No video

இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் எளிய முறை - பாமயன் | Increasing organic carbon of agricultural land

  Рет қаралды 110,811

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

Пікірлер: 55
@p.veluchamyponnuchamy6896
@p.veluchamyponnuchamy6896 Жыл бұрын
scientific message to organic farmers
@MuraliV-iu5wk
@MuraliV-iu5wk 2 ай бұрын
அறிவார்ந்த அனுபவமான பேச்சு விஞ்ஞானம் நிலையான தீர்வையும் தராது அதில் கண்டு பிடிக்க படும் முடிவுகளும் இடம் நேரம் காலம் இது போன்று பல பல காரணங்களால் மாறக்கூடியது.
@prithiviraj5523
@prithiviraj5523 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு நன்றி நல்ல விளக்கம்.
@vajrampeanut2453
@vajrampeanut2453 3 ай бұрын
அரசு அரசியல் தவிற மற்றைவை யெல்லாம் சரிய்யாஇருக்கு ஆனால் எது சரியில்லையோ அதனிடம் தான் அனுமதிபெற காத்துகிடக்கவேண்டியதுஉள்ளது என்னமுரணான மக்கள்
@vajrampeanut2453
@vajrampeanut2453 3 ай бұрын
என்னைப்போன்றமரமண்டைக்கும் புரியிரமாதிரி நன்றாக சொன்னீர்கள் அய்யா நன்றிகள் பல
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 Жыл бұрын
விவசாயிகளுக்கு எப்போது உறிய விலை கிடைக்கும் இயற்கை விவசாயம் பற்றி முடிவு செய்வோம் விவசாய நண்பர்களே
@jeevajee6862
@jeevajee6862 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி அய்யா
@elangene
@elangene Жыл бұрын
Very informative lecture. Appreciated.
@thangadurai7701
@thangadurai7701 Жыл бұрын
தாவரகழிவு எவ்வளோ போட்டாலும் விளங்கு கழிவு சமமா கொடுக்கணும் அப்போ தான் நல்ல மாற்றம் வரும்
@satheeshpetsfarm5191
@satheeshpetsfarm5191 Жыл бұрын
விளங்கு கழிவா ? தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது.
@santhanaduraisanthanadurai5953
@santhanaduraisanthanadurai5953 Жыл бұрын
@@satheeshpetsfarm5191 @
@Prabanjam004
@Prabanjam004 Жыл бұрын
விலங்கு
@thangadurai7701
@thangadurai7701 Жыл бұрын
@@satheeshpetsfarm5191 தமிழை யாரும் சாகடிக்கமுடியாது மண்ணு செத்துக்கொண்டிருக்கின்றது அத காப்பாத்துங்க முதலில் சி தங்கதுரை இயற்கை குரு விவசாயி மதுரை மாவட்டம்
@rajpress1958
@rajpress1958 10 ай бұрын
சூப்பர் அய்யா உங்கள் விளக்கம். Nantri
@vijayanarayanamoorthy.r3426
@vijayanarayanamoorthy.r3426 Жыл бұрын
நல்ல விளக்கமாக கூறினீர்கள் ஐயா நன்றி
@ramalingamkumaraswamy2288
@ramalingamkumaraswamy2288 11 ай бұрын
Scientific approach to Organic farming well explained. Useful to the young farmers.
@mangaiennam236
@mangaiennam236 Жыл бұрын
நல்ல விளக்கம் sir.
@saradhambalratnam88
@saradhambalratnam88 3 ай бұрын
Excellent information, Thankyoi Sir...
@lakshmishankar8638
@lakshmishankar8638 Жыл бұрын
Very useful lecture Sir. I have a doubt. What do you do when cow dung is not available? Can i use what is sold in the store in dry form as cow manure?
@danielmuniraj5799
@danielmuniraj5799 Жыл бұрын
அருமை யானா தகவல் ஐயா
@artfashion6079
@artfashion6079 4 ай бұрын
அருமையான பதிவு 🎉
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg 10 ай бұрын
சிறப்பு ஐயா🙏
@surendramohan676
@surendramohan676 Жыл бұрын
Very good information about the soil. Thanks 🙏👍
@saradhambalratnam88
@saradhambalratnam88 3 ай бұрын
ஈரோடு பகுதி யில் பார்த்திருக்கிறோம்
@saravanann6705
@saravanann6705 7 ай бұрын
தோழர் பாமயன் அவர்கள் கைபேசி எண் பதிவு இருக்கும் பட்சத்தில் சிறப்பு தொடர்பு கொள்ள வேண்டும்
@sundarsundar8363
@sundarsundar8363 Жыл бұрын
Thelivana vilakkam tharum ayyavirku nanri
@anoopkr190685
@anoopkr190685 Жыл бұрын
thankyou so much sir for sharing this video.
@ashwakashif2392
@ashwakashif2392 Жыл бұрын
அருமை 🙏🙏👍👍👍
@user-wy3pd9rf4i
@user-wy3pd9rf4i 5 ай бұрын
Awesome lecture
@balakumaran4699
@balakumaran4699 Жыл бұрын
ஐயா வகுப்புகளில் எப்படி கலந்து கொள்வது.
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 Жыл бұрын
சுருக்கமாக கூற வேண்டியதை கூறி இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா
@tamilarivutamiltakavel4099
@tamilarivutamiltakavel4099 Жыл бұрын
குதிரை சானந்தான் இருக்கு பரவாயிலீலையா
@lylarani9295
@lylarani9295 Жыл бұрын
Very useful information
@mayakaliappan9983
@mayakaliappan9983 Жыл бұрын
தோழர் பாமயனை எப்படி தொடர்பு கொள்வது
@SENTHILKUMAR-wf6yu
@SENTHILKUMAR-wf6yu 11 ай бұрын
தங்களது தொலைபேசி எண்ணை கொடுத்தால் உபயோகமாக இருக்கும் கொடுப்பீர்களா T.s.குமார்
@ganasekarganasekar2324
@ganasekarganasekar2324 Жыл бұрын
Super
@batchathavakkal1920
@batchathavakkal1920 Жыл бұрын
nice
@mahendraraj3353
@mahendraraj3353 Жыл бұрын
பாமயன் ஐயா அவர்கள் போன் நம்பர் வேண்டும். இருந்தால் கொடுக்கவும் நன்றி திருநெல்வேலி மாவட்டத்தில்
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
Pothigai solai, Thalaiyanai road, Sivagiri R.F., Tamil Nadu 627758
@mahendraraj3353
@mahendraraj3353 Жыл бұрын
@@SirkaliTVநன்றி
@SirkaliTV
@SirkaliTV Жыл бұрын
+919842048317
@muralidurairaj8454
@muralidurairaj8454 Жыл бұрын
@@SirkaliTV Sir intha number Pamayan Ayya number?
@saibabaanupampattu
@saibabaanupampattu Жыл бұрын
Same lecture for last 10 years, what is the physical improvement
@inayathamizhan7817
@inayathamizhan7817 Жыл бұрын
மின்சார கம்பி நிலத்தின் குறுக்கே செல்வதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்?
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 Жыл бұрын
Radiation. Affects all living organism including humans Same time you cannot grow trees..
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
Great science information
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv Жыл бұрын
Greetings ,Will you help me in getting a Land 1 or 2 acre in a minimum budget
@danielmuniraj5799
@danielmuniraj5799 Жыл бұрын
ஐயா தங்களை சந்திக்க முடியுமா ப்ளீஸ்
@ravikumarkodimari3458
@ravikumarkodimari3458 9 ай бұрын
தன் வாய், சுய வருமானம்.
@rameshs4068
@rameshs4068 Жыл бұрын
Hi Sir, please let me know how to attend pamayan Sir training.
@MekDeenktsggmailcomMekDeenktsg
@MekDeenktsggmailcomMekDeenktsg Жыл бұрын
இடம் இருந்து பலமரங்கள் வளர்த்தாலும் கால்நடைகள் வளர்த்தாலும் விவசாயம் தான்.. உயிருள்ள எந்த பொறுள் வளர்த்தாலும் விவசாயம் தான் .... விவசாயம் ஆற்வம் உள்ளவர்கலுக்கு ஏதும் சரியாக அமைவதுல்லை ஆமை புகுந்தது போல். natuwakuli nagoor
@MekDeenktsggmailcomMekDeenktsg
@MekDeenktsggmailcomMekDeenktsg Жыл бұрын
நீங்கள் அறிவிக்கும் ஒவ்ஒரு வாக்கியங்கலும் முற்றிலும் உன்மையானவை விவசாயத்தை நேசிக்காத சில நாய்கலும் பல இடங்கலிலும் உள்ளனவை.?.
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 Жыл бұрын
Don't use term Dog.. It's a wonderful and grateful creature..... I can understand your feelings..
@markandans8858
@markandans8858 Жыл бұрын
..
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,6 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 12 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,6 МЛН