No video

Ice stick craft work golden Ratham, ஐஸ்குச்சி தேர்

  Рет қаралды 27,350

Alangara Kalaigal

Alangara Kalaigal

Күн бұрын

ஐஸ் குச்சியை பயன்படுத்தி தங்கத்தேர் செய்வது பற்றி இந்த வீடியோவில் காண்பித்துள்ளேன்.
தேவையான பொருட்கள்:
ஐஸ் குச்சி = 150
golden paper = 10
Plastic ball = 1
ஃபெவிகால்
கத்தி
கத்தரிக்கோல்
தர்மக்கோல்ஷீட்
தூண் செய்ய = கட்டப்பை கைப்பிடியில் உள்ள குச்சி
அலங்கார பொருட்கள்:
கோல்டன் பாசி
கோல்டன் மணி
Stone
லேஸ்
செய்முறை: ஐல் குச்சியை கோல்டன் பேப்பர் மூலம் கோல்டு கலரில் மாற்ற வேண்டும். இந்த ஐஸ் குச்சியை வைத்து தேரின் அடிப்பாகம் , மேல் பாகம், தூண்கள் முதலியன செய்து ஒன்றாக இணைக்க வேண்டும். பிறகு விருப்பத்திற்கு ஏற்ப அலங்கார பொருட்களை கொண்டு தேரினை அலங்கரித்துக் கொள்ளலாம். அலங்காரத் தங்கத்தேர் ரெடி.

Пікірлер: 24
@swarnalathakrishna1722
@swarnalathakrishna1722 11 ай бұрын
Super pa 😊
@manjulanarayanappa6302
@manjulanarayanappa6302 9 ай бұрын
😊🙏🙏🙏🙏😮
@jeyaprakash6087
@jeyaprakash6087 Жыл бұрын
மிகவும் அருமை
@thyagarajans7898
@thyagarajans7898 Жыл бұрын
மிக அருமை
@sankarinarayanannarayanan1213
@sankarinarayanannarayanan1213 Жыл бұрын
Nice
@gowthamgk783
@gowthamgk783 2 жыл бұрын
Super
@devim9292
@devim9292 4 жыл бұрын
Mam supet
@7273-b7d
@7273-b7d 4 жыл бұрын
Superb.
@sowmiya3392
@sowmiya3392 5 жыл бұрын
Nicely done
@arulpdkt
@arulpdkt 6 жыл бұрын
Super sister ....good.....
@alangarakalaigal9825
@alangarakalaigal9825 6 жыл бұрын
தமிழ் தளம் tq
@devim9292
@devim9292 4 жыл бұрын
How to do temple with out using thermacol
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 6 жыл бұрын
Wow sister amazing..... idhu madhiri innum neraya video upload pannunga sister... kandipa na idha seiren sister.... so cute.... romba neat a azhaga iruku.... thanks for sharing this....
@karthikeyandevendhirar835
@karthikeyandevendhirar835 5 жыл бұрын
எண்முக அமைப்பில் செய்க
@rajumugi2141
@rajumugi2141 6 жыл бұрын
Wow nice sis 🤝🤝🤝🤝🤝🤝
@alangarakalaigal9825
@alangarakalaigal9825 6 жыл бұрын
tq
@arulpdkt
@arulpdkt 6 жыл бұрын
Channel Logo nice....
@alangarakalaigal9825
@alangarakalaigal9825 6 жыл бұрын
logo பற்றி இதுவரை யாரும் சொன்னதில்லை. நீங்க தான் சொல்லியிருக்கிங்க, ரொம்ப ரொம்ப நன்றி.
@sangeethasundarrajan8379
@sangeethasundarrajan8379 4 жыл бұрын
சாமி பள்ளத்துல இருக்குற மாதிரி இருக்கு அது மட்டும் தான் நல்லா இல்ல
@parvathahacks432
@parvathahacks432 3 жыл бұрын
Super
@keerthanaarulmurugan2063
@keerthanaarulmurugan2063 4 жыл бұрын
Nice
@rajmageshpublicservice7984
@rajmageshpublicservice7984 5 жыл бұрын
Nice
Golu Idea | How to make Park at Home | Art from waste ice stick | Golu Theme|
11:33
RD DESIGNER (your Design)
Рет қаралды 20 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 27 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
How To Make A Boat Models With Cardboard #4 | Do It Yourself
22:46
Do It YourSelf
Рет қаралды 1,1 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН