No video

History of British Museum | பிரிட்டிஷ் மியூசியத்தின் வரலாறு | Big Bang Bogan

  Рет қаралды 203,311

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

இந்தியா போன்று தன் காலனி நாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடிகள் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டுபோய் பிரிட்டிஷார் உருவாக்கிய மியூசியத்தின் கதை இது
This is the disturbing history of the British Museum
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 443
@kmoovendhan8061
@kmoovendhan8061 11 ай бұрын
கடந்த மாதம் நான் இந்த மியூசியம் சென்று பார்த்தேன் இவர் சொல்வது முற்றிலும் உண்மை., நிறைய எகிப்திய, மற்றும் சீனா வின் கலை பொக்கிஷங்களை காண்பதற்குள் கலைப்பாகிவிட்டது., நமது தமிழ்நாட்டின் கலை பொக்கிஷங்களை சிறிய அளவில் தான் இருக்கிறது தேவார பாடல் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தது...
@GopalakannanP
@GopalakannanP 11 ай бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@CristianRonaldo-y7y
@CristianRonaldo-y7y 11 ай бұрын
Last video la neenga kekkala
@lakshmikanthrlakshmikanth3548
@lakshmikanthrlakshmikanth3548 11 ай бұрын
Pls pottudunga pa.
@aryaaanalagan1640
@aryaaanalagan1640 11 ай бұрын
சர்ச் பண்ணு you tube la
@umaramuf
@umaramuf 11 ай бұрын
ஐயோ பாவம்
@GopalakannanP
@GopalakannanP 11 ай бұрын
@@CristianRonaldo-y7y irukken bro... likes kammiya thaan irukkum, so top comments la varala...
@varunprakash6207
@varunprakash6207 11 ай бұрын
0:28 The British museum 1:46 World Largest museum 3:11 Sir Hans alone nature Artifact collector 4:10 collection of books 5:42 Round Reading room 7:28 Discrimination of European 9:08 Rosetta stone 11:08 Elgin marbles 12:28 Benin massacre 14:00 Benin bronze 14:36 cholan & pallava statuee 15:12 Shajakhan wine 🍷 cup 15:50 Amarvati marbles 16:18 Sir walter Eliot 17:52 Room 33a special Room 21:21 Indian museum 21:59 British museum theft ... History of British museum by Big Bang Bogan anna narration 👌 semma Bcubers forever ♥️
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 11 ай бұрын
Thanks ..yya..
@mddass9047
@mddass9047 11 ай бұрын
அவுனுங்கள்ட்டே இருந்தா இன்னும் பல நூறு வருசம் பத்திரமா இருக்கும் என்று நினைக்கிறேன் 🤔
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Varma madhiri😂😂😂( jailer movie)
@mddass9047
@mddass9047 11 ай бұрын
@@user-ke7zs2ll1e 😂😂😂
@mddass9047
@mddass9047 11 ай бұрын
@@lightupthedarkness8089 😂😂😂
@selwynsam3221
@selwynsam3221 3 ай бұрын
😂😂😂😂
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j 2 ай бұрын
தமிழ் மொழியையும் அனுப்புங்க இங்கு இருந்தா ஸ்டாலின் குடும்பம் அழிச்சு விடும்
@mayan4502
@mayan4502 11 ай бұрын
காவேரி நீர் பிரச்சினை பற்றி வீடியோ போடுங்க நண்பா.
@mugilankathavarayan8168
@mugilankathavarayan8168 11 ай бұрын
The comparison with alibaba awesome
@Jhancy-zs3en
@Jhancy-zs3en 11 ай бұрын
தோழர் நீங்கள் சொல்வது மிகச்சரியே✊✊✊
@rohitamil410
@rohitamil410 11 ай бұрын
தயவுசெய்து உங்கள் வீடியோவில் ஆடியோ volume அதிகமாக வைங்க ப்ரோ... நீங்க வேற அடிக்கடி சைலண்ட் வாய்ஸ்ல பேசுரிங்க... ஒன்னுமே கேட்க மாட்டுது.... உங்க content எல்லாம் சூப்பரா இருக்கு.. but sound adhigama vainga broo pleaasssss..
@Elanthamizhlan
@Elanthamizhlan 11 ай бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா.......
@kpmurugankpmurugan9035
@kpmurugankpmurugan9035 9 ай бұрын
போகன் தங்கள் பணி தொடரட்டும் .way of presentation Good. Thank you.
@ranushkousik8678
@ranushkousik8678 11 ай бұрын
உங்களுடைய கனவு வெற்றி பெற வாழ்த்துகள் 😊😊😊😊😊
@pratheepan1990
@pratheepan1990 11 ай бұрын
In Britain, all the museums are free to visit. They never been charged. You actually mentioned one thing at the end. I welcome your suggestions
@emayavarambanudhayasurian5065
@emayavarambanudhayasurian5065 9 ай бұрын
correct'a sonneenga nanba... ajanta caves la iruka buddhist paintings'a japanese govt sponsor la dhaa nallabadiyaa maintain panraanga..illaati angayum namma payapullainga lover peru eldhi hearteen potrupaainga..sad reality
@YT362AMWAY
@YT362AMWAY 11 ай бұрын
இங்கிலாந்தில் இருந்து எல்லா வகையான பொருட்களை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும்.
@dhilip77
@dhilip77 11 ай бұрын
British Westminster district have around 50 + museums. Most of it have Asia's treasure, cultural idols, scripture, books. There are some private museums, they charge some pounds for visit.
@GA-lt9vj
@GA-lt9vj 11 ай бұрын
பிரிட்டிஷ் காரர்களிடம் இந்த கலைப்பொருட்கள் பத்திரமாக இருக்கிறது. இதே இந்தியாவில் இருந்திருந்தால் நம்ம ஊழல்வாதிகள் விற்று காசாக்கி இருப்பார்கள்..
@Caninetrovert791
@Caninetrovert791 11 ай бұрын
Exactly
@GA-lt9vj
@GA-lt9vj 11 ай бұрын
பிரிட்டிஷ் காரன் கலையாக பார்ப்பான். நாம எதையும் விலையாக பார்ப்போம். நம்ம டிசைன் அப்படி
@rohithkumar4044
@rohithkumar4044 11 ай бұрын
#boganbuzzer Some remains of Amaravati marbles are displayed at Egmore museum, Chennai.
@rajwilliams3768
@rajwilliams3768 11 ай бұрын
BSNL-(Bharat Sanchar Nigam limited🗼📶) history pathi video podunga bro please 🙏.
@Simply_Sathish
@Simply_Sathish 11 ай бұрын
Indian Black Tiger Ravindra Cowsic video podunga sir ❤
@Felix_Raj
@Felix_Raj 11 ай бұрын
அவர்கள் நம்மை வென்று இங்கிருந்து எடுத்து சென்றவைகளை திரும்ப கேட்பது கேவலம்... அது அவர்களின் பொருள் தான்.
@ramarajanravi5479
@ramarajanravi5479 11 ай бұрын
எங்க ஊரு மதுரை மாடக்குளம் இடத்தில் கிடைத்த வேல்விகுடி செப்பேடு, இங்கு தான் உள்ளது
@balamuralikrishnan9529
@balamuralikrishnan9529 11 ай бұрын
Indha echaingaluku sir patam vera oru kedu, Periyar Ambedkar pathi video podunga !
@jerishamul3252
@jerishamul3252 11 ай бұрын
Either in US, UK or any European countries, they will arrange an museum visit even for college students. But in India, even though we have everything government wont take any actions. First of all spending money on museum maintenance they wont give properly.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 9 ай бұрын
Very beautiful and useful... British museum is free entrance...i saw in 2019 and i am currently in London,will visit again😊😊
@manivelraaj2787
@manivelraaj2787 9 ай бұрын
அலிபாபா குகையை திறந்த போது எப்படி ஒரு பிரமிப்பு இருந்ததோ அது போல் உங்களுடைய சேனலும் இருக்கிறது,இப்பொழுது திறந்தேன் பிரமிப்பு அடைந்தேன் தொடரட்டும் உங்கள் பணி....
@Balalogi
@Balalogi 11 ай бұрын
Benito mussolini pathi oru video podunga
@user-ve1li8kz9y
@user-ve1li8kz9y 11 ай бұрын
Bogan Buffer - Government museum in Madras by museum founder Edward Balfour ❤
@user-ju2qi7yo4g
@user-ju2qi7yo4g 11 ай бұрын
Really I'm tell u bro Very very brilliant speech... Neenga sonnathu muttrilum unmy Bro nam India voda kaalathaal aliyatha kalai pokkisam 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐🙏🙏🙏congratulations bro👍👍👍👍👏👏👏👏👏💐💐💐🙏🙏🙏
@alagurajastp
@alagurajastp 11 ай бұрын
கலைப்பொருட்களின் உரிமை பற்றிய கருத்துக்கள் அருமை சென்னையில் உள்ள பிர்ளா கோளரங்கம் அருங்காட்சியகம் பற்றி ஒரு பதிவு போடவும் தற்கால அறிவியல் விஞ்ஞானம் எவ்வளவோ தூரம் போனபின்னும் சரியான பராமரிப்பின்றி பழமையானதாக உள்ளது.
@mkdinesh
@mkdinesh 11 ай бұрын
அண்ணா பிரிட்டிஷார் நம்மிடம் இருந்து சுரண்டி சென்ற செல்வத்தின் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது
@saranyashanmugam1487
@saranyashanmugam1487 11 ай бұрын
Visited BM 3 times; i always feels mixed when i see our sculptures. The way they are maintaining the things are amazing. I doubt we will do the same when we have it with us.(politics appadi) Actually the display things will be taken by students and royal family only.Not just BM lot of museums in uk, scotland 😶‍🌫
@balajiveluchamy520
@balajiveluchamy520 11 ай бұрын
For sake of maintaining,you justify theft
@karthikram-ev9ug
@karthikram-ev9ug Ай бұрын
Video la Sound Konjam Athigama Vachu Upload Pannunga Bro... Other's Video Full Sound Vecha Nalla Kekkuthu... Namma Video Konjam Noise Irukkura Idathula Iruntha Konjam Kashtapattu Kekkura Mathiri Irukku... Ella Videos um...
@arunv1028
@arunv1028 11 ай бұрын
அந்த பொருட்கள் எல்லாம் பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்தால் தான் அவற்றிற்கு பாதுகாப்பு. மேலும் அவைகள் பிரிட்டிஷ் மியூசியத்தில் இருந்தால் தான் அவற்றிற்கு உண்டான மதிப்பும் இருக்கும்
@velaravind7545
@velaravind7545 8 ай бұрын
Ahhh ivaru solitaru... Ivaru sonna correct ah irukum 😂😂.... Who are you to decide?
@menajeyaram4653
@menajeyaram4653 9 ай бұрын
Nice review , really interesting. It is worthwhile to visit the British Museum. The exhibits are so well displayed and history told explicitly. I got to learn how the Roman Empire was divided west and east because of cultural complexity. We can understand this the present context. I understand that plans are underway to turn digital, perhaps digital transformation will provide easy access to people around the globe to understand the shared history.
@1Dorayaki3005
@1Dorayaki3005 9 ай бұрын
கொழுக்கு மொழுக்கு
@karthicktech5206
@karthicktech5206 11 ай бұрын
Nalla vela aanga safety eruku inga eruthu erutha kadathinutha poogi erupaga
@rampandi7711
@rampandi7711 11 ай бұрын
பரவா இல்ல பொருட்களை அளிக்காமல் பத்திரமா வச்சு இருக்காங்களே...😊
@Shakirasha888
@Shakirasha888 11 ай бұрын
அப்ப நீங்க காணொளிய சரியா கவனிக்கல போல...
@iamkrishnan766
@iamkrishnan766 11 ай бұрын
Galla katta potta plan than intha museum
@sibichakaravarthi7752
@sibichakaravarthi7752 11 ай бұрын
Intro awesome👍👏👏 na❤❤
@srktsy
@srktsy 11 ай бұрын
Frist comments you all videos super.and value of information use Full all videos keep top.
@itsme_sathish
@itsme_sathish 11 ай бұрын
Lauro museum pathi podunga ..... Parlis la iruku .... Anga Thomas pitt diamond iruku.....athu yaru nu sollunga parpom.....big bang
@prabuthiru7470
@prabuthiru7470 11 ай бұрын
நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க
@user-zo2cv1do9b
@user-zo2cv1do9b 11 ай бұрын
பிணம் தின்னி கழுகு பற்றிய வீடியோ போடுங்க சகோ..
@whitewalker7761
@whitewalker7761 11 ай бұрын
Real Madrid CF info video podunga bro ❤
@bharathshiva7895
@bharathshiva7895 11 ай бұрын
Vanakkam bro unga video kaga wait pannitu irunthen 😍🔥🙏🏼.
@Mr.ram27
@Mr.ram27 4 ай бұрын
British museum is free entry I am a UK student so I have visited it.
@mhameedhameed7727
@mhameedhameed7727 11 ай бұрын
தமிழ் நாட்டில் ஒரு சிலை இருக்கு ஸ்டாலின் சிலை அதை எடுத்துட்டு போய் எங்கயாவது பதிக்கி வைக்க சொல்லுங்க ஒரேதொல்லையா இருக்கு😊
@santhoshkumar2297
@santhoshkumar2297 Ай бұрын
Nicely explained 👌
@thagamaran9006
@thagamaran9006 11 ай бұрын
Brother 100% I agree your ideas ...
@JeyashreeIyer-dn3vl
@JeyashreeIyer-dn3vl 9 ай бұрын
Excellent presentation. 👍
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 11 ай бұрын
benito Mussolini பற்றி ஒரு காணொலி போடுங்கள் அண்ணா❤❤
@user-in5nk7vb8g
@user-in5nk7vb8g 10 ай бұрын
Valuable information, acceptable reason keep it up .super pa.
@logeshshanmuga7848
@logeshshanmuga7848 11 ай бұрын
நீங்க சொல்லுவது போல் பாதுகாப்பது செலவு ஒரு பிரச்சனை.
@123sakthi
@123sakthi 10 ай бұрын
ஓம் நம சிவாய
@sankar47772
@sankar47772 11 ай бұрын
#boganbuzzer currently Egmore Chennai museum having some amravati marbles
@Wetalk_everythinganything
@Wetalk_everythinganything 11 ай бұрын
Antha benito musolini video va than podunga le bro... Gopalakannan ketutu irukaru
@xavierjeevaraj8022
@xavierjeevaraj8022 11 ай бұрын
Bro please make a video about Air traffic control...
@ramyaelumalai9877
@ramyaelumalai9877 11 ай бұрын
Thumbnail vera maari vera maari neyy..❤❤
@kuyinsikansanjan6727
@kuyinsikansanjan6727 11 ай бұрын
அதிகாரம் என்பது வெற்றி கொண்டவர்களால் அமைக்கபடுவது அவர்களுக்கானதாக மாற்றபடுகிறது British museum இருக்கிறதே நல்லது
@saransaran-mi5sz
@saransaran-mi5sz 11 ай бұрын
Benito Mussolini pathi oru video podunga Bogan
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Respect sir Benito Mussolini, gracias😊.
@Srinivasan_1532
@Srinivasan_1532 11 ай бұрын
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
@mayavedalimanregaam4176
@mayavedalimanregaam4176 11 ай бұрын
பூரியா போன்ற செயற்கை உரங்கள் எப்படி தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்கு வந்தது என்று ஒரு பதிவு போடவும் இப்படிக்கு மாய ஜகவர்மன்
@sadathali1809
@sadathali1809 11 ай бұрын
Super 💯
@prasantha8048
@prasantha8048 11 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@RanjithKumar-gr1ko
@RanjithKumar-gr1ko 6 ай бұрын
Neenga sonnathu than correct bro ❤
@salinsal
@salinsal 9 ай бұрын
Finishing touch super.
@sathishkumar-gm5zx
@sathishkumar-gm5zx 3 ай бұрын
it's free for visit in british museum and history museum and they are maintaining well
@ashokkumar-nw5ex
@ashokkumar-nw5ex 11 ай бұрын
Birsa munda pathi video poedunga bcubers😇💪
@vickykuwait4477
@vickykuwait4477 11 ай бұрын
வாட்டா குடி இரணியன் பற்றி ஒரு video போடுங்க
@amudham06
@amudham06 10 ай бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan 10 ай бұрын
Thanks for the support ❤
@shivaparvathi1279
@shivaparvathi1279 7 ай бұрын
அங்கே இருப்பது நல்லது. சூப்பர் பதிவு.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Jerry Springer, Jerry Springer KZfaq channel, Jerry Springer biography orru videos podunga, greetings from banglore gracias.
@sasidharan372
@sasidharan372 11 ай бұрын
Warner Bros company history pathi video poduga bro pls pls pls pls pls
@sathishe.s7241
@sathishe.s7241 11 ай бұрын
அலிபாவும் 40திருடர்களும்...😂😂 செம்ம தலைவா 😅😅👍👌👏🤝🤝
@rajwilliams3768
@rajwilliams3768 11 ай бұрын
SBI-(State Bank of India🏦) history pathi video podunga bro please 🙏.
@raffic4715
@raffic4715 11 ай бұрын
Idha pathi nethu dan yosichitu irundhan bro,,, Namma naatoda treasuresa kondu vara edachum chance irukumaanu???
@Dhrona.rajanarayanan
@Dhrona.rajanarayanan 11 ай бұрын
Everything should be shared to the respective countries
@nssnss9433
@nssnss9433 11 ай бұрын
உங்கள் கருத்து சரியான து
@feelmylove6241
@feelmylove6241 11 ай бұрын
Bro andha museum eanga eruku nu sulaliya ..eanga eruku nu sulunka ..nama samanu la thokitu vandhuran
@ragavanl539
@ragavanl539 11 ай бұрын
Chennai museum also have Amaravati sculpture
@tamilmanitamilmani6137
@tamilmanitamilmani6137 11 ай бұрын
200ups kita irunthu kapathurathu romba kastamm
@marganselvam6801
@marganselvam6801 10 ай бұрын
என்னுடைய அப்பனையும் நான் காலையும் நான் பாத்துக்க முடியலனா அப்புறம் எதுக்கு எனக்கு நாடு அப்புறம் எதுக்கு எனக்கு திட்டம் காசுக்கு விலை போக போறேன் இதே மாதிரி போயிட்டு இருந்தா எல்லாரும் ஒரு நாள் சுடுகாட்டுக்கு
@maheshsubramanian9957
@maheshsubramanian9957 10 ай бұрын
Visit to this museum and others like natural history and war museum are actually free and they have some counters prompting for donations if we wish to do. As you mentioned once you see those items in person it makes you feel helpless but desperate to have them back in India. We can preserve those well if it reaches India and all it needs is Government and people's combined effort. Wish to see that happen soon...
@tamilnadu916
@tamilnadu916 11 ай бұрын
பிரிட்டிஷ் மீயூசியம் நுலைவுகட்டனம் எவ்வளவு ரூபாய்.
@Felix_Raj
@Felix_Raj 11 ай бұрын
நுழைவுக் கட்டணம்.
@mohamedrazeen6351
@mohamedrazeen6351 11 ай бұрын
Wonderful.bbb.you're the best youtuber for me
@siva4202
@siva4202 11 ай бұрын
Cloning pathi video podunga
@ananthkumar4923
@ananthkumar4923 11 ай бұрын
நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் முன்னோர்களின் அறிவுத்திறனையும் அடு‌த்த தலைமுறைக்கு கொண்டுசெல்ல வேண்டும். தமிழனும் தமிழும் காட்டுமிராண்டிகள்னு நம்மை நம்பவச்சு நமது பொக்கிஷங்களை வித்துட்டானுக😢
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 9 ай бұрын
Very well said sir😮
@lokeshnarayanan1996
@lokeshnarayanan1996 11 ай бұрын
Bro sema explanation 👏👏
@pandiyanpandi2612
@pandiyanpandi2612 11 ай бұрын
Good idea that. Hans slans
@surendran4710
@surendran4710 11 ай бұрын
குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..
@mkmahendiran
@mkmahendiran 11 ай бұрын
Anna this is my 500th Comment on this channel....💯💯💯💯💯 #BigBangBogan #bcubers
@sathyashares1178
@sathyashares1178 11 ай бұрын
ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்
@sivasaravanan4498
@sivasaravanan4498 10 ай бұрын
வரலாறு பாதுகாப்பாளனாக அருங்காட்சியமாக நாடுகள் மாறவேண்டும்
@rohithselva9712
@rohithselva9712 11 ай бұрын
அழிக்க பட்ட யாழ்பான நூலகம் பற்றி 🙏🙏 please
@senduran35
@senduran35 11 ай бұрын
Please 🙏🏼 do a video on Earthquake recently Morocco had one
@user-bj4cc6js8t
@user-bj4cc6js8t 10 ай бұрын
Leopold pathi pesunga
@bikeluvrvicky7163
@bikeluvrvicky7163 11 ай бұрын
Thirtu awesome broo 😂
@user-zf6bf4kg4r
@user-zf6bf4kg4r 9 ай бұрын
It is free for all I visited several times
@vickydoc5249
@vickydoc5249 11 ай бұрын
Hoysaleshwara Dynasty pathi pesunga bro
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 11 ай бұрын
Karnataka history, check on chickadeva raya. 😊.
@user-eg9de5pv4i
@user-eg9de5pv4i 11 ай бұрын
Ulagathuke Thirutu and Surandalai sollikudutha perumai Ivargalai serum. Emathukara payaluga...
@arunprasad9400
@arunprasad9400 11 ай бұрын
As u r speaking about British... please search about Alan Turing
@prasadr2775
@prasadr2775 11 ай бұрын
Bro, Please update your sound quality, it was so low.
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 14 МЛН
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20
路飞与唐舞桐
Рет қаралды 3,9 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 86 МЛН
Glow Stick Secret Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 8 МЛН