No video

பயங்கரவாதிகளால் முற்றுகையிடப்பட்ட மெக்கா| The Siege of Mecca | Big Bang Bogan

  Рет қаралды 701,017

Big Bang Bogan

Big Bang Bogan

Күн бұрын

வரலாற்று சிறப்புமிக்க, இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா மசூதி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலின் கசப்பான கதை இது.
This is the bitter history of the siege on Mecca
#mecca #islam #bigbangbogan #bcubers #historyintamil #factsintamil
Sources
Book
The Siege of Mecca -The 1979 Uprising at Islam’s Holiest Shrine
(Yaroslav Trofimov)
t.ly/Y9Xk
websites
Arabnews
www.arabnews.c...
BBC
www.bbc.com/ne...
----------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to perks:
/ @bigbangbogan

Пікірлер: 1 500
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
போகன் என்ன சொல்லுறார் என்று சரியாக கிரகிக்காமல் "மெஹ்தி இறைத்தூதர் இல்லை. படித்து விட்டு பேசவும்" என்று இங்கு சிலர் புலம்புகிறார்கள். போகன் எங்க அதை சொன்னார்? ஒருசில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் அவ்வாறு நம்புகிறார்கள் என்றுதானே சொன்னார். அதுதானே உண்மை? பிறகு ஏன் இவ்வளவு கூச்சல். சமகாத்தில் வாழும் ஒருவர் சொல்வதையே சரிவர கேட்டு புரிந்து கொள்ள முடியாத நீங்கள் எப்படி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்தவர் சொன்னதாக சொல்லப்படுபவைகளை சரிவர புரிந்து கொள்ளப் போகிறீர்கள்?
@riyad5505
@riyad5505 Жыл бұрын
Kudos
@umarkhathab6786
@umarkhathab6786 Жыл бұрын
அப்டிலாம் யாரும் நம்பல நண்பா
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 Жыл бұрын
Ama yarum mahdhi irai thudharnu nambala adharathudan nirubikawum thawaraga solliwitu misail manottawilainu solringa apdi yarume mahdhi iraithudharna nambala Yara ketalum awaru kalifanuthan solluwanga thawira awaru oru thudharnu yarum sollamatanga ok
@Bravo.6
@Bravo.6 Жыл бұрын
@mohammaddeenmohammadjamald6611 not ok. "நானே மெஹ்தி. என்னோடு சேர்ந்து மெக்காவை தாக்கி கைப்பற்றுங்கள்" என்று ஒரு அடிப்படைவாதி சொன்னதை நம்பி அவன் பின்னால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்றதால் நடந்ததுதான் இந்த தீவிரவாத தாக்குதல். நீங்கள் நம்பவில்லை என்பதற்காக வேறு யாருமே நம்பவில்லை என்று நினைக்க வேண்டாம். 5:28 ‐ 5:50 பகுதியை நீங்கள் பார்த்து கிரகிக்க தவறிவிட்டீர்கள் போல உள்ளது. மீளவும் பார்க்கவும்.
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 Жыл бұрын
Indha thawara puridhal convey agakudathinuthan ellarum wandhu adhupathi solranga yaru ungakita mahdhi iraithudharna sonnaga apdi sollirundha adhu thawarana puridhal apdi mahdhi iraithudharna sonnawar adharathudan nirubikawum apdi nabikai udayawargal yarnu adharathudan nirubikawum ipdi mottayawandhu sonna epdi bro idhu romba romba thappana puridhal thappana msgum Kuda
@ramchandran8182
@ramchandran8182 Жыл бұрын
இஸ்லாமில் நான் மிகவும் நம்பும் ஒரு விசயம் அந்த ஜம்ஜம் தண்ணீர் இன்றைக்கும் சற்றும் குறையாமல் அந்த நாட்டு மக்களுக்கு தண்ணீர் ஆதாரமாக இருப்பது தான்.
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Islam was created by Vatican. It's a cult like Mormon
@SickularSlayer
@SickularSlayer Жыл бұрын
Saami yaaru neenga. Antha jamjam thanni pothum naa ethukku kadal la irunthu purify pannitu irukkanga kudokra thanniya.
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
@@SickularSlayer Islam is a cult.
@atheekatheek1284
@atheekatheek1284 Жыл бұрын
@@SickularSlayer உண்மை தெரிஞ்சா பேசு..
@immanImmanuel-bs
@immanImmanuel-bs 11 ай бұрын
enga da koduthanuga thanii
@thameemansari3066
@thameemansari3066 11 ай бұрын
எனக்கு தெரிந்த வரலாறுதான் ஆனாலும் தெரியாத நிறைய செய்திகளை இந்த பதிவில் அறிந்துகொண்டேன்.. உண்மையாகவே இதற்கு நீங்கள் மிகவும் சிரமப்பட்டுத்தான் இதனை சேகரித்துருப்பீர்கள் நல்ல விஷயங்களை தேடி தேடி கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் தோழர்களே...
@mohammedshukry5494
@mohammedshukry5494 4 ай бұрын
தவறான கருத்து
@peermohaideen3053
@peermohaideen3053 Жыл бұрын
மஹ்தி மனிதர், அவர் தூதர் இல்லை, அவரு இறுதி இஸ்லாமிய கலிபா (தலைவர்) மஹ்தி வருவார் பிறகு ஈசா (இயேசுவும்) வருவார், மற்றபடி நீங்கள் சொன்ன அனைத்தும் உன்மை, (நன்றி சகோதரா)
@_jxssim.x_
@_jxssim.x_ Жыл бұрын
S correct
@SureshKumar-xp9nf
@SureshKumar-xp9nf Жыл бұрын
ALL Khalifa vanished.....no Khalifa going to come....in future also
@jesseJ7
@jesseJ7 Жыл бұрын
Ipdiye avan varuvan Ivan varuvan sollitey iru.. confirm kilpaukam dha
@abdulwajith5174
@abdulwajith5174 Жыл бұрын
@@jesseJ7 உங்களுக்கு ஒரு விஷயத்தில் தெளிவு இல்லாத போது எப்படி தவறு என்று சொல்வீர்கள்
@_jxssim.x_
@_jxssim.x_ Жыл бұрын
@@abdulwajith5174 😂😂💯
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
0:53 Mecca - Holy place of Islam religion 1:55 Islam Kabba 21m water 3:04 Mecca - Saudi Arabia 4:26 Mahdi concept 6:12 Terrorist Juhyaman7:37 Nov 20 1979 Islam birth day 1400 years 10:35 Saudi Arabia prince shocking moment 14:06 construction workers 15:04 New York Times 15:28 Iran new Govt 17:38 Quran tells dont fight on Mecca 18:28 Quran permission to stop terrorism 20:24 Rescue Dec 5 1979 The Siege of Mecca by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers ♥️ forever
@jkp0003
@jkp0003 Жыл бұрын
Here ayodhya there mecca 😄all are same concept
@basirkhan5595
@basirkhan5595 Жыл бұрын
P
@MuhammedBilal-vj1ft
@MuhammedBilal-vj1ft Жыл бұрын
​@@jkp0003but not same
@quran_site
@quran_site Жыл бұрын
மிகச் சிறப்பானதோரு காணொளி சகோ.. உங்களிடம் இமாம் மஹதி பற்றிய இஸ்லாமிய முன்னறிவிப்பு பற்றி இதைப்போல சிறப்பான காணொளி ஒன்றை உரிமையுடன் எதிர் நோக்குகிறோம்.. இறைவன் உங்களுக்கு நேர்வழியை தருவானாக, உங்கள் முயற்சிகளுக்கு உதவி புரிவானாக !
