இறப்பு குறித்து அன்றே பேசிய மயில்சாமி l Actor Mayilsamy Last Stage Speech

  Рет қаралды 2,457,128

4thPillar Tamil

4thPillar Tamil

Жыл бұрын

#mayilsamy #actormayilsamy #lastvideo
Mayilsamy was an Indian actor and comedian who prominently plays supporting roles. Appearing in many Tamil films, he is also a regular guest judge on Asathapovathu Yaaru on Sun TV in Chennai.

Пікірлер: 888
@pandimadevivenkatesh6797
@pandimadevivenkatesh6797 Жыл бұрын
மயில் சாமி தீவிர சிவன் பக்தர். ரொம்ப நல்ல உள்ளம் படைத்த மாமனிதர். அதனால் தான் சிவன் ராத்திரி அன்று 👃👃👃 இறைவனின் திருவடி சேர்ந்தார் ,
@ammupuli439
@ammupuli439 Жыл бұрын
நல்லவர்கள் நிறைய நாள் வாழ்வதில்லை...நல்லவர்களை இறைவன் சீக்கிரம் அழைத்துக் கொள்வார்...
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
மகா சிவராத்திரி புண்ணிய ஆத்மா
@Sukumar-ii3yu
@Sukumar-ii3yu Жыл бұрын
சிவன் அடியார்க்கு சிறந்த சிவன் அடியார்.
@agasthiyarnadi2376
@agasthiyarnadi2376 Жыл бұрын
@@ammupuli439 உண்மை
@vae2168
@vae2168 Жыл бұрын
வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
@janakik.janaki4686
@janakik.janaki4686 Жыл бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு நல்ல மனிதர். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த மாபெரும் மனிதபிமானம் கொண்டவர் மயிலசாமி. அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அவர் குடும்பம் வாழ்க வளமுடன்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் மயில்சாமி என்றும் மறைய மாட்டார் அவர் நகைச்சுவையால்
@veeraragavan5480
@veeraragavan5480 Жыл бұрын
இறந்தும் இறவாத புரட்சி தலைவர் mgrஅவர்களின் தீவிர பக்தர்களின் ஒருவரா இருந்த திரு மயில் சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன் 😭
@ArumughamVRaj
@ArumughamVRaj Жыл бұрын
Puratchi thalaivarin unmai pakthar annan Mayisamy 😔😔😔
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Жыл бұрын
Om Shanti 🙏
@chindraseenu9671
@chindraseenu9671 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அய்யா 🥺🥺🥺
@newskuruvitamil3020
@newskuruvitamil3020 Жыл бұрын
அவர் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். அவர் நல்லவர்.
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 Жыл бұрын
இப்படி படத்தை பார்த்து மயங்கி கிடைக்கும் தமிழக மக்கள்
@Avprs2028
@Avprs2028 Жыл бұрын
மக்கள் மனதை வென்ற மாமனிதர்கள் ஒரு நாளும் மறைவதில்லை. அவர்கள் செய்த தர்மத்தின் வழியே வாழ்வார்கள். அண்ணனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
@yesfoundation3616
@yesfoundation3616 Жыл бұрын
ஓம் சாந்தி அண்ணனின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாற வேண்டும்
@parvathi5276
@parvathi5276 Жыл бұрын
ஓம் சிவாய ஓம் சாந்தி
@ptpandian4694
@ptpandian4694 Жыл бұрын
மகா சிவராத்ரி அன்று இறைவனடி சேர்ந்த அண்ணன் மயில்சாமி அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 😢
@balasubramani1450
@balasubramani1450 Жыл бұрын
Rip anna
@swaminathansomu9216
@swaminathansomu9216 Жыл бұрын
Unmaiyana sivabakktthanin pakiyam. Om namasivaya
@araamutham7508
@araamutham7508 Жыл бұрын
@@swaminathansomu9216 enda?manitharul oru manickam endru sonnal athu migaiyagum. Atharkku enn???????????1008 kelvogal.nallavar endrum nallavare!ullam ullavar yarum ullavare!!.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
யாருக்கும் கிடைக்காத பாக்கியம் சிவன் அந்த அளவிற்கு இவருடைய பக்தியைக் கண்டு மெய் சிலிர்த்து விட்டார் போல
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
சிவராத்ரில போனா மகிழ்ச்சியடைய வேண்டியதுதானே😔
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 Жыл бұрын
ரொம்ப நாள் வாழ வேண்டுமென்ற ஆசை இல்லை ஆனால்...வாழும் வரை உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும்...இதை சொல்வதற்கே பரந்த மனசு வேண்டும் ஆனால் சொல்படியே செய்தும் வாழ்ந்தும் காட்டிய நீங்கள் இறந்தும் வாழ்வீர்கள் மக்கள் மனங்களில் என்றும்...ஆழ்ந்த இரங்கல் 🙏🙏🙏💐💐💐
@anandanthiru4108
@anandanthiru4108 Жыл бұрын
மனம் திறந்த பேச்சு , இன்று இறைவனடி சேர்ந்தது விட்டார் ஆழ்ந்த அனுதாபங்கள்.
@prabagarann8647
@prabagarann8647 Жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆரோடு திரு மயில்சாமி இரண்டற கலந்துவிட்டார். வாழ்க அவர்கள் தர்ம குணம். வாழ்க அவர்கள் புகழ்.
@naliniv6279
@naliniv6279 Жыл бұрын
Ungal athma இன்னும் தொடர் பிறப்பெடுத்து அனைத்து உயிர்களுக்கும் உதவி மனம் நிறைவடையனும் 👍👍👍💐💐💐
@sachinpugal9367
@sachinpugal9367 Жыл бұрын
, இவர் நல்ல காமெடி நடிகர் மட்டுமல்ல ..நல்ல மனிதர்.. இவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்..!
@meremere7733
@meremere7733 Жыл бұрын
😭
@TrackArul-tamil2065
@TrackArul-tamil2065 Жыл бұрын
நல்ல இதயம்கொண்ட மயில் சாமி 😭😭😭😭ஏம்ஜிஆரின் பக்தன் 😭😭😭😭😭😭மயில் சாமி.. நல்ல மனித நேயம் கொண்ட தெய்வம் 😭😭😭😭
@yogawareness
@yogawareness Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் சிவன் அழைத்துக் கொண்டார் கைலாயத்திற்கு மகாசிவராத்திரி சனி பிரதோஷம் சிவன் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிறந்த சிவ பக்தர்
@hvkubendra7731
@hvkubendra7731 Жыл бұрын
Rip,,,,
@hvkubendra7731
@hvkubendra7731 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@zamunaperiasamy9580
@zamunaperiasamy9580 Жыл бұрын
L8lo
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் மயில்சாமி அவர்கள் கலை உலகில் மிகப்பெரிய நகைச்சுவை நட்சத்திரமாக இருந்தவர்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் மயில்சாமி அவர்கள் அவரால் முடிந்த உதவிகளை நிறைய பேருக்கு செய்துள்ளார்
@Srinivasan-wb1lw
@Srinivasan-wb1lw Жыл бұрын
நீங்கள் என்றும் புரட்சித் தலைவர் போல மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று வாழ்கிறீர்கள்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@sumaiyaparvin7865
@sumaiyaparvin7865 Жыл бұрын
N.
@josephthomas3043
@josephthomas3043 Жыл бұрын
RIP மயில் சாமி சார். சிரிப்போ சிரிப்பு cassette ஐ தெருவில் நின்று ரசித்த நாட்கள்!..... மறக்க முடியாது!
@vengadajalamvengadajalam2113
@vengadajalamvengadajalam2113 Жыл бұрын
மக்கள் திலகத்தின் தீவிர ரசிகரான மயில்சாமி மக்கள் திலகத்தின் படமான சிரித்து வாழ வேண்டும் பட விழாவில் பேசியது மனதை கணக்க வைக்கிறது.
@saravananmoorthy2378
@saravananmoorthy2378 Жыл бұрын
MGR பக்தன் என்ற ஒன்று போதும் தங்களை என்றும் மறவாது தமிழ்நாடு+
@malarmurugan1235
@malarmurugan1235 Жыл бұрын
மயில்சாமி அண்ணன் நல்ல மனிதர் புரட்சி தலைவரின் உண்மையான பக்தர் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@svksimhan7187
@svksimhan7187 Жыл бұрын
இறந்த பிறகும் இவர்களை போன்ற வாழ்க்கை வாழ்ந்து நெஞ்சில் நிலைத்தவர்களாக வாழ வேண்டும் என நல்லெண்ணங்களோடு சமூகத்தில் யாவரும் ‌ மனிதர்களாக வாழ வேண்டும். 🙏🙏🙏🙏
@gangaboos7868
@gangaboos7868 Жыл бұрын
நாம் வாழ்ந்தால் இந்த மனிதனைபோல் வாழ்ந்தால் போதும் ரொம்ப அருமையான இரக்கம் படைத்த மனிதர் அவருக்கு நெஞ்சார்ந்த இதய அஞ்சலி 🙏
@saran4510
@saran4510 Жыл бұрын
நல்ல மனிதர் சிலர் மட்டுமே எடுத்துக்காட்டாக வாழ்கிறார்கள் ஆனால் அவர்கள் சீக்கிரம் உலகத்தை விட்டு சென்று விடுகின்றனர் RIP sir
@easwaramurthys3822
@easwaramurthys3822 Жыл бұрын
நல்ல மனிதர்.பல நல்ல காரியங்கள் செய்துள்ளார். இளம் வயதில் இயற்கையில் கரைந்து விட்டார். அண்ணாரது ஆன்மா சாந்தியடையட்டும்.
@asoksaiasoksai5483
@asoksaiasoksai5483 Жыл бұрын
ஒன்றும் புரியவில்லை கடவுள் நல்ல மனிதர்களை சீக்கிரம் கூட்டிக் கொள்கிறார் 🙏😭😭😭
@saravananbalasubramaniyan8308
@saravananbalasubramaniyan8308 Жыл бұрын
மனிதநேய மிக்க மனிதர் ஆத்மா இறைவனிடம் சேரட்டும்...🙏
@somasoundaramemathi6721
@somasoundaramemathi6721 Жыл бұрын
🙏🏻🌹 மகத்தான மனிதர். இவர் இன்னொரு எம்ஜிஆர். ஆன்மா சாந்தி பெற இறைவனை பிராத்திக்கின்றேன். இவர் குடும்பம் தைரியம் பெற வேண்டுகிறேன்.
@geethasundararajan2263
@geethasundararajan2263 Жыл бұрын
நல்ல மனிதர்.
@Sathiyapmk
@Sathiyapmk Жыл бұрын
நல் உள்ளம் கொண்ட இந்த ஆன்மாவின் உடல் இறைவன் நிழலில் இளைப்பாறும்...
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
தைரியமான மனிதர்... அவர் குடும்பத்திற்குஆழ்ந்த அனுதாபங்கள்
@Mirra1500
@Mirra1500 Жыл бұрын
பாவம் புண்ணியவான் சீக்கிரமா போய் சேர்ந்துட்டான் ன்னு தான் இறப்புக்குப் பிறகு மக்கள் பேசனும்.. ஏன் இன்னும் உயிருடன் இருந்து நம்மை சாவடிக்கிறான் ன்னு வாழக் கூடாது.. மயில் சாமி மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா இளைப்பாறட்டும் ஓம் சாந்தி 🙏🙏
@shra3834
@shra3834 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்கள்....அண்ணன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
மிகவும் அருமையான மனிதர்கள் விவேக், மயில்சாமி இரு அண்ணன்களும்.இறந்தாலும் என்றும் இறக்காதவர்கள்.
@nkpofficial4290
@nkpofficial4290 Жыл бұрын
மயில்சாமி அண்ணன் ஆன்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் வேண்டுகின்றேன் ஓம் நமசிவாய 🙏🥲
@salahudeenm.s.6775
@salahudeenm.s.6775 Жыл бұрын
மயில் சாமியின் கொள்கையே.நல்லது செய்யணும். நல்லமனிதர்.Rip
@durairaj3246
@durairaj3246 Жыл бұрын
6
@durairaj3246
@durairaj3246 Жыл бұрын
8
@antony6419
@antony6419 Жыл бұрын
நான் 1990 சிறுவன்....ஆனால் இன்றும் MGR ரசிகன்.....
@fathimabeevi8677
@fathimabeevi8677 Жыл бұрын
Great
@vijayparameswaran5844
@vijayparameswaran5844 Жыл бұрын
MGR has no equality. He is unique.
@vijayparameswaran5844
@vijayparameswaran5844 Жыл бұрын
You just see some of his films. You'll be motivated. By the way, I'm running 63 yrs....still MGR is my role model.
@kishorebharathi8598
@kishorebharathi8598 Жыл бұрын
என்றுமே மக்களை நேசிக்கும் உன்மையான கலைஞன் மயில்சாமி அவர்கள் ஏதாவது அவரால் முடிந்தத உதவியை இன்று வரை செய்து வந்தார் இவரோடு காமெடி ஒன்றையும் நான் தவற விட்டது இல்லை
@shanmugavel1965
@shanmugavel1965 Жыл бұрын
நல்ல தலைவரின் பக்தனை இழந்துவிட்டோம்.
@ramdoha1979
@ramdoha1979 Жыл бұрын
மீண்டும் தமிழ் நாட்டில் புரட்சி தலைவன் MGR பிறக்க வேண்டாம் அவர் பக்தன் நாக 💪 அண்ணன் மயில்சாமி பிறக்கவேண்டும் நான் கடவுளை வேண்டுகிறேன் 🙏
@Sukumar-ii3yu
@Sukumar-ii3yu Жыл бұрын
அருமையான பதிவு.
@m.sakthiramar8206
@m.sakthiramar8206 Жыл бұрын
My favorite man. Very innocent and kind human being. He helped lot of people. Hats off to mayilsamy Anna. RIP Mayilsamy Anna.
@subramanians2170
@subramanians2170 Жыл бұрын
மனித நேயம் மிக்க மாமனிதர் வள்ளல் நகைச்சுவை நடிகர் எம்ஜிஆர் ரசிகர் ஏழைகளுக்கு ஓடி ஓடி உதவி செய்தவர் இறைவன் அழைத்துக் கொண்டார் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@shanmugavelramasamy1908
@shanmugavelramasamy1908 Жыл бұрын
அண்ணன் மயில்சாமியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்....நல்லவர்கள் இந்த பூமியில் நிறைய நாள் வாழ முடியாது என்பதை உணர்கிறேன்......
@subashramasamy6560
@subashramasamy6560 Жыл бұрын
Excellent speech about MGR sir 🙏🙏🙏 May your soul Rest in Peace ☮️
@saswinTheju
@saswinTheju Жыл бұрын
அண்ணன் திரு.மயில்சாமியின் இறப்பு மிகுந்த வருத்துமாக இருக்கிறது. அவரது இறப்பு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 😭😭😭🙏
@harikrishnang451
@harikrishnang451 Жыл бұрын
அருமையான நடிகரை இழந்து விட்டோம் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்
@Srinivasan-wb1lw
@Srinivasan-wb1lw Жыл бұрын
நான் சிறு வயதில் டீ வாங்க கடைக்கு போகும்போதெல்லாம் உங்களின் பலகுரல் நகைச்சுவை கேசட் தான் டேப் ரிக்காடரில் போடுவார்கள்!!!! பலமுறை கேட்டு அப்படியே நின்றுவிடுவேன் !!!! அன்று முதல் உங்களின் ரசிகன்!!! மயில்சாமி லக்ஷ்மன் என்றால் அன்று தெரியாதவர்கள் இல்லை!!!! அய்யா உங்கள் இறப்பு பெரும் அதிர்ச்சியாக உள்ளது நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன்... உங்களைப்போன்ற நல்லவர்கள் வாழவேண்டும்... மனித நேயமிக்க மாமனிதர்கள் விவேக் சாரும் நீங்களும்!!!! உங்கள் ஆன்மா இறைவனிடத்தில் அமைதி பெற வேண்டுகிறோம்❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@nishathghouse4923
@nishathghouse4923 Жыл бұрын
கோடிகள் சம்பாதித்தாலும் கொடுக்கமனமில்லாதவர்கள் நடுவில் லட்சங்கள் சம்பாதித்து தன்னால் முடிந்ததை பிறர் கு அளித்தவர் அவர் மறைவு மிகவும் வேதனையாக இருக்கிறது
@kumarjk2944
@kumarjk2944 Жыл бұрын
இவரை போன்றவர்கள், இறந்தும், மக்கள் மனதில் நீக்கமற நின்று வாழ்பவர்கள்!!
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k Жыл бұрын
நன்றாக பேசி இருக்கிறார்.... மயில்சாமி அவர்கள் நல்ல மனிதர்.
@vae2168
@vae2168 Жыл бұрын
Very fine humanistic actor..Comedian, dubbing mimicry artist, spontaneous...
@saravannan462
@saravannan462 Жыл бұрын
காமடி டைம் உங்கள் மயில் சாமி உலகம் இருக்கும் வரையில் உங்கள் நகைச்சுவை இருந்து கொண்டு தான் இருக்கும் அதுதான் உங்கள் உயிர் உடம்பு தான் இந்த மண்ணைவிட்டு செல்கிறது உயிர் அல்ல....
@raajeshg5167
@raajeshg5167 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல், மனித நேயம் கொண்ட மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.
@emayambilders5583
@emayambilders5583 Жыл бұрын
அண்ணா.... உங்கள் பிரிவால் வாடும் இதயங்களில் நானும் ஒருவன்....... இந்த மண்ணில் உன்னை மீண்டும் காண்பேனா
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் ரசிகன் அவர் ஆத்மா சாந்தியடைவதாக நன்றி
@user-fy2br5qc8p
@user-fy2br5qc8p Жыл бұрын
இவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை மனம் உருகி வேண்டிக்கொள்கிறேன்
@sampath.pkr.palanisamy5360
@sampath.pkr.palanisamy5360 Жыл бұрын
நல்ல மனிதனின் மறைவு நிச்சயம் இழப்பு தான். ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
@katana_3558
@katana_3558 Жыл бұрын
I will nevee forget his comedy in Gemini movie ...his comedy time also legendary
@padmanabhansrinivasan7634
@padmanabhansrinivasan7634 Жыл бұрын
நல்ல இதயம் கொண்டவர்கள் ,MGR போன்ற நல்ல இதயம் கொண்ட மக்களின் நெஞ்சங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
@magalakshmibalaram5832
@magalakshmibalaram5832 Жыл бұрын
தாங்கள் இந்த மண்ணில் வாழ இந்த பூமி கொடுத்து வைக்கவில்லை. ஆனால் தங்கள் புகழ், ஈகை நீடுடி வாழும் இந்த புவி உள்ள வரை.
@duraic9216
@duraic9216 Жыл бұрын
What MGR sang in his films shows his genorisity to the poor people.Those MGR songs perfectly fit to his adorable fan Thiru.Mylsamy.May this great soul rest in peace.
@VALAIMURASU
@VALAIMURASU Жыл бұрын
ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்.....சமுக சேவகர்..... கல்வி கற்க இயலாத ஏழை மாணவர்களுக்கு கட்டணம் செலுத்த உதவும் மாமனிதர்..... தலைசிறந்த சிவபக்தர் சிவராத்திரி அன்று மரணமடைந்தார் என நினைக்கின்றபோது அவர்களின் பக்தியின் வலிமை புரிகிறது..... நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏
@sritharvk6538
@sritharvk6538 Жыл бұрын
வள்ளளை பற்றி வள்ளல். அருமையான பதிவு.
@munusamy5157
@munusamy5157 Жыл бұрын
தங்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் அண்ணா
@video-hs5no
@video-hs5no Жыл бұрын
Girl at back looking good
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 Жыл бұрын
மனம் திறந்த மனதோடு வாழ்ந்த நல்ல மனிதர்...எல்லா லோகமும் அவரது ஆத்மாவை அமைதி படுத்தும்...ஒம் சாந்தி...
@meenakshimeenu886
@meenakshimeenu886 Жыл бұрын
மனமிர்ந்த.இரங்கல்
@kanishkannan405
@kanishkannan405 Жыл бұрын
நல்லவர்களை எல்லாம் சீக்கிரம் அழைத்துக் கொள்கிறார் கடவுள் 🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல் மன வலியுடன்
@bluemountain4834
@bluemountain4834 Жыл бұрын
உதவி செய்வதில் இருவரும் மன்னர்கள்...
@vimalakalyan9807
@vimalakalyan9807 Жыл бұрын
Rip
@Sukumar-ii3yu
@Sukumar-ii3yu Жыл бұрын
அருமையான பதிவு, உதவி செய்வதில் வள்ளல்கள்.
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 Жыл бұрын
அருமையான பதிவு புரட்சி தலைவர் பற்றி தகவல்கள். புரட்சி தலைவர் பக்தன் பாலு மதுரை. மயில்சாமி புகழ் என்றும் நிலைத்து நிற்கும். மிக மிக மிக மிக மிக சிறந்த மாமனிதர் மயில்சாமி.
@amodernpoet
@amodernpoet Жыл бұрын
R.I.P. sir...big part of our childhoods
@viswaragavankr7815
@viswaragavankr7815 Жыл бұрын
Rip 🌹
@gritharanmunisamy2722
@gritharanmunisamy2722 Жыл бұрын
That girl behind is cute.
@kannadhasanveluchamey7928
@kannadhasanveluchamey7928 Жыл бұрын
உன்மையிலே இந்த மனிதன் மாமனிதன் இவரின் இழப்பு சத்தியாமாக ஏதே நெருங்கிய உறவு அப்பா மாமா அண்னன் ஏன் மகன் இறந்தால் எப்படி இருக்குமோ அதே வலி மனதை கனக்க செய்கிறது...
@ramamurthy3375
@ramamurthy3375 Жыл бұрын
We have really lost one great pillar. He is a man of principle. Do not find words to express my profound grief to his family members. Hats off to the great person
@Savarimuthu-mn4de
@Savarimuthu-mn4de Жыл бұрын
🙏🙏🙏 மயில்சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் எம் ஜி ஆர் புகழ் ஓங்குக
@user-sq7dw8ge1z
@user-sq7dw8ge1z Жыл бұрын
ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.நல்லவர்.என்றென்றும் நம் நினைவில் நிலைத்து இருப்பார்,வாழ்க அவர் புகழ்.
@thaache
@thaache Жыл бұрын
அன்புடையீர்!, இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துகளில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள் #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழெமக்குஉயிர் #வாழ்க #தமிழ்.
@thaache
@thaache Жыл бұрын
விரிவான தகவலுக்கு: thaache.blogspot.com/2020/09/blog-post.html
@balemurupi659
@balemurupi659 Жыл бұрын
வேண்டாம் சாமி....தப்பு,தப்பா எழுதி சாவடிச்சிடுவானுங்க...(எ.கா. இறங்கல்)
@lalithayogaratnam5685
@lalithayogaratnam5685 Жыл бұрын
முன்னோர் அடுத்த தலைமுறைக்கு ஒரு வழி காட்டியாக இருப்பது பெரிதல்ல நாமும் அதன் அர்த்தம் உணர்ந்து அடுத்தவரை எம் வழி பின்பற்ற நடப்பது எவ்வளவு பெரியது எங்கள் அண்ணன் மயிலுச்சாமியின் ஆத்மா இனிதே சாந்தியடைய எமது தமிழ் அன்னையை வேண்டி வணங்குவோம் வாழ்க தமிழ்.
@lakshminarayanan9960
@lakshminarayanan9960 Жыл бұрын
M.G.R.எல்லோரும் சினிமாக்கார்கள் புகழ்கிறார்கள்.அவர் நினைத்திருந்தால் தமிழ் மக்களை சாராயத்திலிருந்து விடுவித்திருக்கலாம்....
@vib4777
@vib4777 Жыл бұрын
புரட்சி தலைவர் போன்ற கருணை உள்ளம் கொண்ட மறைந்த திரு. மயில்சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய புரட்சித்தலைவர் அவர்களை வேண்டுகிறேன்...
@mahendranmahi9489
@mahendranmahi9489 Жыл бұрын
அந்த இரண்டைரம் ரூபாயை நீங்கள் தான் வைத்திர் நீங்கள் மிக்க நல்லவர் உங்கள் ஆன்மா இறைவன் அடி சேர ஆண்டவனை வணங்குகிறேன்
@Dhanasekar-wl7lg
@Dhanasekar-wl7lg Жыл бұрын
அய்யா உங்க புகழ் நிலைக்கும்.ஆனால் உங்களை இழந்தது மிகுந்த வருத்தம்.நீங்க துயரம்.
