ஆடி மாதத்தில் செய்தால் அதீத பலன் தந்து வறுமையை நீக்கும் திருவிளக்கு பூஜை | Thiruvilakku Poojai

  Рет қаралды 235,937

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Жыл бұрын

எங்கள் இல்லத்தில் திருவிளக்கு பூஜை| வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது எப்படி? Thiruvilakku Poojai
• எங்கள் இல்லத்தில் திரு...
சப்ஸ்கிரைபர்களுக்காக நடத்திய திருவிளக்கு பூஜையின் வீடியோ தொகுப்பு|Thiruvilakku Poojai for Subcribers
• சப்ஸ்கிரைபர்களுக்காக ந...
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 335
@poovithathirumurugan8333
@poovithathirumurugan8333 Жыл бұрын
அம்மா உங்களுக்கு நிகர் நீங்கள் தான் சூப்பர் அம்மா
@meenameena3448
@meenameena3448 Жыл бұрын
Yes
@kiyakuttydollhouse5649
@kiyakuttydollhouse5649 Жыл бұрын
Yes
@selvaraj4144
@selvaraj4144 Жыл бұрын
உண்மை
@srinivasanvijyalakshmi9527
@srinivasanvijyalakshmi9527 Жыл бұрын
​@@meenameena3448❤❤❤ 1:01
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 Жыл бұрын
Yes
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@sasikumar167
@sasikumar167 Жыл бұрын
அம்மா, ரொம்ப அழகா எல்லா ஆன்மீக தகவல்கள் களையும் சொல்வதற்கு நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் அம்மா அது நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.என் கணவரின் தந்தைக்கு இரு மனைவியர் அதில் என் கணவர் இரண்டாவது மனைவியின் மகன்.மூத்த மனைவியின் மகன் சென்ற பங்குனி மாதத்தில் இறந்து விட்டார்.அவருக்கு மனைவி குழந்தைகள் இல்லை என்பதால் என் கணவர் தான் அனைத்தும் செய்தார்.அவர் ஆறு மாதங்கள் அடப்பில் இறந்தால் என் மாமியார் தான் அவர் இறந்த வீட்டில் விளக்கு ஏற்றி வருகிறார்.நாங்கள்‌ தனியாக வேறு வீட்டில் தான் உள்ளோம்.நான் 10 வருடமாக வரலட்சுமி பூஜை செய்து கொண்டுள்ளேன். இந்த வருடம் செய்ய மணம் துடிக்கிறது.ஆனால் செய்யலாமா என்று தெரியவில்லை நீங்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும்.இதற்கு விரைவில் ஒரு முடிவு சொல்ல வேண்டும் அம்மா
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
அகல்விளக்கை ஏற்றினாலே முப்பெரும் தேவியரும் மும்மூர்த்திகளும் இவர்களை காண முப்பத்தி முக்கோடி தேவர்களும் நமக்கு வேண்டிய நலன்களைதத்து அருளுவார் எலிக்கே கிடைத்த வாழ்வு நமக்கும் கிடைக்கும் நம்பிக்கையுடன் வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@umamaheswari2435
@umamaheswari2435 Жыл бұрын
அம்மா நானும் திருவிளக்கு பூஜை வீட்டில் செய்ததால் பல நன்மைகளை நான் பெற்றேன். மிக்க நன்றி. எனக்கு மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. 10 வருடங்களுக்கு முன்பு என் கல்வி தடை பட்டு விட்டது. அது தற்போது நிறைவு பெற்று விட்டது.
@ambikak5708
@ambikak5708 Жыл бұрын
அம்மா இம்மாதம் ஆடிபூரம் பூஜை வீட்டில் செய்து இருக்கிறேன் மனசு நிறைவு பெற்றது . நன்றி அம்மா
@sanjaykumar-vh4fl
@sanjaykumar-vh4fl Жыл бұрын
அம்மா இறைவன் அருளால் இரண்டாம் வெள்ளியன்று விளக்கு பூஜை செய்தேன் அம்மா மிக்க மகிழ்ச்சி உங்கள் வீடியோவை பார்த்து அப்படியே செய்தேன் அம்மா கடவுளின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூடி வாழ வேண்டும் அம்மா நன்றி
@user-ed5ku7im7n
@user-ed5ku7im7n Жыл бұрын
Amma, After hearing this i feel that I m blessed.. நன்றி அம்மா
@LoshanLoshan-gn9xq
@LoshanLoshan-gn9xq 11 ай бұрын
அம்மா தற்போதுதான் தங்களின் பதிவினை கேட்டேன்.நாளைக்கு நான் வராஹி அம்பாள் வழிபாட்டினை துவங்க உள்ளேன்.அதற்கு தங்களின் இந்த பதிவு உதவியது... நன்றி அம்மா
@saraswathi3634
@saraswathi3634 Жыл бұрын
எவ்வளவு மிக துல்லியமான pathivu🙏🙏🙏🙏👌👌👌👌
@eswary7685
@eswary7685 Жыл бұрын
அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் நீண்ட ஆயுள் பெற்று இறைவன்
@meenakshikannan1846
@meenakshikannan1846 Жыл бұрын
❤ மிக்க நன்றி அக்கா.சொந்தர்யலஹரி ‌தமிழ் வரிகள் தேவை.எலிமையாக படிக்க வேண்டும்
@poornimaparithipriyan7168
@poornimaparithipriyan7168 Жыл бұрын
Thank you Sister for your spiritual guidance to all people .🙏🙏🙏🙏💐💐
@gnandhini4298
@gnandhini4298 Жыл бұрын
நன்றி அம்மா... எத்தனையோ நல்ல விஷயங்களை நீங்கள் சொல்லிதா தெரிஞ்சுது மா ...
@ranikavi4907
@ranikavi4907 Жыл бұрын
நன்றி அம்மா.உஙகளுடைய கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா.
@manosaravanan1799
@manosaravanan1799 Жыл бұрын
நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 Жыл бұрын
அம்மா எனக்கு மிகவும் பிடித்த உங்கள் வாக்கு ❤❤❤❤❤
@brindakarthikeyan6926
@brindakarthikeyan6926 Жыл бұрын
Amma இந்த வருடம் திருவிளக்கு பூஜை எங்களுக்காக நடத்துங்கள். காத்திருக்கிறோம். ❤
@sasikumar808
@sasikumar808 Жыл бұрын
ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருனண.
@gomathivijaygomathi2586
@gomathivijaygomathi2586 Жыл бұрын
ரொம்ப அழகா விளக்கம் கொடுத்திருக்கீங்க அம்மா ரொம்ப நன்றி amma🙏🙏🙏
@sathyamathi6165
@sathyamathi6165 Жыл бұрын
Vanakam akka ungaludaiya thagavalkal migavum payanulathu mikka nandri akka
@user-zu3ht9md1o
@user-zu3ht9md1o Жыл бұрын
கோடி நன்றிகள்‌அம்மா❤
@arugullamahendra9314
@arugullamahendra9314 Жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் அம்மா
@theepic6884
@theepic6884 Жыл бұрын
Thanks a lot for using the term "Varalaru" .. ❤ Hindus shud first believe our puranas are not stories but real true incidents whuch happened yugas back 🥰🙏🙏🙏
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 Жыл бұрын
மிக தெளிவான தகவல் அம்மா, மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j Жыл бұрын
Thank you so much Amma guruve Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
@radhikas2125
@radhikas2125 Жыл бұрын
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏
@kaviyaammu5740
@kaviyaammu5740 Жыл бұрын
Amma adi puram ku nanum nenga sonathu mari seithom very happy kandipa engalku kulanthai kidaikum nu nambikai vanthuduchi tq amma
@gayathricoomaran2330
@gayathricoomaran2330 Жыл бұрын
Thank you so much, Madam Your tamil pronunciation is aweee So pleasant to hear.
@ushap9378
@ushap9378 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ ஓம்சக்தி பராசக்தி ❤
@ranivency7727
@ranivency7727 Жыл бұрын
அம்மா எனக்கு உங்ககிட்ட பேச ரொம்ப ஆசையாக இருக்கு
@ChandruSneha2001
@ChandruSneha2001 Жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@palaniselviponraj3090
@palaniselviponraj3090 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா வாழ்க வளமுடன்🌻
@vinothar9980
@vinothar9980 Жыл бұрын
super amma ,nanum seithu irukiren ,mikka nandri amma🙏🙏🙏
@sudhar3414
@sudhar3414 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா . நன்றி
@poojapoorni1543
@poojapoorni1543 Жыл бұрын
Amma Nanri Nanri amma. Entha pathivu kututhathuku Nanri amma ❤
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@kalaihema09
@kalaihema09 Жыл бұрын
அருமை அம்மா..
@tamilmala3442
@tamilmala3442 Жыл бұрын
என் அன்பு அம்மா செல்லகுட்டி அம்மா❤❤❤❤❤
@user-gc2cq6vp6e
@user-gc2cq6vp6e Жыл бұрын
அம்மா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@velmanim5037
@velmanim5037 Жыл бұрын
நன்றி அம்மா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@premabhuvana6499
@premabhuvana6499 Жыл бұрын
மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 Жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏 💐
@PriyaPriyan-mu5qh
@PriyaPriyan-mu5qh Жыл бұрын
அக்கா நான் வேதாரண்யம். உங்கள் தீவிர ரசிகை.
@jeyanthijothi4797
@jeyanthijothi4797 Жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்❤
@ashalatha5976
@ashalatha5976 Жыл бұрын
Arumai arumai arumai
@manikalai8924
@manikalai8924 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@rajalamelu4904
@rajalamelu4904 Жыл бұрын
Good morning amma ungal video follow panren 2 years romba thank you amma romba nalla erukken veetil vel valibadu panren kandha sasti kavasam padipen murugan arul mulumaiyaga enkku erukku ragu kaalam poojai panren thalli poitu eruntha Ella function nallabadiya nadanthathu daily 🐦🕊️ sappadu t🐿️🐄🦆🦜thanni mottai madil vaipen pasu madu vegetables vaipen manathu mulumai pakthi Nan Delhi erukken romba thank you amma🥰🙏🙏🙏🙏 😊
@m.mythilimathiyanm.mythili720
@m.mythilimathiyanm.mythili720 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏
@ManiKandan-cn2zn
@ManiKandan-cn2zn Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏
@karpagamsenthil5555
@karpagamsenthil5555 Жыл бұрын
ரொம்ப நன்றிங்க மா
@premalatha955
@premalatha955 Жыл бұрын
Guru sharanam s you are inspiring me to do the lamp pooja and I will do it for my son's health and I hope you will arrange lamp pooja and I will be able to attend it
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@nithyashanmathi580
@nithyashanmathi580 Жыл бұрын
அம்மா அரசு வேலை கிடைக்க வழிபாடு பற்றி கூறுங்கள்
@gokila3899
@gokila3899 Жыл бұрын
மாலை வணக்கம் அம்மா. மிக்க நன்றி அம்மா.
@muthumani9882
@muthumani9882 Жыл бұрын
❤❤ அம்மா வாழ்க வளமுடன் முருகா
@sindhusenthil31
@sindhusenthil31 Жыл бұрын
Amma super ❤🎉😊👏👏💖🌹🙏🙏
@kalaiselvijvelu3587
@kalaiselvijvelu3587 Жыл бұрын
நன்றி அம்மா 🙏 🙏 🙏
@rajendraprasadr4482
@rajendraprasadr4482 Жыл бұрын
அருமை அம்மா 🙏
@kartika.skarthika4884
@kartika.skarthika4884 Жыл бұрын
Amma ungal.pathivu migavum arumai ketka ketka kettu kondey erukalam pola thonuthu amma mana niraiva eruku
@sumithraraja7190
@sumithraraja7190 Жыл бұрын
நன்றி சகோதரி..
@gvajeetha2288
@gvajeetha2288 Жыл бұрын
அருமை அருமை.....
@suresht1434
@suresht1434 Жыл бұрын
நன்றி அம்மா 😊❤
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@kishoremano2196
@kishoremano2196 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா
@saraswathivenkatesh8214
@saraswathivenkatesh8214 Жыл бұрын
Om Sri Shakti thaye potri 🙏
@nageshwarinageshwari83
@nageshwarinageshwari83 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள் அக்கா
@JothiJo-rt6dx
@JothiJo-rt6dx Жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி 🙏🏻🙏🏻 ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻
@lakshmilogu8035
@lakshmilogu8035 Жыл бұрын
Nalla pathivu ma nandri ma
@vamikaaadhish6218
@vamikaaadhish6218 Жыл бұрын
🙏🙏 நன்றி அம்மா
@jayanthivinay8536
@jayanthivinay8536 Жыл бұрын
Thank you Amma 🙏
@karthegajegathesan3223
@karthegajegathesan3223 Жыл бұрын
Thanks amma❤
@murugans2299
@murugans2299 Жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏
@kalaiselvi6101
@kalaiselvi6101 Жыл бұрын
அம்மா நீங்கள் நேற்று அறந்தாங்கி வீரமாகாளிஅம்மன் கோவில் நிகழ்ச்சிக்கு வந்தீர்கள் நாங்கள் செய்த பாக்கியம் நாங்கள் முனவரிசையில் தான் அமர்ந்து பார்த்தோம் மிகவும் அருமை அருமை நன்றி அம்மா
@muthumari1240
@muthumari1240 Жыл бұрын
Arumai sister ❤
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 Жыл бұрын
Nandri Amma🙏🙏
@SriSri-vv
@SriSri-vv Жыл бұрын
Thank you amma🙏...
@veeniselvam4051
@veeniselvam4051 Жыл бұрын
Thank you for sharing ma
@targetdream369
@targetdream369 Жыл бұрын
Vaalga Valamudan nandriiii
@meenashimeenu5097
@meenashimeenu5097 Жыл бұрын
நன்றி 🙏
@ambikakaruppaiah8393
@ambikakaruppaiah8393 Жыл бұрын
🎉 Thanks amma
@saranyasekar7032
@saranyasekar7032 Жыл бұрын
அம்மா அருமையான பதிவு... ஒருவர் மட்டும் தனியாக வீட்டில் திருவிளக்கு பூஜை செய்யலாமா?
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 Жыл бұрын
Nandri amma
@muthumani9882
@muthumani9882 Жыл бұрын
வாழ்க வளமுடன் முருகா
@Madhankumaryamuna
@Madhankumaryamuna Жыл бұрын
Amma Nanum aadi pooram poojai veetil seithaen mana niraivaaga ullathu nandri Amma 🙏🙏🙏
@MuthuVel-gq5kr
@MuthuVel-gq5kr Жыл бұрын
Super Amma 👌👌🙏🙏🙏🙏
@selvamanidinakaran9442
@selvamanidinakaran9442 Жыл бұрын
Nandri ma 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@abiramiabi8114
@abiramiabi8114 Жыл бұрын
இனி காலை வணக்கம்🌺🌺🙏🙏🙏🌺🌺
@sathyarajesh8650
@sathyarajesh8650 Жыл бұрын
Thanks Mam 🙏🙏🙏🙏
@BanuChidambaram
@BanuChidambaram Жыл бұрын
Nandri Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-ks8jt6gg2c
@user-ks8jt6gg2c Жыл бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏
@hayagreva.g9426
@hayagreva.g9426 Жыл бұрын
❤ வணக்கம் சகோதரி
@akshayaasreep4023
@akshayaasreep4023 Жыл бұрын
Nandri Amma
@pothumani1071
@pothumani1071 Жыл бұрын
ஓம் சிவ சக்தி
@Mahaselavam-41
@Mahaselavam-41 Жыл бұрын
இனிய காலை வணக்கம் சிஸ்டர்
@saraswathi5734
@saraswathi5734 Жыл бұрын
Last year aadi month kalkandu vachu mahalaxmi Pooja panna sonnenga. 1 year ah every Friday naan pannitu irukaen amma. Dhana varavu nalla iruku ma. Thank u
@priyag2554
@priyag2554 Жыл бұрын
Thank you amma
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 6 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 682 М.
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 29 МЛН