💕😢தேவாக்குள் இப்படி ஒரு பாசமா | கல்யாணத்துக்கு ஊருக்கு கிளம்பறோம் | மகளை பிரியப்போற சோகம் தாங்கல

  Рет қаралды 849,605

Hema's Kitchen

Hema's Kitchen

Жыл бұрын

mehendi_by_aish: mehendi_by_aish...
Mail id:hemaskitchen74@gmail.com
Facebook: profile.php?...
Insta Id: my Insta account: hemas_kitch...
Namma Ooru
Website link:
www.nammaoorushopping.com
contact No:
73053 73004

Пікірлер: 592
@HemasKitchen
@HemasKitchen Жыл бұрын
mehendi_by_aish: instagram.com/mehendi_by_aish?igshid=YmMyMTA2M2Y=
@munisamirtha5473
@munisamirtha5473 Жыл бұрын
எந்தனை வருடகல் ஆனாலும் அம்மா அப்பா குடும்பத்த விட்டு வரும் இந்த தருணம் யாராலும் மறக்க மூடியாத நிகழ்வுகள்
@annalakshmi9791
@annalakshmi9791 Жыл бұрын
என்னோட திருமணத்துக்கு முன்னாடி நான் கிளம்பி வந்த நாட்கள் தான் எனக்கு நினைவுக்கு வந்தது😥😥😥😥😥😥 இதை பார்க்கும் போது நான் அதிகமாக அழுதுவிட்டேன். மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. ரொம்ப கஷ்டமா தான் இருக்கும் .அதான் நம்ம பிறந்த வீட்ல பிறந்த பொண்ணு என்று சொல்லி அதுக்கப்புறம் நம்ம விருந்தாளியாகத்தான் போகமுடியும் . 😥😥🙏🙏🙏🙏
@latharaj1443
@latharaj1443 Жыл бұрын
எனக்கு பெண் பிள்ளை இல்லை ஆனாலும் அந்த அம்மா அழும் போது என் கண்ணிலும் கண்ணீர் அழுது விட்டேன்
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
கடைசியில் நானும் அழுது விட்டேன் 😢 என்னோட குடும்பத்தை நினைத்து எல்லாம் பொண்ணுங்களுக்கு இது ஒரு நிகழ்வு 😢😢😢
@sangeethakv5164
@sangeethakv5164 Жыл бұрын
௭ங்களுக்கு இரண்டு பெண் குழந்தை இதை பார்க்கும் போது ௮வங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்குற மாதிரி இ௫க்கு சந்தோஷமான கண்ணீர் வ௫ம் த௫ணம் இவங்க நல்லா இருக்கனும் வாழ்த்துக்கள் தங்கம் 💐💐💐💐💐💐💐💐💐💐
@Tysonmano
@Tysonmano Жыл бұрын
நம்ம வீட்டில் செல்லமாக வளர்த்த பொண்ணு இன்னொரு வீட்டுக்கு போகும் போது அந்த தாய் தந்தை முகத்தில் அப்படி ஒரு தவிப்பு...😿😪 பிருந்தா நீ இன்று போல் என்றும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 🤗 கல்யாணமாகி உன் பிறந்த வீட்டுக்கு பெருமையை தேடி கொடு 🌹🌹🌹
@subashinisaravanan2836
@subashinisaravanan2836 Жыл бұрын
Most emotional moment.. couldn't control my tears... Every member of the family has a unique bonding with Brinda.. very painful to watch God bless Brinda with a very happy married life
@gayathriraveendrankitchen1983
@gayathriraveendrankitchen1983 Жыл бұрын
பிருந்தா தேவா அழும் போது நானும் அழுதேன் மிகவும் நெகிழ்வான தருனம்
@abinayas309
@abinayas309 Жыл бұрын
So emotional and realistic.This is what happens in every girl's family when they are getting married.. Brindha's MIL should watch this video and she should take care of Brindha like her own daughter.I request every MIL to treat their DIL with care and love. I wish Brindha should live happily with her husband 💕
@djadam8061
@djadam8061 Жыл бұрын
உங்கள் அம்மா பொண்ணு பாசம் நல்லா இருக்கு உங்கள பாக்றப்போ எனக்கு ஆசையாக இருக்கிறது 💐💐❤❤🙏🙏
@selvapriyafashiongallery6963
@selvapriyafashiongallery6963 Жыл бұрын
நான் என்னோட கல்யாணத்துக்கு கூட அழுகள,இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப அழுகையா வந்துருச்சு 😔Don't feel amma&family பிருந்தா சந்தோசமா இருப்பாங்க கவலைப்படாதீங்க god bless you
@venil7888
@venil7888 Жыл бұрын
Literally I was cried and remembered my old wedding days...
