ஆடிக் கிருத்திகை 2023 - இரு வகை விரத முறை | ஷட்கோண தீப வழிபாடு | Aadi Krithigai | Aadi Kruthigai

  Рет қаралды 444,896

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

11 ай бұрын

திருப்புகழ் 1
சந்தம்
தனதனன தான தத்த தனதனன தான தத்த
தனதனன தான தத்த தனதான
திருப்புகழ் பாடல்
சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப மணிவோனே
தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க பெருவாழ்வு
தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா
அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த மயில்வீரா
அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் முருகோனே.
THIRUPUGAZH 1 IN ENGLISH
CHARANA KAMALALA YATHTHAI ARAINIMISHA NERA MATTIL
THAVAMURAI DHIYANAM VAIKKA ARIYADHA
SADAKASADA MOODA MATTI BHAVA VINAIYILE JANITHTHA
THAMIYAN MIDIYAL MAYAKKAM URUVENO
KARUNAIPURI YAADHI RUPPA DHENAKURAIYI VELAI SEPPU
KAYILAIMALAI NATHAR PETRA KUMARONE
KADAKAPUYA MEETHI RATHNA MANIYANIPON MALAE SECHAI
KAMAZHU MANA MAR KADAPPAM ANIVONE
THARUNAM IDHAIYA MIGUTHTHA KANAMADHURU NEEL SAVUKYA
SAKALASELVA YOGA MIKKA PERUVAZHVU
THAGAIMAISIVA NYANA MUTHTHI PARAGATHIYU NEE KODUTH
UDHAVIPURIYA VENU NEYTHTHA VADIVELA
ARUNADHALA PADHA PADHMAM ADHUNIDHAMUME THUDHIKKA
ARIYATHAMIZH THAN ALITHTHA MAYILVEERA
ADHISAYAM ANEGAM UTRA PAZHANIMALAI MEEDH UDHITHTHA
AZHAGATHIRU VERAGATHTHIN MURUGONE.
திருப்புகழ் 2
சந்தம்
தனதான தத்த தனதான தத்த
தனதான தத்த தனதான
திருப்புகழ் பாடல்
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
THIRUPPUGHAZH 2 IN ENGLISH
SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI
DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI
MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI
MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM
MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA
MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA
THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE
THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 762
@ajaysanjay1310
@ajaysanjay1310 11 ай бұрын
எனக்கு முதல் ஆண் குழந்தை ஆடி கிருத்திகை 2ஆவது ஆண் குழந்தை ஆடி சஷ்டியிலும் பிறந்தார்கள் முருகன் ஆசியுடன் 🙏
@umauma6187
@umauma6187 11 ай бұрын
Super ma
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 11 ай бұрын
அற்புதமான மற்றும் அழகான விஷயம் 🙏❤️
@mageshwaridinesh507
@mageshwaridinesh507 11 ай бұрын
Sema sister
@vlog5577
@vlog5577 11 ай бұрын
கார்த்திகேயன் முருகப்பெருமானின் பரிபூரண அருள் அதிகம் உள்ளது உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏
@rekhakaliyamoorthy7322
@rekhakaliyamoorthy7322 11 ай бұрын
😢😮
@sathiyasureshsathiyasuresh675
@sathiyasureshsathiyasuresh675 11 ай бұрын
நானும் குழந்தை வேண்டி ஷஷ்டி விரதம் இருந்தேன் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது அதுவும் கிருத்திகை நட்சத்திரத்தில் ஷஷ்டி திதியில் பிறந்தது சுக பிரசவத்தில் .... முருகன் கருணையே கருணை😊
@Ellamsaiseiyalofficial
@Ellamsaiseiyalofficial 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி ❤️ வாழ்த்துக்கள் முருகனின் அருள் என்று உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதும் உண்டு நற்பவி நற்பவி நற்பவி 🙏 ஓம் சாய் ராம் 🙏
@santhoshini910
@santhoshini910 2 күн бұрын
Eppidi irukanum viratham
@riya9121
@riya9121 11 ай бұрын
நான் போன‌ வருடம் உங்கள் பதிவை‌ கேட்டு‌ விரதம் இருந்தேன்.... இந்த வருடம் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது இருக்கிறது‌.... சக்தி வாய்ந்த கடவுள் முருகன்.... அனைவருக்கும் குழந்தை வரம் கொடுங்கள்‌ முருகா🙏🙏🙏🙏
@sashtislifestyle3858
@sashtislifestyle3858 11 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@thendralprithu6932
@thendralprithu6932 11 ай бұрын
வாழ்த்துக்கள்
@dharanyav4624
@dharanyav4624 11 ай бұрын
Na last year unga pathivai parthu viradham irunten this year I have a boy baby .... om muruga......... nandri muruga ........
@manjukumar3286
@manjukumar3286 11 ай бұрын
கடந்த ஆண்டு நான் விரதம் எடுத்தேன்.ஆண் பிள்ளை வேண்டும் என்று இந்த வருடம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஓம் சரவணபவ🙏🏼🙏🏼🙏🏼
@ramramram6745
@ramramram6745 11 ай бұрын
எல்லோருக்கும் நல்ல தெய்வீக குழந்தை பிறக்க வேண்டும் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ முருகா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள் .
@HomeQueen12
@HomeQueen12 11 ай бұрын
@srimusicchannel-relaxingmu9776
@srimusicchannel-relaxingmu9776 11 ай бұрын
@sankarithambu5532
@sankarithambu5532 11 ай бұрын
🙏🏻😢
@subhadharani394
@subhadharani394 11 ай бұрын
🙏🙏
@padmanabanv.1394
@padmanabanv.1394 11 ай бұрын
முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
@adminloto7162
@adminloto7162 11 ай бұрын
முருகா முருகா முருகா எல்லோருக்கும் என்னென்ன தேவையோ அவையாவும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@arul6338
@arul6338 11 ай бұрын
எனக்கு 2 ஆண்டு அகுது கல்யாணம் ஆகி நாளைக்கு குழந்தைக்கு வேண்டி நான் விரதம் இருக்க போற அம்மா அந்த முருகன் அருளால் அடுத்த ஆண்டு எனக்கு மட்டும் இல்ல குழந்தை இல்லாத எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.🙏🙏🙏
@meghalaakshaya3745
@meghalaakshaya3745 11 ай бұрын
Kandippaa nadakkum
@arunadurai5894
@arunadurai5894 11 ай бұрын
கவலை வேண்டாம் முருகன் அருள் புரிவார்
@yuviyuvi6412
@yuviyuvi6412 11 ай бұрын
Pona varudam aadi kiruthigai viratham irundhen....indha varufam 9 madham conceive ah iruken.... 6 varuda kathiruppiruku piragu....ஓம் சரவண பவ....
@lakshmanans1681
@lakshmanans1681 11 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்......
@vasukilatchu7
@vasukilatchu7 8 ай бұрын
என் பெயர் வாசுகி- மலேசியா சென்ற வருடம் தாங்கள் சொன்னதைப்போலவே மௌனவிரதம் இருந்து ஜெகமாய பாடல் பாடிக்கொண்டே வேண்டினேன்- இந்த வருட ஆடிகிருத்திகையில் அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறார். என் குழந்தையின் பெயர் கோச்செழியன்- நன்றி 😊
@bharathim4733
@bharathim4733 11 ай бұрын
என் மாங்கல்யதுக்கு மரியாதை கிடைக்கணும் இறைவா என் கணவனோடு சேர்த்து வை முருகா
@nithyag6870
@nithyag6870 11 ай бұрын
Before to last year coin mudinchu vachi pray panna sonninga seithen.....baby boy kidaidhadhu.....his name is Velan.....thanks dear Murugan......thank you mam...
