இனிமே கரும்புச்சாற இப்படி மட்டும் குடிச்சிறாதீங்க | Sugarcane | Healthy Drink Of Summer season

  Рет қаралды 357,086

Theneer Idaivelai

Theneer Idaivelai

Жыл бұрын

In this video we have discussed about the summer season special drink of sugarcane. Sugarcane contains lot of nutrients and healthy contains. so, the sugarcane juice is better to taste it within a particular mints of packing which have mentioned in this video or drink it directly from the shop. Hope you all would like this video!!! #theneeridaivelai #sugarcane #summerseason
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 210
@arunbrucelees344
@arunbrucelees344 Жыл бұрын
அற்புதமாக சொன்னீர்கள் அழகேஸ்வரி 15 நிமிடத்தில் வீட்டில் கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்றால் கரும்பு ஜூஸ் பார்சல் வாங்கிக் கொண்டு செல்லுங்கள் இல்லை என்றால் அங்கேயே அருந்தி விட்டுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எல்லோரையும் எல்லோரின் உடல் நலன் எங்களுக்குத் அவசியம்😊❤ வாழ்க வளமுடன்😊
@user-wk9bz9ut7k
@user-wk9bz9ut7k Жыл бұрын
கருத்துகள் அனைத்தும் கறும்பு போல் இனிமை... தோழமைகளே மகிழ்ச்சி...
@ARUL-ei5xi
@ARUL-ei5xi Жыл бұрын
அக்கா உங்க சிரிப்பு நல்லா இருக்கு கூடவே நீங்க சொன்ன தகவலும் நல்லா இருக்குதுக்கா
@Aushique7
@Aushique7 Жыл бұрын
Video starts 2:14
@Varisu-ranjithame
@Varisu-ranjithame Жыл бұрын
Thanks
@sharihashariha3679
@sharihashariha3679 Жыл бұрын
Thanks brother
@chitrakannan3210
@chitrakannan3210 Жыл бұрын
2:20 video starts
@abinayaramakrishnan3740
@abinayaramakrishnan3740 Жыл бұрын
Thanks
@purushothamankumar296
@purushothamankumar296 Жыл бұрын
Great ji itha than thednen
@praveenkumarparanthaman6881
@praveenkumarparanthaman6881 Жыл бұрын
Nandri dheivame
@RajeshKumar-ge7qc
@RajeshKumar-ge7qc Жыл бұрын
Last smile ultimate🥰
@MIBVasudevanS
@MIBVasudevanS Жыл бұрын
But Karumbu saaru romba heat for body not suitable for Summer season only best for quenching thirst at sometimes in summer season, best try Padhaneer and Nungu❤
@2000stalin
@2000stalin Жыл бұрын
சில கடைகளிலேயே பழையய கரும்பு ஜூஸ் ( 1 மணி நேரம் முன்னால் பிழிஞ்ச்து ) குடுக்குறாங்க...
@vikneshvaranrk6134
@vikneshvaranrk6134 Жыл бұрын
அம்மா சிரிக்கவும் வைத்து சிந்திக்க செய்தீர்கள் மிக்க நன்றி 🙏 வாழ்க வளமுடன்
@SuREsH_70
@SuREsH_70 Жыл бұрын
Content matter 16secs.... Buildup 4mins
@estheresther1834
@estheresther1834 Жыл бұрын
Content இல்லதா ஏதோ ஏதோ பக்குறதுக்கு ...16 sec நாச்சும் content இருக்குதுனு சந்தோசமா பாருங்க
@SuREsH_70
@SuREsH_70 Жыл бұрын
@@estheresther1834 கண்டிப்பாக கண்ணு
@purushothamankumar296
@purushothamankumar296 Жыл бұрын
Antha time matum mention paninga na atha matum pathutu povom
@Unique...-World
@Unique...-World Жыл бұрын
​@@purushothamankumar296 2:22
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி சகோதரர்களே
@Subha93
@Subha93 Жыл бұрын
True... Kadaila kudikurapo irukura thickness veetla parcel vangitu vantha irukathu... Taste romba kamiagidum
@moorthy106
@moorthy106 Жыл бұрын
Excellent content, message, and humour, my wish for future content also
@SathishKumar-cn4pb
@SathishKumar-cn4pb Жыл бұрын
Very good information thank you
@shaisubacuts
@shaisubacuts Жыл бұрын
sirichi sirichi vayiru valikkuthu bro.... super making.... 100% excellent work 👌
@kumaravelr5042
@kumaravelr5042 Жыл бұрын
Ada ponga pa... பார்சல் வாங்கிட்டு பொய் குடிச்சா food பாய்ஷன் ஆகிடும் போல நு பார்த்தா சுவை மட்டும் குறையும் நு சொல்லி முடிச்சிட்டாங்க...
@seraph39
@seraph39 Жыл бұрын
Arumaiyana pathivu... Nalla vela intha vid va paathey coz tmrw en appa sugarcane juice parcel vangitu vareynu sonnaru 😅
@VINODKUMAR-on7my
@VINODKUMAR-on7my Жыл бұрын
Super sema nice topic I loveing it ❤❤❤❤
@jayashriajvs1792
@jayashriajvs1792 Жыл бұрын
Msg oooda concept supper😊😊😊😊
@shivapriya6378
@shivapriya6378 Жыл бұрын
சத்து இருக்கு சத்து இருக்கு நு சொல்லியே இளநீர் -70 தேங்காய் பூ -60 நுங்கு - 60 என்று விலை யேத்தி விட்டாச்சு. அடுத்த வருடம் கரும்பு சாறு 50 ரூபாய்க்கு தான் வாங்க விடுவீங்க போல.
@jansijansi3592
@jansijansi3592 Жыл бұрын
Ipove yenga oorla 50 rs tha sister
@murugesanmurugesan1910
@murugesanmurugesan1910 Жыл бұрын
எங்க ஊருல 10 ரூபாய்தான்
@SHARMILAP-vj6nh
@SHARMILAP-vj6nh Жыл бұрын
Thalaiva Vera level
@uvanmusik5590
@uvanmusik5590 Жыл бұрын
Correct 💯 !
@Thani_oruvan89
@Thani_oruvan89 Жыл бұрын
அடேய் சென்னைலயே அதுவும் மெயின் ஏரியாலயே கரும்பு ஜூஸ் 10,15 தான் டா
@Raviragu-sb6nl
@Raviragu-sb6nl Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். மக்கள் நலன் சார்ந்த விசயங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@ananthakrishnan3860
@ananthakrishnan3860 Жыл бұрын
Yaaru intha ayya ella comments layum ithe pakuren😮😮😮
@emk20
@emk20 Жыл бұрын
Akka unga smile cuteuhh iruku.. blue tshirt bro....na unga big fan 🎉
@Subha93
@Subha93 Жыл бұрын
Pathaneer pathi oru video podunga.... Original taste irukave matengudhu.....
@michealraj.k3172
@michealraj.k3172 Жыл бұрын
New information ❤
@praveenkanth6145
@praveenkanth6145 Жыл бұрын
🙋‍♂️My favourite drink
@ramyasri8549
@ramyasri8549 Жыл бұрын
Water purifier pathi oru video podunka Na
@ragunathrajagopal4087
@ragunathrajagopal4087 Жыл бұрын
Good information
@rajagopalkrishnan6043
@rajagopalkrishnan6043 Жыл бұрын
Nice information bro
@velmurugan2634
@velmurugan2634 Жыл бұрын
சிரிப்பு மிகவும் அழகு சகோதரி சகோதரர்கள்
@suthasureshkumar
@suthasureshkumar Жыл бұрын
அருமை
@loveforever9490
@loveforever9490 Жыл бұрын
Sir Ella idathulayum juice potu store pani vechirkagala athu kooda Ella vitamins la poidumaa
@allsongmysong6982
@allsongmysong6982 Жыл бұрын
அப்படின்னா எனக்கு கரும்பு மட்டும் கொடுங்க நான் வீட்ல இருப்பவரை கடித்து சாப்பிட சொல்றேன் உங்க வீடியோ நல்லா இருக்கு கருத்துக்களும் இருக்கு
@leelakrishnan2020
@leelakrishnan2020 Жыл бұрын
Ivanga akka avaru thambi - super
@jagadeeswaranr5993
@jagadeeswaranr5993 Жыл бұрын
Every thing is ok.Kindly give the sugarcane juice 🥤 in glasses not in a papercup
@CinemaGlitzS
@CinemaGlitzS Жыл бұрын
Super information bro.
@prasanna2756
@prasanna2756 Жыл бұрын
parcel thane keten paltaila keten
@lekaa8540
@lekaa8540 Жыл бұрын
Hii Anna ennaku oru dout tu Pathaneer eppudi orginal la nu test pannurathu Enga vangikalum athu orginal la nu thrla yamathurannga intha Summer season la pathaneer vangi kudika bayamma irruku etha pathi oru video podunga romba use fulla irrukum
@silampaarasanb5249
@silampaarasanb5249 Жыл бұрын
Super sister🎉🎉
@leelakrishnan2020
@leelakrishnan2020 Жыл бұрын
But she is very talented
@udhayakumar1041
@udhayakumar1041 Жыл бұрын
Paper cup nallathuppa athula vangi kudinga sakthi man la paathi agiduvapa
@MuruganMurugan-ne7up
@MuruganMurugan-ne7up Жыл бұрын
My Fvrt juice ❤❤❤❤❤❤❤
@NandaGopi.M
@NandaGopi.M Жыл бұрын
Drink within 10/15min. Sugar cane juice Matter avlothann
@rrrexplorers
@rrrexplorers Жыл бұрын
Bro, Very Good Presentation of this Video with Message with comedy touch. Hats off to the script writer and the Host Actress who played really well and the finishing touch is awesome... this video made us laugh and also to think. Miga Sirappu
@raphaelvinnarasibritoraj7017
@raphaelvinnarasibritoraj7017 Жыл бұрын
Okiiiiokkqooioooo202w909
@kumaravelr5042
@kumaravelr5042 Жыл бұрын
Ada ponga pa... பார்சல் வாங்கிட்டு பொய் குடிச்சா food பாய்ஷன் ஆகிடும் போல நு பார்த்தா சுவை மட்டும் குறையும் நு சொல்லி முடிச்சிட்டாங்க...
@bharathpunitha5558
@bharathpunitha5558 Жыл бұрын
Content romba small 2:39 But video length
@LSRW
@LSRW Жыл бұрын
03:56 நல்ல சிரிப்பு
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 Жыл бұрын
USsssss appaaaaa ippave kanna kattudhe .yov shorts la podradha vedio podreenga .karumbu juice na adhukku ivlo sakkaya😂😂
@fathimarathi8061
@fathimarathi8061 Жыл бұрын
Naanum Mahendra city thaan bro ( Infosys)
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
கரும்பு சாறு👌
@FieldTripTamizhan
@FieldTripTamizhan Жыл бұрын
Directly goto 2:15 you will get the answer
@Barath.S-kf1ou
@Barath.S-kf1ou Жыл бұрын
kishore masssae❤‍🔥
@ponselvan1049
@ponselvan1049 Жыл бұрын
Ithelam terinja ungaluku Antha paper glass use pannakudathunu, athu ban nu teriyama poche
@Raja-tt4ll
@Raja-tt4ll Жыл бұрын
Nice
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Жыл бұрын
Super🍹🍹👍🙂
@loganathan6069
@loganathan6069 Жыл бұрын
Good👍
@gtb749
@gtb749 Жыл бұрын
Enga oorla karumbu juice la ice nu sollittu, thanni kalapanam panraanga.
@mohamedrafiudeen588
@mohamedrafiudeen588 Жыл бұрын
Thumbnail en boss epdi enamo parcel vanguna visam sapdra mari soldringa... video paka neram irukuravanga seri scroll panitu pakara aala ena nenapanga
@mohamedrafiudeen588
@mohamedrafiudeen588 Жыл бұрын
@midori parcel vanguradhu nalatha kettadha nu yosika vaikiradhu vera... parcel vanguna ena edhum aidumonu pathata pada vaikiradhu vera
@mohamedrafiudeen588
@mohamedrafiudeen588 Жыл бұрын
@midori fine bro eat healthy stay healthy
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
@vidhyashanker9609
@vidhyashanker9609 Жыл бұрын
gurunadha nee ingayu vantaya gurunadha
@senthilvelalagarsamy9052
@senthilvelalagarsamy9052 Жыл бұрын
Dei nee comment pannurathu ne video papiya..😢😂
@saamy2prem584
@saamy2prem584 Жыл бұрын
Dai punda 🤬🤬🤬🤬
@DeadPool-qi3gg
@DeadPool-qi3gg Жыл бұрын
யாராவது இவன நிறுத்த சொல்லுங்கடா😂
@ameenbasithameen4280
@ameenbasithameen4280 Жыл бұрын
தயவு செய்து Please Aruvaiya niruthunga
@pugalkrishnan8543
@pugalkrishnan8543 Жыл бұрын
TLDW: 15 minutes kulla parcel panna juice kudichatha Ella sathum apdiyey irukum romba time aachuna sathu Ella poidum
@kaneetha_
@kaneetha_ Жыл бұрын
nice
@nazeehah
@nazeehah Жыл бұрын
super bro👌👌
@sethupathi1626
@sethupathi1626 Жыл бұрын
👍👍
@rithanya.s3404
@rithanya.s3404 Жыл бұрын
Rithu sugarcane juice shop namakkal..
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
Rithanya -- unga name different ah, nalla iruku 👌🏻😊
@rakeshrs549
@rakeshrs549 Жыл бұрын
அண்ணா ஒரு சந்தேகம், இது சரியா தப்பானு தெரியல. ஜூஸ் காற்றோடு வினை புரிந்து அதில் இருக்க சத்து 15 நிமிடங்களில் குறைஞ்சிடும் சொல்றிங்க. காற்று உள்ள போகாத மாதிரி ஜூஸ் பார்சல் பண்ணிட்டா சத்து குறையுமா அண்ணா.. doubt ah iruku bro sollunga
@guideweb
@guideweb Жыл бұрын
Late ah kudicha vi nai agumanu theriyathu ana kevalama ayidum kudikka othukkathu pa
@mohandass4817
@mohandass4817 Жыл бұрын
வீடியோ ரொம்ப இழுவை சொல்ல வேண்டியது சீக்கிரம் சொல்லி முடிக்கவும்
@guideweb
@guideweb Жыл бұрын
Ippothan parcel kudichan adangoppurana
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 Жыл бұрын
Kaatroda serndhu enna aagudhu?? Oxin..... Ozunga sollunga. Kaatroda serndhu Oxidation aagudhu. Oxidation.
@deepakmanishvar
@deepakmanishvar Жыл бұрын
True
@user-ul8zn1em3d
@user-ul8zn1em3d Жыл бұрын
Without sugar😂 ultimate
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
வெறும் நாட்டு கரும்பு சாறு, எதுவும் கலக்காமல் 1 மணி நேரம் மேல் தாங்கும் சந்தேகம் இருந்தால் கரும்பு சக்கரை செய்பவர்களிடம் கேட்கவும்
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
❤❤❤❤
@sandanalakshmibala3359
@sandanalakshmibala3359 Жыл бұрын
😂 climax adhey bit
@subbulakshmi.ssuganya1928
@subbulakshmi.ssuganya1928 11 ай бұрын
அழகு
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Жыл бұрын
குழந்தைகள் நல்ல படிக்க அறிவுரை செல்லுங்கள் அண்ணா
@sendhilsenjai3730
@sendhilsenjai3730 Жыл бұрын
நாங்க கேட்ட பதிவு போட்டுட்டாங்க
@narendrant5368
@narendrant5368 Жыл бұрын
amam amam......andha sugar cane juice aa ippo neenga kudikura paper cup la kudicha..... innu romba nalladhu😂😂😂
@RajeshKumar-sb5pc
@RajeshKumar-sb5pc Жыл бұрын
Cofee tea sooda kudicha dhann thappu. But sugarcane kudikalam
@narendrant5368
@narendrant5368 Жыл бұрын
@@RajeshKumar-sb5pc adhellam okay dhan ......adhanala evlo waste.....adha keela poduradhunla evlo sakkadai adaippu and land la evlo pollution varudhunu theriuma....😅😅
@James-y6n
@James-y6n Жыл бұрын
​@@narendrant5368 adhu verum paper makidum manula potta plastic ku neenga sollura reason porundhum papercupku ila
@narendrant5368
@narendrant5368 Жыл бұрын
@@James-y6n BRO......NEENGA SOLLURA PURE PAPER CUP LAM USE PANNA.....BUDGET THANGADHU....IDHU LOW COST LA READY PANDRADHU ......EPDI PATHALUM DECOMPOSE AGA ORU 2 YEARS AACHUM AGUM.....THEN DRAINAGE PROBLEM EVLO VARUM THERIUMA IDHUNALA...OLUNGA WASTE MAINTAIN PANNALENA
@Hunterkumaru
@Hunterkumaru Жыл бұрын
​@@narendrant5368 pesama neenga juice ah kudikama vaailaa erachuralamnu soliruklam😂😂😂
@kvdp123
@kvdp123 Жыл бұрын
Neraya kadailaye pootu thaan fridgela vechu vikaraga
@rk.vigneshkumar419
@rk.vigneshkumar419 Жыл бұрын
Akka ithu naalu varaikkum Na karumbu Joose eh kuduchathilla akka
@AshokKumar-ny6be
@AshokKumar-ny6be Жыл бұрын
Karumbu juice pulichu poidum late aachuna..so appo appo potta juice ahh appo appo kudicharanum..illa na food poison aaidum...
@yuvayuvi8742
@yuvayuvi8742 Жыл бұрын
💯
@rakeshms3446
@rakeshms3446 Жыл бұрын
Karumbu juice without sugar 😂😂😂😂
@helloeveryone101
@helloeveryone101 Жыл бұрын
Innoru visiyam irukku pocketla adachu romba neram vecha automatic ah blast ayidum...
@princeani4474
@princeani4474 Жыл бұрын
Pregnant ladies kudikalama
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v Жыл бұрын
*Sugarcane Juice Without Sugar..* 👏👏 🤣🤣
@gokulkanna-fj9rr
@gokulkanna-fj9rr Жыл бұрын
video starts at 2.15
@ashlymr.lonely6543
@ashlymr.lonely6543 Жыл бұрын
En kannu munnadiye Karumbu juice la sugar kalandhu vikkuranga.. elaathulaiyum kalapadam panranga... 😢
@nirmalraj7676
@nirmalraj7676 Жыл бұрын
Unmayave oru vaati nan karumbu juice kudikumbothu Unmayave oruthar (anna oru juice Sugar kammiya) apdi nu ketaru.
@dineshsurya3746
@dineshsurya3746 Жыл бұрын
@uvanmusik5590
@uvanmusik5590 Жыл бұрын
Theneer Idaivelai: Olden days: content 80% story 20% But Now : Content 20% Story 80% Ennaya pannivachirukeenga 😒
@kingslys-cu5dx
@kingslys-cu5dx Жыл бұрын
வழ வழ கொழ கொழ
@VersaTubeUniverse
@VersaTubeUniverse Жыл бұрын
Correction, in room temperature we can consume with in 6hrs in refrigerator condition upto 48hrs... Please don't spread false news this will affect poor peoples life
@ibrahimhasan8857
@ibrahimhasan8857 Жыл бұрын
சகோ வெயில் அளவீடு பத்தி வீடியோ போடுங்க ஃபாரன் ஹீட் 44 டிகிரி 105 இரண்டுக்கும் வித்தியாசம் பற்றி தெளிவான முறையில் சொல்லுங்க
@sembulikutty
@sembulikutty Жыл бұрын
Eppa Nan theriyama en wife ku bottle la vangitu ponean avanga 1day full ah atha maranthitanga next day morning bomb 💣 vedicha mathri oru sound patha intha sugarcane juice
@kokulapriyak1390
@kokulapriyak1390 Жыл бұрын
Nice channel name 👌
@balrajbalu1505
@balrajbalu1505 Жыл бұрын
Orginal rotora கரும்பு juice கடை காரி மாதியே இருக்கா
@tamilinformation7237
@tamilinformation7237 Жыл бұрын
Video short panni solla varatha solluga
@kohilavanialiaspradhibaj295
@kohilavanialiaspradhibaj295 Жыл бұрын
2.35
@bharathrambabu
@bharathrambabu Жыл бұрын
Second person vanthathuku appuram Dejavu
@timepass972
@timepass972 Жыл бұрын
😂😂😂Semaa fun and useful
@Krishnakumar85661
@Krishnakumar85661 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@thamizhan_
@thamizhan_ Жыл бұрын
இப்போ எல்லோரும் juice ஆஹ் ஒரு 1 மணி நேரம் முன்னாடியே போட்டு வசிரங்க... 😢
@ivananniyan
@ivananniyan Жыл бұрын
Sareela alagi roumba alaga iruka
@arunkumar-kw3bg
@arunkumar-kw3bg Жыл бұрын
In shop itself they are storing the juice for long time 🤣😂what to do
@mohangandhia7075
@mohangandhia7075 Жыл бұрын
நான் பார்சல் தானே கேட்ட பால்டாயிலா கேட்ட?😂😂😂😂
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 60 МЛН
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,7 МЛН
Толстый солдат всем отомстил #shorts
1:00