How to make pakoda in tamil | Bakery style pakoda receipe in tamil | மாவு பக்கோடா செய்வது எப்படி

  Рет қаралды 653,932

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

10 ай бұрын

How to make pakoda in tamil | Bakery style pakoda receipe in tamil | மாவு பக்கோடா செய்வது எப்படி
பேக்கரி, லாலா கடை மற்றும் டீக்கடையில் மாவு பக்கோடா மொறு மொறு என்று எப்படி தயார் செய்கிறார்கள் என்று இந்த வீடியோவில் பார்க்கலாம். பார்த்து விட்டு கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள்.
மறக்காமல் நம்முடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவை அள்ளி தெளியுங்கள்.
#மாவுபக்கோடா #பக்கோடா #pakoda #pakodarecipeintamil #pakorarecipe #pakora #bakerystyle #bakerystylesnacks #lalakadai #teakadai #teakadaisnacks #teatimesnacks #eveningsnacks #tamilcookingvideos #cookingtipsintamil #cookingvideo #cookingvideosintamil ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 714
@rajmohamed4282
@rajmohamed4282 10 ай бұрын
மாஸ்டர் சொன்ன, செய்த அழகான முறையே போதும். பகோடா மணக்கிறது. செய்து பார்ப்போம். மிகவும் நன்றி .
@user-tz1pp1di4t
@user-tz1pp1di4t 10 ай бұрын
அருமை. விளக்கமாக பகோடா செய்து காட்டிய மாஸ்டருக்கு முதல் வணக்கம். நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
ok sako thank you🙏❤
@rameshb.k.2669
@rameshb.k.2669 10 ай бұрын
சூப்பர் explanation hats off வாழ்த்துக்கள் sir
@naganandakumar2467
@naganandakumar2467 10 ай бұрын
மிகவும் சிறப்பாக உண்மையான தொழில ரகசியங்களை மறைக்காமல் சொல்லி கொடுத்தீர்கள் அண்ணா நன்றி ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள் சகோ
@Ezhilarasi-ye4hr
@Ezhilarasi-ye4hr 3 ай бұрын
🎉 TV​@@TeaKadaiKitchen007
@seethalakshmi468
@seethalakshmi468 9 ай бұрын
Very tasty pakkoda.😋🤤👌👍
@jemimasolomon3052
@jemimasolomon3052 8 ай бұрын
இதே போல் எங்க வீட்டில் 250 கிராம் கடலை மாவில் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. பக்கோடா செய்முறைக்கு நன்றி.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you mam
@krishnaveni2711
@krishnaveni2711 8 күн бұрын
ஜயா அழகாக கற்று தந்தீர்கள் ஜயா அருமை யாக இருந்தது மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 күн бұрын
@@krishnaveni2711 நன்றிகள் மேடம். தங்களின் திருப்தியே எங்களின் மகிழ்ச்சி😊.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 21 күн бұрын
அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி நன்றி நண்ப ரே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 21 күн бұрын
@@mallikaparasuraman9535 நன்றிகள் மேடம்🥰
@janakiram4149
@janakiram4149 10 ай бұрын
பக்கோடா மாஸ்டர் சூப்பரா பக்கோடா எப்படி போடணும் என்று அருமை யான விளக்கத்தை கொடுத்தார்கள். மிக்க நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றி நண்பரே
@ravis5776
@ravis5776 10 ай бұрын
அளவுடன் சொன்னதற்கு மிக்க நன்றி ஜயா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள் சார். தங்களது கருத்துக்கள் எப்போதும் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது
@sankaramariswaran1167
@sankaramariswaran1167 5 ай бұрын
Pakkoda seithom super tasty
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 10 ай бұрын
Mouthwatering pakoda receipe 👌👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you mam 😊
@rihanasalahudeen8267
@rihanasalahudeen8267 7 ай бұрын
Awesome thanks for sharing ❤
@user-pw8uq4lo7u
@user-pw8uq4lo7u 4 ай бұрын
நன்றி மாஸ்டர்.. அழகாக வும் ,, பக்குவமாக சொன்னது தன்மை பிடித்தது......❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
yes
@user-wr3yn9tf8i
@user-wr3yn9tf8i 9 ай бұрын
Super super very nice thank u your tricks
@leeladevi657
@leeladevi657 7 ай бұрын
அனைத்து வீடியோ வும் அருமை அண்ணா ரொம்ப நன்றி
@Choco-Vikku
@Choco-Vikku 8 ай бұрын
பார்க்கும்போதே நல்ல Crispy ஆக சூப்பர் ஆக இருக்கு..செஞ்சி பாத்துட்டு Feed backசொல்றேன்..Thanks sir.👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
super. kandipa solunga
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 10 ай бұрын
Arumai bro.super aka solikudithinga.etha mathiri niraya snacks sollunga
@jayashreejagannathan2340
@jayashreejagannathan2340 10 ай бұрын
Looks mouthwatering sure will try this and msg for sure👍👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you so much 👍
@lakshminarayanang9399
@lakshminarayanang9399 10 ай бұрын
Superb demo Sir. Thank you very much Sir.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you sako.
