இங்கிலாந்தில் பிறந்து தமிழராக மாறிய இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி | Krishna McKenzie | Jaya TV

  Рет қаралды 243,418

Jaya TV

Jaya TV

4 жыл бұрын

English Tamil farmer Krishna McKenzie |
இங்கிலாந்தில் பிறந்து தமிழராக மாறிய இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி | Jaya TV
#KrishnaMcKenzie #EnglishTamilFarmer #JayaTV
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
Nalai Namadhe :
Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
Weekend Shows :
Kollywood Studio - • Kollywood Studio
Action Super Star - • Action Super Star
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Program Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - kzfaq.info?list...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
Serials :
Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
SubramaniyaPuram - • Subramaniyapuram
Old Programs :
Unnai Arinthal : • Unnai Arindhaal
Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Пікірлер: 283
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 3 жыл бұрын
மீண்டும் நன்றி 🙏
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 3 жыл бұрын
Peaceful life, (i am jealous)
@vanaviaquatiruppur2901
@vanaviaquatiruppur2901 3 жыл бұрын
நல்ல முயற்சி.. வாழ்க பல்லாண்டுகள்... நானும் முயற்சிக்கிறேன்...
@lakshmimanu4793
@lakshmimanu4793 3 жыл бұрын
I love u r speech ஐயா
@CyberSecForce
@CyberSecForce 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sebastian9403
@sebastian9403 3 жыл бұрын
Super
@JaiKumar-du4nq
@JaiKumar-du4nq Жыл бұрын
இந்த காணொளியை பார்க்கும் போது நம்ம எல்லாம் எதுக்கு இருக்கோம் என்று தோன்றுகிறது கிருஷ்ணன் ஐயா வாழ்க வளமுடன்
@anandhsharul4332
@anandhsharul4332 3 жыл бұрын
நீ தமிழன்டா தமிழன்டா 🤗🤗🤗
@nambirajan240
@nambirajan240 2 жыл бұрын
என் வாழ்நாளில் நான் கண்ட ஒரு விசித்திர நிகழ்வுகளில் இந்த மனிதரின் காணொளியும் ஒன்று.. பெரும் மகிழ்ச்சி.
@mullaivendan8299
@mullaivendan8299 3 жыл бұрын
சினிமா மேகத்தை விட்டு, இளைஞர்கள் இவர்களைப் போன்றவர்களை முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். நமது இயற்கை விவசாயம் மட்டுமே நமது அடையாளம்.......
@ManiKandan-wx8jz
@ManiKandan-wx8jz 3 жыл бұрын
Super 💪🙏
@Jay-iu2sm
@Jay-iu2sm 2 жыл бұрын
It's little hard to get youngsters in cultivation, we have to change from family and academic and more practical studies... I hope one day we will good in our lord nature...
@saranyatailoringtech9083
@saranyatailoringtech9083 2 жыл бұрын
True
@dilipan486
@dilipan486 3 жыл бұрын
சுத்தமான தண்ணீர் காற்றை ஒரு படிப்பால் கொடுக்க முடியாவில்லை என்றால் அந்த படிப்பால் என்ன பயன்? அருமை 🙏
@grahc490
@grahc490 3 жыл бұрын
நானும் தமிழ்நாட்டில் வாழ்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறேன். நான் ஒரு வடநாட்டு பெண் என்றாலும் தமிழ் மொழி, மீதுள்ள காதல், ஈர்ப்பு, ஏற்பட்டு நான் ஒரு தமிழ் பெண் ஆகிவிட்டேன். தமிழ் வாழ்க.
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Arumai sagodhari 👌👍❤
@reginamary9689
@reginamary9689 Жыл бұрын
Super vivasayam
@bharathikkanalk7867
@bharathikkanalk7867 Жыл бұрын
மகிழ்ச்சி👍
@thilagavathis1945
@thilagavathis1945 2 жыл бұрын
வெங்காய மாலையை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.தமிழ் பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்கின்ற கிருஷ்ணா அண்ணனுக்கு தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைத்தான் அணிவித்திருக்க வேண்டும் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் அண்ணா
@m.fareethahmed4837
@m.fareethahmed4837 2 жыл бұрын
7:37 வாக்கிய முடிவில் அம்மா , அற்புதம்
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 жыл бұрын
Aiyo evar pesara Tamil kekkave romba santhosama irukku 👌👌👌👌👌❤❤❤❤❤👍😂😂😂😂😂
@vasanthcr7232
@vasanthcr7232 4 жыл бұрын
மிகவும் அற்புதம் 🥰 நாம் தான் பழமையை மறந்து விடுகிறோம் 😣😥
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 3 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் கிருஷ்ணன் சார்
@sathishkumarkumar1967
@sathishkumarkumar1967 2 жыл бұрын
இந்த விடியோ முதலில் ஆரம்பித்தப்ப தமிழராக இருந்து அந்த அக்கா Hi sonanga ஆனால் அவர் வணக்கம் சொன்னாரு அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர் 🌴🌾🌾🌴🌾🌴🌴🌾
@alaudeensabneer5418
@alaudeensabneer5418 3 жыл бұрын
உங்களை நினைத்தால்.. மிகவும் பெருமையாக உள்ளது..sir!!❤️❤️
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 жыл бұрын
சுப்பர் நல்லா புத்தியில் உரைத்தது...
@DhukkaraRam
@DhukkaraRam 2 жыл бұрын
இவர் மட்டும் தான் இயற்கை விவசாயி மக்கள் உடல் நலம் தான் முக்கியம் என சொல்லும் உண்மையான விவசாயி
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
தமிழர்களின் நாகரிகம் தமிழர்களின் கலாச்சாரம் போன்றவற்றை நன்குஆழமாக தெரிந்து கொண்டுள்ள அண்ணன் கிருஷ்ணா மெக்கன்சி அவர்களை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்
@mohan2221
@mohan2221 2 жыл бұрын
இயற்கை பற்றிய ஒரு புரிதலின் விளைவுகளே இந்த நல்ல மாற்றம்
@sundaravallivalli3214
@sundaravallivalli3214 2 жыл бұрын
நன்றி அண்ணா நிங்கல் சொல்லும விவசாய 🙏🙏
@RS-fl8dh
@RS-fl8dh 3 жыл бұрын
Feeling proud of Krishna Mackenzie hats of to him
@omygodomygod3987
@omygodomygod3987 3 жыл бұрын
மிகவும் அற்புத மனுச மனம் நெகிழ்கிறது நண்பா
@subasinitukgsubasinitukg1176
@subasinitukgsubasinitukg1176 2 жыл бұрын
best of luck and hands off you mechancy💐💐💐
@thiruvannamalailove
@thiruvannamalailove 3 жыл бұрын
Evaruku poi dislike potueruking evara nenachu perumai padanum the great man vazga thamilakam 🙏👩‍🌾🌾🙏
@haputalenaatukoli7514
@haputalenaatukoli7514 3 жыл бұрын
வெள்ளைக்காரனே அழகா தமிழ் பேசுரான் நீங்க எதுக்கு இங்லீஸ் பேசுறீங்க. அவரிடம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் அக்ககா இல்லாட்டி இலங்கைக்கு வாங்க
@user-qo1js4cn3i
@user-qo1js4cn3i 3 жыл бұрын
அக்கா வா இல்ல அக்ககா வா.
@sunmoonsara4431
@sunmoonsara4431 3 жыл бұрын
நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அருமை அண்ணன்💐💐💐💐💐👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@siramudumari3558
@siramudumari3558 3 жыл бұрын
A true farmer with a smiling face.He had accepted his farming life happily.
@arivolimuthukumara5739
@arivolimuthukumara5739 4 жыл бұрын
மனம் நெகிழ்கிறது நண்பா
@umamaheshwari3699
@umamaheshwari3699 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இந்த நிகழ்ச்சியை பார்த்து. பெருமையாக இருக்கிறது. 🌱🌴🌳🌲🤴👸🏻😎💕
@marimuththuyoganayagi7260
@marimuththuyoganayagi7260 Жыл бұрын
வணக்கம் சகோதரி. கிருஷ்ணா அவர்களை விட நீங்கள் தான் தமிழை ஆங்கிலம் கலந்து பேசுகின்றிர்கள் சிறப்பு🤔
@rizwanakbarbasharizvan6944
@rizwanakbarbasharizvan6944 3 жыл бұрын
நம்பவே முடியல... I proud of you 💪👏
@clydellaperies4721
@clydellaperies4721 4 жыл бұрын
An English man is trying to speak in Tamil and singing in Tamil. The Tamil interviewer can't even say 'pattu'. Every time she says song, song. Krishna McKenzie is keep saying sangeetham and Pattu. Come on learn Tamil from English man.
@dividd7543
@dividd7543 3 жыл бұрын
Paattu
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
பேட்டி எடுப்பவர் ஒரு விசரி.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 жыл бұрын
சோங் சோங். லூசு லூசு.
@velusv4964
@velusv4964 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐய்யா 🙏🙏🙏
@kirubakaran4722
@kirubakaran4722 3 жыл бұрын
ஆங்கிலயேன் நம்ம நாட்டை விட்டு வெளியேறிய பின்னும் நாம் அன்னிய மோகத்தில் ஆழ்ந்து சுழன்று கொண்டு வாழும் வாழ்க்கை நாமே ஏற்படுத்திக் கொண்டு விட்டோம்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 3 жыл бұрын
Super sir arumai neengal pesum tamil beautiful I'm tamil 🇱🇰 🇸🇦
@DhukkaraRam
@DhukkaraRam 2 жыл бұрын
மிக சிறந்த நேர்காணல் love it
@thiruvilanarakkonammohan4258
@thiruvilanarakkonammohan4258 3 жыл бұрын
I am watching this with my friends in Devon,UK. லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் is the only way we can bring back traditional farming in India.
@jayalakashmi4465
@jayalakashmi4465 3 жыл бұрын
You speaking tamil very nice. God bless you
@mahasri8808
@mahasri8808 11 ай бұрын
உண்மையை உணர்த்திய ஒரு தமிழ் விவசாயி!
@sureshsudarsanam472
@sureshsudarsanam472 3 жыл бұрын
Sir really proud of u and a big salute. U made all of us proud.
@vigneshkumar3460
@vigneshkumar3460 3 жыл бұрын
Krishna sir! I salute your natural agriculture doing
@mohamedyousuf9439
@mohamedyousuf9439 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பேசவார்த்தைகள் இல்லை.
@poornajayanthi
@poornajayanthi 3 жыл бұрын
Wow. Sweet tamil . Fluent. Hats off to you Sir.
@ramjanbegamramjan575
@ramjanbegamramjan575 3 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு கிருபைசெய்வானாக
@mon007dayk9
@mon007dayk9 3 жыл бұрын
மிகவும் அற்புதம்.அதிசயம். வாழ்த்த வார்த்தை இல்லை 🙏❤️
@rahu1472
@rahu1472 Жыл бұрын
மெக்கன்ஸி முற்பிறப்பில் தமிழனாக பிறந்து வாழ்ந்து இருப்பார்
@srinivasanpalani6908
@srinivasanpalani6908 3 ай бұрын
Really great. Vazhga valamudan @KrishnaMckenzie
@KumarKumar-zv8kn
@KumarKumar-zv8kn Жыл бұрын
Super nalla Tamil manniyon Tamil kalassrthyum valaringa sar nanddri.😀😀👍👍👍
@vpraba917
@vpraba917 2 жыл бұрын
இது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
அருமை ஐயா!
@sunshine-adhiram7141
@sunshine-adhiram7141 3 жыл бұрын
I am speechless 😶!
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 3 жыл бұрын
I want to see all your family members at Pondicherry sir.
@ramprasadpatnaik9383
@ramprasadpatnaik9383 3 жыл бұрын
Salute to you Krishna Sir.
@reyvkrishna61
@reyvkrishna61 3 жыл бұрын
He is truly inspiring. Thank you for standing up for what is important and being a example! Side note: the anchor was very ignorant. While he is talking about treasuring our roots, she is hesitant to speak Thamizh and also mispronouncing the English words😀Jaya tv please pick anchors who can connect to the subject🙏
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
You are great Krishna Mckenzie. You are the great farmer also so I gives you the title as 'Son of our Sand'. God Bless you. Today only i got the oppurtunity to see this vedio.
@armlinkzz3664
@armlinkzz3664 3 жыл бұрын
Krishna sir ...🙏🙏🙏❤️❤️❤️😘
@dhanaraj8043
@dhanaraj8043 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி !
@kaliyaperumal8346
@kaliyaperumal8346 2 жыл бұрын
Super sir .u r a example for this generation
@aseba1546
@aseba1546 2 жыл бұрын
100 வருஷம் வாழ வேண்டும் அதுக்கு மேலேயும்
@bmfarmsesurajapuram229
@bmfarmsesurajapuram229 3 жыл бұрын
Really wonderful krishna
@merlinebenisha5345
@merlinebenisha5345 3 жыл бұрын
Sir.. You are doing great... 💜😇🙏
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 3 жыл бұрын
மனம் மகிழ்கிறது.
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
W0W vesti super valga valamudan
@jaykan1947
@jaykan1947 3 жыл бұрын
vanakam nameste 🇲🇾 Penang Malaysia 💕🇲🇾
@Fastxbee..
@Fastxbee.. 3 жыл бұрын
Coming soon Malaysia bro for work 😭
@adharsh69420
@adharsh69420 2 жыл бұрын
Namaste vendam. Vanakkam mattum pothum. Indiavil irundhu Vanakkam. Selamat Pagi dari India
@nazarethth616
@nazarethth616 3 жыл бұрын
Thank you sir your really great 🙏
@shalanim1279
@shalanim1279 2 жыл бұрын
Good job and may God bless you bro
@tamizhsundarpaattu8782
@tamizhsundarpaattu8782 4 жыл бұрын
Amazing sir. Thank you for the jaya tv
@mullaivendan8299
@mullaivendan8299 3 жыл бұрын
Great, Salute Bro........
@muneerbasha2084
@muneerbasha2084 3 жыл бұрын
Great, very happy, keep going tamizhare
@sekharkarthik896
@sekharkarthik896 3 жыл бұрын
Very good human being. God bless u and your family bro. Best wishes. Really you are genuine bro. Keep it up bro
@josenub08
@josenub08 3 жыл бұрын
Kudos learn from this great man
@banureka2838
@banureka2838 Жыл бұрын
மிகவும் சிறப்பு! Fantastic! Very beautiful!👌💐⭐
@rajasubramanian8688
@rajasubramanian8688 3 жыл бұрын
I am Ntk 🌾🙏 Tamilan
@sangarimuruganantham9498
@sangarimuruganantham9498 2 жыл бұрын
Vanangugiren ayya💯
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
இளைஞர்களின் முன்னோடி அண்ணன் கிருஷ்ணா மெக்கன்சி
@akveralevalentry7561
@akveralevalentry7561 3 жыл бұрын
Love u sir,ur very great and I love nature, farming
@manojmano427
@manojmano427 3 жыл бұрын
Real.wonderfull
@STAR-ht9lg
@STAR-ht9lg 3 жыл бұрын
Really speech less MAN Amazing ❤️❤️❤️
@krt4240
@krt4240 3 жыл бұрын
பெருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்😊
@rajeshkannansubbiah6565
@rajeshkannansubbiah6565 4 жыл бұрын
Super krishna sir
@ramachantran155rama6
@ramachantran155rama6 3 жыл бұрын
The great work man
@vickymathi2201
@vickymathi2201 3 жыл бұрын
Great sir
@swathis163
@swathis163 3 жыл бұрын
Anchor is not knowledgeable enough to extract information from this great person!!
@renjurravi7296
@renjurravi7296 4 жыл бұрын
😍anbulla kathaliyeee...
@KillyLohoa
@KillyLohoa 3 жыл бұрын
So quit krishna U very gentle man vallgha vavasaie ulavan needling valgha
@seviyoli
@seviyoli 2 жыл бұрын
இல்லமா😍😍...
@CaesarT973
@CaesarT973 3 жыл бұрын
Thank you for sharing, your environmentally sustainable farming is very important to preserve the nature;you are the role model 🙏🏿🦚🌾 Pongalo Pongal Valtukl🌾☀️
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏🙏💚
@vadivukarasivadivukarasi2604
@vadivukarasivadivukarasi2604 3 жыл бұрын
Super sir🙏
@nesamanis8984
@nesamanis8984 3 жыл бұрын
Thankyou nanba thalai vanangukiren ungal muyarchikku
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 2 жыл бұрын
Pakka azhaga irundhuci, supero super
@ananthis4530
@ananthis4530 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@neelathangavel6960
@neelathangavel6960 2 жыл бұрын
அழகு தமிழ், மண்ணின் மகத்துவம், இயற்கையை பற்றிய புரிதல், இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம்?
@manunairbmw2948
@manunairbmw2948 3 жыл бұрын
Salute u sir...
@khatharkd6151
@khatharkd6151 3 жыл бұрын
சுப்பர்
@sspsathiyaprakash5122
@sspsathiyaprakash5122 3 жыл бұрын
Hats off........😊
@ananthisevugan3412
@ananthisevugan3412 Жыл бұрын
அருமை
@shanmugamsannu2532
@shanmugamsannu2532 Жыл бұрын
Super thalaiva namma tamil moli
@muneerbasha2084
@muneerbasha2084 3 жыл бұрын
Give inspire to all
@saravanans3434
@saravanans3434 3 жыл бұрын
முதலில் நெறியாளர்கள் ஒவ்வொரும் தமிழில் நெறியாள்கையை செய்யுங்கள்.
@netknower
@netknower 3 жыл бұрын
Simple equation No farming land = No food
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 95 МЛН
Thiru.Krishna Mckenzie Speech at 5th Annual World Tamizhar Festival 2019
13:50
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 60 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 2,4 МЛН
🚓КОПЫ явно такого НЕ ЖДАЛИ🫣#shorts
0:19
마시멜로우로 체감되는 요즘 물가
0:20
진영민yeongmin
Рет қаралды 10 МЛН
СРОЧНО ДОМОЙ! Эта НЕ КОНФЕТА!
0:21
Клаунхаус Kids
Рет қаралды 2,1 МЛН