ஹனுமான் சாலிசா Hanuman Chalisa in Tamil by Dr. Shobana Vignesh | Anjaneya Song with Tamil Lyrics

  Рет қаралды 1,804,333

shobanavignesh

shobanavignesh

6 жыл бұрын

#hanumanchalisatamil #hanumanchalisa #Anjaneyasong #shobana #jaihanumanchalisa
#hanumanchalisaintamil #hanumanchalisamantra #srihanumanchalisa
#hanumanjiaarti #slokas
Powerful Hanuman Chalisa Full Lyrical Video
Sung by: Dr. Shobana Vignesh
Written by: Varasree
Subscribe to Dr. Shobana's KZfaq Channel
/ shobanavignesh
Connect with us on:
Facebook: / mahanadhishobana
Instagram: / drshobanavignesh
Website: www.shobanavignesh.com
© 2018: Dr. Shobana Vignesh
Other videos of Dr. Shobana Vignesh on Lord Hanuman
 Hanuman Chalisa
• Hanuman Chalisa by Dr....
 Hanuman Arati
• Om Jai Hanumatha Veera...

Пікірлер: 697
@mvv4866
@mvv4866 2 жыл бұрын
ஶ்ரீராம பக்தன்அனுமன் புகழ் போற்றும் துளசிதாசரின் கற்கண்டு துதிகளைத் தமிழில் கேட்போர் அனைவரும் அனுமன் அருள்பெற்று உய்ந்திடத் தேனினும் இனிய தீங்குரலில் வழங்கிய இசைஅரசி ஷோபனா! வாழ்க! பல்லாண்டு! நல்வாழ்த்துகள்!
@swethaabalasubramanian2848
@swethaabalasubramanian2848 Ай бұрын
My 6month baby is listening now in my womb . may Hanuman bless him/her with good health and happiness
@dinesh8865
@dinesh8865 3 жыл бұрын
இதற்காக உழைத்த அனைவரும் நீடுழி வாழ்க நல வளமுடன் 🙏
@crsrinivasan5349
@crsrinivasan5349 2 жыл бұрын
Anjeneya Abath Sahaya. Anjeneyar will be with us always if his thirunamam is chanted in our mind. Sitha Rama Hanumantha Rama Sitha Hsnumantha. Srinivasan Dasan
@banumathya2881
@banumathya2881 3 ай бұрын
Eqr^ņ4😅​@@crsrinivasan5349ikq0,rqxvg
@bhavadharanisivapavithra6523
@bhavadharanisivapavithra6523 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔.............................................
@navakumarinavakumarinavaku2477
@navakumarinavakumarinavaku2477 4 ай бұрын
தமிழில் கேட்டு மகிழ்ந்தேன்.ராமேஷ்வரத்தில் உள்ள ஹனுமன் முன் பாடி மகிழ்ந்தேன்.தமிழாக்கம் செய்தவர் வாழ்க நன்றி.
@IamSomeoneyoumightknow77
@IamSomeoneyoumightknow77 2 жыл бұрын
நமது தாய்மொழியான தமிழில் கேட்க அர்த்தம் நன்கு புரிந்து பக்தி கூடுகிறது . மிக்க நன்றி ஷோபனா அவர்களே மற்றும் வாராஸ்ரீ அவர்களே
@Saivel83
@Saivel83 Жыл бұрын
ஜெய் ஹனுமான்... 🙏🏿🙏🏿
@anantharajan5501
@anantharajan5501 4 жыл бұрын
என் அப்பன் ஆஞ்சநேயர் எல்லோருக்கும் நல்லதே செய்வான் ...❤❤❤
@mahalakshmi8357
@mahalakshmi8357 3 жыл бұрын
Fvafdhggghhgj
@mahalakshmi8357
@mahalakshmi8357 3 жыл бұрын
Your hhhbbb-hhhh
@mahalakshmi8357
@mahalakshmi8357 3 жыл бұрын
2333*&
@premathangasamy6941
@premathangasamy6941 3 жыл бұрын
Ithanai nal miss pannivitten ennakku Varaprasadam tamilil puriyumbady miga azhagaga padiyullirgal thank u verymuch
@jyothisree4785
@jyothisree4785 3 жыл бұрын
இந்த பாட்டு மிகவும் இனிமையாக இருக்கிறது மனம் சாந்தி அடைகிறது
@surinarayanan1895
@surinarayanan1895 Ай бұрын
❤❤jai sreeram,,,,
@priyagiri1972
@priyagiri1972 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய்சிலிர்க்கிறது ஜெய் ஸ்ரீ ராம் 🙏
@VJJ555
@VJJ555 4 жыл бұрын
🙏🙏🙏பொருளறிந்து கேட்டு பாடுவதால்.... கண்களில் நீர் பெருக்கு. தெய்வீக குரலில் பாடி தெய்வீக மணம்கமழ பாடிய சோபனாவிற்கு நன்றி நன்றி... 🙏🙏🙏
@rameshar8518
@rameshar8518 3 жыл бұрын
👍
@rameshar8518
@rameshar8518 3 жыл бұрын
👍🙏
@mugunthandhanavan7122
@mugunthandhanavan7122 3 жыл бұрын
🙏
@kausalyachetty6387
@kausalyachetty6387 2 жыл бұрын
@@rameshar8518ĺĺlllp
@kavithapatteeswaran166
@kavithapatteeswaran166 2 жыл бұрын
SRI RAMA JAYAM 🙏🙏🙏🙏🙏
@thilakambaskaran6671
@thilakambaskaran6671 3 жыл бұрын
மிக அருமையான பதிவு. என்னுடைய ஆசை தமிழில் ஹனுமான் சாலிசா பாடுவது. நிறைவேற்றியது நன்றி மேடம்
@23-ixcrahulg28
@23-ixcrahulg28 2 жыл бұрын
Super translation and super singing.
@Khushi-bi9db
@Khushi-bi9db Жыл бұрын
Yes..ma'am voice is very melodious♥️♥️
@vimalasivagnanam9134
@vimalasivagnanam9134 7 ай бұрын
Beautiful
@kanagasabapathyr9290
@kanagasabapathyr9290 4 ай бұрын
ARUMAIYILUM ARUMAI
@rithukuttyrocks6276
@rithukuttyrocks6276 15 күн бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅😊😮😊😢😊😢😢😅😢😢😅😢
@shivu3
@shivu3 Жыл бұрын
சிவசிவ
@Bharathiyan.
@Bharathiyan. Жыл бұрын
ராம் ராம் 🙏🙏🙏🙏😢
@meenarajaram1427
@meenarajaram1427 4 жыл бұрын
After hearing. Hanuman Chalisa in Tamil and in your voice I have become a Hanuman devotee. I always sing daily Hanuman Chalisa with your song in the background
@anantharajanramaratnam2031
@anantharajanramaratnam2031 2 жыл бұрын
மிக மிக அபாராம். வாழ்த்துக்கள், ஷோபா ஜி! ஒவ்வொரு முறையும் ராம லஷ்மண் ஜானகி! ஜெய ஹனுமான்...என்று சேர்த்து இருந்தால் இன்னும் முழுமையாக இக்கும். MS தன் ஹனுமான் சாலிசாவில் அவ்வாறு செய்து இருப்பார். தொடரும் உங்கள் ஸ்லோகம் தமிழாக்கம் தெய்வீக பணி! ஜெய் ஹிந்த்!
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 6 ай бұрын
Om jai sree ram
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 3 ай бұрын
மிக அருமையான அற்புதமான குரலால் தங்கள் பாடியதற்கு கோடான கோடி நன்றிகள் மா ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ❤❤❤❤❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ஜெய் ஆஞ்சநேயா வாழ்க வாழ்க
@roghiniammal6438
@roghiniammal6438 Жыл бұрын
அருமையான பதிவு இதுநாள் வரை அர்த்தம் தெரியாமல் பாராயணம் செய்தோம்.பல கோடி நன்றிகள் . பலருக்கு அனுப்பி யள்ளேன்.
