No video

HEMA MALINI கல்யாணத்தில் நடந்த கண்ணீர் கலாட்டா |

  Рет қаралды 400,121

KPTV

KPTV

3 жыл бұрын

For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
Also, click here to Watch:
Mohan Sharma Interview Part 1 👉 • Video
நாரதமுனியின் கதை 👉 • Video
Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
For instant updates, Follow us on:
Facebook 👉 / kptv.channel
Instagram 👉 ...
Twitter 👉 kp...

Пікірлер: 688
@kanakarajpalaniappan9374
@kanakarajpalaniappan9374 3 жыл бұрын
உங்கள் குழந்தை வயது நடிப்பை பார்த்து வியந்த ரசிகன் நான். இப்போது உங்கள் நல்ல குணம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தடை யற்ற பேச்சு, மரியாதை நிறைந்த பக்குவமான வார்த்தைகள், பிரபலங்களின் வரலாற்றை விவரிக்கும் திறமை. அருமை அருமை. வாழ்க உங்கள் தொண்டு. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன் பப்பி மா
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 Жыл бұрын
True
@user-mh3kt5tk6n
@user-mh3kt5tk6n 3 жыл бұрын
அம்மா உங்க அனுபவப் பாடம் கேட்க கேட்க இவ்வளவு எல்லாம் நடக்குமா என்ற ஒரு ஆச்சரியமும் இன்னும் உங்கிட்ட நிறைய எதிர்பார்க்கத் தோன்றுகிறது
@priyangakumari9929
@priyangakumari9929 3 жыл бұрын
திவ்யா பாரதி பற்றி பேசிய போது எங்கள் குட்டி பத்மினி மேடம் அவ்வளவு அழகு என்று msg அனுப்பினேன் நீங்கள் என்னக்கு அனுப்பின நன்றி msg பார்த்து மிகவும் சாந்தேஷம் மா இருந்தது I love SO much மேடம் 😍😍😍😍 🙏💕
@user-zs8sl6ok8b
@user-zs8sl6ok8b 3 жыл бұрын
சில நடிகயின் வாழ்க்கை திறந்த புத்தகம் தான் சிலரது புத்தகத்தின் கடைசி பக்கம் மட்டும் காணாமல் போய் விடுகிறது
@ushapushpadurai9443
@ushapushpadurai9443 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்போது ஊரில் இருந்து வந்திருக்கும் சகோதரியுடன் அரட்டை அடிப்பது போல் இன்பமாக உள்ளது. என் தனிமை மறந்து போகிறது
@Janu3426
@Janu3426 3 жыл бұрын
நானும் இதை உணர்ந்தேன்
@Darkfan454
@Darkfan454 3 жыл бұрын
Yes me too.
@funbitz3733
@funbitz3733 3 жыл бұрын
Exactly well said👌👌 felt same feeling.
@renusowrenuga7576
@renusowrenuga7576 2 жыл бұрын
unga sister viji photo potunga mam
@saranyaperiyasamy6863
@saranyaperiyasamy6863 2 жыл бұрын
S 10 days a ivanga videos dhan paathuttu iruken
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 3 жыл бұрын
💯 சதவீதம் உண்மை. இப்பவுள்ள சீரியல்கள் ரசிக்கும்படியாக இல்லை.
@bhuvanabhuvi4645
@bhuvanabhuvi4645 3 жыл бұрын
புகழ் உச்சயில் இருக்கும் நடிகைகள் திருமணம் ஆனவங்களை மணப்பது வியப்பாகவே உள்ளது... பப்பிமா பேச்சில் எப்பொழுதும் சுவாரஸ்யமே...சூப்பர்
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
They feel secured with genuine married matured men, don't want to put their lives in danger, because most of the men abuse popular women after marriage, cheat them even financially they cheat them.
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
@@usharetnaganthan302 given all that these women also spoil some womans life right
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
@@radhakannan4010 You are right, but people are selfish, worried about them more than others.
@sathsangschoolofmusic6672
@sathsangschoolofmusic6672 3 жыл бұрын
Semaya irundhudhu. You are an excellent narrator. Please do more of these story tellings .it's a stress buster for me. 💞💞
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Varshini I am happy you are enjoying it
@maladaniel221
@maladaniel221 5 ай бұрын
❤🎉​@@KPTV_Official
@sujathakaran6590
@sujathakaran6590 3 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி ஒன்று கூட நான் பார்க்காமல் இருப்பது இல்லை அத்தனையும் அருமை
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 3 жыл бұрын
I 😍 you puppy maaaaa
@kavithamohan8236
@kavithamohan8236 3 жыл бұрын
Naanum, kuttika evalavu interesting person
@n.manjula1931
@n.manjula1931 3 жыл бұрын
Mm
@sampathr462
@sampathr462 2 жыл бұрын
@@UshaUsha-sy1lk Y
@durgamohan8373
@durgamohan8373 2 жыл бұрын
Y
@manoranjitham101
@manoranjitham101 3 жыл бұрын
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் உண்டு அர்த்தங்கள். பெருந்தன்மையாக முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
@selvikumar5265
@selvikumar5265 3 жыл бұрын
Super speech ma, you will be very beautiful talk Love you ma I need your number ma
@pramilah6480
@pramilah6480 3 жыл бұрын
We can always see the pictures from your beautiful speech , keep rocking Amma 👍
@karthiks9844
@karthiks9844 3 жыл бұрын
I went to madhura 4yrs back.The roads were not clean.no good hotel near the temple.we struggled for food.but inside the temple we had raabri and lassi (in small pot).excellent taste.
@chithracruz8825
@chithracruz8825 3 жыл бұрын
Still they are remote
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
I don’t know Kartic why Goverment is not taking extra care for these places
@deepasrinivasan9665
@deepasrinivasan9665 2 жыл бұрын
So nicely natrrated!! Feel like a family chat session!! Thank you. God bless.
@vimaladevi5488
@vimaladevi5488 3 жыл бұрын
உங்கள் விடியோ அனைத்தும் பார்க்காமல் இருப்பது இல்லை அம்மா I love you Amma I miss you amma
@sathyavani2296
@sathyavani2296 3 жыл бұрын
நீங்கள் படைக்கும் பாணியும், பேசும் விதமும் தனி அழகு மேம்! ஒரு வித அமைதியும் திருப்தியும் நிலவுகிறது. மிக்க நன்றி மேம், அன்பு வாழ்த்துக்கள்..
@tharsivinoth634
@tharsivinoth634 3 жыл бұрын
Yes 100%unmai
@maheswariviswanathan8864
@maheswariviswanathan8864 3 жыл бұрын
நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளேன்.ஒவ்வொரு வருடைய வாழ்கை அனுபவங்களை மிக அழகாக சொல்றிங்க மேடம் அடுத்து போடும் பதிவுக்காக காத்துயிருக்கிரேன் வாழ்த்துக்கள் மேடம் 🙏
@maryg7867
@maryg7867 3 жыл бұрын
Beautiful narration puppyma. You are super talented in narrating interestingly. I remember watching Nupur in my childhood. DD telecasted in 9pm slot on Wednesdays if am not wrong. And yes vannakolangal is my favourite. Am a big fan of sangursh. Thats a top notch one different in every way.
@mohanavalli8865
@mohanavalli8865 3 жыл бұрын
பப்பி அக்கா உங்களை மாதிரி வெளிப்படையா பேசுறவங்க யாரும் இருக்க மாட்டாங்கso sweet Papi akka
@hemas9232
@hemas9232 3 жыл бұрын
Hi mam how are you super this weedio my hemamaliny but small word mistake change that name m.s hemamalathi
@sudhavenugopal4330
@sudhavenugopal4330 3 жыл бұрын
U
@jeniferbhavani5477
@jeniferbhavani5477 3 жыл бұрын
7:25;Sanjeev kumar I like that hero 💖
@aglory5443
@aglory5443 3 жыл бұрын
ஹேமாமாலினி பற்றிய செய்திகள் மிக அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. தாங்கள் கூறிய விதம் அருமை அருமை ...பப்பி மேம் தங்களின் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 жыл бұрын
Evergreen beauty of Indian cinema please take interview with hemamalini
@rajeshwariiyer1924
@rajeshwariiyer1924 3 жыл бұрын
Evergreen beauty romba garvam piduthavalamey.unmaiyaa
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 жыл бұрын
@@rajeshwariiyer1924 I don't know but from her (Papi akka) speech it is shown that she is down to earth
@sinnathuraikalaichelvi8552
@sinnathuraikalaichelvi8552 3 жыл бұрын
🌹🌹🌹
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
Yes but married another womans husband
@sheelasundar7235
@sheelasundar7235 3 жыл бұрын
Hai Puppyma eppadi irukinga.Enaku romba happy ah iruku.Naan last week dhan Dream girl Hema Malini avargalai patri video poda solli ketuirundhen.Adhu ivalavu viraivaga nadakum enru edhirpaka vilai.Thanks Puppy ma.
@vinutha9298
@vinutha9298 3 жыл бұрын
Your narrative is so gud, it keeps me glued to the video till the very end without skipping evn a bit... Keep the ball rolling.
@bhamasrinivasan9011
@bhamasrinivasan9011 3 жыл бұрын
Thank you very much for uploading this video She is my favorite
@lksmedia4551
@lksmedia4551 2 жыл бұрын
தமிழ் சினிமா இழந்த மிக சிறந்த நடிகை ஹேமாமாலினி
@shanthisurendran57
@shanthisurendran57 3 жыл бұрын
யாரையும் புண்படுத்தாத நல்ல பேச்சு உங்களுடையது.Go ahead and post more.
@imaiyanpazhanisamy9105
@imaiyanpazhanisamy9105 Жыл бұрын
Such a beautiful actress Hemamalini. Tnq to brought her cine n personal life with all
@Janu3426
@Janu3426 3 жыл бұрын
உங்களிடம் உன்மை இருக்கிறது அதனால் தான் இத்தனை அன்பு உங்களை வந்தது
@rajiKrishnan52
@rajiKrishnan52 5 ай бұрын
Hello, kuttyPadmini, you are such an amazing story teller. Love the way you Narrate. 😊. My favorite heroine is Hema ji. Love her and astounding rightly said she is very dignified person. I like the way she has conducted her life and like her acting. You are so sweet. 😊
@shanthilakshmi2852
@shanthilakshmi2852 3 жыл бұрын
Hema malini an angel, gorgeous 🌹 Mesmerizing actress during 1970s, 80s and 90s ..🌹I was big fan of hema ma'am during my childhood..😍😍 I heard Hema Malini is an angel of the earth 👰 during that period...yes it's 💯prcnt true... she was very cute ❤️ and very beautiful woman..👍👌
@Unknown-fn6vq
@Unknown-fn6vq 2 жыл бұрын
but a home breaker
@revanth3508
@revanth3508 2 жыл бұрын
Arrogant woman
@chanlee6254
@chanlee6254 2 жыл бұрын
@unknown 80, what about Dharmendra , she had bachelors jeetendra & Sanjeev kumar vying for her affections , while he was much married with kids 🥹
@maheshwariobla1252
@maheshwariobla1252 3 жыл бұрын
நீங்கள் ஒரு பேசும் படம். யதார்த்தமான பேச்சில் கொள்ளை கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
@janakimani1741
@janakimani1741 3 жыл бұрын
I always admire her a lot.
@kaitharamesh6636
@kaitharamesh6636 3 жыл бұрын
Am enjoying your shows ❤️❤️❤️
@srinivasansubramaniam9470
@srinivasansubramaniam9470 3 жыл бұрын
Superb to hear through KP channel of great legend Smt.Hema Malini ji Best wishes for Smt. Hema Malini ji MP.
@shreyavikram267
@shreyavikram267 3 жыл бұрын
My day is not getting over without seeing your episode Pappima. Thanks for sharing beautiful story about beautiful women Hemamalini Mam. What sharp features she has got. Amazing. I dont look at television serials. I watched all ur episodes of Mahachaitanya prabhu on jaya tv and arubathi muvarkal on thanthi tv. Ladies should avoid watching negative serials then only people will start producing serials like you Pappima.
@murthyms9027
@murthyms9027 3 жыл бұрын
⁰0
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Shreya I had a great wish to start a Spritual Channal which also can cater to Historical serial but it dint materialise any way one can’t get everything
@nirmaladevis2167
@nirmaladevis2167 3 жыл бұрын
நீங்க கதை சொல்ற வித்தை கேட்டுக்கிட்டே இருக்கலாம் னு இருக்குங்கம்மா🥰🥰
@saralav6365
@saralav6365 3 жыл бұрын
அடுத்தவங்க புருசன புடிச்சிகிட்ட எவரும் மரியாதைக்கு உரியவர் இல்ல அவ யாராவது இருந்தாலும் சரி
@Kuberan_22
@Kuberan_22 3 жыл бұрын
@Funny Funny 👏 😂
@amuthamurugesan7001
@amuthamurugesan7001 3 жыл бұрын
Yes you are right
@gnanaranginiselvakumar7842
@gnanaranginiselvakumar7842 3 жыл бұрын
மிக நன்றாக சொன்னீர்கள்.
@sv3196
@sv3196 3 жыл бұрын
Some things in life are beyond cotrol!
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Sarala mostly men tell so many lies to attract the women A woman is always longing for love to get married soon day night the actress is working she is acting so many intimate Sean’s they get attracted
@lalitharamakrishnan1531
@lalitharamakrishnan1531 3 жыл бұрын
What a coincidence.Hemaji is a stunning beauty. I WAS WAITING FOR THIS SINCE YESTERDAY..Hema Malini ji is very spiritual and God loving too. THANK YOU PUPPYMMA FOR THIS Video.. Please share a video about Vidya Balan
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 3 жыл бұрын
Dear sister, this episode very nice to watch. She is queen of beauty.
@rekhal1499
@rekhal1499 3 ай бұрын
இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதனை நடத்தும் விதம் இதில் பங்காற்றும் இடம் எல்லாம் ரொம்ப பிரமாதம் நன்றிகள் பல பல பல
@hameedsultankabeershaikama6684
@hameedsultankabeershaikama6684 3 жыл бұрын
good speach madam hamamalini is my family fan tks
@thenuguna8180
@thenuguna8180 3 жыл бұрын
Hi amma... Neenga solkira ovvoru seithiyum arumai amma...
@rupmicandy6160
@rupmicandy6160 3 жыл бұрын
Yes u said correctly that hema will be particular being glamorous. For satyam shivam sundaram movie raj kapoor approached her she refused to act without blouse later zeenat played that role.
@thadshayinivijay218
@thadshayinivijay218 3 жыл бұрын
Mam actress rekha (gemini ganesan daughter)mam patti sollungka enaku avangkala romba pidikum
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 3 жыл бұрын
Thank you Sooomuch mam for sharing information about Hemamalini dream girl.
@sharmiladevi3126
@sharmiladevi3126 3 жыл бұрын
பப்பி மா உங்க எல்லாம் vedio um பாத்துட்டு வரேன் எல்லாமே super இருக்கு... உங்க experience எங்களோட share pantrathu ரொம்ப நல்லா இருக்கு... pls keep it ma.... 💓
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thanks a lot Sharmila
@Manamaduraisamayal
@Manamaduraisamayal 3 жыл бұрын
அருமைகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஹேமா
@muthamilselvi8482
@muthamilselvi8482 3 жыл бұрын
நான் அவங்க டான்ஸ் புரோகிராம் யுடிபில் நிறைய பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களை
@rachanlingam4171
@rachanlingam4171 2 жыл бұрын
Talented and inteligent actor Long live Hemamalini
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 3 жыл бұрын
ரொம்ப நல்லா சுவாரசியமாக விஷயங்களை பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் .
@lathaharini7189
@lathaharini7189 3 жыл бұрын
Amma nenga visu sir movie la act panna experience ellam solunga talk abt it pls
@habbyaravind3571
@habbyaravind3571 9 ай бұрын
Hema Malini is the one and only beautiful thing in Indian cinema. One and only dream girl Ever green dream girl Ever lasting dream girl Eternal dream girl Unique dream girl HEMA MALINI
@ambisun9828
@ambisun9828 3 ай бұрын
Hi Amma I really like your conversation with all the stories about Helma and you are awesome also ❤❤❤
@raviathammal9628
@raviathammal9628 3 жыл бұрын
அழகா பேசுரிங்க மேடம்
@sudhak.r6243
@sudhak.r6243 3 жыл бұрын
Ur program is a feast to our eyes,ears and heart. ❤
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 3 жыл бұрын
அனைத்து தகவல்களும் அற்புதமான வை.
@gowthamigeetha8469
@gowthamigeetha8469 3 жыл бұрын
9:11 so interesting.. sanjeev kumar also. I saw only "Baratha vilas" movie song "indiya naadu" Please my kind request kutty ma .. create a video about actor sanjeev Kumar also. My other request for only reference.. please do Indian film director " sayajit ray"
@Geetha14996
@Geetha14996 2 жыл бұрын
Beautiful speech
@poornachakraborthy4607
@poornachakraborthy4607 2 жыл бұрын
Love your story telling..Very rare quality
@rengan1969
@rengan1969 2 жыл бұрын
This episode just like ... reading a novel with more twists.. but different life story. சிலர், தலையெழுத்தை அவர்களே எழுதிக்கொள்கிறார்கள் !
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மா,சோலைப் படம் சூப்பராக இருக்கும் ,ஹேமமாலினி அம்மாவும் சூப்பராக நடித்து இருப்பாங்கள் அம்மா உங்கள் மனசு வெள்ளை மனசு அம்மா பல் சரியில்லை என்று கூட மனசில் எந்த ஓரு சலனமும் இல்லாமல் பேசுகீன்றீர்கள் சூப்பர் மா நீங்கள் ,அஜீத் அண்ணா ஷாலினி அண்ணி அவர்களைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நன்றி
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 3 жыл бұрын
I like the way you give the contents and join more details to make it interesting😘❤️
@Priya.M1986
@Priya.M1986 3 жыл бұрын
Recent addiction kptv channel and ur voice amma 👌👌
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 3 жыл бұрын
இன்று ஆடிப்பூரம் ஏனோ தெரியல மா காலையில் உங்களை நினைத்தேன் நீங்களும் இந்த வயதிலும் அழகி தான் அம்மா 🦋🦋 உங்களுடைய திறமை 👏👏 செம்ம அழகான பதிவு சூப்பர்👍👍🌺
@rajmalar1584
@rajmalar1584 3 жыл бұрын
Ivanga amman bhakthai.. Adanaalthan adi pooram aduvum ungalukku ninaika thonudu...
@surajm4547
@surajm4547 3 жыл бұрын
Hema and Jayalalitha have a strange connection. Hema was to do "Venneer aaday"...but she was replaced by Jayalalitha(her first Tamezh film). And Jayalalitha was offered "Sapnon ka saudagar" but later Hema did the role(her first Hindi film).
@santakumari4572
@santakumari4572 3 жыл бұрын
Love and Gratitude from Indonesia Mam Hi mam pls talk about Our Lady superstar Nayantara she had so much Pain n hard time but now She shine like a DIAMOND so pls talk about her
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
Yes she came bk that too to no 1 position But her age, stage and era are different
@AbdulWahab-ft8by
@AbdulWahab-ft8by 3 жыл бұрын
Good message thank you
@sudhatap682
@sudhatap682 3 жыл бұрын
Very informative,affectionate speech maa. Tq.for yr open speech we do all like hemamalini. Feel happy
@manijvs1992
@manijvs1992 3 жыл бұрын
She has acted in 2 Tamil films: "Idhu Sathiyam" (Singara Therukku Selai Katti) and "Hey Ram" (2000). In 1964, she auditioned for the role in "Vennira Aadai" which later went to "Nirmala" but was dropped after she had acted in a few scenes, when Director Sridhar (who she was introduced to by Dir K Subramaniam, father of Bharatnatyam Padma Subramaniam) felt that she had no star appeal. Earlier she had acted in a short episode as dancer in Pandava Vanavasam, a 1961 Telugu film. She persisted and found her niche in Bollywood (Ref: ‘Beyond The Dream Girl’ written by Ram Kamal Mukherjee)
@sirishv405
@sirishv405 3 жыл бұрын
Puppyma super for sharing the information
@rachanlingam4171
@rachanlingam4171 2 жыл бұрын
one of the most beautiful actor Thank you for sharing this episode
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
Padmini நீங்க சொன்னமாதிரி இப்பொ வர சீரியல்ல யாரிக்கும் talent கொஞ்சம்கூட இல்ல. கதையும்இல்ல , அர்ச்ச மாவையே அரைத்து எல்லா கதைலேயும் ரொம்ப ஆபாசம்.
@archanaarun3296
@archanaarun3296 3 жыл бұрын
My mom was assisting ur tonsillectomy surgery when she was a student nurse.she used to recollect those memories mam.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Pl give her my love
@archanaarun3296
@archanaarun3296 3 жыл бұрын
Sure mam.we like ur childhood movies mam.
@seenivasan2011
@seenivasan2011 2 жыл бұрын
அம்மா வடநாட்டில் நம்முடைய தழிழ் நடிகைகள் வைப்பாட்டியாகத்தான் வாழ்ந்தார்கள் இதை பெருமையாக கூறுகிறீர்கள்😂
@amuthapongnan2498
@amuthapongnan2498 3 жыл бұрын
Hai mam so happy mam niraya andraiyacinema patri kurukirirkal santosam. Ninga romba tanggam manasu. So sweet mam u. Keep sharing mam. From Malaysia Amutha.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Amutha
@agy-si2ie
@agy-si2ie 5 ай бұрын
Hema malini is realy great. She is a good mother, good wifen good person. Sge has realy brought her daugthers well even thy cn speak tamil. Realy appreaciate. Some south born actror n actress kids cant speak tamil but ths gals can.
@renukaramanarayanan6587
@renukaramanarayanan6587 3 жыл бұрын
Pappy ma unga nigazhchiya onruvidamal parppen.super ma. Na unga fan. Pl. Yenakku oru hallow sollunga.na niraya comments poduven.neenga pakka matigala?
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 3 ай бұрын
Wow beautiful actress Super wonderful Mam your youtube channel
@fazlicious
@fazlicious 3 жыл бұрын
Couldn't take my eyes off of you.. it is so very interesting to hear n see while you're narrating. ❤
@ayonaalex1895
@ayonaalex1895 3 жыл бұрын
amma ❤️love from Sri Lanka
@pragasamthendral9451
@pragasamthendral9451 3 жыл бұрын
தென்றல் இணை இயக்குனர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஞாபகம் இருக்கா மேடம் வெளிப்படையா பேசுறீங்க . தொடர்ந்து பார்க்கிறேன் மேடம். உங்களோடு எடுத்த போட்டோ பத்திரமா வச்சிருக்கேன் மேடம்.
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 жыл бұрын
Went from South to North and became a very big star inspite of many competition in north are: 1.Vaijayanthi mala Bali 2.Hema Malini 3.Rekha mam 4.Sridevi 5.Jayapradha All the above people rocked the Bollywood industry inspite they are from South India means only bcoz of their extreme talent , hardwork.and dedication Congrats to all of them.
@Swami_ji_96
@Swami_ji_96 3 жыл бұрын
Waheedha rahman..... Missing Menaxhi seshaadri... Missing Vidyabalan missing
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
Iswarya Rai Bangalore Deepika padukone Bangalore Missing
@fakiyaca6026
@fakiyaca6026 3 жыл бұрын
Mam neenga pesradhu style super mam I like you very much mam
@annapuranivadivel1738
@annapuranivadivel1738 2 жыл бұрын
Very well narration Amma about Hema ji !
@KPTV_Official
@KPTV_Official 2 жыл бұрын
Thank u
@praneets4946
@praneets4946 3 жыл бұрын
I also went to madura.lovely place
@ganeshlyer7058
@ganeshlyer7058 4 ай бұрын
Its Mathura in UP and not Madura. If you say Madurai then it is in TN.
@-ookkimediaproductions7034
@-ookkimediaproductions7034 3 жыл бұрын
You are really an inspiration for not only acting but in social services activities m"am, I am a great admirer of you Amma
@parjith6425
@parjith6425 3 жыл бұрын
Just now ❤️hema Malini ooda Hindi movie ya patha ❤️ movie name: Meera ❤️nice acting ❤️
@lathababuji6635
@lathababuji6635 3 жыл бұрын
பப்பி மா நீங்க உங்க வாழ்க்கையில ஒவ்வொரு நிமிடத்தையும் ரொம்ப உபயோகமா செலவழித்து இருக்கீங்க உங்களுக்குள்ள நான் எவ்வளவு விஷயங்கள் ரொம்ப ரொம்ப வியப்பா இருக்கு நீங்கள் நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறேன்
@Bama181
@Bama181 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகைஅக்கா
@helloindians2760
@helloindians2760 3 жыл бұрын
என் அப்பா Hema Malini fan, அதான் , அம்மா எனக்கு அந்த பெயர் வைத்தார் 🌹👍🙏💗
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Every one will like her
@sujathasankararaman4336
@sujathasankararaman4336 3 жыл бұрын
Pappie ma always ♥ super.unga videos romba nalla irrukuma.love u so much ma.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 жыл бұрын
வணக்கம் அக்கா! நிகழ்ச்சியை தாமதமாக பார்த்தேன் மன்னிக்கவும் வேலை அதிகம் மதிப்பிற்குரிய ஹேமமாலினி அவர்களைப் பற்றி மிக அபாரமாக சொல்லியிருந்தீர்கள் ஒரு நாகரிகமான நடிகையாக ஒழுக்கமுள்ள நடிகையாக இருந்திருக்கிறார் இது இந்தியாவில் உள்ள நடிகைகளுக்கு அவர் ஒரு வழிகாட்டி என்று சொல்லலாம் அப்படிப்பட்ட புகழ்பெற்ற நடிகை நம் தமிழ் மண்ணை சேர்ந்தவர் என்பது நமக்கும் பெருமையே நமது தமிழ் திரைப்பட உலகம் அவர்களை பயன்படுத்தாமல் போனது ஒருவகையில் சாபக்கேடு என்றே சொல்லலாம் அவருக்கு போட்டியாக அத்தனை காதலர்கள் இருந்தார்கள் என்பதை கேட்கும் போது வியப்பாக இருக்கிறது இருப்பினும் அவரின் நல்ல மனதிற்கு மதிப்பிற்குரிய தர்மேந்திரா அவர்கள் நல்ல முறையில் வைத்துக் கொள்கிறார்கள் என்பது அவரின் புண்ணியம் என்று சொல்லலாம் இப்படி அபூர்வ தகவல்களைச் சொல்லும் உங்களுக்கு மிக்க நன்றி உங்கள் பணிகள் தொடரவும் உங்கள் நினைவுகளும் உங்கள் ஞாபக சக்தி பெருகவும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றி அக்கா!
@TheSangeethas
@TheSangeethas 3 жыл бұрын
Vyjyantimala Bali, Hemamalini, Rekha, Sridevi and Vidya Balan - All classic beauties from South.. so ethereal!!
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 жыл бұрын
All of them married those who have already married,we cannot understand them.Their views in life is entirely different from others, Probably Vidya. Balan ia an exception .
@s.veejayvarmhen6373
@s.veejayvarmhen6373 3 жыл бұрын
Waheeda Rehman also..
@musicmaniac5314
@musicmaniac5314 3 жыл бұрын
@@dr.bmchandrakumar7764 vyjayantimala married Dr Bali,was he already married?
@musicmaniac5314
@musicmaniac5314 3 жыл бұрын
Aishwarya Rai,Asin,Deepika Padukone
@s.veejayvarmhen6373
@s.veejayvarmhen6373 3 жыл бұрын
@music maniac..yes Dr Bali already married b4 met Vyjayanthimala..relation which started as doctor and patient became husband and wife..Jaya Prada is the most clasical beauty from south as mentioned by some of north film directors..
@karthikakarthika9317
@karthikakarthika9317 3 жыл бұрын
வணக்கம் மேம் உங்களுடைய அனைத்து நிகழ்வுகள் களையும் பார்த்து விடுவேன் நேற்று முதல் இன்று வரை இந்தி ஆக்டர் மிதுன் சக்கரவர்த்தி பற்றி சொல்லுங்கள் மேம்
@matharkassim6324
@matharkassim6324 3 жыл бұрын
இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது இதை குட்டி பத்மினியால் பதியவேண்டிஇருந்தது ,,நன்றி குட்டி பத்மினி ""
@maduraimeenakshirecipes2035
@maduraimeenakshirecipes2035 3 жыл бұрын
அன்பைக் கொடுப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள் தானே....❤️ கைமாறு எதற்கு பத்மினி.... மக்கள் மனதைக் கவர்கிற மாதிரி இப்படிப் பேசிக்கிட்டே இருங்க.. ஆரோக்கியமா இருங்க...அது போதும்😊... குழந்தையும் தெய்வமும் பாத்த ஒவ்வொருவரும் உங்க ஃபேன் ஆகத்தான் இருப்பாங்க...
@latha_sgsekar4671
@latha_sgsekar4671 3 жыл бұрын
கடைசியில் என்னையறியாமல் சிரிச்சுட்டேன் பப்பி மா😂
@jenijemi6045
@jenijemi6045 3 жыл бұрын
Love from Dubai 💞
@sassxccgh9450
@sassxccgh9450 3 жыл бұрын
Bahut baha artist. நீங்கள் இந்தியில் பேசுவது ஒரு அழகு
@sitarsbi
@sitarsbi 3 жыл бұрын
Please upload remaining episodes of krishnadasi
@baluc3099
@baluc3099 2 жыл бұрын
Super mam. Hats off to you n HEMA mam . Incredible. 🙏🙏🙏
@kanimoorthy2424
@kanimoorthy2424 2 жыл бұрын
Sridevi did not have a good personal life and she was going through loneliness and stress and depression due to her husband and her children and finally it’s her husband killed her. This is why she didn’t talk to you. If u going through lots is pain in ur heart and struggle and suffering and loneliness you won’t have happiness to talk to others. You should see one of her last video and she cried saying I love you all to her fans.
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 53 МЛН