@mashudapackeer1257
@mashudapackeer1257 Ай бұрын
Romba than uou. Will make your recipe. I was looking for this recipe
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
Welcome 😊
@tpadmini2152
@tpadmini2152 10 ай бұрын
அருமை அருமை அனைத்தும் அருமை 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள் சகோ
@kolovrat4044
@kolovrat4044 7 ай бұрын
Awesome, thank you very much for showing this
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Glad you liked it!
@govind9249
@govind9249 9 ай бұрын
செய்து பார்ப்போம் அண்ணா நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you
@shahidatajtaj3618
@shahidatajtaj3618 7 ай бұрын
சூப்பர் நன்றி தம்பி. வாழ்க
@arungarung9878
@arungarung9878 10 ай бұрын
Super,master given the ultimate content of making pakoda simple and easy to others.❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you so much 🙂
@MM-yj8vh
@MM-yj8vh 10 ай бұрын
அருமைங்க மாஸ்டர்.... 😍👌⚘
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள் சகோ
@9383812
@9383812 9 ай бұрын
பக்கோடாவை பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது அதே சமயம் பொறுமையாக எடுத்து சொன்ன விதம் super. வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you
@IndraS-so2ki
@IndraS-so2ki 10 ай бұрын
சூப்பர் பக்கோடா அருமை மிக்க நன்றி சார்
@Me0543
@Me0543 10 ай бұрын
True
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you mam
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 10 ай бұрын
அருமை மாஸ்டர் அளவுகளையும் சொல்லி செய்முறை விளக்கம் தந்தமைக்கு நன்றி கலந்த வணக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள் சகோ
@GRC-iw3vn
@GRC-iw3vn 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.பார்க்கும்போதே தெரிகிறது.அருமை அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
அருமை
@ramarajrms4283
@ramarajrms4283 10 ай бұрын
மிகவும் அருமை ஐயா!!நன்கு புரியும்படி என்ன செய்யனும்,எது கூடாது ? என்று நன்கு பக்கோடா போடும் பக்குவத்தை பொருள்,சேர்க்கும் விதம் படி நிலையாக (stage by stage) விளக்கமாக கூறி அவ்வாறே செய்தும் காட்டினீர்கள்,,நன்றி மாஸ்டர்…💐🙏💐👍🤝👌👏🏼🙏💐
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள் சகோ
@sundariranganathan1812
@sundariranganathan1812 9 ай бұрын
😊😊
@ramarajrms4283
@ramarajrms4283 9 ай бұрын
@@sundariranganathan1812 💐🙏💐
@PonnammalPonnammal-ir8sm
@PonnammalPonnammal-ir8sm 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhaishatrichy8084
@dhaishatrichy8084 10 ай бұрын
அளவுடன் சொன்னதற்கு மிக்க நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள்🙏🙏
@mohamedjameel7179
@mohamedjameel7179 9 ай бұрын
​@@TeaKadaiKitchen007கருவேப்பிலை இல்லையா?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
@@mohamedjameel7179 பக்கோடா பொரிச்ச பின்னர் கருவேப்பிலை தனியா பொரிச்சு மேல தூவி விடனும்.
@krishnamoorthyrajamanickam7750
@krishnamoorthyrajamanickam7750 8 ай бұрын
இது மிகவும் அருமையான ஸ்நாக்ஸ்.மாலையில் காபி,டீடுடன் சாப்பிட லாம் . இந்த பகோடா செய்து காண்பித்த மாஸ்டர் செய்முறை மிகவும் பக்குவம்.நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks sir
@ravis5776
@ravis5776 10 ай бұрын
கட்டி பக்கோடா நீங்கள் சொன்ன அளவுகளும் செய்தோம் மிக அருமையாக இருந்தது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள் ஐயா சிறப்பு.
@sudha258
@sudha258 8 ай бұрын
Super sir
@MrRyder3737
@MrRyder3737 10 ай бұрын
சகோ அருமை,செம ஈஸியா இருக்கு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றி🙏💕
@seethalakshmi468
@seethalakshmi468 9 ай бұрын
Thank you very much. yummy tasty pakkoda.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Welcome 😊. thank you mam
@udeernakv2985
@udeernakv2985 5 ай бұрын
Looks suuuuper. I will definitely try this. Thank Uuuuuuu soooo much 👌👌👌🙏🙏🙏🙏🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Welcome 😊
@rajashekar3057
@rajashekar3057 10 ай бұрын
Excellent demonstration
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you🙏❤
@jothidevotional
@jothidevotional 8 ай бұрын
பக்கோடா செய்முறை அருமை ஐயா 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you mam
@u.angayarkanniulaganathan6662
@u.angayarkanniulaganathan6662 10 ай бұрын
Sema. Congrats
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you mam
@pjagadeesan542
@pjagadeesan542 9 ай бұрын
அருமை..🎉🎉 நன்றி, வாழ்க வளமுடன் ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you
@kavithakisanth8770
@kavithakisanth8770 10 ай бұрын
Super anna coming deewali ku kandipa intha snaks seiven thank you brother ☺️💖
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
சூப்பர்.
@m.mathavn1105
@m.mathavn1105 7 ай бұрын
Super sir கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்
@shanmugavel.d1174
@shanmugavel.d1174 6 ай бұрын
Arumaiyaga sonnatharkku mikka nanri
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
thank you🙏❤
@vaikaraisenthilkumar4776
@vaikaraisenthilkumar4776 10 ай бұрын
I tried this today in our home. Came out well. Thank you for this recepe and detailed explanation of Chef.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Woow super. Thanks for your comments.
@Chinthamani-iy4do
@Chinthamani-iy4do 7 ай бұрын
3:06 ​@@TeaKadaiKitchen007
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 7 ай бұрын
மிக பொறுமையாக, தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.மிக்க நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றிகள்
@krishnaveni.g557
@krishnaveni.g557 5 ай бұрын
பக்கோடா செய்து பார்த்தேன் சூப்பர் அளவு மிகச்சரியாக சொன்னதர்க்கு நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
super
@muthumarierulappan1876
@muthumarierulappan1876 9 ай бұрын
பக்கோடா செய்முறை கற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻....செய்து பார்த்தேன் அருமையாக இருந்தது....தாங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you mam
@shashaddiya4676
@shashaddiya4676 10 ай бұрын
Thank you master,inda resipi romba pedikum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
super
@rukmanipushparaj8371
@rukmanipushparaj8371 10 ай бұрын
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you mam 🙏😊
@kaverijegadeesan654
@kaverijegadeesan654 9 ай бұрын
அருமை தெளிவான விளக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you so much😊❤
@daisypushparaj9990
@daisypushparaj9990 9 ай бұрын
Very very useful. Thank you so much bro. Well explained
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
So nice of you
@malarhabi4418
@malarhabi4418 10 ай бұрын
அருமை 👌இதுபோல் சரியான அளவுகளோடு பயனுள்ள பல ரெசிபிகளை போடுங்கள் ப்ரோ
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
ஓகே சகோ
@kiruthihasini7060
@kiruthihasini7060 10 ай бұрын
L😊​@@TeaKadaiKitchen007
@valliammalkaruppannan682
@valliammalkaruppannan682 8 ай бұрын
🎉X
@valliammalkaruppannan682
@valliammalkaruppannan682 8 ай бұрын
🎉Xp
@sramanathan9140
@sramanathan9140 8 ай бұрын
​@@valliammalkaruppannan682nbv ⁹
@punithavathis3840
@punithavathis3840 10 ай бұрын
Superb.good explanation.good master . great brother.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you sister
@priyashyam9703
@priyashyam9703 10 ай бұрын
Arumayana pakkuvada sir 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you🙏🙏🙏
@yasminkhan7149
@yasminkhan7149 10 ай бұрын
Super
@premaviswanathan4945
@premaviswanathan4945 10 ай бұрын
Very nice , Romba Arumaiya Pakkoda seyum murai kattierukenge Roma Thanks .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you
@nirmalaranid9263
@nirmalaranid9263 10 ай бұрын
Allavukku thanks
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you mam 🙏
@rajashj
@rajashj 5 ай бұрын
நான் இதை முயற்சித்தேன், அது நன்றாக வந்தது. நான் குறைந்த அளவு செய்ததால், மாவின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் தண்ணீரைக் குறைத்தேன், அது அருமையாக இருந்தது. செய்முறையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
super
@yoosufjessy6380
@yoosufjessy6380 5 ай бұрын
q❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malathivenkatraman1889
@malathivenkatraman1889 10 ай бұрын
மாஸ்டர் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் போட்ட பக்கடா இதுபோல பயனுள்ள வீடியோவை நிறைய போடுங்கள் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you mam 😊🙏
@punithavignarajah5234
@punithavignarajah5234 4 ай бұрын
அருமை சூப்பர் மாஸ்ரர் சகோதரா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
thanks mam
@gopalkk1966
@gopalkk1966 5 ай бұрын
Super message thank you brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 5 ай бұрын
Welcome
@abdullahshanawaz6900
@abdullahshanawaz6900 9 ай бұрын
மாஸ்டர் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்
@Pandian015
@Pandian015 7 ай бұрын
அருமை மாஸ்டர்...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
நன்றி சகோ
@SolomonSolomon-rq5rk
@SolomonSolomon-rq5rk 10 ай бұрын
🙏🙏🙏❤️👍 அருமை பிரதர் கண்டக்டர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you anna
@khathijanasser3651
@khathijanasser3651 10 ай бұрын
Engai iruntheenga evlo u tube la parthirukiren intha pakkoda ithu than muthal thadavaya parkiren nan thuthukudi than enakkurompa pidikkum nan 30thu varudamaha chennail irukkiren ankirunthu varum pothellam intha pakkoda vankittu varuven kandippaha seithuttu result podren👌👌👌👌👌👌🙏👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Super
@selvanidhi4102
@selvanidhi4102 10 ай бұрын
Thoothukudi la entha kadai la nalla irkum
@renukadevikandasamy3631
@renukadevikandasamy3631 7 ай бұрын
அருமையாக இருந்தது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you mam
@jothim6782
@jothim6782 9 ай бұрын
அண்ணே வணக்கம் கட்டி பக்கோடா செய்முறை மிகவும் அருமை சரியாக புரிந்தது வாழ்த்துக்கள் 🙏
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் அண்ணே
@brindha9517
@brindha9517 10 ай бұрын
I tried this recipe came out very well anna superb a explain panninga anna tq for shareing anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Super
@kayal2066
@kayal2066 7 ай бұрын
I also tried this at home,it came out well,thk u for this receipe
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Most welcome 😊
@maryjasmineleon943
@maryjasmineleon943 10 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தம்பி.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள்🙏
@rekhal.4942
@rekhal.4942 10 ай бұрын
Brother has taught the pakoda in a very systematic way,,,shows that he is down to earth person,,,not hiding the real facts of a crispy pakoda available in the shops,,,,,very clearly and honestly explained Thanku Master brother Best wishes 🙏👍
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you so much😊😊
@sakthikitchen879
@sakthikitchen879 8 ай бұрын
சூப்பர் விளக்கம் அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks mam
@ranikathiravan8761
@ranikathiravan8761 7 ай бұрын
I learnt something new and spl thankyou chef
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thanks mam
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 10 ай бұрын
Superb master is awesome and this is the pakoda i was longing to know.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you mam🙏🙏
@StellaAntony-yh3sy
@StellaAntony-yh3sy 10 ай бұрын
Supero super Master God bless U
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you so much
@foodhope7313
@foodhope7313 10 ай бұрын
Mass master🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you
@kavithas9378
@kavithas9378 10 ай бұрын
I tried it today, it came out very well, thank you so much 😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Welcome 😊
@MoyshA-rh1wq
@MoyshA-rh1wq 10 ай бұрын
அருமை மாஸ்டா் நன்றி😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
நன்றிகள்🙏
@shusha50
@shusha50 10 ай бұрын
Hello from Canada. Pakoda Master good tip to use sliced small onions vs big red onion slices. Lovely presentation. thank you for you presentation. very calm and v. good
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you so much 😊😊❤
@christyvenkataswamy3631
@christyvenkataswamy3631 10 ай бұрын
Great demonstration.thanks.
@devimeenal4649
@devimeenal4649 10 ай бұрын
அருமை அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you
@antonyjosephine494
@antonyjosephine494 10 ай бұрын
Super Recipe Bro...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you so much 👍
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 10 ай бұрын
Parkave sappida aasaiyaga ullathu 😋😋😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Veetula prepare pani saptutu solunga
@jayagowri-um6xx
@jayagowri-um6xx 10 ай бұрын
Supper
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 7 ай бұрын
மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்..அருமை🎉❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@umabalan5980
@umabalan5980 10 ай бұрын
Arumai thank you so much brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Welcome
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 3 ай бұрын
அருமையான பதிவு
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
thank you
@keerthifashion6326
@keerthifashion6326 10 ай бұрын
Today na veetla senjupathen super ah vandhuchi vudhirama alaha vandhuchi , pakoda super .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
ohh super thank you so much😊❤
@vasanthagovindhan1147
@vasanthagovindhan1147 10 ай бұрын
Ennoda favourate snack thankyou anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
super
@pakiyalaxmilaksmi1916
@pakiyalaxmilaksmi1916 7 ай бұрын
I tried this recipe came out very well iam very happy ❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Great 👍
@umamaha158
@umamaha158 10 ай бұрын
Tku bro saithu parkiren nandri
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
Thank you🙏
@gurusamyr7235
@gurusamyr7235 8 ай бұрын
Thank you very much brother for your nice tips God bless you and give you long happy life with good health
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thank you so much
@chandrak5738
@chandrak5738 7 ай бұрын
Very nice video. Thank u Master.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
You are welcome
@jeyalalitha2674
@jeyalalitha2674 10 ай бұрын
சுப்பர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
thank you mam
@tnpscreadingwaytamil9817
@tnpscreadingwaytamil9817 9 ай бұрын
Super pa very good resipe i can tryout put super tasty😊
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Super
@krishnamurthy-yi7rl
@krishnamurthy-yi7rl 9 ай бұрын
👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥 super tasty snacks master
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you 😋
@khathijanasser3651
@khathijanasser3651 8 ай бұрын
22/11/23 inru intha pakkoda seithen sema teast vera level en veetil ellarum sema santhoshma tea vudan sappittom nanrihal pala thambi
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you bro
@seethamanathi6979
@seethamanathi6979 6 ай бұрын
Super brother
@aaronjosh99
@aaronjosh99 9 ай бұрын
Semma tasty snack 😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you
@jeyagowrir6554
@jeyagowrir6554 10 ай бұрын
Enga uru thisayan vilai pakkoda super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 10 ай бұрын
சூப்பர்
Venkatesh Bhat makes Methu Pakoda | medhu pakoda | medu pakoda | methu pakoda recipe in tamil
22:57
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,8 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 19 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 134 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 411 М.
Funny Fails 🤭🤭🤣 #failsvideo #shortsfails #funnyfails  #fails .
0:52
Головоломка от дедушки🔥
0:31
FERMACHI
Рет қаралды 18 МЛН
Я обещал подарить ему самокат!
1:00
Vlad Samokatchik
Рет қаралды 7 МЛН
Телега - hahalivars
1:00
HAHALIVARS
Рет қаралды 6 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
1:00
Justin Flom
Рет қаралды 15 МЛН
Mummy naya le aayi 🥰
0:36
Cute Krashiv and Family
Рет қаралды 49 МЛН