"இனி Plastic Plates வேண்டாம்" - சுற்றுச்சூழலை காக்க மந்தாரை இலைக்கு மாறிய Himachal மக்கள் | DW Tamil

  Рет қаралды 19,749

DW Tamil

DW Tamil

4 ай бұрын

நெகிழித் தட்டுகளுக்கு மாற்றாக மந்தாரை இலைகளை காய வைத்து அதில் தட்டுகள் தயாரிப்பது இமாச்சல பிரதேசத்தில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது. இதன் மூலம் அங்குள்ள நெகிழிக் குப்பைகளின் அளவு குறைந்து சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, மந்தாரை தட்டுகள் தயாரிக்கும் குடும்பங்கள் மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்கவும் வழிவகை செய்கிறது.
#leafplatesinhimachalpradesh #mantharaiplates #mantharaiplant #smallscalebusiness #womenselfhelpgroupbusiness #Bauhiniaacuminata #businessideas
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 23
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall 4 ай бұрын
கோவில்களில் தரும் பிரசாதம் மந்தார இலைகளில் தான் தருகின்றனர்
@kumfupanda2002
@kumfupanda2002 4 ай бұрын
It's rare to see these kind of channels ......❤❤❤❤❤ With good contant ❤
@DWTamil
@DWTamil 4 ай бұрын
Hey thanks!! we will work more to produce more such amazing contents! Have a good day
@bulldoserspot
@bulldoserspot 4 ай бұрын
அனைவருக்கும் மிக மிக அவசியமான தகவல்.வாழ்த்துக்கள்.
@DWTamil
@DWTamil 4 ай бұрын
நன்றி. இதுபோன்ற மேலும் பல தகவல்களுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்!
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 4 ай бұрын
மந்தாரை மரக்கன்றுகளை உருவாக்கி சாலை ஓரங்களிலும் பயிர் தொழிலாகவும் செய்யலாம்
@padmanathana9877
@padmanathana9877 4 ай бұрын
Entha marathai valarthal yella vagaielum nanmy seikirathu ethai arasuthane gavanikka vendum maruthuva gunam kondathu entha maram mannaiyum boomiyaiyum makkalthan pathu Kakka vendum sir
@ptr1064
@ptr1064 4 ай бұрын
மரதட்டுக்களை. எதிர் காலத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
@DWTamil
@DWTamil 4 ай бұрын
நன்றி. மர தட்டுகளால் ஏற்படும் நன்மைகளாக நீங்கள் கருதுவது என்ன?
@ptr1064
@ptr1064 4 ай бұрын
@@DWTamil மந்தாரை இலை.வாழை இலை.பச்சையாக பறிப்பது.பரிதாபம்.அதை விட காய்ந்த மரத்தில் தட்டுகள் செய்தால் பலமுறை கழுவி விட்டு சாப்பிடலாம்.
@always_you_25296
@always_you_25296 4 ай бұрын
👏👏❤️
@irusappan3792
@irusappan3792 4 ай бұрын
🎉❤
@farooqbasha2747
@farooqbasha2747 4 ай бұрын
💛 💚 💚 💛
@venkatdevaraj8052
@venkatdevaraj8052 4 ай бұрын
Super😊
@DWTamil
@DWTamil 4 ай бұрын
Thank you!
@nallamani5689
@nallamani5689 2 ай бұрын
Indha Ilai Andhravil Famous
@AKFourteen
@AKFourteen 4 ай бұрын
Banana leaf better than this leaf
@UNITED_INDIAN.
@UNITED_INDIAN. 4 ай бұрын
🍌 leaf not much life
@DWTamil
@DWTamil 4 ай бұрын
Hi thanks for your comment - Could you explain us how?
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 4 ай бұрын
👃👃👍👍👏👏
@VEERANVELAN
@VEERANVELAN 3 ай бұрын
PLASTIC PLATE??? Ich Kenne kein Tamil. There are 1000s of well-qualified Tamilans living in Germany DW has selected a dud for THAMIL DW service.
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН