இல்லாதவர்க்கும் வாரிவழங்கும் வள்ளி அக்கா கடை | 40₹ Unlimited Meals | Tamil Food Review

  Рет қаралды 1,413,879

Pakoda Boyz

Pakoda Boyz

2 жыл бұрын

இல்லாதவர்க்கும் வாரிவழங்கும் வள்ளி அக்கா கடை | 40₹ Unlimited Meals | Tamil Food Review
In this video, You are going to see one of the cheap and best street food shop in North chennai. This shop owner valli akka is so kind to all their customer. You must try their meals with meen kulambu. other details below...
Shop Details:
Valli Akka Kadai
Seshachala Grama St,
Thangal
Tondaiyarpet
Chennai, Tamil Nadu, India
Near Toll Gate
Location Map : goo.gl/maps/qBFn63UgDViq3UiG6
Contact. 6383718579, 99628 82557
Please Help And Support Valli Akka
99628 82557
Meals Unlimited 40Rs
Side Dishes Everthing 20Rs to 70Rs
Kadamba
Chicken 65
Chicken Thokku
Fish Fry
Mutton Thala curry
Crab Seasonal
Sura Puttu
Prawn Thokku
#ValliAkkaKadai #unlimitedmeals #TamilFoodReview #MeenKulambu #cheapestfoodshopsinchennai #lowpricefoodshops #SuraPuttu #ChennaiStreetFoods #tamilfoodvlog #ChoolaimeduFoodReview #bestrestaurentinchennai #SeaFoodReview #PakodaBoyzTondaiyarpet
Pakoda Boyz SHORTS Channel (Food Shorts Tamil): / @foodshortstamil2208
💡💡💡(IT'S FREE) Subscribe :👍💪🙏
/ pakodaboyz
Hope you All like it .
❗️❗️❗️For Business shoot, Colab, Suggestions and Feedback❗️❗️❗️
✅ Only Whatsapp: 9003096662(PakodaBoyz)
📧 Business E-mail: pakodaboyz.official@gmail.com
Follow me on,
📌Instagram - / pakodaboyz
📌Facebook - / pakodaboyzofficial
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel and no copyright intended
**************************************************************

Пікірлер: 472
@paramagurug4698
@paramagurug4698 2 жыл бұрын
வாழ்த்துக்கள். அம்மா. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்திக்கிறேன்
@pjthenmolli9583
@pjthenmolli9583 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா... உங்கள் மகன் விரைவில் குணம் அடைவார்.... வாழ்க வளமுடன்
@shankarshan749
@shankarshan749 2 жыл бұрын
Bro Unga Video La அவுங்களுக்கான Help Pathi விருப்பம் உள்ளவர்கள் அந்த அக்காவுக்கு உதவி செய்ய சொல்லி கேட்டு இருக்கலாம். நிறைய youtubers Intha மாதிரி கஷ்டம் உள்ளவங்களுக்கு உதவி செய்வாங்க. Rs 1 ரூபா பாட்டிக்கு யூடியூப் And Social Media Paathu Thaan Anand Mahindra வீடு கட்டி கொடுத்து இருக்கார். Please Do It Your Work With Social Responsibilities. You Have A Great Weapon. Use PROPERLY AND HELP OTHER PEOPLES TOO.
@HeenaEshaal9295
@HeenaEshaal9295 2 жыл бұрын
She reminds me of the saying, "இல்லாதவர்களின் இதயங்களே விசாலமானதாக இருக்கும்". 😍❤️
@learnnew6057
@learnnew6057 2 жыл бұрын
True one
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 2 жыл бұрын
Tat is Vry Vry true
@dwarakanathps8849
@dwarakanathps8849 Жыл бұрын
Iladhavanga dhaan udhavi seivanga irruravanga thaan innikki illadhavan kitta pudingi saapdrunga.
@mkvstore927
@mkvstore927 2 жыл бұрын
ஈரோடு நீ வந்திருக்கும் போது உங்கள பாக்காம miss பண்ணிட்டேன் bro.... இந்த மாதிரி நிறைய சின்ன கடையை promote பண்ணுங்க bro......🙏🙏🙏🙏🙏
@abbasriders3478
@abbasriders3478 2 жыл бұрын
இந்த அம்மா வீட்டு கஷ்டத்தை பேசும் போது என் கண்களில் கண்ணீரை வர வைத்துட்டாங்க..
@karikari1802k
@karikari1802k 2 жыл бұрын
இந்த நல்ல அம்மாவை கடவுள் ஏன் இப்படி சோதிக்கறாா்.
@sathish7002
@sathish7002 2 жыл бұрын
@@karikari1802k Kai vida matar🙌🏻❤️‍🩹
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
மடமைகள் மடியட்டும் மனிதநேயம் மலரட்டும் 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் வள்ளி அக்கா
@akacademy8656
@akacademy8656 2 жыл бұрын
இட வசதி இல்லாத ஹோட்டல் சுகாதாரமாக செய்கிறார்கள் ஆனால் இடவசதி உள்ள பெரிய ஹோட்டலில் சுகாதாரம் இல்லை example arani 5star hotel recent news
@sankaranarayanan3063
@sankaranarayanan3063 2 жыл бұрын
Recently Washermenpet Pandia, Vadapalanai Ya Mohaideen Biriyaani... too.
@saktheeswaran2406
@saktheeswaran2406 2 жыл бұрын
Inimel namma v2la senji sapta than hygiene pola 😷
@PakodaBoyz
@PakodaBoyz 2 жыл бұрын
Makkale Prefer small eateries than restaurant. It's good for you as much i know. I didn't mean every restaurant.
@kavineshns3276
@kavineshns3276 2 жыл бұрын
True brother
@youtubekalaki5596
@youtubekalaki5596 2 жыл бұрын
Mm
@akhillover5483
@akhillover5483 2 жыл бұрын
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அம்மா 🙏💞🥰உங்கள் பையனுக்கு விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன் 🙏🌍
@nb34
@nb34 2 жыл бұрын
கவலை படாதீங்க எல்லாம் நல்லதே நடக்கும்
@jvideochannel1468
@jvideochannel1468 2 жыл бұрын
Kaasu vaangittu fake review pannama.. Ipdi nermaiya uzhaikiravangala thedi kandu pudichi genuine reviews kudukkura pakoda boyz ku hats off... Keep rocking guys... We love ur team...
@arunnath7262
@arunnath7262 2 жыл бұрын
பசிச்ச முகத்தில் சிரிப்ப விதச்சா எப்பயும் நல்லா இருப்பீங்க ✋.
@yaswinyaswin230
@yaswinyaswin230 2 жыл бұрын
Correct
@ntkvelsdg4860
@ntkvelsdg4860 2 жыл бұрын
தெய்வம் யா!!! இந்த அக்கா.... நன்றி தெய்வமே!!!
@user-ds5iy3ip6w
@user-ds5iy3ip6w Жыл бұрын
இந்த மாதிரி நல்ல உள்ளம் தான் இறைவன் தங்கும் வீடு அக்கா உங்களுடன் இறைவன் இருக்கிறார் எதற்க்கும் கவலைபடாதிங்க ❤️🙏
@vk-dq5cg
@vk-dq5cg 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா இது உங்களின் சப்பாடுக்கடை இல்லை.. உங்கள் சேவை கடவுளுக்கு நிகரான ஒரு அர்ட்பணிப்பு. உங்களின் கள்ளங்கபடமற்ற வார்த்தைகளில் அதை உணர முடிகிறது. 40 ரூபாய்க்கு சாப்பாடு என்ற நம்ப முடியாத விலைக்கு தருவது பாராட்டுக்குரியது.
@user-te4ej3vx8q
@user-te4ej3vx8q Жыл бұрын
இந்த அக்காக்கு ரொம்ப நல்ல மனசு வாழ்த்துக்கள் அக்கா
@dillibabumaithrasree4351
@dillibabumaithrasree4351 2 жыл бұрын
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். வாழ்த்துக்கள் அக்கா நன்மை உண்டாகும்
@mohamedsahfersathiqnooghu1346
@mohamedsahfersathiqnooghu1346 2 жыл бұрын
இந்த அக்கா, அவங்க பிள்ளை குடும்பம் எல்லாரும் நீண்ட ஆயுளுடன் நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@gnanapraksh9584
@gnanapraksh9584 2 жыл бұрын
எந்த நிலையிலும் மனவலிமை விடாதீர்கள் அக்கா வாழ்த்துக்கள் அக்கா🙏👍
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 2 жыл бұрын
Amma oru theivam . Theivam manitha vadivil Lord Siva always bless this Ammaa ❤️.
@vk-dq5cg
@vk-dq5cg 2 жыл бұрын
பலரது வயிற்றையும் மனதார நிரப்பும் இவரின் மனதுமட்டும் நிறையாமல் அவர் வெளிப்படுத்துவது, எல்லோரையும் சற்று கண்கலங்க வைக்கிறது. அர்ட்பணிப்பொடு சேவை ஆட்ருபவர்களின் மனம் எப்பொழுதும் சிறிது கணமகவே இருப்பது இந்த மனிதகுலத்தின் மாபெரும் சாபம்.
@vigneshmoorthy4141
@vigneshmoorthy4141 2 жыл бұрын
Super akka..very inspiring and she is very confident🤩
@subbutamil402
@subbutamil402 2 жыл бұрын
இந்த கடையில நானும் சாப்ட்டுருக்கன் சூப்பரா இருக்கும்👌
@bharathiganesh5980
@bharathiganesh5980 Жыл бұрын
அக்கா கடையில நானும் வயிறாற சாப்பிட்டு இருக்கேன்.. ரொம்ப நல்லா இருந்தது... வீட்ல சாப்பிட்ட திருப்தி இருந்தது...
@anandhappyify
@anandhappyify 2 жыл бұрын
My humble respect and salute to smt valli akka' s human service. My sincere prayers for her son to cure from his illness. Vadivaambigaiever blesseth her . She is living Annapurani dears 🙏🙏🙏.
@sharjeelkhan3775
@sharjeelkhan3775 2 жыл бұрын
I didn’t understand this language but her efforts & pain can easily understandable.. May God bless his business 10 time more what she expects..
@bernadettemel2053
@bernadettemel2053 2 жыл бұрын
She says she never refuses anyone food even they do not have money. She doesn't demand money . She has a son who is not well she cried when she said that.
@Journeyoflife-py8xepy8xepy8xe
@Journeyoflife-py8xepy8xepy8xe 2 жыл бұрын
அந்த மனசு தான் சார் கடவுள் மனிதன் போதும் என்று சொல்லும் ஒரே விஷயம் உணவு
@king.of.tamil.719
@king.of.tamil.719 2 жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 2 жыл бұрын
வாழ்க வளமுடன்... உங்களுடைய குழந்தை நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏
@pachatamilan360
@pachatamilan360 2 жыл бұрын
Superb bro nenga vera level la panringa small shops neriya nenga than panringa avangluku romba useful yah irukum ippadi yah continue panuga bro 👌👌👌
@Thoufikkhan
@Thoufikkhan 2 жыл бұрын
Grate Amma may God bless you with health and wealth 🙏 ❤
@msadham6109
@msadham6109 2 жыл бұрын
சூப்பர் அக்கா.வாழ்த்துக்கள்
@karuppikaruppaiya453
@karuppikaruppaiya453 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா.....
@Sivaji_the_Boss
@Sivaji_the_Boss 2 жыл бұрын
Yess... True.... Naan Ariyalur.... Chennai ponappo intha akka kadayila sapten.... Vera level la irukkum👍
@divyas5002
@divyas5002 2 жыл бұрын
Lovely lady ! God bless her ❤️
@prvate9818
@prvate9818 2 жыл бұрын
Thank you so much sharing this video. We need to promote these type of people. They should be uplifted. My next visit to Valli Akka Kadai.
@vigneshviki2872
@vigneshviki2872 2 жыл бұрын
அக்கா நீங்க நல்லாருப்பீங்க , புள்ள நல்லாயிருவான் , கவலை படாதீங்க 💕💕💕
@drskb2934
@drskb2934 2 жыл бұрын
தாயே நீ வாழ்க வளமுடன் வளர்க!
@paviseetha9783
@paviseetha9783 2 жыл бұрын
I. Like rottukadai food its very nice 👌🏻👌🏻👌🏻❤️❤️
@prasanthappu8108
@prasanthappu8108 2 жыл бұрын
Kaasu irundha poi vaangi sapdavum
@alln2949
@alln2949 2 жыл бұрын
KZfaqr ku nandri hardworking lady telling about their son enuku vodhavi panna yarum illa really sad inta situation liyum inoruku vayiru full aa sapad podranga antha manasu romba perusu avanga son treatment ku ethavathu help panala intha video nejamane video wa iruntha Ella public intha video pakaravanga aparama Anga sapadu saptavanga 10rs nu kudatha kutha avanga son ku treatment ku help aa irukum five lakh views ippo varaikum intha video ku intha youtuber yethavauthu help panalam as a public i can also help but as a single person i am not able to help fully but If i give even 1000 rs that also a help kindly do a video for their son and do charity
@sindhusri2843
@sindhusri2843 2 жыл бұрын
Nalla irupinga..ungaluku god blessings neraiya irukum.....ellamey ungaluku kidaikum...unga son nalla vanthuruvanga.. don't worry akka
@vimalraje5480
@vimalraje5480 2 жыл бұрын
Unga nalla manasukku ungala swamy kai vida mattanga god bless you akka 🥺
@KMO_OFFICIAL
@KMO_OFFICIAL 2 жыл бұрын
Akka ku oru salute........🥺🙋
@honeymahi4944
@honeymahi4944 2 жыл бұрын
Great.... God bless her🙏
@mohamedimran4225
@mohamedimran4225 2 жыл бұрын
encourage like this people. keep it up brother.
@sathishasathisha2294
@sathishasathisha2294 2 жыл бұрын
Veravera veravera veravera veravera level next nenga thala so much good great video 👏🙌👏
@abhishekcoolboy5435
@abhishekcoolboy5435 2 жыл бұрын
ரோட்டு சாப்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனென்றால் அதில் இருக்கும் சுவை வேற எந்த ஹோட்டலிலும் கிடைக்காது ,இல்ல காசுதா போகும் wast ஆகும் .
@arununreal
@arununreal 2 жыл бұрын
If you feel akka is really strugling and helping people.. Check if she have mobile and gpay facility.. So people can simply help her as well
@RohithRaghavann
@RohithRaghavann 2 жыл бұрын
Too much power to her ❤️❤️
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI 2 жыл бұрын
10:18 பக்கத்துல அவரு நம்மள ஏதாவது review கேட்பாங்க என்று wait பண்ணாரு.. 😁
@malarmalar4558
@malarmalar4558 2 жыл бұрын
You are super women I proud to you and your son get well soon I will pray to god 💯💯🙏
@gopiperumal9033
@gopiperumal9033 2 жыл бұрын
எச்சி ஊறுது 👌👌👌
@farookind2876
@farookind2876 2 жыл бұрын
வள்ளி அக்கா கடை வாழ்க வளமுடன், மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
Akka superb 👌 Valga valamudan
@mushtakrizwan8373
@mushtakrizwan8373 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க 😍☝☝☝ சோதனை யாருக்குத்தான் இல்லை நல்லதை செஞ்சிட்டு திரும்பி பார்க்காத போங்க!!! நன்மை நமக்கறியாமல்! முன்னேவந்து நிற்க்கும்!!! ☝☝☝☝☝☝☝☝☝☝
@lalithambigairamesh4721
@lalithambigairamesh4721 Жыл бұрын
Vazhga valamudan Valli akka
@engineershubworld1689
@engineershubworld1689 2 жыл бұрын
நல்ல மனம் மேலும் உயர வாழ்த்துக்கள்
@priyavvv4448
@priyavvv4448 2 жыл бұрын
Amma kadavul unga son ku bless pannuvaar don't worry ma....god bless u and ur family
@monishar6354
@monishar6354 2 жыл бұрын
Such a pure soul...🥺🥺🥺
@subhapriya952
@subhapriya952 2 жыл бұрын
Super aka , seme , unga gunathukum , ennathukum neenga nalla irupeenge oru nal unga kadaie vandhu sapdunam 👌
@apexvinoth5697
@apexvinoth5697 2 жыл бұрын
Vazhga Vazhamudan Akka Unga Paiyan Seikirom Gunam Aga Kadavul Ah Vendikuran ❤️
@shyamalathrishyam6043
@shyamalathrishyam6043 2 жыл бұрын
Vaalga valamudan super ka
@paranthamane6809
@paranthamane6809 2 жыл бұрын
Bro unga videos ellam pakura super 😎
@gajendersekar8877
@gajendersekar8877 2 жыл бұрын
its near my house.. the food is awesome always
@16abilash
@16abilash 10 ай бұрын
Bro reallty good video , please explore more in chennai , i am from europe love watching food review videos around chennai. next time please try kodambakkam and west mambalam street food . have saved all your video location coming to india after 4 years by december 2023 will for sure explore all street food from your video. keep going :) Wolves of Food Street Reply
@MetroMachinery
@MetroMachinery 2 жыл бұрын
I had food here 5 years ago. before akka arrive more people crowded ,I was surprised, then I decided to have food here.
@manid3292
@manid3292 2 жыл бұрын
super ka vazthukal
@Dhanush-jm5sn
@Dhanush-jm5sn 2 жыл бұрын
Nice👍
@selvammani9739
@selvammani9739 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா‌ 🙂🙂💐💐
@soundariyakannan8970
@soundariyakannan8970 2 жыл бұрын
Really awesome great human being
@nagalakshmimurugesan3464
@nagalakshmimurugesan3464 2 жыл бұрын
Great அம்மா வாழ்க valamudan
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@divyashree1032
@divyashree1032 2 жыл бұрын
God bless you akka and your family
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 2 жыл бұрын
Very great food. God bless you 🙏 ❤ 🙌 ♥ 😘 💖
@simmasimma5283
@simmasimma5283 Жыл бұрын
Arumai amma
@shajichekkal9402
@shajichekkal9402 15 күн бұрын
Great lady God bless you
@saranyamani1310
@saranyamani1310 2 жыл бұрын
Evalo sogam poratam irunthalum siricha mugathoda irukanga..... ❤️
@MVSM-zd1vs
@MVSM-zd1vs 2 жыл бұрын
Great job..
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 2 жыл бұрын
Nobody wants tell about food because rush explains how the taste is. 👌
@mohans9507
@mohans9507 Жыл бұрын
Usefull video 🎉
@jessymadan5898
@jessymadan5898 2 жыл бұрын
Im ur new subscriber from Delhi living in chennai miss nila suren airhostes
@jaibolenath1309
@jaibolenath1309 2 жыл бұрын
வாழ்க வளமுடன் வள்ளி அக்கா இறைவன் துணை இருப்பார் ........!
@yuvaneshjayanthi7560
@yuvaneshjayanthi7560 2 жыл бұрын
Idhu yenga area dha adhe road la yenga vidu naa adha akka va paathu iruka super irukum naa saaptu iruka sema taste a irukum .🥰🥰
@munnancy4362
@munnancy4362 2 жыл бұрын
Area name
@shanmuganathanchandran9902
@shanmuganathanchandran9902 Жыл бұрын
God bless u n ur son akka
@AnilKumar-vh1qm
@AnilKumar-vh1qm 2 жыл бұрын
அருமையான உணவு இங்கு சாப்பிடும் நீங்கள் கொடுத்து வைத்தவர்க ஹ
@rajmohans1609
@rajmohans1609 2 жыл бұрын
Super bro 👌👏🎉💐
@VSMRaji
@VSMRaji 2 жыл бұрын
Unga nalla manasuku neenga remba nallah erupenga akka 😘😘😘😘😘😘😘
@MINISTREAMERYT
@MINISTREAMERYT 2 жыл бұрын
Love From Kerala 😇💙❤️
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏. Love to eat once. May God bless akka & her son abandantly with all her heart desires. From Bangalore
@beingjohnny1
@beingjohnny1 2 жыл бұрын
Bro ipodhan unga video pasthan..... Neenngalum valaruringa iladhavangalayum promote panringa...... Keep it up bro
@Niharika_M1
@Niharika_M1 2 жыл бұрын
Wow Amazing 👍
@vijay-kc6kv
@vijay-kc6kv 2 жыл бұрын
God bless you 🙏🙏🙏 sister 🎊🎊
@nilanila7354
@nilanila7354 2 жыл бұрын
Vali Akka ur great Akka nenga 💯 varusham nala valanum love u akka
@renurock3592
@renurock3592 2 жыл бұрын
Super அக்கா நீங்க என்னிக்கும் நல்லா இருப்பிங்க
@moorthycm6299
@moorthycm6299 2 жыл бұрын
God bless you sis.... God never leave you....
@jessymadan5898
@jessymadan5898 2 жыл бұрын
Hai bro ur doing very great job
@sivaranjani0903
@sivaranjani0903 Жыл бұрын
Nalla manasu.....unga paiyanoda nenga udalsugathoda nalla irkanum
@saravanag6387
@saravanag6387 2 жыл бұрын
God bless her
@ammukutty7858
@ammukutty7858 2 жыл бұрын
Vera level anna
@devil_boy_deepan
@devil_boy_deepan 2 жыл бұрын
You are a true inspiration to us valli akka
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 82 МЛН