இளைஞர்கள் துணையோடு ஏரி புனரமைப்பு - கலக்கும் Kovai குளங்கள் பாதுகாப்பு அமைப்பு Manikandan | DW Tamil

  Рет қаралды 47,505

DW Tamil

DW Tamil

6 ай бұрын

கோவையில் உள்ள குளங்களை புனரமைக்கும் நோக்கில் கடந்த 2017-ல் தொடங்கப்பட்ட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, இதுவரை தன்னார்வலர்களின் துணையோடு பல நீர்நிலைகளை குறிப்பாக பேரூர் பெரியகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம் ஆகிய குளங்களை மீட்டெடுத்துள்ளனர். எப்படி தொடங்கப்பட்டது இந்த அமைப்பு?
#waterbodiesrestoration #riverrestoration #kovaiwaterbodiesrestoration #KAmaippu #kovaikulangalpadhukappuamaippu
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 126
@ravinadasen1156
@ravinadasen1156 6 ай бұрын
ஒவ்வொரு நகரத்திலும் இதுபோன்று தன்னார்வலர்களை ஒன்றிணைத்து செயல்படுத்த முயற்சிக்கலாம். வாழ்த்துக்கள்
@nilnasar
@nilnasar 5 ай бұрын
100 நாள் வேலைத்திட்டத்தை இவர்களிடம் ஒப்படைத்தால் அதிவேகமாக இலக்கை அடைந்து விடலாம், தன்னார்வளர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@rishabvivek1
@rishabvivek1 5 ай бұрын
அருமையான யோசனை. சூப்பர் தலைவர
@SANGEETHR-nn9op
@SANGEETHR-nn9op Ай бұрын
💯💪
@manivadivelan
@manivadivelan 6 ай бұрын
ஏன் இந்த மாதிரியான செய்திகளை மற்ற ஊடகங்கள் முதன்மையாக வெளியிடுவதில்லை?
@kishorekeeran2201
@kishorekeeran2201 2 ай бұрын
Neenga apditha vote podringa
@GaneshKumar-ye4wk
@GaneshKumar-ye4wk 6 ай бұрын
இவர் போன்ற தன்னார்வலருக்கு அரசும் உதவ வேண்டும். குளங்கள் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு வட்டார அளவிலும் இயக்கம் உருவாக்க வேண்டும்
@manivadivelan
@manivadivelan 6 ай бұрын
இதுதான் உண்மையான சேவை!❤
@rajichandra5104
@rajichandra5104 5 ай бұрын
சிரம் தாழ்த்தி 🙏 வாழ்க வளர்க.🤝💐💐🎉👏
@neyvelitv
@neyvelitv 6 ай бұрын
மக்கள் சேவைக்கு நன்றி 🙏🙏🙏🙏
@Gzilihackman123
@Gzilihackman123 6 ай бұрын
உங்கள் காணொளி மக்களை வியப்பூட்டும் அளவிற்கு உள்ளது
@j.sakthivelhapp7719
@j.sakthivelhapp7719 6 ай бұрын
ஏரிகள் மற்றும் குளங்களை பரமெரிக்க தனி அமைச்சகம் தேவை என்பதையும் நாம் கோரிக்கையாக வைக்க வேண்டும்.
@tigeragri5355
@tigeragri5355 Ай бұрын
மிகமிக சிறப்பு நீரின்றி அமையாது உலகு அதை மீட்டெடுக்கும் நீங்களே கோவைக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே அழகு
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 6 ай бұрын
நல்வாழ்த்துகள்நலமுடனும்வளமுடனும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 ай бұрын
உங்கள் பணி தொடரட்டும் நாடு நலமடையும் வாழ்த்துக்கள் நண்பா
@thanasekarsaritha8237
@thanasekarsaritha8237 6 ай бұрын
Thank you so much brother ❤
@ramamurlidharan1583
@ramamurlidharan1583 5 ай бұрын
Great job… you deserve for Padma award.
@gobramakrish2779
@gobramakrish2779 5 ай бұрын
அருமை நண்பா..👏👍
@SannasiSithar
@SannasiSithar 6 ай бұрын
❤ I love my India ❤❤ from tamil nadu thanjavur saliyamangalam
@thiruthiru2844
@thiruthiru2844 5 ай бұрын
🙏🙏🙏 நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, வணங்குகிறேன்.
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 6 ай бұрын
அருமையான சேவை இளையோர் தலைமுறை அவர்களால் தான் இந்த நாட்டை வழி நடத்த முடியும் ஏனென்றால் இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்கவே அரசியல் நடத்துகிறார்கள் தயவுசெய்து இந்த இளையோர் தலைமுறை அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டை சுத்தப்படுத்த வேண்டும்
@KMGUniverse1106
@KMGUniverse1106 6 ай бұрын
சிறப்பு ♥️👌👌
@manisenthilkumar1036
@manisenthilkumar1036 5 ай бұрын
மிக அருமையான பதிவு. பங்கு பெற்ற அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! பண உதவி செய்ய தொடர்பு கொள்ள விவரங்களை பதிவிட்டால் நன்றாக இருக்கும். நன்றி!
@srividhyanatarajan9334
@srividhyanatarajan9334 6 ай бұрын
Great job! Please do something to Kaushika River also. It is in pathetic condition. Try to collect college and school students.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
You can also organise, instead of expecting others to initiate. He is a commoner just like you. If he can do it, so can you. Take a step🙏 nature will take care of the rest
@elangene
@elangene 6 ай бұрын
Beautiful
@acguna
@acguna 6 ай бұрын
Very good sir God bless you
@balamurugancm5929
@balamurugancm5929 6 ай бұрын
All the best sir ....from Coimbatore....
@candajeg4882
@candajeg4882 8 күн бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள். நம்மால் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபித்து விட்டிர்கள்
@DWTamil
@DWTamil 8 күн бұрын
நன்றி! இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள😊😊
@brightonpaul8413
@brightonpaul8413 5 ай бұрын
I have worked with him while I was studying in Krishna College!❤️
@parimaladiet914
@parimaladiet914 5 ай бұрын
Congratulations
@chinnarajm
@chinnarajm 5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@gurumari2028
@gurumari2028 5 ай бұрын
எவ்வளவு பெரிய செயல் , எவ்வளவு பாராட்டினாலும் இவர்கள் செய்த செயலுக்கு ஈடாகாது
@udyakumarb7487
@udyakumarb7487 Ай бұрын
மகிழ்ச்சி நன்றி நன்றி
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 6 ай бұрын
SUPER O SUPER
@gurumari2028
@gurumari2028 5 ай бұрын
இந்த மாதிரி மற்ற மாவட்டங்களிலும் வரவேண்டும் நாங்களும் எங்களுடைய உழைப்பை அர்ப்பணிக்க விரும்புகிறோம்.
@sastro93
@sastro93 6 ай бұрын
Love you guys...💐💐💐💚🥰
@kathijanoor7064
@kathijanoor7064 6 ай бұрын
அருமை
@mallirajp7174
@mallirajp7174 5 ай бұрын
Dedicated without any Expectation Thank you bro 👌👌👍👍🙏🙏🙏🌹🌹
@41parasu
@41parasu 5 ай бұрын
Very true Many people are ready to work together Only good leaders are required
@vijisurendran1171
@vijisurendran1171 5 ай бұрын
பாராட்டுக்கள்! சேவை தொடரட்டும்....🎉🎉🎉
@drskb2934
@drskb2934 6 ай бұрын
நீங்கள் அடுத்த இடம்!! சென்னை -க்கு உங்கள் கவனத்தை திருப்புங்கள்!! புன்னியமாக போகும்!!🎉🎉🎉 எந்த அரசாலும் முடியவில்லை!!
@praveenchandran5963
@praveenchandran5963 6 ай бұрын
Uun ooru neethaan pannanun
@praveenchandran5963
@praveenchandran5963 6 ай бұрын
Uun ooru neethaan pannanun
@praveenchandran5963
@praveenchandran5963 6 ай бұрын
Uun ooru neethaan pannanun
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
Neengalum unga oorukku sevai seiiyalaamae 🙏
@karthinadakartravi3542
@karthinadakartravi3542 5 ай бұрын
DW is the best and not only only inforormative best presentstion in tamil precisely cut and clean ❤❤❤❤
@anandthkarthi
@anandthkarthi 6 ай бұрын
Well done
@NandhiniRamraj
@NandhiniRamraj 6 ай бұрын
Super bro
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 6 ай бұрын
அருமை❤❤❤
@eezhilarasi1626
@eezhilarasi1626 6 ай бұрын
Good work go ahead
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 2 ай бұрын
தடையேஅரசுதான்
@thangavel29
@thangavel29 Ай бұрын
Big salutes to your effort. government should give proper and priority recognize his team
@vinurvr3735
@vinurvr3735 3 ай бұрын
மிக அருமை❤
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 3 ай бұрын
Good sava valthugal
@shanthiduraiswamy6085
@shanthiduraiswamy6085 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@vijeyalukshmirajharathinam2779
@vijeyalukshmirajharathinam2779 5 ай бұрын
நானும் இணைய விரும்புகிறேன் தோழரே ❤
@trysathish100
@trysathish100 Ай бұрын
Appreciate the work..govt must give full support However how the garbage is getting disposed.. it has to be recycled.or destroyed ..cleaning in one place should not dump in other place
@tcldevi
@tcldevi 5 ай бұрын
Excellent work 🙏 It is so heartening to see people coming forward under the right leadership to do good work . Will you be able to give your help and guidance in other places too?
@MOHAMEDHASSAN-fk9jv
@MOHAMEDHASSAN-fk9jv 5 ай бұрын
அருமை.
@ARUNRAJESH8995
@ARUNRAJESH8995 2 ай бұрын
Tn govt should do this in Chennai during summer to avoid floods during December
@yazhinisathesh4344
@yazhinisathesh4344 2 ай бұрын
Valthukirom
@ramkumaros3650
@ramkumaros3650 5 ай бұрын
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்💐💐💐💐💐
@muthusamy7739
@muthusamy7739 5 ай бұрын
Super
@venikrishnaakumar8731
@venikrishnaakumar8731 5 ай бұрын
👏👏👏👏👏🏿
@vichufoodvlogs
@vichufoodvlogs 2 ай бұрын
நம் வீட்டு குப்பை நம்மிடமே என்ற முறை வேண்டும்,முடியும். 4 ,பழைய நீர் கேன் போதும்,ஒரு கேனில் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு வீட்டு சமையல் கழிவு நீரில் அரளி ,கிரோட்டன்ஸ் செடிகளை வளர்க முடிகின்றது. மீதம் மட்க கூடியதை ஒன்றிலும்,ஓட்டையிடாத கேனில் உணவு கழிவுகளை இட்டு இரபதத்திற்கு ஏற்ப சாம்பல்,மரதுகள்களை போட்டு செடிகளை நடலாம். நாம் வாங்கும் பொருளில் உள்ள கழிவிற்கும் சைர்தே பணம் கொடுக்கின்றோம் ஆகையால் அவற்றை காசாக்க வேண்டும்.வேளியே தூக்கி போட கூடாது.இவற்றை குப்பைகளை ஓழிக்க பல கோடி உங்களின் வரி பணமும் செவிட படுகின்றது. கட்டாயம் தவிர்கலாம் சேமிக்கலாம்.
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 5 ай бұрын
Good sava
@cadshereef4997
@cadshereef4997 6 ай бұрын
👏👏👏
@strajkumar8459
@strajkumar8459 5 ай бұрын
🙏
@kannansaisai8995
@kannansaisai8995 21 күн бұрын
👍💕
@rocketraja420
@rocketraja420 5 ай бұрын
❤❤❤❤
@vijayaramalingam1431
@vijayaramalingam1431 5 ай бұрын
🎉
@thangammani5766
@thangammani5766 5 ай бұрын
VVV Good
@thamizhinternational
@thamizhinternational 5 ай бұрын
Dear team pl take care of chennai ponds and lake
@vinoth-vg3of
@vinoth-vg3of 2 ай бұрын
Watching this after Annamalai highlighter him in his speech!
@nalvaalvu3336
@nalvaalvu3336 6 ай бұрын
😊
@venikrishnaakumar8731
@venikrishnaakumar8731 5 ай бұрын
Chennaiil varuvagala Sir
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 6 ай бұрын
Karur lum orunginaipu ellai ,neengal help banuga ,nanga femilya vanthu work banna ready ha ullom ,barisilanai bannunga ,tamil natin varachi mavatam Karur ,so help bannunga brothers.
@user-mv6vl5si8g
@user-mv6vl5si8g 5 ай бұрын
I also like to join this social work .
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
In coimbatore....every Sunday🙏
@alagudrem
@alagudrem 9 күн бұрын
Hi Please save our Palathozhuvu kulam [ 464 acres ]. Got spoiled due to SIPCOT perundurai water and no one is taking action.
@maharajan2001
@maharajan2001 5 ай бұрын
Its fine. Appreciate. What about the youths furture? Why dont we fight for corruption?
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
What do you mean 😳
@sowmiasowmiya1964
@sowmiasowmiya1964 2 ай бұрын
How to contact this team
@bala6690
@bala6690 6 ай бұрын
டேய்.. எங்களோட இந்திய இளைஞர்கள் இருக்குற வரைக்கும் எங்க நாட்ட எவனும் ஒன்னும் பண்ணமுடியாது டா...
@rithusara
@rithusara 6 ай бұрын
I am interested in volunteering, could you please share the details
@raninarayananasamy8941
@raninarayananasamy8941 6 ай бұрын
I'm also interested I'm from Cuddalore dist pls tell how to join your team as a volunteer
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 6 ай бұрын
Ungal guluvil eppadi servathu Anna theriya paduthungal naangalum kalappaniyil idupada varukirom
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
Every Sunday....in coimbatore 🙏
@rajeshwarisrinivasan6393
@rajeshwarisrinivasan6393 5 ай бұрын
Coimbatore entha area la Anna
@eezhilarasi1626
@eezhilarasi1626 6 ай бұрын
Politician la lake a occupy panna than varuvanga BT neenga good work pandringa kadavul unga kuda irupar..
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 6 ай бұрын
Arasangam seiyavediyatha pothu மக்கள் seiyanumunna arasangam endra setup theviye இல்ல. இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.
@karuppuswamyswamy6651
@karuppuswamyswamy6651 6 ай бұрын
Friend உங்க நம்பர் எங்களுக்கு குடுங்க ஏரிகள்
@K00711
@K00711 3 ай бұрын
Ithu govt seiyanum, 100 naal வேலைத்திட்டம் ah olunga pannale pothum, 100naal வேலைத்திட்டம் ivanga kita kudunga
@BgmiUDT
@BgmiUDT 2 ай бұрын
Bastrads will not make this type of activist and talented persons as MLA or Environment minister but they’ll give seats to the criminals or corrupt or their families
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 ай бұрын
அரசுக்கு புகார் மேல் புகார் தந்தால் கண்டிப்பாக செய்ய வாய்ப்பு உள்ளது
@senthilkumar-uo3fr
@senthilkumar-uo3fr 5 ай бұрын
இது போல நம் கௌசிகா நதியை மீட்டால் விசாயம் செழிக்கும்...இதற்கு ஏதேனும் செய்ய முடியுமா???
@sornalingam8071
@sornalingam8071 5 ай бұрын
Nallampalayam kulam kanavillai. Not now kulam at Nallampalayam
@user-ys8xs8ti5s
@user-ys8xs8ti5s 6 ай бұрын
அரசு தூங்குகிறது
@tsuresh1214
@tsuresh1214 5 ай бұрын
ஆமாம் அந்த 100 நாள் வேலை?
@carolinrathinum2311
@carolinrathinum2311 6 ай бұрын
Please help me to get teacher job .I want to provide money . I am a senior citizen .
@truenews3476
@truenews3476 5 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹 வாழ்க வளமுடன் 🌹🙏
@ajayv4033
@ajayv4033 Ай бұрын
100 naal velai vaaippu thittathil pen parthu sambathippavargal therindhu kollattum...
@jothinathans1298
@jothinathans1298 6 ай бұрын
Plastic should be reused
@riyme5453
@riyme5453 6 ай бұрын
Sema pakkum pothe asaiya iruku work pannanum
@carolinrathinum2311
@carolinrathinum2311 5 ай бұрын
I am an advisor in insurance . If you help to get policies I will donate the whole amount to your trust . In trichi where ever you go you can see only plastics piles of plastics I want to remove but in need of money .to remove plastics. Like exnora penguin women group to remove plastics I am in need of money But I want to earn . I am a retired post graduate teacher .
@pullinangalarun8105
@pullinangalarun8105 5 ай бұрын
Stupid people polluting the lakes we are striving hard to clean 😢😢
@mikepoovarasanmikey7143
@mikepoovarasanmikey7143 5 ай бұрын
Itu government dhan seinum 😂 ana vote podum podhu yosika matinga
@thamizhinternational
@thamizhinternational 5 ай бұрын
Pl don't expect the govt help it was useless
@Perfect7766
@Perfect7766 5 ай бұрын
அரசாங்கம், அதிகாரிகள் சரியாக மக்கள் பணியில ஈடுபட்டால் மக்களுக்கு நிச்சயம் அனைத்திலும் நல்லதும் , வெற்றியும் கிடைக்கும். ஆனால் இங்கோ மக்கள் மக்களுடைய தானே தன்னுடைய நலனுக்கு தானே பாடுபட வேண்டியுள்ளது. மக்களும் பொறுப்பு வேண்டும் மற்றும் அரசங்கம் குப்பைகளை சிறப்பாக சரியான இடத்தில், சரியாக சேகரிக்க வேண்டும்.
@user-wg3vl8tq8f
@user-wg3vl8tq8f 5 ай бұрын
தம்பி மணிகண்டன் உங்களுடைய செயல்பாடு மிகவும் பாராட்டுக்குரியது ஆனால் என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால் உங்களுடன் உதவிக்கு வரும் தன் ஆர்வலர்கள் இவ்வளவு அசிங்கமான குப்பைகளை எடுக்கும் பொழுது நோய் பரவும் பாதிப்பு இருக்கிறது நீங்கள் ஒரு வேலை செய்யலாம் ஜேசிபி வரவைத்து அதன்மூலம் குளத்தை சுத்தப்படுத்திவிட்டு அதற்குண்டான பணத்தை உங்களுடன் கைகோர்க்கும் தன் ஆர்வலர்கள் இடமிருந்து பெற்று இந்த வேலையை முடிக்கலாம் உங்களுக்கு இம்மாதிரியான வேலைகளுக்கு ஜேசிபி தேவைப்படும் என்றால் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் இது என்னோட தாழ்மையான கருத்து
@sivaraj6767
@sivaraj6767 Ай бұрын
மக்களுடன் அரசை துணை வர சொல்லுங்கள் 🤣🤣🤣
@Mr.R162
@Mr.R162 Ай бұрын
இதைப்போல் கேரளாவிலிருந்து கோவைக்கும் கன்னியாகுமரிக்கும் குப்பை கொட்டவரும் வண்டிகளை கொழுத்திவிடுங்கள்
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 16 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН