issues
@ramamurthyvenkataramanan1213
@ramamurthyvenkataramanan1213 2 жыл бұрын
நல்ல அருமையான விளக்கம்
@EzhilRamPhotography
@EzhilRamPhotography 2 жыл бұрын
Very useful conversation, well done!
@vasumathigovindarajan2139
@vasumathigovindarajan2139 2 жыл бұрын
Very lucid explanation sir . Thanks for the show.
@sivashankaranbumani6879
@sivashankaranbumani6879 2 жыл бұрын
Beautiful explanation! Such a big theory explained in a very simple ,easy to understand manner.Thanks to both of you.please do come out with more such scientific explanation!!
@WisdomMinistries
@WisdomMinistries 2 жыл бұрын
Dear Sir, Thanks.You are very clear in your subject... moreover..you make us understand..that shows YOU ARE AN EXPERIENCED TEACHER SORRY PROFESSIONAL PROFESSOR. THANKS SIR.
@Pacco3002
@Pacco3002 6 ай бұрын
இருவருக்கும் நன்றிகள். இவையெல்லாம் தமிழில் கிடைப்பது மிகவும் அரிது.
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏🌎🌟🎉💐 Vanakkam by Paalmuruganantham 🌎
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
பேராசிரியர் இரா. முரளி அவர்களே @26.35 இப்போதுதான் புதிதாக கேட்டு அதிர்வது போல் எதிர் வினையாற்றுகிறார்..சாதாரண மக்கள். பூமி ஒரு விநாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் சுற்றுகிறது. தொடர்ந்து.... தேவர்கள் காலம்...Just touched...கடந்து போய் விடுகிறார். புல்லரிக்கிறது எனக்கும்தான். சிறந்த உரையாடல்
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
@@vsvraghavan May be...
@saravananr3614
@saravananr3614 2 жыл бұрын
@@vsvraghavan totally agreed!
@sivausharaja
@sivausharaja 2 жыл бұрын
Very clear understanding and explanation by Prof SRK
@user-wd4ki9zg2h
@user-wd4ki9zg2h 2 жыл бұрын
Great learning sir
@Vallalmillioner
@Vallalmillioner 2 жыл бұрын
Please read Universal magnetic philosophy (வான் காந்த தத்துவம் )by Vethanthri Magarishi to understand Quantum relativity concept. This may help to synchronise quantum and relativity theories...
@BalaChennai
@BalaChennai 2 жыл бұрын
I second this ..
@Vallalmillioner
@Vallalmillioner 2 жыл бұрын
@@BalaChennai Thank you...
@manikandant9443
@manikandant9443 2 жыл бұрын
உங்கள்.பதிவுகள் மிக.அருமை. கூடியவரை.ஆங்கலாத்தை குறைத்து.தமிழில்விளக்கினால் மிகநன்று.
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 2 жыл бұрын
I works in Singapore, I used to feel time moves slow in Chennai when i compare with Singapore. My wife and visitors from India used to say that time moves faster in Singapore.
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
இத இன்னும் கொஞ்ஜம் விளக்கமுடியுமா ? காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை பார்க்கும்பொழுது நேரம் போனதே தெரிவதில்லை. ஆனால் ஒரு சில படங்களை பார்க்கும்பொழுது ஒரு பத்து நிமிடத்திலேயே படம் எப்போது முடியும் என்றிருக்கிறது.
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 2 жыл бұрын
@@ganesanr736 Cannot be proven scientifically, but psychologically we can feel the difference.
@ganesanr736
@ganesanr736 2 жыл бұрын
@@govindarajanjayaraman4731 Agreed. I felt this even in my College Days. Some Classes I would feel "When this Session end" from the beginning itself. But one English Professor took Shakespeare. That Professor He enjoyed himself in taking that Session - He acted himself as the Character in that Play - and we also will be feeling the Session ends very fast. Even I remember Professor Name - Mr. Cruise
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Fantastic video
@VeeraVeera-tn9bi
@VeeraVeera-tn9bi Жыл бұрын
பேராசிரியர்களுக்கு வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 2 жыл бұрын
excellant explanation. Much useful, quizzical for many times, now cleared within 50mts. Thanks professor. KIndly continue such a controversial scientific and philosophical concepts.
@hemachandrababu
@hemachandrababu 2 жыл бұрын
Another gem in your series.. Excellent sir.
@philosopheracd-
@philosopheracd- Жыл бұрын
மிக ௮ற்புத விளக்கம்❤பாராட்டுக்கள் சார்
@gauthampn93
@gauthampn93 2 жыл бұрын
Paulo Freire பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள் sir.
@yuvarajraj3171
@yuvarajraj3171 2 жыл бұрын
Very great explanations sir ur students are very lucky to have professor like you.
@viswanathann9396
@viswanathann9396 2 жыл бұрын
Sir, I used to meet scientist turned saint, who always equated Einstein to Veda Vyasa and praised as greated rishi of Kali yuga. His auto biography it self is named as 'Scientist's search for truth" E=MC2
@RamasamyArumugam1927
@RamasamyArumugam1927 2 жыл бұрын
Excellent subject to be discussed. There are a lot of parallels between theoretical physics and philosophy. Professor David Bohm, who was a doctoral student of Professor Robert Oppenheimer and later assistant to Professor Albert Einstein at Princeton University used to have talks with J. Krishnamurti. The contribution of Dr Subrahmanyan Chandrasekhar to the black hole has been neglected by the scientific community. It is "the Chandrasekhar limit " that determines if a star dies as a white dwarf, or has the mass to exceed this, launching a supernova to create a black hole or neutron star. The term "black hole" was coined many years later in 1967 by American astronomer John Wheeler The book Selected Papers, Volume 6: The Mathematical Theory of Black Holes and of Colliding Plane Waves, S. Chandrasekhar is published by the University of Chicago. The 2017 Nobel prize in Physics was awarded to Rainer Weiss, Barry C. Barish and Kip S. Thorne for decisive contributions to the LIGO detector, and the observation of gravitational waves. Even Dr Penrose's Nobel prize for Physics came two decades late and once again a delayed recognition of important theoretical work. Dr Penrose was awarded the Nobel prize for research he had carried out some five decades ago. He used Einstein’s General Theory of Relativity to prove that a singularity and the formulation for a black hole is, mathematically, possible. Dr Chandrasekharwas awarded the Nobel Prize for Physics in 1983 for his contribution to the structure and evolution of stars. It took the Nobel Committee 50 years to recognize his scientific contribution. His calculations predicted the physically impossible to measure negative radii of white dwarfs, which had evolved from stars over a certain critical mass; thus effectively concluding that such stars could not turn into white dwarfs. Yet the core of this work, known as " the Chandrasekhar limit ", was ignored for decades even as he had gone on to make remarkable contributions in several other fields. Were his theories overlooked because of his race or origin? It was very unfortunate. As a 19-year-old brilliant young student, Chandrasekhar made some calculations with a pencil applying Einstein's special theory of relativity to the processes that went on inside stars. This step was important because particles inside stars travel at speeds close to that of light, a situation where Einstein's theory must be used. At the time, scientists assumed that when a star burned up the last of its fuel, it would turn into a ball of cinders and go cold - become a white dwarf star. Dr Chandrasekhar's mathematics showed that a white dwarf much heavier than the sun could not exist, but would undergo an eternal collapse into a tiny point of infinite density until it slipped through a crevice in space and time, from which nothing could escape, not even light. It was the first irrefutable mathematical proof that black holes - as they were later dubbed - had to exist. The Chandrasekhar-Eddington controversy was probably one of the reasons that Dr Chandrasekhar left Cambridge for the USA. When Dr Chandrasekhar was a young doctoral student at the University of Cambridge, his doctoral advisor Dr Ralph Fowler, who was also the research supervisor to Dr Paul Dirac. Dr Fowler was said to have sent the research paper of Dr Chandrasekar to the astrophysicist Dr Edward Arthur Milne for expert advice. The recommendation of these gentlemen as members of the Royal Astronomical Society was crucial for the publication of Chandrasekhar’s scientific paper in the "Monthly Notices" of