❤️🙏நாங்கள் நேரில் பார்த்த சாய்பாபா | சீரடியில் பார்க்க வேண்டிய இடங்கள்| Shirdi Sai Baba Temple Tour

  Рет қаралды 364,638

Hema's Kitchen

Hema's Kitchen

Жыл бұрын

Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person
* Flight ticket
* 3 star Hotel
* VIP dharsan ticket
* Old Shirdi Temple
* Airport transfer
* Breakfast
Kashmir Tour
Malaysia Tour
Singapore Tour
Thailand Tour
Dubai Tour
Andaman Tour
Kerala Tour
Honeymoon Tour
Family Tour
Jolly Holidays
Call / Whats App - 9791084049 //
8072595319 //
9880946746
website : www.jollyholidays.org
#jollyholidays #shirditour #saibaba #shirdisaibaba #babatour

Пікірлер: 173
@HemasKitchen
@HemasKitchen Жыл бұрын
Shirdi Sai Baba Tour Packages Rs.15500/- Per person
@sharmisubra689
@sharmisubra689 Жыл бұрын
பாபா நடந்த பாதைகள். அவர் பாதங்கள் பட்ட இடத்தில் நம் கால்கள் நடக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஓம் சாய் ராம் ❤️
@anushan1191
@anushan1191 Жыл бұрын
பாபா பார்க்க கொடுத்து வைத்துள்ளீர்கள்.
@gayathripandiyanvlogs2685
@gayathripandiyanvlogs2685 Жыл бұрын
அம்மா உண்மையா சொல்லனும்னா இத சொல்ல வார்த்தையே இல்ல இனிமேல் ஆழ்ந்தன் சாய்பாபா பக்தயா ஆகலானு முடிவு செஞ்சிட்டேன்..... 🙏 அப்புறம் இது எல்லாம் எங்களை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்களுடைய நல்லா எண்ணத்தினால் நான் எல்லாவற்றையும் பார்த்தேன்... நானும் வாழ்நாளில் சீரடி போய் வரணும் ஆசை வந்துட்டு அம்மா மிக்க நன்றி அம்மா 🙏
@ranihhamadi
@ranihhamadi 21 күн бұрын
ஓம் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻 அனைவரும் நலமோடு வாழ அருள் புரியுங்கள் குருவே போற்றி 🪔💐🙏🏻
@balamurugankathirvel7177
@balamurugankathirvel7177 Жыл бұрын
அம்மா உங்களுடன் நாங்களும் ஷீரடி வந்துபோல்இருக்கிறது.
@mumbaitamilvlogs1745
@mumbaitamilvlogs1745 Жыл бұрын
Om sai ram..om sai Baba....நேரில் பார்த்த.. மாதிரியே இருக்கு.. நன்றி ஹேமா சிஸ்டர்..
@sathiyavinoth4464
@sathiyavinoth4464 Жыл бұрын
Om sai ram. சாய் அப்பா ஏதோ ரூபத்தில் அற்புதம் செய்வார் 🙏🙏. சாய் ராம்
@LakshmiVeedu
@LakshmiVeedu Жыл бұрын
அழகான பதிவு பாபா தரிசிக்க யோகம் வேண்டுமென சொல்வாங்க 🎉
@ramanapriya4455
@ramanapriya4455 Жыл бұрын
இங்க லாஸ்ட் ஒரு கோயிலுக்கு போனீங்க இல்ல அந்தக் கோயில் உடைய பெயர் வந்து உபாசனை பாபா🙏🙏
@selvikumarselvikumar1947
@selvikumarselvikumar1947 Жыл бұрын
ஹேமா சிஸ்டர் ரொம்ப நன்றி நாங்களுமே நேரா சீரடிக்கு வத்தது போலவே இருந்தது பா . ஆனாலும் ரொமப பேர் இவ்வளவு தெளிவா காட்ட மாட்டங்க ரொம்ப ரொம்ப நன்றி ஹேமா சிஸ்டர் . ❤❤
@s.niranjana7558
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் இருவருக்கும் 🌹🌹
@umavaikunth7132
@umavaikunth7132 Жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது, எனக்கும் தெரியாது மஹல்சாபதி,ஷாமா இவர்களுடைய வீடு பற்றி உங்கள்
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 Жыл бұрын
Hi hello good morning mam Happy nice day 🌷 super பார்க்க ரொம்ப நல்ல இருக்கு ரொம்ப சந்தோஷம் ரொம்ப நன்றி 🙏👌👍🌹
@ushasundarraman4497
@ushasundarraman4497 Жыл бұрын
உங்க மூலமா நாங்க பாபாவை நேரில் பார்த்த மாதிரியே இருக்கு ரொம்ப தேங்க்ஸ்
@gomathisivakumar5874
@gomathisivakumar5874 Жыл бұрын
Super, super mam..👌👌. Nanum shiradi vanthathupola irruku mam. Tq 🙏🙏🙏. Om saai ram 🙏🙏🙏.
@prabharajivedhasri7843
@prabharajivedhasri7843 Жыл бұрын
நாங்களே சாய் பாபா தரிசனம் பார்த்த மாதிரி இருக்கு மா.ஓம் ஸ்ரீ சாய் ராம்🙏
@jawahar-we7yv
@jawahar-we7yv Жыл бұрын
எனக்கு பாபா தாத்தா ரொம்ப பிடிக்கும் கண்டிப்பாக என் கணவருடன் சாய் பாபாவை பார்க்க வருவேன் அம்மா
@starbabytipsTamil
@starbabytipsTamil Жыл бұрын
சீரடி vlog சூப்பர் 👌👌
@arunshyam7554
@arunshyam7554 Жыл бұрын
Thank you sister.. vaalga valamudan. OM SAI RAM.
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 40 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 40 МЛН