Ilaiyaraaja மீது வன்மத்தைக் கக்க என்ன காரணம்? - Journalist Cheyyar Balu | James Vasanthan | SPB

  Рет қаралды 188,147

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

Ilaiyaraaja மீது வன்மத்தைக் கக்க என்ன காரணம்? - Journalist Cheyyar Balu | James Vasanthan | SPB
#ilayaraja #arrahman #cheyyarbaluinterview #jamesvasanthan #spb #vairamuthu #tamilcinema #music #bharathiraja #directorbala #keeravani
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 478
@Prasath22
@Prasath22 Жыл бұрын
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றால் ... சுயமரிதை இருந்தால்.. இளையராஜாவிடம் வேலை பார்க்க முடியாது என்கிறீர்கள்.
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 ай бұрын
Exactly
@selvarajj8396
@selvarajj8396 Жыл бұрын
James Vasanthan has correctly observed, which is proved also.
@E_Rama
@E_Rama 2 ай бұрын
Couple of harresment complaint against James Vasanth in Neelankarai police station. Romba nallavar
@rajendranchelladurai2508
@rajendranchelladurai2508 Жыл бұрын
MSV is only greatest musician and also a simple sity great man.
@nellaisolomont2475
@nellaisolomont2475 Жыл бұрын
இளையராஜா தாம் என்ன பேசுகிறோம் என்பதை கவனிப்பதே இல்லை..அவர் என்ன வேண்டுமானாலும் பேசலாமா?
@shakthiaadhishivan5876
@shakthiaadhishivan5876 Жыл бұрын
He knows only music
@jeym6638
@jeym6638 Жыл бұрын
அருமையான கேள்வி பதில் உண்மையிலேயே MSV சிறந்த இசையமைப்பாளர் அவரின் பாதிப்பே இளையராஜாவுக்கு உள்ளது MSV யின் மனித நேயம் இவரிடம் இல்லை
@parthifinearts5595
@parthifinearts5595 Жыл бұрын
ஒரு பத்திரிக்கை நிருபர் அத்தனை பேர் முன்னாடி ஏய் ராஜா னு கூப்பிட்டா கோவம் வரத்தான் செய்யும். கவிஞர் பிறைசூடன் பேட்டி கேட்டுப்பாருங்க MSV எப்படி அவமானப்படுத்தினார்னு தெரியும். கவிதை பேப்பரை பிறைசூடன் மூஞ்சில விட்டெறிஞ்சவர்தான் MSV. அப்ப பெரிய மீடியா இல்ல அதனால அவங்க எப்படி நடந்துக்கிட்டாங்கனு தெரியாது மனித நேயம் ரொம்ப ஓவர் பா....
@sundarsundar3157
@sundarsundar3157 Жыл бұрын
MSV அடக்கத்தின் உருவம். திறமை சொல்லி மாளாது. M.S. விஸ்வநாதன் உடன் இருந்து பாடல் ஸ்வரம் நோட்ஸ் எடுத்தவர்கள் பலரும் சொல்லியது ஸ்வரங்கள் கொட்டும் எழுதி முடியாது என்பதே. YT ல் அவர்கள் சொல்வது உள்ளது. முன்பு மீடியா பெரிய அளவில் (பொம்மை சினிமாலயா போன்ற பத்திரிக்கைகள் மட்டுமே) இல்லாததால் வெளியில் தெரியவில்லை.
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
No....
@travelindia4611
@travelindia4611 Жыл бұрын
இளையராஜா ஒரு சில்லரை😅
@venki22374
@venki22374 Жыл бұрын
​@@travelindia4611i hope you are happy now by passing this comment... enjoy the moment by listening to sirs music
@regijohncy140
@regijohncy140 Жыл бұрын
ஜேம்ஸ் வசந்தன் பேசிய குற்றச்சாட்டுகள் உண்மையே
@sasikumar-gw6xb
@sasikumar-gw6xb Жыл бұрын
மூடு
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 ай бұрын
Yes yes
@JithinTayi
@JithinTayi Жыл бұрын
Genius abnormal ah தான் இருப்பார்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டாம் சார் ! 🙏 உங்கள் இந்த தவறான கருத்தே மற்ற திறமை வாய்ந்தவர்களை/ இளைஞர்களை தவறான மனமாற்றத்திற்கு(MIND SET) கொண்டு செல்லும். AR.Rahman sir..ம் மிகப்பெரிய GENIUS தான் என்று மறந்து விட வேண்டாம்🙏 AR.Rahman sir தன்னடக்கத்தின் உச்சம் ! ✌👍
@bharathiarasu
@bharathiarasu Жыл бұрын
நண்பரே. உளவியல் பற்றி தெரிந்தவர்கள் இதை சரியாக புரிந்து கொள்வார்கள். IR படைப்புகள் அனைத்தும் ஒரு இனம்புரியாத மனநிலையில் பிறந்தவை. ராஜாவே பின்னாளில் மேடை கச்சேரிகளில் அதை மறுவாக்கம் செய்ய தடுமாறி இருக்கிறார். AR படைப்புகள் அனைத்தும் கடின உழைப்பில் பிறந்தவை. சற்றே மனப்பிறழ்வான மனநிலையில்தான் IR இருப்பார்.
@smilaprasad
@smilaprasad Жыл бұрын
Well said
@JithinTayi
@JithinTayi Жыл бұрын
@@smilaprasad :Thank you 🙏
@thangarajm2093
@thangarajm2093 10 ай бұрын
Abnormal இன் அர்த்தம் நாம் பொதுவாக கடைபிடிக்கும் or எதிர்பார்க்கும் குணம், நடவடிக்கை அவர்களிடம் மாறுபட்டு இருக்கும் என்பதே... அவர் சொன்னது 100 % correct.... AR Rahman is an abnormal person....இரவில் வேலை... 7am to 2pm தூக்கம்...moody person.. பாடல் எழுத வர solli, இன்று mood இல்லை.. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுவது.... Iam a Big fan of A.R.Rahman.....92 இல் இருந்து இன்று வரை...தனிப்பட்ட Rahman என்ற மனிதன் மிகவும் போட்றுதலுக்கு உரியவர்... Abnormal என்றால் எரிந்து vilubavaro psychovo அல்ல...
@rajaramp9008
@rajaramp9008 Жыл бұрын
திறமைகள் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவது இயற்கையே ஆனால் யாரும் கடவுள் மாதிரி ஆக முடியாது.மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்
@mathi17888
@mathi17888 Жыл бұрын
இளையராஜாவை பற்றி பேசியதில் அவர் சிறந்த இசையமைப்பாளர் என்ற புகழாரம் தவிர அவரை பற்றி பேசியவை அனைத்தும் எதிர்மறையான விசயமே. இதிலிருந்து புரிந்துகொள்வது, இளையராஜாவின் பாடல்களை கொண்டாடலாம். அவரை அல்ல.
@ro8jh
@ro8jh Жыл бұрын
நீ பெரிய ஜீனியஸ்..இசைஞானிய பத்தி பேச வந்துட்ட நாய்
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Жыл бұрын
உண்மை
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
Karthu kanthasamy 😂
@VR471
@VR471 Жыл бұрын
Your logic is "avan sonaan.. ivanum sonaan.. so unmaiya dhan irukum" Ketu arivu vechu mattume oruthara judge panra gunam kondavanga neenga ellam. Me.. Naa Ilayaraja music oda periya rasigan. Adhey samayam, avar kuda thanipatta muraila enaku endha pazhakamum kedayaadhu. Adhunaala naa avara engayum judge pannavum maaten. Negative talk irukura adhey samayathula avara pathi ethanayo nalla vishayangalum iruku. New film makers ku kaase vangama avar compose pannadhu.. thaan sambalathula 10% kuda vaangama oru Malayalam padathuku work panadhu, thannoda musicians ku avar senja udhavi, avangaloda vazhvadharam kettuda koodaaadhu nu avar senja vishayangal nu idhey Ilayaraja pathi evalavo peru evalavo nalla vishayangalum solli irukaanga. Aana adhellam yen ungala madhri aalunga kaadhuke etturadhu illa? Endha alavuku negative talk iruko adha vida adhigama positive talk um iruku. So we're nobody to pass judgment.
@VR471
@VR471 Жыл бұрын
On a general note, unga last sentence ellaarukum porundhum. Enaa namaku therinjadhu ellam avanga vela mattum dhan, avangala illa.
@sharessgjp
@sharessgjp Жыл бұрын
Cheyar Bali don't tell lie. அவன்/இவன் என்று சொல்லவே இல்லை. இளையராஜா ஒரு மட்டமானவர் என்று மட்டுமே சொன்னார். ஆயிரகணக்கான ரசிகர்கள் முன்னால் ஒருவரை (மேடைக்கு வந்ததற்க்காக) காலில் விழவைப்பது பெருந்தன்மையான செயலா அல்லது மட்டமான செயலா ? Driver bata, petrol bata, breakfast bata, music compose செய்வதற்கு சம்பளம், etc. இத்தனையும் தயாரிப்பாளரிடம் வாங்கிக் கொண்டு பின் பாட்டு என்னுடையது என்று சொல்லி SPB யை பாடவிடாமல் தடுத்தது கவுரவமான செயலா அல்லது மட்டமான செயலா ? நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் உனக்கு அறிவு இருக்கிறதா என்று பொது இடத்தில் கேட்பது கவுரவமான செயலா அல்லது மட்டமான செயலா ? MSV க்கு ஒரு காலம். இளையராஜா விற்கு ஒரு காலம். ரகுமான் க்கு ஒரு காலம். அவ்வளவுதான். அளவுக்கு மீறி ஆடினால் கண்டவனிடம் திட்டுவாங்கவேண்டியிருக்கும்.
@praveenModlier
@praveenModlier 11 ай бұрын
100% true. As I grew up in Delhi throughout my childhood, I listened only to Hindi songs till early eighties. Once I began hearing the Maestro's composition and there was no going back. Such is the power of Isaignani's music.
@parthibanprasad806
@parthibanprasad806 Жыл бұрын
பெருமையுள்ளவனுக்கு கடவுள் எதிர்த்து நிற்கிறார்.
@RAVICHANDRAN-iq3nz
@RAVICHANDRAN-iq3nz Жыл бұрын
இளையராஜாவை விமர்சிக்க கூடாது என்று யாரும் சொல்ல முடியாது.
@gopinathbabu7402
@gopinathbabu7402 Жыл бұрын
சரிங்க நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் 😂😂😂😂
@tameemulansari4032
@tameemulansari4032 Жыл бұрын
Rahman is always best
@goldprices3990
@goldprices3990 Жыл бұрын
8:46 மிகப்பெரிய தொண்டாற்றினார்? தொண்டு என்பதன் அர்த்தம் எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மக்களுக்காக உழைப்பது. இவர் இலவசமாக இசையமைக்கவில்லை.
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Жыл бұрын
Whatever it may be - in this conversation done by a talented senior combined with a fresh junior Journalist, all that mattered was the main thing is the important Audience or listeners/ readers/ general public, learnt immensely by their experienced comments/explanations given about Maestro Ilayarajah, Singer SPP, Lyricist & song writer Vairamuth & Music director James Vasanthan etc. Good show!!.
@SankaranElamparithi-vi9xd
@SankaranElamparithi-vi9xd Жыл бұрын
When did raja movie came down . ? Kattumalli song js enough to retain his glory .. music is equal
@rajand612
@rajand612 Жыл бұрын
இளையராஜாவின் இசை ok. ஆனால் அவர் நல்ல மனிதரல்ல
@elangovan7009
@elangovan7009 Жыл бұрын
ஜேம்ஸ்வசந்தன் சரியாத்தானே சொல்லியிருக்கிறார்!
@ro8jh
@ro8jh Жыл бұрын
மயிற சொன்னான்
@arunprasad3770
@arunprasad3770 Жыл бұрын
Madha veriyan James Vadandhan
@nellaisolomont2475
@nellaisolomont2475 Жыл бұрын
இளையராஜாவும் மற்ற மதத்தைபற்றி பேசிஇருக்க. வேண்டாம்..
@surajm4547
@surajm4547 Жыл бұрын
James Vasanthan mayeeru sonnaan!
@samrajrajiah740
@samrajrajiah740 11 ай бұрын
James vasanth said correct, Daniel rasaiya good music director
@kanniapandorasamy8663
@kanniapandorasamy8663 Жыл бұрын
Msv the best tamil musican great in India
@kumar-rp1zk
@kumar-rp1zk Жыл бұрын
If raja sir would cozy up to tiravidia goons he would be not targeted. He doesn't know to speak diplomatically.. he speaks straight from his heart which he shouldn't
@hamsaveni79
@hamsaveni79 Жыл бұрын
DIRECTOR A.R MURUGADAAS Movie: RAMANA விரட்டப்பட்ட டைரக்டர் 😂
@mr.reviewertamil8116
@mr.reviewertamil8116 Жыл бұрын
Thangar Bachan Bro
@nire2812
@nire2812 Жыл бұрын
இவர் சொல்வது முற்றிலும் உண்மை.. ராஜா ஒரு இசை மேதை, ஆணவத்தின் உச்சம்...!!!!
@MyTrooper
@MyTrooper Жыл бұрын
If everyone expect a comman man to behave as they wantd then how a person should behave. Let him behave as he are. If you want to receive him or not its your own preception.
@calexander3989
@calexander3989 Жыл бұрын
MSV IS THE ONE AND ONLY GREATEST MUSICIAN.
@YoutubeRajesh
@YoutubeRajesh Жыл бұрын
Illayaraaja shows his anger in words and straigh forward person. Rahman shows in action. Both are legends, no doubt.
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 10 ай бұрын
🎉ஆஸ்கர் விருது ஒரிஜினல் porutte
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 10 ай бұрын
ஆஸ்கர் விருது விலைக்கு வாங்க படுகிறது. மேலும் இது அமெரிக்கா விருது.
@mohamedrafi7869
@mohamedrafi7869 Жыл бұрын
Talent is next , if attitude is first
@surensivaguru5823
@surensivaguru5823 Жыл бұрын
Balu brother enka iruntinka,keep your great work Sabesan Canada 🇨🇦
@rajancroos4210
@rajancroos4210 5 ай бұрын
TMS இற்கும் இளையராஜாவிற்கும் இடையிலான விரிசல் பற்றியும் கூறுங்களேன் சார்
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 9 ай бұрын
ஜேம்ஸ் வசந்தன் சொன்னதை நீங்கள் நயமாக கூறிகிறீர்
@user-gs3cf9cj7n
@user-gs3cf9cj7n Жыл бұрын
Whatever illayaraja he may be. But he has no rights to demolishing others faith. First illayaraja started the controversy. So you may advise him stop his unnecessary takes.
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Interview is very super
@sathiyavathi1477
@sathiyavathi1477 Жыл бұрын
Adhu enna padama irukum?🤔🤔
@Infiniteperception
@Infiniteperception Жыл бұрын
4.00 minutes he speaks about a director who was his friend but worked with different music directors for his last 3 films. It was Bharathiraja. He parted with Ilayaraja after Kadalora Kavithaigal i guess. After that he used Hamsaleka of kannada film industry for his next two projects. Both movies only single songs were hit and movies were failure. Then he went back to Ilayaraja for Nadodi Thendral. Literally Music saved this film. First time Ilayaraja used symphony music directly in this movie. It got award as well i think. Correct me if wrong pls. James Vasanthan is a speck of dust compared to Ilayaraja sir and his achievements.
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
Yes.title music bgm of Nadodi thendral is a beautiful symphony 👍
@skynila2007
@skynila2007 Жыл бұрын
No ...Kodi parakuthu is one of my favourite...all songs hit...bgm of that movie still hunting me...I'm talking about mother sentiment...Sujatha shout "babu" after that bgm...you will get goosebumps...still I'm a die hard fan to raja...but can't forget kodi parakuthu..I purchased first dvd movie is Kodi parakuthu.. you can feel how much mad about that...villain bgm two different characters of rajani's bgm heroin amala's bgm, all reminds on my mind..bharathiraja voice for opening dialogue as usual...that too my favourite...he gave voice to manivannan (villain) too.. bharathiraja voice for introducing each songs on cassette too my favourite..very poetic...last but not least ..."annai madiyil kan thiranthom"... I'll remember it until my death... specially that opening music of that song.. really goosebumps
@LongHornTexas
@LongHornTexas Жыл бұрын
James vasanthan is nothing compared to Ilayraja’s achievements. But nobody can also deny that Ilayaraja is an outright idiot. His jealousy of Rahman has spoiled his name and fame.
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
@@LongHornTexas comedy 😀.. Ilayaraja god of music 👍
@LongHornTexas
@LongHornTexas Жыл бұрын
@@gorillagiri7327 Right. God of Music who is an outright idiot.
@user-gs3cf9cj7n
@user-gs3cf9cj7n Жыл бұрын
I personally met the mostly sinuous Mr. MSV, Deva, even they humble to an ordinary person and accept the pricing their music.
@chandram7109
@chandram7109 Жыл бұрын
At 22.00 The weekly is Junior Vikadn, and the subject is "" Vetta Veliyil Kotti Kidakkuthu"".
@mycryptoopinion
@mycryptoopinion 11 ай бұрын
James Vasanthan seems to have drawn influences beyond just background music. The tune of "Kangal Irandal" closely resembles the charanam and pallavi of "Chinna kannan azhaikiran". Similarly, when I hear "Chinna kannan azhaikiran", it reminds me of A.R. Rahman's "Kandu konden Kandu Konden". It's hard to determine if these similarities stem from inspiration or imitation. However, I have immense respect for A.R. Rahman, who once mentioned, 'No one is perfect in the world'." But Maestro Ilayaraja's "Janani Janani" song only enough to proof his talent!
@ilangor7899
@ilangor7899 Жыл бұрын
Very good
@little_moon916
@little_moon916 Жыл бұрын
ILAYARAJA MUSIC 🎵🎵🎵🎵🎵🎵🎵 BGM OUTSTANDING PERFORMANCE REALLY EXCELLENT GREAT ILAYARAJA MUSIC BGM BUT REAL LIFE. O000
@jothibosssamy9209
@jothibosssamy9209 Жыл бұрын
இளையராஜா ரஹ்மானுக்கே கீழதான்
@Nan45566
@Nan45566 Жыл бұрын
God himself will not like an arrogant man. Whether he is genius or rich or handsome and the like.
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Жыл бұрын
One thing is clear.. Ilayaraja never reacts back to a controversy He keeps mum
@bethaniapuram09
@bethaniapuram09 Жыл бұрын
MSV kku illaatha thiramaiyaa. Avar eppadi irunthaar. Ithuvum irukke
@ganasekaranganasekaran8078
@ganasekaranganasekaran8078 Жыл бұрын
Ennaikume Thalaikanam iruka kudathu
@pandianvedachalam6598
@pandianvedachalam6598 Жыл бұрын
Music path laid my many legends and MSV is the most prominent among them. IR is also worked under many MDs including MSV. IR is not paved path for MDs
@spasokan
@spasokan Жыл бұрын
இளையராஜா உலக அளவில் பேசப்படும் இசைமேதை அல்ல. தென்னிந்தியாவில் மட்டும் ஒரு காலக்கட்டத்தில் முதன்மை சினிமா இசையமைப்பாளராக இருந்தவர். இப்போது பழைய பெருங்காய டப்பாவாகிவிட்டார். அவர் இசையில் வல்லவராக இருக்கலாம், ஆனால் மிகமிக மோசமான மனிதர். தமிழக திரைப்படத்துறை ஆரம்பம் முதலே பார்ப்பாணர்கள் ஆதிக்கம் செலுத்தமுடியாத துறையாக இருந்தது. அப்படி ஆதிக்கம் செலுத்தியிருந்தால் இளையராஜா இன்றுவரை நாடகங்களுக்கு இசையமைப்பாளராகத்தான் இருந்திருப்பார். ஒரு தாழ்த்தப்பட்ட்ட சமுதாயத்திலிருந்து வந்த அவர் புகழும், பணமும் வந்ததும் தன் சமுதாயத்திலிருந்து விலகி காஞ்சி சங்கராச்சாரியார் காலில் விழுந்து நவீன பார்ப்பனராகவே மாறிவிட்டார். சீரங்கம் ராஜ கோபுரம் கட்ட சங்கராச்சாரியின் உத்திரவிற்ற்கு அடிபணிந்து அள்ளிகொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகளையும், ஆணவக்கொலைகளையும் எதிர்த்து குரல் கொடுக்காமல் ஆதிக்க சாதியினருக்கு "தேவர் காலடிப் பெண்ணே" என்று தேசியகீதம் போல் சாதீயகீதம் உருவாக்கித் தருகிறார். அளவுக்கதிகமான தலைக்கனம் பிடித்து சக மனிதர்களை மதிக்காத ஒரு திமிர்படித்த மனிதராகவே அவர் வாழ்கிறார். அவர் சங்கிகளை விடக் கேவலமானவர். ஏசுநாதர் உயிர்த்தெழவில்லை என்று பகுத்தறிவு பேசுகிறாரே என்று பார்த்தால் பார்ப்பணர் ரமணரே உண்மையில் உயிர்த்தெழுந்தார் என்று தனது பார்ப்பணவிசுவாசத்தைக் காண்பித்தார். இளையாராஜா மோடியைப் புகழ்ந்து பேசிவிட்டுப் போகட்டும். ஆனால் அம்பேத்கார் பற்றிப் பேச அவருக்கு ஒரு தகுதியும் இல்லை. குறள் - 844 "வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு." நடை வாக்கியம் : "அறிவின்மை என்று சொல்லப்படுவது என்ன என்று கேட்டால், அது தம்மைத் தாமே நல அறிவு உடையவரென்று என்னும் மயக்கமே ஆகும்."
@sathyasivananthan8265
@sathyasivananthan8265 Жыл бұрын
நாகரீகமான விமர்சனம்
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
வன்மம்.. காட்ட வேண்டிய நபர்தான்.. இளையராஜா.
@AffectionateFullMoon-hu5uv
@AffectionateFullMoon-hu5uv 5 ай бұрын
கடவுளை யாரும் ஏமாற்ற முடியாது
@drsrikanthcbe
@drsrikanthcbe 11 ай бұрын
Ilayaraja is a genius. Like most geniuses he has his weirdness and eccentricities . His talent and creativity is part of the package
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 Жыл бұрын
king of music anyway
@seshan6579
@seshan6579 Жыл бұрын
Ilayaraja was not jealous for ARRs oscar. It is easy to judge people, This guys opinion on Ilayaraja is not acceptable
@marij8628
@marij8628 Жыл бұрын
திறமையால் மதிக்கப் பட்டாலும், குணத்தால் மட்டுமே மரியாதைக்குரியவராவர். இளையராசா தன் இசைத்திறமையால் மதிக்கப் பட்டாலும், மனமும் குணமும் குப்பையாக இருப்பதால் மரியாதை இழந்து வருகிறார்.
@ro8jh
@ro8jh Жыл бұрын
போடா கிருக்கு புந்த..
@surajm4547
@surajm4547 Жыл бұрын
6:00 I also saw on TV. James is a cheap fellow!
@travelindia4611
@travelindia4611 Жыл бұрын
சரியா சொன்னீங்க இளையராஜா ஒரு சில்லறை பையன்😅
@raaji_lk
@raaji_lk Жыл бұрын
இளையராஜாவை மட்டம் தட்டவே ஒரு கூட்டம் திட்டமிட்டு வேலை செய்து வருகிறது.
@travelindia4611
@travelindia4611 Жыл бұрын
@@raaji_lk அவனை யாரும் மட்டம் தட்ட வேண்டாம் அவன் அவனுக்கே தட்டிப்பன்😁😁
@murugansvoice6439
@murugansvoice6439 Жыл бұрын
அதைத்தாண்டி என்ற வார்த்தை நிறைய முறை இந்த பேட்டியில் பயன்படுத்த பட்டுருக்கிறது
@mohansrinivasan2716
@mohansrinivasan2716 8 ай бұрын
ட்விட்டர்ல வாழ்த்து சொல்லி இருந்தும் இப்படி சொன்னா என்ன அர்த்தம்
@amrtnj
@amrtnj Жыл бұрын
இளையராஜா எப்போது SPB அவர்களை பகைத்தாரோ அன்று முதல் தன் மரியாதையை மக்கள் மனதில் தானே இழந்து விட்டார்.
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 11 ай бұрын
Ilayaraja vin unmayaana suya roopam sbb sir kuda mothinappa than theriya vandhuchu makkal ku
@veerud
@veerud Жыл бұрын
ilayaraja said that Kannadasan is the best, not Vali. Konjam back ground work pannittu vanthu petti edunga.
@vrajj...1721
@vrajj...1721 Жыл бұрын
Gramy award ku wish panni இருக்காரு பா என்ன pakureengalo
@jeym6638
@jeym6638 Жыл бұрын
செய்யாறு பாலுவின் தொலைபேசி இலக்கம் கிடைக்குமா
@murugeshl8037
@murugeshl8037 Жыл бұрын
மொக்கப்படத்த bgm ஆல் ஹிட்டாக்கியது எந்த படம்.
@mohansrinivasan2716
@mohansrinivasan2716 Жыл бұрын
ஹலோ IBC Tamil ஓவரா கதை உடுறாரு என்னன்னு கவனிக்க மாட்டிங்களா
@venkatjayaram2880
@venkatjayaram2880 Жыл бұрын
இளைய ராஜாவின் சினிமா இசையைத் தவிர எத்தனை ஆல்பங்கள் மற்றும் திருவாசகம், சிம்பொனி இசையமைத்துள்ளார். ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்குவதற்கு டேனி பாயில் என்ற மேலைநாட்டவர் தேவைப்பட்டார். ஆஸ்கர் என்ற விருது வழங்க எத்தனை துரோகங்கள் உள்ளது.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
இவன் என்னத்தை பாடி என்ன?
@princesolomon4787
@princesolomon4787 Жыл бұрын
when an ordinary person has been hyped, this is what will happen. Who hyped Ilayaraja, we, the people. Who reap the consequences? we the people....😀😀😀😀😀😀
@RU-gq8vz
@RU-gq8vz Жыл бұрын
10:47 to11:10 yethana “vandhu” 😮😅😅
@ugadirameshugadiramesh3330
@ugadirameshugadiramesh3330 Жыл бұрын
Thereis no spb no illayaraja
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 Жыл бұрын
உங்களின் assessment மிகச்சரியானது. மேதைகளுக்கு ஞானக்கிறுக்கு உண்டுதானே! ராஜாவின் இடம் அவருக்கு மட்டுமே!
@pandiyaraj6470
@pandiyaraj6470 Жыл бұрын
கேப்டன் 14:50...🙏
@gurunathanm2677
@gurunathanm2677 Жыл бұрын
SIR ILAYARAJA ORU ALPE JANTHU. VERY JEALOUSY FELLOW. HE NEVER ALLOWED GANGSI AMARAN TO COME UP.
@balamadras
@balamadras Жыл бұрын
ilayaraja mind is like child. sometimes he is very honest and open. sometimes he is very competitive. he loves and respects his music more than his family. He never acts in real life.
@rakeshchand9189
@rakeshchand9189 Жыл бұрын
True
@cleandirt9368
@cleandirt9368 Жыл бұрын
He's also a psycho
@shakthiaadhishivan5876
@shakthiaadhishivan5876 Жыл бұрын
Very true
@shakthiaadhishivan5876
@shakthiaadhishivan5876 Жыл бұрын
@@cleandirt9368 u r the psycho
@balamadras
@balamadras Жыл бұрын
@Clean Dirt he is genius. If you call psycho to satisfy ego do atleast 1% of what he achieved.
@ptsraja5762
@ptsraja5762 Жыл бұрын
No need to celebrate beyond head weight
@godsgift97520
@godsgift97520 11 ай бұрын
Only in tamilnadu
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg Жыл бұрын
ILLAYARAJA and SPB issues are created by SPB'son through GANGAI A.MARAN Family (because of jealous). Illayaraja helped so many producers through his financial support.
@saravanapriyan3899
@saravanapriyan3899 Жыл бұрын
Humbleness and Modesty are the two eyes of a Man. Shri Ilayaraja does not have these qualities. Whatever Talent he possess, no use.
@surajm4547
@surajm4547 Жыл бұрын
James Vasanthan also.
@SKODAS141
@SKODAS141 Жыл бұрын
Poda punde
@YoutubeRajesh
@YoutubeRajesh Жыл бұрын
Most of the celebs act as humble on stage. They real life is totally different. Ilaraaja is a straightforward person. Talent will and should have some arrogance otherwise anyone can take advantage
@VR471
@VR471 Жыл бұрын
We're possibly the only people who are so obsessed with "humbleness" and "modesty". Take a look around you.. and look in the mirror too. Nobody is humble or modest, especially the people who KNOW that they're extremely talented. En ungaluku thimir illaya? Kovame varaadha? Peruma pattukutadhe illaya? Idhellam elaarukum iyalba irukura unarvu dhan. Avangalum manishanga dhana? Stop expecting unrealistic things out of them.
@VR471
@VR471 Жыл бұрын
@@KZfaqRajesh Exactly. Ivangaluku ellam camera munnaadi kai ah kattikitu periya periya varthaigal pesi, poli aana thannadakkam kamikuravanga dhan nallavangala theriyuvanga. Avan avan true character off camera dhan katuvanga. Idha purinjukura oru basic maturity kuda illaama irukaanga namma aalunga 🤦‍♂️
@revvnijaa4177
@revvnijaa4177 Жыл бұрын
Oh ho b4 Ilayaraja msv ayya oda songs yaarum kekkalaya hindhi songs matutha ketangala
@praveenpradeep9157
@praveenpradeep9157 Жыл бұрын
Isaiyil erukura arivu pothu vaazhkaila thuliyum ellatha oru music syco
@shahulhamied9204
@shahulhamied9204 Жыл бұрын
Sir, tharai thappattai ilayarajavoda 1000 vathu padam...athukkapuram epo 500 padam pannar avar..konjam sollunga..
@sri88591
@sri88591 Жыл бұрын
Tharai thappatai ku munadiye avar 1000 padam thandi irundhar. But 1000 nu oru padam kuripidanum atha Bala correct ah payan paduthi kondar.
@paulamul908
@paulamul908 Жыл бұрын
Who's he
@spkaaristotwospkaaristotwo8380
@spkaaristotwospkaaristotwo8380 Жыл бұрын
yes noone is very good or wrong. every industry people are jealous of each other. inspite of all these controversies ilayaraja is a king in music. rahman is king of indian western music. all good. both are jealous of each other. rahman knows how to act in front of public and ilayaraja always behaves same everywhere, raja is not able to act. thats okay. after all its is cinema world nothing is real.
@ganasekaranganasekaran8078
@ganasekaranganasekaran8078 Жыл бұрын
Oru manithruku Endrume Thalaikanam iruka kudathu
@ManiKandan-vd3fk
@ManiKandan-vd3fk Жыл бұрын
மைக் சரியில்லை வேகமா பேசுங்க
@jayaguru3045
@jayaguru3045 5 ай бұрын
Arumaiyana kanoli.azsga yar manadaiyum punpaduthamal nagarigamaga pesikirar Balu avrgal.😊
@12345678965732
@12345678965732 Жыл бұрын
Ilyaraja is a music legend and maestro, but he is not a spiritual guru, he should stay where belongs
@manikanthan4693
@manikanthan4693 Жыл бұрын
He is a born genius. Yet, he was not given due recognition. The same ARR during his begining of his career said that he did not even know who is Illayaraja. ARR takes longest time to compose while Raja is a speedster. Moreover, ARR relies more on computer and without which the composing of ARR will be affected.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 Жыл бұрын
When did ARR said, any proof link?
@VR471
@VR471 Жыл бұрын
Ilayaraja's consistency and speed is just humanly impossible. Innorthar ku andha veham illa nu avara kura solradhu it is unfair to the other person. Elaarum Ilayaraja aayda mudiyadhu. "Relies more on computer" nu podhuva music composition and recording pathi theriyadhavanga kitta irundhu vara varthai. "Computer music" nu modhal modhalla kondu vandhadhe Ilayaraja dhan. Vikram or Punnagai Mannan endha padam nu nyabagam illa. "Computer" nu solradhu oru sequencer ah dhan. Notes program panni adhula feed pananum. Andha sequencer paaka oru computer madhri irundhadhaala "Computer music" nu oru term vandhuchu. Idhu dhan vishayam. Ilayaraja composition ku harmonium use panra madhri Rahman piano or keyboard use pannuvaaru. Avalo dhan. Ellaa composers um orchestra use panuvaanga. Ilayaraja um keyboards, drum machines, electric guitar, synthesizer nu idhellam use panuvaaru. KZfaq la avaroda recording videos pathaale ungaluku theriyum.
@svm5332
@svm5332 Жыл бұрын
No one denies on ilaiyaraja talent at the same time ARR efficiency cannot be underestimate. Only thing is he never appreciate any one
@Akash-xb7cd
@Akash-xb7cd 9 ай бұрын
Raja is a born composer, ARR is a music arranger. He is nothing in front of raja.
@chennaitamizan1610
@chennaitamizan1610 Жыл бұрын
"தமிழ்த் திரையிசையின் 'மகாராஜா', இசைராஜா என்றும் 'இளையராஜா' தான்...!"
@cv8692
@cv8692 Жыл бұрын
Loosu
@jvideochannel1468
@jvideochannel1468 Жыл бұрын
​@@cv8692 arivvaali mairu sollitaaru pa.. Thu po
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Жыл бұрын
இந்த மூததேவிக்கெல்லாம் வக்காளத்து வாங்குகிறார்கள் வெக்கம் இல்லையா?.
@TamilArasan-ed6ip
@TamilArasan-ed6ip Жыл бұрын
Msv,am Raja,AR Rahman talented than arrogant raja
@masterthalapathy6601
@masterthalapathy6601 Жыл бұрын
Ilayaraja did 100 Films for free without getting any money Said by Malayalam Director.. great Human Being Potray as wrong in media ..
@vivekpaul1585
@vivekpaul1585 Жыл бұрын
👏👏👏👏👍
@soninihasweety7113
@soninihasweety7113 Жыл бұрын
Isaignani god of music
@d33nuk
@d33nuk Жыл бұрын
500 films .. not 100 films .. 🤦‍♂️🤦‍♂️
@sumathip3745
@sumathip3745 Жыл бұрын
இவன்கள் பிழைக்க வழி இல்லாம ஐயாவைப் பற்றி பேசி பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார்கள். பாவம் ...
@TamilArasan-ed6ip
@TamilArasan-ed6ip Жыл бұрын
Why low say 500 movies 😂
@arvindt5581
@arvindt5581 Жыл бұрын
சுலபம். இளையராசா இத்தனை நாள் க்ககிய வன்மம்தான் காரணம். 🤷🏽‍♂️
@ro8jh
@ro8jh Жыл бұрын
என்ன வன்மம்..சொல்றா பத்து பாய்ண்ட
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 Жыл бұрын
​@@ro8jh தெருப் பாடகர்களாக இருந்த இளையராசா குழுவை ஏற்றி வைத்தவர் spp அவரிடம் காப்புரிமை கேட்ட நன்றி இல்லாதவர். அஞ்சலி உரையிலும் சுய பெருமை பேசும் அநாகரிக மனிதர். இசை ரசிக்கப்படும். குணம் போற்றப்படும். இவர் ரசனைக்குரியவர் . போற்றுதலுக்குரியவர் அல்ல.
@user-dw5rb9cl9g
@user-dw5rb9cl9g Жыл бұрын
No drugs, no women, no smoking just fully immersed in music. Fastest composer. First you guys are not fit to even talk about raja.
@sridharkarthik64
@sridharkarthik64 11 ай бұрын
No modesty. No politeness. No generosity. No respect to humans.
@gorillagiri7327
@gorillagiri7327 Жыл бұрын
Ilayaraja always geniune and genius,yet typical conflicts in film industry often affected him though he is not at all root cause for any issue .
@ganesannachimuthu4445
@ganesannachimuthu4445 Жыл бұрын
கூத்தாடிகளுக்கு கொடுக்கும் மிகையான மரியாதை அபத்தம்.
@brinthkr1533
@brinthkr1533 Жыл бұрын
@9:26😂
@RaviChandran-ft1kd
@RaviChandran-ft1kd Жыл бұрын
J v working form school kadikanal I all so .st petters school
@neelg3362
@neelg3362 Жыл бұрын
திமிர், ஆணவம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றின் மொத்த உருவம் அந்த ஜா!!
@BrissaElodie
@BrissaElodie Жыл бұрын
ilayaraja personality is unique .. he can be as he want as long as he not molesting women .. drinking or doing drugs like other celebrity so just respect him for he is
@palanidhandapani8473
@palanidhandapani8473 Жыл бұрын
In Tamil film the only one king of kings MSV only His tune are copied by many music directors Even Illayaraja him self copied msv tunes
@antonyraj1738
@antonyraj1738 Жыл бұрын
If a man is very proud, it's bcas of people who praise him skyhi gh. Yes we shd appreciate anyone with talent, but show his proper place. Or cut him to his apt size .
@manoharansomu5356
@manoharansomu5356 Жыл бұрын
விருது வாங்க நல்லா மனசும் வேண்டும் இந்த ஆளு ஜால்ரா அடித்து.. M.P பதவிதான் வாங்க தெரியும்.
@jjm585
@jjm585 5 ай бұрын
Whoever talks bad of Jesus will understands later in life.
@yigsms259
@yigsms259 Жыл бұрын
Most of the time you shared negative reality of him and yet feeling bad for James. Sir!!! You should see by a Christian point of view.
@anandans2758
@anandans2758 2 ай бұрын
இளையராஜா அவர்கள் மிக பெரிய இசையமைப்பாளர்தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் SPB அவர்களும் மிக பெரிய பாடகர். SPBபாடியதால்தான் இளையராஜா இசை மெருகேறியது. ஆக இருவரும் மிக பெரிய இமயங்கள்.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 21 МЛН