@padmanabanv.1394
@padmanabanv.1394 11 ай бұрын
உங்களை பாற்கும் பொழுது அந்த அம்பாலே பாற்பது போல் உள்ளது அம்மா நன்றி
@Babyl32
@Babyl32 11 ай бұрын
நான் எதிர்பார்த்திருந்த பதிவு அம்மா ❤️நன்றி அம்மா 🙏 நீங்கள் தான் எங்களுக்கு குரு 🙏 🙏
@sivasankar9862
@sivasankar9862 11 ай бұрын
என் உடன்பிறவா சகோதரருக்கு ( நண்பருக்கு) கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா....
@AnbarasiA-it4pu
@AnbarasiA-it4pu Күн бұрын
அம்மா சூப்பர்
@user-st4nh2pi7b
@user-st4nh2pi7b 11 ай бұрын
எப்பொழுது எங்களுக்கு எந்த பதிவு தேவை என்று சரியான நேரத்தில் சரியான காரண காரியத்துடன் தருவதில் மங்கையர்க்கரசி அம்மாவிற்கு இணை அவர்கள் தான் 🎉
@Meganath-il6uy
@Meganath-il6uy 11 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shebasudha6329
@shebasudha6329 11 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏 முருகா நீயே துணை நீயே துணை நீயே துணை 🙏 ஓம் ஓம் முருகாப் போற்றி 🙏🙏🙏
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 11 ай бұрын
நன்றி அம்மா. ஓம் முருகா போற்றி ஓம் சௌம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@manickavachagam6871
@manickavachagam6871 11 ай бұрын
அருமையான பதிவு. ஓம் முருகாய நமக.. 🙏👌🙏
@m.mmobiles5606
@m.mmobiles5606 11 ай бұрын
ஓம் முருகா போற்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா போற்றி
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 11 ай бұрын
ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@asaialangaram1085
@asaialangaram1085 11 ай бұрын
நமஸ்காரம். குருவே. நன்றிகுருவேமிகுஅருமையாபதிவு. 🙏🙏🙏🙏👍👍👍
@anupriya9212
@anupriya9212 11 ай бұрын
ஓம் சரவணபவ...ஓம் முருகா போற்றி...
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 11 ай бұрын
ஓம்சக்தி பராசக்தி🔱🌿🙏🙏🙏 ஓம் சரவணபவ🌹🌻🌹🌻🌹🌻 முருகா எல்லோரும் நோயின்றி வருமையின்றி அனைவரும் முருகன் அருளால் நன்றாக இருக்க வேண்டும்⭐🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா💐🙏 நீங்கள் சொன்னது அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தது மிகவும் நன்று குருமாதா🙏🙏
@surendransurendran5087
@surendransurendran5087 11 ай бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 11 ай бұрын
Amma kaalai vvanakkamamma waiting for your this vidio thank u amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annampoorani7019
@annampoorani7019 11 ай бұрын
ஓம் சரவண பவ🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@karthikeyankRTMK
@karthikeyankRTMK 11 ай бұрын
உங்கள் பதிவு அருமையாக இருக்கும்
@tamilselvim2069
@tamilselvim2069 11 ай бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@sankarithambu5532
@sankarithambu5532 11 ай бұрын
இந்த விரதம் இருந்துதான் எனக்கு நல்ல கணவர் அமைந்தார்
@subramaniank1643
@subramaniank1643 11 ай бұрын
ஓம் சரவணபவ..வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ....🌺🌺🌺🌹🌹💐⚘🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌻🌻🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺நன்றி அக்கா....
@BaluSamy-dk9xd
@BaluSamy-dk9xd 11 ай бұрын
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏
@Sridance3
@Sridance3 11 ай бұрын
ஓம் முருகா போற்றி
@ezhilarasim1122
@ezhilarasim1122 11 ай бұрын
Migavum nandrii
@adikeshavankruthika5315
@adikeshavankruthika5315 11 ай бұрын
Rompa nandri amma 🙏 on muruga potri
@radhikas2125
@radhikas2125 11 ай бұрын
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏 om saravana bava🙏🙏🙏
@hemavathideepika7480
@hemavathideepika7480 11 ай бұрын
ஓம் சரவண பவ
@SriSri-vv
@SriSri-vv 11 ай бұрын
🙏முருகா 🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 11 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 11 ай бұрын
நன்றி அம்மா 🙏🏻
@idhayammaladhi8186
@idhayammaladhi8186 11 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 11 ай бұрын
நன்றி அம்மா🙏🙏🙏 💐
@naga-lakshmi
@naga-lakshmi 11 ай бұрын
நன்றி அம்மா😊 ஓம் சரவணபவ 🙏🦚
@yogeshyogi-ml5jr
@yogeshyogi-ml5jr 11 ай бұрын
அருமையான பதிவும்மா நன்றி
@anitathomas1184
@anitathomas1184 11 ай бұрын
Om Saravanabhava Om Saravanabhava Om Vetrivel Murughanukku arogara🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌹🌹🌺🌹
@rathygnanes3393
@rathygnanes3393 11 ай бұрын
நன்றி அம்மா
@jb19679
@jb19679 11 ай бұрын
ஆடிக் கிருத்திகை பதிவு அற்புதமான பதிவு விளக்கம் அருமை நன்றி காலை வணக்கம் சகோதரி
@subburajkumar1173
@subburajkumar1173 11 ай бұрын
இந்த காணொளிக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன்.... நன்றி அம்மா.... ஓம் சரவணபவ...🦚🦚🦚🙏
@indiraindira8188
@indiraindira8188 11 ай бұрын
ஓம்சரவணபவ. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
@lathavijaykumar816
@lathavijaykumar816 11 ай бұрын
Vanakkam Valgha valamuden nalamudan Amma. Thiruchitrambalam thilaiambalam
@chandrac5640
@chandrac5640 11 ай бұрын
Nandri amma! Vaazhga valamudan nalamudan thaaye!
@VinothVinoth-lz7vh
@VinothVinoth-lz7vh 11 ай бұрын
அம்மா மிக்க மகிழ்ச்சி
@dorairaj555
@dorairaj555 11 ай бұрын
அம்மா வணக்கம் மா உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@bharathiraja1293
@bharathiraja1293 11 ай бұрын
நன்றி ❤❤❤❤❤ அம்மா
@usha4474
@usha4474 11 ай бұрын
🙏🙏🙏🙏🌺🔯🌺நன்றி அம்மா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@Reka_shanmugam
@Reka_shanmugam 11 ай бұрын
மிகவும் எளிமையான முறையில் சொல்வது மிகவும் பிடித்துள்ளது அம்மா
@user-xl9jw8kv1u
@user-xl9jw8kv1u 11 ай бұрын
நன்றி 🙏🏻🙏🏻
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 11 ай бұрын
Veterivel Muruganinku Arogara, 🔥🔥🔥🕉🕉🕉🙏🙏🙏
@user-iv2xq3gl4l
@user-iv2xq3gl4l 11 ай бұрын
Amma thanks
@sasikalalinggaraj832
@sasikalalinggaraj832 11 ай бұрын
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
@kishoremano2196
@kishoremano2196 11 ай бұрын
நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா
@maheswarimahalingam9301
@maheswarimahalingam9301 11 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி அம்மா.
@swaytharaman4867
@swaytharaman4867 11 ай бұрын
Ohm Saravana Bhava..Ohm Muruga pottri..Thanks amma
@manikandank3498
@manikandank3498 11 ай бұрын
Nandri Amma 💖
@jothikani3990
@jothikani3990 11 ай бұрын
Kaalaivanakam Amma 🙏
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 11 ай бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@k.shanmugapriya-mt2fr
@k.shanmugapriya-mt2fr 11 ай бұрын
Nandri amma
@AmsavalliV-ye3vf
@AmsavalliV-ye3vf 11 ай бұрын
நன்றிஅம்மா
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 11 ай бұрын
🙏🙏🙏om sivaya nama. Om saravana bava. Iniya maalai vanakkam amma. 🙏🙏🙏
@kalaiselvineelamegan2664
@kalaiselvineelamegan2664 11 ай бұрын
நன்றி சகோதரி
@durairaj8833
@durairaj8833 11 ай бұрын
ஓம் முருகா
@SeethaSeetha-iw4lz
@SeethaSeetha-iw4lz 11 ай бұрын
சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மிக காலை வணக்கம்
@hariharan8652
@hariharan8652 11 ай бұрын
Naa pona varutam adi kiruthigai viratham irrunthan ...intha varudam i am 8 months ......om sarava pava...
@SudhaRani-hv8mx
@SudhaRani-hv8mx 11 ай бұрын
Nandri sister
@santhiyavaradha2677
@santhiyavaradha2677 11 ай бұрын
நன்றி அம்மா ❤️❤️❤️❤️🙏
@PremaPrema-kw1fx
@PremaPrema-kw1fx 11 ай бұрын
Thanks Amma
@thirupugazh2777
@thirupugazh2777 11 ай бұрын
Nandi Amma
@SubhashiniM-ci6tv
@SubhashiniM-ci6tv 11 ай бұрын
Nanri amma 🙏🙏🙏
@karunaikadal8035
@karunaikadal8035 11 ай бұрын
Om muruga potri Om shanmuga potri Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏♥️❤️♥️♥️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️❤️♥️♥️♥️❤️♥️♥️❤️♥️♥️❤️♥️♥️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@sujathasanthosh7230
@sujathasanthosh7230 11 ай бұрын
Om saravanapava🙏muruka en makal ella valamum pettu vazha verndum appana🙏🙏🙏🙏🙏🙏
@user-st4nh2pi7b
@user-st4nh2pi7b 11 ай бұрын
நீங்கள் கூறும் ஒவ்வொரு பூஜை முறைகளிலும் அனைவருக்கும் சமமாக அனைத்து முறைகளையும் கூறுவது தான் உங்களிடம் மிகவும் பிடித்தது 😍
@divya.sathishkumardivya.sa5068
@divya.sathishkumardivya.sa5068 11 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@umavijayarangan6621
@umavijayarangan6621 11 ай бұрын
Nanri Amma 😊
@diwakarchandrasekhar647
@diwakarchandrasekhar647 11 ай бұрын
Thanks Amma 🙏🙏🙏
@umayalsqueensamayal4971
@umayalsqueensamayal4971 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@murugans2299
@murugans2299 11 ай бұрын
Thanks Akka 🙏🙏🙏
@Sangeethamarikkannu.
@Sangeethamarikkannu. 11 ай бұрын
அக்கா உங்கள் பேச்சில் முருகா பெருமான் அருள் உள்ளது மக்களுக்கு ஆன்மிகத்தின் வழி காட்டி நீங்கள் 🙏
@saranyaganesh5895
@saranyaganesh5895 11 ай бұрын
Romba thank you amma 🙏🙏🙏
@Sanmathi_Muthukumar
@Sanmathi_Muthukumar 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் ....
@indhujamanickamrajasegaran1063
@indhujamanickamrajasegaran1063 11 ай бұрын
நன்றி மா 🙏
@shanmugapriyaayanraj7380
@shanmugapriyaayanraj7380 11 ай бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை அம்மா
@rramya8883
@rramya8883 11 ай бұрын
Amma nalla arumaieyana pathivu amma ❤❤
@gokila3899
@gokila3899 11 ай бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@paramukandan9391
@paramukandan9391 11 ай бұрын
Thanks🙏🙏🙏 amma
@MadeforkidsChinChanSongs
@MadeforkidsChinChanSongs 11 ай бұрын
Thanks akka
@Rd-pj7qe
@Rd-pj7qe 11 ай бұрын
🙏🙏 Heartfelt Thankyou
@poojapoorni1543
@poojapoorni1543 11 ай бұрын
Amma Nanri Nanri amma ❤
@dineshkarthick9896
@dineshkarthick9896 11 ай бұрын
Arumai Amma
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 169 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН