இலங்கையில் இருந்து தனுஷ்கோடி பார்க்க போறோம் | Sri Lanka | WFT Vlog

  Рет қаралды 282,665

WFT Vlog

WFT Vlog

Жыл бұрын

World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Whatsapp Number: +91 91592 08021 Our Friend
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
Visit our Social Media Pages links : 👇👇 Follow me Friends 👇
Instagram : / worldfoodtube
Fb Page : / world-food-t
Twitter : / worldfoodtube
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Пікірлер: 119
@sivassiva7815
@sivassiva7815 Жыл бұрын
இலங்கையில் பனை மரங்கள் பாதுகாப்பாய் வாழ்கின்றன.அப்பாடா
@fawzermohamed9900
@fawzermohamed9900 Жыл бұрын
அதற்கு தாழை மரம் என்று தான் பெயர். முக்கியமா கடலோரங்களில் வளரும். நீர் நிலைகளில் வளரக்கூடியது
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
உண்மையில் ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இலங்கை இப்போது தனி நாடாக உள்ளது மிகவும் அழகான நாடு அங்கே வாழ புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் நமக்குத்தான் அந்த பாக்கியம் இல்லையப்பா இலங்கையில் வாழும் என் இனிய சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் மக்களே நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ் வாங்கு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்
@SUTHAN06ஈழமகன்
@SUTHAN06ஈழமகன் 12 күн бұрын
உண்மையில் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதிதான் ஈழம் 🚩❤ ஈழ நிலமும் குமரிக்கண்டம் 🏔️🌪️
@soundar4270
@soundar4270 Жыл бұрын
1894 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் Consultant Engineer for Railways (Madras), மண்டபம் - ராமேஸ்வரம் - தனுஷ்கோடி - மன்னார் வழியாக ரயில் பாதை அமக்க திட்ட அறிக்கை லண்டனுக்கு அனுப்பினார்கள். Budget அதிகம் என்பதால், தனுஷ்கோடியோடு கைவிடப்பட்டது. 30 km தூரத்திற்கு வர 1000 km சுற்ற வேண்டியது இருக்கு.
@praveenba23
@praveenba23 12 күн бұрын
முயற்சித்த அனைவருக்கும் 🎉👏பெருமையே.. நண்பர்களே கொஞ்சம் Lighthouse மேலே ஏறிப்பார்த்திருக்கலாம்.. மீண்டும் சென்றால் பாருங்கள்..❤❤🎉❤❤
@ubaitullah
@ubaitullah Жыл бұрын
எல்லாருமே யூடியூப் சேனல் ஆரம்பிச்சா நாடு எங்க போறது உழைச்சி சம்பாதிங்க அப்பதான் உடம்புக்கு ஆரோக்கியம் யாரைப் பார்த்தாலும் youtube சேனல் youtube சேனல் 🤦‍♂️
@Syresvvv22455
@Syresvvv22455 Жыл бұрын
Athu avankada istam
@guna4822
@guna4822 Жыл бұрын
உழைப்பு என்பது என்ன எவ்வாறு உழைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் இவர்கள் உழைப்பது உழைப்பு இல்லை என்று நினைக்கிறீர்களா அல்லது வேறு முறையில் உழைக்க வேண்டும் என்கிறீர்களா அல்லது மாடு போல உழைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா வியர்வை வியர்வை சிந்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா நிலத்தில் உழைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா எவ்வாறு உழைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் பார்ப்போம்
@ubaitullah
@ubaitullah Жыл бұрын
@@guna4822 உழைக்க நிறைய வழி இருக்கு வேர்வை சிந்தணும் 2000த்துக்கு முன்னாடி மக்கள் எப்படி இருந்தாங்க நாத்து நடுங்க மம்முட்டி எடுத்து வெட்டுங்க விவசாயம் பண்ணுங்க வேலையா இல்ல நிறைய வேலை இருக்கு
@guna4822
@guna4822 Жыл бұрын
@@ubaitullah ஆசை மிட்டாய் நண்பரே உழைப்பது சரிதான் நானும் ஒரு காலத்தில் விவசாயம் செய்து உழைத்தேன் அந்த நேரத்தில் உழைப்பைத் தவிர வேறு எந்த விடயமும் இருக்கவில்லை இப்போது உழைப்பு அதிகம் தேவையில்லை சாதாரண உழைப்பே பணம் வந்து கொட்டுகிறது அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கொள்ளலாம். என்ன உழைக்காமல் இருந்தால் சில நோய்கள் வரும் அதை பணம் வைத்து சரி செய்து கொள்ளலாம் அப்படி முடியவில்லையென்றால் போய் சேர வேண்டியது தான்
@ofltamil
@ofltamil Жыл бұрын
Wow Superb Annas ❤️❤️ A Wonderful Day With You Bothe ✌️✌️✌️ Happy To See This Video 💕💕 Srilanka Thirumba Vanga ✌️ We Are Waiting For YOU 👍👍👍
@ilayaraja6933
@ilayaraja6933 10 күн бұрын
நான் இலங்கையில் ஒரு வருடம் வேலை செய்தேன் இந்த இடத்தில் மறக்க முடியாத இடம் காற்று எப்பொழுதும் வீசிக்கொண்டே இருக்கும்
@HPGAMEING2611
@HPGAMEING2611 Ай бұрын
Thirumbavum railway line uruvaki India to Sri Lanka transport iruntha nallairukum
@ss-ij1ct
@ss-ij1ct 4 ай бұрын
கேப்டன் பிரபாகரன் நினைவுக்கு வருகிறார்... பிரபாகரன் இடத்துக்கு போய் விடியோ போடுங்க
@jansimenaka8601
@jansimenaka8601 Жыл бұрын
Sivakana,sambath combo super
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs Жыл бұрын
மிகவும் அருமையான பாதிவு👍ரொம்ப நன்றி
@mohammedazrin1260
@mohammedazrin1260 Жыл бұрын
Thank you sir for visiting our country during these difficult periods , hope more travellers get attracted after ur visit ,
@kopikavelautham7271
@kopikavelautham7271 Жыл бұрын
4:51 "தாளம் பூ" இந்து சமயத்தில் அடி முடி தேடிய கதை யில் வரும் தாளம் பூ அதுதான் அண்ணா..🤗
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu sir.Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤❤❤❤
@Sri_Lankan_Feros
@Sri_Lankan_Feros Жыл бұрын
1:00 430Km irunthu vanthavanga KZfaqrs link dis porrannu podave illa pavam avanga ungala nambi vanthathukku summa erunthikkalam neh sambath🤣😁
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 4 ай бұрын
வாழ்த்துக்கள் அன்பு உள்ளங்களுக்கு ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம் 🎉🎉🎉🎉🌹👍👍
@DILAXSAN_VIEW
@DILAXSAN_VIEW Жыл бұрын
சூப்பர் தலைவா 😍
@mohamednafsan2847
@mohamednafsan2847 Жыл бұрын
I love pier, bcs good place actually Anna pier makkal India vamsaavali (rameshwaram) my dad's place
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Beautiful Srilanka
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
😊😊😊 thanks for your message 🙏🙏
@satheesraisah4969
@satheesraisah4969 Жыл бұрын
Tamil Eelam tamil nadu (srilanka india)
@siddheshgk4597
@siddheshgk4597 Жыл бұрын
LTTE Organizations oda main place
@jansimenaka8601
@jansimenaka8601 Жыл бұрын
Drone shoot vera level
@rajasekark7356
@rajasekark7356 Жыл бұрын
வீடியோ சூப்பர் 👍
@kanagashanmugam9932
@kanagashanmugam9932 11 ай бұрын
Www❤🎉 super nanpa
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 Жыл бұрын
Very good experience bro
@Sharmaji-fk7ps
@Sharmaji-fk7ps 21 күн бұрын
Na dhanushkodi La irrunthu thalai mannar La kaatralai suthuratha pathuruken..... Atha painacular La video eduthu ennoda instagram La video upload panniruken
@mugavaisanthosh5979
@mugavaisanthosh5979 Жыл бұрын
Periya uruvam sivakannan brother 👍
@kalyanams9168
@kalyanams9168 8 ай бұрын
தமிழன்டா ! தமிழ் வாழ்க ! தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கடல் பாலம் அமைக்க வேண்டும். இதற்கு யூடியூபர்களான நீங்ஙள் மக்களுக்கு இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள் . நன்றி .
@prasgold7496
@prasgold7496 16 күн бұрын
இவன் நல்லா வெயிட்இவன் எல்லாம் வேஸ்ட் என்று சொத்து மாடு என்பதை பத்தி பேசவே மாட்டாங்க
@lakshmib425
@lakshmib425 Жыл бұрын
Good vision
@Gokulbabi
@Gokulbabi Ай бұрын
Super anna
@sivagaming5299
@sivagaming5299 Жыл бұрын
அது தாழை மரம் அதன் காய் இப்பதான்பார்கிறோம்
@blackrevan5449
@blackrevan5449 Жыл бұрын
Bro Anuradhapura varamatigila??
