Ilayaraja -ரசிகர்கள் Aniruth-ஐ வெறுக்கிறார்களா? ஆலங்குடி வெள்ளைச்சாமி அலசல் | Jeeva Cinema

  Рет қаралды 51,764

Jeeva Cinema

Jeeva Cinema

9 ай бұрын

#jeevacinema #ilayaraja #aniruth #arrahman #deva #vidyasagar
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Пікірлер: 602
@JeevaCinema
@JeevaCinema 9 ай бұрын
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 9 ай бұрын
டெல்லிஅரசு வடஇந்தியாகாரன் ⬇ இந்திகாரன் வடக்கன்ஷ் ஒன்றியம் உலகில் இந்தமாதிரி வரலாறு சொன்ன நாடு தேடினாலும் கிடைக்காது. Only one is India இந்தியா என்பது பல நாடுகள் சேர்ந்த இனைந்த ஓரு ஓன்றியநாடு. இந்தியாவில் இடம் பெற்று இருக்கும் முப்பது நாடுகளின் வரலாற்றையும் அதில் உள்ள நாடுகள் அறிய வேண்டியது எதற்காக ? வரலாறு⬇ History⬇வரலாறுHistory வரலாற்றை மறைத்தல் வரலாற்றை சுருக்குதல் வரலாற்றில் பொய்கள் சொல்லுதல் வரலாற்றை இருட்டடிப்பு செய்தல் வரலாற்றை சொல்லாமல் விடுதல் வரலாற்றை மாற்றுதல் வரலாற்றில் இடைசெருகல் அதிகம் TIME CHANGE MEANS காலத்திற்கு எற்ற மாதிரி வரலாற்றையே மாற்றி அமைத்தல் இந்தியா ஓரு ஓன்றிய நாடு என்பதை மக்களும் நாடும் அறியாதவாரு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் அறிய வேண்டிய வரலாற்றை அறிய விடாமல் மறைத்தல் தடுத்தல் செய்தல் வரலாற்றில் முக்கியதுவம் கொடுக்கபடும் முக்கியமற்றவை. வரலாற்றில் (பொய் +மாய) கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை உருவாக்குதல் வரலாறு சொல்லப்பட்ட எழதப்பட்ட பிரச்சாரம் செய்யப்பட்ட வரலாறோ கட்டமைக்கப்பட்ட பிம்பம் SELECTIVE AMNESIA" ஆக வரலாறு சொல்லுதல் திட்டமிட்டு விடுபட்ட வரலாறாக சொல்லுதல் திட்டமிட்டு மறைக்கப்பட்ட வரலாறாக சொல்லுதல் இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் அதிகம் மறைக்கப்பட்ட வரலாறுகள் அதிகம் வரலாற்றில் மொழி இன அடையாளத்தை மறைத்தல் ஆரியர்கள் வரலாறு திராவிடர்கள் வரலாறு மங்கோலியர்கள் வரலாறு வரலாற்றில் நாட்டில் இருந்த சமுக பொருளாதார வரலாற்றை மறைத்தல் வரலாற்றில் தன் மதத்தை கலந்து மதம் கலந்த வரலாறு ஆக சொல்லுதல் வரலாற்றில் சங்கி தலைவர்கள் + வலதுசாரிகள் மட்டுமே நாடு மக்கள் அறிந்து கொள்ளுமாறு பார்த்து கொள்ளுதல் வரலாற்றில் உள்ள இடதுசாரிகளை மொழிபோர் தியாகிகளை சமூகநீதி தலைவர்களை இருட்டடிப்பு செய்தல் மறைத்தல் வரலாறு என்றால் நல்ல நாடு வரலாறு நல்ல -- -- etc etc etc etc ..... ..... ...... இந்து இந்தி இந்தியா ஓரே ஓரு ஓத்த நாடு ஓரெ நாடு ஒரே மொழி ஓரே கற்பனை etc .... etc ..... etc....
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 9 ай бұрын
Naan jeevaa today ku un subscribe seidhu viten because kasukaga raja sir Patri ipadi thavaraga pesa koodadhu
@davidrajkumar6672
@davidrajkumar6672 9 ай бұрын
Good speech keep it up 👍🏿
@loganathanbrabhu5408
@loganathanbrabhu5408 9 ай бұрын
😢 16:23 😢😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@kannabiranneelan4033
@kannabiranneelan4033 9 ай бұрын
இளையராஜா இசையை கேட்ட காதால் அனிருத் இசையை கேட்கவேண்டி இருப்பது காலத்தின் கொடுமை
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
Yes
@malinivaradarajan7030
@malinivaradarajan7030 9 ай бұрын
இளைய ராஜா இசையை கேட்டவர்கள் அனிருத் இசையை ரசிக்க மாட்டார்கள். இளையராஜாவோட அனிருத்தை ஒப்பீடு செய்வதே பெரிய தப்பு. காலக் கொடுமை.
@karigalvalavan7686
@karigalvalavan7686 9 ай бұрын
💯% correct
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 9 ай бұрын
Correct neenga raja sir Patri ye ippadiye discuss pana vendam because raja sir is music God ❤❤❤❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
Yes
@djsdani296
@djsdani296 9 ай бұрын
இளையராஜாவுடன் யாரையும் ஒப்பிடவே கூடாது 🤦
@muthamil4129
@muthamil4129 9 ай бұрын
ஒப்பீடு தவறுதான்.