@prathibaskitchen591
@prathibaskitchen591 Жыл бұрын
அழகான பதிவு எங்களையும் அழ வைத்து விட்டீர்கள் சிஸ்டர் ♥️most memorable moments dear hema sister
@subramaniannagaraj2429
@subramaniannagaraj2429 Жыл бұрын
என் அம்மா அப்பா அண்ணா வை விட்டு பிரிந்து வந்த தருணம் நினைவு வருகிறது. என்னால அழுகை தாங்க முடியவில்லை
@bhuvaneswariselvamp7814
@bhuvaneswariselvamp7814 Жыл бұрын
கண் கலங்க வைத்த ஒரு வீடீயோ
@srideviarun
@srideviarun Жыл бұрын
நீங்க அழும் போது எனக்கும் அழுகையை varudhu
@ashachinna4513
@ashachinna4513 Жыл бұрын
நானும் ரொம்ப அழுதுட்டேன்
@kamatchisaranya399
@kamatchisaranya399 Жыл бұрын
இந்த வீடியோ வை அழமல் யராலயும் பாத்து முடித்து இருக்க முடியாது 😢😢😢
@meenakshirajan9843
@meenakshirajan9843 Жыл бұрын
I cried seeing the video.. Hema, ma she is still your fairy princess also. Now you have 4 kids.. Brinda Deva Sowmi n Kamban
@RK.creativity6
@RK.creativity6 Жыл бұрын
எங்கள் அனைவரையும் ஆனந்த கண்ணீரில் நனைய வைத்து விட்டீர்கள் அம்மா....
@umam2664
@umam2664 Жыл бұрын
நான் என் வீட்டீற்க்கு ஒரு பெண் எனக்கு இரண்டு அண்ணன்கள் பிருந்தாவும், தேவாவும் அழும் பொழுது என் திருமணத்தின் என் அண்ணன்கள் அழுத அந்தக் காட்சி என் நினைவுக்கு வந்தது என் கண்களில் கண்ணீர் வந்தது. பிருந்தாவீற்க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Hmm amma... ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது... Super 💘💥
@DivyaPDR
@DivyaPDR Жыл бұрын
Nice to see the bonding within all
@nisha9810
@nisha9810 Жыл бұрын
எவ்வளவு strong 💪 அம்மா va இருந்தாலும் அழுகை வரும்
@priyasritharan5497
@priyasritharan5497 Жыл бұрын
Very emotional moment. எனக்கும் கல்யாண வயதில் ஒரு பெண் இருக்கிறாள். நீங்கள் அழுததை பார்த்து எனக்கும் கண்ணீர் வந்து விட்டது God bless brinda and கம்பன்
@sathya80
@sathya80 Жыл бұрын
It took me to my old days .....God bless Brinda and Kamban....Hema hats off to you and Mr.Mohan who meticulously planned everything so well, and brought the function so near , in an effective manner..
@vaishusrini7720
@vaishusrini7720 Жыл бұрын
Kan kalangiduchu yenakku...yenna irunthaalum amma veedu maari varaathu😥😥😥
@sokmuruganantham3475
@sokmuruganantham3475 Жыл бұрын
நெகிழ்ச்சியான தருணம் 🥰🥰
@rtjagan9598
@rtjagan9598 Жыл бұрын
Miss you miss brindha Congratulations to mrs. Brindha kamban. ❤️❤️
@amazingtailoringideas3834
@amazingtailoringideas3834 Жыл бұрын
I can't control my tears it's very heart touching moments when leaving our daughter God bless u happy married life
@mneelaveni5517
@mneelaveni5517 Жыл бұрын
OMG can't control my tears..... Pls always smile da.... All the best 👍💯 ur scessful life da... Enjoy ur journey....
@kavinchannel6488
@kavinchannel6488 Жыл бұрын
நானும் அழுதுட்டேன் நம்ம வீட்டு தங்கப்பிள்ளளை வாழ்க வளமுடன்
@radhamanivenkataramani6887
@radhamanivenkataramani6887 Жыл бұрын
எல்லா செல்வங்களும் பெற்று நீடுழி வாழ வாழ்த்துக்கள்...பிருந்தா...
@naturalbeauty5483
@naturalbeauty5483 Жыл бұрын
மனம் நெகிழ்ந்து ஆனந்த கண்ணீர் வந்தது ஹேமா அம்மா வாழ்க வளமுடன்
@veena634
@veena634 Жыл бұрын
Brinda very cute daughter loving her family she is innocent responsible daughter.wavv no words I got tears. Very heart touching
@1990rash
@1990rash Жыл бұрын
Dont cry hema . It is because of brindha your family has got kambhan as son in law . Feeling very happy to see you all .
@sunithap2811
@sunithap2811 Жыл бұрын
Enn kannuliye tears vandhuruchu Amma veedu 😍
@suryarathin6236
@suryarathin6236 Жыл бұрын
Valga valamudan பிருந்தா தங்கம் ,💐💐 அப்பா வின் அழுகை பார்க்க கஷ்டமா இருந்துச்சு அழுதிட்டே அக்கா, என் பொண்ணுக்கு அப்பா இல்ல, இன்னும் 2 yr s la marraige pannanu papaku, ungala பார்த்தது எனக்கு அழுகை அடக்க முடில , இந்த moment நினைத்த இப்போ வே அழுகை யா வருது அக்கா, நா single parent, bless பண்ணுங்க,,🙏🙏🙏என் குழந்தைகளை💐🌹💕
@gunasundarisaravanan7186
@gunasundarisaravanan7186 Жыл бұрын
Sister எங்களுக்கும் ஒரே பொண்ணுதான் வீடியோ பார்க்கும்போது எனக்கு ரொம்ப அழுக வந்துடுச்சு sister பிருந்தா மா எஙகளோட மனமார்ந்த வாழ்த்துகள் பிருந்தா &மாப்பிள்ளை
@gpdzone3677
@gpdzone3677 Жыл бұрын
Hii Hama sister என்னோட பொண்ணு கல்யாணம் பண்ணிட்டு போற மாதிரி என் கண்ணீர் அருவியா கண்ணில் இருந்து வருது😭😭😭 இந்த அன்பும் பாசமும் நூறாண்டு நிலைக்கும் பிருந்தாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉
@priyasolomon9248
@priyasolomon9248 Жыл бұрын
Hema Mam you are truly a great mother...i pray for Brindha's bright future..God is with her and will guide her every second...you are very inspirational to many women..such a hard working person..shed tears when you all cried...i too have a daughter...feel the same..
@nithivijay3345
@nithivijay3345 Жыл бұрын
Itha paakum pothu ennoda marriage moments niyapagam varuthu so emotional lovely family God bless you ♥️😍✨
@taeking2561
@taeking2561 Жыл бұрын
Hema mam, really a big hats off to you all to keep brindha happy in everything. All d blessings to brindha and her hubby. Such a lovely family.
@ramanavaneethan5340
@ramanavaneethan5340 Жыл бұрын
Romba nalla arrangements. So attached to your daughter. God bless your entire family.
@alagulakshmi8134
@alagulakshmi8134 Жыл бұрын
Amma nenga alugurtha pathu enkum alugai vanthuruchu don't feel Amma akka adikadi vanthu ungla pathukuvanga
@geetha9991
@geetha9991 Жыл бұрын
So emotional video. I have cried a lot while watching this video. Happy married life brindha . I wish you all success. Be happy with your husband. Take care of your parents too such a lovely family.
@geethavishny9063
@geethavishny9063 Жыл бұрын
Congratulations Brinda... வாழ்க வளமுடன்
@mallikas6604
@mallikas6604 Жыл бұрын
Wishing the couple a very happy and blessed married life and god’s blessings. Lots of love from Melbourne ❤️❤️
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Жыл бұрын
என் மகளுக்கும் பிருந்தா திருமணத்தன்று தான் திருமணம் உங்கள் வீட்டில் நடந்த அதே நிகழ்வு தான் நடந்தது ஹேமா சிஸ்டர் பெண் பிள்ளைகள் என்றாலே பிறந்த வீட்டில் இருந்து போகும் இப்படி தான் குழந்தைகள் போய் சந்தோஷமாக இருப்பதை பார்த்து நாம் சந்தோஷ படுவோம் பிருந்தா நல்லா இருப்பா ❤
@manjulalokanathan3252
@manjulalokanathan3252 Жыл бұрын
பெண்ணுக்கு திருமணம் என்ற மகிழ்ச்சி இருந்தாலும் இனி அவள் நமக்கு சொந்தம் இல்லை பிருந்தாவின் அப்பாவும் ஹேமாவும் அழுவதைப் பார்த்து நானும் அழுது விட்டேன் வாழ்க வளமுடன் பிருந்தா
@mumthajbegum8806
@mumthajbegum8806 Жыл бұрын
Really heart touching videos clips at last hema aunty .....even i cried ...really superb family .....brinda akka very cute ...
@rajashanmugam4567
@rajashanmugam4567 Жыл бұрын
Nangalu aluthutom 😭really miss u brindha sis stay strong 👍
@kalasethuram8676
@kalasethuram8676 Жыл бұрын
So emotional. I was not able to stop crying. Such a cute family. Love you all. Hema and Mohan; kuzhandai Vandhu poyittu irupal. Kavalai padadhengo
@sibinas7185
@sibinas7185 Жыл бұрын
Really feeling ah iruku😥 congrats 👏 🎉
@deepabiju3849
@deepabiju3849 Жыл бұрын
Could not control my tears...hats off Hema Akka for the super planning n organising the wedding so well somany parents who r planning their kids marriage can take ur video for reference
@savitha9845
@savitha9845 Жыл бұрын
Hi amma.. Indha video pathutu avlo alugai vanthuchu.. Very Emotional video
@TraditionallyModernFood
@TraditionallyModernFood Жыл бұрын
Akka last few minutes romba emotional irunthuchu.. Video parkkum pothu azhugai vanthuchu.. every women can relate to this..
@Hariharanchannel2019
@Hariharanchannel2019 Жыл бұрын
rmba feeling ah eruku enakey Apo ungaluku evvolo feeling ah erukum
@selvichandrasekar2630
@selvichandrasekar2630 Жыл бұрын
பிருந்தா அம்மா உங்கள் பாசமலரில்எங்களையும்கண்ணீரில்நனையவைத்துவீட்டிர்கள்வாழ்க இனிய வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏💐💐
@meghnasivakumar7839
@meghnasivakumar7839 Жыл бұрын
Heart touching this video.. lam also crying ❤❤ happy married life Brinda ma 💐💐
@princesssamayal4832
@princesssamayal4832 Жыл бұрын
Happy married life brinda....❤️... this video remembered a lot of marriage time n also my lovable parents n my bro...i cried alot... Thank you mam.. take care of your child always like this .
@jayanthiprabakaran4779
@jayanthiprabakaran4779 Жыл бұрын
This video made me to remember my marriage memories felt very emotional...literally made me cry😢 heart touching video
@narmathaprasanna1276
@narmathaprasanna1276 Жыл бұрын
God bless you brinda..don't worry hema and family..your daughter is going to live a happy life...
@niviraj3393
@niviraj3393 Жыл бұрын
I couldn't control my tears.. Amma amma than. Amma appa pera kapathanum. Happy married life Brinda sis❤
@hemabdu
@hemabdu Жыл бұрын
I remembered my wedding days....heart broken moment...
@rithikavishnu4030
@rithikavishnu4030 Жыл бұрын
Indha moment parkkum bodhu enkannilum kanner vandhuruchi.heart touching .
@vijayamalini7379
@vijayamalini7379 Жыл бұрын
Hema ma I became very very emotional nd started crying after watching this vlog. Happy married life Brinda ma😍❤
@gayathrisathish6587
@gayathrisathish6587 Жыл бұрын
Hii Aunty very emotional moment ovvoru girls kum.....enaku appadyea ennudaiya palaya ninaivugal vanthuduchi....I can't control .....ungala maathiriyae than..... Amma magal pasam appa magalin pasam akka thambiyin pasam ithalam vittutu pora nodi marakavea mudiyathu aunty.......God bless you brindha sister......
@krishnamurthygovindhaswamy7366
@krishnamurthygovindhaswamy7366 Жыл бұрын
Hema amma and brindha family all r so beautiful moments in this video..yen kangalil thanaga vandha kannir..alugai nirkavillai..kandipaga brindha pol pen pillai kidaika varam vayndum avargaluku..manam pol pallandu vala valthugirom..kadavul thunai amma appa and brindha and family..valga valamudan..kaleeshwari..
@venkatsiva3794
@venkatsiva3794 Жыл бұрын
Super amma very emotional moment,...indha video partha enakum azhughai vandhuvitadhu amma...
@santhivellaichamy1652
@santhivellaichamy1652 Жыл бұрын
Indha vedio manasai touch panniruchu sister. Ennai ariyaamalae kanneer vandhuruchu sister
@ramanibuja6930
@ramanibuja6930 Жыл бұрын
So emotional.vazhga valamudan Brinda daughter
@jenifer3443
@jenifer3443 Жыл бұрын
Can't control my tears, happy married life brindha! And be strong hema sis!
@krishmithabalaji4026
@krishmithabalaji4026 Жыл бұрын
Literally na thembi thembi azhuthan wen i saw this video 😭
@krishnaveniprakash7128
@krishnaveniprakash7128 Жыл бұрын
நெகிழ்ச்சியான தருணம் கண்ணீர் வந்து விட்டது
@manjuloganathan1520
@manjuloganathan1520 Жыл бұрын
Nanga valaikapuku than epdi yelarukum bangles kodupom nenga marige-ku kudugurenga....super mam
@Prema008
@Prema008 Жыл бұрын
Sowmi the cute bubbly girl😉💕the way she calls athamma is very so sweeeet😍 athe, chittis bond eh vera. Amma veetu side nale thaani Josh thaan. Ennaku college paiyan innum chittis enna oru kuzhanthai madri paapanga. En flash back sollite irukanga. Ipo amma illatha oru kurai avanga thaan match pannuvanga
@asunthajoyce4779
@asunthajoyce4779 Жыл бұрын
Very emotional moment for all girls....i cried a lot seeing you all cry😢
@sathyap391
@sathyap391 Жыл бұрын
Ivvalavu naal santhosam paduthittu innaikku azha vachitinga. Really touching.
@uniret6355
@uniret6355 Жыл бұрын
Omg What a lovable family, take care Brindha, be strong and always be happy. I'll pray you be blessed with the good things and are always looked upon. 🙏
@mnaveenkumarful
@mnaveenkumarful Жыл бұрын
Really seeing this become too emotional, good bless you @brindha. See that alegai how much cares
@johnsonchandru4010
@johnsonchandru4010 Жыл бұрын
Hiii akka happy ya eruga god bless you and your family❣️ ennaku ungalau aunty vu romba romba pidikum 💗
@sunitham4452
@sunitham4452 Жыл бұрын
Mam so emotional. You made us all cry. Such a loving family and the bond between you all. God bless
@abiramiviswanathan1329
@abiramiviswanathan1329 Жыл бұрын
Brindha is so lucky to have a loving family🧿♥️🎉
@shashu20
@shashu20 Жыл бұрын
Super ma brindhaa God bless you ma😍
@sakthiskitchenandrangoli5274
@sakthiskitchenandrangoli5274 Жыл бұрын
Happy married Life brindha ♥️♥️♥️
@pooranisaravanan1669
@pooranisaravanan1669 Жыл бұрын
Such a blessed family....brinda is so lucky to have a wonderful parents....all the best for your best future brinda sis.....be happy with kamban sir.....
@spreethi6433
@spreethi6433 Жыл бұрын
I was cried and remember my wedding.don't cry hema amma plzz..kastama tha erukum..brindha kandipa ungalku perumai thadi tharuvaa..
@gayathrimpriyaraghavendran8143
@gayathrimpriyaraghavendran8143 Жыл бұрын
Congratulations to you all first. I could very much relate it as a daughter and also as a mother. I couldn't control myself.
@deepasree4075
@deepasree4075 Жыл бұрын
I remembered my marriage time the bond with brother and sister was same lke mine eye filled with water .
@vasanthanayakik4840
@vasanthanayakik4840 Жыл бұрын
எனக்கும் கண்ணீர் வந்து விட்டது 😓😓😔வாழ்க வளமுடன் பிருந்தா
@geethameenakshisundaram
@geethameenakshisundaram Жыл бұрын
Romba super ma,valayal karamma varuvanga eppodum function mudalnal adu konjam velai easya poidum.neenga romba porumy valayal eduthu vechu ,mehandhi vaikara function.plus unga noy kutty avvalavu arriva ellathulayum involve arranga,super mam
@vijayalakshmikarthikeyan6610
@vijayalakshmikarthikeyan6610 Жыл бұрын
Indha video pathu yarume aluvama irukukamatanga 😢 felt very emotional video
@abibharath6928
@abibharath6928 Жыл бұрын
So emotional moments for all girls
@revathyvijayakumar6384
@revathyvijayakumar6384 Жыл бұрын
Touching and very emotional akka
@priyajoseph6728
@priyajoseph6728 Жыл бұрын
Hema amma video pakum pothu na maatum ella ellarum aluthurupaka miss u brinda.... Each and every women to feel this movement hema amma
@Waheedhabanu-mj3vm
@Waheedhabanu-mj3vm Жыл бұрын
Really heart touching no words full of tears in my eyes
@abi7920
@abi7920 Жыл бұрын
Beautiful moments and memories and blessings emotional. I am 3000 miles from you guys and feels crying.
@gayathrikarthik17
@gayathrikarthik17 Жыл бұрын
Video pathutu romba feel agiduchii...
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 77 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 33 МЛН
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Rj Chandru Report
Рет қаралды 57 М.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 77 МЛН