Chennai நல்லாவே மாறிவிட்டது 😲 | Night Life & Street Food | Rj Chandru Vlogs

  Рет қаралды 290,072

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

8 ай бұрын

#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Jolly Holidays
9791084049
9113926623
www.Jollyholidays.org
--------------------------------------------
Follow Our Other Whatsapp Channel:
WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029VaBL...
#SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Пікірлер: 241
@RjChandruVlogs
@RjChandruVlogs 8 ай бұрын
Andaman and Nicobar Islands Series ❤ Episodes 01 👉 kzfaq.info/get/bejne/pt1iktyeqtPFkY0.htmlsi=6B6eVPKn4bPafKfy Episodes 02 👉 kzfaq.info/get/bejne/f86al5thyJq7Yps.htmlsi=j46uF_AoPiRrnmEa
@TamilCinemaCity.
@TamilCinemaCity. 8 ай бұрын
புவனி கையில் கேமரா இல்லாமல் பார்ப்பது முதல் தடவையாக உள்ளது😮😮😮😮
@VeeraSekar-qx5us
@VeeraSekar-qx5us 8 ай бұрын
தமிழ்நாடு இரண்டாவது மிகப்பெரிய பணக்கார மாநிலம்😊
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su 8 ай бұрын
நன்றிங்க கொழும்பில் இருந்து வந்து நல்ல விடியோ போடுறிங்க வாழ்த்துகள் அப்படியே அந்தமானுக்கும் போயிட்டு வாங்க இலங்கை மாதிரி தீவு தான் நன்றி
@kalaivaniraja2881
@kalaivaniraja2881 8 ай бұрын
சந்துரு தம்பி நீங்க எங்க ஊர் கோயம்புத்தூருக்கு வந்து எங்களுடைய ஊருடைய உணவையும் ரசித்து சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 8 ай бұрын
விலை Coimbatore la அதிகம் அண்ணா
@senthilnathanb1420
@senthilnathanb1420 8 ай бұрын
@@PrabakaranPraba-jp5egகோயமுத்தூர் உணவு வேஸ்ட்!
@vas347
@vas347 8 ай бұрын
கோயம்புத்தூர் வாங்க தலைவரே.😍
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 8 ай бұрын
​@@PrabakaranPraba-jp5eg தம்பி கோவையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் சென்று வாருங்கள்.. 30 ரூபாய்க்கு மேல் சாப்பிட முடியாது.. ஒரு ரூபாய் இட்லி பாட்டி.. கொடிசியா அருகில் ஒரு தொழில் அதிபர் நடத்தும் மலிவு விலை ஓட்டல் இப்படி பல இடங்கள் கோவையில் உள்ளது.
@Dentertainment182
@Dentertainment182 8 ай бұрын
Shanthi gears kelvi paturukiya
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 8 ай бұрын
நீங்கள் இரண்டு பேரும் எனக்கு ரொம்ப பிடித்தவர்கள்
@thavamt1776
@thavamt1776 8 ай бұрын
kzfaq.info/get/bejne/gbxdhLpyksq2n3k.htmlsi=sZumHKLzYgSTuCuy
@KetheeKethee-kq8rf
@KetheeKethee-kq8rf 8 ай бұрын
எனக்கும்
@adhimoolamkalvikkarasu.kal5175
@adhimoolamkalvikkarasu.kal5175 3 ай бұрын
Enakkumdan.
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 8 ай бұрын
அருமை யான காணொளி,,சந்துரு அய்யா, புவனி தம்பி சேர்ந்து பார்க்க மகிழ்ச்சி,,, வித்தியாச சாப்பாடு பார்க்க,, ருசிக்க ஆவல் தூண்டுகிறது,,இன்னும் அய்யா எஙகள் மாவட்ட கும்பகோணம் தஞ்சாவூர், மதுரை வருகை தர வேண்டும்,,,,,, அய்யா வின் தமிழ் வசீகர குரலோடு காணொளி எதிர் பா😂ர்க்கும் நேயர் கள்,,,,தமிழ் நாட்டு தமிழன்,,,
@t.ranganathant.ranganathan606
@t.ranganathant.ranganathan606 8 ай бұрын
சந்துரு சென்னை மிக அருமையான நகரம் இங்கே தாங்கள் வந்தது மிக்க மகிழ்ச்சி உடன் புவன் இருப்பது கூடுதல் மகிழ்ச்சி
@subramanianp6336
@subramanianp6336 8 ай бұрын
சின்ன சின்னசங்கடங்கள் இருந்தாலும், சென்னை மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாத நகரம்.
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 8 ай бұрын
where is chennai born people ????????????
@Carolina_Panthers
@Carolina_Panthers 8 ай бұрын
@@samsamsamsansamsam2712in Chennai
@manikanthan4693
@manikanthan4693 8 ай бұрын
​@@samsamsamsansamsam2712 : We in Chennai only with a mindset of Madras. Unfortunately, we are swept away by people who have migrated from sides. Funny thing is that migrated people used to ask us where are yoy from. If we answer, they won't believe us that we are native. Their understanding of native is different.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 ай бұрын
மனைவி சொல்லே மந்திரம் (மேனகா அண்ணி) என்று இருக்கும் சந்துரு அண்ணாவும், மனைவி இல்லாமல் சந்தோசமாக புவியை வலம் வரும் புவி அண்ணாவும் மென்மேலும் வளர்ந்து சிறக்க நல்வாழ்த்துக்கள் 🎉❤
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 8 ай бұрын
சந்துரு , புவனி இருவரும் அருமை. நானும் உங்களை போல் இரவெல்லாம சுத்தி விட்டு காலை 1.30 போல் best கையேந்மி பவன் எங்களின் சினேகிதர் professor ஆக இருக்கின்றார் சென்னையில் ,அவருடன் போய் 10 பேர் சாப்பிட்டோம் ,அருமையான சாப்பாடு . பழைய ஞாபகங்கள் சிங்கார சென்னையில் . இருவருக்கும் நன்றி 👍🙏 Usha London
@amala8176
@amala8176 8 ай бұрын
தம்பி சந்துரு, அடிக்கடி சென்னைக்கு வருவது மகிழ்ச்சி.
@rajappachellappa146
@rajappachellappa146 8 ай бұрын
பகலில் வேலை செய்து இரவில் ஓய்வு எடுத்த காலத்தில் மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்தான், தற்போதைய நிலை ❓
@abdulajees3883
@abdulajees3883 8 ай бұрын
சந்துரு அண்ணனை தமிழ்நாடு என்றும் வரவேற்க்கும்.
@avanorvlog3103
@avanorvlog3103 8 ай бұрын
சாப்பிட முதல் அதை எப்படி சாப்பிடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டும், நான் அப்படி தான், பிடிக்காத உணவாக இருந்தாலும் சிலர் சாப்பிடுவதை பார்த்தாலே அந்த உணவு பிடிக்கும், நல்லா enjoy பண்ணுங்க❤❤
@tamilkurumpadal
@tamilkurumpadal 8 ай бұрын
மனைவி சொல்லே மந்திரம் (மேனகா அண்ணி) என்று இருக்கும் சந்துரு அண்ணாவும், மனைவி இல்லாமல் சந்தோசமாக புவியை வலம் வரும் புவி அண்ணாவும் மென்மேலும் வளர்ந்து சிறக்க நல்வாழ்த்துக்கள் 🎉❤😊
@amala8176
@amala8176 8 ай бұрын
தம்பி சந்துரு, கொஞ்சம் அடி வாங்காமல் மகிழ்ச்சியாக இருக்கட்டும் (நகைச்சுவைதான்).
@tamilkurumpadal
@tamilkurumpadal 8 ай бұрын
@@amala8176 😀😂
@kathiravan8337
@kathiravan8337 8 ай бұрын
திரு சந்துரு அவர்களை புவனியுடன் இணைந்து நாங்களும் அண்புடன் வரவேற்கிறோம்.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 8 ай бұрын
Hello Mr.Chandru sir welcome to our singara Chennai 😊🎉 glad to see you in எங்க ஏரியா
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 8 ай бұрын
அருமை சிறப்பு சந்துரு bro
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 ай бұрын
எப்படியோ நீங்க ரெண்டு பேரும் குடும்ப நண்பர்கள் ஆயிட்டீங்க👍
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 8 ай бұрын
VERY HAPPY TO SEE BROTHER CHANDRU AT CHENNAI ALL THE BEST,
@mohamedthaha7491
@mohamedthaha7491 8 ай бұрын
மதுரை வந்தால் என் வீட்டில் உங்களுக்கு விருந்து. இன்ஷா அல்லாஹா
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 8 ай бұрын
👌👌👌 மதுரையின் பெருமை
@ramnathan2706
@ramnathan2706 8 ай бұрын
Bro greater Chennai already changed in global level.... day by day changes coming...
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 8 ай бұрын
தமிழகத்தின் வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் வாழ்க!
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 6 ай бұрын
Sangeeta hotel லுக்கு கூட்டிக் கொண்டு போங்க டூபாகூர் ஓட்டலா காண்பிக்க கிறீங்க
@fall3232
@fall3232 8 ай бұрын
Both bhuvani and chandru OSKAR award should be given 😊
@asokank2338
@asokank2338 8 ай бұрын
VERY TRUE BRO THEY REALLY DESERVE! GOD BLESS 🙏
@dnarna7880
@dnarna7880 8 ай бұрын
oskar illa oscar ethuku act panrangala?
@fall3232
@fall3232 8 ай бұрын
@@dnarna7880 yes👍
@vijayikalakala5080
@vijayikalakala5080 8 ай бұрын
வணக்கம் சகோ...... தமிழ் நாடு சுற்றுலா.... சிறப்பு..... தமிழ் நாடு சாப்பாடு..... சூப்பர்..... நன்றி.....
@TamilCinemaCity.
@TamilCinemaCity. 8 ай бұрын
சந்துரு உங்கள் சேனலை அடி ஆத்தாடி என்று பெயரை மாற்றுங்கள்😂😂
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 8 ай бұрын
ட்ரெக்கர்கூட சேர்ந்து நீங்களும் குண்டாக போறீங்க,பார்த்துக்கங்க 😅
@manivelan9672
@manivelan9672 8 ай бұрын
என்ஜாய் in சிங்காரச் சென்னை!! 😊
@valarmathiegambaram8906
@valarmathiegambaram8906 8 ай бұрын
Hi chandhru, you are in my area. I'm glad you are enjoying to ur trip. Best wishes!
@MuthuM-xk9ss
@MuthuM-xk9ss 6 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வாருங்கள்...... கடலை மிட்டாய் இங்கு ஃபேமஸ் நண்பா.... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@stalinkumar9673
@stalinkumar9673 8 ай бұрын
எங்கள் ஊர் பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்)
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 8 ай бұрын
Next மதுரை வாங்க சந்துரு அண்ணா🥰❤️🎉
@balajir3026
@balajir3026 8 ай бұрын
Welcome to Chennai. Enjoy the stay
@saza148
@saza148 8 ай бұрын
இலங்கையில் இருந்து சென்னை போரண்டா எவ்வளவு செலவாகும் டிக்கெட் வீசா மற்றும் பட்ஜெட் ஹோட்டல் டீட்டைல்ஸ்
@vinorodney6719
@vinorodney6719 6 ай бұрын
My favorite place Chennai love from Sri Lanka ❤❤
@dazuotv
@dazuotv 8 ай бұрын
Thank you for the nice videos about nightlife and street food 👍
@jothimilan3228
@jothimilan3228 8 ай бұрын
Yengaluku migavum piditha utuber la nigal eruvarum serindhu sira videos best
@sarassmuthu8011
@sarassmuthu8011 8 ай бұрын
Ade Engappa😙😙😙2 of my favourite you tube world famous jambhavans.👌👌👌.good to see both of you together and keep up your friendships. Enjoy.❤❤ Canada
@DigitaldawnNO1
@DigitaldawnNO1 8 ай бұрын
தென்காசி குற்றாலம் பக்கம் வாங்க
@muralib1857
@muralib1857 Ай бұрын
EXCELLENT COMBINATION OF BHUVANI AND CHANDRU. WISH YOU ALL THE BEST.
@seenus4538
@seenus4538 8 ай бұрын
Rj chandru chennai key vanthutingala super super
@kvsr1954
@kvsr1954 8 ай бұрын
நீங்க மட்டும் சாப்பிட்டா போதுமா...? குடும்பத்தோட எப்ப வருவீங்க...
@balujaya669
@balujaya669 8 ай бұрын
❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu mr.chandru sir.congratulations sir ❤❤❤❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@annadurairamachandran1389
@annadurairamachandran1389 8 ай бұрын
Chandru sir welcome tamilnadu I like your videoes
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 8 ай бұрын
இரவில் மோர் சாப்பிடலாம் ஆனால் தயிர் இரவில் சாப்பிடக் கூடாது
@user-rh5pt5qt2l
@user-rh5pt5qt2l 8 ай бұрын
chennai night timela pakkave romba different eruku,,,,youtube molam enaintha eruvarum sutruvathu makilchi...both of you my favorate youtuber...
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 8 ай бұрын
WOW SUPERB BROTHER THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 8 ай бұрын
Chandhru bro sappadu sapitte video mudiya poagudhu ❤
@Karthik-mw8kn
@Karthik-mw8kn 8 ай бұрын
Two of my favourite youtubers ❤️
@SIMAR_AHMAED
@SIMAR_AHMAED 8 ай бұрын
I like that...aathaaadi aathaaa😊
@Venkatesan676
@Venkatesan676 8 ай бұрын
நான் சென்னை வாசி சென்னயை ரசித்ததற்க்கு வாழ்த்துக்கள்
@brameshavadhani1720
@brameshavadhani1720 7 ай бұрын
Chandra Unga utube reviews enakku romba pidikkum miga arumai
@ll-ti8ej
@ll-ti8ej 8 ай бұрын
Ungal ucharippu arumai.
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 8 ай бұрын
Thank you Brothers very good food very nice place thank you thredup
@user-ek6bq9ed5n
@user-ek6bq9ed5n 8 ай бұрын
அருமை அண்ணா 🙏❤️
@arulraj2696
@arulraj2696 8 ай бұрын
Wonderful friendship. Keep up good work. If you could improve the quality of the content with lot more informative something like NatGeo documentary , really you folks can do better in the future . God Bless You.
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND 8 ай бұрын
சென்னை திருவான்மியூர் பீச் பாருங்கள்
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 6 ай бұрын
அண்ணா எங்களுக்கு வாய் ஊறியது மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது மிக்க மகிழ்ச்சி மிக மிக மிக அருமை
@jacobvedaraj961
@jacobvedaraj961 8 ай бұрын
superb chandru anna and menaka sister. please visit tuticorin very happy to visit chennai💌💌💌
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 8 ай бұрын
Enjoy Enjoy your food
@ravichandran.761
@ravichandran.761 8 ай бұрын
சந்துரு எனக்கு எச்சில் ஊறுது.. ஐயோ ஒரே வாய் முட்டை லபக்.. சூப்பர் சூப்பர்
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 8 ай бұрын
Wow Anna ❤.
@narmathafaziladham7273
@narmathafaziladham7273 8 ай бұрын
Awesome Anna ❤
@puvanespm6096
@puvanespm6096 8 ай бұрын
The name for Milo drink is MILO DINOSAUR 😅 in Singapore and Malaysia.
@aksharakannan9902
@aksharakannan9902 8 ай бұрын
Milo ais
@laalijayaraj4333
@laalijayaraj4333 8 ай бұрын
RJ c you are welcome to Chennai
@japprem
@japprem 8 ай бұрын
Visit T Nagar. Pondy Bazar. It is modernised.
@rammohankrishnan2507
@rammohankrishnan2507 8 ай бұрын
Chandru is always interesting
@sayedalipasha7807
@sayedalipasha7807 8 ай бұрын
Very Very nice information thanks brother
@tamildesan837
@tamildesan837 8 ай бұрын
All night eaters congratulations to become early diabetic patients. We can thank all these promoters 🎉
@user-em7uy7wm7o
@user-em7uy7wm7o 8 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 8 ай бұрын
Vera lewal sappadu ❤
@RSXXX229
@RSXXX229 8 ай бұрын
WAY2GO VLOG RE. TAMMI NADU IF ONLY THEY THE GOVERNMENT OF TAMIL NADU CAN MAINTAIN CLEANINESS OF STREET, SIDEWALKS, ⛱️ BACHES & INTERSECTIONS ETC. & MODERNIZED INFRASTRUCTURES ADEQUATELY THEN TAMILAR NADU WITH HILLS BEACHES CLOSE APPROXIMATION 👌 WOOULD BE THE BEST IN SOOUTH ASIA.
@Carolina_Panthers
@Carolina_Panthers 8 ай бұрын
What an English ❤
@Puthiya_Vaanam
@Puthiya_Vaanam 7 ай бұрын
ஆத்தாடி சந்துரு! Good video! 😊
@Bravo.6
@Bravo.6 8 ай бұрын
Dr.Pal கண்ணில் படும்வரை பகிரவும் 😂
@kevinshifrah
@kevinshifrah 8 ай бұрын
Welcome to Chennai ❤❤
@andrewmichael3331
@andrewmichael3331 8 ай бұрын
Enjoy our Chennai sundur
@murugavel6697
@murugavel6697 8 ай бұрын
Hi mabbillai akkali total boison food care Full
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 8 ай бұрын
மேனகாவை விட்டுட்டு வந்து நீங்க புவனி கூட சேர்ந்துஜாலியா என்ஜாய் பண்றீங்க..
@diyamoz3296
@diyamoz3296 8 ай бұрын
Chandru , you were 2 minutes away from my house . If I had known I would have invited you to our house
@cyrilalbert1041
@cyrilalbert1041 8 ай бұрын
Good job brother from Coimbatore
@puvanespm6096
@puvanespm6096 8 ай бұрын
We call it Roti Jala in Malaysia, Singapore
@jeraldrajesh2044
@jeraldrajesh2044 8 ай бұрын
Hi chandru wel come to India You have to visit Bangalore once Just 45 min flight from Chennai and 6.5 hrs on road from Chennai
@ashachelvan3584
@ashachelvan3584 8 ай бұрын
Aatadi adengappa aathe 👌😃😃😃
@Pazha13
@Pazha13 8 ай бұрын
வணக்கம் சந்த்ரு. தங்களின் பதிவில் உள்ள ஜாலிஹாலிடே தொலைபேசி எண் மற்றும் இணையதளம் மூலம் தொடர்பு கொண்டும் முடியவில்லை. ஶ்ரீ லங்கா பயணம் செய்ய வழிமுறைகளை வழங்க வேண்டுகிறேன். நன்றி.
@vinodkumar-qg5me
@vinodkumar-qg5me 8 ай бұрын
Chandru innum konjam distance than enga area.. purasawakkam. vantha call pannuga
@rajendranagri8167
@rajendranagri8167 8 ай бұрын
TT,RJ SUPER COMBO
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 8 ай бұрын
Wow super
@user-pr5mp2vg3r
@user-pr5mp2vg3r 8 ай бұрын
Dear chandru please well come to India yengal thoppulkodi uravue
@hasanmeeran5
@hasanmeeran5 8 ай бұрын
மச்சான் welcome in chennai
@muralikannan7187
@muralikannan7187 8 ай бұрын
தாங்கள் உங்களுடைய முகத்தை தான் அதிகமாக காட்டுகிறீர்கள். 10க்கு 5க்கு காட்சிகள் உங்கள் முகம் தான் தெரிகிறது. வெளி காட்சியமைப்பு எங்களுக்கு திருப்தி செய்தால் நன்றாக இருக்கும்..
@user-vi3go9px3b
@user-vi3go9px3b 8 ай бұрын
Anna Tirupur poovingala
@thyagarajanthyagu4788
@thyagarajanthyagu4788 5 ай бұрын
Super bro from Chennai ❤❤❤
@jothimaniselvaraj6550
@jothimaniselvaraj6550 8 ай бұрын
நன்றி. மீண்டும் வருக😂
@murugavel6697
@murugavel6697 8 ай бұрын
Hi serebo bolice moon mabbillai arumy kind dosa ok mabbillai enjoy
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 8 ай бұрын
MASALA PUFFED RICE PORI VERY TASTE AND SOLAPOORI SAIDUPARUNKAL.
@sudhakarselvaraj7687
@sudhakarselvaraj7687 7 ай бұрын
வாழ்க வளமுடன்❤
@MuthuPandi-zw7pz
@MuthuPandi-zw7pz 8 ай бұрын
Mumbai ponga bro
@duraig8645
@duraig8645 8 ай бұрын
சூப்பர்
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 112 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,5 МЛН
Eating CHENNAI’S most fancy & tasty food for 24hrs!!
20:49
Futoshi & Food
Рет қаралды 425 М.
Chennai Night Life | Varun Vlogs | Ft. Varun
13:00
Varun Talks
Рет қаралды 178 М.
Indian Money Can Be Use In Sri Lanka | UPI | Rj Chandru Report
8:54
Rj Chandru Report
Рет қаралды 71 М.
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 112 МЛН