நான் பிறந்த கிராமத்தை நோக்கிய பயணம் | My Village Vlog | India Series | Ep 1 | Way2go தமிழ்

  Рет қаралды 312,149

Way2go தமிழ்

Way2go தமிழ்

2 жыл бұрын

Journey to the village where I was born | With English Subtitle | India Series | Episode 1
India Series Playlist : • India series
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 1 500
@Way2gotamil
@Way2gotamil 2 жыл бұрын
Hope everyone is doing good. This video is for core way2go family members and followers who have been asking for my native video. Hope you like it.
@jagannathan7816
@jagannathan7816 2 жыл бұрын
உங்க ஊரு அருமையா இருக்கு 👍👍👌
@RAJASANTHOSH
@RAJASANTHOSH 2 жыл бұрын
Super Anna
@krishnarjunsaravana4321
@krishnarjunsaravana4321 2 жыл бұрын
🤗🤗😘😍🥰🤩arumai maddy arumai
@Abc-yx3bz
@Abc-yx3bz 2 жыл бұрын
I like ur place its very good and no pollution like chennai.all the best
@selva_toi
@selva_toi 2 жыл бұрын
Bro way 2 go behind sceens podunga
@Mr.parama_nandham
@Mr.parama_nandham 2 жыл бұрын
ஜோலார்பேட்டை பேட்ட சிங்கம்.. அந்த ஊருக்கு கெடச்ச தங்கம் 😍😍😍
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 2 жыл бұрын
It's my favourite highness 🤗🤗🤗🤗🤗🤗by EDP
@karthikg6882
@karthikg6882 2 жыл бұрын
@20.10. That feel in our native 😭😭😭😭😭👌👌👌👌👌. Gethu moment
@rathish4922
@rathish4922 2 жыл бұрын
அமெரிக்காவைப் போல் தமிழ்நாடு மற்றும் இந்தியாவை அனைத்தையும் நீங்கள் சுற்றி காட்ட வேண்டும்.. ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு..
@kaliyamoorthygovindaraju2308
@kaliyamoorthygovindaraju2308 2 жыл бұрын
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள எல்லாம் ஞாபகம் வருதே... ❤️❤️❤️அருமை.. மாதவன்
@rajkavijo
@rajkavijo 2 жыл бұрын
எத்தன ஊரு சுத்தி வந்தாலும் சொந்த ஊருக்கு வந்ததும் பழைய யாபாகம் வந்துரும் அத வார்த்தைகளில் சொல்ல முடியாது l ❤️❤️❤️ சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா ❤️❤️❤️❤️
@RAJKumar-re8qp
@RAJKumar-re8qp 2 жыл бұрын
ஆ ஊனா indha dialogue ah thookitu vanthurvanungada
@rajkavijo
@rajkavijo 2 жыл бұрын
@@RAJKumar-re8qp ama da
@rajkavijo
@rajkavijo 2 жыл бұрын
@@alsonsynes7360 ok da
@nakshatra.s4428
@nakshatra.s4428 2 жыл бұрын
U r right
@starkk3000-h8m
@starkk3000-h8m 2 жыл бұрын
சொர்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா 🤩🤩
@hethledgerhethledger5098
@hethledgerhethledger5098 2 жыл бұрын
Corew🙄 I
@MM2k27
@MM2k27 2 жыл бұрын
போயா...
@starkk3000-h8m
@starkk3000-h8m 2 жыл бұрын
ஏன் ப்ரோ
@ungalsnegithan
@ungalsnegithan 2 жыл бұрын
இத நா போடலானு நினைச்ச நீங்க போட்டுட்டிங்க
@jeffreybob4100
@jeffreybob4100 2 жыл бұрын
வராது
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
அமெரிக்காவின் சிட்டியில 🍕 பீட்சா, சான்விஜ் சாப்பபிட்டு மாடர்னாக இருந்த நம்ம மாதவனா இது..???😳 ❤️ ❤️ 👍
@r.krishnanr.krishnan4208
@r.krishnanr.krishnan4208 2 жыл бұрын
Correct ah solringa sir
@37jothip39
@37jothip39 2 жыл бұрын
Yenga ponaalum namba ooru pola varuma 😀❤️, avarum sondha oorula Jolly ah irukaaru
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
மாதவன் இந்தியா சீரியலில் நீங்கள் கோயமுத்தூரில் படித்த அனுபவம் நண்பர்கள் பற்றி கண்டிப்பாக போடவும் நன்றி நான் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ளேன் ❤️
@petchimuthu8981
@petchimuthu8981 2 жыл бұрын
இதுவரைக்கும் பார்த்த வீடியோ லயே இந்த வீடியோ ல தான் சிறிய மாற்றம்.. யானா.. நல்லா இருக்கியா‌ னா..🔥 எங்கனா கிளம்பிடிங்களா🔥🔥
@kamatchiv4647
@kamatchiv4647 2 жыл бұрын
நான் திருப்பத்தூர் தான் bro நீங்க ஜோலார்பேட்டை என்று தெரிந்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் thank you bro keep doing
@yazha1200
@yazha1200 2 жыл бұрын
Nanum thaan bro ❤️❤️
@advocatetamil
@advocatetamil 2 жыл бұрын
Nanum than brother... 🥳
@SpiceofLife2749
@SpiceofLife2749 2 жыл бұрын
I'm also bro
@marangkotthi-2252
@marangkotthi-2252 2 жыл бұрын
இயற்கையோடு உங்களுக்கு உள்ள நெருக்கம் மிக நன்றாக இருக்கிறது👍
@asjadahmad6811
@asjadahmad6811 2 жыл бұрын
பிறந்து வளர்ந்த கிராமத்தை கிராமத்தை நோக்கி பல நாட்களுக்கு பிறகு செல்லும் feeling ஏ தனி feeling
@Angela-iw8fm
@Angela-iw8fm 2 жыл бұрын
Madhavan touchல எல்லா ஊருமே நாம அங்க liveஆ இருக்கிற மாதிரியே உணர வைக்குது. ♥️😍👏🤝
@mano5437
@mano5437 2 жыл бұрын
Hmm , Its true....! 🙂
@___123.
@___123. 2 жыл бұрын
Way2go = Quality 🔥
@yaroyaro3447
@yaroyaro3447 2 жыл бұрын
சொர்கமே என்றாலும் நம்மு ஊர் போல் ஆகுமா...💯❤
@beluga2468
@beluga2468 2 жыл бұрын
உங்கள் ஊரில் இருந்து உங்களை பற்றிய காணொளி ஒன்றை எதிபார்த்து கார்த்திருக்கிறேன் அண்ணா 😊❤
@Nigilagaming
@Nigilagaming 2 жыл бұрын
இந்த வீடியோ க்கு எத்தனை நாள் நாங்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்தோம்
@arjunanlakshmanan6818
@arjunanlakshmanan6818 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/oN2jjcSo27GUg40.html
@aroundtheworld229
@aroundtheworld229 2 жыл бұрын
Yes it is true
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 2 жыл бұрын
Vazgavalamudan
@ArikkanLight
@ArikkanLight 2 жыл бұрын
😍❤️
@senguttuvantpt2451
@senguttuvantpt2451 2 жыл бұрын
அருமையான பதிவு மாதவன் உங்களுடைய நீண்ட பயணம் தொடர! ஜோலர்போட்டை ஏலகிரியின் பெருமையை !!இந்த உலகம் அறிய வாழ்த்துக்கள்
@arjunanlakshmanan6818
@arjunanlakshmanan6818 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/oN2jjcSo27GUg40.html
@BalamuruganAdvocate
@BalamuruganAdvocate 2 жыл бұрын
பால்னாங்குப்பம்
@appured
@appured 2 жыл бұрын
அருமை நண்பா நம்ம கிராமத்துக்கு சொந்தங்களின் விசாரிப்புகளில் ஒரு எதார்த்தம் இருக்கு பாருங்க அதுக்கு எதுவும் ஈடாகாது அப்புறம் அந்த கிணற்று தாத்தா கூட சில மணித்துளிகள் பேசி பதிவு பண்ணி இருந்தால் …
@vm_senthilkumar
@vm_senthilkumar 2 жыл бұрын
ஒரு காலத்திற்கு பிறகு நாம் வாழ்ந்த இடத்திற்கு சென்றாலே சொர்க்கம் தான்.. வாழ்த்துக்கள் நண்பா.
@jeganji1107
@jeganji1107 2 жыл бұрын
நீங்க feel பன்ன எல்லாவற்றையும் நானே அனுபவித்து போல இனம் புரியாத மகிழ்ச்சி...☺️ வாழ்த்துக்கள் அண்ணா...💐💐💐 By- பக்கத்து ஊர்காரன்...🙏
@srinivasanjayaseelan5965
@srinivasanjayaseelan5965 2 жыл бұрын
Finally India series 🇮🇳❤
@ffyttamil7210
@ffyttamil7210 2 жыл бұрын
ஆயிரம் வெளிநாடு இருந்தாலும் ⭐நம்ம ஊரு போல வருமா 😍😍😍😘😘
@prasannar7505
@prasannar7505 2 жыл бұрын
எங்க போனாலும் நமக்கு சோறுதான் முக்கியம்.... தலைவா
@arjunanlakshmanan6818
@arjunanlakshmanan6818 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/oN2jjcSo27GUg40.html
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
கிராமத்துக் கதைகள் கேட்கும் போது அந்த வாழ்க்கையை நாங்களும் அனுபவிக்க ஆசையாக உள்ளது.கிராமத்து வாழ்க்கை எப்பவுமே சந்தோஷமே தான். அக்கரைக்கு இக்கரை பச்சை
@normiefella7641
@normiefella7641 2 жыл бұрын
I can't believe you lived in this kind of village ,when you was a child ,because i saw you from US in first, now i realise you are such a hard working person through your videos❤
@muhumath
@muhumath 2 жыл бұрын
I also saw first ☝ in US...
@manjuseema4152
@manjuseema4152 2 жыл бұрын
ஊரு பற்றி பேசும்போது ஒரு புத்துணர்வு உங்கள் முகத்தில், பாா்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி😍
@arjunanlakshmanan6818
@arjunanlakshmanan6818 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/oN2jjcSo27GUg40.html
@nelvelimemes2750
@nelvelimemes2750 5 ай бұрын
அமெரிக்கா வீடியோ பார்த்து பார்த்து இதை பார்க்கும் போது அதை விட நம்ம ஊரு தான் 1000 மடங்கு அழகு என்று ஒரே episode ல் தோன்ற வைத்தீர்கள்... மிக்க நன்றி
@vengaimanivannan3391
@vengaimanivannan3391 2 жыл бұрын
இந்த பதிவை பார்க்கும்போது எங்கள் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. நீங்களும் சிறு வயதுக்கு சென்றுவிட்டீர்கள்.
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 2 жыл бұрын
அமெரிக்காவைப்பார்த்த பின் ஒரு மாறுதலுக்கு நம்ம இந்தியா கிராமங்களை பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவை விட இந்தியா எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.
@malaysiamani2332
@malaysiamani2332 2 жыл бұрын
அருமையான பதிவு சார்
@youtubewiggly3455
@youtubewiggly3455 2 жыл бұрын
Nenapu thaan polapa keadukumaam
@agrifirst16
@agrifirst16 2 жыл бұрын
மிகவும் சரி. சிலருக்கு தாய்நாட்டை குறை கூறுவதில் சிலர் மகிழ்ச்சி அடைவது உண்மை
@kksrikanth
@kksrikanth 2 жыл бұрын
I am you biggest fan. Your decentcy, down to earth and respect to others are impeccable.
@malathypaulpandi7630
@malathypaulpandi7630 2 жыл бұрын
Very true.... Agreed to the core
@r.k.subbramanian3878
@r.k.subbramanian3878 2 жыл бұрын
அருமையான கிராமம். உங்கள் தாய்.தந்தை காட்டுங்கள். சூப்பர் மாதவன் சார்.
@tamilkumaran6391
@tamilkumaran6391 2 жыл бұрын
Bro உங்க video பாக்குரப்போ நல்ல ஒரு positive energe யா இருக்கு.
@pragatheesann3009
@pragatheesann3009 2 жыл бұрын
Neenga video edutha India kuda vera level la irukku bro ❤️🔥
@muruganmuthu6630
@muruganmuthu6630 2 жыл бұрын
Bro உங்கள் வீட்டினை நான் அதிக முறை பார்த்து இருக்கிறேன். அப்போது எனக்கு அது தான் உங்கள் வீடு என்பது தெரியாது. 👍👍👍👍👍👍 இப்போது தெரிந்து கொண்டேன்.
@vicky_editz5190
@vicky_editz5190 2 жыл бұрын
Ama bro
@muruganmuthu6630
@muruganmuthu6630 2 жыл бұрын
@@vicky_editz5190 ethukku ama snningka bro
@vicky_editz5190
@vicky_editz5190 2 жыл бұрын
Naanum Athey Ooru than Bro
@muruganmuthu6630
@muruganmuthu6630 2 жыл бұрын
@@vicky_editz5190 mm 👍
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 2 жыл бұрын
VERY HUMBLE and simple Madhavan thambi......showing His both sideos of his World.... American and Jolaret......NAMMA VEETU THAMBI.....VALKA VALAMUDAN.....
@muthumari9294
@muthumari9294 Жыл бұрын
எங்கு சுற்றினாலும் இங்கு வந்தால் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கணும் என்பது தான் அழகு.
@rajagopalek9175
@rajagopalek9175 2 жыл бұрын
Madhavan really a wonderful village. What an healthy atmosphere. Excellent locations. Candid people. A person who travelled across US covering nook and corner is now in his birth place with traditional dress code. It's a great moment.
@vijayakumars137
@vijayakumars137 2 жыл бұрын
நானும் திருப்பத்தூர் தான் அண்ணா 🥳🎉🎊 எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா.. நீங்க திருப்பத்தூர் ன்னு சொல்லும் போது...👍🏻✌🏻
@srinath688
@srinath688 2 жыл бұрын
நான் நாட்டறம்பள்ளி தான் அண்ணா
@killermukesh6663
@killermukesh6663 2 жыл бұрын
I'm Vaniyambadi
@KasiCrestkutty
@KasiCrestkutty 2 жыл бұрын
அட நம்மவூரு புள்ளைய நீங்க ,,,, சிறப்பு ,,, நாம பக்கத்துலதான் வாணியம்பாடி !!! இவ்வளவு நாள் அமெரிக்காவுல இருக்க வீடியோல பார்த்துட்டு இப்போ நம்ம ஊர் னு சொன்னவுடனே ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !!!
@msathishkumar9324
@msathishkumar9324 2 жыл бұрын
வாழ்த்துகள், உங்களை தென்தமிழ்நாடு பக்கம் என நினைத்தேன் நீங்க நம்ம ஊரு தானா மகிழ்ச்சி..!! நாங்க வேலூர் பிறந்தது கரடிகுடி அணைக்கட்டு அடுத்து ஒடுகத்தூர் வழியில் படித்து வளர்ந்தது காட்பாடி அடுத்து கம்மவார்புதூர் கிராமத்தில் இப்ப இருப்பது பெங்களூரில்..!! இவ்வளவு பக்கத்தில் இருப்பதை கண்டு மிகவும் மகிழ்கிறேன் நன்றி..!!!
@prabhu0758
@prabhu0758 2 жыл бұрын
புல்லட்ல மாதவன் அண்ணா வரும் பாேது கெத்த இருக்கு 😎🥰
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 2 жыл бұрын
அன்பு மாதவனுக்கு .. தங்களின் பணி சிறக்கட்டும். நல்வாழ்த்துக்கள்.
@arjunanlakshmanan6818
@arjunanlakshmanan6818 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/oN2jjcSo27GUg40.html
@Morrispagan
@Morrispagan 2 жыл бұрын
பக்கத்தில் வேலூர் ,ஜஸ்ட் மிச்சிங்க்...இவ்வளவு பசுமையா இருக்கு,எத்தனையோ தடவ போயிருக்கேன் உங்கள் ஊர் ஜ்ங்சன் வழியா ..கவனிச்சதில்லை
@Veluvel-zt3lc
@Veluvel-zt3lc 2 жыл бұрын
‌🙏வருக வருக தம்பி சொந்த ஊர் என்றால் சந்தோஷம் தான் பழைய நினைவுகள் வேலை காரணமாக எத்தனை பேர் வெளியூர்ல வாழ்ந்து வருகின்றனர் நீங்கள் வந்ததும் அப்பா சொன்னாங்க அது தான் உங்களை பார்த்து விட்டு போகலாம் என்றேன் நம்ம ஊர் நம்ம ஜனங்கள் எப்பவுமே கெத்து தான் தம்பி நாங்க புதுக்கோட்டை மாவட்டம் இப்ப திருப்பூர் தம்பி சொந்த மண் என்றும் மே சொர்க்கம் தான்......👍👍👌👌🤗🤗
@Funnylife1393
@Funnylife1393 2 жыл бұрын
அண்ணா! உங்க camera man 👌👌 ஆட்டோகிராப், ஞாபகம் வருதே.. பாடல் பார்த்தது போல் இருந்தது. அமெரிக்கா to ஜோலார்பேட்டை 🔥🔥
@DineshKumar-xx8ib
@DineshKumar-xx8ib 2 жыл бұрын
😍எங்களுக்காக அமெரிக்காவில் ஊர் சுற்றி தமிழில் வீடியோ போட்ட மாதவன் அண்ணா, தற்போது இந்தியாவில் ஊர் சுற்றி தமிழில் பேசி & ஆங்கிலத்தில் (Captions) போட்டால் வெளிநாட்டினரும் நம் இந்தியாவை பற்றி தெரிந்து கொள்வார்கள்😍 ❤🔥This is my humble request🔥❤
@rmruban
@rmruban 2 жыл бұрын
Nice suggestion. Good... @Madhavan, please take care of this request too...... It is really good to know and understand our culture to other people. Ruban from USA.
@DineshKumar-xx8ib
@DineshKumar-xx8ib 2 жыл бұрын
@@rmruban Thanks for your support brother😍
@tamilprecast9561
@tamilprecast9561 2 жыл бұрын
அருமை நண்பரே உங்களுடைய சேனல் இரண்டு வருடமாக பார்த்துட்டு தான் இருக்கேன் ஆனா நீங்க திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை என்று எனக்கு தெரியாது ஆனால் உங்களுடைய சர்க்கரைபார் நான் சவுதி அரேபியாவில் இருக்கிறேன் என்னுடைய சொந்த ஊரு அக்ரஹாரம் கிராமம் இந்த வீடியோவை பார்த்துட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன் நம்ம திருப்பத்தூர் மாவட்டத்தில் இப்படியும் ஒரு யூடியூப் சேனல் வைத்திருக்கின்றது பெருமை நீங்கள் அமெரிக்காவை சுத்தி காட்டுனீங்க ரொம்ப ரொம்ப நன்றி முதல்ல உங்க எந்த ஊருன்னு தெரிஞ்சுக்கத்தான் அப்புறம் எனக்கு வேலைக்கு போக நேரம் ஆயிடுச்சு இந்த வீடியோவை நான் டவுன் லோட் பண்ணிட்டு வேலைக்கு பஸ்ல போறப்போ பார்த்தேன் நான் இவ்வளவு பக்கமா நம்ம ஊரு என்று சந்தோசப்பட்டேன் நன்றி
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 жыл бұрын
நீங்கள் ரசித்து பேசுவது மிக அருமை
@siva-kk7lh
@siva-kk7lh 2 жыл бұрын
😍😘🌳🌴மரணம் மாஸ் மரணம் டஃப் தரணும் அதுக்கு அவன்தான் பொறந்து வரணும் 😍🌳🌴
@saravanan.r2466
@saravanan.r2466 2 жыл бұрын
Correct Kanna 👌🔥🕺🎈
@thiruneshkumar7813
@thiruneshkumar7813 2 жыл бұрын
What a place it is. Beautiful village. ❤️
@anuman5490
@anuman5490 2 жыл бұрын
நிறைய பேர் பிறந்த ஊரை விட்டு ரொம்ப தூரம் போயிட்டாங்க வாழ்வியல் முழுவதும் மாறி விட்டது.
@thangarajubending6796
@thangarajubending6796 2 жыл бұрын
அருமை நண்பரே உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்க என் சார்பாகவும் இறைவவனை வேண்டுகிறேன்
@bhavanik1666
@bhavanik1666 2 жыл бұрын
ரொம்ப excited ah இருக்கு bro..
@venkatkannan3086
@venkatkannan3086 2 жыл бұрын
Most relaxing KZfaq channel I ever seen in recent times. ❤️
@niranjankumarcoimbatore5842
@niranjankumarcoimbatore5842 2 жыл бұрын
YES TRULY SAID.... I AGREE BRO
@vinayagamadvocate7072
@vinayagamadvocate7072 2 жыл бұрын
ஜோலார்பேட்டை டூ டெக்ஸாஸ். ஊரகுசும்பெல்லாம் பன்னினாலும் பக்குவமான் இடத்தில் இன்று உள்ளீர்கள் அருமை சகோ.
@wils5903
@wils5903 2 жыл бұрын
Bro இனி நான் Bangalore to chennai க்கு train ல போகும்போது ஜோலார்பேட்டை வந்த உங்க நாபகம் தன் வாரும்.. இப்போ ஜோலார்பேட்டை ஐகான் நீங்கதான். இந்த வீடியோ நல்ல இருக்கு..even I was waiting for your native video..thank u...
@hemaamanoharan6658
@hemaamanoharan6658 2 жыл бұрын
Hi Madhavan bro🤗🤗🤗 Engo pirandhu iniki America fullah valam vara alavuku ungala develop panirukinga. Kandipa luck mattu illa, I admire your extraordinary talent and hardwork brother👏👏👏 Wish you all the best🤗
@ramyamegha3232
@ramyamegha3232 2 жыл бұрын
Indian series Mass ah 🔥🔥getha ah🔥🔥Sema Anna😍😍 beautiful place Advance congratulations for 500k way2go family🎉🎉
@laxmi.mlaxmi.m3074
@laxmi.mlaxmi.m3074 2 жыл бұрын
மாதவன் சார் நீங்கள் ஜோலார்பேட்டையா ,அருமை நான் புத்துக்கோயில்தான் உங்கள் வீடியோ அனைத்தும் அருமை .
@swathishankar659
@swathishankar659 2 жыл бұрын
இன்னும் இந்தியாவில் இருக்கீங்களா சூப்பர் இந்தியா வந்ததுமே உங்கள் வீடியோவை எதிர்பார்த்துட்டு இருந்தேன் ஆனால் அமெரிக்கா வீடியோ தான் போட்டீங்க இன்று தான் போட்டு இருக்கீஙக மிக்க மகிழ்ச்சி
@suhailfawmi6396
@suhailfawmi6396 2 жыл бұрын
எங்க போனாலும் சாப்பாடு SUPER BRO நானும் இப்படிதான் i like it
@s.i.v.a9256
@s.i.v.a9256 2 жыл бұрын
Maddy bro va paaka motha oorey vandhuruku . He's like a star to his home town
@vivekkrishnan1001
@vivekkrishnan1001 2 жыл бұрын
Of course he is a star
@s.i.v.a9256
@s.i.v.a9256 2 жыл бұрын
@@vivekkrishnan1001 yeah...
@VarahiYugam
@VarahiYugam 2 жыл бұрын
என்னதான் வெளிநாடுகளை சுத்தி வந்தாலும் நம் தாய் மண்ணின் அழகு க்கு ஈடு ஆகாது
@mathankumar635
@mathankumar635 2 жыл бұрын
என்ன மாதிரியான பசுமையான ஊர் இந்த மாதிரியான ஊர்ல பிறந்து வாழ்ந்தநால தான் மாதவன் அண்ணனுக்கு பசுமை மேல ஒரு கண்..🌱🌳🌴உங்க வாழ்க்கை வரலாறு கேட்க கேட்க நான் சின்ன வயசுல💏👶 இருந்து வாழ்ந்த வாழ்க்கை தான் ஞாபகத்துக்கு வருது அதையெல்லாம் எவ்வளவு மிஸ்🧚 பண்றேன்னு இந்த வீடியோ பார்த்த வாட்டி தான் தெரியுது.. ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பொக்கிஷமாக நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் நிறைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே 😥🎶🎵... உங்க ஊர் வேற லெவல் மாதவன் அண்ணா 😍❤️💓
@manjuseema4152
@manjuseema4152 2 жыл бұрын
USA series vidavum miga azhaga kattiyathu india series ungalathu video quality😍 vera level feel iruku pakumpothe
@mohammedshafeeq7763
@mohammedshafeeq7763 2 жыл бұрын
கிணத்துல குறிக்கின்ற சுகமே தனி ❤️
@ebenezerwilsond7951
@ebenezerwilsond7951 2 жыл бұрын
🤯🤯🤯🤯🤯🤯
@hemanthika2118
@hemanthika2118 2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தல் நாங்களே நேரடியாக பார்த்தது போல இருக்கின்றது.... நன்றி அண்ணா
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 2 жыл бұрын
பணம் ஒன்றுதான் வெளிநாடு மற்றபடி 99 விடயமும் ஊரில்த்தான்
@arunprakash9137
@arunprakash9137 2 жыл бұрын
Anna most awaited one 🎉🎉 I was very happy Favourite dialogue: Vanga polam Anna chinna vayasula neengalum periya Don nu theriyuthu
@thilagamramachandran7702
@thilagamramachandran7702 2 жыл бұрын
Where ever we go, birth place & young age memories are making soul and mind fresh.varthaigalil vivarikka mudiyatha paravasam. Superb bro . Keep rocking. 👌👌👍👍👍
@anniegeorge4835
@anniegeorge4835 2 жыл бұрын
Exactly our birth place and childhood memories are the best
@user-ik3or5oy1v
@user-ik3or5oy1v 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா வீடியோ ரொம்ப நல்லா இருக்கு நண்பா இந்த மாதிரி நம்ம ஊரு பத்தி நிறைய வீடியோ போடுங்க
@jarinamajeed6655
@jarinamajeed6655 2 жыл бұрын
இந்த வீடீயோவை தான் நீண்ட நாளாக எதிர்பார்த்தேன் தம்பி
@prakashmano4063
@prakashmano4063 2 жыл бұрын
Most awaited video🔥🔥
@kingstonteffyroy
@kingstonteffyroy 2 жыл бұрын
*Jolarpettai* The Railway Town❤️
@v.g.pmusicediting5543
@v.g.pmusicediting5543 2 жыл бұрын
முதல் முறை ட்ரெண்டிங் ல்.... @way2gotamil வாழ்த்துகள்....... கடின உழைப்பின் பலன் 👏👏
@rajendiran1232
@rajendiran1232 2 жыл бұрын
உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எங்க சொந்தகாரர் இருக்கிறார்கள்.இப்பதான் தெரிந்தது.நான் அப்போதே நினைத்தேன்.
@s.i.v.a9256
@s.i.v.a9256 2 жыл бұрын
15:20 Maddy bro romba white ah irukaru intha image . Maddy bro : Porakum bodhu MGR colour la irundhan chinna vayasula sun la play panni panni konjam karuthutan. 😎😎😅😅
@eagleeagle2476
@eagleeagle2476 2 жыл бұрын
Poda Branded Mandaiya
@s.i.v.a9256
@s.i.v.a9256 2 жыл бұрын
@@eagleeagle2476 😨😨😅😅
@SathishNP
@SathishNP 2 жыл бұрын
ப்ரோ ஊர்ல வீடுங்கள விட கோயில்தான் அதிகமா இருக்கும் போல..
@krishnarajunarayanan2632
@krishnarajunarayanan2632 2 жыл бұрын
Because, in the near and distant past, Tamils lived in villages which centered around temples. All this changed once foreigners started ruling us, altering temple based economy, significantly reducing the role played by temples in tamil person's life.
@kutty1846
@kutty1846 2 жыл бұрын
உங்க கிராமம் வேற லெவல் மாதவன் சார்
@sathishkumar-mq9um
@sathishkumar-mq9um 2 жыл бұрын
மிகவும் அருமையான அழகான பதிவு.. நான் இந்த வீடியோ பாக்கும் போது நடு இரவு நேரம்.. அதற்கு மேல் என்னால தூங்க முடியல..!ஏன்னா உங்க வீடியோ வலியாக என்னோட சிறுவயது பசுமையான நினைவுக்கு நானும் போய்ட்டேன்..நாம எங்க இருந்தாலும் இந்த மாதிரி நினைவுகள் நம்ம கூடவே இருக்கும்..இருக்கனும்..! இந்த மாதிரி நினைவுகள் தான் எதிர்காலத்தில் நம்மள தீர்மானிக்கிறதே..! வாழ்த்துக்கள்.. நண்பரே..!இனி ஜோலார்பேட்டை தாண்டி போகும் போது எது ஞாபகம் வருதோ இல்லையோ உங்க ஞாபகம் கண்டிப்பாக வரும்...அமெரிக்கா மட்டுமல்ல இந்தியா சீரிஸ் அதைவிட அருமை(சிறு வயது நினைவுகளுடன் அளித்தது)
@raavadiraasa1729
@raavadiraasa1729 2 жыл бұрын
Weekly unga videos paatha than antha week fullfill aaguthu, really enjoyed ❣️rock more videos anna ❣️🥰❤️
@KamalisDiary
@KamalisDiary 2 жыл бұрын
பேக்கரி காட்டி tempt pannathingapa india ponale weight podum 100%unmai🙂nice vlog as always
@muthu7566
@muthu7566 2 жыл бұрын
ப்ரோ வணக்கம் 🙏 அமெரிக்கா வீடியோவை விட இதுதான் சிறப்பு.. சூப்பர் 😍😍😍 நிறைய எதிர்பார்க்கிறேன் வெளுத்துகட்டுங்க. 😁😁😁 பாண்டியன் திருநெல்வேலி
@sundarinaidu2754
@sundarinaidu2754 2 жыл бұрын
மலேசியாவில் பிறந்து வளர்ந்தாலும் எனக்கு இந்தியா மீது பற்று அதிகம்.வெளிநாடு சென்று வந்தபிறகும் அழகாக தமிழில் பேசி, வேட்டி கட்டி , பெரியவர்களிடம் மரியாதையாக பழகுவது பெருமையாக உள்ளது தம்பி. ஊர் பார்க்க சுத்தமாக, பச்சை பசேல் என்று உள்ளது.
@subhashdhipshika3671
@subhashdhipshika3671 2 жыл бұрын
Nice capture, excellent speech, That moment of remember our old memories it's another level of happiness, Thanks Madhavan Anna For this wonderful vlog Appreciate your effort and all the very best,keep entertaining and keep rocking
@emptycupforme4192
@emptycupforme4192 2 жыл бұрын
20:40 something feels happy 😭😭 nice care that’s called as return credits
@alexrongsan8167
@alexrongsan8167 2 жыл бұрын
மாதவன் அண்ணா கேட்கிறேன் தப்பா நினைக்காதீங்க இது இது உங்கள் மனதை நோகடிக்கனும்,கவலைப்படுத்தனும் அப்படினு எந்த நோக்கமும் இல்லை அண்ணா. இந்த episode ல் உங்கள் முகம் சோகமாக, அப்பா பற்றி அந்த ஆயா கேட்டதில் மிகவும் சோகமாக போயிற்று ஏன்??
@s.ramanan481
@s.ramanan481 2 жыл бұрын
மாதவா ஊரை சுத்தி காட்டியதில் மகிழ்ச்சி.
@usersk001
@usersk001 2 жыл бұрын
Indian series🔥🔥🔥... A fresh start...🎉🎉
@s.ananthakumar3136
@s.ananthakumar3136 2 жыл бұрын
my favorite you tuber madhavan anna❤️❤️❤️
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
சிறு பிள்ளை போல் ரோஸ் மில்க் குடிக்கும் brother 👌👌👌
@a.m.aqua360
@a.m.aqua360 2 жыл бұрын
வேட்டி சட்டையுடன் பார்க்க மிகவும் சந்தோசம்
@JAYARAJSHANMUGAM
@JAYARAJSHANMUGAM 2 жыл бұрын
Wow. Really a Way to Go. What's the magic behind your video, You're showing our local village also as equivalent to your USA videos. Eagerly waiting for your next India series videos.
@SanojKumar-tx1ib
@SanojKumar-tx1ib 2 жыл бұрын
I never comment to any video, but after seeing you being genuine to your followers by showing to real life back home. That’s great 👍
@saravanansk7121
@saravanansk7121 2 жыл бұрын
Thaliva i am coming and meeting with you next week,thangalai meet panna aaavaludan irukkiren paast week jolarpet la paathi suthiparthutu veedu theriyama v2ku thirumpi poiten but ippo therinchiduchi illa i will meeting with you next week, I am very happy happy happy.......
@josephrajanrajan5735
@josephrajanrajan5735 2 жыл бұрын
நீங்கள் கிணறு பற்றி கூறிய விஷயங்கள் என் கடந்த கால நினைவுகளை திரும்பக் கொண்டு வந்தது ! இளம் கன்று பயமறியாது என்பது போல எந்த கிணறாக இருந்தாலும் தைரியமாக குதிப்பது யாராவது கிணற்றில் ஏதாவது பொருளைப் போட்டு விட்டால் எதையும் யோசிக்காமல் குதித்து எடுத்துக்கொண்டு வருவது ........... ஓ ! அந்தக் காலம் மறக்க முடியாது ! மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறேன் ! நன்றி நண்பரே !!!👌👌👌👌👌
@palaniammalpoomalai3884
@palaniammalpoomalai3884 2 жыл бұрын
Very nice and beautiful village. I am very happy to see the way you interact with people.keep rocking bro
@kirankumar-xu5wz
@kirankumar-xu5wz 2 жыл бұрын
17.33 our Thirupathur slang speach 🔥🔥🔥
@vjspath7396
@vjspath7396 2 жыл бұрын
wow ..இந்த செய்தியை கேட்க மிகவும் மகிழ்ச்சி. கிருஷ்ணகிரியில் இருந்து ......வாழ்த்துக்கள்
@arumugamannamalai2732
@arumugamannamalai2732 2 жыл бұрын
சொந்த ஊர் என்று சொல்லும் போதே அதில் ஓர் தனி சுகமே நன்றி
@i.m_ironman
@i.m_ironman 2 жыл бұрын
Vera Level bro 🔥
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 3,8 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН