டிடிவி தினகரனின் திடீர் முடிவு - பரபரத்த “துக்ளக்” ரமேஷ் | Nerukku Ner

  Рет қаралды 484,893

Sathiyam News

Sathiyam News

Жыл бұрын

| SathiyamTV
#SathiyamTV | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 300
@santhanakumarsairam8077
@santhanakumarsairam8077 Жыл бұрын
இது மாதிரி ஒரு சிறந்த நேர் காணலை நான் இதுவரை கேட்டதில்லை, மிக அற்புதம், வாழ்த்துக்கள்
@joshruskin3206
@joshruskin3206 Жыл бұрын
துக்ளக் ரமேஸ் : காரித்துப்பும் வரைக்கும் இடத்தை காலி செய்யமாட்டேன்
@radhaianantharaman187
@radhaianantharaman187 Жыл бұрын
எவ்வளவு சூப்பரா முக்தார் கேள்வி கேட்கிறார்...! சும்மா சொல்லக்கூடாது துக்ளக் ரமேஷ் சூப்பரா எஸ்கேப் ஆகின்றார்...!! கோமாளி முகம்மது பின் துக்ளக்கை பின்பற்றி எவ்வளவு திறமையாக பம்முகிறார்....!!!
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Жыл бұрын
அவனுக்கு தைரியம் இருந்தால் தி மு க காரனை கூப்பிட்டு அவர்கள் செய்யும் ஆக்கிரமங்களை பற்றி கேட்க சொல்லுங்கள்.
@jothivelc3394
@jothivelc3394 Жыл бұрын
எவ்வளவு முடியுமோ அவ்வளவும் முக்தர் செய்தது முற்றிலும் காமெடியோ காமெடி. மிகவும் திறமை உடையவர்.
@marinesharmila6493
@marinesharmila6493 Жыл бұрын
எல்லாம் உன் ஆத்தா கிட்ட கற்றது தான்
@ggsiva2458
@ggsiva2458 Жыл бұрын
அருமையான கேள்விகளை எழுப்பி மக்கள் மத்தியில் பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கும் அருமை சகோதரர் திரு முக்தார் அவர்களுக்கு தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mnarayanan2940
@mnarayanan2940 Жыл бұрын
மதன் கிட்ட எவ்வளவு வாங்கி ன முக்தார்
@ramasamyram3426
@ramasamyram3426 Жыл бұрын
பணம்திண்ணி முக்தார் 😆😜😆😜😆😜
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
இப்படி ஒரு கட்சிய கேள்வி பட்டதே இல்லையே ஒரு வேள பாயானுங்க ஆரம்பிச்ச கட்சியோ
@ajeethaperiyasamy2205
@ajeethaperiyasamy2205 Жыл бұрын
Lusu paya Evan. Thu. Po da
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 Жыл бұрын
Mr Mukthar one of the Best Anchir. Very blunt and plus satire
@gs-squared3
@gs-squared3 Жыл бұрын
அருமை அண்ணா
@vijayarajrajendiran5022
@vijayarajrajendiran5022 Жыл бұрын
திரு துக்ளக் ரமேஷ் அவர்கள் இதுபோன்ற நேர்காணல் நிகழ்ச்சியை தவிர்த்திருக்கலாம் , வாழ்த்துக்கள்.
@sahadevannatesan9495
@sahadevannatesan9495 Жыл бұрын
ENDAA PAARPAAN MAANAM POGUDHO
@rajanirmal5432
@rajanirmal5432 Жыл бұрын
இந்த பிழைப்புக்கு செத்துருக்கலாம்......
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
​@@sahadevannatesan9495 ஒருவர் இப்படி சாதியை இழுத்து தவறாக பேசிவிட்டு தனது mp பதவியை இழந்துவிட்டு, முன்னை விட அதிகமாக உளறிக் கொண்டு இருக்கிறார். சாதியை இழித்து பேசும் சமூக ஊடக பதிவுகள் கூட ஏதோ ஒரு வகையில் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
@mohamedsidik5368
@mohamedsidik5368 Жыл бұрын
Boycott thulk lak magazine
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Жыл бұрын
@@mohamedsidik5368 everyone is free to boycott or buy.
@vishalkavitha1
@vishalkavitha1 Жыл бұрын
சிறந்த இடைத்தரகர்கள்
@nagarajanp4782
@nagarajanp4782 Жыл бұрын
நூற்றுக் கணக்கான சகுணிகள் அதில் இவரும் ஒரு சகுனி😊😊😊😊
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Жыл бұрын
@stephenjulius3996
@stephenjulius3996 Жыл бұрын
குசுணி
@kailash8
@kailash8 Жыл бұрын
ஐயோ பாவம். அப்பிராணியாக எழுதி கொண்டு இருந்தவரை பேச அழைத்து வந்து விட்டீர்களே? 😂😂
@maadu2.0maadu
@maadu2.0maadu Жыл бұрын
அண்ணா அப்புடியே ஜெயக்குமாரா ஒரு பேட்டிக்கு கூப்பிடுங்க 🙏🙏o
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
😂😂😂😂ரமேஷ் ஐயா : ஆளை விடுங்கய்யா 🙏
@letsgogurudev
@letsgogurudev Жыл бұрын
சூடு, சொற்னை, வெட்கம்,மானம்,ரோஷம் எதுவுமே இல்லை ஆனால் குரோதம் மட்டும் தான் உள்ளது.
@harikrishnanthangavel6480
@harikrishnanthangavel6480 Жыл бұрын
Excellent questions.... convening replies from Mr. Ramesh....
@maadu2.0maadu
@maadu2.0maadu Жыл бұрын
ஜெய குமார் அவர்களை ஒரு நேர்காணல் கூப்பிடுங்க
@muneeshwarankannan7952
@muneeshwarankannan7952 Жыл бұрын
முக்தார் அண்ணா speech vera level ❤️
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 Жыл бұрын
திரு.ரமேஷ் அவர்களே உங்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.ஆனால் இந்தமாதிரி நபர்களுக்கெல்லாம் நேர்காணல் கொடுப்பது மூலம் உங்களை தரம் தாழ்த்தி கொள்வதாகவே கருநதுகிறேன்.
@marinesharmila6493
@marinesharmila6493 Жыл бұрын
மாமா க்கு மாமா வேலை பார்க்கிற நாய்
@Balaji-wc6vr
@Balaji-wc6vr Жыл бұрын
Ganapathiraramam#@ kota pathiram
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
​@@Balaji-wc6vr konjamavathu Soru Thinnuda MUTTAL
@kk57792
@kk57792 Жыл бұрын
சேகரை வெளுத்து வாங்கியதற்கு நன்றி
@zxzsri191
@zxzsri191 Жыл бұрын
வந்துட்டான் யோக்கியன்?
@rlakshmay
@rlakshmay Жыл бұрын
Super Muktar ! Ramesh was wrong on everything and the same time he accept the facts.
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
ie sangese
@balakrishnank8922
@balakrishnank8922 Жыл бұрын
Fantastic Mukhtar Sir. The sangh parivar has been caught on many occasions. You are really bold enough. Hats off to you Sir.
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 Жыл бұрын
Bullshit......talk about looters Tasmac DMK if Mukhtar dares.....🤣🤣🤣🤣
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Obviously Majorities will be caught than is or pfi
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
"சோ " மாதிரி "மாமா " வேலை பாக்க இந்தாள்முயற்சி....
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
நாகர்கோவிலில் மாமா வேலை பார்த்தது யார் 80 பேருக்கு
@wolfsr9259
@wolfsr9259 Жыл бұрын
​@@murugesanthirumalaisamy5613 சொல்லுங்கள்
@iyappanduraisamy8285
@iyappanduraisamy8285 Жыл бұрын
முக்தர் பிய்த்துவிட்டீர்கள் போஙீங்கள் ...
@mageshdeva4453
@mageshdeva4453 Жыл бұрын
இந்த நாடு நாசமா போச்சு இந்த எட்டு வருஷமா மீண்டும் வந்தால் சுடுகாடு ஆகிவிடும் இந்திய மக்களே நம் நாட்டை காப்பாற்ற வேண்டும் 🙏
@mnarayanan2940
@mnarayanan2940 Жыл бұрын
இன்னும் நல்லா கதறுங்க
@ramasamyram3426
@ramasamyram3426 Жыл бұрын
சார் காங்கிரஸ் இருந்த 70வது வருசமா பாலாறும் தேனருமா ஓடுச்சா பரதேசி
@clevermindchannel4812
@clevermindchannel4812 Жыл бұрын
இது மாதிரி எல்லாம் காமெடி பண்ணாத காங்கிரஸ் ஒன்னு இருந்தா நாடு கொரோனா சுடுகாடா இருக்கும்
@dmk12rajendiran
@dmk12rajendiran Жыл бұрын
​@@mnarayanan2940 .ll😊❤
@1006prem
@1006prem Жыл бұрын
எட்டு வருஷமா உன்னைப்போல சிலரால் வீட்டில் உள்ளவர்களை கூட்டிக்கொடுத்து வயிறு வளர்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. உழைக்காமல் கூட்டிக் கொடுத்து பிழைப்பவர்களுக்கு ஆப்பு அடித்தது இந்த எட்டு வருட ஆட்சி so கதறுங்க😂😂😂😂😂😂😂
@user-pe8bc4gn9y
@user-pe8bc4gn9y Жыл бұрын
Mukhtaar always you rocking man
@mariasundaram3749
@mariasundaram3749 Жыл бұрын
Super Mukhtar, you are very bold. Congrats 🎉
@laddumom
@laddumom Жыл бұрын
Mukhtar is fake agent he will not do live interview and please see madan video on Mukhtar 😂😂😂
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
காசுக்கு பிச்சை எடுக்கும் முக்தார் 🤣🤣😆
@dhinakaranmk5105
@dhinakaranmk5105 Жыл бұрын
Super vazhthukal mukthar
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Жыл бұрын
நாமம் சுன்னத் அவரவர் சொந்த விசயங்கள்.
@rajanirmal5432
@rajanirmal5432 Жыл бұрын
நாமம் உன் குஞ்சில அடிச்சி ஜட்டி குள்ள வச்சிக்கோ.....
@ramaswamikr6045
@ramaswamikr6045 Жыл бұрын
இவனுக்கெல்லாம் interview கொடுக்கிறது என்பதே தவறு...
@southtechie
@southtechie Жыл бұрын
இவனையெல்லாம் இன்டர்வியூ எடுப்பதே தவறு.
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 Жыл бұрын
பெரிய கொம்பனா?
@Raj-xl5jo
@Raj-xl5jo Жыл бұрын
முக்தார் நாயை ஏன் இன்னும் சத்தியம் டிவி வேலையை விட்டு தூக்காம வச்சிருக்காங்கனுங்க? வேற கதி இல்லையா இந்த மாணங்கெட்ட சத்தியம் டிவிக்கு? முக்தார் செய்த பொறுக்கி தனம் வெளியுலகிற்கு தெரிந்த பின்பும் ஆணவத்தோடு யோக்கியன் மாதிரியே பேசுறான். கேடுகெட்ட சத்தியம் டிவி நாயே
@marinesharmila6493
@marinesharmila6493 Жыл бұрын
உன் ஆத்தா கிட்ட கொடுக்கலாமா
@ganeshKumar-xe9ej
@ganeshKumar-xe9ej Жыл бұрын
ரமேசுக்கு செம அடி அசிங்க பட்டார் குருமூர்த்தி சூப்பர் முக்தார்
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 Жыл бұрын
இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இன்டர்வியூ கொடுத்து உங்கள் பெயரை கெடுத்து கொண்டு விட்டீர்கள்
@balasubramaniyam.s4600
@balasubramaniyam.s4600 Жыл бұрын
நன்பர் முக்தார் நீங்கள் எப்பவும் சூப்பர் ஸ்டார் தான்.
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@lazourn5855
@lazourn5855 Жыл бұрын
மொத்தத்தில் சங்கிகளுக்கே உரித்தான சூடு சுரணை இல்லாமல் பதில் சொல்லிவிட்டு போயிருக்கிறார்
@senthils4862
@senthils4862 Жыл бұрын
கேள்வி கேட்டபவன் மானம்கெட்ட நாய்ப கூட்டம் என்று மதன் எப்பவோ நிருபித்துவிட்டார்....
@dhinakaranmk5105
@dhinakaranmk5105 Жыл бұрын
Mama appadithan erupan
@mnarayanan2940
@mnarayanan2940 Жыл бұрын
மதன் கிட்ட எவ்வளவு வாங்கி ன முக்தார்
@1006prem
@1006prem Жыл бұрын
நீ உன் வீட்டு பெண்களை கூட்டி கொடுத்து வயிறு வளர்ப்ப ஏண்டா உனக்கு இந்த பொழப்பு என்று சங்கிகள் உன்னை கேள்வி கேட்டால் நீ சம்பந்தமே இல்லாமல் அவர்களை பார்த்து உங்களுக்கு சூடு சொரணை இல்லை என்று சொல்லுறியே😂😂😂😂😂
@mohant3686
@mohant3686 Жыл бұрын
போயிருக்கிறார் என்று சொல்லாதீர்கள் போயிருக்கிறான் என்பதே இவனுக்கு போதும்!
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
ரமேஷ்க்கே "பல்"வீர்சிங் 🔥🔥🔥
@vijayakumar-og1iu
@vijayakumar-og1iu Жыл бұрын
Mukdhar Sir ungala pola ella media reporters irutha political problems kuraiyum.
@kalyanishanmugam8639
@kalyanishanmugam8639 Жыл бұрын
I like the bold questions
@Rain-Rain1974
@Rain-Rain1974 Жыл бұрын
முத்தார் தம்பி உங்கள் நேருக்கு நேர நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் நீங்கள் பணம் வாங்குவது போல் ஒரு வீடியோ உள்ளது அது உண்மையா என்று கேட்டேன் இதுவரை எந்த பதிலும் இல்லை நீங்கள் ஊரை மட்டும் தான் கேள்வி கேட்க வேண்டும் உங்களை யாரும் கேட்க கூடாதோ நான் கேட்கும் இந்த கேள்விக்கு திராணி இருந்தால் கமெண்டில் பதிவிடவும்
@AA-ev8ch
@AA-ev8ch Жыл бұрын
நாரதர் குருமூர்த்தி
@parameswaranchennai
@parameswaranchennai Жыл бұрын
REALLY HE IS GENTLE MAN AND HIS VIEWS ARE GOOD..
@jayaramanb9845
@jayaramanb9845 Жыл бұрын
அ ரு மை யா க பே ட் டி செ ய் கி றீ ர் க ள் வா ழ் த் து க் க ள்
@shankar49677
@shankar49677 Жыл бұрын
BJP has focussed to decimate DMK. Demise of JJ gave the opportunity. Selfish motive of EPS,OPS fuelled the split. BJP strengthened itself in 4 years and moved in at the right moment. OPS’s non cooperation resulted in DMK victory. If ADMK has won then BJP would not have stepped outside alliance. Now tactical error of OPS has given the golden opportunity.
@rthanabalanbalan8075
@rthanabalanbalan8075 Жыл бұрын
😮😅😅😅
@rvscbe
@rvscbe Жыл бұрын
இந்த மாதிரி பார்பன்ய ஆதிக்கவாதிகளை நல்ல தாளிக்கும் முக்தாருக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் எல்லோரையும் இப்படி பேச கூடாது. குறிப்பாக திரு அப்துல் கலாமை பற்றி பொன்ராஜிடம் பேசினது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
@ashwinveer4395
@ashwinveer4395 Жыл бұрын
வந்து ஊம்பு பார்ப்பனவாதிகள
@Kattumaram339
@Kattumaram339 Жыл бұрын
உனக்கு பாப்பான கண்டா ஆவல உன் வீட்டில் ஏதோ செஞ்சிருக்கான் போல😂
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 Жыл бұрын
Mukthaar. Finally Super Sixer. 😄😄
@Umaseetharaman-fk9ck
@Umaseetharaman-fk9ck Жыл бұрын
If they does not know the answer,they will smile.but smile always danger
@12345678965732
@12345678965732 Жыл бұрын
துக்ளக்” ரமேஷ் is utter fool
@devadasasirvadam4732
@devadasasirvadam4732 Жыл бұрын
உங்களுடைய துணிச்சலான பேச்சுக்கு நன்றி சார்
@mayilerimayile
@mayilerimayile Жыл бұрын
😊ஐ😊❤❤❤❤
@ezhilmak4611
@ezhilmak4611 Жыл бұрын
பில்கிஸ்பானு வழக்கில் 11 பேர் விடுதலை.... பிஜேபி இலக்கியம்பட்டி வழக்கில் மூன்று பேர் விடுதலை... அதிமுக...‌ ரெண்டு கட்சிகளும் கூட்டணி சரியான கொள்கை கூட்டணி
@ChinnachamyvSamy
@ChinnachamyvSamy Жыл бұрын
வெற்றுக் காகிதமாக கிழித்து தொங்கவிடும் உமர் முக்தார் அவர்களின் பேட்டி வெரி வெரி இன்டர்ஸ்டிங்.
@King54584
@King54584 Жыл бұрын
முக்தார் இன்று முதல் OPS ன் கட்சி பொதுசெயலாளர் 🎉 ஆனார் வாழ்த்துக்கள் எங்கள் vote உங்களுக்கே ❤
@marinesharmila6493
@marinesharmila6493 Жыл бұрын
உன் ஆத்தா தலைமை ஒருங்கிணைப்பாளாரா
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 Жыл бұрын
நெறியாளர் சூப்பர்.
@gopalagopala1303
@gopalagopala1303 Жыл бұрын
ஆடிட்டர் என்று ஒருவர் இருந்தால் எல்லா அரசியல் வாதிகள், வியாபாரிகள் அனைவரும் கலந்தாலோசனை செய்வார்கள்....
@sheenaimman9252
@sheenaimman9252 Жыл бұрын
Semma anna unga kelviku avar pesa mudiyamal enna pesuvadhu yosithu pathil solvadhu sema super anna .
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Жыл бұрын
Arumaiyana padhivu. Thank you Mr. Mukthar
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
இங்கு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவனுக்கு அதரவு இல்லை (மாதேஷ்)... தவறை நிய்யபடுத்தி பேசுபவர்க்கு தான் மரியாதை (முக்தார்)...😡😡😡
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Жыл бұрын
unmai athuthaan yaarum oththukolvathillai
@sakunthalam-dj3fp
@sakunthalam-dj3fp 10 ай бұрын
😊😊
@sethupathi2947
@sethupathi2947 Жыл бұрын
வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹உபிஸ்களுக்கும்,கொ த்தடிமைகளுக்கும் கெட் ட நேரம் ஆரம்பிக்கிறது.😱🤗😎😍🙏
@elangoarunachalam4069
@elangoarunachalam4069 Жыл бұрын
முக்தாருக்கு திமுக போடுற எச்சில் பிரியாணி ரெடியாக உள்ளது.
@RajuRaju-xb7jk
@RajuRaju-xb7jk 9 ай бұрын
இந்த அளவுக்கு தைரியமா எந்த பத்திரிகையாளரும் கேட்டது இல்லை சபாஷ் மிக மிக அரிது ஒரு தமிழனாய் இருந்து இப்படி கேள்வி கேட்டது முக்தார் சாரை வாழ்த்துகிறேன் நன்றி
@sivakasisaravedimuthu3406
@sivakasisaravedimuthu3406 Жыл бұрын
முக்தார் மாமா சும்மா கிழி, என்ன ஒரு தைரியம், நீர் வாழ்க ❤🙏🏻
@marinesharmila6493
@marinesharmila6493 Жыл бұрын
உன் ஆத்மா வை கூட்டி கொடுத்தது கிழி
@sivakasisaravedimuthu3406
@sivakasisaravedimuthu3406 Жыл бұрын
@@marinesharmila6493 புரியல what you mean
@reginaldmoraes2597
@reginaldmoraes2597 Жыл бұрын
Superb interview
@sounderrajan8243
@sounderrajan8243 Жыл бұрын
அருமை 😀👌👏👏
@rajakounder4854
@rajakounder4854 Жыл бұрын
Mukhtar waste 🗑
@mariasundaram3749
@mariasundaram3749 Жыл бұрын
Porama 😭
@thatchinamoorthyt1740
@thatchinamoorthyt1740 Жыл бұрын
Super mukthaar sir
@parthibanpakresamy8587
@parthibanpakresamy8587 Жыл бұрын
Mukhtar is a comedian....he is actually Tuklaq Mukhtar 🤣🤣🤣🤣
@gnanasekar9976
@gnanasekar9976 Жыл бұрын
முக்தர் sir super👌👌👌👌
@saravanakumartrichy5691
@saravanakumartrichy5691 Жыл бұрын
6:26 sema cross question 😂 mukthar 😂 yaar அந்த 14 கட்சிகள் ?
@kalamsharif6360
@kalamsharif6360 Жыл бұрын
Mukthar 🔥
@mbaskaran7118
@mbaskaran7118 Жыл бұрын
Super questions mukthar sir
@muruganramaiyah474
@muruganramaiyah474 Жыл бұрын
திரு தினகரன் அவர்கள் பெயர் எதற்காக
@thangaraju2505
@thangaraju2505 Жыл бұрын
Saarayam Saaraayam Very Good 👍 Tamilnadu... 2000+ Liquor 🥃+ Biryani = Vote....
@hanifamohammed9641
@hanifamohammed9641 Жыл бұрын
சங்கி துக்ளக் சொல்வதுதான் ஒரு காலத்தில் உண்மை என்பதை மாற்றிய திராவிட இயக்கத்தவர்களுக்கு மிகபெரிய பங்கு உண்டு
@Thomas_Anders0n
@Thomas_Anders0n Жыл бұрын
*Thulukkans hiding under the cover of fake dravidans*
@raghunathanvnk883
@raghunathanvnk883 Жыл бұрын
Th.........thy............
@thousandnights1734
@thousandnights1734 Жыл бұрын
@@raghunathanvnk883 San..... Ka......ki.
@rebel6042
@rebel6042 Жыл бұрын
Minority appeasement
@sundarfamily8671
@sundarfamily8671 Жыл бұрын
Actually Mr Ramesh, the problem is the PM is always silent when it comes to issues created by Hindutva fanatics. If he is a true gem of a leader as you all project him, he should stand up and shout on top of his voice for everyone from every religion
@premkumarappanvenkatachari3445
@premkumarappanvenkatachari3445 Жыл бұрын
This clip is not having full conversations, it is just edited to show this guy questioning very nicely
@senthil2454
@senthil2454 Жыл бұрын
Fraud Ramesh
@kaneslifetamilvlog
@kaneslifetamilvlog Жыл бұрын
முக்தார் ஆச்சரியம். 🎉
@thiru4615
@thiru4615 Жыл бұрын
yen da eppadi fulla podunga da. yeppo tha cutting ellama poduvingalo
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 Жыл бұрын
திருட்டு முழி அகப்பட்டது போல இருக்கு...
@vennilaw5301
@vennilaw5301 Жыл бұрын
ஆணவ சிரிப்பு என்றும் நிலைக்குமா முக்தார்
@sureshrajanvarma
@sureshrajanvarma Жыл бұрын
ஈன சிரிப்பு மட்டும் நிலைக்குமா ... வீழ்வீர்
@SURESHKUMAR-of4bx
@SURESHKUMAR-of4bx Жыл бұрын
அவன் மதம் ,கட்சி பார்த்துதான் பேட்டி எடுப்பான்...
@devarajjangamiah974
@devarajjangamiah974 Жыл бұрын
Interview seems to be intimidating/challenging the guest. Mukthar is lopsided. His approach proves it. This must be avoided.
@SakunthalaSakunthala-zm7xx
@SakunthalaSakunthala-zm7xx Жыл бұрын
Super man reporter continue your straight interview
@muthukumarm3512
@muthukumarm3512 Жыл бұрын
Nice
@ganesanganesan8647
@ganesanganesan8647 Жыл бұрын
Super question and super speech 😮😮😮
@powerff7296
@powerff7296 Жыл бұрын
vareyva super
@RajuRaju-xb7jk
@RajuRaju-xb7jk 9 ай бұрын
அம்மா இல்லாத ஒரே காரணம் ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க சூப்பர் கேள்வி சார் முக்தார் சார் வாழ்க
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 Жыл бұрын
முக்தார் போன்றவர்களுக்கு நேர்காணல் கொடுப்பது மிக மிகத் தவறு என்பதை ரமேஷ் உணர்ந்திருப்பார்.ஏளனத்தின் உச்சம்Mr. முக்தார்
@SureshSM-re1uy
@SureshSM-re1uy Жыл бұрын
?😅😅❤
@seenivasanv3524
@seenivasanv3524 Жыл бұрын
அஇஅதிமுக ஆடு நனைகின்றது என பாய் ஓநாய் பதறுதே.
@dharmalingammp1462
@dharmalingammp1462 Жыл бұрын
Super 😽
@binaryfiles9284
@binaryfiles9284 Жыл бұрын
Mr. Thuklak Please check Happiness Index. We are after Srilanka, Pakistan and Nepal. How you will control these countries?.
@kannan0519
@kannan0519 Жыл бұрын
Am a pro-BJP anti-upa person for long. But if there is one thing which I hate a lot about the party's recent happenings, that is releasing Bilkis case convicts & further garlanding them. To rape a pregnant woman is horrific.
@narayanaswamy6766
@narayanaswamy6766 Жыл бұрын
Mukthar is still active in Sathyam TV even after badly stripped and exposed by Madan Ravichandran. Great 👍. Long Live (A)Satyam…. 😡
@rajanirmal5432
@rajanirmal5432 Жыл бұрын
@@narayanaswamy6766 Pm care fund thief.... Modani is a big indian broker to sell india
@nob1130
@nob1130 Жыл бұрын
Good bro! What RSS is doing neither Hindu nor our culture! They just mirroring Islam Jihadists... Which is against humanity overall
@saicharan-xd4lf
@saicharan-xd4lf Жыл бұрын
@@narayanaswamy6766 nee kadharu sangi😂😂
@rebel6042
@rebel6042 Жыл бұрын
​@@saicharan-xd4lf dei ethukku daa sai
@kuppusamyr4217
@kuppusamyr4217 Жыл бұрын
NeriyalarUngaluk enyogaidheerukku 🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️
@shahsyed7546
@shahsyed7546 Жыл бұрын
Super....
@SARASARA-wh1yd
@SARASARA-wh1yd Жыл бұрын
இது போன்ற தலைப்பை தயவு செய்து ஆராய்ந்து வைக்க வேண்டும்,😊
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 5 ай бұрын
திரு ரமேஷ் அவர்களே தரம் தாழ்ந்த மனிதர்களுக்கு என இன்டர்வியூ தரவேண்டும் எண்பது புரியவில்லை
@SivaSiva-pc1bg
@SivaSiva-pc1bg Жыл бұрын
Mukthar unga interview la itha naan like panrean
@prabup3114
@prabup3114 Жыл бұрын
Mukthar must allow Ramesh his space to express. Ramesh's patience and his admittance for wrong things is immensely appreciated.👏. Ramesh must give a come back to Mukthar.
@gopalk605
@gopalk605 Жыл бұрын
Thugluk will claim Modi passed Tripos of Cambridge university in Political Science just Nehru passed Tripos in Natural. Science. Shame shame
@thamilarasu7474
@thamilarasu7474 Жыл бұрын
குல்லுகபட்டன் குருமூத்தி ரம்
@ManiMaran-do5rf
@ManiMaran-do5rf Жыл бұрын
அருமையான. கேள்வி அண்ணன். சூப்பர் சூப்பர்
@balajir323
@balajir323 Жыл бұрын
நல்ல நேர்காணல். ரமேஷ் sangiya இல்லையா தெரியல. ஆனா muktharukku இன்னைக்கு பாட்டில் பிரியாணி confirm
@rajanirmal5432
@rajanirmal5432 Жыл бұрын
சங்கியான்னு தெரியலையா???..... அப்போ இதைவிட கேவலமானவனா சங்கீ
@hightomcat
@hightomcat Жыл бұрын
ரமேஷ் சங்கியா இல்லையா என்று உங்களுக்கு தெரியாதா
@marinesharmila6493
@marinesharmila6493 Жыл бұрын
உன் ஆத்தா க்கு குவார்ட்டர் போதும்
@thangaraj19629
@thangaraj19629 Жыл бұрын
போயும் போயும் இவனொரு பத்திரிக்கையாளன் என்று இவனிடம் பேட்டி குடுக்கிற ஆட்கள என்ன சொல்றது
@shankarpandi9177
@shankarpandi9177 11 ай бұрын
Exactly!!
@gurunarayanprasad8561
@gurunarayanprasad8561 Жыл бұрын
Sitting CM hugs convinced killer of PM of country.. Why no focus on that @ Sathiyam TV
@uthayakumar2334
@uthayakumar2334 Жыл бұрын
நாட்டுக்காக போராடும் உண்மையான ஊடகவியலாளர் அண்ணன் முக்தர் தான் நம்புங்க நம்புங்க
@sakthivelm6838
@sakthivelm6838 Жыл бұрын
8
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 23 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 42 МЛН