@Jayasruthi786
@Jayasruthi786 Жыл бұрын
மயில்சாமி அவர்களின் உதவும் குணம் என்றென்றும் நிலைத்திருக்கும், ஆத்மா சாந்தி அடைய வேண்டுகின்றோம்
@MuruganMurugan-gd3lc
@MuruganMurugan-gd3lc Жыл бұрын
நல்ல மனிதர்.அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
@marvelfab-tech5674
@marvelfab-tech5674 Жыл бұрын
அண்ணன் மயில்சாமி அவர்களது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன். 🙏🙏😭
@marvelfab-tech5674
@marvelfab-tech5674 Жыл бұрын
நல்ல கலைஞன். 😭
@user-jv8hy2en9q
@user-jv8hy2en9q Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் மயில்சாமி அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
@manjulas432
@manjulas432 Жыл бұрын
தனக்கென்று வாழதவர் மற்றவர்களுக்கு. உதவி செய்வதே கொள்கைபாக வைத்திருந்தவர் அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 Жыл бұрын
உண்மையானவர்.நல்ல மனிதர். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@jayakanthanraman5176
@jayakanthanraman5176 Жыл бұрын
நல்ல மனிதர். தமிழ் பற்றுள்ள மனிதர்.
@abdulakhan2945
@abdulakhan2945 Жыл бұрын
சிலர் இறந்த பிறகும் வாழ்கிறார்கள் அதில் மயில்சாமியும் ஒருவராக இருப்பதை என்னி பெருமைப்படுகிறேன்
@natrajanandh6854
@natrajanandh6854 Жыл бұрын
உங்கள் மறைவுக்கு அஞ்சலி செய்த ஒவ்வொருவரும் உங்கள் உதவும் மனதை சொல்ல வைத்து விட்டீர்கள் சிறப்பாக வாழ்ந்து இருக்கிறீர்கள்.
@rd-nv8ky
@rd-nv8ky Жыл бұрын
Nalla மனிதர் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்று இருப்பார், சின்ன கலைவாணன் விவேக் போல.
@gsph2395
@gsph2395 Жыл бұрын
மறையவில்லை என்றும் வாழ்வீர்...
@ungalporiyalan1699
@ungalporiyalan1699 Жыл бұрын
Akka supper anna maas
@kumarlatha2178
@kumarlatha2178 Жыл бұрын
எதார்த்த நகைச்சுவை நடிகர் நல்ல மனம் கொண்ட மனிதர். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். வெள்ளந்தி மனசு வெளிப்படையான பேச்சு உதவி செய்யும் மனம் கொண்ட அற்புத மனிதர். பிரிந்தது மனம் வலிக்கிறது கனக்கிறது.வையகம் உள்ள வரை நிலைக்கட்டும் உமது புகழ். உமது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.... போய் வா கலைமகளின் திருமகனே 🙏🙏😭😭🌹🌹
@loganganapathi4923
@loganganapathi4923 Жыл бұрын
வள்ளலின் சிஷியன் அல்லவா அவருக்கும் அவரின் ஆசீர்வாதம் என்றென்றும் உண்டு ,ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி
@AshokkumarAshokkumar-ci4cj
@AshokkumarAshokkumar-ci4cj Жыл бұрын
புரட்சி தலைவர் இடத்தில் உங்களுக்கு இடம் உண்டு உங்கள் ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@Nasser-br1hz
@Nasser-br1hz Жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரா
@sakthiksmani9846
@sakthiksmani9846 Жыл бұрын
மயில்சாமி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். நான் அவரது காமெடிடைம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என்றும் மறக்காது.
@babus3810
@babus3810 Жыл бұрын
Super message bro valthukkal unmai arumai super God mgr
@sathishkumar9398
@sathishkumar9398 Жыл бұрын
திரு. மயில் சாமி அவர்கள் மறையவில்லை. அனைவர் மனதிலும் மனிதநேயத்துடன் வாழ்ந்துகொட்டு இருக்கிருக்கிறார். மனிதநேயத்துடன் நம் கடைசிக்கலாம் வரை வாழ்ந்துகாட்டி மறையும் வாழ்க்கையையே வாழ்க்கை. நம்மால் முடிந்தவரை அனைத்து உயிருக்கும் முடிந்த உதவியை செய்து வாழ்வோம். நன்றி
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
நல்ல இதயம் கொண்ட மயில்சாமி அவர்கள் என்றும் மக்கள் மனங்களில் வாழ்வார்.அரிய தகவல்கள் பகிர்ந்தது நெகிழ்ச்சி. ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.( பின்னால் நிற்கும் பெண் திரையை விட்டு தள்ளி இருந்திருக்கலாமே!. திருஷ்டி)
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 37 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН