இலங்கையில் இப்படியும் இருக்கு | Full Day Street Food | Rj Chandru Vlogs

  Рет қаралды 143,404

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

6 ай бұрын

#SrilankanVlogs #rjchandruvlogs
We are going to buy and taste traditional Sri Lankan food throughout the day from street stalls
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 172
@BeeBro6124
@BeeBro6124 5 ай бұрын
அண்ணாவும் அண்ணியும் உணமையிலே... நல்ல simplicity & natural..., எப்பவும் இப்படியே இருக்கணும். அந்த பக்கம் CrazyPair எண்டு முடில்லாடா சாமி..... அது படம் இல்ல அதுக்கும் மேல பப்படம்...
@strongasagirl4434
@strongasagirl4434 4 ай бұрын
Which channel is crazy pair? 😂
@vinayp1475
@vinayp1475 6 ай бұрын
செவிக்கு உணவில்லாத போது சற்றே வயிற்றுக்கு உணவிடு என்பர் ,நீங்களோ இரண்டிற்கும் உணவளித்த விதம் அருமை.( நிச்சயம் இலங்கைக்கு ஒரு பயணமாக வருவேன் ) நன்றி.
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es 6 ай бұрын
Visa free தான் விமானத்தோட டிக்கெட்டு உங்களோட ஒரு மாசம சம்பளமே போதூம் ப்ரோ உங்களோட லீவ் டைம்ல போய் தாராளமா பாக்கலாம்
@vinayp1475
@vinayp1475 6 ай бұрын
@@PRAKASH-rz4es உங்கள் வாக்கு பலிக்கட்டும், நன்றி.
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 6 ай бұрын
அண்ணா வீடியோ சூப்பர் உங்கள் ஊர் சாப்பாடு சூப்பர் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் தமிழ்நாடு சேலம் மாவட்டம்❤❤❤❤❤
@rpmtsangam8800
@rpmtsangam8800 6 ай бұрын
அய்யா உங்கள் காணொளி பார்த்தேன் அருமை கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி
@vasumathychandrasekar9443
@vasumathychandrasekar9443 6 ай бұрын
இளநீர் கூட எலுமிச்சை உப்பு சேர்த்து குடித்தால் supper ஆ இருக்கும் ❤
@aisaimehtu2404
@aisaimehtu2404 6 ай бұрын
1000 times better than other couple chanel thank you anna akka epavum middle class ku etha pole sairinga
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 6 ай бұрын
மேனகா சந்துரு, காலை முதல் இரவு வரை உணவுகள் , வாயூற கானொலி பார்த்தேன் ,கட்டாயம் வந்து இந்த உணவுகள் சாப்பிட வேண்டும் நன்றி 🙏👍😇உஷா லண்டன்
@vijayikalakala5080
@vijayikalakala5080 6 ай бұрын
வணக்கம் சகோ அருமையான காணொளி...... மிகவும் வித்தியாசமான உணவு வகைகள்...... மேனகா சகோ போகும் இடமெல்லாம்..... சாப்பாடு தான்..... நன்றி....
@bhagyaraj5251
@bhagyaraj5251 6 ай бұрын
நல்ல செய்தி. அருமை புட்டு மட்டும் எங்கள் ஊர் மாதிரி (மூணார்) இருந்தது.
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 6 ай бұрын
தெரு வோர உணவு கடை கள் அருமை,, பார்க்க பார்க்க சாப்பிட ஆவ ல் சந்துரு அய்யா,, காணொளி நன்றாக இருந்தது,, தமிழ் நாட்டு தமிழன்,,,,,
@chandrikaragulingam7267
@chandrikaragulingam7267 6 ай бұрын
தகவல் அளித்தமைக்கு நன்றிகள்.
@rimdeen5416
@rimdeen5416 6 ай бұрын
அருமையான காணொளி.
@loganravi906
@loganravi906 6 ай бұрын
காலை உணவு எந்த இடம் என்று சொல்லவில்லை
@sureshjeeva413
@sureshjeeva413 6 ай бұрын
Super brother🤪🤪🤪😜😜😜👌🇮🇳🇮🇳🇮🇳🙏 Tamil Unova and single years Unova 🤔👌🙏
@shivaattanayake4904
@shivaattanayake4904 6 ай бұрын
The red fruit is Lovi These mixture of fruits is called achcharu (pickle) in Sinhalese
@udayasooriyankapilan5114
@udayasooriyankapilan5114 6 ай бұрын
லோலி இல்ல அண்ணா லோ வி சரியா👍🏻
@suthakaransutharsan3859
@suthakaransutharsan3859 6 ай бұрын
மாங்காய் கலவய சாப்பிட்டு போட்டு சந்துரு நாள் முழுதும் கழிவறையில கிடந்ததாம் உண்மையா
@thanagovin349
@thanagovin349 6 ай бұрын
Love the street food ❤ I love the wheat mavu puttu with coconut sambal… thk u for the food vlog❤
@thiruchelvikumarakulasingh5626
@thiruchelvikumarakulasingh5626 6 ай бұрын
Superb 👌👍❤nice to see you both 💐❤️🥰😍
@juliessweets6034
@juliessweets6034 4 ай бұрын
Anna halappa sutoda elaila vaikka mataga mava kulachi antha elaila vachi avipaga
@minhaltha
@minhaltha 6 ай бұрын
Helapa anna finger millet kendha kola solwange 😊 Lovie 😋🤤 Sri Lanka le ippo athigam achcharu street food irukku anna 😊 enna thaan irunthaalum kaiyaalae killi saappidum rusiyae thani anna 😊😅
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 6 ай бұрын
WOW SUPERB BROTHER RJ CHANDRRU VLIGS THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@lakshajanhajan2637
@lakshajanhajan2637 6 ай бұрын
உங்களுடைய வீடு மற்றும் வீட்டு தோட்டம் மிகவும் அழகாக உள்ளது ,இதில் shitzhu அல்லது golden retriever puppy வளர்த்தால் இன்னும் அழகாக இருக்கும் எனக்கு வளர்க்க மிகவும் ஆசை ஆனால் வசதி இல்லை நீங்க எனக்காக வளப்பீர்களா? please
@sthangasamydineshkumar2676
@sthangasamydineshkumar2676 5 ай бұрын
Arumayana video pathiyu nandri Chandru menaka
@thelayman6189
@thelayman6189 6 ай бұрын
looks like you researched for this post, inspired after your recent visit to Chennai night food courts .. Good one
@yogamkumar9330
@yogamkumar9330 6 ай бұрын
Which place in Colombo
@pazhanipazhani2820
@pazhanipazhani2820 6 ай бұрын
தமிழ் வாழ்க.
@angelat3728
@angelat3728 6 ай бұрын
That is halapa. They Steem with the leaves
@user-uj2xz9ug4j
@user-uj2xz9ug4j 6 ай бұрын
குறிப்பாக. கட‌ந்த ஆ‌ண்டு, ❤❤❤❤❤❤
@minhaltha
@minhaltha 6 ай бұрын
Mikka santhosham anna 😊, Sri Lanka food vlog video poatathukku mikka nandri 😊 Anna wellavatte irukre antha street food shop name link thange please 😊
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 6 ай бұрын
Looli in Tamil Nadu it's known as (whether it's Ellanthai)?
@baburanganathan2729
@baburanganathan2729 6 ай бұрын
Nice video different types food thank you ❤
@bobbyponniah3176
@bobbyponniah3176 6 ай бұрын
👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏what a great collection, Great Coverage: Thank you for your information:
@user-zs9tm6lm9f
@user-zs9tm6lm9f 6 ай бұрын
The fruit is called lovi not loli
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 6 ай бұрын
குரக்கன் (கேழ்வரகு)கஞ்சி
@VenuGopal-ft8zk
@VenuGopal-ft8zk 6 ай бұрын
அருமை..
@vedanathankhandiah8581
@vedanathankhandiah8581 6 ай бұрын
நீங்கள் போகின்ற சரியான வீதியின் இடம் பெயர்களையும் தெலிவாக கூரவும்..for more informative வாழ்த்துக்ள்.
@sivakumarpalanisamy3344
@sivakumarpalanisamy3344 6 ай бұрын
❤❤❤ அண்ணா... அண்ணி எப்படி இருக்கீங்க... மிதுன் வினுஷ்கா பாப்பா நன்றாக இருக்கிறார்களா 😊😊😊😊😊 (கிள்ளி பரோட்டா இல்லை அண்ணா...அது கிழி(பொதி அல்லது கட்டிய ) பரோட்டா.... (பொற்கிழி)😢😢😢)
@thusislifeblog3020
@thusislifeblog3020 6 ай бұрын
Location plz
@ntmuwais2622
@ntmuwais2622 6 ай бұрын
Chanduru annaaa.. naan unge ardent fan.. thayavu saithu unke ammaaa menagave unke Vlog channel Ile kaadde veanaam.. if u added her, it will diminish the quality of your video
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 6 ай бұрын
WOW SUPERB BROTHER RJCHADRU VLOGS THANKS FOR YOUR VIDEO VERA LEVEL VERY NICE WELLDON WELCOME OAKY THANKS ĶEEP IT UP VANAKKAM VALTHUKKAL OAKY THANKS BROTHER 🙏🙏🙏🙏
@jsmurthy7481
@jsmurthy7481 6 ай бұрын
சந்துரு அவர்களே, என்ன உமது அம்மையார் சைனா ஸ்டைலில் இருக்கிறார் 🤔அதெப்படி உங்கள் தமிழ் தமிழக தமிழை ஒத்துள்ளது?
@strongasagirl4434
@strongasagirl4434 4 ай бұрын
😂 அவங்கள் இருவரும் இலங்கை தமிழர்தான்.
@nawaneethakrishnan1765
@nawaneethakrishnan1765 6 ай бұрын
Hi sir please can you China to Sri Lanka flight tickets price please
@mohankumar6093
@mohankumar6093 Ай бұрын
பார்க்கும்போதே கிள்ளி பரோட்டாவை சாப்பிட வேண்டும் என்று எச்சில்ஊறுகிறாது😊
@Ragavan0401
@Ragavan0401 5 ай бұрын
சந்திரு என்ன? மேனகாவை பார்க்க சின்னப்பிள்ளை மாதிரி இருக்கு! இப்பவும். உங்களுக்கு. அடிக்கின்வவா? என்ன செய்வது 🤣🤣🤣🙏🏽👍🏽💗
@selvamp2650
@selvamp2650 6 ай бұрын
Super சூப்பர் சூப்பர் நன்றி🌹❤️
@muneerudayar9473
@muneerudayar9473 6 ай бұрын
Adah😂 keeriyum paambum ottrumi aahittaa😂😂😂
@Varshinitax
@Varshinitax 6 ай бұрын
நல்ல இருக்கு அண்ணா ❤
@rumaissajahan3048
@rumaissajahan3048 6 ай бұрын
Anna adhu Iovi ..salt la uuara wechu saputa supr ra irukum.. ..
@piusrodrigo8085
@piusrodrigo8085 6 ай бұрын
Umberlanka friut not available in India
@sreekala5343
@sreekala5343 6 ай бұрын
❤❤❤❤ super your food conversation nice
@mansoorali5533
@mansoorali5533 5 ай бұрын
நண்பா.. தமிழ் நாட்டுல அது கிழி பரோட்டா.. ஊருக்கு ஒரு பெயர்.😀
@arivazhagana3931
@arivazhagana3931 6 ай бұрын
சிறப்பு 🎉
@MrPahirathan
@MrPahirathan 6 ай бұрын
விலையை குறிப்பிடவில்லையே?
@sukumarchandrasekar2535
@sukumarchandrasekar2535 6 ай бұрын
Anna Akka athu kalakkai... dooliyo nu sonningale adhu
@user-qr2bh7lv9n
@user-qr2bh7lv9n 3 ай бұрын
Pasper chaveresi kanji my favourite,wow nice tosai,oh yes,akka anna,the word tosay,i will interpret as "those say"english word.
@comment_warrier
@comment_warrier 6 ай бұрын
What didn't you expose the prices ?😢
@rath6686
@rath6686 6 ай бұрын
Super Chandru bro
@brambram5912
@brambram5912 6 ай бұрын
நீர் மேனகாவுக்கு எல்லா விதமான உணவும் வாங்கியும் மற்றும் செய்தும் கொடுக்கிறீர் இருந்தும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்ய கற்று கொடுக்கவும்
@mohammedinhaam6624
@mohammedinhaam6624 6 ай бұрын
Thanking you Sir your video message Is very good Please come and do a video at port city Beach Plaza 🙏
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 6 ай бұрын
MInistry of CRAB please do a video... DUTCH Hospital
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 6 ай бұрын
Good Brother. Tamilnadu.
@selvamg2934
@selvamg2934 6 ай бұрын
லோவி தமிழில் ஊட்டி ஆப்பிள் என்று பெயர்
@anchelaedward6989
@anchelaedward6989 14 күн бұрын
Curry leave full of iron because of that grow up hair. Menaga akka food lover ❤ enjoy 😂
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 5 ай бұрын
Super video. Very useful
@sriskandarasasomasundaram5464
@sriskandarasasomasundaram5464 6 ай бұрын
That is lovi fruit.
@karaifoodiy
@karaifoodiy 5 ай бұрын
Akka super peasarainga
@kaushaj9778
@kaushaj9778 6 ай бұрын
It’s lovi fruit
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 6 ай бұрын
green ilaneer cost of 22rs in mylapore of Chennai
@RiththugmailComRiththu
@RiththugmailComRiththu 6 ай бұрын
Sema video anna
@jonson-oy4wn
@jonson-oy4wn 6 ай бұрын
Wow super😍👌👌
@loganravi906
@loganravi906 6 ай бұрын
நீங்கள் சரியா எந்த இடம், குரிப்பாக சொன்னால் மிகவும் நல்லது. Wellavaththai is a big place
@rajkumarponnuthurai9696
@rajkumarponnuthurai9696 5 ай бұрын
I think its " LOVEE" rich in vitamin C.
@baskarsamy342
@baskarsamy342 6 ай бұрын
Hi Chandru, Baskar from Singapore. Would like to contact Anushan. Would to contribute his efforts.
@user-tg3se7dy1s
@user-tg3se7dy1s 2 ай бұрын
You teach us how to prepare
@laxyfancy9406
@laxyfancy9406 6 ай бұрын
i am comming to srilanka next month, can you please take me to this place? i like to eat fruits with salt and pepper?
@rameshprabha6743
@rameshprabha6743 6 ай бұрын
Enjoy😊
@dhilagavathis5462
@dhilagavathis5462 6 ай бұрын
loli ellai lovei
@yogiskural5971
@yogiskural5971 5 ай бұрын
இயற்கைக்கு மாறான உணவு பழக்கங்கள் இளம் வயது மரணங்களை விரைவு படுத்தும் குறிப்பாக நடு இரவு சாப்பாடுகள்
@VinoraniSelathurai
@VinoraniSelathurai Ай бұрын
Hi l watch your videos l like it with ❤ thanks
@ushaprakasam6446
@ushaprakasam6446 6 ай бұрын
Yummy street food
@gtr7031
@gtr7031 6 ай бұрын
Anna sample maddum akka complete panniduvanga😂😂
@ZMRoshan95
@ZMRoshan95 6 ай бұрын
Super very good video
@arunachalamv2256
@arunachalamv2256 6 ай бұрын
Congratulations ❤🎉
@puvanalogini9866
@puvanalogini9866 6 ай бұрын
Yummy food ❤😋
@user-os3wr3de2g
@user-os3wr3de2g 6 ай бұрын
Always Suparna I am from Tamil Nadu. RMm
@asudagarroshan2845
@asudagarroshan2845 6 ай бұрын
Anna loli illa ලොවි lovi
@niro1022
@niro1022 6 ай бұрын
Shaaa u ppl eating and enjoying
@sabapathyariyamalar5059
@sabapathyariyamalar5059 6 ай бұрын
Wow yommi 👍👍👍
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 6 ай бұрын
Sevvalanieer Super Cheers from #pollachi #coimbatore
@shanthakumarkangatharam3700
@shanthakumarkangatharam3700 6 ай бұрын
Lovi fruit
@user-fx5wz8dd2b
@user-fx5wz8dd2b 6 ай бұрын
Mouth watering 🤤🤤🤤🤤
@kumar.rradhakrishan740
@kumar.rradhakrishan740 6 ай бұрын
Super brother
@subrann3191
@subrann3191 6 ай бұрын
Very good luck Street food
@greenfunofflanka3796
@greenfunofflanka3796 6 ай бұрын
Nice super 😊
@infinitiaguiltfree1418
@infinitiaguiltfree1418 5 ай бұрын
That fruit is called Lovi 🍒
@ananthiananthi9543
@ananthiananthi9543 6 ай бұрын
லோலி இல்ல அண்ணா லோபி
@shinys8873
@shinys8873 6 ай бұрын
உலோபி
@cassiindu88
@cassiindu88 6 ай бұрын
Its not loli. It called lovi. In English batoka plum
@MohamedAsar-tv9ce
@MohamedAsar-tv9ce 6 ай бұрын
Unka fhone number kidaikuma anna
@venkatesan673
@venkatesan673 6 ай бұрын
வணக்கம் 🎉
@ChamiChami-ww8gc
@ChamiChami-ww8gc 6 ай бұрын
I like milk rice
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 95 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
Colombo to Nuwara Eliya
14:45
Life Starts At 50
Рет қаралды 1,6 М.
CRAZY STREET FOOD in SRI LANKA - BEST Kottu Roti in COLOMBO, Sri Lanka 🇱🇰
22:30
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01