HISTORY OF JEWS -4 | யூதர்களின் வரலாறு -4 । Big Bang Bogan

  Рет қаралды 256,648

Big Bang Bogan

Big Bang Bogan

8 ай бұрын

யூதர்கள் வளர்ந்தது எப்படி? யூதர்கள் மீது ஏசு கோபப்பட்டது ஏன்? யூதர்களின் பலம் என்ன? அலசுகிறது இந்த இறுதி பகுதி
This is the final chapter of our History of Jews series. We discuss how Jews became the dominant race, why Jesus hated the Jews, and what we can learn from their history
Sources
The Jews: Story of a People
Howard Fast amzn.eu/d/a3HmgCM
The Early History of God: Yahweh and the Other Deities in Ancient Israel (Biblical Resource Series)
Mark Smith
amzn.eu/d/7mp1RZd
amzn.eu/d/7mp1RZd
Yahweh before Israel: Glimpses of History in a Divine Name
Daniel E Fleming
amzn.eu/d/09oObwR
Jews, God, and History: 2nd Edition
Max I Dimont
amzn.eu/d/6zWrtap
The Story of the Jews: Finding the Words (1000 BCE - 1492)
Simon Schama
amzn.eu/d/dOzu8fB
A History of the Jews
Paul Johnson
amzn.eu/d/ggbFZxR
----------------------------------------------
Our website
www.bcubers.com
Playlists
ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
உணவு அரசியல் - bit.ly/40RC2KR
90's நினைவுகள் - bit.ly/3YsixHm
Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
Follow Us on :
Facebook: / bigbangbogan
Twitter: / bigbangbogan
Instagram: / bigbangbogan
Telegram: t.me/bigbangbogan
Join this channel to get access to the perks:
/ @bigbangbogan

Пікірлер: 1 100
@kingchozha8482
@kingchozha8482 8 ай бұрын
தமிழில் இது போன்று புனைவுகளற்ற வரலாற்று ஆதரங்களின் அடிப்படையில் வரலாற்றை அறிவியல் பூர்வமாக அணுகி காணொளிகளைக் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்று மேலும் பல தொடர்களைக் கொண்ட வரலாற்று காணொளிகளை எதிர்பார்க்கிறேன். இது போன்ற காணொளிகளை உருவாக்க நீங்கள் மேற்கொள்ளும் பொறுப்பான முயற்சிகளுக்கு மிக்க நன்றி போகன். தொடர்ந்து பயணியுங்கள்.❤️🙏🏻
@BigBangBogan
@BigBangBogan 7 ай бұрын
Thanks for the support ❤
@selvarajugovindsamy9370
@selvarajugovindsamy9370 5 ай бұрын
Very interesting and informative series of lectures by Bogan in a clear and facile style. Hats off Bogan my dear.❤
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 8 ай бұрын
மிக மிக.அழகாக யாருக்கும் சாதக பாதமில்லாமல் தெளிவாக கூறினீங்க இந்த காலத்துக்கான தேவையும்கூட..நன்றி
@vincentoliveth3518
@vincentoliveth3518 12 күн бұрын
சில கருத்துக்கள் எனக்கு உடன்பாடில்லை என்றாலும்.மிகவம் அருமையான மற்றும் கடினமான முயற்சி. வாழ்த்துக்கள்.
@amirthanathansabinas7431
@amirthanathansabinas7431 2 ай бұрын
இயேசு கிறிஸ்து யார் மீதும் கோபம் கொள்ள வில்லை மாறாக மனம் திருந்துங்கள் என்று தான் போதித்தார் இயேசு கிறிஸ்து அமைதி அன்பின் கடவுள் அல்லேலூயா ஆமென் ❤
@Rosie-hi2yt
@Rosie-hi2yt 2 ай бұрын
Amen yar meleyum angry ellai avar neethiyin Devan kartheryakiya Yesuva coming soon
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 Ай бұрын
அப்படி யென்றால் கிறித்துவர்கள் மட்டும் வெறி கொண்டலைவதேன்.?
@kilbertable
@kilbertable 6 күн бұрын
இயேசுவை யூதர்கள் ஏன் கொன்றார்கள் என்று உண்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். சும்மா பேசணும்னு பேசாதீங்க Bro.
@vijaystory333
@vijaystory333 8 ай бұрын
லைக் போட்டாச்சு கமெண்ட் போட்டாச்சு தொடர் ரொம்ப அருமையா இருந்தது இந்த மாதிரி நல்ல தொடர்களை அடிக்கடி போடுங்க நண்பா
@varunprakash6207
@varunprakash6207 7 ай бұрын
1:35 Jesuralam city jewish Get out 2:41 Babylon king 4:10 Land for Jewish people 5:11 God & Religion 5:31 Tamil united by Tamil language 6:49 Trading business 7:10 Bengal town 8:23 Small temple 9:35 Cyrus King from Persia 10:33 Refrence 12:04 leaders 12:40 Alexander the great 14:20 Divide policy 14:58 Jesus - Revolutionarist 16:05 Jesus propoganda 17:56 Jesus killed by Jewish 19:18 Romanians vs Jews 21:16 Rome God 21:58 Christianity & Isalam 22:30 Christianity doesn't tells casteism 24:23 Spain violence on jews 25:50 Pograms 26:23 Hitler Nazi Party 27:12 Aryan Race 27:48 Horse 🐎 Racing 29:10 Nazi policy 30:14 Zionism The History of Jews By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ♥️ Thanks 🙏 for speaking about History of Jews in Detailed Explanation semma super
@yuvarajsarvan
@yuvarajsarvan 8 ай бұрын
Very bold content bro, Detailed information without any biased 🎉❤
@user-ui9tp3gg7r
@user-ui9tp3gg7r 8 ай бұрын
ஓ இஸ்ரவேலரே கேள் *இயேசு; கடவுள் ஒருவர்தான் என்று முழங்கிய முழக்கம்* இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (Deuteronomy 6:4) பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். [மத்தேயு 23:9] அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. [மாற்கு 10:18] இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். [மாற்கு 12:29] அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். [மாற்கு 13:32] இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, *அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக* என்று எழுதியிருக்கிறதே என்றார். [லூக்கா 4:8] இயேசு அவளை நோக்கி: நான் என் பிதாவினிடத்திற்கும் *உங்கள் பிதாவினிடத்திற்கும்,* *என் தேவனிடத்திற்கும்* உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். [யோவான் 20:17] *நம்முடைய* தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். Deuteronomy 6:4 எப்படியாம் *நம்முடைய, நம்முடைய, நம்முடைய* கர்த்தர்/இறைவன் ஒருவர் தான் அது இயேசுவுக்கும் சேர்த்துத்தான் இறைவன் அல்லாஹ். அல்லாஹ் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டால் இயேசு அப்படித்தான் அவரது அராமிக் மொழியில் அழைத்துள்ளார் சந்தேம் என்றால் God into Aramic என்று Google யில் தட்டி பாருங்கள். பிறகு வரும் பதிலை பார்த்து வாயை மட்டும் பிளந்து விடாதீர்கள்😲 👈இப்படி لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏ ‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ *‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்''* என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. (அல்குர்ஆன்: 5:72) قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏ (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (அல்குர்ஆன்: 112:1)
@user-ec2tt7zu2f
@user-ec2tt7zu2f 8 ай бұрын
நல்ல காணொளி நண்பா. பங்காளி சண்டையும், அதிகார சண்டையும் மதங்களை பிரித்து கடவுள் பெயரை மாற்றி சாதாரண மக்களை கொன்று குவித்துகொண்டு வருகின்றன. மதம் தவிர்த்து மனிதநேயம் வளரவேண்டும்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 8 ай бұрын
சிறப்பு தெரியாத தவல்கள் வரலாற்றை தெரிந்து கொண்டேன் நன்றி வாழ்க வளர்க வாழ்த்துகள்❤👍 தாய் மொழியை தமது அடையாளமாக பின்பற்றவேண்டிய தமிழர்கள் தாம் சார்ந்திருக்கும் மதங்களை தாய்மொழியை விடவும் பெரிதாக நினைக்கின்றார்கள் அறிவும் ஆற்றலும் தொண்மையும் கொண்ட தமிழினம் தாய்மொழியை மறந்து தமது ஆற்றலை மறந்து பண்பாட்டை மறந்து பல மதங்களாக பிரிந்து இருக்கும் தமிழர்கள் ஒற்றுமையின்மையால் உலகம் முழுவதும் தற்போது சிதைந்து எதிர்காலத்தில் தமது அடையாளத்தை மறந்து இழந்து அழியபோகின்றார்கள் என்பது மிகவும் வேதனை வலிநிறைந்ய உண்மையாக கண்ணுக்கு முன்னே தெரிகின்றது
@jayalakshmirajagopalan9258
@jayalakshmirajagopalan9258 2 ай бұрын
😊😊
@vinoth9324
@vinoth9324 7 ай бұрын
Today I started watching ur channel. Almost some 15 videos I watched today itslef. Amazing effort & content guys. Keep it going. ❤🎉
@user-jr7nj9ss3o
@user-jr7nj9ss3o Ай бұрын
🌺🌺🌺🌺🌺யூதர்களுடைய கடவுளின் பெயர் யேகோவா 🌺🌺🌺யெகோவா தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனபோது அன்னியர்கள் யூதர்களை வந்து கைப்பற்றி அடிமைப்படுத்தி கொண்டு செல்ல யெகோவா அனுமதித்தார்🌺🌺🌺 திரும்ப யெகோவாவை நோக்கி கெஞ்சி உளறுவார்கள் யெகோவாவே எங்களை மன்னித்து விடுங்கள் என்று 🌺🌺🌺அப்பொழுது யூதர்களை யேகோவா இரக்கப்பட்டு திரும்பவும் மீட்டுக் கொண்டு வருவர் இப்படி மூன்று முறை மட்டுமல்ல பலமுறை அப்படித்தான் நடந்தது🌺🌺🌺🌺🌺
@vijayakumarmg5348
@vijayakumarmg5348 7 ай бұрын
தங்களது மிக தெளிவான புரியும்படியான வரலாற்று நிகழ்வுகளை கொடுத்தற்காக பாராட்டுகள் நன்றி.
@vimalrajselvam
@vimalrajselvam 7 ай бұрын
History was always a boring subject, but you made it more interesting. You’re doing a great job to the society. You’ve changed many one’s perspective about history. Thanks for all your efforts, keep doing ❤
@vijaydhandapani9565
@vijaydhandapani9565 7 ай бұрын
You guys did an amazing work thats worth reading volumes of books. Really appreciate your hard work in getting thorough details in every video. Keep up the great work!!! Thanks for all your hard work!!!
@BigBangBogan
@BigBangBogan 6 ай бұрын
Thanks for the support ❤
@Bobby-qt5ej
@Bobby-qt5ej 6 ай бұрын
Why Indian Christian support jews blindly .. Without any basic knowledge 💯
@nithinb369
@nithinb369 7 ай бұрын
Arumai.... Romba super ah explain pannirukinga ungaloda muyarchi and hardwork nallave therithu.... 👍
@OutstandingTamil
@OutstandingTamil 8 ай бұрын
Bro ungalodaiya 5 video va pathuttu intha video vuku vanthan.302 vathu viewer. Intha video va parthu mudikiren 3700 mela irukku bro super super super ❤❤❤❤❤
@DilipSingh-cl2qx
@DilipSingh-cl2qx 8 ай бұрын
Appreciated your initiative on this Series. Keep going
@saravinds1992
@saravinds1992 8 ай бұрын
This is extremely comprehensive! Thank you so much for all your painstaking efforts to share all this and the entire series will stand testimony as an authentic source of history even in the future!
@user-ui9tp3gg7r
@user-ui9tp3gg7r 8 ай бұрын
ஓ இஸ்ரவேலரே கேள் *இயேசு; கடவுள் ஒருவர்தான் என்று முழங்கிய முழக்கம்* இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (Deuteronomy 6:4) பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். [மத்தேயு 23:9] அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. [மாற்கு 10:18] இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். [மாற்கு 12:29] அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். [மாற்கு 13:32] இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, *அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக* என்று எழுதியிருக்கிறதே என்றார். [லூக்கா 4:8] இயேசு அவளை நோக்கி: நான் என் பிதாவினிடத்திற்கும் *உங்கள் பிதாவினிடத்திற்கும்,* *என் தேவனிடத்திற்கும்* உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். [யோவான் 20:17] *நம்முடைய* தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். Deuteronomy 6:4 எப்படியாம் *நம்முடைய, நம்முடைய, நம்முடைய* கர்த்தர்/இறைவன் ஒருவர் தான் அது இயேசுவுக்கும் சேர்த்துத்தான் இறைவன் அல்லாஹ். அல்லாஹ் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டால் இயேசு அப்படித்தான் அவரது அராமிக் மொழியில் அழைத்துள்ளார் சந்தேம் என்றால் God into Aramic என்று Google யில் தட்டி பாருங்கள். பிறகு வரும் பதிலை பார்த்து வாயை மட்டும் பிளந்து விடாதீர்கள்😲 👈இப்படி لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏ ‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ *‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்''* என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. (அல்குர்ஆன்: 5:72) قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏ (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (அல்குர்ஆன்: 112:1)
@denisesinnah217
@denisesinnah217 7 ай бұрын
Super thanks we understand better👍
@sivaprasanna369
@sivaprasanna369 7 ай бұрын
Romba nandri sago...full series paathute 👏👏👏
@charongrayi4863
@charongrayi4863 8 ай бұрын
Truly amazing series 👌lot of details. Greatly appreciate your efforts 👍
@iamkgraman
@iamkgraman 8 ай бұрын
Wonderful episodes. Thanks Team
@BigBangBogan
@BigBangBogan 8 ай бұрын
Thanks for the support ❤
@user-ui9tp3gg7r
@user-ui9tp3gg7r 8 ай бұрын
ஓ இஸ்ரவேலரே கேள் *இயேசு; கடவுள் ஒருவர்தான் என்று முழங்கிய முழக்கம்* இஸ்ரவேலே கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். (Deuteronomy 6:4) பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள், பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். [மத்தேயு 23:9] அதற்கு இயேசு, நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. [மாற்கு 10:18] இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். [மாற்கு 12:29] அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். [மாற்கு 13:32] இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, *அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக* என்று எழுதியிருக்கிறதே என்றார். [லூக்கா 4:8] இயேசு அவளை நோக்கி: நான் என் பிதாவினிடத்திற்கும் *உங்கள் பிதாவினிடத்திற்கும்,* *என் தேவனிடத்திற்கும்* உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். [யோவான் 20:17] *நம்முடைய* தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். Deuteronomy 6:4 எப்படியாம் *நம்முடைய, நம்முடைய, நம்முடைய* கர்த்தர்/இறைவன் ஒருவர் தான் அது இயேசுவுக்கும் சேர்த்துத்தான் இறைவன் அல்லாஹ். அல்லாஹ் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டால் இயேசு அப்படித்தான் அவரது அராமிக் மொழியில் அழைத்துள்ளார் சந்தேம் என்றால் God into Aramic என்று Google யில் தட்டி பாருங்கள். பிறகு வரும் பதிலை பார்த்து வாயை மட்டும் பிளந்து விடாதீர்கள்😲 👈இப்படி لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏ ‘‘நிச்சயமாக மர்யமுடைய மகன் மஸீஹ் அல்லாஹ்தான்'' என்று கூறியவர்களும் உண்மையாகவே நிராகரிப்பாளர்களாகி விட்டார்கள். எனினும் அந்த மஸீஹோ *‘‘இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்''* என்றே கூறினார். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தடுத்து விடுகிறான். அவன் செல்லும் இடம் நரகம்தான். (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை. (அல்குர்ஆன்: 5:72) قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ۚ‏ (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. (அல்குர்ஆன்: 112:1)
@neethi294
@neethi294 7 ай бұрын
​@@BigBangBoganthumnil லே தப்பு தோழரே இயேசு எங்கு யூதரை வெறுத்தார் தோழரே 😅 நஞ்சை விதைக்காதீர்கள்
@Goodie477
@Goodie477 7 ай бұрын
​@@neethi294ஆம் யுதரை நேசித்து மற்றவரை நாய்கள் என்று அழைத்தார். அது தெரியாது நமக்கு.
@kishorekeeran2201
@kishorekeeran2201 7 ай бұрын
​@@Goodie477He dies for everyone
@danieljebadoss3084
@danieljebadoss3084 8 ай бұрын
Your informations helps me to improve my knowledge. Thank you don't stop it
@BigBangBogan
@BigBangBogan 8 ай бұрын
Thanks for the support ❤
@anand.Srinivas
@anand.Srinivas 8 ай бұрын
அடேய் உணர்ச்சிவசப்பட்டு சில்லறைய சேதர விடாத டா டானியல்.
@iraivan010
@iraivan010 7 ай бұрын
@immanuelsunder7761 இருக்கா இல்லையா என்பதை பற்றி கேள்வி இல்லை. ஏற்கனவே லகம் முழுக்க இருந்த்து போலவே பாலஸ்தீனம் உருவாவதற்கு முன்பு அங்கு வாழ்ந்த இயற்கை & அதன் சிலைகளை வச்சு வழிபாட்டளர்கள் தப்புஉ சொல்லி, கொண்டு கொடுமைபடுத்தி தான் சொல்வது மட்டுமே உண்மைனு கிறிஸ்துவத்துக்கு மதம் மாற்றியதுபோல, பின் அதுவும் தப்பு தான் சொல்வது மட்டுமே உண்மைனு சொல்லி, படுகொலை, கொடுமை செய்து இஸ்லாம்கு மதம்மாற்ற காரணமானவரான முகமட் எப்படி உருவாகிறீர், அவர் சொன்ன குரான் எப்படி வந்தது, பின். இன்றய காஜா மக்களை அன்று எப்படி முஸ்லீமாக மதம் மாற்ற பட்டனர் என்பதன் வரலாற்றைதான் இவர் தொடர்ந்து சொல்லனும்னு கேட்கிறார்கள் . முழுகதையும் தெரிஞ்சாதானே சரியா இருக்கும்,
@manishaskitchen8343
@manishaskitchen8343 8 ай бұрын
@BigBangBogan yo boga you people are vera level really fantastic effort we always with you keep supporting you I will share this series to maximum i can
@hman384
@hman384 8 ай бұрын
Thank to you and your team for perfect research history and explanation very well. Love your channel....
@goodgod2019
@goodgod2019 8 ай бұрын
The title is extremely wrong. It must be click bait. Jesus did not hate anyone, neither you nor me. Kindly change the title.
@kishorekeeran2201
@kishorekeeran2201 7 ай бұрын
Entire series wrong.
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 7 ай бұрын
Don't know bible.. Jesus called jews " Son of devil "
@goodgod2019
@goodgod2019 7 ай бұрын
@@namashivayanamashivaya9191 can you exactly which chapter and verse was that??
@danj926
@danj926 7 ай бұрын
Yes wrong title, i have mentioned too Mr. Bogan pls change the title
@maryvarghese5718
@maryvarghese5718 2 ай бұрын
This video is totally wrong. People who do not know Jesus Christ and the holy Bible should not take an effort to write about it. Holy Bible is a complicated scripture which cannot be understood by one or 10 readings. It needs lots of wisdom to understand. Pl remove the video
@karthikkrish8672
@karthikkrish8672 7 ай бұрын
Excellent series... kudos to your hard work❤
@josephpradeepraj7638
@josephpradeepraj7638 8 ай бұрын
I'm just half way through this content, thanks a lot for detailing the facts, I understand things clearly that were unclear earlier. My hearty wishes for all your future endeavors
@2051183
@2051183 7 ай бұрын
Anna pls pls don’t end this series na. Pls melum podunga na. Yengaluku mathum ille yenga paati tattaku kuda teriyatha arputhamana vishayangala inga terinjikirom. Pls na don’t end this series
@suryamari
@suryamari 8 ай бұрын
Appreciated your efforts..totally new series .
@StanyRoy
@StanyRoy 8 ай бұрын
such a wonderful narration.. you have delved deep into the details... thank you bro.. beblessed🙏💐❤
@hariprasadm986
@hariprasadm986 7 ай бұрын
very clear & great explanation ji..Hats off to your efforts..WORTHABLE UN DOUBTABLLY...🙏🙏
@Sikkender02
@Sikkender02 7 ай бұрын
👏👏👏Appreciated your effort and sharing long history
@mohanbuvan
@mohanbuvan 7 ай бұрын
Jesus DOESN''T hate anyone. God is love and Jesus is God.
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 ай бұрын
messenger not god
@007pgv3
@007pgv3 Ай бұрын
@@sivagamisekar1889 Mohammad only told Jesus is messenger, Jesus is God ,
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
we know he was messenger. not god.
@007pgv3
@007pgv3 Ай бұрын
@@sivagamisekar1889 we know he is God
@007pgv3
@007pgv3 Ай бұрын
@@sivagamisekar1889 u hindu or wat, why u telling That like, who told that like
@Truth-suffers-but-never-dies
@Truth-suffers-but-never-dies 8 ай бұрын
Jesus was born of a Jewish mother, in Galilee, a Jewish part of the world. All of his friends, associates, colleagues, disciples, all of them were Jews. He regularly worshipped in Jewish communal worship, what we call synagogues. He preached from Jewish text, from the Bible.
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 26 күн бұрын
Is not Jesus a Jew?
@janani15687
@janani15687 7 ай бұрын
Mind blowing bro 🎉🎉🎉, extraordinary story telling skill. Definitely u can try dng workshops for story telling.
@siva2k23
@siva2k23 3 ай бұрын
One of the best narrative about Jews!
@itzmeSRK
@itzmeSRK 8 ай бұрын
watched all the four parts amazing efforts by bcubers team hatsoff 🧡continue your work . there will be support💓
@BigBangBogan
@BigBangBogan 8 ай бұрын
Thank you so much 🙏
@manishaskitchen8343
@manishaskitchen8343 8 ай бұрын
​@@BigBangBoganyo boga you people are vera level really fantastic effort we always with you keep supporting you I will share this series to maximum i can
@rasidurai1077
@rasidurai1077 8 ай бұрын
இப்போதுதான் வரலாறு நிகழ்வுகள் தெளிவாக புரிகிறது.
@muralib1857
@muralib1857 2 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT JEWS. THANK YOU SIR.
@7raoman
@7raoman 7 ай бұрын
love your videos bro. keep making more vidoes. very informative.
@Hussain-zm1qm
@Hussain-zm1qm Ай бұрын
The final chapter முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ❤️
@NICEINFO-zy6vx
@NICEINFO-zy6vx Ай бұрын
athu oru Kanavu mattume
@abdulkareem-ys8bm
@abdulkareem-ys8bm 8 ай бұрын
وَقَضَيْنَآ إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ فِى ٱلْكِتَـٰبِ لَتُفْسِدُنَّ فِى ٱلْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّۭا كَبِيرًۭا ٤ And We warned the Children of Israel in the Scripture, “You will certainly cause corruption in the land twice, and you will become extremely arrogant. 17.4 al quran
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 7 ай бұрын
Arumaiyana padhivu. It is the appropriate time to explain about the Jews. Great information right from the babylonians to the present day. Hats off to u Sir
@mohamedismath4377
@mohamedismath4377 7 ай бұрын
VERY, very interesting page/ topic
@ecclip2100
@ecclip2100 8 ай бұрын
Mr.bogan anna HMT watch history pathi solluga please . because you are tha right person to explain this beauty thing 😊😊
@amirthanathansabinas7431
@amirthanathansabinas7431 7 ай бұрын
இயேசு கிறிஸ்து யார் மீதும் வெறுப்பு கொள்ள வில்லை மாறாக எல்லோரையும் அன்பு தான் செய்தார் இன்றும் அன்பு செய்து கொண்டு இருக்கும் உயிருள்ள தேவன் ❤❤
@Superthurai
@Superthurai 7 ай бұрын
Amen 🙏
@malar1455
@malar1455 7 ай бұрын
Ohh. Really ? Then why he destroyed shops in Temple and beat them ? Didnt bible Records in Luke. Luke 19:27 “But those enemies of mine who did not want me to be king over them-bring them here and kill them in front of me.” Jesus was the rebel leader against Romans.
@tharajonita8676
@tharajonita8676 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 OH LORD AND OUR GOD ALMIGHTY HAVE MERCY ON UR CHILDREN AND SAVE THEM IN ALL DIFFICULTIES🙏🙏🙏🙏🙏🙏🙏 PRAISE THE LORD🙏🙏🙏🙏🙏🙏 LOVE U JESUS. .😘🙏🙏🙏🙏🙏🙏🙏
@sunilc
@sunilc 7 ай бұрын
​​@@malar1455Yes. We should always read the Bible with the context and Historical aspects. 1st He drove them because, as Jesus himself says: "My Father's house is a house of prayer, but you have made it a den of thieves!" The phrase "den of thieves" is used metaphorically to describe a place that is corrupt and dishonest. It is often used to refer to places where people take advantage of others for personal gain. The phrase is based on the Bible passage from John 2:13-17, in which Jesus cleanses the Temple in Jerusalem. Jesus is angry that people are using the Temple for their own purposes, such as selling animals for sacrifice and exchanging money. He overturns the tables of the money changers and the benches of those selling doves. #2. Part of a Parable of Jesus: The Parable of the Ten Minas Luke 19 11-27 in this parable, Jesus tells the story of a nobleman who entrusts his servants with money while he travels. Upon his return, he rewards those who invested wisely and punishes the one who buried his wealth. The parable highlights the importance of using our God-given gifts wisely and productively, as we will be held accountable for our actions.
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 7 ай бұрын
இஸ்லாம்கிருஸ்த்தும்செய்யர்கையாஊருவாக்கபட்டதுகடவுள்லுக்குஇவர்எந்தசமந்தம்இல்லை
@thumuku9986
@thumuku9986 7 ай бұрын
Detailed Explanations...Thank you sir...
@Selvaraj-js2ee
@Selvaraj-js2ee 8 ай бұрын
Simply extraordinary work Bogan ..Thanks a lot ❤❤❤
@sabarigirish8175
@sabarigirish8175 8 ай бұрын
Jean bidel Bokkaasaa pathi video podunga (13 times) kekuran
@nithins1527
@nithins1527 8 ай бұрын
appadiyae Islam eppadi edhula irundhu uruvachu nu video podunga anna.helpful la iruku. ❤
@Me-nk5ic
@Me-nk5ic 8 ай бұрын
Pay tax or convert or get killed... This is how Islam spread
@selvaganapathy7017
@selvaganapathy7017 7 ай бұрын
Sama bro... Romba super ah panuringa valthukal
@nice493
@nice493 8 ай бұрын
Thankyou for the all four videos
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 8 ай бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@georgedavid1242
@georgedavid1242 8 ай бұрын
Annai Teresa-Voda inspiration
@Mrpsychicjury
@Mrpsychicjury 8 ай бұрын
Founder of CMC, Vellore.
@JamuChinna
@JamuChinna 8 ай бұрын
கூகுளில் தேடுங்க கிடைக்கும்
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 7 ай бұрын
@@JamuChinna தோழரே நீங்கள் கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்... (Bard கூகுள் மட்டுமல்ல Chat GptAiயிலும் தெளிவாக கிடைக்கும்) அது எனக்கு மட்டும் தான் தெரியும்.... போகன் அண்ணா அவர்கள் கூறும்போது அது அனைவருக்கும் தெரியும்... அது மட்டுமல்லாமல்.. இந்த youtube சேனல் ஆனது மிகவும் நம்பகத்தரமான யூடியூப் சேனலாக தமிழகத்தில் கருதப்படுகிறது என்பதில் நான் ஆழ்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்...இந்த youtube சேனலில் மூலம் அவர்களைப் பற்றி வெளியிடும்பொழுது மிகவும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படும்.. தோழரே அதற்காக தான் தொடர்ந்து நான் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறேன்... தோழரே நீங்களும் ஆதரவாளியுங்கள்..
@ashokkumar-ut9ee
@ashokkumar-ut9ee 7 ай бұрын
@@Mrpsychicjury yes bro...
@BlackSwan144
@BlackSwan144 7 ай бұрын
Thanks!
@BigBangBogan
@BigBangBogan 7 ай бұрын
Thanks for the support ❤
@manojmathew5727
@manojmathew5727 7 ай бұрын
Biggg Awesome work bro. Very well made ❤❤❤ million thanks 🤩
@viper_3
@viper_3 17 күн бұрын
Excellent Narration Sam bro👏
@whysoseries9210
@whysoseries9210 8 ай бұрын
Bro black Rock company paththi full video podunga
@1sgrajan
@1sgrajan 8 ай бұрын
Good work. Really its a great effort. Thanks
@rooster1692
@rooster1692 8 ай бұрын
வேற லெவல் உதவி..
@BigBangBogan
@BigBangBogan 7 ай бұрын
Thanks for the support ❤
@vaithylingam6119
@vaithylingam6119 7 ай бұрын
Great job bro ...keep going on.....thanks for you effort
@ambujamramiah7142
@ambujamramiah7142 3 ай бұрын
Very nice research ! The Old Testament is completely brought forth!
@balajibathrinath7133
@balajibathrinath7133 8 ай бұрын
Thanks
@BigBangBogan
@BigBangBogan 7 ай бұрын
Thanks for the support ❤
@rajdeniro
@rajdeniro 7 ай бұрын
Thanks for the summarized info!
@puffrider
@puffrider 7 ай бұрын
how to pay like this?
@BigBangBogan
@BigBangBogan 7 ай бұрын
Thanks for the support ❤
@rajdeniro
@rajdeniro 7 ай бұрын
Just click on that 200 in my comment. @@puffrider
@heerthirajah1661
@heerthirajah1661 8 ай бұрын
Arumaiayana series learned a lot from you guys. Want more from you anna. Looking forward to those. #bcubers
@rsivakumar75
@rsivakumar75 7 ай бұрын
Migavuum Arumaiyaana padhivuu 👏🏾👏🏾👏🏾🙏🏾🙏🏾🙏🏾
@travelwithjosh3548
@travelwithjosh3548 8 ай бұрын
Jews didnt knew that the messiah saviour of this world is preaching and living among themselves ...but jesus christ patiently waiting for everyone to get salvation .
@balagayathripaccha6692
@balagayathripaccha6692 8 ай бұрын
தமிழர்களின் வீர வரலாறு பற்றி கானொளி போடுங்க
@MariA-ig1kj
@MariA-ig1kj 8 ай бұрын
😂😂 lusu koothi vantanunga
@thedarkknight360
@thedarkknight360 8 ай бұрын
​@@mohammedSharaff-sx8uoEnna mayithukku ilikkura
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 ай бұрын
​@@mohammedSharaff-sx8uoஅப்போ அராபியா வரலாறு போடனுமா
@Haripsy
@Haripsy 8 ай бұрын
HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..
@Dan_Js
@Dan_Js 6 ай бұрын
Fentastic series great job 👍 i can see the Hard work in your face keep rocking 🎉
@Soviet08
@Soviet08 8 ай бұрын
மைனாரிட்டி, ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் மக்கள் எப்போது ஒற்றுமையாக இருப்பார்கள்
@m.kduraidaniel4120
@m.kduraidaniel4120 8 ай бұрын
Well explained very useful 🙏🙏⚘️
@Aaranan09
@Aaranan09 8 ай бұрын
Supper bro தொடரட்டும்
@ramansaseenthren414
@ramansaseenthren414 7 ай бұрын
நன்றி,அருமையானதும் தெளிவானதும் ஆன பதிவு
@samson2215
@samson2215 8 ай бұрын
I appreciate that you quoted in timeline 22:19 to 22:54 that in Christianity doesn't support casteism thank you 🙏
@Goodie477
@Goodie477 7 ай бұрын
But nin-jews are called as dogs by god himself. Wt kind of discrimination is that?? Csi Christians are mostly upper caste only. My uncle a pentacostal bishop sees cast. Dont jsut blabber.
@iraivan010
@iraivan010 7 ай бұрын
Christianity doesn't support on deity worships too, but u can see Marry & Jesus sculptures everywhere also!! But christian hv cast system by itself in d name of different Christians. A catholic can't pray in Pethacos church, Anglican won't allow other Christian into their church n many many more grps that they don't even allow to burry a Catholic in Anglican n so on also!! And they also teach not to minggle or eat with non christuans.,ntouchability exist in Christianity in d name of diffrent grp of Christianity itself!! N untouchability exist in d name of different believes on Zidlsm too like This n Sunni grp n so on And by putting others as Khafirs!! All this is not discussed much but when it comes to This lands own culture , the cast system, well everyone is so happy to attack it!!
@akashroy1008
@akashroy1008 7 ай бұрын
it does even more worse. hates idolators, gays, and heretics. curse critics but always insults other religions
@samson2215
@samson2215 7 ай бұрын
@@akashroy1008 i don't curse anyone cause Bible says ‭‭in Matthew‬ ‭15:11‬ ‭NIV‬‬ [11] What goes into someone’s mouth does not defile them, but what comes out of their mouth, that is what defiles them.”
@johntaker2500
@johntaker2500 8 ай бұрын
As a Christian I support Jews
@mohamednijamudeen9238
@mohamednijamudeen9238 2 ай бұрын
உங்களது கடவுள் இயேசுவை துடிக்கத் துடிக்க சிலுவையில் அறைந்த யூதர்களுக்கு நீங்கள் சப்போர்ட்டா அப்படி என்றால் நீங்கள் உண்மையான கிறிஸ்தவன் இல்லை. கெட்ட யூதன் என்று சொல்லுங்கள்.
@haneefaazmiya5987
@haneefaazmiya5987 2 ай бұрын
😂😂😂
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 7 ай бұрын
Thank you Sir Well explained. I like your last sentence. Born and brought up and had my mother tounge as Tamil, I agree that forgetting dravidianism brahmanisam whoever is a Tamilian must keep his identity of Tamils.Alfhough settled in Mumbai I have maintained for my children who speak tamil and we follow strictly our Hindu rituals. Thanks again for your good talk. Jayaram Mumbai
@gunaseekar4879
@gunaseekar4879 8 ай бұрын
Mr.Bogan super update about jwse all my doubts are clear by your statistical speech.Thanks.
@David86357
@David86357 8 ай бұрын
Jews planned to kill Jesus Christ not for his Good works but for the reason that He claimed himself as Son Of Yahweh and equivalent to Yahweh. You must read John chapter 10 verse 33
@SING-px2pw
@SING-px2pw 8 ай бұрын
That's the truth.and jesus became as God when he raised from death.not recently
@David86357
@David86357 8 ай бұрын
@@SING-px2pw Yes He is the Way, The Truth And The Resurrection Of Life and the Kingdom and Dominion of this World belongs to Him
@ellowlyngodson
@ellowlyngodson 7 ай бұрын
Bogan! This series was like a seminar. I could see the study and efforts behind this series. Truly amazing! Been watching your videos since last month. Your contents are so genuine and the way you articulate makes it more engaging and leads to binge watch your videos. Kudos 👏 I suggest you to do some video on the rivalry between Boeing and Airbus.
@dhatchayanim
@dhatchayanim 6 ай бұрын
Church contribution😂😂😂
@ellowlyngodson
@ellowlyngodson 6 ай бұрын
@@dhatchayanim church contribution of what?
@dhatchayanim
@dhatchayanim 6 ай бұрын
@@ellowlyngodson this video 🤣🤣
@danemiljoshua
@danemiljoshua 8 ай бұрын
Thanks for citing the sources 👍🏽
@dhayanandpalani649
@dhayanandpalani649 8 ай бұрын
Thanks 😊
@BigBangBogan
@BigBangBogan 8 ай бұрын
Thanks for the support ❤
@dhayanandpalani649
@dhayanandpalani649 7 ай бұрын
@@BigBangBogan ❤❤❤❤
@rsksomu
@rsksomu 8 ай бұрын
Thanks for the detailed information
@oceanonlinestore
@oceanonlinestore 7 ай бұрын
Very clearly detailed About Jewish people nature well done bro & great job
@shiron1200
@shiron1200 8 ай бұрын
Please talk about Mohammad
@benediction5174
@benediction5174 8 ай бұрын
Change the Thumbnail, JESUS NEVER HATED JEWS. He tells to love one another
@aiju21
@aiju21 8 ай бұрын
Then y jesus give hell for non beleivers??
@KTF_BRAND_EDITZ
@KTF_BRAND_EDITZ 8 ай бұрын
ஈசா அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் (இயேசு) நீங்களாம் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் தானா ஈசா நபி (இயேசு) அவர்களை கொல்வதற்கு சதி செய்து உங்கள் உடைய நம்பிக்கை படி சிலுவையில் அறைந்து அவர்கள் உடைய தாயார் மர்யம் (அலைஹிவஸல்லம்) மேரி மாதா அவர்களை வேசி என்றும் கூறிய யூதர்களுக்கு எப்படி உங்களால் அவர்களுக்கு ஆதரவாக பேச முடிகிறது உண்மையான கிறிஸ்தவர் எவரும் யூதர்களை ஆதரிக்க மாட்டார்கள் ஈசா(அலைஹிவஸல்லம்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் நான் சொல்வது அவரை (இயேசு)வை உங்களை விட முஸ்லிம் ஆகிய நாங்களே அவரை நேசிக்க தகுதி ஆனவர்கள் ஏனெனில் அவரை கொல்ல சதி செய்த யுதர்களை நாங்கள் எங்கள் எதிரியாகவே பார்க்கிறோம் நீங்கள் எப்படி ? இது ஜெருசேலமில் நடந்ததை நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளவும். Link kzfaq.infowqusXNaLYGE?si=ssdehNoNf_JiU23C 👍
@viruj4th
@viruj4th 8 ай бұрын
Appreciate this content Bro. i'm learning from you 😇
@gramesh5017
@gramesh5017 8 ай бұрын
great work my friend ❤
@r.vijayakumarr.vijayakumar6301
@r.vijayakumarr.vijayakumar6301 8 ай бұрын
இயேசுவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனும் ஆணவர்❤
@Superthurai
@Superthurai 7 ай бұрын
Amen 🙏
@sivagamisekar1889
@sivagamisekar1889 3 ай бұрын
😅😅😅
@Kamaaldeen82
@Kamaaldeen82 29 күн бұрын
மனுசன் கடவுள் ஆக முடியாது
@shanmugananthamshanmuganan430
@shanmugananthamshanmuganan430 21 күн бұрын
Q👍q👍👍❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍q👍👍👍👍1qq👍❤👍❤q👍q👍👍👍👍q👍👍👍❤❤1q👍q👍👍👍qqq👍👍👍👍👍❤❤❤❤q👍👍👍qq❤❤1👍👍👍👍❤❤❤qq❤❤❤q❤1​@@Superthurai
@royaltsunami2372
@royaltsunami2372 7 ай бұрын
God of israel never fails 🔥
@msviswanathstephen3062
@msviswanathstephen3062 Ай бұрын
Very good. Clear narration. Hatta off to you
@victorjoseph2623
@victorjoseph2623 3 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம்! நன்றி🎉😊
@clemjas
@clemjas 8 ай бұрын
Bro you forgot about 2:45 Jeremiah he told Israel King to submit themselves to Babylon not to Egyptians but the king did not listen so as a prophesy the kings zedekiyah eyes were removed and sons were killed . There is wrong thing in the thumbnail "Why does Jesus hate Jews?" but change it to "Why Jews hates Jesus?" So please change that
@David86357
@David86357 8 ай бұрын
Yes Jesus Christ never hated Jews
@thennavan7
@thennavan7 8 ай бұрын
If the title is like that, this video will reach quickly. He clearly mentions Jesus being angry with the Jews.
@clemjas
@clemjas 8 ай бұрын
@@thennavan7 you cannot convey a wrong point thought it gives a good publicity. still Jesus loves all humans in this world. So He loves Jews also.
@thennavan7
@thennavan7 8 ай бұрын
@@clemjas He was angry on Jews because of their wrong habits. He wanted to change them because he loved them
@clemjas
@clemjas 8 ай бұрын
@@thennavan7 ya that's true atleast they can change the words in thumbnail to "Why was Jesus angry on Jews?"
@jamunarani6414
@jamunarani6414 8 ай бұрын
இதே போல் இந்து மதம் எப்படி உருவாகியது என்று சொன்னால் நல்ல. இருக்கும். (எ. க) தமிழ்நாட்டில பிரச்சனை இருக்காது.
@clemjas
@clemjas 8 ай бұрын
Athuku tha website aarambichu athula release pannanga antha video va KZfaq la release pannangana intha channel mooda vendiyatha irukkum
@romeo....19
@romeo....19 8 ай бұрын
சகோ❤
@MrMohan17
@MrMohan17 8 ай бұрын
ஆரியர்கள் வருகை இதிலிருந்து தான் ஆரம்பிக்கணும் இந்து மதம் என்பதே இல்லை முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள் இந்து என்பது தொழில் முறையான மனிதர்கள் பாப்பான் சத்ரியன் வைசியன் சூத்திரன் பஞ்சமன் இப்படி வகை வகையான வாழ்க்கை முறையை கொண்டவர்கள் இவர்களைத்தான் வெள்ளையர்கள் இந்து என்றனர் மற்றபடி ஒவ்வொருவருக்கும் தனி கலாச்சாரம் உண்டு வந்தேறிகளான ஆரியர்கள் கோயிலில் உள்ளே நுழைந்து கொண்டு மற்றவர்களை வெளியே நிற்க வைத்துள்ளனர் ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தேறிகள்
@sankarthy8308
@sankarthy8308 7 ай бұрын
Step by step growth agite erukinga with best best best quality. I seen so maturity
@ravimasimuni8175
@ravimasimuni8175 8 ай бұрын
Good message.
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue Ай бұрын
Even though i am a hindu i believe jesus christ ! Praise the lord !
@yuvaraj5903
@yuvaraj5903 7 ай бұрын
JESUS don't hate anyone, GOD is not here to hate anyone
@dmsact5485
@dmsact5485 7 ай бұрын
Vella sanghi zombie plzz keep quiet
@jonasnikesh8425
@jonasnikesh8425 3 ай бұрын
Appreciate your effort brother! really Great R&D
@babut5050
@babut5050 8 ай бұрын
Super ,good ture explanation .
@aravindanr5695
@aravindanr5695 8 ай бұрын
Bro, நாட்டு கோட்டை Chettiyar, history sollunka bro ❤
@jananimavi6883
@jananimavi6883 7 ай бұрын
Jesus loved everyone he didn't hate anyone.
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue Ай бұрын
200 percent correct ! Praise the lord !
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 115 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 58 МЛН
THE RIGHT WAY TO EAT CARDBOARD SOFT ICE CREAM!#asmr
0:34
HAYATAKU はやたく
Рет қаралды 18 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
0:51
兔子警官
Рет қаралды 57 МЛН
КТО СОЖРАЛ АРБУЗ #cat #pets #топ
0:17
Лайки Like
Рет қаралды 1,3 МЛН
Девочку преследует бандит😳
1:00
Kino_sh
Рет қаралды 3,7 МЛН
Didiya hume wo chidiya dila do na 🦜🦜 #shorts #comedy 😜
0:34
Sikha shorts and vlogs
Рет қаралды 81 МЛН