No video

இறப்பு வீட்டில் 1வருடம் வரை செய்ய கூடாதது | Do not do these in death house until 1 year

  Рет қаралды 1,249,909

Sindinga9

Sindinga9

Күн бұрын

Do not do these in death house until 1 year
Death is the permanent cessation of all biological functions that sustain a living organism. Phenomena which commonly bring about death include aging, predation, malnutrition, disease, suicide, homicide, starvation, dehydration, and accidents or major trauma resulting in terminal injury. In most cases, bodies of living organisms begin to decompose shortly after death.
#death
#amavasya
#heart
#pithrukal
#oneyear
#worship
#devasayam
#celebratins
#festivals
#pongal
#diwali
ONLINE SHOP LINK
www.sindinga9....
SINDINGA TRUST
Bank : Indian Bank
Branch. : Kilpauk Chennai
Acc no : 6683777021
IFSC code : IDIB000K037
Best deals on Pooja Products, visit www.sindinga9.com
Like us on Facebook - bit.ly/LikeSind...
Tweet us on Twitter - bit.ly/TweetSin...
Click us on Instagram - bit.ly/InstaSin...
#SaiBaba #Shridi #SaiSatcharitra #Sai #Devotional #Sindinga
SINDINGA TRUST
Acc no : 6683777021
IFSC code : IDIB000K037
Bank : Indian Bank
Branch. : Kilpauk, Chennai
ONLINE SHOP LINK
www.sindinga9....
SINDINGA TRUST
Bank : Indian Bank
Branch. : Kilpauk Chennai
Acc no : 6683777021
IFSC code : IDIB000K037
Best deals on Pooja Products, visit www.sindinga9.com
Like us on Facebook - bit.ly/LikeSind...
Tweet us on Twitter - bit.ly/TweetSin...
Click us on Instagram - bit.ly/InstaSin...
#SaiBaba #Shridi #SaiSatcharitra #Sai #Devotional #Sindinga
SINDINGA TRUST
Acc no : 6683777021
IFSC code : IDIB000K037
Bank : Indian Bank
Branch. : Kilpauk, Chennai

Пікірлер: 882
@ragudevirengsamy7150
@ragudevirengsamy7150 3 жыл бұрын
இத்தனை நாட்கள் என்னுடைய தேடலுக்கு நல்ல பதில் கிடைத்தது சகோதரி. நன்றி அம்மா.
@revathisuresh6162
@revathisuresh6162 3 жыл бұрын
Clear explanation mam.unga video is very useful mam.neenga than mam correcta solringa
@amarajothic1071
@amarajothic1071 3 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் தந்த அம்மா அவர்களுக்கு நன்றி
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 3 жыл бұрын
அம்மா கேட்கும் போதே கண்ணீர் வருகிறது... (என் அப்பா இறந்து 24 days ஆகுது ) 😭😭😭அம்மா
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 Жыл бұрын
en appa eranthu 1 month akuthu
@rameshp4893
@rameshp4893 Жыл бұрын
எங்க அப்பா வும் இறந்து24 ஆகுது😢😢😢😢
@keerthigashankar6987
@keerthigashankar6987 7 ай бұрын
My soul brother
@balun6158
@balun6158 Ай бұрын
தற்கொலை செய்து கொண்டார் என்றால் எவ்வளவு நாள் தீட்டு. பதில் தேவை.
@sanaragav208
@sanaragav208 4 жыл бұрын
மிகவும் தேவையான நல்ல தகவல் அம்மா நன்றி
@anbuanbu8614
@anbuanbu8614 2 жыл бұрын
.tiktak
@d.balasubramanian1159
@d.balasubramanian1159 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா ரொம்ப நாளாகுழப்பமமா இருந்த ஒன்று தெளிவாகிடுச்சு அம்மா
@shangavijagadeesan5052
@shangavijagadeesan5052 2 жыл бұрын
😊😃😃😂😁😁😊🐶
@deepasrinivas4611
@deepasrinivas4611 Жыл бұрын
👍
@GomathiUlagam
@GomathiUlagam 4 жыл бұрын
அருமையான பதிவு எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் மிக்க நன்றி அம்மா
@vijayaramesh2286
@vijayaramesh2286 2 жыл бұрын
இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி. அம்மா!!!
@shankarmahi4164
@shankarmahi4164 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி அம்மா
@jkfamily6545
@jkfamily6545 4 жыл бұрын
நீங்கள் சொல்லும் பொழுது எனக்கு அழுகை தான் வருகிறது ஏனென்றால் என் அப்பா என்னை விட்டு பிரிந்து மூன்று மாதங்கள் ஆகின்றன 😥😥😥😥😥😥
@Sindinga9
@Sindinga9 4 жыл бұрын
எப்போதும் உங்களுக்கு நிழலாக இருப்பார் வருத்தம் வேண்டாம்
@jkfamily6545
@jkfamily6545 4 жыл бұрын
@@Sindinga9 அம்மா தயவு செய்து சொல்லுங்கள் என் அப்பா தினமும் என் கனவில் வந்து கொண்டே இருக்கிறார் அதுக்கு என்ன காரணமாக இருக்கும்
@arivagamelangovan2248
@arivagamelangovan2248 2 жыл бұрын
Kolam podalama
@akshathats7795
@akshathats7795 10 ай бұрын
​@@Sindinga9 en mamanar irandhu 3 month aagudhu mahalya amavasai kumpidalama
@yoganathan9422
@yoganathan9422 8 ай бұрын
Appa is great
@lloydviswanathan2312
@lloydviswanathan2312 3 жыл бұрын
Kindly give in description box regarding the journey after death.
@dharanipandurangan5032
@dharanipandurangan5032 2 жыл бұрын
Journey of death
@malarselvaraj7833
@malarselvaraj7833 4 жыл бұрын
Nalla vibarama sonneergal amma Tq 🙏🙏
@mrithushreevlogs555
@mrithushreevlogs555 4 жыл бұрын
நன்றி அம்மா இந்த பதிவு எதிர்பர்த்தது.
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 4 жыл бұрын
Nice info tq amma 👍🙏
@voiceofusha4251
@voiceofusha4251 2 жыл бұрын
Good and useful speech Mam thank you.
@kboologam4279
@kboologam4279 3 жыл бұрын
மிகவும்நல்லதகவல்
@vanithamurugan1338
@vanithamurugan1338 2 жыл бұрын
வணக்கம் அம்மா . என் மாமியார் 3மாதங்களுக்கு முன்பு தான் இறந்தார்கள் . ஒரு சிலர் என்ன சொல்றாங்க என்றால் ஒரு வருடத்திற்கு நாங்கள் எந்த மலை கோவில் , கொடி மரம் உள்ள கோயில்களுக்கு போக கூடாது என்று சொல்கிறார்கள் . இது உண்மையா ??? விளக்கம் கூறுங்கள் 🙏
@megalamegala6760
@megalamegala6760 4 ай бұрын
Ama sister pooga kudathu ennoda mamiyar jan month apo thavarittanga so naangalum 1yr ku malai kovil kodi irukkum kovil ku poga kudathu ethu unmai....💯
@user-mm6jl5wb5o
@user-mm6jl5wb5o 3 ай бұрын
0:31
@jeevitham3429
@jeevitham3429 4 жыл бұрын
Thanku so much mam for your good information
@lakshmilakshmi.m3243
@lakshmilakshmi.m3243 4 жыл бұрын
Thank u amma
@maruthupandian3702
@maruthupandian3702 Жыл бұрын
Thank you for useful information.
@chinnasamychinnasamy1026
@chinnasamychinnasamy1026 4 жыл бұрын
Nandri madam
@RameshKumar-nb9rj
@RameshKumar-nb9rj 3 жыл бұрын
Very useful tips.👌
@RaviKumar-ef3yj
@RaviKumar-ef3yj 3 жыл бұрын
Hellow amma good message thank you
@neela1795
@neela1795 3 жыл бұрын
Very nice🙏👌
@Priya_Kalaichelvan
@Priya_Kalaichelvan 4 жыл бұрын
Oru varudam varai malai yera kudathunu soldrangale.. aprm 1 year vara vasal.la kolam poda kudathunum soldrangale.. atha pathi konjam clear pannunga mam..
@dhakshinamoorthyvellaiappa5089
@dhakshinamoorthyvellaiappa5089 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா! மலைக்கோவிலுக்கு செல்லலாமா?
