ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார்...? | KP TV | KUTTY PADMINI

  Рет қаралды 1,270,164

KPTV

KPTV

Күн бұрын

#padmini #actresspadmini

Пікірлер: 1 000
@gomathiravichandran3970
@gomathiravichandran3970 4 жыл бұрын
Ohh குழந்தையும் தெய்வமும் papa s neengala athu.....enaku romba பிடிச்ச movie. Now I am 23 but enoda childhood la irunthu TV la enga appa thatha kooda sernthu niraya time pathrukn
@vaishusenna3521
@vaishusenna3521 4 жыл бұрын
Kuzhandhaiyum deivamum arumaiyana padam....enna oru nadipu andha padathula... Ippo varaikum enaku romba piditha movie...especially that song..kozhi oru kootile .... 😇😇😇
@devia.r5121
@devia.r5121 4 жыл бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு...... கேட்க கேட்க சலிக்கவே இல்லை.....
@shahulshahul5556
@shahulshahul5556 4 жыл бұрын
உண்மையான,நேர்மையான பேச்சு.கேட்க அருமையாக உள்ளது.
@abiramim5728
@abiramim5728 3 жыл бұрын
உங்கள் மூலமாக இந்த நினைவலைகளை கேட்கும் போது அருமையாக உள்ளது
@ravinadasen1156
@ravinadasen1156 4 ай бұрын
இருமலர்கள் படம் ஒன்றே போதுமே.
@sbala896
@sbala896 4 жыл бұрын
மிகவும் அழகான அனுபவம்.... தொடரவேண்டும்... வாழ்த்துக்கள்.
@subramanian4321
@subramanian4321 3 жыл бұрын
திரையுலகக் கலைஞர்களில் சிவாஜி -பத்மினி நடிப்பு தமிழர்களின் வாழ்க்கையில் அன்பையும் பண்பையும் விதைத்ததை யாரும் மறுக்கமுடியாது!
@shanthisurendran720
@shanthisurendran720 4 жыл бұрын
மிக அருமையான பதிவு!!வாழ்க!!வளர்க!!
@selvakumarkumar5412
@selvakumarkumar5412 4 жыл бұрын
மிக மிக அருமையான அற்புதமான பதிவு.உங்கள் இயல்பான பேச்சும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.👌👌👌👏👏👏
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
All ur peoples support 🙏
@radharamaswamy46
@radharamaswamy46 4 жыл бұрын
True
@valarmathiramasamy5953
@valarmathiramasamy5953 4 жыл бұрын
Super. இதையெல்லாம் கேட்கவே கொடுத்துவைத்திருக்கவேண்டும் அம்மா..!
@ashwathdharshan4227
@ashwathdharshan4227 3 жыл бұрын
இரு மலர்கள் மறக்க முடியாத படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்
@shayourtube2924
@shayourtube2924 Жыл бұрын
Mmy
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 4 жыл бұрын
பப்பி மா உண்மையில் நீங்க கொடுத்து வைத்தவர், ,,மூத்த பப்பி மா பற்றிய சுவையான தகவல் தந்ததற்கு நன்றி, வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் 👍👌❤
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
பத்மினி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய .இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@m.i.sirajudeenm.i.sirajude9127
@m.i.sirajudeenm.i.sirajude9127 4 жыл бұрын
pathmini paati pove pochudava la naticha cheracter maathri enga veetu pakathula oru paati irukaanga...
@athikabanu3073
@athikabanu3073 3 жыл бұрын
@@m.i.sirajudeenm.i.sirajude9127 super👌
@exalmed
@exalmed 4 жыл бұрын
நிதர்சனமான, இயற்கையான பேட்டி. வாழ்த்துக்கள் பத்மினி அக்கா.
@ammuindran4089
@ammuindran4089 4 жыл бұрын
இந்த பதிவு அருமை.பழைய நினைவுகளை எங்களுடன் பகீர்ந்தமைக்கு நன்றி.
@artikabuilders7309
@artikabuilders7309 4 жыл бұрын
அருமையான காலத்தால் மறக்கமுடியாத நிகழ்வுகள்
@a.d.sukumar3995
@a.d.sukumar3995 4 жыл бұрын
உங்க நடிப்பு ...ஒரு குழந்தை நட்சத்திரமா நான் நிறைய உங்க நடிப்பை ரசித்திருக்கிறேன்....ரொம்ப பிடிக்கும்.....
@pandiyann4896
@pandiyann4896 4 жыл бұрын
My favourite actress padmini amma ...sivaji sir and padmini amma best pair of all time
@arulmozhi8610
@arulmozhi8610 4 жыл бұрын
நீங்க பேசும்போது ஆச்சர்யம்,புன்னகை,சில சமயம் கண்ணீர் என மெய் மறக்கிறேன்...நீங்கள் சொல்லும் விதம் அலாதி அழகு மேடம்..
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
Thank u Azagu
@radharamaswamy46
@radharamaswamy46 4 жыл бұрын
True
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 4 жыл бұрын
சிவாஜி மீது பப்பியம்மாவின் ஒருதலைக்காதல், ஒரு படத்தில் சிவாஜிகட்டிய தாலி, அதை கழற்றாத பப்பியின் சென்ட்டிமென்ட் அதன்மீது பப்பி வைத்திருந்த காதல் என்னை கண்கலங்க வைத்துவிட்டது.
@Konam361
@Konam361 4 жыл бұрын
பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் / இயக்குனர் / தயாரிப்பாளர் மனோபாலா விபத்தை ஏற்படுத்தி லஞ்சம் கொடுத்து தப்பித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் kzfaq.info/get/bejne/pL5heMt3mb6wqok.html
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 4 жыл бұрын
Mam I love your interview very much. Nice presentation.💖🙏🏻💖🙏🏻
@rajuravi1557
@rajuravi1557 4 жыл бұрын
அம்மா மிகவும் அருமையான பதிவு இனிய இரவு வணக்கம் 👌👌👌👌
@BTS142
@BTS142 Жыл бұрын
ஒரு பேட்டியில் சிவாஜியை பார்த்து பத்மினி அவர்கள் "உங்களை பார்த்து சந்தோஷப்படுபவர் இந்த உலகத்தில் என்னை தவிற யாரும் இருக்க முடியாது."என்று கூறுகிறார்.எவ்வளவு அன்பு இதை கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது.60 படங்களில் ஜோடியாகநடித்தவர்கள்.உலகிலேயே இப்படி ஒரு ஜோடி எந்த நாட்டிலும் இல்லை.
@PriyaPriya-bs1fs
@PriyaPriya-bs1fs Жыл бұрын
Me also...
@chennaialloysteels
@chennaialloysteels Жыл бұрын
VERY TRUE IVANGALA MAARI PAIR ENGAYUM ILA MADE FOR EACH OTHER
@dangergaming186
@dangergaming186 11 ай бұрын
,#
@micrajesh
@micrajesh 4 жыл бұрын
பத்மினி சிவாஜியை மனதில் விரும்பினார் என்று இந்த விடியோவை பார்க்கும் முன் எப்போதும் தெரியவே தெரியாது.. ஆனால் பத்தமனி சிவாஜியின் வொண்டர்ஃபுல் ஃபேன் ஒவ்வொரு பேட்டியிலும் சிவாஜியின் நடிப்பை எப்போதும் புகழ்வதை பாரத்திருக்கிரேன்..
@ramrajgopal6571
@ramrajgopal6571 4 жыл бұрын
உணர்ச்சிகரமான நினைவலைகள்... நன்றி மேடம்...
@rajinidevi218
@rajinidevi218 2 жыл бұрын
பத்மினிக்கு சிவாஜி சார் மேல உள்ள உண்மையான காதல் சூப்பர்
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 жыл бұрын
உங்களுக்கு மட்டுமே தெரிந்த எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குட்டி அம்மா
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 3 жыл бұрын
அக்கா உங்கள் காணொலி மிகவும் அருமையாக இருந்தது. நான் பளைய படங்களின் பரம பக்தன். பப்பி மாவ ரொம்ப பிடிக்கும். உங்க குழந்தையும் தெய்வமும் படம் உங்களுக்காகவே 6 முறை பார்திருப்பேன் நிறைய மகிழ்சியாக இருந்தேன் நன்றி அக்கா
@meenakchimeena
@meenakchimeena 29 күн бұрын
குட்டி பத்மினி அவர்களே எனக்கும் பழைய படம் என்றால் மிகவும் பிடிக்கும் எனக்கு எப்பொழுதும் சாவித்திரி அம்மாவைத்தான் ரொம்ப பிடிக்கும் வளர்ந்த கலை பாடல் மிகவும் அருமையாக இருக்கும் அவர்களைப் பற்றி நல்ல விஷயங்களை நீங்கள் கூறுங்கள் பத்மினி அம்மாவையும் சிவாஜியையும் இன்றுவரை கணவன் மனைவியாகவே பார்த்துள்ளோம் ஆனால் அவர்கள் இருவரும் இல்லையே❤
@vanitharam9608
@vanitharam9608 3 жыл бұрын
Lovely 😍 sweet memories , interesting stories
@GreenSilentvalley
@GreenSilentvalley 4 жыл бұрын
kutti padmini mam i am big fan of your childhood movies,during my childhood days if there was any small fight between my mom and dad i used to sing kozhi oru koottiley seval oru kootiley song . then my parent burst out laughing when i sang that song. and they became ok. it was such a pleasent memories of my life.
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Thank u Priya
@GreenSilentvalley
@GreenSilentvalley 4 жыл бұрын
thank you for your reply mam
@jayalakshmi3010
@jayalakshmi3010 2 жыл бұрын
Thankyou so much madam shared this story.god bless you..
@sureshtsv5091
@sureshtsv5091 9 сағат бұрын
Great actor of no one actor sevaaliye sivaji ganesan great explains great true news great legend the actor kutti pathmini super
@padminishine
@padminishine 4 жыл бұрын
I love Padmini Amma 🤩🤩🤩💐💐💐
@yamunas6707
@yamunas6707 3 жыл бұрын
Mam u r simply an open cinema encyclopedia mam I think u can even start writing ✍️ books abut ur life history so that ur story would become an lesson for future generations. Really great mam.
@t.m.prabhakar773
@t.m.prabhakar773 4 жыл бұрын
Mam, you made me addicted to all your videos.
@hemasrisai4547
@hemasrisai4547 4 жыл бұрын
Me too
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
Thank u 😊
@hemasrisai4547
@hemasrisai4547 4 жыл бұрын
@@kuttypadmini show ur Mom photo ad say abt her Mam, since we belong to next generation ad we don't knw who s she? It shd reach all generation. As well u speak abt all why not ur mom. Am Hemasri watching from Bangalore
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 4 жыл бұрын
பத்மினி அம்மாவின் நினைவுகளை அருமையாக சொன்னீர்கள்.👌35 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. அவ்வளவு interesting ஆக இருந்தது. நன்றி mam🙏சித்ராலட்சுமணன் sir தன்னுடைய youtube channel -ல சென்னையில் பத்மினி அம்மாவின் திருமண வரவேற்பு நடந்த போது கலந்து கொள்ளாத ஒரே hero சிவாஜி sir என்று சொன்னார்.விதி வழி வாழ்க்கை என்பது இது தான்.
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
He too loved her
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 4 жыл бұрын
சிவாஜி, பப்பியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளாதது ,அந்த இரு இதயங்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.அது அந்தநாளில் பத்மினி கட்டிய வசந்த மாளிகை.சிவாஜி குடியேற யோசித்ததால் பல ஆண்டுகள் பப்பி தன் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை.தாயார் பிடிவாதத்தால் சம்மதித்தார்.சிவாஜி ஓரு படத்துக்காக க்கட்டிய தாலியை பல வருஷங்கள் கழற்றாமல் மறைத்துவைத்திருந்தை நிஜ திருமணம் உறுதியானபின்பே கழற்றினார் . இந்த ரகசியம் பழையநடிகை ராதா பாய்க்குத்தெரியும்.
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Sethuraman Chinnaiah sir superb
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Jamini, savithri,vijanthimala,srithar all were in the thennilavu shooting in kashmir.shivaji and bhimsing in the palum palamum shooting in kodaikanal.so Shivaji only not attend the function was the wrong information.
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 4 жыл бұрын
@@jananicreations4340 சென்னையில் இருந்த heros அனைவரும் கலந்து கொண்டனர்.சென்னையில் இருந்தும் திருமண வரவேற்பிலா கலந்து கொள்ளாதவர் சிவாஜி sir என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்
@VijayaLakshmi-xo4mj
@VijayaLakshmi-xo4mj 3 жыл бұрын
SIVAJI SIR AND PADMINI MADAM JODI IS SUPER
@dharmarajan7030
@dharmarajan7030 4 жыл бұрын
Padmini is in all fairness a very rare artist and highly gifted with skill par excellence!
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
Very true
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 3 жыл бұрын
Thanks Akka
@manjulas2944
@manjulas2944 3 жыл бұрын
@@shenbagarajanshenbaga9668 g by up no
@gsmohanmohan7391
@gsmohanmohan7391 4 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா . நான் மோகன் . திருவனந்தபுரம் , கேரளா . என் தாய் பெயர் சரசம்மா . காலமாகி ஆறு மாதம் ஆகிறது . திருவனந்தபுரம் கவடியார் பாலஸ் பக்கத்தில் இருக்கும் "சால்வேஷன் ஆர்மி" ஸ்கூலில் ஒருமையாக படித்தவர்களின் என் தாயும் ஐந்து பெயர்களில் ஒருவர் . அதனால் லளிதா - பத்மினி அம்மாவின் சகோதரர்கள் ஆன நாலு பெயர்களின் செய்திகளை நான் எப்போதும் பார்ப்பேன் . நன்றி .
@karunyamurali9898
@karunyamurali9898 4 жыл бұрын
Padmini mam is an wonderful actress Iam a big fan of padmini mam
@smaruthapandi2087
@smaruthapandi2087 3 жыл бұрын
அருமையான பதிவு மென் மேலும் தொடர வேண்டும்
@smrma1640
@smrma1640 4 жыл бұрын
Realy nice talk about old cinema people history super super கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் , பொன்னம்பலம் தங்களின் துறையை சேர்ந்தவர் அவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எழாதது மிகுந்த வேதனை . மேடை கிடைத்தால் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வதில் உச்சம் தொடுவார்கள். நான் கோடீஸ்வரனில்லை - பொன்னம்பலம் ஐயனுக்கு பத்தாயிரம் இந்திய ரூபாய்கள் உதவ என்றும் தயாராக உள்ளேன் . தற்கொலை என்னும் பயித்திய வேலைக்கு செல்ல எண்ண வேண்டாம் நண்பரே . மூட்டை தூக்கியேனும் வாழ்வை மகிழ்வுடன் வாழத் தயாராக இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றி கொள்ளையடித்தவர்களே தமிழ் நாட்டில் முதலாவது , இரண்டாவது பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்கிறது செய்திகள். மக்களை ஏமாற்றாது வாழும் உங்களுக்கு என்போன்ற இரசிகர்கள் என்றும் துணை இருக்கிறோம். கவலை விடுக - உதவி கேட்பது அசிங்கமில்லை - மக்களை ஏய்த்து பொய் சொல்லி இலவசங்கள் கொடுத்து வாக்குகளை வாங்கி கொள்ளையடித்தலே அசிங்கம். உடனே உங்களின் வங்கி விபரம் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள் . நானோர் இலங்கைத்தமிழன்
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
அருமையான மனிதர் நீங்கள். உங்கள் குடும்பத்தில் அனைவரும் எப்போதும் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்
@bhanuramkumar7336
@bhanuramkumar7336 3 жыл бұрын
Recently only started watching your tv. Very nice
@vijayalakshml.r4149
@vijayalakshml.r4149 4 жыл бұрын
Padmini is a great actress n great dancer.She is very cutest lady with a speaking eye. Her cute dance with vyjayanthi mala immm very amazing. ❤
@jayakumarreddy7445
@jayakumarreddy7445 4 жыл бұрын
பத்மினி அவர்கள் நாட்டிய பல்கலை கழகம் என்றால் மிகையாகாது°ஜெயக்குமார், சி
@anupnair7465
@anupnair7465 4 жыл бұрын
True
@mediamatters6438
@mediamatters6438 4 жыл бұрын
@@jayakumarreddy7445 she is not natya palkalaikalgam... it is Kumari Kamala top of all
@ascok889
@ascok889 2 жыл бұрын
@@mediamatters6438 பத்மினி அம்மாவுக்கு நிகரா யாரும் இல்லை அவர்க்கு பிறகு தான் வைஜயந்திமாலா குமாரிகமலா எல்லாம்
@mediamatters6438
@mediamatters6438 2 жыл бұрын
@@ascok889 kannaa unathu arivuku therinjathuku nigar illai endra nenappula irunthaa... teeyila pottu posukeeru.. kumari kamala patri BN natya vattaarathula keyttu konjam homework paneetu vanthu pesungal... chummaa vaai pulithatho mangai pulithathonu pesa koodaathu.. Vazhuvoor Ramaiah Pillai'naa yaarunu therinjuko piragu research start pannum 1953 Quuen Elizabeth coronation'nuku BN aaduvatharkku Indiavil irunthu azhaikka pattavar Kumari Kamala she started perfoming when she was 4yrs old. Padminiku senior .. Padmini came to perform when she was 15yrs.
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 4 жыл бұрын
Loved this. Very soulful talk mam🙏🙏Huge respects to Naattiya paeroli Padmini Amma🙏🙏
@ramashchidambram3751
@ramashchidambram3751 4 жыл бұрын
மிகவும் அருமை சகோதரி
@sivayoharanmalathy6314
@sivayoharanmalathy6314 4 ай бұрын
வணக்கம் குட்டிபத்மினி சகோதரி ❤உங்கள் பணி சூப்பர் ❤நடிகர் நடிகைகள் வரலாறு கேட்க ந‌ன்றாக இருக்கிறது நன்றி ❤உங்கள் பணி தோடரட்டும் ❤பழைய படங்களையும் ஞாபகப்படுத்துவது ந‌ன்றாக இருக்கிறது ❤️❤️❤️❤️👌👌👌🫡
@samayalaraiy2344
@samayalaraiy2344 2 жыл бұрын
Your channel is so good. All the memories you share are very nice to hear. The informations you give are very precise to the content. Good that you have started this channel. It gains both you and us. For you it gains in the way of cherishing your old(gold) memories. For us to know more about good human beings in the film industry and their lives. Best wishes for upcoming episodes 🌷🌹
@jagadheesanps6403
@jagadheesanps6403 2 жыл бұрын
சிவாஜி பத்மினி ஜோடியை பிரிக்கவே முடியாது என்பது போன்ற தகவலை உங்களிடம் இருந்து தெரிந்து கொண்ட பிறகு தான் அப்பாடா நிம்மதியாக இருக்கிறது **அவ்வளவு அருமையான ஜோடிப் பொருத்தம்** ஜோடிப் பாடல் இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே கொல்லும் இன்பமே மறக்க முடியாத நினைவில் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடல்கள் மேலும் பல பாடல்கள்
@velumanisuruthi
@velumanisuruthi 4 жыл бұрын
Interesting... Very interesting.. To hear all these... Thanks madam
@selvaraj8571
@selvaraj8571 4 жыл бұрын
இந்த மாதிரியான பதிவுகள் நல்லா இருக்கு.. இப்படி பட்ட சுவையான நினைவுகளை கொடுக்க
@KALAIVANI-bj1zp
@KALAIVANI-bj1zp 3 жыл бұрын
கண்ணில் கண்ணீர் வருகிறது சகோதரி🙏🙏
@vigneshkumar1606
@vigneshkumar1606 4 жыл бұрын
Iam really enjoyed
@kalraja6579
@kalraja6579 4 жыл бұрын
Very true words, nice explaination
@saradhasaradha-cv1qq
@saradhasaradha-cv1qq 3 жыл бұрын
Amma nenga sonnatha keta nanum travel panna Matheri iruthuchu lovely super amazing amma
@r.5569
@r.5569 3 жыл бұрын
சிவாஜிகணேசன் அவர்களுக்கும், பத்மணி அவர்களுக்கும் அவர்களது கடைசிகாலம்வரை மனதளவில் தொடர்பு இருந்ததாக கேள்விபட்டுள்ளேன். அதனால் ஆமெரிக்காவில் வாழ்ந்த பத்மணி, தனது உயிர் தனது மனதை கவர்ந்த சிவாஜி உயிர்விட்ட சென்னைக்கு வந்து மரனமடைந்ததாக கேள்வி பட்டுள்ளேன். ஆனால் அது எந்தளவு உண்மை என்று எனக்கு தெரியாது
@rajendrans6120
@rajendrans6120 4 жыл бұрын
ஒரு சரித்திர நிகழ்வு கேட்டு நேரில் கண்ட மாதிரி இருந்தது super
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
Akka According to me, அழகுக்கு வைஜயந்திமாலா, நாட்டியத்துக்கு பப்பிம்மா.....மறைந்திருந்து பார்க்கும் Song நீங்க சொல்லும்போது எனக்கே புல்லரிச்சது......ப்பாபா.... u r lucky person. From my depth of heart am telling. B coz my mooooost favorite Actress r pappymma, banumathimma & AMMA JJ......Expecting another two legends experience too.
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 4 жыл бұрын
Yes.. Same to me.. These four legends are my most favourites..
@srirambmhg
@srirambmhg 4 жыл бұрын
T R....vaijuanthimala iyengara???
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
@@srirambmhg Yes.... Melkote..... Mandia. V.kalai.....
@bhargavrao7159
@bhargavrao7159 4 жыл бұрын
yes her mother name vasundhar deviji vadakilai iyengar
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
@@bhargavrao7159 Vadundara devi amma yathugiri thaan vaijayanthi avargalai valarthaargal.
@abcd-cl6qu
@abcd-cl6qu 9 ай бұрын
Really ur blessed with your experience with these great legends in your life... I can understand how much love you have on them madam...❤
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 3 жыл бұрын
Very happy to see this video, nicely u have brought informations, proud of shivaji sir and padmini madam, proud to be their ever fan
@sumimani8248
@sumimani8248 4 жыл бұрын
Mam intha programvoda highlightay unga voice thaan 👌👌👌👌
@karthikiyengar6141
@karthikiyengar6141 Жыл бұрын
Padmini is good actress good dancer and a beautiful woman more than she is humble and simple
@vigneshkumar1606
@vigneshkumar1606 4 жыл бұрын
Thank you madam share with pappi ma Life enaku Rambo pidithathu what a actress what a antha kaala kattam thanks a lot
@lakshminarayanan5057
@lakshminarayanan5057 4 жыл бұрын
Now I am very very happy for watch my Padmini Amma life story.
@karnakarna561
@karnakarna561 2 жыл бұрын
Only one Sivaji only natiyanpetoli pathmini jodi once lover but not do time
@ahmedzubaidha2110
@ahmedzubaidha2110 4 жыл бұрын
Really we r very happy to hear . Thank u puppyma
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 3 жыл бұрын
அப்பா எவ்வளவு அனுபவம்.இதெல்லாம் யாருக்கும் கிடைக்காது.இப்போ.நண்றி.🙏🙏🙏
@shivasundari2183
@shivasundari2183 2 жыл бұрын
Nandri'ku 2 Suzhi 'in' 3 Suzhi Illai.
@samilya2081
@samilya2081 3 жыл бұрын
Really feeling pleasent.....anthà kalathu life Vera mathiri eruku❤️❤️❤️❤️ really luved it
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 4 жыл бұрын
what an interview! Each sentence from the heart! Thank you so much Mrs. Kutti Padmini for sharing your experiences with us.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Hi thanks my family name also Chakkaravarthi s only
@53peace
@53peace 4 жыл бұрын
Excellent story telling. I’m an old timer and enjoyed your narration very much. Waiting for more stories like this . Thank you so much for making my day!
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
Thank u Shanthi
@rajamsubramanian694
@rajamsubramanian694 4 жыл бұрын
@@kuttypadmini up for
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt Жыл бұрын
உண்மையான காதலை யாரும் மறக்கமாட்டாங்க
@kruparanjani6746
@kruparanjani6746 4 жыл бұрын
U r a blessed lady ...ellarukum intha bhaagiyam kidaikathu ...God should keep u healthy and happy ..unga channela subscriber panrathu illama share pannuvom ...thanku so much
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
Thank u Krupa
@kanchanasairam4614
@kanchanasairam4614 2 жыл бұрын
U are absolutely right about thillana mohanambal. Loved hearing you about the yesteryears
@sayeesan7564
@sayeesan7564 4 жыл бұрын
She is a great humanbeing. I spoke to her so many times. She used to say ur name is Sayeelakshmi and Ragini's daughter name is Maha Lakshmi. U made me to cry. Hats off Pappi. U r my favourite child artist
@Konam361
@Konam361 4 жыл бұрын
பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் / இயக்குனர் / தயாரிப்பாளர் மனோபாலா விபத்தை ஏற்படுத்தி லஞ்சம் கொடுத்து தப்பித்ததாக ஒப்புதல் வாக்குமூலம் kzfaq.info/get/bejne/hM9lgZei26ewpZc.html
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
SAYEE SAN thank u Sayee you are so lucky
@umapathychandra7007
@umapathychandra7007 3 жыл бұрын
Gb
@navanava6498
@navanava6498 4 жыл бұрын
Superb madam. Very interesting and clear explanation. Keep rocking.
@vasanthanarayanan9665
@vasanthanarayanan9665 3 жыл бұрын
Super pappimma. Beautiful narration . 👍🙏🏻
@keerthim3065
@keerthim3065 7 ай бұрын
I'm getting addicted to ur video ... Narration is awesome no boring anywhere
@hemapriya821
@hemapriya821 4 жыл бұрын
Very nice to see this interview thank you mam
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
@ranjithp1084
@ranjithp1084 4 жыл бұрын
நடிகர்திலகத்தை யாராலும் மறக்க முடியாது பத்மினியால் மட்டும் முடியுமா
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
Really you are lucky, God bless you always madam. Thanks Mr Srinivasan Uk(Eu)
@ThenMozhi-si6vh
@ThenMozhi-si6vh 4 жыл бұрын
thank you so much mam all videos very interesting
@ssubhashni1746
@ssubhashni1746 3 жыл бұрын
I subscribed mainly the way you narrate the story,wow,you brought everything in front of the eyes,great mam❤️
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Subhasini
@friendperson9924
@friendperson9924 3 жыл бұрын
Yah. I also subscribed and love ur way of narrating the incidents
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
I read this 2 times for ur narration !
@tharavenkat8630
@tharavenkat8630 3 жыл бұрын
Hello puppy mam Gud mrng romba azagha natiyaperoli Padmini patri sonnenga. Thank you so much.ellarodum naditha Neenga migavum lucky person
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 2 жыл бұрын
ரொம்பசந்தோசமாக.இருக்கு.நீங்க. சினிமாவில்.அந்த கால நடிகர்.நடிகைகளை. பட்டி.மிக.அருமையாக. சொல்ரீங்கா.மிக்கநன்றி.குட்டிபத்.மினி.அம்மா👌👍🙏நான்ஸ்ரீலங்கா.தற்போதுசவூதி
@MeditationMusicFort
@MeditationMusicFort 4 жыл бұрын
I watched it full of this video. very interesting messages you had given.Thank you so much.
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 3 жыл бұрын
Padmini ya Shivaji sir kalyaanam pannirakkanum very nice jodi and also they loved each other.
@geethaarchana7701
@geethaarchana7701 2 жыл бұрын
Ss
@NS-by3zc
@NS-by3zc 4 жыл бұрын
Very good sense by kuttypadmini keep it up. Thankyou
@sunda3092
@sunda3092 2 жыл бұрын
நல்ல நடிப்பு குட்டி பத்மினிக்கு நிறைய. வாழ்த்துக்கள்
@mahalakshmithangaraj277
@mahalakshmithangaraj277 4 жыл бұрын
மிகவும் அருமை
@RamManjuNath141
@RamManjuNath141 2 жыл бұрын
Tq kutti padmni mam for padmi Sivaji untold hearing... I want I feel that love in both couples
@mayuripalaniswamy5740
@mayuripalaniswamy5740 4 жыл бұрын
Much awaited video
@kuttypadmini
@kuttypadmini 4 жыл бұрын
😊
@ganesan1395
@ganesan1395 3 жыл бұрын
உண்மையில் நீங்க குடுத்து வைத்தவர்தான் அந்த கால மனிதர்கள் பழகும் வாய்ப்பு கிடைத்ததிற்கு உண்மையில் நீங்க. '"""""""!
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
அம்மா, சான்ஸே இல்ல... சூப்பர் எபிசோட்....ரொம்ப ஆர்வமா இருந்தது. உண்மைலயே நீங்க பாக்யவதி தான்....இது போல legends பத்தி சொல்ல முடிஞ்ச ஒரே ஒருத்தர் நீங்க மட்டும் தான்.. அருமை....அம்மா,விஜயகுமாரி அம்மா வ பேட்டி எடுங்களேன்...plz..plz...
@dharanibaijayakumar8496
@dharanibaijayakumar8496 4 жыл бұрын
Very very happy to hear the successful story of Shivaji ganesan and Padmini by kutty padmini
@anniemaryanitha8145
@anniemaryanitha8145 Жыл бұрын
Good evening ma'am first of I thank you for sharing such a beautiful experience memories of each and every Actors as you are telling everyone story it's as if we are just traveling in that imagination world of the story your explaining just amazing superb Even your no doubt your such a great artist.🥰🙏
@muruganraviprakash4630
@muruganraviprakash4630 4 жыл бұрын
Mrs. Padmini, it is great presentation, you r very lucky, I m also fan of great Sivaji Sir and padmini madam
@KPTV_Official
@KPTV_Official 4 жыл бұрын
Murugan Raviprakash Naanum
@padmaraomohankumar5587
@padmaraomohankumar5587 4 жыл бұрын
நன்றி அம்மா நான் பப்பிமா நடித்த படங்களை திரையில் தான் பார்த்தியிருக்கிறேன் ஆனால் தங்கள் மூலம் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தவைகளை சொல்லி யிருக்கிறீர்கள்.திரையில் பப்பிமா அவர்கள் அந்ததெந்த கேரக்ட்டர்கள் தான் பார்திருக்கிறேன் ஆனால் பப்பிமா நிஜத்தை சொல்லும் போது ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுத்தியுள்ளீர்கள் .நன்றி
@seethalakshmi2706
@seethalakshmi2706 4 жыл бұрын
Wat a narration skilll u have...
@geethaseshadri9549
@geethaseshadri9549 Жыл бұрын
Superb padmini amma beautiful memories you are the best
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 2 жыл бұрын
God gifted multi personality legends padmini mam 🙏
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Koffee with Anu Season 1 | Saroja Devi & Dr. Kamala Selvaraj
42:12
Vijay Television
Рет қаралды 582 М.
ДЕНЬ РОЖДЕНИЯ (смешное видео, юмор, приколы, поржать, смех)
0:59
Ảo ma canada
0:18
Tiểu Hòa Thượng Vô Ngã
Рет қаралды 11 МЛН