@sundararajanv6849
@sundararajanv6849 3 жыл бұрын
தெய்வீக குரல். தங்கள் மூலம் ஸ்ரீ அனுமன் அருள் கிடைத்தது அனைவருக்கும்
@arumugamyadav9177
@arumugamyadav9177 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ராம ராம ராம ராம ராம ராம ஹரே ஹரே ராம ராம ராம ராம ஹரே
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 6 ай бұрын
Om jai sree ram jayam
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 9 ай бұрын
Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri potri potri potri potri om sree ram jayam potri
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 23 күн бұрын
Om jai sree ram jayam om 🕉
@seethalakshmi736
@seethalakshmi736 Жыл бұрын
ஜெய் ஸ்ரீராம். அருமை அருமை அருமை. ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம். தமிழின் வரிகளும் உங்களின் குரல் வளமும் மிக இனிமையாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி ஷோபனா. ஜெய் ஸ்ரீராம்.
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏
@user-gl5hl1di8e
@user-gl5hl1di8e 8 ай бұрын
Shree rama jeiyam
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 6 ай бұрын
Om jai sree ram om 🕉
@spoorthygujar9461
@spoorthygujar9461 Жыл бұрын
Jai shree Ram ji
@rameshtingle9818
@rameshtingle9818 3 ай бұрын
जय श्री राम जय राम जय जय राम।।🎉
@vijayanandganeshan4057
@vijayanandganeshan4057 3 жыл бұрын
Dear Sister, You are taking us to the Divine World of Sri Ram with this song..Thank You very much 🙏🙏🙏. Sri Rama Jayam...Jai Hanuman
@Kanagavenkat2008
@Kanagavenkat2008 Жыл бұрын
Arumaiyana paadal varigal, Arpudhamana isai, Inimaiyana kural! Jai Sri Ram!
@agniswaransattanathan4257
@agniswaransattanathan4257 6 ай бұрын
Jai Shree Ram
@sivaramanp4301
@sivaramanp4301 2 жыл бұрын
Manathukku nimathy kdaykkeryhu Emberruman arulal Ellorum nallamaga vazhavendum Thangaludaya Uyartha Ganathal
@nalinasundari7384
@nalinasundari7384 10 күн бұрын
ஸ்ரீராம ஜயம்
@rhmgaming4178
@rhmgaming4178 4 жыл бұрын
Manathai varutum slogam
@subramaniv1976
@subramaniv1976 4 жыл бұрын
Words you used in this version is just awesome.... Actually i used to hear M S Subhulakshmi's hanuman chalisa every day, now i am addicted to this version. This tamil version is so much similar to M S Subhulakshmi's version . I don't know why, i love this. Thank you so much
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Sri jai Hanumaan potri potri 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
@gayathrinarayanan4175
@gayathrinarayanan4175 Жыл бұрын
🙏🙏🙏🙏sri rama jayam...
@ssseast200
@ssseast200 2 жыл бұрын
Jai shri Ram
@vasuji1
@vasuji1 Жыл бұрын
What a divine voice presenting a powerful Hanuman chalisa in a sweet Tamil language 👌👏👏👏🙏Jai Sri Ram🙏🙏
@tarungaming7564
@tarungaming7564 Жыл бұрын
Jai shree ram
@gowthamjayakumar4694
@gowthamjayakumar4694 3 жыл бұрын
Hara Rama Hara Rama Rama Rama hare hara Hara Krishna Hara Krishna Krishna Krishna Hara Hara .
@harinamamrutham3367
@harinamamrutham3367 10 ай бұрын
VaraSri..jai sriram!!God bless you with long life wealth health...bhakthi gyanam and vairagyam...Hari bol
@gowsikagowsika-nc8ol
@gowsikagowsika-nc8ol 8 ай бұрын
Iam big fan of you I like your song and i addicted to it
@gayathrigandikota8408
@gayathrigandikota8408 4 жыл бұрын
Thankyou So Much whole-heartedly for translation in tamil :-)
@lakshminarasimankannan9069
@lakshminarasimankannan9069 3 жыл бұрын
1
@nagalakshmitk3168
@nagalakshmitk3168 3 жыл бұрын
Heartly hanuman chalis in tamil prasad karnatakka
@aravinthank5524
@aravinthank5524 3 жыл бұрын
ஓம் ஜெய் ஆஞ்சனேயா நமோ நமஹ
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n 3 жыл бұрын
ராம் ராம்.
@Dharmasastha
@Dharmasastha 3 жыл бұрын
Rama Rama Rama Rama.. if u like such bhajans pls visit and enjoy kzfaq.info
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
Excellent voice Lord Hanuman's almighty rules everywhere
@selvalakshmisai2884
@selvalakshmisai2884 Жыл бұрын
அறியாமை இருளை போக்கும் ஆஞ்சநேயா நமோ நமக 🙏
@jayakumar.g3805
@jayakumar.g3805 3 жыл бұрын
Om jai aanjaneya
@Dharmasastha
@Dharmasastha 3 жыл бұрын
Rama Rama Rama Rama.. if u like such bhajans pls visit and enjoy kzfaq.info
@kannanm4729
@kannanm4729 5 жыл бұрын
ஶ்ரீ ராமஜெயம்
@msthamilchannel3901
@msthamilchannel3901 2 жыл бұрын
தமிழில் கேட்க பொபுந்து நன்றாகயிருக்கு ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏🙏
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 6 ай бұрын
Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om namo narayana potri om pramma potri om jai sree ram jayam om 🕉
@narendrasharma4651
@narendrasharma4651 5 жыл бұрын
This is called cultural integrity of our India ! Awesome !!!
@kishore2486
@kishore2486 5 жыл бұрын
Narendra Sharma super ji
@anshulpundhir8170
@anshulpundhir8170 4 жыл бұрын
Indeed Narendra ayya
@narendrasharma4651
@narendrasharma4651 4 жыл бұрын
@@anshulpundhir8170 thank you.
@user-fv8uq4cr9i
@user-fv8uq4cr9i 4 жыл бұрын
@@anshulpundhir8170 "Franz Berger" is a communist of Indian origin. Communists aren't Indians or natives of any land, but are always traitors working for foreign powers. Look at Nepal: the Maoist-Marxist government there let PRC openly steal large tracts of Hindu Nepalese land (late June 2020), in return for PRC having brought Maoists to power in Nepal. Actually, it's why PRC brought Maoists to power in Nepal: they're useful idiots. Franz Berger is another useful idiot traitor.
@krameshdsgn
@krameshdsgn 3 жыл бұрын
@@anshulpundhir8170 It shows your dark side
@navakumarinavakumarinavaku2477
@navakumarinavakumarinavaku2477 4 ай бұрын
Thanks Shobanaji.sung exactly like M.s.SubbuLakshmi
@pksaravananaathi4652
@pksaravananaathi4652 Жыл бұрын
அருமையான வரிகள் நேர்த்தியான குரல் வளம்.. நம் தமிழ் மொழியில் அர்ப்புதம்
@radhakrishnachalla33
@radhakrishnachalla33 8 ай бұрын
Very pleasing and divine! May Sri Anjaneya and Sri Rama bless you abundantly Dr.Shobana!
@sasikalasridharan9386
@sasikalasridharan9386 Жыл бұрын
அருமை!அருமை!அருமை! ராம,ராம,எழுதும் போது கேட்டுக் கொண்டே எழுதுகையில் கண்ணில் நீர் வழிகிறது!
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 Ай бұрын
சிறி ராம் யேயம்🙏🙏🙏
@dineshjagan3807
@dineshjagan3807 4 жыл бұрын
ஜெய் ஸ்ரீராம் ஜெய ஹனுமான் 🙏🙏🙏🙏🙏
@user-td6rc1ys2u
@user-td6rc1ys2u 6 ай бұрын
Appa Anjenaya Anjenaya.
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 11 күн бұрын
Om Shri Astamsha Anjuneya Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitraraghavan9193
@chitraraghavan9193 Жыл бұрын
What a lovely lyrics. Beautiful voice. Jai Anjaneya!!
@narayananganesh7389
@narayananganesh7389 Жыл бұрын
Sri Ramajayam. Sri Ramajayam.. Sri Ramajayam... Sri Ramajayam.... Sri Ramajayam..... Om Jai Anjaneya Namah. Om Jai Anjaneya Namah.. Om Jai Anjaneya Namah... Om Jai Anjaneya Namah.... Om Jai Anjaneya Namah..... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்...
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 2 ай бұрын
SHRI RAM JAYA RAM JAYA JAYA SITA RAM. JAI HANUMAN
@hemalathahemalatha6282
@hemalathahemalatha6282 5 жыл бұрын
மஹாநதி ஷோபனா குரலுக்கு ஈடு இணை இல்லை ! வாழ்க வளமுடன்
@kingchannel144
@kingchannel144 4 жыл бұрын
Back ground music very poor
@krishnamoorthy2481
@krishnamoorthy2481 3 жыл бұрын
yes. exactly
@jyojyo4282
@jyojyo4282 5 жыл бұрын
இதைக் கேட்ட பொழுது....அனுமன் எனக்கு சகோதர் ஆனார்....🙏🙏
@govindaraj3759
@govindaraj3759 5 жыл бұрын
Seergaligovindarajangodsongs
@jayasundari8604
@jayasundari8604 4 жыл бұрын
உண்மை 🙏🙏🙏🙏
@deepabala2004
@deepabala2004 3 жыл бұрын
🚰
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 жыл бұрын
மனம் நெகிழ்ந்தது செல்லம்.
@suthatharmalingam6069
@suthatharmalingam6069 4 ай бұрын
Thank you for translating and singing this Tamil. We are blessed to know the meaning of this song. Amazing voice and singing, listening every morning. Sri Rama Jeyam. God bless you.
@user-oc6rl4bj5t
@user-oc6rl4bj5t Жыл бұрын
Pls bless shanthi ,Gayathri
@geetham14
@geetham14 4 жыл бұрын
By hearing hanuman Chalisa lot of peace I'm getting thank you so much
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 3 ай бұрын
ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய ஜெய ராம்😢😢😢😢 ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️✴️🏹🏹🚩🚩🚩💪🏻🌳🧘🐍🦅🦅
@meenakshitemple
@meenakshitemple 2 ай бұрын
ஜெய் ராம்
@Kewl5
@Kewl5 Жыл бұрын
ஆஹா ஆஹா அருமை அருமை🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 11 күн бұрын
JEI Shri Ram 🙏🙏🙏 Shri Ramajeyam 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vimalasivagnanam9134
@vimalasivagnanam9134 10 ай бұрын
🙏🙏🙏❤❤
@santhanamt.e.5553
@santhanamt.e.5553 6 жыл бұрын
மிக அழகான தமிழில் பொருள்செறிந்த ஹனுமான் செலிஸா மனதைலயிக்கும்படியாக அற்புதமாக பாடப்பட்டிருக்கிறது.
@sugunasivakumar6545
@sugunasivakumar6545 2 жыл бұрын
Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal, Kappattrunkal ANAITHU THOSANGAL THEERTHU ARUL THARUNKAL JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SHREE RAM, JAI SRI RAM, JAI SRI RAM, JAI SRI RAM, JAI SRI RAM
@shivamkumartiwari6545
@shivamkumartiwari6545 Жыл бұрын
अति उत्तम 🙏
@vijayanandg459
@vijayanandg459 Жыл бұрын
Sri Rama Jayam
@santhanamt.e.5553
@santhanamt.e.5553 5 жыл бұрын
Hanuman chalisa Tamil:: lucid, mesmerising , devotional. Excellent.
@THARUNATHVIK
@THARUNATHVIK 20 күн бұрын
Jai shree Hanumaan Hanuman
@ragarasika
@ragarasika Жыл бұрын
Bless your heart for this great Tamil service!!! 👍❤
@HariHaran-di2up
@HariHaran-di2up 5 жыл бұрын
ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ ஆஞ்சநேயா அடிபணிந்து வேண்டுகிறோம் பாலகன் அருள்வாய்
@dk40321
@dk40321 10 ай бұрын
Jai sri ram😊💪🦵✊👊 jai sri ram
@lakshmiprani3306
@lakshmiprani3306 4 жыл бұрын
என் நிலை வந்தாலும் உம்மை மறவாத நிலை வேண்டும்.....
@atharvavedamanoj
@atharvavedamanoj 6 жыл бұрын
Excellent..I don't know Tamil but it is pleasing to the ears. Lord Hanumana bless you for your nice Hanuman Chalisa. Vande Baharat Mataram.
@renukaasokan535
@renukaasokan535 4 жыл бұрын
Can u please put the lyrics below..
@sowrirajanranganathan4859
@sowrirajanranganathan4859 4 жыл бұрын
Its tamil translation of hanuman chalisa
@subramaniv1976
@subramaniv1976 4 жыл бұрын
Exactly
@shanmugamdr5016
@shanmugamdr5016 4 жыл бұрын
If you don't know Tamil listen Sanskrit recitation idiot. ....
@user-fv8uq4cr9i
@user-fv8uq4cr9i 4 жыл бұрын
Manoja Kumaara, Smt Shobhana Vighnesh is singing Shri Tulsidaas' Hanumaan Chaalisa translated into Tamizh. It is the same meaning (I don't know Hindi, but I have a book of the Hanumaan Chaalisaa shloka with a translation of it). So if you understand the Hindi version, you already know what is imparted in this Tamizh version and can just enjoy the sounds of Tamizh praising Anjaneya as you're doing.
@jgayathri1849
@jgayathri1849 8 ай бұрын
எனக்கு இப்போ தான் ஹனுமான் சாலிசா பிடிக்கறது
@rajendrana7506
@rajendrana7506 Жыл бұрын
Excellent
@vasanthia6958
@vasanthia6958 5 жыл бұрын
JAI SRI RAM
@naveenksevan1145
@naveenksevan1145 5 жыл бұрын
Gods voice excellent
@kuttystory7946
@kuttystory7946 Жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
@RaniRani-ve4ps
@RaniRani-ve4ps 3 жыл бұрын
Om.Jei Hanuman.Namaga
@vinodviswanathan
@vinodviswanathan Жыл бұрын
Excellent.God blessyousister
@divakaranpremalall1400
@divakaranpremalall1400 9 ай бұрын
Very nice
@MuruganMurugan-fb4qt
@MuruganMurugan-fb4qt 5 ай бұрын
Om jai sree ram jayam potri
@ramarajanmanikkavel3668
@ramarajanmanikkavel3668 6 ай бұрын
Sri Rama Jaya Rama Jaya Jaya Rama Sri Rama Jaya Rama Jaya Jaya Rama Sri Rama Jaya Rama Jaya Jaya Rama
@manjunathpujar5364
@manjunathpujar5364 4 жыл бұрын
Jai Shri ram Jai Shri Hanuman
@prasannasenthilmaran9951
@prasannasenthilmaran9951 Жыл бұрын
💕💐🍋🙏❤️💐🍋🙏அ௫மை அ௫மை அ௫மையிலும் அ௫மை❤️💐🍋💕🙏🙏🙏👌❤️👍🙏💕🙏🙏💕
@kumaragurup9414
@kumaragurup9414 4 жыл бұрын
தினமும் காலையில் ஹனுமன் பாடல் கேட்கிறேன்.
@rameshusha3919
@rameshusha3919 4 жыл бұрын
Anjaneyane potti potti potti
@gowthamjayakumar4694
@gowthamjayakumar4694 3 жыл бұрын
Madam voice literally transfers the mantra to next level. I whole heartedly thank you for your efforts and dictation in rendering the mantra.
Hanuman Chalisa by Dr. Shobana Vignesh
10:35
shobanavignesh
Рет қаралды 3,1 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 2,2 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 8 МЛН
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 60 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,6 МЛН
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 836 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 580 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 539 М.