History of Eid Al Adha | தியாகம் என்பதே மெய் குர்பான் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா |

  Рет қаралды 56,376

Hajith Ibrahim

Hajith Ibrahim

11 күн бұрын

தியாகம் என்பதே குர்பான்
ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது
அரபு நாட்டில் ஓர் தியாகம்
தூயோனாம் அல்லா நபி இபுறாஹிம்
துணிவைச் சோதித்ததாகும்
கேளுங்கள் தியாகம் என்பதே குர்பான்
மெய் குர்பான்.
_______________________________________________________________________
புலவர் ஆபிதீன் காக்கா அவர்கள் எழுதிய பாடல். இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "தியாகம் என்பதே குர்பான் - ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஓர் தியாகம்" என்று தொடங்கும் தியாகத் திருநாள் வந்த சரித்திர நிகழ்வை குறைப்பிடும் பாடல்.
-----------------------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 21
@shajahan5887
@shajahan5887 9 күн бұрын
அருமையான கருத்து..😮 உச்சஸ்தாயியில் பாட இவர் போல் எவரும் இல்லை...மிக உறுதியாக கூறுவேன் என்றால் இவர் ஒரு கம்பீரக் குரல் படைத்த இவர் போல் யாரும் இல்லை இறைவன் கொடுத்த வரம் ❤❤❤ எங்கேயும் ஒலிக்கும் எப்போதும் ஒலிக்கும் எவ்விடத்திலும் ஒலிக்கும் ஓய்யாமல் ஒலிக்கும் ஓங்கி ஒலிக்கும் வெங்கலக் குரல் படைத்த நாகூர் ஹனிபா அவர்கள் வெங்கலக் குரல் வேந்தர் வெங்கலக் குரல் வேங்கை _________________________________________________ ஒலி பெருக்கிகள் மிரண்டு போன கானல் 😮
@hajithIbrahim
@hajithIbrahim 9 күн бұрын
💜
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 7 күн бұрын
மாஷா அல்லாஹ் அருமையாக பாடுகிறார் அல்ஹாஜ் நாகூர் இ.எம்.ஹனிபா அவர்கள் 🎉🎉🎉
@Mmb2121
@Mmb2121 Күн бұрын
சிம்மக் குரலோனின் சிறப்பான பாடல் ❤❤❤
@AyupkhanAyupkhan-qi9rk
@AyupkhanAyupkhan-qi9rk 22 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤🌹
@AjisAjiskadir-cq7jo
@AjisAjiskadir-cq7jo 3 күн бұрын
Allahuu Allahuu Allahuu Allahuu Allahuu Allahuu Allahuu Nur Muhammad Rasulullah sallallahu Alaihi Wasallam Amiinn 3x ya Rabbal Alminn ☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🕌🕋🌜⭐⭐🌛🕋🕌☪️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shajahan5887
@shajahan5887 9 күн бұрын
இதை பதியிற்றுதற்க்கு என் மனதில் நீங்கா இடம் பெற்றவர் HAJITH IBRAHIM BHAI அவர்களுக்கு நன்றி உங்கள் முயற்சிக்கு உங்கள் ஆதரவுக்கும் நன்றி யும் ஸலாம் கூறி கொள்கிறேன்❤❤❤🥰🥰🥰 எங்கள் மனம் தென்றல் காற்றாய் அவர் இடத்தை தேடி பறந்தது ❤❤❤ - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
@hajithIbrahim
@hajithIbrahim 9 күн бұрын
Thank you bhai for your great support. EID MUBARAK 💜
@Mohammed-hi9ud
@Mohammed-hi9ud 9 күн бұрын
Masha allah allah kareem
@hajithIbrahim
@hajithIbrahim 9 күн бұрын
EID MUBARAK 💜
@abbasyusuff3175
@abbasyusuff3175 2 күн бұрын
​اللهم صلي وسلم وبارك على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين
@mkngani4718
@mkngani4718 9 күн бұрын
அனைவின்திருவிழா இஸ்லமிரின்விழா
@hajithIbrahim
@hajithIbrahim 9 күн бұрын
EID MUBARAK 💜
@hjafraan7539
@hjafraan7539 9 күн бұрын
Arumai hanifa padal nekarilai
@hajithIbrahim
@hajithIbrahim 9 күн бұрын
EID MUBARAK 💜
@ismailmohamed1608
@ismailmohamed1608 9 күн бұрын
❤❤❤❤❤❤❤
@hajithIbrahim
@hajithIbrahim 9 күн бұрын
EID MUBARAK 💜
@royalnetcafe3802
@royalnetcafe3802 9 күн бұрын
தியாகம் என்பதே குர்பான் 😎😎😎
@hajithIbrahim
@hajithIbrahim 9 күн бұрын
EID MUBARAK 💜
@farookqatar78
@farookqatar78 5 күн бұрын
Mhsa alla
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 17 МЛН
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 20 МЛН
Sprinting with More and More Money
00:29
MrBeast
Рет қаралды 190 МЛН
Nagoor hanifa tamil islam song|Islam favorite song@Allahsuperhero
27:35
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 62 М.
6ELLUCCI - KOBELEK | ПРЕМЬЕРА (ТЕКСТ)
4:12
6ELLUCCI
Рет қаралды 736 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,5 МЛН
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 55 М.
DAKELOT - ROZALINA [M/V]
3:15
DAKELOT
Рет қаралды 289 М.
Adil - Серенада | Official Music Video
2:50
Adil
Рет қаралды 560 М.