the Royal Astronomical Society. According to the physicist Kameshwar C. Wali, these men were not at all interested in sending the paper ahead for publication. The astrophysicist Dr Milne is said to have interpreted Chandrasekhar’s results as contradicting his own idea, that every star had a degenerate core. It is important to notice Dr Milne, who was a Christian theist and theistic evolutionist naively believed that "the so-called almighty God" intervenes with "deft touches" to steer mutations in the right direction. Dr Chandrasekhar was eventually forced to send his paper to the US-based Astrophysical Journal where it was published in 1931 At Cambridge, his hopes were dashed. Scientists there ignored his discovery. Cast down by the dank fens and dreary weather, utterly unlike the welcoming warmth of south India, he gave way to depression. Finally, he managed to complete his doctorate in 1933 and won a fellowship to continue his work at Cambridge. In subsequent works, he responded to some of Milne’s criticisms. Cautious about English journals, he sent this paper to the German journal "Zeitsschrift fur Astrophysik" and as fate would have it, Dr Milne was asked to referee. The paper was finally published in the journal in 1932 with Dr Chandrasekhar’s now oft-quoted words: “For all stars with a mass greater than M, the matter does not become degenerate. Great progress in the analysis of stellar structure is not possible unless we can answer the following fundamental question: what happens if we go on compressing the matter indefinitely?”
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
Thank you so much for your excellent feedback. If possible you can give a talk on this topic.
@RamasamyArumugam1927
@RamasamyArumugam1927 2 жыл бұрын
@@SocratesStudio You are cordially welcome, Sir. I am neither physicist nor a philosopher. I am a great admirer of your enlightening work for Tamil-speaking people. I am a psychiatrist by profession. At present employed in Switzerland. I will get back to you with regards to a talk on Professor Subrahmanyan Chandrasekhar's contribution to cosmology and astronomy
@SocratesStudio
@SocratesStudio 2 жыл бұрын
@@RamasamyArumugam1927 please send your what's app number to socratesstudio190@gmail.com. we will contact you. Thanks
@goinathan
@goinathan 2 жыл бұрын
Professor Explained in practical manner about spacetime.. Great 👍👍
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
கடினமான தலைப்பை எளிமையான உரையாடல் மூலமாக விளக்கியமைக்கு இருவருக்கும் நன்றிகள் 🙏🏻
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
சிறப்பான பதிவு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹💐👍🏿
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Extraordinary conversation of relativity and quantum theory Thank you both of you
@mrcreative6614
@mrcreative6614 2 жыл бұрын
Excellent.
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Sir how the light waves gaind this much speed ? , why it's constant ie 3 lakh km.why not 4 lakh ? What factor fix it sir ?
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 Жыл бұрын
உங்கள் இனிய அறிவியல் அழகு வண்ணம் நிறைந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலக அளவில்லாத மகிழ்ச்சி தரும் மருத்துவமனை சுகாதாரம் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது மேலும் விமானங்கள் உலக மக்கள் விஞ்ஞான கல்வி அறிவு ஆற்றல் கல்வி உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் ஏழைகளுக்கு இலவச கல்வி உணவு வேலை வீடு மருத்துவம் மகப்பேறு மருத்துவமனை மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி மக்கள் வாழ்க்கை பாதுகாப்பு முறைமைகள் சிந்திக்க வேண்டும் இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உண்மை உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி உலக மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் ஏழை மக்களின் கல்வியறிவு உணவு பற்றி ஆய்வு செய்யும் தேவை அவசியம் சிந்திக்க வேண்டும் மக்களுக்கு உணவு கல்வியறிவு வேலை செய்யும் உரிமை சட்டம் வேண்டும் விஞ்ஞான கல்வி அறிவு ஆற்றல் ஆய்வு செய்து எல்லா மக்களுக்கும் உணவு கல்வி வேலை வீடு மருத்துவம் பாதுகாப்பு முறைமைகள் சிந்திக்க வேண்டும் ஆய்வு செய்ய வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் விஞ்ஞானம் விளையாட்டு பிரபஞ்சம் இயற்க்கையே வெல்லும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் உலக சமாதானம் வேண்டும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 Жыл бұрын
மிக்க நன்றி. அருமை.
@enia1953
@enia1953 2 жыл бұрын
Fabulous interview. Now we understand whats is the 4th dimension.
@s.sathiyamoorthi7396
@s.sathiyamoorthi7396 2 жыл бұрын
10:30 *"Everything we call real is made of things that cannot be regarded as real."* _Neils Bohr_
@sellavelsellavel3513
@sellavelsellavel3513 2 жыл бұрын
Thanks a lot sir.. Interesting
@duraisatheesh9190
@duraisatheesh9190 2 жыл бұрын
அருமை
@socratesganeshan8968
@socratesganeshan8968 2 жыл бұрын
For me, it is great an opportunity to know about science of science especially einstein's theory. Further, the interaction between philosophical and scientific is inspired. Sir, Murali sir philosophical interaction on relative motion,waves are moving not water, fourth dimension " time" various scientific theories, quantum mechanics and other valuable philosophical critical, radical interpretation in deep to understand the philosophy and science of science is useful for me. Though it is nutshell on relative theory but it will be useful while reading various reference books . Thanks to both of you.
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 Жыл бұрын
Like you to sharing your experience....to creating new thing..
@saravananramasamy7123
@saravananramasamy7123 10 ай бұрын
அன்னாஉங்களுக்கு என் மனமார்த நன்றி அன்னா 🎉❤😊
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 жыл бұрын
ஜோதிடம் தற்போதுள்ள எதார்த்தமான சூரிய குடும்பத்தின் பருவநிலை.. சரியான கணிதமாக்குவது நுட்பமான அறிவியல் அறிவு..
@sellanm9815
@sellanm9815 2 жыл бұрын
ஒரு வண்டி சமதளத்தில் ஓடும் போது ஈர்ப்பு விசையால் வேகம் குறைக்கப்படுகிறது ஆனால் பள்ளத்தில் போகும் போது வேகமாக செல்கிறது அறிவியல் விளக்கம் கொடுங்கள்
@selvakumar-nr4ir
@selvakumar-nr4ir 2 жыл бұрын
Form of gravity force in every object makes singularity at its center point, the gravity force is persisted only up to the center of earth. Digging the hole into the earth exact in two opposite direction and throw a substance into it, what would happen to the substance? It will not come through another direction rather than squeezed by gravity force. All material are dragged towards the earth's center point, but it's prevented by earth's hard surface. Consequently, all objects are moving towards the earth's lower area at speed. water falls also works like that.
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 2 жыл бұрын
ஒரு வண்டி சமதளத்தில் போகும் போது தரையின் உராய்வு விசையால் அதன் வேகம் குறைந்து ஓய்வு நிலைக்கு வருகிறது ஆனால் பள்ளத்தில் போகும் போது தரையின் உராய்வு விசை விட பூமியின் ஈர்ப்பு உந்தம் (acceleration) அதிகம் அதனால் தான் சமதளத்தில் போகும் போது வாகனம் ஓய்வு நிலைக்கு வருகிறது ஆனால் பள்ளத்தில் போகும் போது தொடர்ந்து உந்தம் அதிகரிக்கிறது 👍👍👍
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 Жыл бұрын
Thanks both of you. 22-11-22.
@allwellsridhar7252
@allwellsridhar7252 2 жыл бұрын
Nice explanations sir, really useful to many people. Thanks for your effort.
@gravich
@gravich 2 жыл бұрын
Beautifully explained for a layman to understand. Many thanks. I enjoyed this conversation. 🙏
@raniks5043
@raniks5043 2 жыл бұрын
Super sir
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Super conclusion extraordinary opinion nice
@mohankhumarramasamy1252
@mohankhumarramasamy1252 2 жыл бұрын
Excellent. Vaazhga valamudan
@prasannasangetha7280
@prasannasangetha7280 2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு.அருமையான கேள்வி பதில்கள்.வாழ்த்துகள்.
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 156 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Stephen Hawking about God (In Tamil) | Science vs God ? ! Science Story | Hawking Answers
25:33
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 473 М.
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН