இனி தமிழ் சினிமா எங்கேயோ போகப் போகுது. காரணம் மீண்டும் களம் இறங்கும் இவர்தானாம். லெஜண்டர் சரவணன்.

  Рет қаралды 1,643

VILARI

VILARI

Ай бұрын

லெஜண்ட் சரவணன், துரை செந்தில் குமார் இணையும் புதிய படம்
#legendSaravanan_duraiSenthilkumar
#onTrending_cinema
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 22
@ganesanganesan9274
@ganesanganesan9274 Ай бұрын
உங்களுக்கு இது தேவையா பாடல் ராகம் இசை இது போல பேசுங்க அத விட்டுட்டு தேவையில்லாத ஆனிய புடுங்காதிங்க வெள்ளைசாமி சார்
@SIMON-tx3kq
@SIMON-tx3kq Ай бұрын
அய்யா, இப்ப இருக்கிற கதாநாயகர்கள் மட்டும் என்னத்த புடுங்கிட்டாங்க. இந்த காணொளி இவருக்கு மட்டுமல்ல இப்ப இருக்கிற அனைத்து கதாநாயகர்களுக்கும் தான்.
@selvakumar-nj4tk
@selvakumar-nj4tk Ай бұрын
அவன் உழைப்பு அழிப்பு உங்களுக்கு தேவையில்லாத விமர்சனம் ..கன்டவன் எல்லாமே நடிக்க வரும்போது 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறவன் வரலாம்
@muthumuthiah8135
@muthumuthiah8135 29 күн бұрын
Tamil cinemavin adutha super star ivarthan
@kumarramayya1562
@kumarramayya1562 Ай бұрын
தாங்கள் சொன்னது போல் பார்க்காத நாங்கள் தான் LEGEND தமிழ் சினிமா எங்கோ உச்சிக்கு போக போகிறது 😂😢😊
@chelvaneet2880
@chelvaneet2880 Ай бұрын
Dont loose your name by posting unwanted post
@SankaranS1971
@SankaranS1971 Ай бұрын
வஞ்ச புகழ்ச்சி அணியில் மேலும் ஓர் காணொலி😊
@thabasukumar6193
@thabasukumar6193 Ай бұрын
யானைவருமுன்னே மணி ஓசை வரும் பின்னே..அப்படிதான் இந்த தவலைப்பானை உருட்டல்.
@senthilvlr
@senthilvlr Ай бұрын
ஆனாலும் இவ்ளோ கிண்டல் ஆவாது வெள்ளைச்சாமி சார் !!
@thiyagu226
@thiyagu226 29 күн бұрын
நீங்கள் லெஜெண்ட் சரவணானவை ஏளனம் செய்வதாக எண்ணி உங்கள் நிறத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள். உங்கள் நன்மதிப்பு இதனால் கெட வாய்ப்புள்ளது. அதுவும் நீங்கள் இதை பேசி இருக்க வேண்டாமே! "சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை உடையார்சொலின்"
@arunsbsuba
@arunsbsuba Ай бұрын
கடசிய நீங்கள் சொல்வது சரி 😢
@-Liyash-
@-Liyash- Ай бұрын
துரை செந்தில்குமாருக்கு நேரம் சரியில்லை 😂😂😂
@ManikandanMani-ue8bf
@ManikandanMani-ue8bf Ай бұрын
தமிழ் சினிமா எங்கயாட்சும் போகட்டும் உனக்கு ஏன் பொராமை
@smk580
@smk580 Ай бұрын
ஏன்யா உனக்கு இந்த வன்மம்?
@sankarlic934
@sankarlic934 Ай бұрын
உண்மை தான் சார் உள் குத்து இருக்கா சார்
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p Ай бұрын
duck out batter vk biography... Defenetly win oscar awrd cup😂
@hariegharie5994
@hariegharie5994 Ай бұрын
😂😂😂😂
@user-gn8gz1vn3b
@user-gn8gz1vn3b Ай бұрын
கருப்பு பணத்தை "வெள்ளை" ஆகும் செயல்
@user-fw1th1rc1b
@user-fw1th1rc1b Ай бұрын
unnecessary video
@arumugam3844
@arumugam3844 Ай бұрын
உங்களுக்கு இது தேவையில்லாத வேலை அவர் முன்னேற்றத்தை தடுக்க வேண்டாம்
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
Top 10 Films Saved Tamil Cinema from Downfall !! || Cinema SecretZ
17:48
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 24 МЛН
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 18 МЛН
Что делать если закрыли на балконе
0:31
MrBeast Встретился С Сигмой😳 #shorts
0:48
a_ve_znali
Рет қаралды 3,1 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,5 МЛН
Дымок или Симбочка?? 🤔 #симба #симбочка #mydeerfriendnokotan
0:19
Симбочка Пимпочка
Рет қаралды 2,5 МЛН