Health Benefits: சாவைத்தவிர எல்லாத்தையும் சரி பண்ணுமாம் | கருஞ்சீரகம் | வெந்தயம் | சீரகம்

  Рет қаралды 976,404

Theneer Idaivelai

Theneer Idaivelai

11 ай бұрын

In this video we have discussed about what is karunjeeragam and how to use and eat proper way and also explain vendhayam , seeragam these are the main incredients for our kitchen it has lot of health benefits. cumin, fenugreek , kalonji .
வெந்தயம் , கருஞ்சீரகம், சீரகம் இவற்றில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது எப்படி சாப்பிட வேண்டும், இதனால் உடலுக்கு என்ன பயன் இவற்றை பற்றி தெளிவாக இந்த பதிவிட்டிள்ளோம்.
#theneeridaivelai #food #healthyfood
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai

Пікірлер: 318
@tamilselvan19203
@tamilselvan19203 10 ай бұрын
நம் வீட்டு அடுப்படியில் இருக்கும் அஞ்சறைப்பெட்டியிலேயே உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அத்தனையும் இருக்கிறது.அருமை.
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 11 ай бұрын
மரணத்தை தவிர அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகம் நிவாரணம் தரும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்.
@user-pf7kf3uu5g
@user-pf7kf3uu5g 11 ай бұрын
Allaahumma Salli alaa Muhammadin va alaa aali muhammadin kamaa sallaitha alaa ibraaheema va alaa aali ibraaheema innaka hameedum majeed..Allaahumma baarik alaa Muhammadin va alaa aali muhammadin kamaa baaraktha alaa ibraaheema va alaa aali ibraaheema innaka hameedum majeed...
@c.harish
@c.harish 11 ай бұрын
ஸல் இல்லை. சல் என்று கூறவும். ஸ ஹ இதெல்லாம் வடமொழி சொல். சரியான தமிழ் மொழியில் கூறவும்
@tamilselvan19203
@tamilselvan19203 10 ай бұрын
சித்தர்கள் பல நூற்றாண்டுகளுக்கே முன்னே சொல்லியாச்சு.
@theribaby236
@theribaby236 10 ай бұрын
Alla sunniya uumbunaru poda
@soniyaDevan
@soniyaDevan 10 ай бұрын
Yess true
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 11 ай бұрын
மிக முக்கியமான பதிவு.நன்றி தேநீர் இடைவேளை குழுவினருக்கு.
@arunkumarkumaresan
@arunkumarkumaresan 11 ай бұрын
This Trio is always awesome 😍😍
@kumar.g44anantha3
@kumar.g44anantha3 11 ай бұрын
அருமையான பதிவு சகோ...
@dhanas7149
@dhanas7149 10 ай бұрын
Super sis நல்ல msg நீங்க சொல்கிற விதம் அருமை அருமை
@nivithagovindnivithagovind82
@nivithagovindnivithagovind82 11 ай бұрын
இந்த தகவல் மருத்துவர் உயர்திரு. சிவராமன் அய்யா அவர்கள் கூறியது..... நன்றி மீண்டும் தேநீர் இடைவேளையில் கூறியதர்க்கு....
@isaacbruce5603
@isaacbruce5603 11 ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@vandhanaramkumar
@vandhanaramkumar 11 ай бұрын
Thanks for sharing this info❤❤
@saranyae6430
@saranyae6430 10 ай бұрын
மிகவும் நன்றி
@umadev5720
@umadev5720 10 ай бұрын
Thank you. Very good informations
@rabiy6988
@rabiy6988 11 ай бұрын
❤❤❤ good pathivu ungalukku Allahu arokiyam tharuvan
@ravichandranmuthaiyan9212
@ravichandranmuthaiyan9212 10 ай бұрын
சரியாகுதோ இல்லையோ நீ சொல்லும் தொனி அருமை வாழ்த்துகள் தொடரட்டும்
@chitrachitra2238
@chitrachitra2238 11 ай бұрын
Super.Very good information.
@SkilesSkiles-rp2gk
@SkilesSkiles-rp2gk 11 ай бұрын
ஒரு சீரகம் எவ்வளவு இருக்கு நல்லா ஒரு தகவல் நன்றி உன் வீடியோ எல்லாம் சூப்பரா பண்றீங்க 🤝வாழ்த்துக்கள்.
@pavithrasam650
@pavithrasam650 11 ай бұрын
Romba useful video sister thank u
@ZaeemsLilAmuseworld
@ZaeemsLilAmuseworld 10 ай бұрын
Muhammad (PBUH), who once stated, “The black seed can heal every disease, except death”.
@rahulkishore3168
@rahulkishore3168 11 ай бұрын
அஞ்சறைப் பெட்டியில் ஆரோக்கியம் 😊
@JothyJothy-ed6uq
@JothyJothy-ed6uq 7 ай бұрын
Thevaipada vendiya pathivu .. nandri team ❤🎉
@balajik379
@balajik379 11 ай бұрын
Thank you Anna Use full video thanks
@Arisachin
@Arisachin 11 ай бұрын
Thank you sister
@jayachandransubha7659
@jayachandransubha7659 10 ай бұрын
Theneer idaivali team super message.nalla irunga
@muthupranave5430
@muthupranave5430 10 ай бұрын
Super sister very useful tips thank you so much 🥰🥰
@arulraj11
@arulraj11 11 ай бұрын
அருமை அக்கா🙏🙏👌👌
@Homely_food_mannarkudi_pkt
@Homely_food_mannarkudi_pkt 10 ай бұрын
Super vazthukal sister
@ponnusamytp3847
@ponnusamytp3847 11 ай бұрын
Wow interested in nature food
@sumathijeevathulasi5953
@sumathijeevathulasi5953 11 ай бұрын
சூப்பர் 😊👌🏻
@suriyanarayananv2708
@suriyanarayananv2708 6 ай бұрын
அழகான பதிவு அருமையான பதிவு ❤
@lakshmisarvika8470
@lakshmisarvika8470 11 ай бұрын
இதைத்தான் தேடி கொண்டு இருந்தேன் சூப்பர் வாழ்த்துக்கள் (தி.சி.த______ )
@ayrinerositaf5498
@ayrinerositaf5498 11 ай бұрын
First comment and infomtive bro
@hoorulfirthouse2391
@hoorulfirthouse2391 11 ай бұрын
We can mix this karunjeeragam with mustard so that we shall use this in all foods and everyday... It will be benefit for us in all ways
@SARAVANAN-CAD
@SARAVANAN-CAD 11 ай бұрын
அருமை 👏
@ayishamubarak17
@ayishamubarak17 11 ай бұрын
Very good and quality content ! Keep posting !
@elankoelanko8212
@elankoelanko8212 4 ай бұрын
Excellent, thanks.
@Isairasigan1982
@Isairasigan1982 11 ай бұрын
நன்றி தேநீர் இடைவேளை
@suriya1217
@suriya1217 10 ай бұрын
Romba nandri
@balukayal7972
@balukayal7972 11 ай бұрын
Good idea.
@karthikasidhu369
@karthikasidhu369 11 ай бұрын
Sis plzzz knee pain ku vedio podunga
@sarifsabi8800
@sarifsabi8800 10 ай бұрын
1400a year munnadiye sollitanga ... Nabi avarkal.....❤❤❤❤❤
@kotticreatives
@kotticreatives 10 ай бұрын
Arumai arumai
@alexmathewtj5948
@alexmathewtj5948 11 ай бұрын
அற்புதமான பதிவு அனைவருக்கும் நன்றி .
@kanmanivlogs1619
@kanmanivlogs1619 11 ай бұрын
Arumaiyana pathivu 🎉🎉🎉🎉🎉❤️❤️❤️athu seeraga mittai illa ka sombu mittai😊
@MeenaKumari-fu5yz
@MeenaKumari-fu5yz 10 ай бұрын
தங்கம் சூப்பர் . எனக்கு ரொம்ப வயிறு வலி. தேவைஇல்லாத விடியோ பாக்குறத விட்டுட்டு உங்கள் விடியோபார்க்க. வலி குறைந்து விட்டது ரொம்ப நன்றி தோழி
@user-rt8hm6li9j
@user-rt8hm6li9j 9 ай бұрын
Anna unga team pandra ellame super❤ enakku arugampul pathi konjam sollunga pls
@SanthoshM-cf6dh
@SanthoshM-cf6dh 9 ай бұрын
Super theniridaiveli deem
@bharathimathi2636
@bharathimathi2636 11 ай бұрын
Nanri sister brother
@dad9012
@dad9012 10 ай бұрын
Vera 11 sis good information 🎉
@GaneshKumar-jj2cz
@GaneshKumar-jj2cz 11 ай бұрын
Good
@yahavitv5954
@yahavitv5954 11 ай бұрын
Thanks. Aanna. Sister
@mchandru9854
@mchandru9854 11 ай бұрын
Varalaval pro ❤❤❤❤❤❤
@jayaveljayavel9613
@jayaveljayavel9613 11 ай бұрын
Sir lip balm pathi oru video poduga....
@Isairasigan1982
@Isairasigan1982 11 ай бұрын
ஏன் சார் என்னுடைய commentக்கு மட்டும் heart கொடுக்க மாட்டேன் என்று இருக்கிறீர்கள்
@sabarisabari3318
@sabarisabari3318 11 ай бұрын
Nanbargalae entha mathari natural foods sambantha pata vedios podunga
@jeroldalex9696
@jeroldalex9696 11 ай бұрын
Super mam
@AnandhiN-gl7di
@AnandhiN-gl7di 11 ай бұрын
Kaarunseeragam is little heat so use it when it need
@subarasu9622
@subarasu9622 11 ай бұрын
Useful information ❤️
@oceancringe
@oceancringe 11 ай бұрын
Thats dialogue AWESOME bro [ thalaila thunnooru thechutu 😂😂 ]
@sonyaju7796
@sonyaju7796 10 ай бұрын
Thanks for the beautiful information 😊
@poovarasanmpoo8556
@poovarasanmpoo8556 10 ай бұрын
@RK-zd8bq
@RK-zd8bq 11 ай бұрын
super
@bharathibalan7935
@bharathibalan7935 11 ай бұрын
Finishing lines (from songs) need separate applause guyss❤ alwaysss..🎉
@saisaiyathu2101
@saisaiyathu2101 11 ай бұрын
Good news ❤
@kanmir123
@kanmir123 10 ай бұрын
Black cumin aka karum seeragham is used for cooking mostly in briyani ..what you are describing is black seed
@narmathadaniel8956
@narmathadaniel8956 9 ай бұрын
Super semmaaaa
@kmurali9228
@kmurali9228 11 ай бұрын
Happy Morning MAM
@AliHuss579
@AliHuss579 11 ай бұрын
Super sister
@sarahsaraa4829
@sarahsaraa4829 11 ай бұрын
👌🏻
@arunbrucelees344
@arunbrucelees344 11 ай бұрын
கருஞ்சீரகம் வெந்தயம் சீரகம் இவற்றை அளவுடன் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை அற்புதமான பதிவின் மூலம் எல்லோருக்கும் தெரிவித்துள்ளீர்கள்😊😊❤❤❤
@kalpanak4654
@kalpanak4654 10 ай бұрын
I0
@BlossomsBeautyHenna
@BlossomsBeautyHenna 10 ай бұрын
Our prophet Muhammad sallallaahu alaihi wasallam said this one ago 1400 years , Alhamdulillah
@manibala874
@manibala874 9 ай бұрын
Super akka Nice
@sasiraju6551
@sasiraju6551 10 ай бұрын
Super sister 👌👍
@R.GnanaprakashPrakash-dg7gm
@R.GnanaprakashPrakash-dg7gm 11 ай бұрын
😊 thank you super 👌
@padmarao2333
@padmarao2333 10 ай бұрын
V good video
@kamarajshanmugasundaram1596
@kamarajshanmugasundaram1596 11 ай бұрын
Superma thangachi
@pulidinesh625
@pulidinesh625 11 ай бұрын
Kalliral prachanaikku vali sollunga
@muthuchsaramtholarkal2414
@muthuchsaramtholarkal2414 10 ай бұрын
❤Good 🎉
@kavikumar9780
@kavikumar9780 10 ай бұрын
Apdiye irukuma directer ikram movie ah paakura maariye iruku.... 👏🏻
@shiyamalamahendran3778
@shiyamalamahendran3778 10 ай бұрын
Super
@Tamilkavigan
@Tamilkavigan 11 ай бұрын
Namma pragadeesh anna thalai la enna apply panniru paaru nu thaa think panni tea iruntha... Crt taa sollitigga na...😅😂
@yaseen5796
@yaseen5796 11 ай бұрын
Enga prophet indha vishayatha 1400 varudangalukku munnadiye sollitanga bro😊
@somusomu5987
@somusomu5987 10 ай бұрын
👌👌👌
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 11 ай бұрын
migraine தலைவலிக்கு வழி சொல்லுங்கள் 😢😢😢instant ஆவது சொல்லுக
@_thamaan_1991
@_thamaan_1991 11 ай бұрын
நான் 5 வருடங்களாக கருஞ்சீரகம் பயன்படுத்தி வருகிறேன் .... தினமும் இரவு தண்ணீரில் ஊறவைத்து , காலை சூடு செய்து அந்த தண்ணீரில் தேனை கலந்து குடித்து வருகிறேன் ..... வெறும் வாயிலும் மென்று சாப்பிடலாம் .......
@padmavathyv3645
@padmavathyv3645 11 ай бұрын
தினம் சாப்பிட கூடாது சொல்றாங்க
@_thamaan_1991
@_thamaan_1991 11 ай бұрын
ஆமாங்க ...... நம்ம உடல் பொருத்து இருக்குது ..... இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும் .... மிக நல்லது .....
@padmavathyv3645
@padmavathyv3645 11 ай бұрын
@@_thamaan_1991 நன்றி🙏💕
@prabuprabu4870
@prabuprabu4870 11 ай бұрын
Yethavthu palan therihiratha?
@sureshbabube
@sureshbabube 11 ай бұрын
excellent.. kudos 🎉
@dineshev4154
@dineshev4154 9 ай бұрын
உங்கள் அனைவரின் சமுதாய அக்கரைக்கு, நெகிழ்ச்சி மிக்க நன்றிகள்
@rajeshraj6611
@rajeshraj6611 11 ай бұрын
Super🎉
@venkateshj4348
@venkateshj4348 11 ай бұрын
Super akka part 2 podunga
@murugansmurugans292
@murugansmurugans292 5 ай бұрын
👍
@mrs.r.kokila
@mrs.r.kokila 11 ай бұрын
ஆண் பிள்ளைகளுக்கு மார்பகங்கள் பெரிசாக இருக்கிறது அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க.....
@nagamanim6338
@nagamanim6338 5 ай бұрын
👏👏👍👍
@bharu5123
@bharu5123 10 ай бұрын
நம்ம ஊர்ல சித்தர்கள் பல ஆயிரம் மருத்துவ முறைகள் சொல்லி இருக்காங்க
@usharani7189
@usharani7189 11 ай бұрын
Super 👍
@kavipraba8993
@kavipraba8993 11 ай бұрын
Amma kolandha petha odane marundhu seivanga adhula idhuvum irukum karbapai sutham panumnu soluvanga
@rmppremalatha8999
@rmppremalatha8999 11 ай бұрын
Tata bye bye super
@surekas1689
@surekas1689 11 ай бұрын
🎉
@VINODHINIK-zw5zg
@VINODHINIK-zw5zg 11 ай бұрын
❤❤❤
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 11 ай бұрын
Nice 😅😅
@ashwinms6470
@ashwinms6470 11 ай бұрын
Pls put title in English
@sumikows7988
@sumikows7988 10 ай бұрын
Dialyum black cumin seeds as water la kothega vaichu dialyum normal water ku pathula black cumin seeds water kudikalama.plz solunga .
@ramalakshmi8275
@ramalakshmi8275 11 ай бұрын
Akka ommun pottu water boil panni daily kudikalama
@veluduraiveludurai1220
@veluduraiveludurai1220 11 ай бұрын
Bro enna saptalum weight koodave maateanguthu ethavathu tips sollunga bro
@monishasekar4716
@monishasekar4716 11 ай бұрын
Kalyanam aana thana koodum. En brothers ku ippadi thaan achu
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 14 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,7 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 4,1 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 2,2 МЛН
Курение вредит здоровью
0:28
ЮРИЧ
Рет қаралды 4,1 МЛН