இங்க கதவும் இல்லை, திருட்டும் இல்லை | இது ஒரு அதிசய கிராமம் | A day in Shani Shingnapur | Way2go

  Рет қаралды 96,964

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Visiting the famous Shani Shingnapur temple ,known for its integrity where there are no doors at home and in commercial spaces .zero theft is what shani shignapur is known for.
Contact Jolly Holidays if you are looking for
Shirdi Sai Baba Tour
Malaysia Tour Rs 20000
Call - 9791084049 // 9113926623
Website - www.Jollyholidays.org
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
#shirditrip
#saibaba
#way2gotamil
#jollyholidays
#murugantemple
#malaysiabatucaves
#Malaysiatour

Пікірлер: 191
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Hi Guys, Hope you are doing good. Two more episodes from India and after that will provide international/NZ travel updates. Contact Jolly Holidays if you are looking for Shirdi Sai Baba Tour Malaysia Tour Rs 20000 Call - 9791084049 // 9113926623
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hii madhavan welcome to Maharashtra 🙏💐💐 so happy enjoying the shirdi sai baba temple
@jayamgovind9003
@jayamgovind9003 Жыл бұрын
எதிர்பாராத நேரத்தில் திடீர் என்று வந்த எதிர்பாத்த வீடியோ❤🎉
@jayapriyadevendra7177
@jayapriyadevendra7177 Жыл бұрын
Hi good evening madavan welcome to Maharashtra 🙏💐💐 so happy to you come 😊 shirdi saibaba temple rompa nalla irukkum avar samadhi yes panna memory collection parungal Anna dhanam sapdunga nalla irukkum ethum miss pannama pathutu vanga sariya take care of yourself thank you so much 🙏🌹🙏 enaku therinthal nanum vanthu irupen ungaluku guide. Ah Hindi pesa kasdam irukathu help panirupen
@jyothir1120
@jyothir1120 Жыл бұрын
அருமையான நம்பிகக்கை உள்ள கிராமம்.கிராமத்தை சுற்றி பசுமை நிறைந்த வயல்வெளி இயற்கை வளம் மிக்க ஊர்.சனிபகவான் அருள் கிட்டட்டும் மாதவன்.வாழ்க வளமுடன்
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு என்றுமே வெற்றிதான் உங்களுக்கும் தான்.. அருமையான பக்தி மயமான பயணம்.. கரும்பு ஜுஸ் சூப்பர்..❤ காத்திருக்கும் பிரேம நாதன் கோயம்புத்தூர் ஓம் சாய் ஸ்ரீசாய்❤
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you sir
@arunprasath9522
@arunprasath9522 Жыл бұрын
அருமை ஆன்மீக சுற்றுலா ..பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..👍🙏
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 Жыл бұрын
Bro,,, என்ன ஒரு அதிசயம் நாங்கள் அடுத்த வாரம் சீரடி சாய்பாபா கோவில் போறோம் நீங்கள் இந்த வாரம் வீடியோ அனுப்பி இருக்கீங்க செம சூப்பர்...🙏
@sivakumarr2593
@sivakumarr2593 Жыл бұрын
அருமையான பதிவு மாதவன் தம்பி. எதிர் பாராததை எதிர் பாருங்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக.
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 Жыл бұрын
மிக அருமை எங்கு பார்த்தாலும் பசுமை அழகான ஊர் கடவுள் பக்தி அனைவருக்கும் உள்ளது.
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
நானும் நீங்க போனமாதிரியே தான் போனேன் maddy, போகுற வழியும் இந்த ஊரெல்லாம் ரொம்ப ரொம்ப அழகா இருக்கும்....
@geetha1122
@geetha1122 Жыл бұрын
Sooper Madhavan🎉when we were in Florida for the past six months,our daily routine was to watch your videos, Thanks a lot, way to go கண்ணா, we are 65 and 70(age)
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Жыл бұрын
bro ❤ஆன்மீக பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்❤🙏🏻
@babunithi8363
@babunithi8363 Жыл бұрын
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்…….❤
@MKTAMILVLOG
@MKTAMILVLOG Жыл бұрын
மாதவன் என்றாலே அமெரிக்கா தான்.ஆனால் இந்தியாவை காட்டும் போதும் அதே கொள்ளை அழகோடு தருவதில் மிக சிறப்பு.இருந்தாலும் அமெரிக்காவின் 50 மாகணாங்களுக்கும் சென்று காணொலி பதிவு செய்யுங்கள் மிக விரைவில் 2.5 மில்லியன் subscriber எட்டுவீர்கள் என்பது எனது நம்பிக்கை
@sripapavidhya166
@sripapavidhya166 Жыл бұрын
Yes....most divine n powerful place❤❤❤ Ethana vati ponalum pothadhu.. Shirdi n shani shingapur alwaz close 2 my heart❤❤❤ Thanks bro 4 bringing back memories🤞🥰🥰🤝🤝... Unoda vlogs ellame unique dha bro.. Ne kalakku💐💐🔥🔥
@King-kw8op
@King-kw8op Жыл бұрын
அருமையான காணொளி😍சனிசிங்னாபூர் கிராமம்👍👏 இக் கிராமம் போல் உலகம் முழுவதும் இருந்தால் உலகம் சொர்க்கமாயிடும், எனது சிறிய நப்பாசை
@Travelogue2024
@Travelogue2024 Жыл бұрын
Hii anna mudinja ..Kashmir ponga..eager to wait for that vlog
@natarams
@natarams Жыл бұрын
Om Shri Sai Ram. Stay blessed 😇 Madhavan.
@vishnup6309
@vishnup6309 Жыл бұрын
மிக அருமை....உங்கள் வீடியோக்கள் மூலம் பல ஆன்மிக தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது 🕉️🙏
@johnblessingsptjohnblessin3313
@johnblessingsptjohnblessin3313 Жыл бұрын
God bless you brother
@n.harish2d82
@n.harish2d82 Жыл бұрын
உங்க குரலும் நீங்க உச்சரிப்பதும் அருமை அதுபோல வீடியோவும் சூப்பர்
@bharathsiva907
@bharathsiva907 Жыл бұрын
Way of explaining History is awesome Madhavan Anna 🔥 Love from Jolarpet ❤
@BalajiXiaomi
@BalajiXiaomi Жыл бұрын
உங்களுடைய குரல் மிகவும் அருமை அதற்காகவே உங்க எல்லா வீடியோவும் பார்க்கலாம் ✌🏻👌👍🇮🇳✈️
@Aravinda_Raj
@Aravinda_Raj Жыл бұрын
Waiting for your video bro 💯, Always my favourite KZfaqr❣️
@sureshr4813
@sureshr4813 Жыл бұрын
வணக்கம் அண்ணா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்..... மிக்க மகிழ்ச்சி.... அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
@revathirevathi884
@revathirevathi884 Жыл бұрын
Hi Madhavan sir as usual video coverage and explaination are super awesome 👍
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks a ton
@shankardasyadhava783
@shankardasyadhava783 Жыл бұрын
Madhavan bro hats off n God bless you for your videos for our
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thank you✌🏻
@gowthamr.p8287
@gowthamr.p8287 Жыл бұрын
கோயில் உட்பட ஊர் முழுவதும் உள்ள கட்டிடங்களில் கதவுகள் இல்லை. சிறப்பு. ஆனால், கோயிலில் 'லாக்கர் அறை?!'
@gopi24525
@gopi24525 Жыл бұрын
Shri sai baba jay jay... 🙏
@SIVAKUMAR-uj2si
@SIVAKUMAR-uj2si Жыл бұрын
வாழ்த்துக்கள் super
@muralikrishnan224
@muralikrishnan224 Жыл бұрын
Ethna naal aachu ungala paathu... Awaiting for your videos.....
@kamalajanardhanan3344
@kamalajanardhanan3344 3 ай бұрын
இந்த இடத்திற்கு சுமார் 15 வருடம் முன்பு போய் இருக்கேன்.இந்த ஊரில் எங்குமே கதவு கிடையாது. பெண்கள் அப்போது போக முடியாததால் நான் காரில் உட்கார்ந்து இருந்தேன். இப்போ விடுராங்கபோல.
@sathiyavinoth4464
@sathiyavinoth4464 Жыл бұрын
Super bro. Waiting for sai baba temple video🙏🙏
@rebeccaganesh75
@rebeccaganesh75 Жыл бұрын
Hi Madhavan! A totally unexpected video and very interesting history about the place and temple. Surprised to see a bull extracting sugarcane juice😄. Eagerly waiting to see what all surprises you have in store for us. Only in Tamil Nadu and Kerala we can manage without knowledge of Hindi. Other places it’s very difficult. I have the same problem( don’t know a word of Hindi). Is Naveen, Rishi’s bro?( I’ve seen both in your Yelagiri trekking episode). One small request Madhavan. Change your cooling glass for New Zealand trip. You have been wearing this one for quite some time now.😊
@santhikarna5883
@santhikarna5883 Жыл бұрын
சனிசிங்னாபூர்❤❤❤❤
@srinivasanr318
@srinivasanr318 Жыл бұрын
விடியோ எப்ப வரும் காத்து இருப்பேன் அருமை நன்றி
@vasup6259
@vasup6259 Жыл бұрын
What man Madhavan, all of a sudden you are at Shani Shingnapur and planned for Shirdi. I am planning to visit Shirdi since so long but not happening. Two days back I visited Tirupati and after watching your video I visited Varaha Swamy first and remembered you. Next I will visit Shirdi at the earliest. Watched your Cordelia cruise and before that itself I booked the ticket. Please give all useful hints of Shirdi.
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Way2go madhavan da video elam arumai 👌💐♥️next I'm waiting for the shirdi video 🙏om sai 🙏 sri sai 🙏jai jey sai🙏💐🙏♥️sai will make you happy and peaceful person 👍♥️😍
@sathishsatha6620
@sathishsatha6620 Жыл бұрын
மிகவும் அருமை யா நா பதிவு 🙏🙏🙏 Bro
@VigneshVignesh-ws7cr
@VigneshVignesh-ws7cr Жыл бұрын
Hi ji epo next entha country poringa romba nala insta bio poduvinganu wait pandren.
@sureshnov2
@sureshnov2 Жыл бұрын
Hi bro video and voice ku waiting
@chandrup1059
@chandrup1059 Жыл бұрын
Daily 10 times checking for new videos
@stephenmurugesan2657
@stephenmurugesan2657 Жыл бұрын
Hi brother ❤❤❤Lots of love from Ariyalur...Gangai Konda Cholapuram Vaanga na
@chandrup1059
@chandrup1059 Жыл бұрын
Thank you Waiting for many days Very much exciting
@sumimsumi2566
@sumimsumi2566 Жыл бұрын
Super bro unga video thirupathi vlog la irunthu than parka arambichen nalla iruku feel good antha maadu than pavam epdi kashda paduthuranga
@rameshkumarsidambaram9061
@rameshkumarsidambaram9061 Жыл бұрын
Hi bro after a long time to see you bro super bro ❤
@vijayakumar5267
@vijayakumar5267 Жыл бұрын
வித்தியாசமான கிராமம் வித்தியாசமான பதிவு நன்றி. ஆனால் உங்களிடம் மேலும் எதிர் பார்கின்றோம். மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கள்❤❤❤
@pandiyarajan9300
@pandiyarajan9300 Жыл бұрын
அண்ணா Next Mumbai Tour Video போடுங்க அண்ணா 😊
@vasanths360
@vasanths360 Жыл бұрын
Enna thala ivlo naal wait pana vechutingale
@elayayajaelayaraja725
@elayayajaelayaraja725 Жыл бұрын
Very nice bro💐💐💐💐💐
@sathiavathanivigneswaran5831
@sathiavathanivigneswaran5831 Жыл бұрын
Vannakam Mathavan, how good is that in Shani Shignapur, people can live without theft fear. Awesome👏 hope to see Ellora caves through your camera soon!!.
@prabakaranus9897
@prabakaranus9897 Жыл бұрын
வாழ்த்துக்கள் னா 🎉🎉🎉🎉
@N.VigneshRaj
@N.VigneshRaj Жыл бұрын
Unexpected video. Nice. Your way of explaining history is excellent and curious to hear.
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Жыл бұрын
Om Sri Saneeswaraya Namaha 🙏🙏🙏
@s.srinivas3115
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Nalla Arumaiyana Payanam Sugarcane juice evolo different ah parthu kidayadhu maadu vaithu karumbu Vazgha Valamudan
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Жыл бұрын
Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏
@KeerthiM-cd2pc
@KeerthiM-cd2pc Жыл бұрын
Way2Go Annaaaa 🔥🔥
@yohanajai4514
@yohanajai4514 Жыл бұрын
Vaalthukal Anna ❤
@kumarmar2
@kumarmar2 Жыл бұрын
Hi bro, thanks for vdo, I could smell the fresh Sugarcane juice & aroma😊 Well done , keep it up !
@praveenkumar-nt1bp
@praveenkumar-nt1bp Жыл бұрын
Way to go Anna ❤️❤️❤️
@dr.rameshkumar511
@dr.rameshkumar511 Жыл бұрын
அர்த்தமுள்ள இந்து மதம் ❤🙏
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 Жыл бұрын
கர்நாடகாவில் தர்மசாலா என்ற மலைக்கோவில் உள்ளது. சிவன் கோவில். இங்கேயும் பூட்டு இல்லாத கதவுகள் உள்ளன என்று நினைக்கிறேன்.
@ManonMani-ue9sq
@ManonMani-ue9sq 10 ай бұрын
Shirdi is very nice Temple very very enjoy me
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Nala Vadiva irruku ungka uru.😮.note Panugko paa.Hara Hara Mahadeva 🙏❣️. Om Sai Ram
@balajisharathkumar9753
@balajisharathkumar9753 Жыл бұрын
congratulations bro tamil la travel channel good reach bro ❤❤❤💝💝💖💖💗💗💗💓💓💓💛🧡❤ almost million , i started watching your videos from 200 k
@sundharrajan6011
@sundharrajan6011 Жыл бұрын
Shirdi Om Sai Ram AppA
@SELVA2.
@SELVA2. 10 ай бұрын
Hi madhavan Anna 💞I am M.Selva Kumar 😇
@padmamuralitharan4565
@padmamuralitharan4565 Жыл бұрын
Super brother 👍👌
@barathipandian446
@barathipandian446 Жыл бұрын
Thanks thambi
@pixelphotoproduction9589
@pixelphotoproduction9589 Жыл бұрын
Come to nashik bro😊 historical place
@sudharsan2064
@sudharsan2064 Жыл бұрын
Bro innimel india series podunga
@sumathiramar2752
@sumathiramar2752 Жыл бұрын
Maddy bro shani signapore temple coverage Super.
@voice_of_sk
@voice_of_sk Жыл бұрын
Transit baits ❤ way 2 go
@myreaction2489
@myreaction2489 Жыл бұрын
Good video bro
@messithoufiq1030
@messithoufiq1030 Жыл бұрын
Bro waiting next series 😇
@bkbk1810.
@bkbk1810. Жыл бұрын
Oru different aana video bro ❤
@balur9895
@balur9895 Жыл бұрын
Hi bro..❤... after a long time
@paramasivamg160
@paramasivamg160 Жыл бұрын
நான் 2010ல் பார்த்து இருக்கேன் ராசா...
@kavimani3638
@kavimani3638 Жыл бұрын
Way2go❤
@ramadossg3035
@ramadossg3035 Жыл бұрын
நன்றி SIR..!
@moorthim170
@moorthim170 Жыл бұрын
Way2go...❤❤❤
@malathirangasamy7781
@malathirangasamy7781 Жыл бұрын
Hi Anna welcome
@sachinmurugan2675
@sachinmurugan2675 Жыл бұрын
Super maddy sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thainraj
@thainraj Жыл бұрын
Valthukkal Madhavan
@anbarasananbarasan6145
@anbarasananbarasan6145 Жыл бұрын
Very interesting 🤔
@hemsunarun8321
@hemsunarun8321 Жыл бұрын
Video is nice. Sudden surprise.
@sujathajeyaraman4390
@sujathajeyaraman4390 Жыл бұрын
Nice pilgrimage video. 🙏
@nandhavijay9425
@nandhavijay9425 Жыл бұрын
Good noon anna ❤
@mariarasathi3370
@mariarasathi3370 Жыл бұрын
Explanation super brother
@AruLcomments
@AruLcomments Жыл бұрын
Any one who visited this village digitally by TRANSIT BITES ?
@cinifits
@cinifits Жыл бұрын
Madhavan Anna neeng one week la 2 video pdunga please your video watched me waiting
@kannankonar4979
@kannankonar4979 Жыл бұрын
Super brother
@saleembasha4078
@saleembasha4078 Жыл бұрын
New Zealand promo videos pls
@massmaran5978
@massmaran5978 Жыл бұрын
எதிர்பாராத இந்தியா விடியோ...🎉🎉🎉
@vimalgokulam4676
@vimalgokulam4676 Жыл бұрын
Bro chennai to sri Lanka in Cordelia cruise podunga
@ravimurugan2738
@ravimurugan2738 Жыл бұрын
Ohm Sairam jai sairam❤❤❤
@aravindhan05869
@aravindhan05869 Жыл бұрын
Bro eppo usa povinga . Illa poga maatingala adha pathina updates edhavadhu kodunga bro please 🙏
@kannanselvam6266
@kannanselvam6266 Жыл бұрын
Same life in tamil nadu in one village
@user-uk1iq3bc9q
@user-uk1iq3bc9q Жыл бұрын
Kaasi yathirai pannunga Madhava
@saravananselva6647
@saravananselva6647 Жыл бұрын
Romba naal aachu bro na videos paathu😢.....some problem so...but caption paathu like pannuven....tdy dha all videos pakka poren epove❤ paathutu cmnt pandren
@Way2gotamil
@Way2gotamil Жыл бұрын
Thanks bro
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 11 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,1 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 20 МЛН