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Islam was created by Vatican. It's a cult like Mormon
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
இப்ப அவர் நேர்வழியில் இல்லையா?
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
@@prakashvanjinathan2357 Islam is wrong.
@VijayKumar-mh7in
@VijayKumar-mh7in Жыл бұрын
மிக அரிய பதிவு.நன்றி நண்பரே.வன்முறைய விரும்பும் எந்த மதமும் மனிதனை மேன்மை அடைய வைக்காது.
@sdthaheer
@sdthaheer Жыл бұрын
இஸலாத்தின் அடிப்படையான கடமையான கலிமாவான “லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்” இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் , முஹம்மது நபி இறைவனின் இறுதி தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்…. இறைதூதர் விஷயத்தில் இந்த அடிப்படையானதை விடுத்து நான் தான் இறைதூதர் என்று சொல்லுறவனை எப்படி “அடிப்படைவாதி” னு சொல்லுறீங்க சகோ???
@zaheerabegum6795
@zaheerabegum6795 Жыл бұрын
Islam madam Ila markkam sagodare manidargal anaivarin iraivanin varthaiyana qranai padiyungal inrum mediayakal islathaiyum ialamiyarai yum tavaraga sitharitaalum islamolagil valargirathu
@varahiamma5129
@varahiamma5129 5 ай бұрын
அவர்கள் பெயர் மாத்திரமே அமைதி மார்க்கம்😊
@Moor-Knight-Edits
@Moor-Knight-Edits 4 ай бұрын
​@@varahiamma5129mattu sembu sila wanagi
@user-hf2xr1kw7z
@user-hf2xr1kw7z 3 ай бұрын
@@varahiamma5129 sangi
@jaffnarajith
@jaffnarajith Жыл бұрын
அருமையான காணொளி இன்று தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததை தெரிந்து கொண்டேன்..... நன்றிகள்
@riyad5505
@riyad5505 Жыл бұрын
இது மிகச் சிறந்த ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.. நீங்கள் தொடர்ந்து தைரியமானவராக இருப்பது என்பது சந்தேகமே.. ஏனென்றால் போன பதிவிலேயே மன்னிப்பு கேட்டு விட்டீர்கள்.. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். மத பயங்கரவாதத்தை ஒழிக்க, துணிச்சல் மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது..
@user-gy9nz8iw5j
@user-gy9nz8iw5j Жыл бұрын
அல்லாஹ் பாதுகாப்பான்
@venugopalar5566
@venugopalar5566 Ай бұрын
yepdi yepdi bo m booo vecha
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
உன் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன் (அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு சென்றார்கள் இப்பொழுது அமெரிக்காவில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்🎉🎉🎉
@vignesh4589
@vignesh4589 Жыл бұрын
இந்த வீடியோ ஓடல் ஏன்னா நிச்சயமா யூடியூப் சேனலுக்கு மிகப் பெரிய தண்டனை காத்திருக்கு
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
Native American are there in America
@madrasmadras1420
@madrasmadras1420 Жыл бұрын
எல்லாரும் பரலோகம் அனோபிடன் வெள்ளை காரன். மீதம் இருப்பவர்கள் அறை இரத்தம். டாடி வெள்ளைக்காரன் மம்மி செவ்விந்திய. எல்ல சேவிந்திய டாடி கொலை செய்யப்பட்டார்கள்
@sivesiva3530
@sivesiva3530 Жыл бұрын
Already video post
@sivesiva3530
@sivesiva3530 Жыл бұрын
kzfaq.info/get/bejne/nbSUgd1_p9y8Yqs.html
@CEYLONGATE
@CEYLONGATE 11 ай бұрын
மிக நல்ல தகவல் நான் அறிந்திடாத ஒரு நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி மாஷா அல்லாஹ்
@sadhik566
@sadhik566 Жыл бұрын
உங்களுக்கு ஏன் இன்னும் subscribers கூட வில்லை என்று எனக்கு தெரியவில்லை 😢 one of my favourite you tube channel big bang bogan❤❤❤
@poovarasanatjeeva2292
@poovarasanatjeeva2292 Жыл бұрын
Sariya sonninga
@imade.1352
@imade.1352 Жыл бұрын
ரப்பு அல்லாஹ்வின் மாளிகை மக்கா யாராலையும் அளிக்க முடியாது அது அல்லாஹ்வின் மாளிகை அதை அல்லாஹ் பாதுகாப்பாn அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
@shafeersakkaff4677
@shafeersakkaff4677 Жыл бұрын
Some have corrected the minor errors. Still you have presented beautifully.Hats off!!!
@goldensteels2844
@goldensteels2844 Жыл бұрын
காலத்தால் அறிய வேண்டியமிக பயனுள்ள தகவல் 🌹நன்றி
@naveenprasad908
@naveenprasad908 Жыл бұрын
Bogan anna Oru chinna feedback!! Unga videos romba months a follow panren ella videos um pathurven Content la superbbb Onne onnu dan thonum konjo speeda pesna nallarkumnu thonuchu neraya views varumnu thonudhu enga parents ta neraya time potu katerken avanga konjo slowa pesran nu solluvanga Nane 1.25 x speedlaye comfortable a irkum Solnumnu thonuchu U deserve more for your work na Keep going... With love a bcuber..😊
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan Жыл бұрын
களப்பிரர் காலம் பற்றிய விரிவான காணொளி போடுங்க அண்ணா......
@mastermind918
@mastermind918 Жыл бұрын
@@chandranarunsethuram8484 என்னதையாவது ஓலரிட்டு திரி .. சான்று இருக்கா ?
@muthumari2104
@muthumari2104 Жыл бұрын
அருமை நண்பரே 👏🏼... இந்த பிறவி நமக்கு கடவுள் கொடுத்த வரம் நாம் மனிதனாக வாழ இங்கு மதம் தேவையில்லை மனித நேயம் தான் வேண்டும் எல்லோருக்கும் 🙏🏽...
@samikshaloganathan4270
@samikshaloganathan4270 Жыл бұрын
நீ மட்டும் தான் சொல்லுவ ஆனால் ஒரு முஸ்லீம் சொல்லமாட்டான் அவனுக்கு மதம் தான் முக்கியனும் சொல்லுவான்
@sdthaheer
@sdthaheer Жыл бұрын
இஸ்லாம் மதம் இல்ல சகோ, மார்க்கம் மற்றும் வாழ்வியல் நெறி கூறும் மறை (குர்ஆன்) …நம் மக்களில் (முஸ்லீம் உள்பட) இஸ்லாம் பற்றிய சரியான புரிதல் இல்லை
@sdthaheer
@sdthaheer Жыл бұрын
@@samikshaloganathan4270 இஸ்லாம் மதம் இல்ல சகோ, மார்க்கம் மற்றும் வாழ்வியல் நெறி கூறும் மறை (குர்ஆன்) …நம் மக்களில் (முஸ்லீம் உள்பட) இஸ்
@srinivassrinivasank8712
@srinivassrinivasank8712 Жыл бұрын
@darkvenom4557
@darkvenom4557 Жыл бұрын
​@@samikshaloganathan4270bro nenga saathulam bro ok va ungala mari alugala tha human's kulla sanda varudhu
@aslamsherif
@aslamsherif Жыл бұрын
being Muslim I never know such an incident happened in the history of Mecca good to know about the historical events
@ffusuru649
@ffusuru649 Жыл бұрын
Learn about islm
@aslamsherif
@aslamsherif Жыл бұрын
@@ffusuru649 it’s about history of an holy place.
@itsme12994
@itsme12994 Жыл бұрын
Could anyone explain idol and stone workship banned in Islam then why you people rolling around this stone building praying in the direction of stone building in meeca
@mohammedyak3857
@mohammedyak3857 Жыл бұрын
It's the ritual before a time was when the idol worship was not in the world.rolling the Kaaba and praying namaz is not mean of we worship it. before kabaa we muslims follow the direction of masjid e aqsa(palastine),so it's not mean in the Islam.
@abdulwajith5174
@abdulwajith5174 Жыл бұрын
Important: மஹ்தி இறைதூதரில்லை. மஹ்தி என்பது அவரின் பெயர் அல்ல. அவர் ஒரு தலைவர். அவர் நான் தான் மஹ்தி என அறிவிப்பவரல்ல அவருக்கே தான் மஹ்தி என தெரியாது. மக்கள் தான் அவரை அடையாளம் கான்பர் அவர்கள் தான் தலைவராக ஏற்றுக்கொள்வார்கள்.
@user-id6kb6wv6h
@user-id6kb6wv6h Жыл бұрын
காசா பணமா அடிச்சு விடு😢😢
@abdulcadermuhammadhufaiz5983
@abdulcadermuhammadhufaiz5983 Жыл бұрын
சாதாரண மக்களால் இமாம் மஹ்தியை அடையாளம் காண முடியாது .மாறாக இறைநேசர்களால்தான் இமாம் மஹ்தியை அடைய்ளம் கண்டு கொள்ள முடியும் .மேலும் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைதூதர் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்
@Xifza
@Xifza Жыл бұрын
Exactly 👍🏻
@jonahtimothy
@jonahtimothy Жыл бұрын
Muhammad ye irai thoothar illa, ungalukelam athuve theriyathu..
@ShahulHameed-on9db
@ShahulHameed-on9db Жыл бұрын
​@@jonahtimothy😂😂😂😂😂😂😂😂😂😂
@Jifiril
@Jifiril Жыл бұрын
உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கல ஆனால் செம..கடைசி வரிகள் அருமை 👌👌
@தமிழ்ராஜன்
@தமிழ்ராஜன் Жыл бұрын
Good one. Really appreciate the range of information you are providing and the way of presenting. God bless you
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 Жыл бұрын
Great explanation of many unknown facts. Thanks a lot for ur great efforts.
@amfasmeer2323
@amfasmeer2323 Жыл бұрын
மக்காவில் அன்று நடந்த சம்பவங்களை சரியான முறையில் ஆராய்ந்து கூறினீர்கள் அது உண்மை தான். இருப்பினும் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கை, மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் சம்பந்தமாக நீங்கள் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதை பற்றி பேசியதற்க்கு நன்றி நண்பரே. இஸ்லாமியராக வாழும் பலருக்கு இந்த சம்பவம் நடந்தது கூட தெரியாது. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@amossnaveen
@amossnaveen Жыл бұрын
இது வரை யாரும் பேசாத தெரியாத புதிய செய்தி போகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@peermohamed1
@peermohamed1 Жыл бұрын
இது ரொம்ப பழைய செய்தி உங்களுக்கு தெரியல னா அது புதுசா
@amossnaveen
@amossnaveen Жыл бұрын
@@peermohamed1 நீங்க பெரிய அறிவாளி தான்
@mohamedanfar659
@mohamedanfar659 Жыл бұрын
@@amossnaveen அப்போ நீங்க முட்டாளா
@amossnaveen
@amossnaveen Жыл бұрын
@@mohamedanfar659 உங்களை இஸ்ரேல்ல காரன் போட்டு வெளுக்குறது தப்பே இல்லடா
@mohammedshukry5494
@mohammedshukry5494 4 ай бұрын
முழுமையாக தவறான கருத்து
@GopalakannanP
@GopalakannanP Жыл бұрын
Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்
@ahamedmursith5606
@ahamedmursith5606 Жыл бұрын
உங்களது பறந்து பட்ட தேடல், மற்றும் முன்வைக்கும் விதம் அத்தனையும் சிறப்பு. வாழ்த்துக்கள் சாகோ. உங்கள் மேலதிக தெளிவுக்காக... மஹ்தி என்பவர் இறைத்தூதர் அல்ல, அவர் ஒரு இமாம் ஆகவே வருவார். அவருக்கும் பிறப்பு போன்று இறப்பும் உண்டு. இமாம் மஹ்தி அவர்களது பெயர் முஹம்மத் / அஹமத் என்பதாகவே இருக்கும் என்றும் அவரை இறைவன் வெளிப்படுத்தும் வரை அவர் தான் மஹ்தி என்பதை அவரும் எனையவர்களும் அறிந்து இருக்க மாட்டார்கள். அவர் தர்மத்தை நிலை நாட்டுவார் என்றும் அதர்மத்தை எதிர்த்து போராடுவார் என்பதும் நம்பிக்கை. அதே போல் விண்ணுக்கு உயார்த்தப்பட்டதாக நம்பப்படும் இறைத்தூதர் ஈஷா (அலை) அவர்களும் இறுதி நாட்களில் இறக்கப்படுவார்கள் என்பதும் இஸ்லாமிய நம்பிக்கை.
