How to solve bike Raising problem in Tamil

  Рет қаралды 212,164

Bike doctor tamil

Bike doctor tamil

2 жыл бұрын

Ho to solve bike Raising problem in Tamil
I have commented in this video on How to solve bike Raising problem in Tamil" If you follow it you can repair your bike
More Videos: / @bikedoctortamil2.0
Thanks,
Bike Doctor Tamil

Пікірлер: 415
@maheshvlog7607
@maheshvlog7607 Жыл бұрын
இதே தவறுதல் என்னுடைய வண்டியிலும் இருந்தது Carburator, Air filter, என அனைத்தையும் பார்த்தோம் தீர்வு கிடைக்கவில்லை நாளை நீங்கள் சொல்லிய slider ஐ பார்க்கிறேன் அண்ணா நன்றி தகவலுக்கு
@arunachalam6772
@arunachalam6772 Жыл бұрын
அந்த சேவல் மட்டும் என் கையில் கிடைத்தால் 🐓🐓🐓🐓🐓🐓
@Siva-dy3zg
@Siva-dy3zg
நீங்க ஸ்ப்ளெண்டர் பைக் மட்டும் தான் பாப்பிங்களா டிஸ்கவர் எல்லாம் பார்க்க மாட்டீங்களா
@roshanbabu6655
@roshanbabu6655 Күн бұрын
இது போன்ற விஷயங்களை நான் கவனிக்காமல் இரண்டு மாங்கா மடையன் மெக்கானிக்கிடம் வண்டியை கொடுத்து 2000 ரூபாய் செலவு செய்துதான் மீதி ஒருவன் VT காயலை மாற்றினான். அதே பிரச்சனை மற்றொருவனிடம் செல்லும்போது இது டூப்ளிகேட் ஒரிஜினல் வாங்கி வா என்றால் அதுவும் வாங்கி கொடுத்தேன் ஆனால் மீண்டும் மீண்டும் அதே பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது நீங்கள் சொல்வது போல் அந்த கார்ப்பரேட்டைக்குழீட்டி ஸ்லைடிங்கை பார்க்கிறேன் எப்படி இருக்கிறது என்று உங்கள் தகவலுக்கு நன்றி
@rajamohan8106
@rajamohan8106 Жыл бұрын
அந்த சேவல் வேற குறுக்க வந்து கூவுது
@skdesignersshop
@skdesignersshop Жыл бұрын
வண்டி ஸ்டார்ட் பண்ணிட்டா இன்ஜின் வேகமாக ஓடுது அப்படியே வேகம் குறைகிறது அது மட்டும் இல்லாமல் வண்டி ஆஃப் ஆகிறது ரன்னிங்ல வண்டி Suzuki slingshot 125cc
@kannans1192
@kannans1192
என்னுடைய Discover 135 CC பைக்ல எல்லாத்தையும் மாத்திட்டேன், இஞ்சின் Spare உட்பட. ஆனால் இதே பிரச்சினை 8 வருசமா தொடருது. உங்க போன் நம்பர் குடுங்க
@abyakkoob4733
@abyakkoob4733
Pulsar 150 bike நல்ல வண்டியை ஒடிட்டு இருக்கும் போது slow ஆகினா petrol இல்லாதது போலும் ஃபக் முறுது பின் ஸ்டார்ட் அகுதில்ல பிறகு கஷ்டப்பட்டு தான் ஸ்டார்ட் ஆகுது உங்க numbers தர முடியுமா
@sultan3142
@sultan3142
அண்ணா வணக்கம் ணா என்னோட வண்டி பேஷன் ப்ரோ அது வந்து வண்டி ஸ்டார்டிங் எல்லாம் ப்ராப்ளம் இல்ல அண்ணே வண்டி நல்லா போகுது ஆனா 50ல இருந்து 60 நெருங்குனது என்றால் வந்து அடைக்குது அடைக்குது அமுங்குது 60 தாண்டிடி 65 வந்துருச்சுன்னா போதும் அண்ணா. 60 வந்துச்சுன்னா அப்படியே அமுங்குது நான் போக மாட்டேங்குது ஏர் ஃபில்டர் மாத்திட்டேன் கார்பெற்ற க்ளீன் பண்ணி போட்டேன் பிளக் மாத்திட்ட ஒரு அளவு எல்லாம் பண்ணிட்டேனே கொஞ்சம் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் நானே தான் செஞ்சுகிறேன் கொஞ்சம் சொல்லுங்கண்ணே
@ashokb5403
@ashokb5403 Жыл бұрын
என் பைக்கில் full race குடுக்கும் போது வேகம் செல்லாமல் அடைகிறது
@roshanbabu6655
@roshanbabu6655 Күн бұрын
அருமை நண்பரே உங்கள் வீடியோவை பார்த்து நானே என்னுடைய வண்டியின் கார்ப்பரேட் சர்வீஸ் செய்து போட்டேன் மிகவும் நன்றாக உள்ளது பணத்தாசை பிடித்த இந்த உலகத்தில் இப்படியும் ஒரு நல்ல மனிதர் வாழ்த்துக்கள் உங்களுக்கு வளர்க மேலும்
@SIVAKUMAR-mj3op
@SIVAKUMAR-mj3op 21 күн бұрын
ஒனர் நீங்கள் சோல்ற மாதிரி சேக்காப் செய்து வேற்றி பெற்றேன் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் 😊🎉🎉😮😊😊
@mohameduwais6382
@mohameduwais6382 21 күн бұрын
தகவல் சரியாக சொல்லி கொடுக்குறிர்கள் யாரும் இப்படி சொல்லி தர மாடடார் கள் ரொம்ப நன்றி சார்
@andrewaj26
@andrewaj26 Жыл бұрын
Unga video pathu chain sprocket change pana kathuketan unga video romba easy purinchuka mudiyuthu thanku sir
@sasikumar656
@sasikumar656 Жыл бұрын
அருமை‌ அருமை அண்ணா‌ ‌ உங்க‌ சேவை‌ தொடரட்டும்‌ நல்லாயிருங்க‌ குடும்பத்தோடு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@prasathkumar5220
@prasathkumar5220 Жыл бұрын
ஸ்டார்டிங் காயில் ஸ்பார்க் ஏர் பில்டர் கார் பேட்டர் கிளீனிங் இவை எல்லாம் சரி செய்தும் கூட இப்படி ஒரு சின்ன ப்ராப்ளம் இருக்கா சூப்பர் சார் சிறப்பான வீடியோ நன்றி.
@shankarmk6530
@shankarmk6530 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி உபயோகமான தகவல் சகோ
@srichinnamanis.nithyasri4348
@srichinnamanis.nithyasri4348 Жыл бұрын
அருமை.உங்கள் பணி சிறக்கட்டும்.
@rajasp9138
@rajasp9138
மிக நன்றி அண்ணா நீங்கள் கூறியபடி எனது வண்டியை சரி செய்து விட்டு மிகவும் நன்றி❤❤❤
@ichayansworld1654
@ichayansworld1654 Жыл бұрын
Thanks for the information my bike had this same problem and the problem is solved after watching your video
How to check Bike Bore and Head in Tamil
11:54
Bike doctor tamil
Рет қаралды 50 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН
This is BUSINESS🔥🔥
12:52
Empty Hand
Рет қаралды 820 М.
How to Improve Your Bike Mileage In Tamil
11:07
Bike doctor tamil
Рет қаралды 445 М.
SUPER XL Carburetor cleaning/Missing/Jerking/Motorbike tamil
14:06
MotorBike Tamil
Рет қаралды 145 М.
Silencer misfire problem | SAI UNIT | தமிழ் | MMD MECHANICAL GARAGE |
5:17
EXCHANGE vs SERVICE⁉️ COMPARISON WITH SPLENDOR|BIKE CARE 360|TAMIL
16:17
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 332 М.
Bike Idling Problem in Tamil
9:30
Bike doctor tamil
Рет қаралды 10 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН