இனிமேல் கஷ்டமே இல்லாம தேங்காய் துருவலாம் 🤩🤩 இந்த ஒரு பொருள் இருந்தா போதும்

  Рет қаралды 1,866,369

Meena's Chettinad Samayalarai

Meena's Chettinad Samayalarai

2 ай бұрын

#meenaschettinadsamayalarai #prakashsuperstore #kitchen #coconutgreater #coconugreatermachine
Address : Prakash Super Store
Unit of : Prakash Wet Grinders
No.145,Vellala Street, Pondicherry -1
Contact : 2331374,2341374
Mobile : 9940911557
Price ₹2750

Пікірлер: 325
@djsshortlife6544
@djsshortlife6544 2 ай бұрын
. தேங்காய் துருவத்துக்கு 4000 ரூபாய் கொடுத்து மிஷின் வாங்குறதுக்கு நான் பல்லுலேயே சுரண்டி போட்டுருவேன்😂😂😂😂
@Sujatha-mc3yf
@Sujatha-mc3yf 2 ай бұрын
😂😂😂😂👌👌
@rebeccasachu4278
@rebeccasachu4278 2 ай бұрын
You are rat?
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 2 ай бұрын
😂😂😂😂
@bernathjansirani
@bernathjansirani 2 ай бұрын
😂😂😂😂😂😂
@kowsalya3580
@kowsalya3580 2 ай бұрын
I laughed long fr ur comment ,super ct.correct ah sonnama
@nathansathishbelcy7924
@nathansathishbelcy7924 2 ай бұрын
இதுக்கு பதில் தேங்காய் சின்னதா cut பண்ணி mixcer போட்டு bulse போடலே போதும். 😄
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 ай бұрын
Yes
@shanthidaisy2601
@shanthidaisy2601 2 ай бұрын
Me also do it
@tamilselvi7684
@tamilselvi7684 Ай бұрын
Yes
@saranyasagana7088
@saranyasagana7088 Ай бұрын
Carrot sivurathula easy a sividalam
@r.prabhaprabharaja6089
@r.prabhaprabharaja6089 Ай бұрын
Naan epdi தான்
@MilesToGo78
@MilesToGo78 Ай бұрын
கடைசிவரை தேங்காயைத் துருவிக் காட்டவே இல்லை.. வாழ்க வளமுடன்
@sujisuji6952
@sujisuji6952 Ай бұрын
ஒவ்வொண்ணும் புதுசு புதுசா வர வர நம் ஆயுளை நாமே குறைத்துக்கொள்கிறோம் என்பதை மறக்க வேணாம்
@MrRyder3737
@MrRyder3737 2 ай бұрын
😂😂😂😂இதை வாங்குறதுக்கும் சில பெருமைமிடிச்ச பைத்தியகாரனுக இருக்கானுக
@priyakarthic1406
@priyakarthic1406 2 ай бұрын
Coconut rate may be Rs25...indha machine Rs.4000😮...idhuku nanae thuriviruven.....aprm indha bowl la vera kaluvanum...😅
@BoredKitchen-nellai
@BoredKitchen-nellai 2 ай бұрын
😂😂crct
@user-el4yq5bf4j
@user-el4yq5bf4j 2 ай бұрын
Nan cut panni chinna jarla potruven
@MuthuLakshmi-sl7kz
@MuthuLakshmi-sl7kz Ай бұрын
😂ama ama
@shivaranjani7837
@shivaranjani7837 19 күн бұрын
Correct
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
🎉🎉
@gunaguna4891
@gunaguna4891 2 ай бұрын
ஐயோ தோங்காய் துருவ மிஷின் 4000 ரூபாயா எனக்கு ஒரு துருவா மனையே போதும்
@floramary7391
@floramary7391 2 ай бұрын
Mootai poochi kollum naveena machine 😂
@arunaharshni1168
@arunaharshni1168 2 ай бұрын
Producta Vida comments super
@JK-zc6uz
@JK-zc6uz 2 ай бұрын
இதை வாங்கி ஒரு தேங்காய்க் கூட திருவ முடியவில்லை. இதைப்போல வேஸ்ட் பொருள் நான் உலகிலேயே பார்த்ததில்லை
@skannan8589
@skannan8589 2 ай бұрын
Correct மிசினுக்கு ஏற்ற தேங்காய் வேண்டும். ஓட்டல்களில் வேறு வடிவில் மிஷின் இருக்கிறது தேங்காய் சைஸ் எப்படி இருந்தாலும் கையால் அட்ஜஸ்ட் செய்து துருவலாம். இது வேஸ்ட் தான்
@mohamedmubarak2759
@mohamedmubarak2759 Ай бұрын
Acho😮
@meenakshi_suresh
@meenakshi_suresh Ай бұрын
Tnx for sharing
@dhanalakshmidhana-md5gm
@dhanalakshmidhana-md5gm Ай бұрын
Correct
@ragaviragav7314
@ragaviragav7314 Ай бұрын
Nenga evlo price ku vanguninga sis
@user-ed6ge2tq2p
@user-ed6ge2tq2p 2 ай бұрын
தேங்காய் பெரிய அளவு இருந்தா இது உதவாது. மணி வேஸ்ட்.
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
👌👌
@NDhanapal-96
@NDhanapal-96 2 ай бұрын
ஒரு தேங்காய் 15 ரூபாய் 4000 ரூபாய்க்கு எத்தனை தேங்காய் வாங்கலாம்.266 தேங்காய் வாங்கலாம்.😂😂😂😂😂
@user-hari83
@user-hari83 2 ай бұрын
Ithukku nan arival manailaye thuruviduven athuve super ah thuruvum poo pola
@kiruthikar2729
@kiruthikar2729 2 ай бұрын
Price romba athikama iruke
@LifeMemoriesToCherish
@LifeMemoriesToCherish 2 ай бұрын
Warranty pathi solunga.. Demo small coconut and big coconut vechu katunga..
@anithaanandhi5991
@anithaanandhi5991 2 ай бұрын
This has to come as an attachment to the existing mixer. Otherwise it occupies space in the kitchen and the price is very expensive.
@user-tn9wl7sg1n
@user-tn9wl7sg1n 2 ай бұрын
Nanga thengai piece pottu mixy le pulse pottu eduthukirom ma ithu thevai illatha selavu
@mitras-seasonedaroma294
@mitras-seasonedaroma294 2 ай бұрын
Epdi thengaia straighta vachu thiruvitu sidela ulathelam thuruva again aruvamaia edukanumo.. Epdinga ithelam explain panravanga kitchen pakamea pogathavngala irupangalo.. Ivlo excitement solrapa.. Ithuku thengaia keeri potu pulse panuna evlovo easy..
@jayachitra9737
@jayachitra9737 2 ай бұрын
தேங்காய் ரெண்டா உடைச்சி திருவல் வச்சி 2 நிமிசத்துல திருவிட்டு அடுத்த வேலைய பார்க்க போயிரலாம் இதுக்கு போயிட்டு 4 ஆயிரம் செலவு பண்ணனுமா 😐😐😌😌🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️
@kousalyaarivazhagan510
@kousalyaarivazhagan510 2 ай бұрын
Naan Rs.400 chutney jar liey coconut thuruval grind panitu iruken. ithuku 4k la mixie ah!
@Goodie477
@Goodie477 2 ай бұрын
Antha jar enga vaanguneenga? Mixer ku pair or a seperate one?
@kousalyaarivazhagan510
@kousalyaarivazhagan510 2 ай бұрын
@@Goodie477 Naan sujata mixer use pandren. Athula chutney jar liey coconut pieces pottu grind pani use panikuven
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 ай бұрын
oru thenga moodi thiruvi than kaamikalaam illa ?!....summaa display la ullaadha kamichi scene podamaa...!!!!
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 2 ай бұрын
Review super a koduthinga sister... Vilaku palich nu iruku... Manjal kungumam vachu vilaku yetri pakumbodhu romba azhaga iruku.. Thank you so much sister enna winner a select pannadhuku.. romba happy a iruku sister...win panna ella friends kum congratulations...