@shk19843
@shk19843 Жыл бұрын
அருமையான கானொலி... இந்த தாக்குதல களை சமாளிப்பதில் மீட்பனியில் பாகிஸ்தானிய ரானுவமும் துறிதமாக செயல்பட்டது என்பது குறிப்பிடதக்கது...
@SickularSlayer
@SickularSlayer Жыл бұрын
Yen bro ippo pakistan ku sombu thukreenga. Avan muslim karan athanaalaya. Pakistan kaaran thaan bro mukkal vaasi terrorism panrathu. Pakistan public channels reaction irukkum avanga pesratha poi paarunga. Apdi ok naa neenga support pannunga.
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு!!! தொடரட்டும் உங்கள் பணி!!!!
@sarantravel
@sarantravel Жыл бұрын
1st, i didnt know there is an attack happened on mecca. 2nd, So many dots connecting after watching this video on world politics.. thank you!
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
Throughout history there are attacks on Mecca
@rinoltrohareesh.d5229
@rinoltrohareesh.d5229 Жыл бұрын
Inside majid al haram sharif
@mastermind918
@mastermind918 Жыл бұрын
அடுத்ததாக கத்தோலிக்க சர்சுகளில் நடக்கும் பாலியல் வன்முறை பற்றி போடவும் DW documentary ல amazing documentary ஒன்னு potturukkan ப்ரோ .
@user-hf2xr1kw7z
@user-hf2xr1kw7z 3 ай бұрын
poda sangi
@Anandhan-yy5iu
@Anandhan-yy5iu 10 ай бұрын
கடைசியா சொன்னதை இந்த கலாசார இளைஞர் புரிந்துகொள்ள வேண்டும் ❤❤❤
@sithicksithick6168
@sithicksithick6168 Жыл бұрын
மஹதி இறைத்தூதர் கிடையாது மாறாக ரஸுல் ஸல் அவர்களின் வம்சாவளியை சேர்ந்தவர்களே மஹதி இமாம் இறைகட்டளையோ அல்லது புனித குர்ஆனோ கொண்டுவரப்போவதில்லை மாறாக கடைசி காலத்தில் ஒரு ரமலான் மாதத்தில் ஒரே நேர்கோட்டில் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படும் மஹதி அவர்கள் வருவார்கள் இன்னொரு அடையாளம் துருக்கியின் இஸ்தான்புல் நகரம் ரோமர்களின் கையில் எப்போது செல்கிறதோ அப்போது வருவார்கள் இமாம் மஹதி அவர்களுக்கே அடையாளம் தெரியாது தான் மஹதி என்று மக்களே தேர்ந்தெடுப்பார்கள் இது ஒரு இரவில் நடந்து முடியும் இமாம் மஹதி அவர்கள் முதலில் போர் தொடுப்பது அமெரிக்கா ஐரோப்பா அடிமை அரேபியா மன்னர்களுக்கு முதல் ஆப்பு மன்னர்கள் மொத்தமாக அழித்தொழிக்கப்படுவார்கள் அரபு நாடுகள் கூட்டமைப்பு இமாம் மஹதி அவர்கள் கண்ட்ரோலுக்கு வரும் அரபு நாட்டின் செல்வங்கள் உலக ஏழை நாடுகளுக்கு பிரித்துக்கொடுக்கப்படும் அதற்கப்புறமே இஸ்தான்புல் நகரம் இமாம் மஹதி அவர்கள் ரோமர்களுடன் கடுமையாக யுத்தம் செய்து இஸ்தான்புல் கைபற்றப்படும் அதற்கப்புறமே யூதர்களின் கிறிஸ்தவர்களின் கடவுள் ஒற்றைக் கண் தஜ்ஜால் வெளியே வருவான் அவன் மக்களை கொன்றுகுமிக்கும்போது நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிரியாவில் டமாஸ்கஸ் நகரத்துல வெள்ளைமினாராவில் வந்து இறங்குவார்கள் யேசு அவர்கள் வந்து ஆன்டிகிறிஸ்துவை கொல்வது மட்டுமல்ல சர்ச்சின் மேல் இருக்கும் சிலுவையையும் காலிபண்ணுவார்கள் அது மட்டுமல்ல ஒரு ஸ்பெஸல் அய்ட்டமும் இருக்கு தாங்கள் இதற்கு முன் ஒரு பதிவு போட்டிர்கள் பன்றியை சாப்பிடலாம் என்று அதைதான் உலகம் முழுவதும் காலி பண்ணுவார்கள் பன்றியின் இனமே இருக்காது
@sanbuchelvam6305
@sanbuchelvam6305 Жыл бұрын
அப்புட்டும் கட்டுக்கதை உலகம் அவ்வளவு சீக்கிரம் அழியாது சூரியன்ஆயுள் எப்ப முடியுமோ அன்றுதான் உலகம் அழியும்
@kavinshanmugam1741
@kavinshanmugam1741 Жыл бұрын
Bro pandri intha yen alikkanum...inatha alikkanum...
