Idhayam Oru Kovil Male | Idaya Kovil Movie | Tamil Song | Ilaiyaraaja | SPB | Mohan | Ambika

  Рет қаралды 1,484,633

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

2 жыл бұрын

Listen to the Evergreen song #IdhayamOruKovil Male Version from the Movie #IdayaKovil, sung by S P Balasubrahmanyam, Starring Mohan & Radha in the lead roles, Directed by Mani Ratnam and music composed by Isaignani Ilaiyaraaja. only on Ilaiyaraaja Official.
Song Credits :-
Song : Idhayam Oru Kovil
Movie : Idaya Kovil
Music : Ilaiyaraaja
Vocals : S P Balasubrahmanyam
Lyrics : Ilaiyaraaja
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja

Пікірлер: 305
@santakanapathy3353
@santakanapathy3353 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் வழிகிறது ஏன் இவ்வளவு சீக்கிரம் உலகத்தை விட்டு போய் வீட்டீர்கள் உங்கள் மாதிரி பாடல் பாட முடியாது
@user-tj3il1rk3d
@user-tj3il1rk3d 9 ай бұрын
🥺🥺🥺🥺🥺
@vedanayagamsLn
@vedanayagamsLn Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@amuthavalli3858
@amuthavalli3858 2 жыл бұрын
இசைஞானி யின் இதயம் ❤ யாருக்காக இப்படி துடிக்குது😍
@user-tl3im6sn9g
@user-tl3im6sn9g 2 жыл бұрын
👉👏எனக்காக 🤣😭👍
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
அம்முகுட்டி 🌹 By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹
@thirumurugan8955
@thirumurugan8955 4 ай бұрын
கோடான கோடி நன்றிள் SPB Sir ❤❤❤❤
@TheChromelover
@TheChromelover 4 ай бұрын
நம்மைப் போல் ரசிகர்களுக்காக துடிக்கிது
@TheChromelover
@TheChromelover 3 ай бұрын
@smilingstar8028 அதிகம் திறமை உள்ளவர்களுக்கு சற்று ஆணவம் இயல்பு. அது தான் இளையராஜா.
@prasanthprasanth-xm9xo
@prasanthprasanth-xm9xo 24 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் இது அருமையான பாடல் இதை பாடிய எஸ்.பி.பி. ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி❤🎉🙏
@browngirlo5
@browngirlo5 10 күн бұрын
😢😂😢😂
@browngirlo5
@browngirlo5 10 күн бұрын
காம ம் தேடும்உலகிலே கீதம் உன்தன் கீத்த்தால்்
@ashokkumar-hd3lu
@ashokkumar-hd3lu Жыл бұрын
உண்மையான காதல் என்றும் நினைவுகள் மட்டும்
@balamuruganv.t.1544
@balamuruganv.t.1544 2 жыл бұрын
மீராவின் கண்ணண் மீராவிடமே உன் தன் தெய்வீக இசையால் எங்களை ஆண்டாயே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே
@user-un1cn1gl4f
@user-un1cn1gl4f 6 ай бұрын
❤️
@user-ci2uq5eb5v
@user-ci2uq5eb5v 2 ай бұрын
மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இன்றும்
@mathalaisundaram503
@mathalaisundaram503 Жыл бұрын
மனதை மயக்கும் அற்புதமான பாடல்.. என்றும் அழியாது...
@amaran-ue4xn
@amaran-ue4xn 2 жыл бұрын
இசை கடவுள் தந்த இந்த பாடலை தினம் கேட்கிறேன்... அலுப்பு வரவில்லை .... அய்யா நீங்க நல்லா இருக்கணும் .... என்ன செய்வது நாங்க பாலு சார் அவர்களை தான் இழந்து விட்டோம் உங்கள் iruvarukkaaka இந்த பாடலை தினம் கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏👍
@browngirlo5
@browngirlo5 10 күн бұрын
நானும் தான் இறுகிப்போன என் இதயத்தை கரைத்துவிட்டார்
@chenkadhirvelb
@chenkadhirvelb 2 жыл бұрын
அருமையான பாடல்.. இதயம் தொட்ட இசை..
@nishasha4723
@nishasha4723 2 жыл бұрын
❤❤இளையராஜா❤❤❤.. இந்தப் பாடலைக் கேட்கும் எவரும் காதலின் தெய்வீகத் தன்மையை உணராமல் இருக்கவே முடியாது 💘.. அதனால் தான் அவர் ஞானி ❤❤..
@yesurajam7347
@yesurajam7347 Жыл бұрын
Kn
@lakshmisrija1283
@lakshmisrija1283 Жыл бұрын
I’m
@rajasekaranp6749
@rajasekaranp6749 7 ай бұрын
🌹ஆம்,இளையராஜாவு ம் காதல் செய்திருந்தார் ஒரு தலை காதல்.வீ ணை அப்பெண்ணோடு பேசும்.காதல் வராத,மா னிடர் பூமியில் மிக கு றைவு.💐😝😎🙏
@indumathi2796
@indumathi2796 Ай бұрын
🙏🙏
@jayasreevendhan9027
@jayasreevendhan9027 11 ай бұрын
மீராவின் கண்ணன் மீராவிடமே எனது ஆருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும் தொடர்ந்து பத்து முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்பது போல் இருக்கும் 🎼🎼🎼 என் ஜீவன் உன்னோடு தான்
@user-tj3il1rk3d
@user-tj3il1rk3d 9 ай бұрын
கண்டிப்பா நான் 100 முறையாவது கேட்டு இருப்பேன் ❤❤❤❤
@vinithajish8874
@vinithajish8874 2 жыл бұрын
Sir We are your fan from kerala . Raja sir & SPB sir combo really touches my heart’s .
@mohan1771
@mohan1771 11 ай бұрын
🙏🏻🙏🏻
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 2 жыл бұрын
எஸ் பி பி அவர்களின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது இனிமையான ராகமாய் இருக்கிறது. இசைஞானியின் குரலில் இப்பாடலைக் கேட்கும் போது ஜீவ ராகமாய் இருக்கிறது 👌
@kumaravelkumaravel7148
@kumaravelkumaravel7148 Жыл бұрын
❤ஒன்லி SPB SIR MATTUM❤
@jagtce
@jagtce 2 жыл бұрын
Remebered director M Raja's speech on one function, where he said about the lines "Uyiril kalanthu paadum bothu edhuvum paadale".. what a thoughtful lines written by our maestro..he brought every art in one line and finished with dot..Leave the music ..No other composer in the world can write a lyric like this
@musicksiblings
@musicksiblings 2 жыл бұрын
Me too remembering 😍😍
@snrcreation3315
@snrcreation3315 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/m7KdqZmAksu5k3U.html
@raajasathiyamoorthy
@raajasathiyamoorthy 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே ஏக இசை இறைவன் நம் இசை ஞானி இளையராஜா.
@indramickey8916
@indramickey8916 2 жыл бұрын
💯 correct 👌👍
@nishasha4723
@nishasha4723 2 жыл бұрын
உண்மை
@ahaan4937
@ahaan4937 2 жыл бұрын
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எங்கள் ராகதேவனுக்கே தான் 👏👏👏😎😎💖💖💖
@user-eq6tj2ic7n
@user-eq6tj2ic7n 2 жыл бұрын
நான் என் காதல் மனைவியை இரத்த புற்று நோயிற்க்கு பறிகொடுத்துவிட்டு இன்றும் என் பிள்ளைகளுக்காக வாழ்கிறேன் என்றால் அதற்க்கு இசைஞானியின் இசையே!காரணம்.
@snrcreation3315
@snrcreation3315 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/m7KdqZmAksu5k3U.html
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 2 жыл бұрын
எனது தாயாரும் புற்று நோயால் என்னை விட்டு மறைந்து விட்டார். கடவுள் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கட்டும்.
@rakshithasweety5129
@rakshithasweety5129 2 жыл бұрын
Well said....
@vinayakatexvinayakatex9485
@vinayakatexvinayakatex9485 2 жыл бұрын
S fro
@murugadossmurugadoss2189
@murugadossmurugadoss2189 Жыл бұрын
உன்மை காதலுக்கு இப்பாடல் சமர்ப்பனம்😢
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Күн бұрын
தேனினும் இனிய குரல் எஸ்பிபி ஐயா குரல்வளம் அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@nawanithanthanimalay
@nawanithanthanimalay 2 ай бұрын
Ilayaraya's first contribution as a full song lyrics writer 🎉 Your contribution to the Tamil cinema has always been unforgettable and no replacement for you sir.
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
🌹🌹🌹 தற்போது 50 & 55 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே மோகன்& அம்பிகா & ராதா & இளையராஜா 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 30.4.2023🌹🌹🌹
@sumathia5568
@sumathia5568 9 ай бұрын
ரியலி உங்களை பாரட்டுகிறேன் நான் மட்டுத்தான் இதயத்தே த நேசிக்கிறேன் என்று இருந்தேன் ஆனால் இத்தனை இதயம் ஏங்க கெண்டு உள்ளது
@hameedsac
@hameedsac 8 ай бұрын
வாழ்த்துகள் நண்பர் ஜேம்ஸ்
@Superfighter-nk5kr
@Superfighter-nk5kr 2 ай бұрын
Time flies sir !!
@mdstmus2470
@mdstmus2470 2 күн бұрын
Wow bro nanumdha
@v.s.pandian.nellai.dist..5708
@v.s.pandian.nellai.dist..5708 2 күн бұрын
💪🏿💪🏿💪🏿💪🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@muthuarasurajesh4792
@muthuarasurajesh4792 2 жыл бұрын
SPB sir and Maestro's Combo..Tears rolling down particularly this song. Both pulled our Heart. Touching their feet for this treasure
@srinivasandeenadayalan7153
@srinivasandeenadayalan7153 2 жыл бұрын
Raja sir and spb sir is always great 👍
@mariappanp3509
@mariappanp3509 Жыл бұрын
என் உயிரில் கலந்த பாடல்.. இருந்தும் இறந்து வாழ்கிறேன்...
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
Excellent audio quality ❤️ ஹெட்போன்ல கேட்டாலும் செம்மயா இருக்கும்... ஒரே ஸ்பீக்கர்ல கேட்டாலும் நல்லாருக்கும்.. சுலோ பாய்சன் பாயாசம் எல்லாம் இல்லை.. அதான் இசைஞானி போட் , சென்ஹைசர்ல கேளுங்க .. புடிக்கும்னு சொல்றானுக இப்போ இருக்கிற பாட்டுகளை பிடிக்குமாம்.. அதுக்கு பேர் டெக்னாலஜி வளர்ச்சி.. நல்ல இசை என அர்த்தம் இல்லை..
@jagtce
@jagtce 2 жыл бұрын
Crct bro, ippo irukuradhu verum technical arrangers than they are not music composers, entha MD vena music podattum pinnadi irukuradhu ore music than.. not only Isaignani, almost all the MD's during his era were following the live orcheastration music pattern of maestro(including deva)
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 2 жыл бұрын
@@jagtce Yes.. That is what i wanted to convey.. MSV Shankar-Ganesh , Vidhyasagar, Bala bharathi, SA Rajkumar, MM Keeravani, Hamsalekha, Chandrabose, Deva were also the people who have orchestrated with live recording and the essence of musical elements.. We could not see any musical elements nowadays other than listening experience.. And the humming part of new era singers is just irritating .. It is more of moaning with husky voice which does not have any dynamic.. Vaada vaada paiya is the similar kind which grinds your ear drums
@jagtce
@jagtce 2 жыл бұрын
@@anandkumarcoimbatore5555 I second you
@GoogleGoogle-fs8pz
@GoogleGoogle-fs8pz 2 жыл бұрын
Mind blowing song . such a great feelings raja sir
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 2 жыл бұрын
സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ രാജാ സാർ ❤️❤️❤️🙏
@g.p.sathishkumar6447
@g.p.sathishkumar6447 2 жыл бұрын
❤️ இசையூற்று ❤️
@manjula9378
@manjula9378 Жыл бұрын
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது 💯👌👌👌👌🤩🤩🤩
@Mahesh.a-hj2fi
@Mahesh.a-hj2fi 3 ай бұрын
Sema songs
@geethamuthu9420
@geethamuthu9420 Ай бұрын
அண்ணா உங்கள் குரல் பாடலுக்கு உயிர் கொடுப்பது ஒவ்வொரு வரியும் நீங்கள் பாடிய விதம் பாடல் கற்றுக்கொள்ளாதவர்களும் பாடி ரசிக்கத் தூண்டும். காலத்தால் அழியாத. பாடல். நீங்கள் கடவுள் ❤
@prasannakumar6122
@prasannakumar6122 2 жыл бұрын
Love of Life!! SPB, Janaki and Isaignani!! 💕
@balag_ungalnanban
@balag_ungalnanban 2 жыл бұрын
இசை ஞாணி திரையில் எழுதிய முதல் பாடல் "மேடை கச்சேரியில் இப்பாடலை பாடும்போது "நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது என்று பாடினாரே" Raja sir oda fans moment No words to explain 💐💐💐💐💐💐💐💐💐
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
Raja sir&s.p.b sir lives ever in every heart &soul
@rajasekaranp6749
@rajasekaranp6749 7 ай бұрын
🌹நீயும் நானும் போவது ! காதலென்ற பாதையில் ! சேரும் நேரம் வந்தது ! மீதி தூரம் பாதியில் ! பாதை ஒன்று ஆனபோதும் ! திசைகள் வேறெம்மா !உனது பாதை வேறு ! எனது பாதை வேறம்மா ! மீராவின் கண்ணன் மீராவிடமே ! எனதாருயிர் ஜீவன் ! எனையாண்டாளே ! வா ழ்க நீயும் வளமுடன் ! என்றும் வாழ்கவே ! 💐😝😍😎😘
@BC999
@BC999 2 жыл бұрын
FIRST complete song written by Maestro Ilayaraja himself, though he has written the first 2 lines or sometimes the entire pallavi for several songs before and after this, for which he did NOT take the credit. He is also the ONLY composer to have penned and sung MOST songs. Love both versions - SPB and IR. SPB's version is the typical playback rendition, sung with the required emotion for the situation, for the hero on screen. IR's version is very heartwarming and divine, giving an insight into the mind of the COMPOSER! SPB said "The man poured his heart and life into the song!"
@Valarmathi269
@Valarmathi269 2 жыл бұрын
Nice comment..
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
Well said mam❤❤
@shivarambollepogula4496
@shivarambollepogula4496 Жыл бұрын
సూపర్ గా పాడారు సార్ మీకు పాదాభివందనం🙏🙏
@rnirmalaragu
@rnirmalaragu 2 жыл бұрын
My favourite song
@kekraanmekraan
@kekraanmekraan 2 жыл бұрын
Hi Nirmala 😍 reply panuvingala
@venugopalakrishnanvenu9976
@venugopalakrishnanvenu9976 2 ай бұрын
ராகதேவன் பாடுநிலாspb வெரலெவல்
@Karthikabanu12345
@Karthikabanu12345 Жыл бұрын
spb voice makes it special. Very immortal, feelful song❤
@Margeshans
@Margeshans 2 ай бұрын
அருமையான பாடல் இதுபோன்று பாடல்கள் கிடைக்கவில்லை
@indramickey8916
@indramickey8916 2 жыл бұрын
RAJA sir....endrume RAJATHI RAJA dhan.🙌🙏
@palanikumar2124
@palanikumar2124 2 жыл бұрын
Entha paadalai vera yar paadi erunthaalum evalavu penetrative ah erukaathu humm beat tune music vocal throw composing wow I am searching words to admire it yet not predicted to wonder about this song
@vijayalakshmi-mx1xl
@vijayalakshmi-mx1xl 9 ай бұрын
ஒவ்வொரு ஒவ்வொரு. நூரூறன்டிலும். இந்த பிரபாஞ்சம்.ஒரு.சரித்திராம். படைக்கும். இந்த பிரபாஞ்சம். ஒரு.நாயகன்.ஒரு நாயாகியே.உருவாக்கும்.
@RajkumarRajkumar-wo5ss
@RajkumarRajkumar-wo5ss Жыл бұрын
எங்கள் ஜீவன் எஸ்.பி.பி .தான் என்றும் புதிது
@sathishkumar-gd3rw
@sathishkumar-gd3rw 11 ай бұрын
We are blessed to hear ilayaraja songs
@sankartm1450
@sankartm1450 2 жыл бұрын
Isaiyum oru kovil Athil uthayam un padal...
@saravanant9901
@saravanant9901 2 жыл бұрын
1st Song As A Lyricist. MUSIC KING Always No. 1!!! Thanks to imm, mercuri, and ILAIYARAAJA Official Team. Keep Going!!!
@venkatvenkat3673
@venkatvenkat3673 Жыл бұрын
எங்கே இன்று இந்த குரல் இந்த இசை இந்த வரிகள் ?
@sowmiyamadhavan560
@sowmiyamadhavan560 2 жыл бұрын
Finally got the Expected One💯👌
@komalkumar9073
@komalkumar9073 2 жыл бұрын
Raja Sir Beautiful composition👌👌👌 🌹🌹🌹
@madhanghisivakumar648
@madhanghisivakumar648 2 жыл бұрын
Mind blowing song
@c.s.rajagopalan1289
@c.s.rajagopalan1289 Жыл бұрын
கல்கண்டு போல குரல் என்றும் வாடியது இல்லை.
@kannakanna9368
@kannakanna9368 Жыл бұрын
I don't know the language..but i love this song and ilayaraja Sir and also legendary singer SPB sir
@tganesh916gold2
@tganesh916gold2 2 жыл бұрын
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
@saleempallimedu7100
@saleempallimedu7100 Ай бұрын
ஆனா இசைஞ்சாணி வந்து காசுக்கு வெறிபுடித்த ஆளு 😎
@prasanthmohan8636
@prasanthmohan8636 6 ай бұрын
Yarulam 2024 la intha song kekinga ❤please like poduga
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 2 жыл бұрын
Isai
@rameshbabubabu5906
@rameshbabubabu5906 2 жыл бұрын
SBP albums like this every day is good song super quality and music 🎼🎧🙏🙏🙏🙏🙏🙏
@JKCK-yo2qd
@JKCK-yo2qd 8 ай бұрын
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது....🥺💔🥀
@sudhashini2350
@sudhashini2350 11 ай бұрын
இதயம் ஒரு கோயில் அடில் உதயம் ஒரு பாடல் இதயம் ஒரு கோயில் அடில் உதயம் ஒரு பாடல் ஆண் : இதில் வாழும் தேவி நீ இசையாய் மலராய் நாளும் சூடுவேன் இசையாய் மலராய் நாளும் சூடுவேன் ஆண் : இதயம் ஒரு கோயில் அடில் உதயம் ஒரு பாடல் பெண் : லாலாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா ஆண் : ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே ஆண் : உயிரில் கலந்து பாடும் போது ஏழுவும் பாடலே பாடல்கள் ஒரு கோடி ஏழுவும் புதிதில்லை ராகங்கள் கொடி கொடி ஏழுவும் புதிதில்லை என்னது ஜீவன் நீ தான் யென்றும் புதிது ஆண் : இதயம் ஒரு கோயில் அடில் உதயம் ஒரு பாடல் இங்கு வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூடுவேன் ஆண் : இதயம் ஒரு கோயில் அடில் உதயம் ஒரு பாடல் பெண் : லாலாலா லாலா லாலா... லாலாலா லாலா லாலா... லா லா லாலா லாலாலா... லாலாலா லாலா லாலாலா... ஆண் : காமம் தேடும் உலகிலே கீதம் யென்னும் தீபத்தால் ராம நாமம் மீதிலே நாதா தியாக ராஜாரும் ஆண் : ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றினாரம்மா அவர் பாடலில் ஜீவன் அதுவே அவர் ஆண் : யென் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது ஆண் : இதயம் ஒரு கோயில் அடில் உதயம் ஒரு பாடல் ஆண் : நீயும் நானும் போவது காதல் யென்னும் பாதையில் சீரும் நேரம் வந்தாது மீதி தூரம் பாதையில் ஆண் : பாடாய் ஒன்று ஆனபோதும் திசைகள் வரம்மா ஆண் : மீராவின் கண்ணன் மீராவிடமே யேனாதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாளே வாழ்க யென்றும் வளமுடன் யென்றும் வாழ்கவே ஆண் : இதயம் ஒரு கோயில் அடில் உதயம் ஒரு பாடல் இங்கு வாழும் தேவி நீ இசையை மலராய் நாளும் சூடுவேன்
@HaninaHanina-uo8ed
@HaninaHanina-uo8ed 9 ай бұрын
எழுத்துப் பிழைகள் அதிகம் உள்ளது. அர்த்தம் மாறிவிடும்.
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 8 ай бұрын
பிழைகள் உள்ளது. சில வரிகளும் இல்லை.
@anandraj528
@anandraj528 2 ай бұрын
தப்பு தப்ப எழுதி இருக்க
@vanugopal7223
@vanugopal7223 2 жыл бұрын
Thank you rasayah for wonderful songs.
@ammantalkies6869
@ammantalkies6869 Ай бұрын
தலைவன் தலைவன்தான், என்னா இசை, அருமையான பாடல்,
@thulasitharane326
@thulasitharane326 10 ай бұрын
நான் அடிகடி கேட்கும் பாடல்.
@user-tj3il1rk3d
@user-tj3il1rk3d 9 ай бұрын
என் காதல் நினைவு வருகிறது 🥺🥺 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshcc8768
@rameshcc8768 Жыл бұрын
Hi sir my favourite song all time my heart touching love great music illyaraj sir spb sir voice 🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤️🌹
@AronA-oo9oe
@AronA-oo9oe Ай бұрын
மனித வாழ்வில் இசை+ பாடல் இவை இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை நரகம்
@MrBalee786
@MrBalee786 Жыл бұрын
Kadavul matum daan inimael indha maadiri song paaada mudiyum ❤
@MsASSKISSER
@MsASSKISSER 2 жыл бұрын
Thanks.. such a soothing song 🎵 ❤️
@shahultech872
@shahultech872 5 ай бұрын
2024 ல் அழுகை வருகிறது
@SarathKrishna-me5ft
@SarathKrishna-me5ft 4 ай бұрын
😔💯
@niththinilaniththinila8626
@niththinilaniththinila8626 5 ай бұрын
எனதாருயீர் ஜீவன் எனைஆண்டாலே ப்பா என்ன லைன்🎉
@chitravn6033
@chitravn6033 Жыл бұрын
எஸ் பி பி லெஜன்ட் க்கு பெரிய இசை சமர்ப்பணம் 🙏
@midhunms6410
@midhunms6410 2 ай бұрын
One of the favorite ❤
@aravindhkarthika2919
@aravindhkarthika2919 10 ай бұрын
Life without music does not exist ❤️
@harshathkhan6537
@harshathkhan6537 2 жыл бұрын
First like first comment
@browngirlo5
@browngirlo5 10 күн бұрын
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது ஐயா
@ManojKumar-xw7qm
@ManojKumar-xw7qm 5 күн бұрын
Evergreen song
@ushakl2745
@ushakl2745 2 жыл бұрын
My most favourite song I used hear this 4 or 5timres daily njanum neeyum pokunm'’'''''''
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 Жыл бұрын
Hai 🌹 உஷா குட்டி 🌹 உயிருள்ளவரை உஷா🌹
@brokenangel7861
@brokenangel7861 7 ай бұрын
அனார்கலி அம்பிகாபதி காவியம் போன்ற பாடல் SBPயின் குரல்
@niroshanshanmugam5514
@niroshanshanmugam5514 Жыл бұрын
❤ Wonerfull song ❤ one of my favorite ❤
@Vishal-nb6dz
@Vishal-nb6dz 9 ай бұрын
ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே...உயிரின் ஜீவ நாடி தான் நாதம் தாளம் ஆனதே.......
@ParameshParthi
@ParameshParthi 9 ай бұрын
My favourite song i like this evergreen song always daily 3 time captain ❤❤❤
@STYLODJ1
@STYLODJ1 2 жыл бұрын
God raja sir♥️♥️♥️👌
@rathushanshan5869
@rathushanshan5869 6 ай бұрын
மறு ஜென்மத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை அப்படி ஒன்று இருந்தால் ஆனாலும் கூட எஸ்பிபி கூட பாலசுப்ரமணியம் போல ஒரு பாடகன் பிறக்கப் போவதில்லை
@banusekar9262
@banusekar9262 2 жыл бұрын
Very beautiful song
@Kalki10102
@Kalki10102 23 күн бұрын
നല്ല പാട്ട് 😊👍🌹🙏
@varsha4778
@varsha4778 21 күн бұрын
2k kid but i love these songs
@malar_seenu
@malar_seenu Жыл бұрын
My favourite Song. Thank You
@SkyLightRainbow
@SkyLightRainbow 2 жыл бұрын
♥️🙏♥️
@saravanand7684
@saravanand7684 Жыл бұрын
Spb legend
@KamalKalaichchelvi
@KamalKalaichchelvi 8 күн бұрын
My favorite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ sweet music
@SureshKumar-cq9to
@SureshKumar-cq9to 8 ай бұрын
I like this song
@mathalaisundaram503
@mathalaisundaram503 Ай бұрын
மனதின் ஏக்கம் பாடல் வரிகளால்..
@manivannank.manivannank.2659
@manivannank.manivannank.2659 Ай бұрын
இசைஞாணியாபாடுநிலாபாலுவாஅற்பூதம்
@NTK1981
@NTK1981 Ай бұрын
இளையராஜா மிகச்சிறந்த இசைக் கலைஞர், ஆனால் கர்வம் ஆணவம் தலைக்கனம் நிறைந்தவர்
@SANDEEPRAJAN-hm6zv
@SANDEEPRAJAN-hm6zv 2 жыл бұрын
My favourite songs
@seenukarthi
@seenukarthi 2 жыл бұрын
This song reminds me of the traveling in local bus in my town.
@manivasagam4730
@manivasagam4730 9 ай бұрын
Paadhai 1 aana podhum dhisaigal veramma unadhu padhai vera enadhu padhai veramma... Meeravin kannan meeravidame endhu aaruyir jeevan ennai aandale... Im 25 yrs old though Obsessed with those lyrics and fell in voice with SPB sir🖤⚡
@user-un5xg4cn7o
@user-un5xg4cn7o 6 ай бұрын
Tremendous composing soulful song
@BalaMurugan-me4cx
@BalaMurugan-me4cx 14 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மனதை மயக்கும் நெஞ்சை
@user-ng2dp5tr6x
@user-ng2dp5tr6x 4 ай бұрын
என் மனதை உருக்கும் அருமையான பாடல்
@kavinhari2642
@kavinhari2642 2 жыл бұрын
vaalga neiyum valamudan entrum vaalgave
@palanikumar2124
@palanikumar2124 2 жыл бұрын
Madra song kaathukalil madame kedkum entha paadal ethayame kedkum manathu nerves brain ellame feel argument song mesmerising song
Idhaya Kovil | Audio Jukebox | Ilaiyaraaja Official
39:06
Ilaiyaraaja Official
Рет қаралды 1 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Pookalai Parikathirgal
28:05
Kosmik Music
Рет қаралды 204 М.
K J யேசுதாஸ் சுகமான சோக பாடல்கள்
54:49
பொற்காலம் TV Porkalam Tv
Рет қаралды 8 МЛН
Kenjebek Nurdolday & Baller - sokpe#сокпе#сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 201 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
V $ X V PRiNCE, Shulamah - Jai Jatpaimyz (2024)
2:38
Студия СОЮЗ
Рет қаралды 150 М.
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,2 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 221 М.
Malohat
3:35
Xamdam Sobirov - Topic
Рет қаралды 1,3 МЛН