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 9 ай бұрын
எனக்கு 52 வயது.. மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையோடு பிறந்தேன்..! இசைஞானி இளையராஜா அவர்களின் இசையோடு வளர்ந்தேன்..! அவரின் இசையோடு வாழ்கிறேன்..! வாழ்வேன்..! இளையராஜாவின் பாடல்கள் செவிவழி புகுந்து உயிரினில் கலந்து கண்கள்வழி வழியும்..! காதல் ,காமம், அண்பு ,இரக்கம், ஈரம் ,பாசம், நட்பு,உற்சாகம், உத்வேகம் குதுகுலம் , குளிர், என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது, எங்களுக்கு அளித்தது இளையராஜாவின் இசை..! மற்றபடி இளையராஜாவைப்பற்றி சொல்ல எதுவுமில்லை..! அவரை தவிர்த்து மற்ற இசையமைப்பாளர்களின் இசையைப் பற்றி சொல்ல என்னிடம் எதுவுமில்லை..!
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 9 ай бұрын
ஒரே ஒரு லைக்தான் போட முடியுமாமே..🌷🌷🍀🍀
@durairaj7975
@durairaj7975 9 ай бұрын
சூப்பர்
@sureshung2371
@sureshung2371 9 ай бұрын
கவிதை
@valligopi8919
@valligopi8919 9 ай бұрын
இளையராஜா ரசிகர்கள் மட்டும் அல்ல...குறைந்த பட்ச இசையை ரசிப்பவர் எவரும் அனிருத் பாடலை கேட்கமாட்டார்கள்
@sakthivelsakthivel7816
@sakthivelsakthivel7816 9 ай бұрын
தமிழ்இசை வரலாற்றில் அனிருத் ஒரு இருண்ட காலமாகும்.
@thirukarithi7844
@thirukarithi7844 9 ай бұрын
Yen nee vanthu light pudi
@bhackyarajs3882
@bhackyarajs3882 9 ай бұрын
100 percent true, Anirudh vmuxic is noise pollution
@ganeshvelusamy2445
@ganeshvelusamy2445 9 ай бұрын
இந்த லட்சணத்தில அனிருத்துக்கு best music director award வே ற..த்தூ..நாடு ஏன் இப்படி நாசமா போகுதோ தெரியல😮
@ganeshvelusamy2445
@ganeshvelusamy2445 9 ай бұрын
​@@thirukarithi7844அனிருத் ரசிகரா இருந்தா நீங்களே வெளக்கு புடிக்கலாமே😅
@thirukarithi7844
@thirukarithi7844 9 ай бұрын
@@ganeshvelusamy2445 yen oonakku vera yengavathu vilakku pudikka poganuma
@naranjay4795
@naranjay4795 9 ай бұрын
தற்போது உள்ள இளைஞர்கள் அவர்களுக்கு வயதாகும் போது உணர்வார்கள் இசைஞானியின் அற்புத இசையை...நான் உணர்ந்தேன்...ஏ.ஆர் ரஹ்மான் ரசிகன் நான்.. மன வலிக்கு இளையராஜா ஐயா பாடல்கள்தான் மருந்து... இதை உணர ஓவ்வொரு தமிழ் இசை ரசிகர்களுக்கும் ஒரு காலகட்டம் வரும்....அது யாராக இருந்தாலும் சரி... அனைவர்க்கும் பொருந்தும்...மனதை வருடி உருக்கும்... கண்களில் கண்ணீர் வரவழைக்கும் அவரின் இசை.... 😢😢😢...
@venugopalvenu8963
@venugopalvenu8963 9 ай бұрын
என்னால் இன்னமும் இன்பம் பொங்கும் வென்னிலா கட்டபொம்மன் பட பாடலை ரசிக்க முடிகிறது, ரகுமான் பாடலையும் கேட்கமுடிகிறது இளையராஜா பாடலை மனதோடு ஒன்றி போகிறோம் அனிருத் கேட்கவே முடியாது.
@jayaprabanarayanan8769
@jayaprabanarayanan8769 9 ай бұрын
அனிருத் ஒரு இசையமைபாளரே கிடையாது....ரசிகர்கள் அவரை மறுக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
Really bro ❤
@swartzsampaul7641
@swartzsampaul7641 9 ай бұрын
Dei poi naan pizhai, kanave kanave , nee paartha vizhigal, VIP Amma song , mazhai kooda maruthathe from kaatru vakula rendu kadhal, po indru neeyaga, singame sirai poove from Jawan , porkanda singam, ailasa ailasa etc etc naan onnum Ilayaraja va Vida ARR Vida anirudh periya aalu nu sollala ana anirudh kullayum talent irukku boss
@thakan150
@thakan150 9 ай бұрын
@@swartzsampaul7641 talent mattum pothuma need to do variety of movies da venru
@soninihasweety7113
@soninihasweety7113 9 ай бұрын
Aniruth music director a nice joke😅😅😅pls don't compare with isaignani
@thakan150
@thakan150 9 ай бұрын
@@soninihasweety7113 he is talented a little bit. But not a complete md
@senthilbalasundaram2894
@senthilbalasundaram2894 9 ай бұрын
இசை என்பது மனதை வருடவேண்டும். நம் மகிழ்ச்சி, கோபம்,வருத்தம் பாசம் இதை பிரதிபளிக்க வேண்டும். அது பழைய பாடல்களில் மட்டுமே உள்ளது. இன்றைய இசை ஒரே இரைச்சல்.
@12cproduction26
@12cproduction26 9 ай бұрын
இளையராஜா இசையில் தமிழ் உணர்வு இருக்கும் 😇😇
@vampires75
@vampires75 9 ай бұрын
உண்மைதான். வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள நேசம் எப்படிப்பட்ட தமிழ் மண்வாசனை மிக்க பாடல்.
@durairaj7975
@durairaj7975 9 ай бұрын
S
@savariagastin7265
@savariagastin7265 9 ай бұрын
உள்ளபடியே கூறவேண்டுமனில் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையை உணர்ந்த எந்த மானுடன் மட்டுமல்ல எந்த உயிரினமும் பிறர் இசைக்கும் இசை என்ற பிழையை ஏற்றுக்கொள்ள இயலாது.
@sravi8798
@sravi8798 9 ай бұрын
இளையராஜாவோடு யாரையும் ஒப்பிடுவது சரியானது அல்ல. அவரது இசை நம்முள் ஊடுருவி மனதை தொடும் ரகம். இளையராஜாவை தவிர மற்ற அனைத்து இசை அமைப்பாளர்( இளையராஜாவிற்கு பிறகு வந்தவர்கள்) பாடல்களை எந்த படத்துக்கு வேண்டுமானாலும் வைக்க முடியும். ஆனால் இளையராஜா பாடல் கதையோடு ஒன்றி இருக்கும். இப்பொழுது உள்ள ரசனை மாறி விட்டது. இந்த இசையினை மக்கள் விரும்புகின்றனர்.‌ அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரி இசையமைக்கும் அனிருத்துடன் இளையராஜாவை ஒப்பிடுவது சரியானது இல்லை.
@manikanthan4693
@manikanthan4693 9 ай бұрын
ARR இசை அமைத்த நாட்டுப்புற படங்களுக்கான இசை யானது நன்றாக உள்ளது என்பதில் எந்த மறுப்பும் இல்லை. பாட்டை தனியாக கேட்கும் போது சரிதான். ஆனால், படத்தோடு பார்க்கும் போது அதில் மண் வாசனை இல்லை என்பதுதான் உண்மை.
@mohamedfizal7215
@mohamedfizal7215 9 ай бұрын
அவர் கீழக்கு சீமைல பாட்டுதான் எனக்கு தெரிந்து பெருச ஒன்றும் கிராமத்து இசைல ஒன்னும் பன்னல வேண்டும் என்றால் தேடி பாருங்கள்
@G_R-885
@G_R-885 9 ай бұрын
மண் வாசனை இல்லாட்டி ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து மூக்கு கிட்ட வெச்சு பாட்டை கேட்டா மண்வாசனை வரும்😂😂😂😂
@Vithyac
@Vithyac 9 ай бұрын
​.கிராமிய மண்வாசனை இல்லை என்பது உண்மை தான் ..
@E_Rama
@E_Rama 9 ай бұрын
Raja can’t be compared with any one else. Anirudh should not be compared with others no stuff less validity. He survives with the help of Rajni for getting big films that’s it
@premkalaiselvan2547
@premkalaiselvan2547 9 ай бұрын
30ஆண்டுகளுக்கு முன்பு உள்ள இளையராஜா பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத உள்ளது.ஆனால் இன்று உள்ள இசை என்ன என்று தெரியவில்லை
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
Really bro
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 9 ай бұрын
சமீபத்தில் ரஜனிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை பார்த்தேன். இசை அனிருத். சிறிது நேரம் அப்படத்தை டி.வி.யில் பார்க்க நேர்ந்தது. பாடல்களை கேட்டதும் தலைவலியே வந்துவிட்டது.
@balasundaravelsundaravel3639
@balasundaravelsundaravel3639 9 ай бұрын
இளையராஜா வந்த பிறகும் இசை இசையாக இருந்தது, பிறகு ஓசையாக மாறியது ஓசையாக மாறினாலும் பரவாயில்ல இறைச்சலாக மாறியுள்ளதை தான் சகிக்க முடியவில்லை.
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 9 ай бұрын
இசை ஞானி ஒருவர் மட்டுமே அவருக்கு நிகர் அவரே அவர் மட்டுமே காரணம் நிறையவே இருக்கிறது அதைப்பற்றி மேலும் தகவல் தெரியவேண்டும் என்றால் நான் உங்கள் இடத்தில் பேசவேண்டும் நன்றி வாழ்த்துக்கள் ஐ லவ் யூ மேஸ்ட்ரோ இளையராஜா 🎉🎉🎉
@gunadhayaleni7557
@gunadhayaleni7557 9 ай бұрын
இளையராஜா பாடல்கள் தவிர வேறு எந்த பாடலையும் நான் கேட்பதில்லை...❤❤
@mailvaganamranjan5886
@mailvaganamranjan5886 9 ай бұрын
அனிரூத் தவிர்க்க வேண்டிய இசை அவனது இசை பேசப்படாத பாடல்கள் அந்த நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கேட்க்க தோனாத இசை 90s kids இசையை முழுமையாக அனுபவித்தா வாரிசுகள் (இளையராஜா/தேவா/ரஹ்மான்/வித்யாசாகர்/S A ராஜ்குமார்)
@brksk4309
@brksk4309 9 ай бұрын
Anirudh music is just instant happiness and short lived. Ilayaraja's music kindles your soul, you get every feelings and emotions, and gives you comfort when you are down.
@anisen1000
@anisen1000 9 ай бұрын
👌👌👌
@madhavankannan3437
@madhavankannan3437 9 ай бұрын
இளையராஜா இசையின் உச்சம்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤
@paari3
@paari3 9 ай бұрын
வள்ளுவ பாட்டன், கம்பர், இளங்கோவடிகள் ராஜராஜசோழன் பாரதியார் பாரதிதாசன் தந்தை பெரியார் காமராசர் பேரறிஞர் அண்ணா இசைஞானி இளையராஜா இதுவே நம் தமிழ்நாடு ❤
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 9 ай бұрын
True
@paari3
@paari3 9 ай бұрын
@@thiruvenidamodaran8367 💕💕
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@paari3
@paari3 9 ай бұрын
@@RajuRaju-ns3uh 💝💝
@durairaj7975
@durairaj7975 9 ай бұрын
சூப்பர் தலைவா
@seku0087
@seku0087 9 ай бұрын
ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : ஆஆ….மண்ணுலகில் வந்தோர்க்கெல்லாம் இன்பம் துன்பம் என்றும் உண்டு தாய் இழந்த துன்பம் போலே துன்பம் அது ஒன்றுமில்லை ஆண் : பூமி என்ற தாயும் உண்டு வானம் என்ற தந்தை உண்டு நீங்கிடாத சொந்தம் என்று நீரும் காற்றும் எங்கும் உண்டு ஆண் : பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும் தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும் நீ காணும் எல்லாம் உன் சொந்தம்…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே ஆண் : சோகம் எதுவும் சுமையே இல்லை சுகங்கள் கூட சுகமே இல்லை ஆதரவை தந்தால் கூட அதையும் இங்கு அறிந்தாய் இல்லை ஆண் : வந்ததுண்டு போனதுண்டு உன் கணக்கில் ரெண்டும் ஒன்று வரவும் உண்டு செலவும் உண்டு உன் கணக்கில் வரவே உண்டு ஆண் : ஊர் எங்கள் பிள்ளை என்று இன்று சொல்லக் கூடும் உலகம் உந்தன் சொந்தமென்று உந்தன் உள்ளம் பாடும் நீ யாரோ அன்பே அமுதே…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே தனியானால் என்ன…… துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு ஆண் : அமுதே என் கண்ணே பசும் பொன்னே இனி துன்பம் ஏன் இங்கு…. ஆண் : ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே அதைக் கேட்டு தூங்கும் ஆவராம் பூவே
@Bijigetah755
@Bijigetah755 9 ай бұрын
Ilayaraaja sir is living music as human ...
@priyammusicpark9780
@priyammusicpark9780 9 ай бұрын
2k kids க்கும் இளையராஜா பாடல் பிடிக்கும் பாடல்.வழி நெடுக காட்டுமல்லி
@nethaji48
@nethaji48 9 ай бұрын
ரகுமானின் பாடல் கலெக்சன் சிலவற்றை இளையராஜா ரசிகர்கள் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன் .காரணம் இளையராஜாவை ரசிப்பவர்கள் நல்ல இசை எதுவானாலும் ரசிக்கும் மனநிலைக்கு பக்குவப்பட்டவர்கள் .ஆனால் இளையராஜா பற்றிய பதிவுகளில் வன்மம் கொட்டுபவர்கள் ரகுமானின் கூட்டம் என்ற ஒரு எண்ணம் எனக்கு இருந்தது .ஆனால் காலப்போக்கில் அதன் பின்னால் இன்னொரு ஆபத்தான அரசியல் இருப்பதாக உணர்கிறேன் .அதற்கு முதல் அம்பாக பயன்படுத்தப்படுபவது ரகுமான் என்ற போர்வை . தனக்குக்கிடைக்கும் நிகழ்கால ஆதாயங்களுக்காகவும் பிழைப்புக்காகவும் இதுவரை அதற்கான எதிர்வினை ஆற்றவில்லை .இளையாராஜாவுக்கு இணையானவர் ரகுமான் என்ற பதிவுகளே அபத்தமானவை .விஷ்வநாதன் என்ற இமயம் கூட தன்னை இளையராஜாவுக்கு இணையானவராக இல்லை என்று உணர்ந்தவர் . காலம் பின்னால் எழுதப்போகும் பதிவுகளில் ரகுமானுக்கு ஒரு மோசமான பக்கம் இருக்கப்போகிறது . ஆலங்குடி வெள்ளைச்சாமி போன்றவர்கள் கூட இதை இப்போதைக்கு உரக்க சொல்லமுடியாது .இளையாராஜவை பற்றி பேசும்போது ரகுமானை மெலிதாக வருடிச்செல்லவேண்டி இருப்பது காலத்தின் கட்டாயம்
@mediamanstudio5977
@mediamanstudio5977 9 ай бұрын
வரிக்கு வரி நூறு சதவீதம் உங்கள் கருத்தை ஏற்கிறேன்.... ஜீவா உழவன், கருத்தம்மா பாடல்கள் குறித்து பேசும்போது ஆலங்குடியார் முகத்தில் அவர் மனதை பார்க்கமுடியும்., சபை நாகரிகம் கருதி மென்மையாக ஏற்க மறுத்தார். ஆனால் அவரது விளரி யூடியூப்ல் பொன்னியின் செல்வன் ' பொன்னிநதி பார்க்கனு'மேவில் ரஹ்மானை தட்டி விமர்சனம் செய்தார் !
@veeramani1406
@veeramani1406 9 ай бұрын
உங்கள் கருத்து மிகச் சரியானவை
@creativebaud
@creativebaud 9 ай бұрын
♥♥♥♥♥♥♥♥♥♥ அருமை
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 9 ай бұрын
நான் அனிருத்தை ரசிப்பதே இல்லை
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 9 ай бұрын
இளையராஜாவின் இசை புலமையும் வெளிப்பட வேண்டும்; பாட்டும் நிற்க வேண்டும். அதை ராஜா சரியாக செய்கிறார்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤
@mediamanstudio5977
@mediamanstudio5977 9 ай бұрын
அட... நம்ம 'விளரி' யூடியூப் வெள்ளைச்சாமி அண்ணன் ! முதலில் சிறந்த இசை ரசிகர்... அவரது நுட்பமான திரையிசை விமர்சனம் மட்டுமல்லாமல் நாட்டுநடப்பு, முற்போக்கான விஷயங்களையும் பேசுபவர்... இவருடன் கலந்துரையாடல் செய்த ஜீவாவின் பணி சிறப்பு! ❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤
@mediamanstudio5977
@mediamanstudio5977 9 ай бұрын
வெள்ளைச்சாமி அண்ணன் ... தியாகம் படத்தில் வரும் ' வசந்த கால கோலங்கள் ' பாடலை வெகு நுட்பமாக பேசியிருப்பார்... அதில் இசைக்கோர்வை துள்ளலான , ஆனந்தமாக இருக்கும் ஆனால் அதன் பாடல் வரிகள் வெகு சோகமாகவும் விரக்தியாகவும் இருக்கும்... இளையராஜாவின் என்னவொரு இசை ராஜாங்கம் ! படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகி இப்போதுதான் இதை அறிய முடிந்தது ! * கேட்டுப்பாருங்கள்! ❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤
@skynila2007
@skynila2007 9 ай бұрын
அந்த பாடல் தெரியும்... ஆணால் உற்று கவனித்தது இல்லை... கவனிக்கிறேன்
@supervenkat5536
@supervenkat5536 9 ай бұрын
தம்பி ஜீவா sir, நீங்க என்ன தான் மத்தவங்களை promote செய்தாலும், இளையராஜாவின் இசைக்கு அருகில் வர இயலாது...
@NJ36971
@NJ36971 9 ай бұрын
90s..... kids நான் ரசித்த பாடல்களுடன் இசை ஆர்வம் தேக்கம் அடைந்து விட்டது... இப்பொழுது உள்ள எந்த பாடல்களின் இசையும் கேட்கும்படி இல்லை... சீதாராமம் போன்ற ஒருசில படங்களின் பாடல்கள் மட்டுமே எங்கேயோ கேட்கிறது.... இப்போ வரும் பாடல்களின் வரியும் கேட்கும்படி இல்லை
@mrluk62
@mrluk62 9 ай бұрын
ஜீவா அவர்களுக்கு இளையராஜாவை பிடிக்காது என நினைக்கிறேன். தமிழ் திரை இசையை ரசிக்க இளையராஜா காலத்தோடு முடிந்துவிட்டது.
@boobpathiboobpathi3130
@boobpathiboobpathi3130 9 ай бұрын
உண்மை.
@vram5853
@vram5853 9 ай бұрын
ஜீவா அவர்கள் ஆவாரம் பூ டைட்டில் சாங் ஐ ரசித்தது உண்மையிலே என் மனதை தொட்டது. நானும் இதே காட்சியை மிகவும் ரசித்தேன் அதன் பிண்னணி இசை என்னை வியப்பில் ஆழ்த்தியது
@k1a2r3t4h5i5
@k1a2r3t4h5i5 9 ай бұрын
இசைஞானி ரசிகர்களுக்கு இதை விட என்ன வேண்டும் நடிப்பவர்கள், எடுப்பவர்கள் யாராக இருந்தால் என்ன தன் உண்மையான உழைப்பை உன்னதமாக செய்தவர் இசைஞானி. 🎶🎵🎶🎵🎶 #இசையே_மதம் #இசைஞானியே_இறைவன்
@RajaRaja-or3zj
@RajaRaja-or3zj 9 ай бұрын
கிழக்கு சீமையிலே உழவன் கருத்தம்மா போன்ற படங்களின் பாடல் கள் கிராமிய பாடல்களே அல்ல அது கிராமிய பாடல்களாக தோன்ற காரணம் வைரமுத்துவின் வரிகளே.இளையராஜா மட்டுமே கிராமிய பாடல்களுக்கும் அம்மா பாடல்களுக்கும் வேற யாரும் கிட்ட வரமுடியாது
@skynila2007
@skynila2007 9 ай бұрын
அதை தான் மேலே இன்னொரு வகையில் சொல்லி இருக்கிறேன் ❤
@mtdgan3198
@mtdgan3198 9 ай бұрын
ARR Underrated musician b'cos of gnanasuniangal. What to say? Shame.
@skynila2007
@skynila2007 9 ай бұрын
@@mtdgan3198 😆😆😆😂
@hemavathybabu8917
@hemavathybabu8917 9 ай бұрын
நீங்கள எப்படி இசைஞானியோடு அனிருத்தை compare செய்கிறீர்கள். இசை legend எங்கே? ஒரு பாட்டை கூட சொந்த tune−ல் போடத்தெரியாத அனிருத் எங்கே?. இன்றைய தலைமுறையினரும் இசைஞானியின் பாடல்களை ring tone − ஆக வைத்துள்ளதே அவர் ஒரு இசை சக்கரவர்த்தி என்பதர்க்கு சான்று.
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 9 ай бұрын
Kaala kodumai raja sir music is divine
@shanpuvi
@shanpuvi 9 ай бұрын
Please don't compare anyone with Raja sir. He is beyond comparable. Even after 40 years later his hunger for music is unbelievable. Nowadays song's life span is 2 to 3 months most of Raja sir's songs are still listenable. He is our pride and we respect him and embrace him with love.
@rajaindia6150
@rajaindia6150 9 ай бұрын
Ilayaraaja sir is musical monster , no one can replace him.
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 9 ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@narayanasamynarayanan1735
@narayanasamynarayanan1735 9 ай бұрын
வாழ்த்துகள் வெள்ளைச்சாமி தோழர்...
@rasakisan3229
@rasakisan3229 9 ай бұрын
இளையராஜா இசை இனிமை.அனிருத் இரைச்சல் தலைவலி.
@rammuralitharan863
@rammuralitharan863 9 ай бұрын
தமிழ் சினிமாவின் போக்கு மாறியதற்கு அனிருத்தின் இசையும் காரணம்.நன்றி ஜீவா,திரு.வெள்ளைச்சாமி.🙏🇨🇦
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 9 ай бұрын
Thavarana poku idhu heart attack thaan varum ipadipata music ketal adhanala raja sir music ketu tu thoongavendum raja sir namaku God
@jaya-rg3xz
@jaya-rg3xz 9 ай бұрын
Unmaithan...illaya samuthayam intha isaiyal seralinthu kondirukirathu...
@funtimes222
@funtimes222 9 ай бұрын
🤣🤣🤣
@neymarrich7774
@neymarrich7774 9 ай бұрын
Absolutely right ❤ Ilayaraja songs is full of love and emotion.
@sureshkrishnasamy8318
@sureshkrishnasamy8318 9 ай бұрын
யார் யாரை ஒப்பிட்டு விவாதிக்கலாம் என்ற அறிவு மிக அவசியம்.
@shruthisspecial34
@shruthisspecial34 9 ай бұрын
Aniruth அவர்களுடையது ஒரு Team work. ஆனால் இசைஞானியுடைது ஒரு தனி மனித ராஜாங்கம்.அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது.
@umavenkatachalam
@umavenkatachalam 9 ай бұрын
cha, ore oru like thaan podu mudinjuthu , romba correct
@sowmyabalu5093
@sowmyabalu5093 9 ай бұрын
Raja sir composition of 1970 s 80 s can be enjoyed even now. . But not possible with any other one.
@user-jy2ns3ug2i
@user-jy2ns3ug2i 9 ай бұрын
உன்மையை சொன்னீர்கள் அதை உரக்க சொன்னீர்கள். இனியாவது திருந்தட்டும் இந்த தலைமுறை.
@ganesanselvasundaramoorthy6823
@ganesanselvasundaramoorthy6823 9 ай бұрын
தமிழ் திரைஇசையின் அடையாளமாக ஆரிய அனிரூத்தை கட்டமைக்க கார்ப்ரேட்கள் முயற்சிக்கின்றது.....
@r.parimannanramu1629
@r.parimannanramu1629 9 ай бұрын
அனிரூத் அமைப்பது இசையல்ல வெறும் இரைச்சல்..!
@KavinAkshithalifestyle
@KavinAkshithalifestyle 9 ай бұрын
சிறப்பான உரையாடல் இது உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோம்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤
@pulipaani6303
@pulipaani6303 9 ай бұрын
இளையராவின் ரசிகர்களாகிய நாம் இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோடு இருக்க போகிறோம் . நாம் தான் இளயராஜாவை பற்றி பேசுகிறோம். இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு இளயராஜா பாட்டு பிடிப்பதே கிடையாது. நாம் நம் வீட்டில் கேட்டுக் கொண்டு இருக்கும் போது நம் பிள்ளைகள் தயவு செய்து அந்த பாடலை நிறுத்துப்பா irritate பண்ணாத அப்பா என்கிறார்கள். அனிருத் பாடலை நீங்கள் குறைகூறலாம் ஆனால் அவர் இன்று இளைஞர்களின் , திரைபட துறையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது இளையராஜாவை வைத்து இசை அமைத்தால் எடுபடாது .அப்படியே இசை அமைத்தாலும் பழைய இசை அமைப்பாளரை போட்டு படத்த கெடுத்துடான்டா என்பார்கள். அதுவும் உண்மை தான் திரையரங்கில் சென்று அந்த பின்னணி இசையை கேட்கும் போது பிரமாண்டமாக இருக்கிறது. இளையராஜா இசை அமைத்தால் அனிருத் மாதிரி முயற்சி செய்து இருக்கிறார் ஆனால் முடியல என்று சொல்வார்கள். அப்படி சொல்லும் அளவிற்கு தான் இருக்கும்
@shanmugamm1043
@shanmugamm1043 9 ай бұрын
100./.
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 9 ай бұрын
இசை ஞானி இசையமைத்த நூற்றுக்கணக்கான சிறு படங்கள் கதைக்காக இசைஞானி யின் அற்புதமான இசையால் ஓடியது அனிருத் பெரிய நடிகர் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்துள்ளார் சிறு பட்ஜெட் படம் கதைக்காக இசையமைத்து வெற்றி பெற முடியுமா
@drpaarthipan
@drpaarthipan 9 ай бұрын
After Rahman, now they have started comparing aniruth with Raja.Raja stands tall and alone at one end and only the opponents changes as the time pass by.
@prasathviswanathan4145
@prasathviswanathan4145 9 ай бұрын
இசை மட்டுமே எல்லா காலகட்டத்திலும் வாழும். இசை கலைஞர்களும், ரசிகர்களும், ரசனைகளும் மாற்றம் அடையும்.
@kvlpandian
@kvlpandian 9 ай бұрын
அனிருத் ஒரு சிறந்த மியூசிக் எடிட்டர், பழைய இசையை, கருவிகளை மாற்றி இசையின் வேகத்தை மாற்றி ஏமாற்றுகிறார் அவ்வளவுதான் 😔😔😔
@meiporulkaan4252
@meiporulkaan4252 9 ай бұрын
Exactly.....
@rajivgandhi4393
@rajivgandhi4393 9 ай бұрын
அருமை அருமை பேச்சு அண்ணன்கள் ஒரே கத்த்ல் காட்டு கத்தல் இசை தாண் இந்த அனிருத் இசை
@kaali333
@kaali333 9 ай бұрын
Vikram Vikram paattu evanaalum podamudiyaathu, it is more than rehman and anirudh. It is Vikaram Vikram Vikram naan vertri petravan technically super! Innikku varaiyalum super modern athuthaan.
@manimalardeivanayagam5605
@manimalardeivanayagam5605 9 ай бұрын
Please do not compare the Raja with Anirudh, Raja is a Music God, and Anirudh is a boy and plays musical instruments without knowledge, so please do not compare him with Raja Sir. At the same time, you can compare Anirudh wit AR, GV etc., that's ok
@srinivasanvalliappan6934
@srinivasanvalliappan6934 9 ай бұрын
Not even compare with GV, he much better than Ani
@sankaransaravanan3852
@sankaransaravanan3852 9 ай бұрын
Exactly 💯 true... Anybody can compare Anirudh with ARR, GVP, etc., not with our Maestro Raja sir
@Karthlk285
@Karthlk285 9 ай бұрын
ஐயோ அனிருத் பாட்டு கேட்டா காதேவலிக்குதுங்க
@sridarmalli7642
@sridarmalli7642 9 ай бұрын
அனிருத் இசை அமைப்பை நிறுத்தி விடலாம்!
@muthukaruppasamy8234
@muthukaruppasamy8234 9 ай бұрын
அனிருத் கக்கா போறதுக்கு முக்குறத எல்லாம் ம்யூஸிக் சொல்லிக்கிட்டு திரியுறான் அதையும் ஒரு கும்பல் கேட்டுகிட்டு சூப்பர்னு சொல்லிக்கிட்டு இருகாங்க
@user-kw7ri6ln5u
@user-kw7ri6ln5u 9 ай бұрын
நான் இளையராஜா ரசிகர் அனிருத் இசை இந்த காலத்தின் சாபகேடு
@Dhee81
@Dhee81 9 ай бұрын
ஜீவா அண்ணனுக்கும் வெள்ளைசாமி அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்... 💐
@thiruvenidamodaran8367
@thiruvenidamodaran8367 9 ай бұрын
Y
@jj-1510
@jj-1510 9 ай бұрын
வாழ்த்துக்கள் ஜீவா ஜீவா சினிமா 💐 விக்ரம் & ஜெய்லர் படங்கள் தமிழ்நாட்டின் மக்கள் மனநிலையை மாற்ற வேண்டும் என்றே மீடியாக்கள் மற்றும் அரசியல் சதியால் வெற்றி பெறப்பட்ட படங்கள். தன்மான தமிழர்களே பகுத்தறியுங்கள். இவர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள். இவர்கள் நினைத்தால் இரண்டு படங்களையும் தோல்வி படங்களாக மாற்ற முடியும். இருவரும் பெட்டி பாம்பாக அடங்கிய நிலையில் உள்ளதை நீங்கள் உணர்ந்திருபிற்கள். அமெரிக்காவில் ஏற்கனவே நடந்த கதையை நம்ம மசாலா தூவி கொடுக்கிறது இந்த அரசியல் 😡😔
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
Really bro ❤
@indrutamilkavi
@indrutamilkavi 9 ай бұрын
anirudh music lasts for 1 month. Ilayraja and other composers' music stand the test of time.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 ай бұрын
இன்றைய 2கே கிட்ஸ் இன் மைண்ட் செட் அனிருத்.. 70s 80s 90ஸ் கிட்ஸ் மைண்ட் செட் இளையராஜா ஏ ஆர் ரகுமான்
@missionjupiter1946
@missionjupiter1946 9 ай бұрын
My favourite social speakers in the same frame. Wow🎉
@user-wp7hu7dn1i
@user-wp7hu7dn1i 9 ай бұрын
அனிருத் மட்டமான இசை
@vampires75
@vampires75 9 ай бұрын
பாட்டுக்காகவே ஓடிய படம் புதுப்புது அர்த்தங்கள். அதில் வரும் குருவாயூரப்பா பாடலைப்போல் அணிருத்தால் இசை அமைக்க முடியுமா?
@ragavik2696
@ragavik2696 7 ай бұрын
Kalyana malai kondadum Thenral song🎉
@rsidhu5446
@rsidhu5446 9 ай бұрын
12:49 மூஞ்சி சின்னதா போச்சு.... எவ்ளோ முட்டு for ARR...😂😂
@mohamedfizal7215
@mohamedfizal7215 9 ай бұрын
அசிங்க பட்டார் 😂
@muthamizhan8930
@muthamizhan8930 9 ай бұрын
மண் சார்ந்த இசையை இளையராஜா மட்டுமே தர முடியும்! இதி்ல் கம்யூட்டரில் சத்தம் கொடுக்கும் சவுண்டு அமைப்பாளர்களை இளையராஜாயோடு இணைத்து பேசக்கூடியது அல்ல!
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 9 ай бұрын
Unmai thaan. Ilaiyaraja music la vantha Vikram Vikram song ah thiruduna anirudh ku antha oru song matum en favourite.. meethi athanaiyum eraichal and erichal kekurathuku.
@RADHAKRISHNAN-jv5ud
@RADHAKRISHNAN-jv5ud 9 ай бұрын
Subscribed Jeeva, congratulations for the new channel 🎉
@indianmakkal2411
@indianmakkal2411 9 ай бұрын
A ♥️R
@thirusplashcreations
@thirusplashcreations 9 ай бұрын
27:00 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய 'என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே, நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே...' முழுப் பாடலையும் கல்லூரி தமிழ் பாட நூலில் பாடமாவே வச்சிருந்தாங்க. ஒரு காதல் கடிதம் எவ்வளவு அழகாக, அமைதியாக, கண்ணியமாக, ஒழுக்கமாக இருக்கனும்னு சொன்னதால் அதை பாடமா வச்சு, அது மாதிரி எங்களையும் எழுத வச்சு, கண்ணியமா காதலிக்கவும் வச்சார். ராஜா அவர்கள் வந்தபிறகு தான்.... காதலையே காதலிக்க வச்சார். அனிருத் வந்தபிறகு...காதலியை... காதலை... கொலை வெறி தாக்குதல் நடத்த சொல்லிக்கொடுத்தார்... இளைஞர்களும் ஆசிட், கத்தியோட.. குறைந்த பட்சம்... கெட்ட வார்த்தைகளோட திரியிராங்க. பசங்க என்று சொன்னது... ஆண்களை மட்டுமில்ல... பெண்களையும்தான். கொடும.
@babu788
@babu788 9 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் அந்த கால பாடல்கள், படங்கள் தரமானவை வாழ்வியலை பிரதிபலித்தது. இப்போதுள்ள படங்கள் பாடல்கள் மிக தரந்தாழ்ந்தவை..
@neethimohan3672
@neethimohan3672 9 ай бұрын
Raja Raja than
@kaali333
@kaali333 9 ай бұрын
Nelson, Lokesh avoid violence and also avoid violent music aiyum avoid pannavum. Please modern directors should come to Ilaiyaraja again.... Korana timela ilaiyarajavai vanth friend aanngkaavantha rajaini made friendship but he should make use of Ilaiyaraja Meenamma Meenamma, kaathalin deepam ondru. Recent aa Mark Antonyila 3 ilaiyaraja paattu payan paduthapattirukkindrana. manirathanam ilaiyaraja rehamaanai payanpaduthinaalum manirathana padaththil ilaiyaraja paadalgal thaan indrum nilaithirukkindrana.
@Kalanjiyam22
@Kalanjiyam22 9 ай бұрын
வாழ்த்துகள் ஆலங்குடி வெள்ளைச்சாமி sir
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 9 ай бұрын
❤❤
@rajavelanramdhas610
@rajavelanramdhas610 9 ай бұрын
இசைஞானியோட Tune யாரோடையும் ஒப்பிட முடியாது. இப்ப வந்த 'உலகம்மை' படத்தில் கூட BGM மை விட Tune இல் ஏற்ற இறக்கம் இப்ப உள்ள இசையப்பாளரிடம் யாரிடமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
@tippusultan9535
@tippusultan9535 9 ай бұрын
காதல்,சோகம்,தோல்வி,அன்பு,தாயின் பாசம்,வெற்றி போன்ற உணர்வுகளைஉணர்ந்துஇசையில்இழைத்துகொடுத்தவன்இளையராஜா மட்டுமே
@naranjay4795
@naranjay4795 9 ай бұрын
Yes sir true🥲
@jennieisaqueen.7102
@jennieisaqueen.7102 9 ай бұрын
Illayaraja is. Tender coconut and Anirudh is soft drink
@elayarajahbalu
@elayarajahbalu 9 ай бұрын
Marghazi thingal padathin padalgal migavum arumai.. Raja sir super composition.. Pls hear
@-Thamizhaagamam
@-Thamizhaagamam 9 ай бұрын
இளையராஜா அவர்களின் இசையைக் கேட்கும் போது மனம் தன்னம்பிக்கை பெறுகிறது. அவர் பாடலிலே ஒரு அமைதி இருக்கிறது பிற இசையமைப்பாளர்களின் பாடலைக் கேட்கும்போது அந்தப் பாடலில் அமைதி இருப்பதில்லை அந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நரம்பு தளர்ச்சி வர வாய்ப்பு இருக்கிறது இதய நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது
@mtdgan3198
@mtdgan3198 9 ай бұрын
Yes aathadi paavada kaathada, nethu rathiri amma, songs ketkum podhu mznzm alavilla thannambikkai ...... Boss
@sudarshanramachandran8778
@sudarshanramachandran8778 9 ай бұрын
I love both of their music Ani os doing fantastic and Ilayaraja is a genius.Please don't compare unnecessarily
@tino.a.t2471
@tino.a.t2471 9 ай бұрын
கருத்தம்மா , கிழக்கு சீமையிலே பின்னனி இசையில் ஆங்காங்கே வெஸ்டர்ன் இசை தலைக்காட்டும் , மண்ணின் இசையை கொடுக்க சிறிது கஷ்டப்படுகிறார் என்று அன்றே பல பத்திரிக்கையில் படித்த நியாபகம், மக்களும் கவனித்து தான் இருந்தார்கள் . இளையராஜா இசை அமைத்து இருந்தால் கிராமிய இசை இன்னும் நன்றாக இருந்து இருக்கும் என்று சொல்லப்பட்டது .
@bimbammedia
@bimbammedia 9 ай бұрын
அனிருத்தை ட்ரேண்டிங் செய்வதற்குள்ளும் அரசியலும் வியாபாரமும் இருக்கிறது.
@rajkumarn4047
@rajkumarn4047 9 ай бұрын
இளையராஜா இசை. அனிருத் சத்தம்.
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 9 ай бұрын
அந்தக் காலத்தில் பொட்டல் காட்டு புழுதி காட்டு மக்களின் வேதனையை உள்ளக் குமுறலைபிரதிபலிக்கும் பாடல்.. கருத்தம்மா படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாரதிராஜாவும் மலேசியா வாசுதேவனும் ஏ ஆர் ரகுமான் இசையில் பாடிய காடு பொட்டக்காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு ..என்ற புழுதி காட்டு ஜனங்களின் வேதனையின் உச்சம் தொட்ட பாடலேஎன்றால் மிகையாகாது
@tino.a.t2471
@tino.a.t2471 9 ай бұрын
அனிரூத் இசை அமைப்பாளரா ? சொல்லவே இல்ல 😂
@saravanansanthi4547
@saravanansanthi4547 9 ай бұрын
Anirudh is sound engineer not music director don't compare he is a God
@sivasothysivagnanam236
@sivasothysivagnanam236 9 ай бұрын
மிக சிறப்பான பதிவு
@kaali333
@kaali333 9 ай бұрын
Thanks Vellai Samy sir anirudhin paadal, paadalum illai, isaiyum illa verum saththam than + indisciplinary.
@anandharkumar6500
@anandharkumar6500 9 ай бұрын
Yuvan shankar Raja❤
@johnjohn2027
@johnjohn2027 8 ай бұрын
A very good subject being discussed. Thank you the host and Alanggudi Vellaisamy sir. I am your fan. I do agree with your point of views about all the music directors. Anyway as for me Anirudh is also a very good music director. What I can say here is, he was not given liberty or space by the directors, producers or the film casts and crews to dominate his music in films. In fact he had to follow the requirements of the people who are involved in the film making. To prove it, Anirudh has given a beautiful melody in Naanum Rowdythaan...Neeyum Naanum sernthe sellum neram song...What a melody....So i think he has not been given space to dig out his actual musical talent to the Indian cinema...afterall the final product will be determined by the taste of the directors and producers. So we can't blame Anirudh solely in this matter.....
@thiyagarajanramasamy5011
@thiyagarajanramasamy5011 9 ай бұрын
அருமை .... ஆலங்குடி அண்ணா..
@natarajan12345
@natarajan12345 9 ай бұрын
GOD of MUSIC RAJA sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 43 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 10 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
A Tribute to Isaignani Ilayaraja | Purushothaman | Kattiyakkaran
7:08
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН