30 குழந்தைகளின் படிப்பிற்காக போராடும் சாப்பாடு கடை Ithu Namma Kadai - Karthiks view

  Рет қаралды 1,115,835

Karthik's View

Karthik's View

Жыл бұрын

🙏 வணக்கம் Friends
Hey Guys, if you have enjoyed this video, then don't forget to hit the LIKE button and do SHARE it with your friends.
Subscribe to my channel for new videos thank you for your love and support, keep supporting!!!
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Karthik's View (WhatsApp Only): 74490 36197
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Ithu Namma Kadai
Phone 9566222225
No. opp. to HP Petroleum, Thirumangalam, Govt Officers Colony, Chennai, Tamil Nadu 600040
Map: goo.gl/maps/tiXXHKFr5nrw14haA
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 353
@saravanansk978
@saravanansk978 Жыл бұрын
என்னுடைய வீட்டின் அருகில் தான் உள்ளது இந்த கடை. சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.
@Tami_ln
@Tami_ln Жыл бұрын
Unga area bro...
@saravanansk978
@saravanansk978 Жыл бұрын
@@Tami_ln அண்ணாநகர் மேற்கு ரவுண்டு பில்டிங்.
@Tami_ln
@Tami_ln Жыл бұрын
@@saravanansk978 k brother tq so much 👌🙏
@saravanansk978
@saravanansk978 Жыл бұрын
@@Tami_ln what matter brother..
@Aravindudhaya
@Aravindudhaya Жыл бұрын
Nakuda aga tha eruka bro.
@gunalanguna1838
@gunalanguna1838 Жыл бұрын
நிறைய நாள் காசு இல்லாம பட்டினியா இருந்திருக்கேன்.சுரேஷ் அண்ணா ஒரு நல்ல மனிதர் அவரோட பழக்கம் ஆனா அப்பறம் நான் சாப்பிடாம இருந்தா என்ன திட்டுவாரு கடை இருக்குல்ல வந்து சாப்பிடுன்னு சொல்லி மனசார சாப்பாடு போடுவாரு. அண்ணா கடை எனக்கு எப்பவும் சிறப்பு தான். எல்லாரும் வந்து சாப்பிடுங்க வயிறும் மனசும் நிறைஞ்சு போவீங்க ✨ Ithu namma kadai ❤️
@amudhadevarajan4817
@amudhadevarajan4817 Жыл бұрын
மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அப்பா அம்மா பணத்தில் ஊதாரிகளாக சுற்றும் இளைஞர்களுக்கு மத்தியில் ஏழை குழந்தைகளுக்கு உதவிடும் இந்த நல்ல எண்ணங்களுக்கு ஒரு சபாஷ்.வாழ்க வளர்க வளமுடன்.
@jvenkattappanvenkat3177
@jvenkattappanvenkat3177 Жыл бұрын
Super brother
@moongilisai1809
@moongilisai1809 Жыл бұрын
மற்றவர்களுக்கு உதவி செய்ய யோசிக்கும் மக்களிடையே மற்றவர்களுக்கு உழைக்கும் இவர்களுடைய முயற்சி என்றென்றும் வளமுடன் அமைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@shanmugamkaruvalur5020
@shanmugamkaruvalur5020 Жыл бұрын
நெகிழ்ச்சியான வீடியோ சுரேஷ் உடைய கண்ணில் ஒரு பையர் தெரிகிறது சத்தமில்லாமல் மனிதம் வாழ்கிறது உடனே சந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது நாமும் முடிந்த வரை உதவி செய்யலாமே அந்த குழந்தைகளுக்கு
@rvs0606
@rvs0606 Жыл бұрын
Society needs more people like suresh anna! .. Kudos to his team 🙏🏼
@abrahamlincoln9855
@abrahamlincoln9855 6 ай бұрын
God bless you brother send me your bank account number please brother 🙏
@villagelocator5661
@villagelocator5661 Жыл бұрын
அந்த மனசுத் தான் சார் கடவுள்.....இறைவன் அருளால் என்று நலமுடன் வாழ்க ...
@rameshk6296
@rameshk6296 Жыл бұрын
ஊருக்கு 10 பேர் இந்த மாதிரி என்னத்துடன் சிறப்பாக செய்யும்போது , கல்வி என்பது எல்லா மக்களுக்கும் கிடைத்துவிடும்.... 👍👍🙏🙏🙏🙏.√
@kamarajraj3332
@kamarajraj3332 Жыл бұрын
அம்மா அப்பாவை பார்க்காத இந்த உலகத்தில் முன் பின் தெரியாதவர்களுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்க வளமுடன்
@muruganalagappan6129
@muruganalagappan6129 Жыл бұрын
இப்படியும் உயர்ந்த மனிதர்களா? வாழ்க நலமுடன். ௐ சக்தி ௐ.
@shenbagarajanshenbaga9668
@shenbagarajanshenbaga9668 Жыл бұрын
நீங்கள் மனிதர் அல்ல. கடவுள். பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் 💐💐💐
@naveenchawla4804
@naveenchawla4804 Жыл бұрын
அந்தக் கடைக்கு எதிரில் தான் என் அண்ணன் வீடு உங்களுக்கு மிகவும் அன்பாக பழகக் கூடியவர்கள் உணவு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் தனியாக காசுக்கு குழம்பு கூட கொடுப்பார்கள் 👏🏻
@perumald184
@perumald184 Жыл бұрын
நான் தினமும் விரும்பி சாப்பிடும் இடம் ..... குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை .... congratulation......
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Жыл бұрын
உங்களுடைய முயற்சி இன்னும் பல மடங்கு வெற்றி பெற இறைவன் அருள் என்றும் நிலவட்டும் நல்ல முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்
@jasrahjafar8937
@jasrahjafar8937 Жыл бұрын
Great human being, helping tendency, hard working family. Superb 👏👏
@Tami_ln
@Tami_ln Жыл бұрын
உங்கள் காணொளி பார்த்தேன் சகோதரா சகோதரி....... உங்களைப் போன்றவர்களால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.... கண்டிப்பாக அந்த இறைவன் உங்கள் செயலைப் பார்த்துக் கொண்டிருப்பான்... நல்ல மனிதர்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவுவார்கள் சகோதரா சகோதரி....இறைவன் உங்களுக்கு கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.... வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏👏👏👏💐💐💐
@RajeshKumar-qe9xl
@RajeshKumar-qe9xl Жыл бұрын
உங்கள் முயற்சி சேவை மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ❤️👏
@ramachandranganesan4826
@ramachandranganesan4826 Жыл бұрын
Ur service to provide education to poor childrens is very admirable. Ur business should grow like a banyan tree, through that u help lot of child's to their education
@charan5859
@charan5859 Жыл бұрын
Suresh Unggal Nalla manasukum seyalukum romba nallaa varuvingge... All the very best... GOD Bless
@g7706
@g7706 Жыл бұрын
I'm a vegetarian,but i want to eat veg food in your shop to contribute in your service also for your wonderful service mind,can't believe how could you got such a helping tendency at this age itself,every youngster has to learn from you,you are a blessed soul,God bless you always.....💐🙏
@mahalingam8381
@mahalingam8381 Жыл бұрын
கேக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு
@harry_v_rayan
@harry_v_rayan Жыл бұрын
Hats off to the couple. Andha manasu dhaan kadavul. Sure to go n eat. Thanks to karthik's view
@rufus1653
@rufus1653 Жыл бұрын
Enna pa intha manushan avara ipdi puzgalraru. Rmba nallavara iruparo Suresh eh!!✌️👌
@purushothmathan5131
@purushothmathan5131 Жыл бұрын
Karthik bro superb ithu pola uthavum karangalaithan muthalil review seithu Trent seithu uthavi pannanum antha vagayil Karthik brokku enathu manamarntha vazhthukkal 👌👌👌👍👍🔥🔥💪💪
@vasukit5027
@vasukit5027 Жыл бұрын
Thangam neenga nalla irukanum .Great job. God bless you 🙏
@AstroLife5
@AstroLife5 Жыл бұрын
சுரேஷ் மிகவும் தன்மையான மனிதர்.
@kdnltrends9512
@kdnltrends9512 Жыл бұрын
Nice..
@worldofsports1999
@worldofsports1999 Жыл бұрын
உயர்ந்த மனிதர்கள்
@anshadansha5560
@anshadansha5560 Жыл бұрын
Ennaa manusan ya 🖤🖤🖤🖤. Vaazhthugal .... Nalla varanum ... Nalla irunga ... Eppavum nallaa irunga
@kalvidhasan8449
@kalvidhasan8449 Жыл бұрын
உங்களை பார்த்தால் வில்லன் மாதிரி இருக்கிங்க ஆனால் நீங்கள் நிகழ்காள கதாநாயகன் வாழ்த்துக்கள்
@easterrajsolomon2253
@easterrajsolomon2253 Жыл бұрын
Hats off Suresh. God bless all the works of your family.
@VijayKumar-xm1th
@VijayKumar-xm1th Жыл бұрын
Valuable humanity humanbeings. Their heart is melting, kind, merci, love and affection. In the Universe we want humanity humanbeings. I pray to god live long life entire family.