@almubinkitchen9808
@almubinkitchen9808 21 күн бұрын
Apdiyea sapadu senju ooti Vida oru mechine kandu pudinga pa varungalam apdi tha maara poguthu makaley old is gold odambu healthya irukanumna namma Amma pati senja velaigal ellam konjamavathu seiyanum valka vaala tha somberiya maara ila 😊
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
😅😅
@dhineshyadav2515
@dhineshyadav2515 2 ай бұрын
ஒவ்வொரு தேங்காயும் சின்னதா பெருசா irukum. Ethula eppidi set agum
@tamilselvi7684
@tamilselvi7684 Ай бұрын
சரியான கேள்வி
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
Good question
@umaranipalani6399
@umaranipalani6399 2 ай бұрын
Enaku vendam, ivlovaum wash panrathuku nan hand la thiruvikuren, neenga freea kuduthalum vandam😮
@sajidanawaz6437
@sajidanawaz6437 2 ай бұрын
😂😂😂😂
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
😂😂😂😂👏👏
@spencerhastings2247
@spencerhastings2247 2 ай бұрын
Online இந்த பொருளை பாறின் அனுப்ப முடியுமா சிஸ்டம் 220 கனடா 110
@athabiya
@athabiya 2 ай бұрын
Ultra grinder laye coconut scrapper kidaikkume.... 200rs la velai mudinjudum athukku ean 4000 rs ku vaanganum...
@user-ry9el2bd5q
@user-ry9el2bd5q 2 ай бұрын
காத்து வரட்டும் pp pp பணம் இருக்குறவங்க தான் இதெல்லாம் வாங்க முடியும் அதனால் அதுக்கு கிரைண்டரில் வருது தேங்காய் துரு வருது அதையே வாங்கிக்கலாம் நீ கிளம்பு காத்து வரட்டும்
@LifeMemoriesToCherish
@LifeMemoriesToCherish 2 ай бұрын
Demo video podunga coconut vechu
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 2 ай бұрын
பெரிய தேங்காய் இருந்தால் அந்த லவ்வர் வந்து அதுக்கு பொருந்துமா மேல் முடக்கு இல்ல அந்த மேல் மூடாக்கு ஏத்த மாதிரி தான் தேங்காய் வாங்கி நம்ம உள்ள வச்சு துருவ முடியுமா
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
Good question💥
@buvana_20
@buvana_20 Ай бұрын
Nariya comments funny ah iruku.. but ithu veetla elders, oldage ppl who have hand or shoulder joint pain, thenga thuruva mudila, scrapper la kuda pana mudila, chinna pieces cut pana kuda mudiyalana irukavangaluku helpful ah irukum.. ithu nijama function aguthana thevai padugiravargaluku periya udhavi..
@kumaravels3040
@kumaravels3040 2 ай бұрын
லட்சுமி டேபிள் டாப் கிரைண்டர் 2600 ரூபாய்க்கு 12வருடம் முன் வாங்கினோம் அதில்லே அவசரத்துக்கு தேங்காய் துருவலாம் இப்போ வரை அது நல்ல இருக்கு
@nanditharengan913
@nanditharengan913 2 ай бұрын
I also using same lakxmi grinder it's going on past 18 to 19 years
@Viji-hv6ey
@Viji-hv6ey 2 ай бұрын
இதே ப்ரித்தி கம்பெனி கிரைண்டர் 15வருடம் முன்பு 5000₹ க்கு வாங்கினேன் அதில் இதே போன்ற தேங்காய் திருவி மற்றும் தட்டு தனியாக இருந்தது இன்றும் நன்றாக வேலை செய்கிறது
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
Ultra grinder also has the attachment
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
​@@Viji-hv6ey👌
@vishnumaha8519
@vishnumaha8519 2 ай бұрын
கீஞ்சிடும் கீர்த்தி
@smadhusmadhusri
@smadhusmadhusri 2 ай бұрын
Ethu periya hotel ku tha theva padum vittuku theva patathu
@Cat20775
@Cat20775 2 ай бұрын
Oru thengai 20 rupees than pa thiruvalu 4000 ma😢😢😢
@user-xx7ed9eq9y
@user-xx7ed9eq9y 2 ай бұрын
Hiii sis, India product nalla daan iriki namma oorrle ellam ippo kadiyil coconut wangi tiruvey edukuranga adukum sertu kadu koduppom S L deliver panra enral enna price , solla mudiyuma.
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 2 ай бұрын
Ethu mattum thaniya kidaikuma sia🎉🎉
@user-pb8xj7mw2c
@user-pb8xj7mw2c 2 ай бұрын
Coconut scrape seidhu kaatinaal nambagamanadhaage irukkum
@nilascurryworld
@nilascurryworld 2 ай бұрын
Already vidiem iris blue grinder la irrukku nan 3years ah use pannuraen
@lyricmaster5222
@lyricmaster5222 Ай бұрын
அட 4000 ரூபாய் தான இதோ உடனே கிளம்பிட்டேன்
@moserose5932
@moserose5932 2 ай бұрын
Demo katama , summa katra
@Ukck305
@Ukck305 2 ай бұрын
Very good 😊
@ManjunathManju-xx2mt
@ManjunathManju-xx2mt Ай бұрын
Yelathuku mechin vanda curent bill enna agurufu old is gold yoga madri
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 2 ай бұрын
Oru mixie rate agudhu endha product
@rrmightycreations7861
@rrmightycreations7861 2 ай бұрын
madam. kailliye thurividuven. ungalukku big kumbhidu poduren.
@jameelabegam2567
@jameelabegam2567 Ай бұрын
Drinking hot water product have explain plz
@gomathiramachandran2027
@gomathiramachandran2027 2 ай бұрын
Thengaya piece panni podalam if we dont have time. Taste konjam compromise agum. Adukaga ivlolam selavu panna mudiadu
@cyntian9617
@cyntian9617 2 ай бұрын
This should be a feature in the mixer grinder itself just anonymous trying to create a hype... There was a mixer grinder from sowbaghya it had all features but it didn't reach the market for some reason....
@pushparani8494
@pushparani8494 2 ай бұрын
Wow very nice 👌
@AmeerNisha-kb5np
@AmeerNisha-kb5np 2 ай бұрын
அருமை
@kanthadevi5916
@kanthadevi5916 2 ай бұрын
அருவாமனையை எடுத்துவைச்சா 5நிமிசத்துல வேலை முடிஞ்சுடும் எனக்கு
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
🎉🎉
@noorhasan9976
@noorhasan9976 2 ай бұрын
மேடம் foregin க்கு delivery பன்னுவீங்களா?
@TrichyDDS
@TrichyDDS 2 ай бұрын
4000ngrathu athigam oru 1000 rsna kooda paravailla
@armohammedzacky6672
@armohammedzacky6672 2 ай бұрын
Pdf send pannunga
@sbaskaran1818
@sbaskaran1818 Ай бұрын
அவங்கதான் சொன்னார்கள் (சின்னவங்களை) பெண்கள் மாதிரி காலை நீட்டிக் கொண்டு தேங்காய் துருவி ககிட்டிருக்காங்க பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று.
@user-lw7rs5lc9y
@user-lw7rs5lc9y 2 ай бұрын
Super
@willpower1473
@willpower1473 Ай бұрын
தேங்காய் கோயில் வாசல்ல உடையற மாதிரி உடஞ்சிடுச்சுன்னா..😅
@sivaranjinisivaranjini9639
@sivaranjinisivaranjini9639 2 ай бұрын
Price over
@meru7591
@meru7591 Ай бұрын
mixie than best
@mysticamomskitchentamil7945
@mysticamomskitchentamil7945 2 ай бұрын
naanlam thengai thiruga kastapadevey matten thengaiyai cut panni mixie jarla pottu Rendu suthusuthina thirugana mathiri vanthidum 😊😊😊😊😊
@sushmasrangoli6701
@sushmasrangoli6701 Ай бұрын
Mootai poochi eduthu maangu maangu endru kuthavum 😊
@kowsalya3580
@kowsalya3580 2 ай бұрын
Very very costly. Coconut kum orange juice kum intha product product ai yarum vanga matanga, hundreds le ithuku optios avalable.
@iloveyouakka
@iloveyouakka Ай бұрын
❤😂 அக்கா அது நல்லா இருக்கா இல்லையா நீங்க நல்லா இருக்கீங்களா இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா தேங்காய் மிஷின் நல்ல சேல்ஸ் ஆகும் அக்கா😂❤
@juliusinfant3232
@juliusinfant3232 2 ай бұрын
Mixyla arachu thuva vendi thanna
@PeacefulElectricGuitar-ub5qd
@PeacefulElectricGuitar-ub5qd Ай бұрын
five minits lla. Sirammam pakkaama thirugivitallam thengaiya,
@Seema-1995
@Seema-1995 Ай бұрын
இப்படி என்னை சாமான்கள் வாங்குவதற்கு ஆட்கள் இருக்காங்க விருப்பம் உள்ள வாங்க வாங்க வாங்க வாங்க வாங்க விருப்பம் இல்லாதவங்க இருப்பாங்க அவ்வளவுதான் இதுக்கு போய் பெரிய பெரிய காமெடி எல்லாம் பண்றீங்க
@maheswarim6635
@maheswarim6635 Ай бұрын
Use panni kalaum
@user-dz6xc6is4f
@user-dz6xc6is4f 2 ай бұрын
With this podi jar and chutney jar and we can use like mixie then the price is ok
@BanuAchi
@BanuAchi 2 ай бұрын
Super❤
@meenakshi_suresh
@meenakshi_suresh Ай бұрын
Looks interesting. But too costly
@Shobhagardening
@Shobhagardening Ай бұрын
👌👌👌
@Banu2103-s
@Banu2103-s Ай бұрын
Na vaanguna 5000 rs grinder laye thandurukjanga.
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
சின்ன தேன்காய் மட்டுமே திருவலாமா
@leelavlogs3990
@leelavlogs3990 Ай бұрын
Take and cut small pieace put in mixi jar over
@muster9464
@muster9464 2 ай бұрын
Super😊
@carolinej391
@carolinej391 2 ай бұрын
Renda udachu thiruvaamanaila thiruvina 3 mins.....
@wijithamanel1390
@wijithamanel1390 2 ай бұрын
Wow 🤩
@ArunKumar-sc3hg
@ArunKumar-sc3hg 5 күн бұрын
4000 Rs rompa over da😮
@sridaranramani588
@sridaranramani588 Ай бұрын
how can I order for online Sri lanka
@user-sl2qm1rp4j
@user-sl2qm1rp4j 2 ай бұрын
Price wow...sky high
@Chinimagombe
@Chinimagombe 26 күн бұрын
Your shop address
@krishnamurtikkrishnankutty8719
@krishnamurtikkrishnankutty8719 25 күн бұрын
thengay enge?
@kumaranthiru7788
@kumaranthiru7788 2 ай бұрын
coconut size small irukanum polae
@user-hc6mi1tp2u
@user-hc6mi1tp2u 2 ай бұрын
Srilankawaka odr irikuma
@geethamurthy4419
@geethamurthy4419 2 ай бұрын
No chutney Jar????
@gomathyh9698
@gomathyh9698 Ай бұрын
How much
@raziawahab3048
@raziawahab3048 2 ай бұрын
தேங்காயை சின்ன துண்டுகளாக கட்பண்ணி மிக்ஸி ஜார்ல பல்ஸ்மோட்ல போட்டு எடுத்தால் தேங்காய் துருவல் தயார்😊
@user-ur9xk7cc5u
@user-ur9xk7cc5u 28 күн бұрын
தேங்காய் ய துருவி காட்டமாட்டிங்களா....
@abins5487
@abins5487 12 күн бұрын
அக்கா விளம்பரம் பேச எவ்வளவு பீஸ் தந்தாங்க
@M.safras
@M.safras Ай бұрын
Eanna mari Commenta parthu prdect quality threnjekkura wanga
@user-rj4gi5pw4h
@user-rj4gi5pw4h 26 күн бұрын
(தேங்காயை துருவி காண்பிக்கலாமே
@balabalagi2373
@balabalagi2373 2 ай бұрын
Hosadira meshin irukka podie
@jayasrireghu126
@jayasrireghu126 2 ай бұрын
4000..too much...hw can common people buy it?
@priya9634
@priya9634 Ай бұрын
Thengai pathaiya mixiela pottu oru pulse kuduthale podum. Ithellam thevai illai
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 2 ай бұрын
வெளிநாடுகளில் கிடைக்குமா அக்கா ❤
@MeenasChettinadSamayalarai
@MeenasChettinadSamayalarai 2 ай бұрын
Online la order pannalam
@UmaMaheshwari-kl9pk
@UmaMaheshwari-kl9pk Ай бұрын
அவ்வை பிள்ளையார் கும்பிடும் போது கண்டிப்பா இது உதவும் 👍
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs Күн бұрын
😂😂
@user-vz4ne7uu8d
@user-vz4ne7uu8d 2 ай бұрын
Very very expensive
@samhamsivlogs
@samhamsivlogs 2 ай бұрын
Knife la keeri mixi la oru suthu thirivi kudukum en mixi😂
@rockthasa4092
@rockthasa4092 Ай бұрын
Ethu speed ellaii
@mohammedshaliq2663
@mohammedshaliq2663 Ай бұрын
I am in Saudi I want this please arrange me
SSV Fashion 🌺 Wow again again offer mela 🌺 Superb collection
SSV Fashion collection
Рет қаралды 225
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 33 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 25 МЛН
July 31, 2024 | Evening | Live Vedam, Bhajans & Arati | Prasanthi Nilayam
Prasanthi Mandir Live - SSSMC
Рет қаралды 1,7 М.