@Heenakutty
@Heenakutty 3 ай бұрын
Sri Lanka super
@mirutulatravels5702
@mirutulatravels5702 Жыл бұрын
Super broooooo
@Ajith27272
@Ajith27272 Жыл бұрын
Description la antha friends channel link enga kanom
@sabarivasan7327
@sabarivasan7327 11 ай бұрын
சூப்பர்
@mugeshmuthumugeshmuthu3869
@mugeshmuthumugeshmuthu3869 Жыл бұрын
👍👍
@socialsoldiers
@socialsoldiers Жыл бұрын
எங்கய்யா youtube link link எதுக்கு இப்படி பண்றிங்க உங்களுக்கு உதவுனாங்க லிங்க் குடுங்க
@Ajith27272
@Ajith27272 Жыл бұрын
Koduka mattanunga bro. Kodutha avanga reach aagiduvaanga illa atha.
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 11 күн бұрын
தாளமரந்தான் தம்பி
@ecr6794
@ecr6794 Жыл бұрын
ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர சண்ட போட்டா பிரிகின்ற நிலம வரும்
@indian9616
@indian9616 Жыл бұрын
Nice from coimbatore
@Surya_surya798
@Surya_surya798 Жыл бұрын
Kadaisela ungaluku dhanuskodi therincha illaya bros..?
@Dr.VishnuVardhan
@Dr.VishnuVardhan Жыл бұрын
Please be fair. Please add KZfaq link in description!
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
U can't see sl from dhanushkodi or kodiyakarai even though they r very close
@rrhr8038
@rrhr8038 Жыл бұрын
Bro thalaimannar travel nu neega title vachiruklm
@devaraj9229
@devaraj9229 Жыл бұрын
Spr
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Super.bro.kappal ku petrol stock.12 maniku mal no petrol.swim pane vanthu dunga 😘 bro 🤠
@srajanrajan2178
@srajanrajan2178 Жыл бұрын
thali you know thalmpoo kaikalukku thankaththil seitha kappu song
@rajathigalesh6761
@rajathigalesh6761 Жыл бұрын
அண்ணா ரம்பொட ஆஞ்சநேயர் கோவில் போனிங்களா
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
🌧️
@santharupanstephen1618
@santharupanstephen1618 Жыл бұрын
Already namma kallu Nalla kudichitteenga. Makkale
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 Жыл бұрын
பகல் நேரத்தில் தெரிய வாய்ப்பில்லை இரவு நேரத்தில் லைட் வெளிச்சம் தெரியும்
@sakthi8011
@sakthi8011 Жыл бұрын
👌🙏👌
@arsathmohamed2404
@arsathmohamed2404 Жыл бұрын
Thalythan Maldivesla sappurranga
@fathimahusna2187
@fathimahusna2187 Жыл бұрын
Ean parka mudiyamapochi. Nanum arvathoda parthan ermadaten 😢😢😢😢
@muthukumarmuthukumar716
@muthukumarmuthukumar716 Жыл бұрын
தாளம் பூ மரம்
@KaviNish1
@KaviNish1 Жыл бұрын
paavam those who helped you to travel with fuel... you have not put their youtube links...
@aziishorts5273
@aziishorts5273 Жыл бұрын
🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💓💓💓
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 Жыл бұрын
Vanakkum NANBA
@BoatBrothers22
@BoatBrothers22 Жыл бұрын
கூடவந்தவங்க youtube link enga describtion ls kuduthinga
@socialsoldiers
@socialsoldiers Жыл бұрын
where is the link 0:45
@saskakarala1076
@saskakarala1076 Жыл бұрын
Thalampoomaram than .
@munassirnisam8593
@munassirnisam8593 Жыл бұрын
வாழைமரம்
@pirashanthpirashanth3554
@pirashanthpirashanth3554 Жыл бұрын
தாலம்பூ மரம்
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h Жыл бұрын
👍🍗
@sharmilajeyaraja3464
@sharmilajeyaraja3464 Жыл бұрын
Thalamboo maram
@mohamedsarjun
@mohamedsarjun Жыл бұрын
Thalai maram
@twistofend3427
@twistofend3427 Жыл бұрын
Description la onnume illa
@sjsramanan
@sjsramanan Жыл бұрын
Could have tried with drone
@petergriffin7671
@petergriffin7671 Жыл бұрын
Could have enjoyed the subsequent jail sentence too.
@villagekarigalanfoods0143
@villagekarigalanfoods0143 Жыл бұрын
🙏🏻👌👌👌👌👌👍👍👍
@nawasmohammad5270
@nawasmohammad5270 Жыл бұрын
Athu enna onga friend name sampath khan avar enna pakistaniya?
@v.vijayakumar836
@v.vijayakumar836 Ай бұрын
Siva kannan than periya uruvam
@ananthakumar8844
@ananthakumar8844 Жыл бұрын
Hi legend
@muthukumarkumar3169
@muthukumarkumar3169 Жыл бұрын
Anna தமிழ் நாடு இருந்து ஶ்ரீ லங்கா கப்பல் வழியா போக முடியுமா
@mrlonely861
@mrlonely861 Жыл бұрын
Pola
@user-hb1wt1ym2y
@user-hb1wt1ym2y Күн бұрын
தாழை மரம் தெரியாதா தறுதல. தாழைம்பூ வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் வந்த பின்னே அது தாழை மரம்
@leslinnnn
@leslinnnn Жыл бұрын
Description la iruku link nu sonnenga Unga channel link thaan iruku
@Ajith27272
@Ajith27272 Жыл бұрын
Selfish bro ivanga
@nandhakumar-vu8tu
@nandhakumar-vu8tu Жыл бұрын
Na comment pana ula vanthan
@ananthakumar8844
@ananthakumar8844 Жыл бұрын
Hi
@vinodhanapal3082
@vinodhanapal3082 4 ай бұрын
பாலம் வந்தால் கார்ல போயிட்டு வரலாம்.
@sankarraj268
@sankarraj268 Жыл бұрын
Description la link enga yaa ?
@Ajith27272
@Ajith27272 Жыл бұрын
They are selfish bro. Avangala nalla use pannitu link ah poaduren ni sollitu ivangaloda own channel link ah poatturuka. Ippadium sila jenmangal
@sankarraj268
@sankarraj268 Жыл бұрын
@@Ajith27272 🚶🏽‍♂️ kevalamaana jenmangal....ivainga....
@nandhakumar-vu8tu
@nandhakumar-vu8tu Жыл бұрын
Olachu sapdu sunny umbi sapadatha
@lksik8669
@lksik8669 10 ай бұрын
Hindi audio hona chahie
@alhidhayaislamicthoughts966
@alhidhayaislamicthoughts966 Жыл бұрын
rendume perisa than irukeenga pa
@nitheshraja7979
@nitheshraja7979 Жыл бұрын
😂
@somasundharammurali8677
@somasundharammurali8677 Жыл бұрын
இது நாளை மரமே தான். இதன் பூ மிகவும் வாசனை கொண்டது. தாழம்பூ பல சினிமா பாடல்களில் இடம் பெற்றுள்ளது. உ-ம் தாழையாம் பூ முடித்து, கொண்டையில் தாழம்பூ
@laxman3357
@laxman3357 Жыл бұрын
ஏண்டா கடைசிவரை காட்டவே இல்லையாடா நீங்க
@ganeshtextilesmvrramanamur7738
@ganeshtextilesmvrramanamur7738 Жыл бұрын
One gentleman comments that srilanka is better than India. What s pity? Sri lanka economic sources only by tourism and tea business. More over sri Lanka always never coporarte india for so many international problems. If I write everything I may be prasicuted. Jai hind
@shaza1581
@shaza1581 Жыл бұрын
Sahruck Khan, amir Khan, Salman Khan, imran Khan... Ithu ennada sampath Khan???
@sudhakarvrs11
@sudhakarvrs11 4 ай бұрын
தமிழில் கதைக்கவும்.
@ljai75
@ljai75 Жыл бұрын
Editing not good.oru korvaiya illai
@reganniththi4059
@reganniththi4059 Жыл бұрын
காட்டுஅண்ணசி
@siddheshgk4597
@siddheshgk4597 Жыл бұрын
LTTE Organizations oda main place
@ramakrishnanswaminathan3654
@ramakrishnanswaminathan3654 10 күн бұрын
Useless post
@narayanananeesh4299
@narayanananeesh4299 9 ай бұрын
Unga number kudunga bro
@narayananm1555
@narayananm1555 Жыл бұрын
Super anna
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 63 МЛН
Tamil Nadu to Sri Lanka | Bridge Plan | Explained | Tamil | Krishanth’s EYE
9:53
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00