@alonelover858
@alonelover858 Жыл бұрын
Super anna❤️ .. Padika vaika ninaikrathu
@sindurekha-gh8bn
@sindurekha-gh8bn Жыл бұрын
Anna super Anna neenga romba nalla manasu candipa neenga like podunga
@josephkirubadharan6972
@josephkirubadharan6972 Жыл бұрын
Super vera level 🔥🔥🔥🔥🔥
@shanmugampradap962
@shanmugampradap962 Жыл бұрын
Vaazhthukkal Suresh & team..
@alagumalairasu1706
@alagumalairasu1706 Жыл бұрын
God bless you batlagundu. U Soupr. All. Vas.. Tq. U all... I am. Cam. U... good 👍
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 Жыл бұрын
Good work, Karthik... I always look forward to your videos.
@mahalingam8381
@mahalingam8381 Жыл бұрын
நெஸ்ட் வீக் சென்னை வரும்போது கண்டிப்பா வந்து sapdanum
@n.bakerathan2678
@n.bakerathan2678 Жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் 🙏
@elangoc1699
@elangoc1699 Жыл бұрын
Arumai sago.. Vaazhtthukkal 💯❤️
@kykalaiselvan547
@kykalaiselvan547 Жыл бұрын
Super bro ,never ever seen like this person salute for you bro ....
@muthukumarankumaran2593
@muthukumarankumaran2593 Жыл бұрын
Great work Suresh Bro. Thanks for taking and sharing this video Karthik bro. Thanks for supporting and promoting young and small vendors mime Gopi sir. 💐💐💐
@palanisaba9237
@palanisaba9237 Жыл бұрын
மனுஷன்யா நீ நல்லா இருப்பா நீ
@lonely_killer_4613
@lonely_killer_4613 Жыл бұрын
Gud anna all the best kept up
@vignesh.0404
@vignesh.0404 Жыл бұрын
It's not an easy task to donate. Not everyone is kind hearted like him. Serving food and donating and helping students education fee with this kinda service is too good. All d bst brother 🤌❤
@raveichandrangovindasamy4804
@raveichandrangovindasamy4804 Жыл бұрын
Beautiful soul God bless
@pandiyanpattusami3482
@pandiyanpattusami3482 Жыл бұрын
Super wonderful lovely, vazuthukkal,
@karthikeyankurunthu8516
@karthikeyankurunthu8516 Жыл бұрын
All the very best.... heads off to your sensible social support for poor students
@manimalar3040
@manimalar3040 Жыл бұрын
Nalla manithar....intha kalathil ippadium irukkanga ninaikkum pothu romba santhosama irukku.....
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
இதுதான் உண்மையான Food review.ரசித்து ருசித்து சொல்கிறார்.
@papersource8969
@papersource8969 Жыл бұрын
vera level na neenga , hatsoff 🙏
@SURENDHAR1
@SURENDHAR1 Жыл бұрын
God bless you and your family Bro... We love you
@nagarasan
@nagarasan Жыл бұрын
ஓ திருமங்கலத்தில் இவ்வளவு சிறந்த முறை இல் உள்ள கை எந்தி பவனா ??
@ganeshk3991
@ganeshk3991 Жыл бұрын
You are doing a noble work Karthick Sir
@kalaiselvan1342
@kalaiselvan1342 Жыл бұрын
Super ungal self income social work👌👌👌
@sadhashivam73
@sadhashivam73 Жыл бұрын
All the best for you are service thank you so much good luck🙏🙏
@chidambaramalagappan7688
@chidambaramalagappan7688 Жыл бұрын
Really great person heartfelt thanks and grow longer and longer
@KGSRVillageFoods
@KGSRVillageFoods Жыл бұрын
அருமையான வீடியோ பதிவு நன்றி Karthik's view
@sridharenglish9722
@sridharenglish9722 Жыл бұрын
Super Brother definitely I'll come and taste your food...And also appreciation for your big heartily contribution to the students education big salute to your work ❤️❤️❤️
@visvanathan878
@visvanathan878 Жыл бұрын
God bless you all,may your contribution be well rewarded. Hope more good hearted Samaritans donate to your good deeds.
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
God. Bless jou. And. Family. Bro. We. Love. Jou. Germany. Tamil
@tharunkumar6576
@tharunkumar6576 Жыл бұрын
Neenga than bro Real Hero
@faisalmeshal3249
@faisalmeshal3249 Жыл бұрын
Nallaa Ullam Konda Manithargal Ennum Errukkirargal Kadavul Errukkaruuuuuuu!
@rafeeknoor
@rafeeknoor Жыл бұрын
Once of best video I watch in d recent period... Congratulations 👏
@janijani2065
@janijani2065 Жыл бұрын
Super nanba vaalthukal 🥰
@raajeshwari.p7980
@raajeshwari.p7980 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் 👍👍👍🙏
@divyaraja7716
@divyaraja7716 Жыл бұрын
Anna im in dubai .july la chennai ku varan kandipa anga vandu sapda varan ...nd appreciated for ur service anna
@ayesayes7224
@ayesayes7224 Жыл бұрын
Super Bro vaalthukal 👍👍👍
@user-ws9xy9ff9t
@user-ws9xy9ff9t 11 ай бұрын
Sema sema ❤ My heart fully....
@user-ei9bw7ei3p
@user-ei9bw7ei3p Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு💐💐💐
@Prem_kumar_vlogs
@Prem_kumar_vlogs Жыл бұрын
God bless you both
@sp7561
@sp7561 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@ajanthakumara2324
@ajanthakumara2324 Жыл бұрын
Good job God Bless You 🙏🙏 Thanks Jesus you Blessings
@janarthananr9473
@janarthananr9473 Жыл бұрын
May the almighty bless upon them with all good health strength peace and abundant wealth.....
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
Best wishes to mr suresh and karthick view channel. An episode filled with positive vibes. God bless you all to succeed in life and service. 🌺🙋‍♂️🙏
@Rishi46598
@Rishi46598 Жыл бұрын
Thq so much bro
@dineshpalanivel5542
@dineshpalanivel5542 Жыл бұрын
Super anna❤️... really great... All the best 👍 keep doing anna🥰
@matraassociates1240
@matraassociates1240 Жыл бұрын
GOD BLESS you Mr.Karthik...
@shine4673
@shine4673 Жыл бұрын
Brother very good service u doing now I’m also coming there eat the food brother 😊
@kfphotography4830
@kfphotography4830 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍🏻
@ourtaste7287
@ourtaste7287 Жыл бұрын
Naan Srilanka.pillaikal padippitku enru poddiruntheerkal.athanal subscribe panran.
@sakthiveld2319
@sakthiveld2319 Жыл бұрын
Thambi Suresh menmaylum valarvai nanri thangal seivadhu theivathondu
@aaauniversaleximco5182
@aaauniversaleximco5182 Жыл бұрын
May God bless you
@sankarg4549
@sankarg4549 Жыл бұрын
😀👍🤝 Vaalthukkal bro... Naan nanbargaludan anthappakkam vanthal kandippa sapdurom bro.
@banuraju2663
@banuraju2663 Жыл бұрын
New generation inspiration for you....
@bharathtrippy.6702
@bharathtrippy.6702 Жыл бұрын
Keep it up 🤠. Bro. Hat's off
@mahalingam8381
@mahalingam8381 Жыл бұрын
எல்லாரும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்
@madhus7364
@madhus7364 Жыл бұрын
Vaalga valamudam
@jayasrisasikala8665
@jayasrisasikala8665 Жыл бұрын
Vazga valamudan brother👍
@arunkumar-nl6nq
@arunkumar-nl6nq Жыл бұрын
Vaalga valamudan
@phyliscardoz6944
@phyliscardoz6944 Жыл бұрын
God bless you Suresh 😍
@tamilinfo9306
@tamilinfo9306 Жыл бұрын
Super bro ungal sevai paratathakadhu
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
Super. All the best
@vijaydmadhu4044
@vijaydmadhu4044 Жыл бұрын
No words...❤❤❤🙏
@vickyclinton6362
@vickyclinton6362 Жыл бұрын
Vazhthukal bro
@selinsuresg2839
@selinsuresg2839 Жыл бұрын
Congratulations 💐💐 brother 🙏🙏 God bless you and your family 💐
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉
@balumudaliar775
@balumudaliar775 Жыл бұрын
Super Bro good Happy
@kamatchiramesh4062
@kamatchiramesh4062 Жыл бұрын
God bless you brother and sister
@azmathansari4262
@azmathansari4262 Жыл бұрын
Super Great 👌👌👌
@RajaSekar-mz3jg
@RajaSekar-mz3jg Жыл бұрын
God bless him and his family
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
Daddy Arumugam Biryani Madurai I Full Goat Leg I Tastee with Kiruthiga
23:03
Tastee with Kiruthiga
Рет қаралды 2,6 МЛН
Meenavan unavagam-Karthiks View
16:19
Karthik's View
Рет қаралды 6 МЛН