No video

How to Improve Your Bike Mileage In Tamil

  Рет қаралды 445,337

Bike doctor tamil

Bike doctor tamil

2 жыл бұрын

How to Improve Your Bike Mileage In Tamil
I have commented in this video on how to "Improve Your Bike Mileage". If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil

Пікірлер: 531
@sirajdeensirajdeen8252
@sirajdeensirajdeen8252 2 жыл бұрын
நண்பரே சரியான விளக்கம் தருகிறீர்கள், சரியான முறையில் வந்து பராமரிக்கிறது என்று சொல்லித் தரீங்க நன்று 😂 உங்களுடைய வீடியோ பார்த்து நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன் தெரிஞ்சுகிட்டேன் இது வந்து எல்லாத்துக்கும் செய்யறது கொஞ்சம் சிரமமான விஷயங்கள் ஆனா இது வந்து வெளியில செய்யற மெக்கானிக் சரியா கடைபிடிக்கணும் அதுக்கு நீங்க ஒரு இது ஒரு அட்வைஸ் ஒன்னு குடுங்க ஒரு சிலர் பணத்துக்காக மட்டும் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு இந்த வீடியோவை சமர்ப்பணம் செய்யலாம் இப்படிக்கு பாதிக்கப்பட்ட உங்களில் ஒருவன்
@shaukathb4061
@shaukathb4061 2 жыл бұрын
பயனுள்ள செய்தி எலிமையாக அறிந்தோம் நன்றி.
@wellnesslifecaresolutions3511
@wellnesslifecaresolutions3511 2 жыл бұрын
Really very useful brother'... Carburettor cleaning'la irundhu.. adjustment varaikkum yellame very clear... Thank you so much..
@rajkanthcj783
@rajkanthcj783 2 жыл бұрын
இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்களுக்கு பயனுள்ளது இவர் கூரியது..சரியானதுதான்..ஆலோசனைகளுக்கு.. வாழ்த்துக்கள் 👍..
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi sir thank you for your support 🙏
@veeramanimani1699
@veeramanimani1699 6 ай бұрын
ஹீரோ ஹோண்டா ஹெட் லைட் சட்ட் எப்படி கண்டு பிடிப்பது
@jeganmartin5336
@jeganmartin5336 Жыл бұрын
அருமையான பதிவு பெரிய மனசு உங்களுக்கு நன்றி அண்ணா
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கங்கள் நன்றி 🙏
@anaschilaw3406
@anaschilaw3406 2 жыл бұрын
Thanks bro. practical la pesureenga bro Unmaya marekkama pesureenga
@selvamuthukumar4507
@selvamuthukumar4507 2 жыл бұрын
Thank you sir intha video yennakku use filla irunthathu
@mahajanm3368
@mahajanm3368 2 жыл бұрын
Thank you brother . Good thinking .🙏
@azhageshan1286
@azhageshan1286 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நானும் செய்தேன். 2011 splender plus 80 kms mileage வருது அண்ணா அதாவது தேசிய நெடுஞ்சாலையில் 50km/h வேகத்தில் ஒருவர் மட்டும் பயணித்தபோது 80km mileage கிடைக்குது👍💯😍
@HariPrakashes21lme08-xb1lm
@HariPrakashes21lme08-xb1lm 7 ай бұрын
Bro neenga 1.5 va vachingla illa 1.7 vachinglà yena yen bike kum sme model so tuñe pana kkrn
@fordfirose9882
@fordfirose9882 2 жыл бұрын
Good day Ur videos r v good Old modle scooty +, carburater slide ipin have three slots, companey seting is which slot, first one or middle slot ? PLS REPLAY THX U
@noelwilliamsnoelwilliams5466
@noelwilliamsnoelwilliams5466 Жыл бұрын
Sir உங்கள் பதிவு மிக நன்றாக இருக்கு வெறும் கமண்ட் மட்டும் போட சொல்றீங்க கடை முகவரி பதிவிடவும் இல்லை உங்கள் அலைபேசி எண்ணை உள்ளிடவும் நாங்கள் அருகில் இருந்தால் உங்களிடம் எங்கள் வாகனத்தை காண்பிக்க முடியும்
@rainbowcommunication8940
@rainbowcommunication8940 2 жыл бұрын
Bro pulsar 150 bike is start missing. I changed cdi, 2 flegs, rectifier, pickup coil magnet. But still start missing . Battery fuse is over heat . What's the problem? Sinne oru help
@beinghuman2602
@beinghuman2602 Жыл бұрын
Very useful video sir thank you very much sir🙏
@xavieranthony4262
@xavieranthony4262 2 жыл бұрын
Sir thanks. Give tips for 110 cc like starcity TVs
@yeshwanthkumar1393
@yeshwanthkumar1393 2 жыл бұрын
அது என் சகோதரி வண்டி அண்ணா அத நீங்க சரி செஞ்சி கொடுத்தா எங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்
@lathavvel9117
@lathavvel9117 4 ай бұрын
Un sagothari punda
@christobervimala
@christobervimala 2 жыл бұрын
Super ... good advice and technical support
@friendofforest8189
@friendofforest8189 2 жыл бұрын
Bro.thank u for your kind explanation
@silambarasanpree4871
@silambarasanpree4871 2 жыл бұрын
Super anna nalla explain panringa Ennoda bike honda hunk ennodathulayum same problem mailage neega sonna mari ellam check panni chnage panniten still kammiya tha kudukuthu athuku yethavathu oru solution kudunga
@ravisree6308
@ravisree6308 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே
@yogeswarimoorthy4255
@yogeswarimoorthy4255 2 жыл бұрын
வணக்கம், அண்ணா . கார்ப்பரேட் ஸ்குரு எவ்வளவு adjustable பண்ண வேண்டும் அண்ணா. உங்களுடைய video அனைத்தும் அருமையான பதிவு.....
@BaskarBaskar-uo2ul
@BaskarBaskar-uo2ul 2 жыл бұрын
Thanks and good 👍explains really
@It_job-easy
@It_job-easy 5 ай бұрын
நல்ல விளக்கம் ❤
@santhoshck9980
@santhoshck9980 8 ай бұрын
Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤😊
@ganeshnicdeva6532
@ganeshnicdeva6532 2 жыл бұрын
அண்ணா Passion pro i3s bike engine oil மாத்த bolt களுட்டுன அப்போ spring and சின்ன Radu வெளியே விழுந்தது அது என்னன்னு தெரியலை அது எப்படி மறுபடியும் மாட்டுவது
@henrynathan9130
@henrynathan9130 10 күн бұрын
Thank you brother God bless you
@sasikumar656
@sasikumar656 2 жыл бұрын
ஆண்ணா‌ வணக்கம்‌ வீடியோ‌ நல்லாயிருக்கு‌ பயனுள்ள‌ தகவல்‌ நன்றி
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@balamurugan3140
@balamurugan3140 2 жыл бұрын
Vanakkam bro super congratulations
@ja4756
@ja4756 Жыл бұрын
Vert very thank you good advice sir👍👍
@kalaiselvan960
@kalaiselvan960 2 жыл бұрын
Activa model 2011. Over heat for low distance moving la.but oil level ok.any other problems irukkuma
@rajaguru9601
@rajaguru9601 2 жыл бұрын
Useful video sir 👍
@mathutamil7795
@mathutamil7795 2 жыл бұрын
It's working good. Thanks bro...
@prakashp8683
@prakashp8683 Жыл бұрын
Super sir very valuable tips thank u
@benedictsagayam
@benedictsagayam 2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பரே.
@chandrasekartj9681
@chandrasekartj9681 Жыл бұрын
Super sir your really great guy👍
@murugandharmaraj9700
@murugandharmaraj9700 2 жыл бұрын
உங்கள் you tube channel மிக அருமை சகோ. நன்றி
@bikedoctortamil2.0
@bikedoctortamil2.0 2 жыл бұрын
Hi brother 👋 thank for your support 🙏
@venkatesanramu4437
@venkatesanramu4437 7 ай бұрын
My Hero honda Dawn often engine goes off as if there is no petrol. I changed air filter, spark plug, cleaned carburettor, checked slide pin and also checked spark plug wire. still problem persists. What to do?
@abuthahir6062
@abuthahir6062 2 жыл бұрын
Brother... vespa scooter ku eppadi tune pannurathu plz solluga
@Ajee...Motodoc..
@Ajee...Motodoc.. 2 жыл бұрын
Splendor full engine work பார்த்து ஒரு மாதம் ஆட்சு. first conect rod Sound கேக்கல, இப்ப கேக்குது. ஆனா conectrod shak illa. என்ன பன்னலாம். Any tips Sir
@sta1237
@sta1237 Жыл бұрын
Sir. Super. Thanks A lot.
@babupakmal9955
@babupakmal9955 2 жыл бұрын
வணக்கம் அண்ணா என்னுடைய hero pro ஒரு long 150 km போயிட்டு வந்த பிறகு mileage 35 km தந்தது மெக்கானிக் shopல் வண்டியை விட்டேன் கார்ப்ரேடர் clean செய்தார் airfilter புதியதாக மாற்றினார். அப்படி செய்தும் 35km mileage தந்தது. மெக்கானிக்கிடம் சொன்னேன் வண்டியை திரும்ப விட்டு போ பார்கிறேன் என்று சொன்னார் எனக்கு field work இருந்தால் திரும்ப என்னால் வண்டியை machanic shop விடமுடியவில்லை. உங்கள் videoவை KZfaq பார்தேன் நிங்கள் சொல்லியது போல் செய்தேன். இப்போது mileage 54km தருகிறது ஆனால் ஆனால் 1st கியரில் முக்கி, முக்கி போகிறது எதனால் இப்படி ஆகிறது. ஆனால் mileage 54km தருகிறது.
@sathishKumar-wh2id
@sathishKumar-wh2id 2 жыл бұрын
Super bro good explanation. Old Madel discover. 125cc mileage evolve varum. Tell me bro
@jesujesu148
@jesujesu148 2 жыл бұрын
மிகவும் நன்றி நானும் உங்கள் வீடியோ பார்த்து கார்பரேட் சுத்தம் பன்னி மாட்டினேன்
@automobile.673
@automobile.673 2 жыл бұрын
Bro cylinder remove pannitu packing mathitu assemble pannita bike start panna sound different iiruku bro
@prakash5615
@prakash5615 2 жыл бұрын
Bro Clutch roater skuru slip agiruchu kalata mudiyala remove Panna enna seya vendum please sollunga
@saravanakumar-kn8vo
@saravanakumar-kn8vo 2 жыл бұрын
Hi Honda shine carburater la tps sencsar idle set panni matanuma illa tps mattitu idle set pannanuma sir
@vk7statuschannel948
@vk7statuschannel948 2 жыл бұрын
Bro 125cc bike mileage settings solluga bro
@shankarsun3480
@shankarsun3480 2 жыл бұрын
Discavar150 engine full video podunga anna
@cookingchannel7474
@cookingchannel7474 2 жыл бұрын
Thanks bro usefull video
@althafhussian6623
@althafhussian6623 2 жыл бұрын
Thanks for one more valuable video 👏👏👍 Cbz old model ku valve clearance evlo bro?
@pervinraj2154
@pervinraj2154 2 жыл бұрын
En bike tvs star city kicker kick pannumpotbu romba loosa iruthuchi, clutch plate maatha sonnanga, maatiyum antha problem iruku enna panrathu , video podunga
@NirmalKumar-zw6gu
@NirmalKumar-zw6gu 2 жыл бұрын
Bro Yamaha crux bike Front and back suspension sariya aagamattingithu... Semma back pain.. Athukku stay kulla irukka bush maathuna ok va?
@raykathir6804
@raykathir6804 2 жыл бұрын
anna honda shine la daily start panrapo 20 times ku mela kicker adicha than start aguthu ilana full chock kudutha than start aguthu chock koracha off aguthu ithuku ena panrathu self start panalum ithey problem than varuthu anna
@gogulan3968
@gogulan3968 2 жыл бұрын
யமஹா G5 மாடல் நீங்க சொன்னது எல்லாமே சரியா இருக்கு mileage எவ்வளவு கொடுக்கும்
@jojuthomas3279
@jojuthomas3279 2 жыл бұрын
Unicorn bike max speed 40kmph.. new vaccum piston, new plug, new piston cylinder, new cdi... But same issue.. please advise..
@prabu3h885
@prabu3h885 2 жыл бұрын
Bro Splendor BS4 Bike Starting Problem Engine Cooling iruku showdown Heating iruntha Starting Problem varatha Bro
@TIMEPASS-1984
@TIMEPASS-1984 2 жыл бұрын
Yamaha crex 2009 model air scrow engea irukum sir
@Kumartinyam
@Kumartinyam 2 жыл бұрын
very usefull information
@SK-qq7hp
@SK-qq7hp 4 ай бұрын
Splendor Plus old modal itouch strat video send pannunga sir
@jamalbba
@jamalbba 2 жыл бұрын
Ennoda Yamaha FZS V2 bike sir. Bike running speed break pogumbothu clutch pidicha bike off aguthu sir. plz tell me good solution
@manisekar282
@manisekar282 2 жыл бұрын
Bro enoda honda dio la. Spark plug. 1month kulla poirudhuu Scilencer la smoke um varalaa. Ena problem ah irrukum
@vs9687
@vs9687 2 жыл бұрын
sir hero Honda passion old model bike shakeupjar bajaj.slender.thu set aguma.
@sael-fh4rw
@sael-fh4rw 2 жыл бұрын
Sir pulsar front tyre 100/90 17 michlain 45 km pona k but 55 if move it vibrate need to change
@arasapattyanand6558
@arasapattyanand6558 9 ай бұрын
மிக அருமை 👏👏👏👏👏🦾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyanaga1450
@jeyanaga1450 Жыл бұрын
sir,bike la choke on pannuna bikke ooduthu but off pannina acceralator kuduthalum vandi propera race aga mattinguthu adachu off aguthu
@mr.g.alaguraj2787
@mr.g.alaguraj2787 2 жыл бұрын
Bro normal engine use panitu aperm mineral engine oil vuthalama bro honda shine sp bs4 ku yamaha fz engine oil vuthalama bro
@johnsonranjith3700
@johnsonranjith3700 2 жыл бұрын
Bs6 clutch plate how much anna
@vickyraja1053
@vickyraja1053 Жыл бұрын
thanks bro veary use full
@c.rajasekarcma7388
@c.rajasekarcma7388 2 жыл бұрын
Honda unicorn 150cc carburettor tunning sollunga sir
@ssekar9930
@ssekar9930 29 күн бұрын
Really very useful video
@maruthunetwork5726
@maruthunetwork5726 2 жыл бұрын
bro rx 100 bike tham aguthu bro carbaretor sutham panni pottachi airfilter rum mathiyachi enna problem bro solluga
@jayachandran7268
@jayachandran7268 Ай бұрын
Anna Bajaj palsur vangalama illa unicorn 160cc vangalama.? Witch bike best
@babus9980
@babus9980 2 жыл бұрын
கார்புரேட்டர் ஸ்கூட்டர் மைலேஜ் அதிகரிக்க ஒரு வீடியோ போடுங்க சார்
@GaneshKumar-lg5yd
@GaneshKumar-lg5yd 2 жыл бұрын
Anna passion bro old bike ku disc break set panna mudiyuma anna
@ksrenterprises5138
@ksrenterprises5138 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍🤝🙏
@HariPrakashes21lme08-xb1lm
@HariPrakashes21lme08-xb1lm Ай бұрын
Anna spark plug gap epdi adjust pandra video podungl na spl ku
@smeditzofficial331
@smeditzofficial331 2 жыл бұрын
Anna spender pro carubator price evlo
@madhans5194
@madhans5194 2 жыл бұрын
Air screw tuing unicorn 160 tuing podunga sir
@shankarraj4312
@shankarraj4312 2 жыл бұрын
Thank you ❤🌹🙏
@esakkidassc2421
@esakkidassc2421 9 ай бұрын
Bro my bike cd100 sudden ah 35km than kuduku enna reason ah irukum bro
@boominathanm2706
@boominathanm2706 2 жыл бұрын
Anna passion pro morning starting problem choke pota start aguthu off aguthu ataikuthu enna problem
@prasannad4768
@prasannad4768 4 ай бұрын
Pls show the carburator idling adjustment
@vivekntk1994
@vivekntk1994 2 жыл бұрын
General service video podunga
@aksradeesh6675
@aksradeesh6675 6 ай бұрын
Hero hunk la millege set panni vdo podungale bro pls🙏🏻
@pandiarajmuniappan5472
@pandiarajmuniappan5472 Жыл бұрын
Bro BS6 bike la mileage setting video podunga
@MadhuMithra-qq8cb
@MadhuMithra-qq8cb 3 ай бұрын
Splender white blue smoke வருது, heat over ஆகுது, ஏதாவது வழி?
@bloodstone7416
@bloodstone7416 2 жыл бұрын
Tool box spaner size Enna bro
@newmanshahul1153
@newmanshahul1153 2 жыл бұрын
ஐயா, Platina h gear 110cc ஏர் எத்தனை மரை வைக்க வேண்டும்?
@pratheepsathya6082
@pratheepsathya6082 2 жыл бұрын
Super sir thank you
@usilaiananth3417
@usilaiananth3417 2 жыл бұрын
அண்ணா hero honda pasion pro bike nalla iruguma illa hero pasion pro bike nalla irukuma
@HariPrakashes21lme08-xb1lm
@HariPrakashes21lme08-xb1lm Жыл бұрын
Anna neenga sonatha vachi na carburetor clean panitn tune pantn perfecta irku nxt vunga video path. Silencer clean athu hot water la caustic soda use panni clean panlama nee normal water la paningl athu marithn pannanuma illa hot water mix panni vuthu panlama silencer damage agathuna hole ethum velathuna bike 2006
@ivanpalani9907
@ivanpalani9907 2 жыл бұрын
Friend iam from Bangalore i have TVS radian from starting anwes I am not getting mileage only 42 /44 getting per litre please tell me any idea.
@narasaiahk.n6204
@narasaiahk.n6204 2 жыл бұрын
Thank you brother
@sathishkumar-om8dh
@sathishkumar-om8dh Жыл бұрын
சார் splendor plus clutch plate எத்தனை கிலோ மீட்டர் ஒரு தடவை மாற்ற வேண்டும்
@madhans5194
@madhans5194 2 жыл бұрын
Air screw tuing camera clearance illa sir
@rsreditz4296
@rsreditz4296 2 жыл бұрын
நன்றி 👍👍👍👍👍👍👍👍
@anthonya3283
@anthonya3283 2 жыл бұрын
Nalla thagaval tku
@tamilcnctech
@tamilcnctech Жыл бұрын
அருமை
@kalepkalep2618
@kalepkalep2618 2 жыл бұрын
நன்றி அண்ணன்
@videos-wc7dh
@videos-wc7dh 2 жыл бұрын
அருமை நண்பரே....
Carburetor working & Tuning Explained in Detail | Malayalam
15:06
Ajith Buddy Malayalam
Рет қаралды 1,8 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 79 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 48 МЛН
How to solve bike Raising problem in Tamil
12:40
Bike doctor tamil
Рет қаралды 212 М.
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 835 М.
EXCHANGE vs SERVICE⁉️ COMPARISON WITH SPLENDOR|BIKE CARE 360|TAMIL
16:17
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 332 М.
How to Increase Bike Mileage in Tamil
10:17
Bike doctor tamil
Рет қаралды 79 М.
How to Increase Bike Mileage in Tamil
9:35
Bike doctor tamil
Рет қаралды 24 М.