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
சிரியாவில் அஃமாக் மற்றும் தாபிக் எனப்படும் இடத்தில் ரோமர்கள் முகாம் இடாதவரை உலக அழிவு நாள் வராது. இது சிரியாவில் இட்லிப் என்ற இடத்திற்கு அருகில் உள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்க படைகள் முன்னரே முகாமிட்டுவிட்டன . பலமுறை முகாமிடப்பட்டும் விட்டன. அல்லாஹ்வால் நேர்வழி காட்டப்பட்ட நபர் என்று பொருள்தரக்கூடிய அரபிச்சொல்லான "மெஹ்தி" என்ற சொல்லை டைட்டில் நேமாகக்கொண்ட இமாம் மெஹ்தி அலை அவர்களின் இயற்பெயர் நபிகளாரின் பெயரினை ஒத்ததாக அமைந்து இருக்கும் என்று நபிமொழிகளில் உள்ளது. இமாம் மெஹ்தி அலை அவர்கள் யாரையும் உடனடியாக அழிக்க முன்வர மாட்டார்கள். அவரது வழிமுறைகள் நபிகளாரின் வழிமுறைகளை ஒத்ததாக அமைந்திருக்கும். அவர்களின் எந்த பிரார்த்தனைகளும் அல்லாஹ்விடம் உடனடியாக ஏற்கப்பட்டுவிடும் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அப்போது நீதி நேர்மை உலகம் முழுவதும் மேலோங்கி வளர்ச்சி பெற்று விடும். இஸ்லாமிய கலீஃபாவாக வரவுள்ள நபி ஈஸா அலை அவர்களது பிரார்த்தனைகளும் இவரது பிரார்த்தனைகளும் கூட அல்லாஹ்விடம் உடனடியாக ஏற்கப்பட்டுவிடும். இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி வளர்ச்சி பெற்று விடும். இஸ்லாமிய மார்க்கம் மேலோங்கி வளர்ச்சி பெற்று விடும் என்ற முன்னறிவிப்பு அல்குர்ஆன் 61:7,8,9 மற்றும் 9 32 ஆகியஅல்குர்ஆன் வசனங்களில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
@mohammedshukry5494
@mohammedshukry5494 4 ай бұрын
இந்த சம்பவம் உண்மை தான் ஆனால். இந்த சம்பவம்த்திற்கு முகமாக இருக்கும் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர் பற்றி பல விடயம் குர்ஆன் குறியுள்ளது .அவர் வரும் முன்,.பின் வந்த பிறகு ஏற்படும் மாற்றங்கள் பற்றி அறிய வேண்டும் திவரவாதிஇயத்தின் நம்பிக்கை எவ்வாறு.
@apsarbasha5066
@apsarbasha5066 Жыл бұрын
I have read about this incident in the past in detail. You delivered it very beautifully with just minor errors. Can clearly see the rigorous research you've done behind this!
@mohamedkassim2931
@mohamedkassim2931 Жыл бұрын
Hats of Sam bro.... intha story ippa than Nan kelvipadukaern.... ur brief explanation is very interesting.....
@jayaprakash88
@jayaprakash88 Жыл бұрын
Really appreciate your effort, clarity and detailing. Your editors also should be equally appreciated for content/information during your voice over.. Fantastic work.. it’s getting better and better day by day.. Jay from Dublin.
@masoodns4466
@masoodns4466 Жыл бұрын
Nice one. Small correction, Prophet Muhammad is final messenger of God and his slave. Also Quran is revealed by God and not written by Prophet Muhammad.
@kuttiaskar326
@kuttiaskar326 Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே அருமையான பதிவு இப்படி ஒரு தாக்குதல் நடந்ததே இங்கு பலருக்கு தெரியாது
@mohamedsayeed4126
@mohamedsayeed4126 Жыл бұрын
நீங்கள் சொல்லிய தகவல் உண்மைதான்.. 😢😢😢 இதைப் பற்றி முன்பே நான் அறிந்துள்ளேன் முழு தகவல் தந்தமைக்கு நன்றி...
@Krish90551
@Krish90551 Жыл бұрын
Ipo aachu jihadists islamic laws venum sollathinga Hindu raastra
@saradhathinesh6436
@saradhathinesh6436 9 ай бұрын
The way of narration is excellent and voice is mesmerizing to listen..... hats off to you.
@fazanhaiyan3257
@fazanhaiyan3257 Жыл бұрын
اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏ (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (அல்குர்ஆன் : 3:96)
@krishnawarrior5130
@krishnawarrior5130 Жыл бұрын
மதம் இருக்கலாம் மதவெறி இருக்க கூடாது
@syedrizwan8546
@syedrizwan8546 Жыл бұрын
You are right
@sabinsesumariyan3687
@sabinsesumariyan3687 Жыл бұрын
Madam irrunta veri um irrukkum brother
@kakamoora7874
@kakamoora7874 Жыл бұрын
மதமும் இருக்கலாம் மதவெறியும் இருக்கலாம் ஆனால் மதத் தினிப்பு இருக்க கூடாது...
@kuralovien5524
@kuralovien5524 Жыл бұрын
Mathame matha veriya thoondra maari iruntha onnum panna mudiyathu. Islam is an perfect example of that.
@siva5876
@siva5876 Жыл бұрын
மதம் என்ற ஒன்று இருக்கும்வரை மதவெறியும் இருக்கும்.
@natureofindia1609
@natureofindia1609 Жыл бұрын
அண்ணா இதில் இருந்து என்ன தெரிகிறது கடவுள் இல்லை என்று தெரிகிறது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍
@arfaazarfaaz7914
@arfaazarfaaz7914 Жыл бұрын
Poda paithiyam
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
கடவுள் இருக்கிறார்.... பேரொளி தான் இறை சக்தி
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 Жыл бұрын
Manidhargaluku mandail masala illainu therigiradhu
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
No 😂😂😂
@balagurunathan3
@balagurunathan3 Жыл бұрын
I believe God
@hameedsultan8134
@hameedsultan8134 4 ай бұрын
Very Nice explanation
@TAMILNATU1213
@TAMILNATU1213 Жыл бұрын
அருமை நன்பரே தெறியாதை தெறியப்படுத்தினதுக்கு
@mpfurnituremadurai992
@mpfurnituremadurai992 Жыл бұрын
சில மதவாதிகளால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி மக்கள் தான்..... அன்றும்....இன்றும்.....
@sdthaheer
@sdthaheer Жыл бұрын
இஸலாத்தின் அடிப்படையான கடமையான கலிமாவான “லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்” இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் , முஹம்மது நபி இறைவனின் இறுதி தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்…. இறைதூதர் விஷயத்தில் இந்த அடிப்படையானதை விடுத்து நான் தான் இறைதூதர் என்று சொல்லுறவனை எப்படி “அடிப்படைவாதி” னு சொல்லுறீங்க சகோ???
@maniruthselva353
@maniruthselva353 Жыл бұрын
மிக நல்ல பதிவு ஒரு உண்மை சம்பவ திரைப்படம் பார்த்தது போல் இருந்தது உங்கள் கானொழி அருமை👏👏👏👏
@mdthameezudheen3877
@mdthameezudheen3877 10 ай бұрын
I appreciate for your effort to a precise incident in islamic history...hats off to your neutral stand of explanation which will create only healthy debate.
@lksjavashareef2458
@lksjavashareef2458 Жыл бұрын
உண்மை தான் சவூதி நிறைய மாற்றம் கொண்டு வந்துள்ளது பெண்கள் வாகனம் ஓட்டலாம் ரியாத் தியேட்டர் உள்ளது கட்டாயம்
@Enforce_R
@Enforce_R Жыл бұрын
Hats off to you. Even most of the Muslims don't know about this
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 Жыл бұрын
Muslims don't know about what ahhh 😮
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 Жыл бұрын
So you are teaching us about mahdhi how do you know about mahdhi that Muslims don't have knowledge about him
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
மஹதி மற்றும் ஈஷா (அலை) இவர்கள் இருவர் வருவதற்கு முன் முழுமையான அத்தாட்சி பள்ளிகள் உலகில் அதிகம் இருக்கும் தொழுகைக்கு ஆள் இருக்காது மிக முக்கியகாரணம் திருக்குர்ஆன் இருக்காது இவர்கள் வந்த பிறகுதான் நதியில் இருந்து குர்ஆனை எடுத்துக் கொடுப்பார்கள் திரு .போகன்❤🎉 அவர்களே இதுதான் உண்மை படித்துப்பார்த்தாலும் மனதில் ருசித்து பாருங்கள் நன்றி 👍🤲👍👌👌👏👏💕💐💕💐💕💐💕
@R_a_j_a_08
@R_a_j_a_08 Жыл бұрын
"நன்மையின் பாதையை கடைப்பிடிக்காமல் சீரழிவு கலாச்சாரத்தின் பக்கம் சென்றதால் தான் இந்த பேராபத்து வந்தது" என்று அந்த அரசர் ஒரு அறிக்கை கூறினார், அதன் பிறகு தான் அங்கு இஸ்லாமிய சட்டங்கள் முழுமையாக கடைபிடிக்க பட்டது..! தற்போது மீண்டும் அதே போல் சீரழிவு கலாச்சாரத்தின் பக்கம் சென்றால் இன்னும் பெரும் பேராபத்து சவுதிக்கு வர நேரிடும்..!!! நான் அந்த தீவிரவாதிகள் செய்ததையும் சரி என்று சொல்லவில்லை, தீவிரவாதம் மிகக் கொடுமையான ஒன்று தான்.., ஆனால் அடிப்படைவாதம், தீவிரவாதம் இரண்டும் வேறு!!!
@Roshanmohammad2865
@Roshanmohammad2865 Жыл бұрын
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு மிக்க நன்றி
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
It's all lie.. Islam was created by Vatican. It's a cult like Mormon
@kamarmsali
@kamarmsali Жыл бұрын
நண்பா மகதி இறைத்தூதர் இல்லை அவர் ஒரு மனிதர் அவருக்கே தெரியாது அவர்தான் மகதி என்று அவர் வந்த பிறகுதான் ஏசுநாதரும் வருவார் இதை மட்டும் நீங்கள் சரியாக்கினால் பாக்கி எல்லாம் உண்மைதான் நீங்கள் எடுத்துரைப்பதற்கு மிகவும் நன்றி I like you are channel I like your voice modulation I like you a voice Thank you bro
@rajhnanthan3539
@rajhnanthan3539 10 ай бұрын
அருமையான காணொளி
@mrameshmrg1573
@mrameshmrg1573 3 ай бұрын
Very Interesting. Thank you very much.
@Meeran2020
@Meeran2020 Жыл бұрын
Gud nanba. The incident is correctly explained. True.
@rihcu5256
@rihcu5256 Жыл бұрын
Po Dy oppay
@rihcu5256
@rihcu5256 Жыл бұрын
Athan theliwa nammada mathatha kaluvi uthuran
@darkvenom4557
@darkvenom4557 Жыл бұрын
​@@rihcu5256thaliban mosam bro
@user-wp7iy7pj4k
@user-wp7iy7pj4k 11 ай бұрын
@@rihcu5256 otha srilanka thevidia payala
@DR-vy3km
@DR-vy3km Жыл бұрын
Super bro ultimate topic and video 😊🥰
@abdulrajaksarbudeen5945
@abdulrajaksarbudeen5945 4 ай бұрын
❤❤❤ excellant information 👌🏻
@AbdulThameem
@AbdulThameem Жыл бұрын
Appreciated bro 👏 really semma content.
@gowthamjeyam2733
@gowthamjeyam2733 Жыл бұрын
Pompeii city disaster pathi detail video podunga bro 😮
@rashacreations513
@rashacreations513 Жыл бұрын
மஹ்தி இறை தூதர் இல்லை, அவர் சாதாரண மனிதர்தான் அவருக்கும் மரணம் உண்டு,வரலாற்றை தெளிவாக தெரிந்து கொண்டும் மேலும் நண்பர்களோடு கலந்துரையாடி தெளிவாக பதிவேற்றுங்கள்.நன்றி.
@bharathexplores889
@bharathexplores889 Жыл бұрын
Onnu purinjukanum avarum.. Mahidi ha last messenger nu sollala.. Ana avara follow pannavanga appudi thappa influence aagi.. Appudi pannanga nu tha soluraru.. So simple.. I seen lot of muslim friends have same question..
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
@@bharathexplores889 bro no one believes like that All Muslims including Shia believe Muhammad pbuh is the last messenger
@user-id6kb6wv6h
@user-id6kb6wv6h Жыл бұрын
மஹாதியை உங்கள் மக்களே ஏற்றுக் கொள்வதில்லை😢
@mohaideenmohamedjahfar528
@mohaideenmohamedjahfar528 Жыл бұрын
மஹ்தி அவர்களின் உண்மையான பெயர் முஹம்மத் அவர் தந்தை பெயர் அப்துல்லாஹ் நபியவர்கள் கூறினார்கள் எனது பெயர் மஹ்தியின் பெயருக்கு ஒத்தாக இருக்கும். எனது தந்தையின் பெயர் அவரது தந்தையின் பெயருக்கு ஒத்ததாக இருக்கும்
@mohamedsidhik9506
@mohamedsidhik9506 Жыл бұрын
"மெஹ்தி" என்பது பொதுவான டைட்டில் பெயராகும். இதற்கு அரபி மொழியில் வழிகாட்டல் செய்யப்பட்டவர் என்று பொருள்படும். ஆம் அல்லாஹ் வால் வழிகாட்டல் செய்யப்பட்ட இவரது உண்மையான பெயர் நபிகளாரின் பல பெயர்களில் ஏதாவது ஒன்றினை உடையதாக இருக்கும் என்பது நபிமொழி முன்னறிவிப்பு. அதே போல துல்கர்ணைண் - துல் கிப்லு , துன் நூன் போன்ற இறைத்தூதர்கள் பெயரும் கூட பொதுவான பெயராக இருந்தது. மேலும் வரப்போகின்ற தஜ்ஜால் என்பதற்கும் கூட பொய்யர் என்று தான் பொருள்படும். இதுவும் கூட டைட்டில் பெயர்தான். தஜ்ஜாலின் உண்மையான பெயரை அல்லாஹ்வே அறிவான். அவன் வரும் போதுதான் நமக்கு தெளிவு பெற இயலும். இதே நிலைதான் இமாம் மெஹ்தி அலை அவர்களை குறித்தும். இமாம் மெஹ்தி அலை அவர்கள் பெயர் நபிகளாரின் பெயரினை ஒத்திருக்கும்.
@shahulsrr
@shahulsrr Жыл бұрын
True incident narrated in Very interesting way.... good one. Some infomation with minor error..
@vishva9350
@vishva9350 Жыл бұрын
Sultan suleiman ottoman empire pathi oru video poduga
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 Жыл бұрын
Magnificent century series paapinga pola...?
@vishva9350
@vishva9350 Жыл бұрын
@@rjahirrjahir5104 ama jii
@SickularSlayer
@SickularSlayer Жыл бұрын
Ottaman empire panna atrocities avanga madham perla enna enna pannanunga nu sethu podu bro intha comment patha..
@vishva9350
@vishva9350 Жыл бұрын
@@SickularSlayer ottoman dynasty pathi thariuma jii ungaluku super antha ena thatmrichukalam nu video poda sonnen
@babujohn78
@babujohn78 Жыл бұрын
அருமை நண்பா, எல்லா புகழும் இறைவனுக்கே
@lokeshbalaji6652
@lokeshbalaji6652 Жыл бұрын
Vanakkam Anna, History of CID Police video pannunga.
@johnyjoe624
@johnyjoe624 Жыл бұрын
Illa sanghi eppadi uruvanangu? Yar sanghi root video panalam
@meharnaaz6781
@meharnaaz6781 Жыл бұрын
நண்பரே நீங்கள் நல்ல முயற்சி செய்துள்ளீர்கள் ஆனால் இது நீங்கள் நினைப்பது போல அல்ல தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள இன்னும் நிறைய உள்ளது
@GOODTIMESTART
@GOODTIMESTART Жыл бұрын
woow super talivana vilakkam and super keep going 🎉🎉🎉🎉🎉❤
@shiranmohomad8246
@shiranmohomad8246 Жыл бұрын
Zam zam கிணறு பற்றி ஒரு பதிவு இடுங்கள்
@itsme12994
@itsme12994 Жыл бұрын
Zam zam completely dried out
@shiranmohomad8246
@shiranmohomad8246 Жыл бұрын
@@itsme12994 never happened
@itsme12994
@itsme12994 Жыл бұрын
When i am trying to get zam zam water for my friend family most of them trying to do scam
@shaheemshah-ed2dm
@shaheemshah-ed2dm 3 ай бұрын
​@@itsme12994 go to Mecca yesterday I went and drank
@user-hf2xr1kw7z
@user-hf2xr1kw7z 3 ай бұрын
@@itsme12994 iraivanin kinaru... nee sonnathu nadakkathu sangi
@amazingxpress2775
@amazingxpress2775 Жыл бұрын
வளைகுடா நாடுகள் இப்பொழுது அமெரிக்காவையே மிஞ்சிவிட்டது... காலம் மாறிவிட்டது...
@yogeshwaran8343
@yogeshwaran8343 Жыл бұрын
do a video about mossad
@ameen_ji
@ameen_ji Жыл бұрын
Simply you're great bro ❤👌🏻👍🏻
@kakamoora7874
@kakamoora7874 Жыл бұрын
4.00 மஹ்தி இறைத்துதர் கிடையாது...
@mohammaddeenmohammadjamald6611
@mohammaddeenmohammadjamald6611 Жыл бұрын
Awaru irai thudhar kidayathu kalifa otta motha Muslimgalke janadhipathi thalaiwar
@yasararafatha3139
@yasararafatha3139 Жыл бұрын
Yes
@ahamedjassim1076
@ahamedjassim1076 Жыл бұрын
​@Répflix sir yethume kattu katha illa sir, yellathukum proof um iruku.. anil palam kattuchu nu sollura mathiri ethu illa
@bharathexplores889
@bharathexplores889 Жыл бұрын
Avaru oru sila kurupitta muslim nu solluraru.. So neenga nabi ha last messenger ha ninaikura pola mehadi um oru sila group namburanga.. Like musa pola.. It's debatable.. But some muslim are divided.. And nabi last messenger nu accept pannathavanga
@ipadikunanga2195
@ipadikunanga2195 Жыл бұрын
@Répflix oru rendu reason solunga brother....muduja
@wijitharan
@wijitharan Жыл бұрын
Where did you get the videos? Available in any KZfaq channel?
@kumarmaran885
@kumarmaran885 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள்
@abilashabilash2934
@abilashabilash2934 Жыл бұрын
அண்ணா மதுரையை பற்றி போடுங்க மற்றும் சோவியத் உடைந்த கதையையும் போடுங்க🙏🥺
@noonpressnoonpress4431
@noonpressnoonpress4431 Жыл бұрын
இமாம் மஃதி அவர் ஒரு தலைவர் அவரின் பின் ஈசாவும் வருவார், இஸ்லாம் மார்க்கம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பாக நிரைய உண்மை வரலாறுகளை நீங்கள் நிரைய பேச வேண்டும் நன்றி.
@ganeshsundar1484
@ganeshsundar1484 Жыл бұрын
great work, bro.
@Madurai.Maideen
@Madurai.Maideen Жыл бұрын
உங்களுடைய புரிதலில் முரண்பாடுகள் உள்ளது
@praveenkumarthangavel8177
@praveenkumarthangavel8177 20 күн бұрын
என்னன்னு சொல்லுங்க bro
@IMMUIMRAN46
@IMMUIMRAN46 Жыл бұрын
Allah ungalku hidayah tharatu❤❤
@venkateshwaranvenki7995
@venkateshwaranvenki7995 Жыл бұрын
சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
@sakthiammu7906
@sakthiammu7906 Жыл бұрын
மாவீரன் திப்புசுல்தான் பற்றி பேசுங்கள் அண்ணா 🙏
@vinodhkumar8697
@vinodhkumar8697 Жыл бұрын
என்னது மாவீரன் திப்பு சுல்தானா 😂
@SickularSlayer
@SickularSlayer Жыл бұрын
Namma education system la crt aa antha naayi tipu sultan pathi podaama irukrathubaala maaveran nu solraanga. Ella intha dravida naayinga thaan pannathu ipdi. Original history padichi iruntha intha comment la paakkanum nu avasiyam varumaa
@vijayakumardommaraju2997
@vijayakumardommaraju2997 4 ай бұрын
Nice presentation sir
@emptypaper92
@emptypaper92 Жыл бұрын
நல்ல ஆய்வு. ஆனாலும் சில விடயங்கள் சரியான முறையில் இன்னும் தகவல்கள் தேட வேண்டும். நீங்க சொன்ன போதும் அடிப்படை வாதம் அல்ல அது இறைவனின் வாக்கு.
@gandhimathinatesan8673
@gandhimathinatesan8673 4 ай бұрын
4:19
@Shakirasha888
@Shakirasha888 Жыл бұрын
18:23 இங்கிருந்து தயவு செய்து அனைவரும் கவனியுங்கள் "அவர்கள் உங்களைத் தாக்கினால் திருப்பித் தாக்குங்கள் அவர்கள் உங்களை வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியேற்றியதைப் போல் நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்" என்று தான் குர்ஆன் கூறுகிறது. ஆனால் சிலர் இந்த வசனத்திலிருந்து "அவர்களைத் தாக்குங்கள் வெளியேற்றுங்கள்" போன்ற வார்த்தைகளை மட்டும் எடுத்து இஸ்லாமும் குர்ஆனும் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லச் சொல்கிறது என்று இஸ்லாத்திற்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். அனைவரும் உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@rbmaam7287
@rbmaam7287 Жыл бұрын
👌👌
@mohamedhiras4652
@mohamedhiras4652 Жыл бұрын
சகோதரரே...! ஒரு சிறிய திருத்தம் மஹ்தி அவர்கள் இறுதிக்காலத்தில் வருவார்கள்...இஸ்லாமிய ஆட்சியை உலகம் பூராக கொண்டு சேர்ப்பதற்காக போராடுவார்கள்... என்பது இஸ்லாமிய நம்பிக்கை... ஆனால் அவர்கள் ஏழு வருடம் மட்டுமே உயிர் வாழ்வார்கள் அவர்கள். ஆறு வருடம் வாழ்ந்த பிறகு அவரது இறுதி ஒரு வருடத்திற்குள் ஈஷா அலைஹிஸ்ஸலாம் அதாவது இயேசு அவர்கள் மீண்டும் உலகத்தில் பிறந்து தலைமைத்துவத்தை கையில் எடுத்து விடுவார்கள்.அதன் பிறகு மஹ்தி அவர்கள் இறந்து விடுவார்கள் பின்பு இந்த ஒரு வருடத்துடன் சேர்த்து இன்னும் 39 வருடங்கள் மொத்தமாக 40 வருடங்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அதாவது இயேசு அவர்கள் உலகை ஆட்சி செய்வார்கள். என்பதே இஸ்லாமியர்களின் சரியான நம்பிக்கையாக உள்ளது இது குர்ஆனில் இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல ஹதீஸ்களி இருந்தாலும் சரி இவை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் உள்ளது. எனவே இவற்றை நம்ப வேண்டியது முஸ்லிம்களின் கட்டாய கடமை முடிந்தால் இதை திருத்திக்கொள்ளுங்கள் மஹ்தி நிச்சயம் இறைத்தூதர் அல்ல வரப்போகும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் இறைத்தூதர்.
@fazanhaiyan3257
@fazanhaiyan3257 Жыл бұрын
فِيْهِ اٰيٰتٌ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏ அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:97)
@user-yh2mz4cs5i
@user-yh2mz4cs5i 4 ай бұрын
மஹ்தி நிறைய பேர் வந்து இருகிறார்கள் சவூதி நவின் காலம் இந்த மஹ்தி இவர்கள் அனைவரும் பொய்யர்கள் மஹ்தி என்பவர் அடையாளம் முஹம்மது நபி பெயரும் மஹ்தி பெயரும் ஒன்றாக இருக்கும் அவர் தந்தை பெரும் என் தந்தை பெயரும் ஒன்று போல் இருக்கும் தந்தை பெயர் அப்துல்லாஹ் அந்த காலத்தில் ஒரு மன்னர் மரணம் அடைவார் அவர் மகன்கள் 3 பேரு பதவி சண்டை வரும் அந்த காலத்தில் வேறு ஒரு நாடு அந்த நாட்டை தாக்குதல் நடத்தும் அப்போது மஹ்தி வெளியே வருவார்
@fahis6579
@fahis6579 Жыл бұрын
வேற லெவல் bro❤
@habeebmohamed296
@habeebmohamed296 Жыл бұрын
Really Interesting. Good Job.
@nitheesh5937
@nitheesh5937 Жыл бұрын
Stock market pathi sollunga
@dxbcpt2422
@dxbcpt2422 Жыл бұрын
Who said imam mehdi don't die, everyone has to taste the death nobody excuse Only Allah alive always forever ♥️ kindly correct ur mistske then give correct messages bro
@veerapandian4368
@veerapandian4368 Жыл бұрын
சக்கரை வியாதி பற்றி oru😁வீடியோ போடுங்க பிரதர்
@luthfyuvais996
@luthfyuvais996 Жыл бұрын
Thanks a lot of
@MUSAD19
@MUSAD19 Жыл бұрын
Excellent and fair description with. Clear understanding.
@waterproof8444
@waterproof8444 Жыл бұрын
Very interesting topic 👌🏽💯
@onlyone6976
@onlyone6976 Жыл бұрын
(இறை வணக்கத்திற்கு என்று) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் ஆலயம் நிச்சயம் பக்காவில்( மக்காவில்) உள்ளதுதான். அது பாக்கியம் மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது! - அல் குர்ஆன் "GOLDEN RATIO OF QAABA " sign of GOD
@bloodyatheist.7697
@bloodyatheist.7697 Жыл бұрын
😂😂😂😂 அந்த பக்காவ பாதுகாக்க கடவுளால முடியலையாம், அமெரிக்க ரானுவமும்,இஸ்ரேலிய தொழில்நுட்பமும் தான் பாதுகாக்குது. சாத்திகிட்டு மூடிகிட்டு போ போ
@onlyone6976
@onlyone6976 Жыл бұрын
@@bloodyatheist.7697 ஆப்ரஹா என்ற கிரிஸ்தவ மன்னரால் யானைப் படையுடன் வந்த பெரும் படையை ; பறவைகள் மூலம் சிதறடித்து காபாவை காப்பாற்றியவன் இறைவன்! முகமது அவர்கள் பிறப்பிற்கு முன் வருடம் நடந்த உண்மை வரலாறு இது! அவன் பாதுகாக்க நினைத்தால், மனித உதவி இல்லாமலே, காக்கவும் சக்தி படைத்தவன்,அவன் விட்டுவிட்டால்,prophecy படி அழிக்கவும் முடியும்!
@thoothukudipets.m.r.k3931
@thoothukudipets.m.r.k3931 4 ай бұрын
அய்யா வைகுண்டர் பற்றி கூறுங்கள் இன்னும் தீ பிடிக்கும் - உங்கள் என்னங்களுக்கு துனை புரியும்
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 8 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН