ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi | Namashivaya | Sivavakkiar song # youtube song | Sivan tamil song

  Рет қаралды 714,667

Temple Spot

Temple Spot

3 ай бұрын

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டடின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நானதேது நீயதேது நடுவில் நின்றதேதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆவதேது அழிவதேது அப்புறத்தில் அற்புதம்
ஈனதேது ராம ராம ராமா என்ற நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாத நீள்முடி எண்திசைக்கும் அப்பறம்
உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உருவுமல்ல வெளியுமல்ல ஒன்றை மேவி நின்றதல்ல
மருவுமல்ல காதமல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல போகுமாவி தானுமல்ல
அரியதாகி நின்றநேர்மை யாவர் காண வல்லரோ
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்தபோது வேண்டுமென்று பேணுவார்
நம்கலம் கவிழ்ந்தபோது நாறுமென்று போடுவார்
என்கலந்து நின்றமாயம் என்ன மாயம் ஈசரே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஆனவஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனவஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனவஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனவஞ்செழுத்துளே அடங்கலாவலுற்றதே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறில்லை
நினைப்புமாய் மறுப்புமாய் நின்ற மாய்கை மாய்கையை
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் இருக்குமாறு எங்ஙனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்கள் எத்தனை
பாழிலே ஜெபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை
மிண்டராய்த் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை
மீளவும் சிவாலயங்கள் சூழ வந்தது எத்தனை
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அம்பலத்தை அம்புகொண்டு அசங்கென்றால் அசங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை இருளும் வந்து அணுகுமோ
செமபொன் அம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
மூன்று மண்டலத்திலும் முட்டி நின்ற தூணிலும்
நான்ற பாம்பின் வாயினும் நவின்றெழுந்த அக்ஷரம்
ஈன்ற தாயும் அப்பரும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்ல வெங்குதில்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
நமச்சிவாய அஞ்செழுத்தும் நிற்குமே நிலைகளே
நமச்சிவாய மஞ்சுதஞ்சும் புரணமான மாய்கையை
நமச்சிவாய அஞ்செழுத்தும் நம்முளே இருக்கவே
நமச்சிவாய உண்மையை நன்குரைசெய் நாதனே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள்
இல்லை என்று நின்ற ஒன்றை இல்லை என்னலாகுமோ
இல்லையில்ல என்றுமல்ல இரண்டும் ஒன்றி நின்றதை
எல்லை கண்டு கொண்டார் இனி பிறப்பதிங்கு இல்லையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
காரகார காரகார காவல் ஊழி காவலன்
போரபோர போரபோர போரில் நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களும் எழும் எய்தசீ
ராமராம ராமராம ராமா நாமம் என்னும் நாமமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
விண்ணிலுள்ள தேவர்கள் அறியோனா மெய்ப்பொருள்
கண்ணில் ஆணியாகவே கலந்து நின்ற எம்பிரான்
மண்ணெலாம் பிறப்பறுத்த மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வது உண்மையே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
அகாரமான தம்பலம் அனாதியான தம்பலம்
உகாரமான தம்பலம் உண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலம்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும்
தன்மையான மந்திரம் சமைந்த ரூபமாகிய
வெண்மையான மந்திரம் வினைந்து நீரதானதே
உண்மையான மந்திரம் தோன்றுமே சிவாயமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
ஓம் நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
ஓம் நமச்சிவாயமே உட்கலந்து நிற்குமே
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய...
திருச்சிற்றம்பலம்
#trending
#sivavakkiyar
#sivan_whatsapp_status_tamil
#singer
#devotionalsongs
#devotional
#mahashivratri #mahasivaratri #mahashivratri2024 #pradosham #pradosamlive #lingastakam #lingashtakam #sivanpotri #Annamalaiyar #NandhiPotri #pradosham #108NandhiPotri #ArunachalaEswarar #Shivan #Arunachala #ArunachalaEswararTemple #Live #TempleLive #PradoshamLive #pradosham #PradoshamTodayLive #SivanPotri #108SivanPotri #Sivan108Potri #ShivanSongs #SivaSong #Monday #Shivan #Pradosham #PradoshamSongs #ShivanSongs #SivaSongs #Annamalaiyar #Isha #BakthiSongs #TamilBakthiSongs #Parvathi #Annamalaiyar #ArunachalaEswarar #Shivan #Arunachala #ArunachalaEswararTemple #Tamil #Bakthi #BakthiSongs #TamilMusic #TamilBhakthiSongs

Пікірлер: 214
@Ramadevi-ly6ck
@Ramadevi-ly6ck 3 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🪔 என் தம்பிக்கு வேலை கிடைக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் அம்மா அப்பா உடல்நலமாக மனநிம்மதியாக இருக்க அருள்புரிய வேண்டும் 🙏🪔 என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி மனைவி குழந்தை என்று நல்லபடியாக வாழ அருள் புரிய வேண்டும் அப்பனே ஐயனே ஓம் நமசிவாய😭🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔
@KaviiRaj-nt2mk
@KaviiRaj-nt2mk 6 күн бұрын
அப்பாவை காண்பதே போதும்❤❤❤❤❤❤❤
@user-vu6ew9es2o
@user-vu6ew9es2o 26 күн бұрын
என் உயிர் சிவன் ❤❤❤
@gurumoorthysankar6848
@gurumoorthysankar6848 Ай бұрын
என்னை படைத்தவன் நீ. என் தேவை என்னவென்று உனக்குத்தான் தெரியும். நீ இருக்க எனக்கு என்ன கவலை. ஓம் நமசிவாய.
@adaiyurnethaji
@adaiyurnethaji Ай бұрын
வேண்டத்தகாதறிவோய் நீ வேண்டியமுழுதுந் தருவோய் நீ
@RajaPandi-cq7ib
@RajaPandi-cq7ib 5 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@user-ov4gx1gd3l
@user-ov4gx1gd3l Ай бұрын
அப்பா நா பரிட்சை ல நல்ல மதிப்பெண் எடுக்கணும் அப்பா 🤲
@boomavijilifestyle514
@boomavijilifestyle514 Ай бұрын
Om namashivaya
@selvaruthuselva
@selvaruthuselva 16 күн бұрын
Ni nalla padikanum .apo tha eaduka mudiyum
@gopalkrishnan5614
@gopalkrishnan5614 Ай бұрын
ஓம் நமசிவய அனைவருக்கும் மன அமைதி தாருங்கள் ஈசனே
@athikesavansubramanian7360
@athikesavansubramanian7360 28 күн бұрын
ஈசனின் அருளால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஓம் நமசிவாய.
@AArthiyoga
@AArthiyoga 4 күн бұрын
Ellarumkum nanmai nadakanum eesanee
@user-qg3or5to4h
@user-qg3or5to4h 6 күн бұрын
ॐ नमः शिवाय.... 🙏🏻🔱
@Prithivimom
@Prithivimom Ай бұрын
அப்பனே என் பிரச்சனையை தீர்த்து வை அப்பா உன்னை தவிற வேற யாருப்பா எனக்கு ஓம் நமச்சிவாய ஓம்
@user-is2si4lb7w
@user-is2si4lb7w Ай бұрын
அம்மையப்பா நீங்கள் எல்லா ஜீவன் களிலும் உள்ளீர்கள்உங்களைஉணராமல் மமதையில் ஆடும் அரசன்முதல் ஆண்டிவரை படித்தவன் முதல் படிக்காதவன் வரை அனைத்து மதங்களின் குருமுதல் அனைத்து மத பக்தர் வரை மற்றும் அனைத்து ஜீவன் களிடம் நீங்கள் அவர்களில் இருக்கும் வரை எல்லோரும் ஆட்டம் ஆடுகிரோம் ஐயனே நீங்கள் இவ்உடலை விட்டு நீங்கிய உடன் எல்லாம் சவம் ஆகிவிடுகிரோம் எண்னே உன் விளையாட்டு உன் திருவடியை வணங்குகிறேன் ஓம் நமச்சிவாய சிவாயநம ஓம்
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 5 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@stylishstaralluarjun8450
@stylishstaralluarjun8450 2 күн бұрын
ॐ नमः शिवाय 🙏🍁🔱
@RajaRaja-zf5tp
@RajaRaja-zf5tp 8 күн бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@rosetamil3107
@rosetamil3107 5 күн бұрын
Nan result la select aganum ......... Om namasivaya
@SrinivasanP-gp8cu
@SrinivasanP-gp8cu 5 күн бұрын
🙏
@thillairajavelusamai
@thillairajavelusamai 5 күн бұрын
Om namahuvya
@RajaSiva-ou6ch
@RajaSiva-ou6ch 5 күн бұрын
Om Namasivaya
@priyangapriyanga5232
@priyangapriyanga5232 8 күн бұрын
Om Namashivaya pottri...🙏🙏
@divine78677
@divine78677 Ай бұрын
சிவாயநம சிவாயநம 🙏🙏🙏🙏🙏
@sureshs2530
@sureshs2530 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@selvakumarraji3649
@selvakumarraji3649 3 ай бұрын
என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@templespot9120
@templespot9120 3 ай бұрын
சிவாய நமஹ ! Viraivil vanthu seruvar!!
@Gopinath-wz3md
@Gopinath-wz3md 3 ай бұрын
அப்பணை வேண்டினார் கை விட மாட்டார் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் ஓம் நமசிவாய
@sankarr8993
@sankarr8993 2 ай бұрын
Om nama shivaya
@drone_tamil
@drone_tamil Ай бұрын
@Pandithirupathi-rx6tv
@Pandithirupathi-rx6tv 24 күн бұрын
O😊😊😅😅😅😅😅😊😅 0:28 😊😊😅😊😅😊😊😊😊😅😅😊😊😅😅😊😅😊😊😅😅😊😅😊😅😅😅😅😅😅😊😅😊😅😊😅😊😅😊😊😅😅😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊☺😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😅😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😅😊😊😊😊 0:58 😊😊😊😊😅😊😊😊😊☺😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊☺😊☺☺😊😊😊😊☺😅☺😀☺☺😅❤❤😊❤😊❤😊😊😊😅☺😊😊😊😊☺❤❤❤☺😊❤😊😅😊😊😊😊❤☺❤❤☺☺☺​@@Gopinath-wz3md
@parthipangunasekaran5624
@parthipangunasekaran5624 5 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@user-oz7rr9lr1t
@user-oz7rr9lr1t 13 күн бұрын
ஓம் நமசிவாய
@user-qz3cq8gu7n
@user-qz3cq8gu7n 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்
@mahesboboymahes1530
@mahesboboymahes1530 Ай бұрын
ஓம் நம சிவாய 🙏🪔🕉️🌺🙏❤️🌷
@manim6536
@manim6536 Ай бұрын
😊❤😂❤🎉😊😅😮
@SarithaMoorthy-ch7qx
@SarithaMoorthy-ch7qx 9 күн бұрын
என் மகன் அருண் ராஜ் நல் நல்ல வேலை கிடைக்கணும்
@priyadharshnit2096
@priyadharshnit2096 29 күн бұрын
ஓம் நமசிவய எனக்கு நல்ல வாழ்கை அமைத்து கொடு இறைவா
@meghavarshini164
@meghavarshini164 Ай бұрын
💖ohm namah shivaya🙇‍♀
@user-uz3od5xl2c
@user-uz3od5xl2c 20 күн бұрын
🙏ஓம்🕉️நமச்சிவாய🙏🛐
@KalaMari-in1bu
@KalaMari-in1bu 9 күн бұрын
Om namah shivay om
@kalanithimaranm4754
@kalanithimaranm4754 28 күн бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி ❤
@Amulraj-oi1iu
@Amulraj-oi1iu 2 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@godhandpriya1615
@godhandpriya1615 Ай бұрын
Om namah shivaya
@MuruganMurugan-ls7xy
@MuruganMurugan-ls7xy 8 күн бұрын
My love sivan
@priyavicky4525
@priyavicky4525 2 ай бұрын
Goosebumps om namah shivaye om❤💯🙇🏻‍♀️🕉️🕉️🕉️🕉️
@user-ju6gy9wh1t
@user-ju6gy9wh1t Ай бұрын
ஓம் நமசிவாய ஃ🔥🔥🔱🙏🙏
@SarithaMoorthy-ch7qx
@SarithaMoorthy-ch7qx 9 күн бұрын
Om.namasivaya
@pavithradevibalagurupavith6853
@pavithradevibalagurupavith6853 24 күн бұрын
Group 4 pass aganum nalla mark yedukanum appane
@muthukumari6673
@muthukumari6673 2 ай бұрын
அன்பே சிவம் சிவமே அன்பு ஓம் நமசிவாய ஓம்
@senbhasenbha8015
@senbhasenbha8015 2 ай бұрын
Om Namachivaya❤❤❤
@ShashiShifa-lv5jr
@ShashiShifa-lv5jr Ай бұрын
ஓம் நமசிவாய 🙏❤❤
@user-ys1uj6vz4f
@user-ys1uj6vz4f 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@user-uz3od5xl2c
@user-uz3od5xl2c 20 күн бұрын
🙏🕉️🙏🛐
@SenthilKumar-cu2ve
@SenthilKumar-cu2ve 2 ай бұрын
Om nama shivaya nama om pootri 🙏🙏🙏
@dhivyavicky9093
@dhivyavicky9093 Ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் கொடு என் அப்பனே 🙏🏼🙏🏼🥲 🥲 சிவாய நம 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MahaMuthiah-be2vs
@MahaMuthiah-be2vs Ай бұрын
விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@dhivyavicky9093
@dhivyavicky9093 Ай бұрын
@@MahaMuthiah-be2vs ரொம்ப நன்றி 🙏🏼🙏🏼
@sakthijai727
@sakthijai727 26 күн бұрын
Ellam valaa iraivan irukka nallathe nadakkum
@akshivvakshi1723
@akshivvakshi1723 23 күн бұрын
❤❤❤❤❤👶👶👌👌👌👼👼👼💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏
@shafikshafik7964
@shafikshafik7964 23 күн бұрын
Eesane pirappan ❤
@nawinbagiyaarts6719
@nawinbagiyaarts6719 2 ай бұрын
என் மகன், சதீஷ் குமார் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் நீயே அருள் புரிய வேண்டும் ஈசனே ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
@user-pp4xp4jv9h
@user-pp4xp4jv9h Ай бұрын
வருங்காலம் காத்து நிற்கும்
@ReenaSellathurai
@ReenaSellathurai Ай бұрын
I want to score many marks shivan appa 💯💯👍🏻🤲🏻🙏🏻🙏🏻🔥🔥
@madasamy-yn6zu
@madasamy-yn6zu 14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-nm5uf5cl9l
@user-nm5uf5cl9l Күн бұрын
🙏OM NAMASIVAYA 🙏
@v.charankumar133
@v.charankumar133 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்!ஓம் நம சிவாய!! ஓம் நமசிவாய ஓம்!!!
@boomavijilifestyle514
@boomavijilifestyle514 Ай бұрын
Hara hara siva siva
@user-gv2um9ed1z
@user-gv2um9ed1z Ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤
@PRAVEENKUMAR-so4ec
@PRAVEENKUMAR-so4ec 2 ай бұрын
Hara Hara Mahadev ❤❤❤❤❤❤
@samyurajasamyuraja2851
@samyurajasamyuraja2851 Ай бұрын
I love this song ❤❤❤
@nandhakumark3988
@nandhakumark3988 2 ай бұрын
ஓம் நமசிவாய.
@RajuPavi-wr2dc
@RajuPavi-wr2dc 2 күн бұрын
Om nama shivaya
@BhuvaneswariBalan
@BhuvaneswariBalan 2 ай бұрын
❤🎉omsiva
@21UTAA012GTN
@21UTAA012GTN 6 күн бұрын
𝑶𝒎 𝑵𝒂𝒎𝒂𝒉 𝑺𝒉𝒊𝒗𝒂𝒚𝒂🍁📿🙏
@mohanp9745
@mohanp9745 Ай бұрын
🙏🙏🙏🙏Omm Namah shivay 🙏🌺🙏🌺🙏🌺
@vivogoogleee7489
@vivogoogleee7489 3 ай бұрын
HARE HARE MAHADEVAYE NAMAHA APPA🙏🙏🙏
@ArunkumarArun-vs9wj
@ArunkumarArun-vs9wj 2 ай бұрын
Om namashivaya🙏🙏🙏
@jayalaksmi8152
@jayalaksmi8152 2 ай бұрын
Om Namah Shivay Har Har Mahadev Shivaya Namah❤,🙏🙏🙏🙏🙏🙏
@anbuanbu5006
@anbuanbu5006 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@gayathiriamuthan9506
@gayathiriamuthan9506 2 ай бұрын
oom namasivaya🔥🔥🔥🔥
@doni-papa1aj3a3y
@doni-papa1aj3a3y 17 күн бұрын
🙏🙏🙏🙏🙏🌅
@PERUMAL.S
@PERUMAL.S Ай бұрын
Om nama shivaya appa potri❤️‍🩹📿🙏
@girijasekaran5339
@girijasekaran5339 13 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவம்
@doni-papa1aj3a3y
@doni-papa1aj3a3y 17 күн бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@akshayakavi6481
@akshayakavi6481 3 ай бұрын
Om namashivaya om . Om namashivaya
@suryaprakashsuryaprakash4234
@suryaprakashsuryaprakash4234 2 ай бұрын
Om namasivaya❤️❤️❤❤❤❤❤❤❤❤....................
@user-vu6ew9es2o
@user-vu6ew9es2o 26 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-gg8yb8wl8p
@user-gg8yb8wl8p 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
@supriyas7294
@supriyas7294 19 күн бұрын
Om Namah Shivaya 🙏❤️
@kumarankumar7400
@kumarankumar7400 5 күн бұрын
En purushan olunga erukanum appaney thandanai kudu thappu pannal😢
@jeevajiiva1810
@jeevajiiva1810 11 күн бұрын
ஓம் நமசிவாய ஓம் நம சிவாய
@NadeebaNadee
@NadeebaNadee Ай бұрын
En akkaku kuzhandha pakkiyatha kudunga eesane🙏🙏🙏
@vimalakumari6394
@vimalakumari6394 19 күн бұрын
En uyir Sivan nee
@thangeswaranvimalraj6330
@thangeswaranvimalraj6330 3 ай бұрын
அருமை..மிகச் சிறப்பு
@psaparipsapari9987
@psaparipsapari9987 2 ай бұрын
Om nama shivaya shivaya nama om shiva shiva ❤❤❤❤
@duraisamychandru5432
@duraisamychandru5432 2 ай бұрын
🙏🙏ஓம்நமசிவாய 🙏🙏
@C.RadhakrishnanC.Radhakrishnan
@C.RadhakrishnanC.Radhakrishnan 3 ай бұрын
சிவன் கோயில் 🙏🙏🙏🙏
@muruganrradha8738
@muruganrradha8738 2 ай бұрын
ஓம் நம சிவாய ஓம் நமஹ சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@MaheshPasupathy
@MaheshPasupathy Ай бұрын
ஓம் நமசிவாய
@jayabalanjaya9335
@jayabalanjaya9335 Ай бұрын
Hara hara mahadeva
@itzz_raju_official_
@itzz_raju_official_ 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🕉️💞
@user-vu6ew9es2o
@user-vu6ew9es2o 26 күн бұрын
💙💙💙💙💙💙💙💙💙
@user-rv7nu1bx1i
@user-rv7nu1bx1i 3 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@user-rt4id3qf7u
@user-rt4id3qf7u Ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க
@SelviMurugan-ph3ow
@SelviMurugan-ph3ow Ай бұрын
ஓம் நமச்சிவாய! எனக்கு நல்ல சம்பளத்துடன் ORACLE DBA வேலை கிடைக்க அருள் புரியவும் அப்பனே. ஓம் நமச்சிவாய!
@user-mm6tk4ry8m
@user-mm6tk4ry8m 2 ай бұрын
Om namashivaya
@madhan8890
@madhan8890 2 ай бұрын
Om nama shivaya..
@Malathi-cx4we
@Malathi-cx4we Ай бұрын
Ennaku kulathivarram vendum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@gomathigomathi6513
@gomathigomathi6513 Ай бұрын
Om namashivaya 🔥👑😘❤️🕉️🔥💖✨
@rethusairaja1183
@rethusairaja1183 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sumathimaresami2316
@sumathimaresami2316 Ай бұрын
என் மகளுக்கு குழந்தை வரம் கொடுத்து அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய ஓம்
@templespot9120
@templespot9120 Ай бұрын
Kandipaga antha sivanin Magan subramanian vanthu pirapar...avar vanthathum Palani vanthu Sami kumbitu ponga
@selvakarthick2161
@selvakarthick2161 Ай бұрын
சிவாய நம அய்யன் அருளால் முருகப்பெருமான் பிறப்பார் 🙏🙏🙏
@mohanm2643
@mohanm2643 Ай бұрын
Sivan tharuvar yallam nanmaikea
@rkpmani946
@rkpmani946 22 күн бұрын
​@@mohanm2643s. AA,,,*a
@chinrasu2680
@chinrasu2680 20 күн бұрын
உங்களுக்கு கண்டிப்பா புத்திரபாக்கியம் உங்களுக்கு கிடைக்கும் எல்லாம் அனைத்தும் நல்லது நடக்கும் ஓம் நமச்சிவாய❤
@user-vu6ew9es2o
@user-vu6ew9es2o 26 күн бұрын
Sivan 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
@RakubathirajRakubathi
@RakubathirajRakubathi Ай бұрын
Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉❤❤❤🕉🕉🕉🕉
@vicknarajasubramaniyam710
@vicknarajasubramaniyam710 3 ай бұрын
ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் நாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🏼🤲🤲🤲🤲🤲🤲
@templespot9120
@templespot9120 3 ай бұрын
சிவாய நமஹ !
@sethuramadurai1994
@sethuramadurai1994 19 күн бұрын
Hara Hara Maha Devaaaa... Ohm Nama Shivaya...Ohm...
@Santhosh-zo3nu
@Santhosh-zo3nu 2 ай бұрын
❤❤
Can you beat this impossible game?
00:13
LOL
Рет қаралды 67 МЛН
Они убрались очень быстро!
00:40
Аришнев
Рет қаралды 2,8 МЛН
He tried to save his parking spot, instant karma
00:28
Zach King
Рет қаралды 22 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН
She showed him coke lifehack🥤
0:23
meierfamily
Рет қаралды 9 МЛН
She showed him coke lifehack🥤
0:23
meierfamily
Рет қаралды 9 МЛН
“Жарым боласың ба” Елді шошытқан ұсыныс!
20:07
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 243 М.