@gowthamnathp1075
@gowthamnathp1075 3 жыл бұрын
மலை கோவிலுக்கு செல்லலாமா
@vijayalakshmi1886
@vijayalakshmi1886 3 жыл бұрын
அன்பு சகோதரி என் கணவர் இறந்து ஒரு மாதம் ஆகிறது.அடைப்பு ஆறு மாதங்கள் வரை இருக்கு.நான் தலைவாசலுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வழிபாடு செய்யலாமா.கோயிலுக்கு எப்போது போகலாம் என்று சொல்லுங்கள் நன்றி நான் ருத்ராட்சம் கண்டமணியாக எட்டு ஆண்டுகளாகஅணிந்து உள்ளேன் சகோதரி நன்றி
@saranyamanohar6948
@saranyamanohar6948 4 жыл бұрын
நன்றி அம்மா
@renuga8940
@renuga8940 4 жыл бұрын
Rompa nanri amma..usefull information,en veetil en husband thampi irundhu vittar amma..
@LekhaSri-rp1rx
@LekhaSri-rp1rx 2 ай бұрын
அம்மா எங்க பெரிய மாமியார் இறந்து விட்டார் நாங்கள் தீபாவளி அன்று நோம்பு விருதம் இருந்து நோம்பு கயிறு ஐ கட்டலாம்மா அம்மா
@tamilking3146
@tamilking3146 4 жыл бұрын
Thanks amma romba nala eruntha daout clear achi
@maheswarimahes5381
@maheswarimahes5381 4 жыл бұрын
Periods ana romba pain aa irukku athukku ethachum post podunga ma
@umabaib4160
@umabaib4160 4 жыл бұрын
Thanks you amma
@ramadossm8852
@ramadossm8852 2 жыл бұрын
மிக மிக அருமையான தகவல் மிக்கநன்றி.
@sridevir6759
@sridevir6759 3 жыл бұрын
Amma my mom is no more due to this covid second wave in the month of April end....We r three daughters .....Pls advise me what all we shouldn't do...Anything important ritual to do for her mam.
@Kongunadan
@Kongunadan 3 жыл бұрын
அம்மா எங்க தாத்தா இறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது நாங்கள் எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லலாமா இல்லை ஒரு வருடம் கழித்து தான் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டுமா தயவுசெய்து கூறுங்கள்
@sarumathisarumathi853
@sarumathisarumathi853 3 жыл бұрын
1year aganum ma.poga vendam
@rathas2654
@rathas2654 2 жыл бұрын
சகோதரி. தரமான. பதிவு. நாம். தமிழர். சம்பிரதாய க்கள். தொன்மையான து. எனது உறவினர் மகளுக்கு. தாய. தந்தையின் பக்க. பாட்டி. யார் இறந்த. ஒரு. வருடம். ஆக முன் திருமணம். நடந்தது. ஆனால். அது. கிழமை க்குள். முறிந்து. போனது. வேதனை
@sathasivamsathasivam2156
@sathasivamsathasivam2156 4 жыл бұрын
Jeyalakshmi siva Thank you amma very very information
@SenthilKumar-pb7fw
@SenthilKumar-pb7fw 3 жыл бұрын
அம்மா இறந்து ஒரு வருடம் ஆகவில்லை என்றால் வழக்கம் போலவே அப்பாவிற்கு வருடம் தோறும் கொடுக்கும் திதி கொடுக்கலாமா சந்தேகத்தை தீர்த்துவையுந்கள் சகோதரி
@user-on9wr8yp8q
@user-on9wr8yp8q 22 күн бұрын
Madam, we can give manchal kukum to sumangali after varalakshmi viradam.
@K.susani
@K.susani 22 күн бұрын
Tnx amma
@ohmnamashivaya2769
@ohmnamashivaya2769 4 жыл бұрын
Thanks Amma
@dhivaramyakavinika8628
@dhivaramyakavinika8628 3 жыл бұрын
Thank u for your information
@Hand_Made_chennai
@Hand_Made_chennai 3 жыл бұрын
இந்த விஷயம் எனக்கு உதவி யா இருந்தது.. அம்மா நன்றி..
@gurunathan7255
@gurunathan7255 3 жыл бұрын
பயனுள்ள தகவல். நன்றி.🙏
@thilagavathivenkatesh1408
@thilagavathivenkatesh1408 Ай бұрын
En mamiyar iranthu 3month agirathu thiruvanamalai kovil girivalam sutralama
@abithakarthik1264
@abithakarthik1264 4 жыл бұрын
Thank u for information Amma cleared our doubts amma
@bayanibayani7282
@bayanibayani7282 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க அற்புதமான விளக்கம் தாயே நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்எனதுமனைவியின்அக்காஅவர்கலின்மகளேடமாமியார்இரந்துகாரியம்முடிவதற்குள்எங்கள்வீட்டில்வந்துதங்கிவிட்டாகள்கனவனும்மனைவியும்அதாவதுஎன்மனைவியின்அக்காமகளும்மருமகனும்.இதுதீட்டுஆகுமாஎங்களுக்கு.பதிள்கூரவும்.நன்றி
@kuttyrakshitha4300
@kuttyrakshitha4300 2 жыл бұрын
Thanks amma
@lsmari346
@lsmari346 3 жыл бұрын
Thanks madam super
@user-be2gl6hv4e
@user-be2gl6hv4e 3 жыл бұрын
அம்மா ஒரு வருடம் மலை கோயிலுக்கு போக கூடாது என்கிறார்கள் ஏன்
@litwithtamilponnu4602
@litwithtamilponnu4602 Жыл бұрын
Crt I have doubt also
@bubblyraplyrics
@bubblyraplyrics Жыл бұрын
Amma 1 varudathirkku malaikkum kadalukkum poga koodathu enkirarkaley yen
@s.p.anjugam3917
@s.p.anjugam3917 11 ай бұрын
1 varudam malai koviluku poga koodadha
@sasisugu
@sasisugu 3 жыл бұрын
நன்றி மேடம் 🙏 பயனுள்ள தகவல் நிறைய விஷயங்கள் எனக்கு தெரியவேயில்லை .
@indradevi925
@indradevi925 2 жыл бұрын
நல்ல தகவல்.நன்றிம்மா.
@nivethithavenkat1995
@nivethithavenkat1995 4 жыл бұрын
Deerga sumangali ya irruka namma enna enna visayngal seiyalam sollunga amma
@tconr.athirstalakshmi5008
@tconr.athirstalakshmi5008 4 жыл бұрын
Useful video Amma. Because en husbandoda periyappa pona week iranthutanga. Thank u
@mahakeetha5877
@mahakeetha5877 3 жыл бұрын
Thank you madam 🙏🙏🙏
@Muthu-rm1cl
@Muthu-rm1cl 2 ай бұрын
நன்றி அம்மா.
@parameswari4146
@parameswari4146 3 жыл бұрын
Vanakam,mega teliva a pathil.nantri sagotari.
@Nebi621
@Nebi621 Жыл бұрын
என் தம்பி அம்மா இறந்து இருபது நாளில் திருப்பதி போனான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கேட்ட மன அமைதி என்று சொன்னான் அம்மா இறந்ததுக்கு காரணமே அவன்தான்
@nithyanithya2227
@nithyanithya2227 8 ай бұрын
என் அம்மா இறந்து 5.50 மாதம் ஆகிறது. என் அம்மா இறந்து காரணம் என்னுடைய அப்பா, எங்க அம்மா சொந்த தங்கை காரணம் 😭😭😭😭😭😭 இது உண்மை 😭😭😭😭
@mohanambalgovindaraj1117
@mohanambalgovindaraj1117 4 жыл бұрын
Dear sister, useful msg for this young generation. Thank u - Mohana
@krishnasamyv9765
@krishnasamyv9765 3 жыл бұрын
Thank u sister
@technoworld1974
@technoworld1974 3 жыл бұрын
Vasalaa kolam eppo potalam amma..
@user-ix7ct2vq8m
@user-ix7ct2vq8m Ай бұрын
அம்மா வணக்கம் என் மாமியார் இறந்து 8மாதம் ஆகிறது நான் தவறாமல் வரலக்ஷ்மி விரதம் கடைபிடித்து வீட்டில் கலசம் வைத்து கும்பிட்டு வருகிறேன் இந்த வருடம் கும்பிடலமா சொல்லுங்கள் அம்மா
@vmbuilder6016
@vmbuilder6016 4 жыл бұрын
Hi ka.. neenga eniku rompa dullah irukinga.. feverah aka.. take care .. nama veetu kovila irundhu pesum podhu rompa nala iruku ka.. chinna jimikki podunga aka..
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
Mam, my father in law was passed away on Aug 2021. Can I arrange puberty மஞ்சள் நீராட்டு விழா function for my daughter. She became matured on Sep 2021.
@gayud3137
@gayud3137 2 жыл бұрын
Dharalamaa panalam
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 жыл бұрын
@@gayud3137 okay mam Thanks for your reply
@rajendrand9887
@rajendrand9887 Жыл бұрын
I know new information thank you
@Klkarthiklkarthik
@Klkarthiklkarthik 4 жыл бұрын
Amma vanakkam ungaludaiya Ella pàthivugalum nalla irukkuma nanri amma
@natarajanpetchimuthu6301
@natarajanpetchimuthu6301 2 жыл бұрын
Avasiyam therinthu kolla vendiya thagaval. Nantri.
@vmbuilder6016
@vmbuilder6016 4 жыл бұрын
Migavum payanulla thagaval ka.. nandri ka..
@lathadhanamjayan596
@lathadhanamjayan596 2 жыл бұрын
Nee ga 4th minute la sona video link send panu ga
@amatheswaran3190
@amatheswaran3190 3 жыл бұрын
Romba useful msg amma nandri
@banuramesh4403
@banuramesh4403 3 жыл бұрын
நன்றிகள் பதிவு அருமை
@margabandug2397
@margabandug2397 2 жыл бұрын
Thanks
@parameswarieswari8718
@parameswarieswari8718 3 жыл бұрын
Mega telivana pathihu nantri sagotari.
@ranideepa3776
@ranideepa3776 4 жыл бұрын
Amma romba nandri nalla thagaval Amma neatly explained Amma
@vsellathurai9021
@vsellathurai9021 2 жыл бұрын
அம்மா 17 வருடங்களாக தொடர்ந்து வரலட்சுமி பூஜை செய்து வருகிறேன். என் அப்பா இறந்து 7மாதங்கள் ஆகின்றன ( ஜனவரி 2022) இந்த வருடம் வரலட்சுமி பூஜை செய்யலாமா அம்மா.
@kavitha9876
@kavitha9876 3 жыл бұрын
Thanking you.... super amma.....
@soniya.dsoniya.d201
@soniya.dsoniya.d201 3 жыл бұрын
Tq amma good information
@deepadeepa2062
@deepadeepa2062 2 жыл бұрын
அம்மா எனக்கு 2மாமியார் இருவரும் கூட பிறந்த அக்கா தங்கை அக்கா லுக்கு பிள்ளை இல்லை தங்கை க்கு 2பெண் ஒரு பிள்ளை அவர் தான் ஒன் கணவர் அக்கா 16நாள் குழந்தை முதல் 17வயது வரை வளர்த்து விட்டு நீ எப்படி யோ போ என்று விட்டு இரண்டு மாமியாரும் நல்ல வசதி இரண்டு பெண்ணில் பெரிய பெண்ணும் தந்தை யிடம் கோவித்து கொண்டு பெரியம்மா விடம் வந்து விட்டது எல்லா சொத்தை மும் பெண்ணே எடுத்து கொண்டு எங்களுக்கு யாரும் கொடுக்கவில்லை மன உளைச்சல் தருகின்றனர் எந்த கடமையும் செய்ய வில்லை அவர்களால் மனநிலை பாதிப்பு க்குள்ளகி உள்ளோம் அவர்கள் லால் ஐந்து பைசா லுக்கு பிரோஜினம் இல்லை மாயமானார் இறந்து விட்டார் சொத்து காக யாரையும் கூப்பிட்டால் நாலு பேரை வைத்து கொண்டு மாப்பிள்ளை மை கொல்லி போட சொன்னார்கள் இவர்கள் செய்யும் செயலால் எங்களுக்கு தோஷம் வருமா
@dr.sureshmani4829
@dr.sureshmani4829 4 жыл бұрын
Thank u Amma...
@nanthukabil8462
@nanthukabil8462 4 жыл бұрын
Mam my mother in law thavari 9months aguthu March month en babyku first birthday so celebration mutichu mottai podalama pls reply
@praveenaram3725
@praveenaram3725 3 жыл бұрын
Same sis rly plz
@bhuvaneswaritamilselvam2535
@bhuvaneswaritamilselvam2535 2 жыл бұрын
இறந்தவர் மனைவி உறவினர் வீட்டில் சென்று விளக்கு பார்கும் முறை sollunga amma...
@revathyrevathy7850
@revathyrevathy7850 3 жыл бұрын
All is well... By god...
@gomathidhanasekaran.8652
@gomathidhanasekaran.8652 2 жыл бұрын
Thank you amma😌
@dharshansam8676
@dharshansam8676 4 жыл бұрын
Super message mam romba days kuzhapama irunthadu
@malakupusamy4543
@malakupusamy4543 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி அக்கா
@velmuruganvel8628
@velmuruganvel8628 4 жыл бұрын
Superma நல்ல பயனுள்ள தகவல்களை கொடுத்திருக்கிறீர்கள் நீண்ட நாட்களாக நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த தகவல்கள் இதுதான் நாங்கள் முதல் தவசம் கொடுத்தவுடன் அடுத்த வருடம் முதல் தர்ப்பணம் கொடுக்கலாமா
@anishangalan7314
@anishangalan7314 4 жыл бұрын
Thanks ma
@nanthinimuthukumar1701
@nanthinimuthukumar1701 4 жыл бұрын
Amma romba romba thanks amma epathan enaku theliva eruku
@devarajrathika6955
@devarajrathika6955 3 жыл бұрын
Nandri amma very nice
@mohanambalgovindaraj1117
@mohanambalgovindaraj1117 4 жыл бұрын
Dear sister, pl explain death adaippu like 2 months , 3 months. I don't know wat basis they fix it - mohana
@divyam2861
@divyam2861 4 жыл бұрын
Amma mann undiyal maintenance pathi oru video podunga ma plz
@masterv7361
@masterv7361 3 жыл бұрын
அடைப்பு 6மாதம் இருக்கும் காலத்தில் வீட்டில் விளக்கு ஏறறலமா வாசலில் கோலம் போடலமா
@ramyasubramaniyam1965
@ramyasubramaniyam1965 3 жыл бұрын
அடைப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் தான் விளக்கேற்றும். கோலம் போட்டுக்கலாம்
@umabala910
@umabala910 2 жыл бұрын
Mandir.amma.Rompa.nandre
@sharathnatarajan2889
@sharathnatarajan2889 4 жыл бұрын
Thank you mam
@subramanianmuthukrishnan1552
@subramanianmuthukrishnan1552 3 жыл бұрын
Ghazals Ghulam ali
@mathivathani6242
@mathivathani6242 4 жыл бұрын
Thanks amma very use .
@nhnl7837
@nhnl7837 Жыл бұрын
அம்மா என் மாமனார் மாமியார் இறந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை ஆனால் என் அப்பா (நான் ஒரே பெண்) இறந்து பல வருடம் ஆகிவிட்டது என் அம்மா என் வீட்டில் தான் இருக்கிறார்கள், வருகிற மஹலயஅமாவாசை செய்யலாமா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. தயவு செய்து கூறவும்
@user-df8sy9jd7r
@user-df8sy9jd7r 21 күн бұрын
அம்மா எங்க பாட்டி இறந்து மூன்று மாதம் ஆகிறது வாகனம் வாங்கலாமா வாங்க கூடாதா.
@magismagiswary6494
@magismagiswary6494 4 жыл бұрын
Very useful information Mam, nandri.
@priyapriya2273
@priyapriya2273 3 жыл бұрын
Madam இறந்தவர்களின் ஆன்மா மேற்கொள்ளும் பயணம் video oda link anupunga .. requested..madam
@kavitharajini9203
@kavitharajini9203 2 жыл бұрын
Aamam thozhi engamma eranthuddanga avanga anma epdee erukkum
@SasiSasi-lf6nc
@SasiSasi-lf6nc 3 жыл бұрын
Mam 4 matham mudintha piragu brama muhurththa vilakku etralama? Pls reply
@VennilaMuruga
@VennilaMuruga 7 ай бұрын
அம்மா இன்று தான் என்னுடைய அப்பா இறந்து 3மாதங்கள் ஆகிறது இன்று பொங்கல் மாலை படையல் வைக்கலாமா
@kbskanidham7128
@kbskanidham7128 Жыл бұрын
என் மாமியார் இறந்து விட்டார் ஒரு மாதம் ஆகிறது.வீட்ல பௌர்ணமி பூஜை செய்யலாமா மாதாந்திர பூஜை செய்து கொண்டு இருந்தேன்
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН