Illayaraja-விடம் கடவுளே பேசுவாங்க - Director Bharathi Kannan Interview | இளையரஜாவும் நானும்

  Рет қаралды 65,025

YellowBench Tamil

YellowBench Tamil

2 жыл бұрын

Illayaraja-விடம் கடவுளே பேசுவாங்க - Director Bharathi Kannan Interview | இளையரஜாவும் நானும்
Get our Updates On
Telegram: t.me/dotsmediaofficial
Twitter: / dotsmediaoff
Facebook: / dotsmediaofficial
Instagram: / dotsmediaoffl
Koo: www.kooapp.com/profile/dotsme...
Sharechat: sharechat.com/dotsmedia
To subscribe: bit.ly/3BgnJTI
Credits:
Host & Producer : Nivedhitha Chandrasekar
Camera : Ajay & Pradap
Editing : Manoj Kumar
Progarm Head : Arulmozhivarman
Production Head : Raghuraman
Watch other videos of இளையரஜாவும் நானும்: • இளையரஜாவும் நானும்
Dots Media brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZfaq channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 140
@YellowBenchTamil
@YellowBenchTamil 2 жыл бұрын
Subscribe Now: bit.ly/3I5HHm9
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs 2 жыл бұрын
"மாமேதை தமிழர்களின் பொக்கிஷம் ஐயா இளையராஜாவிடம் 99%நல்ல விடயங்கள் இருக்கு அத விட்டுட்டு 1%குறைகளை தேடிப்பிடிச்சு பேசிட்டு இருக்காங்க முக்கியமா அந்த பொம்பள நெறியாளருக்கு ஐயாவின் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இருக்குறது அப்பட்டமா தெரியுது.! "தமிழர்கள் கொண்டாடி தீர்க்க வேண்டியர் மகான் இளையராஜா. "தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் இளையராஜா.
@srangarajan8452
@srangarajan8452 2 жыл бұрын
Yes the lady slowly, nicely with a smile asking venomous questions to bash Raaja! And this director seems to go along with her, though he tries to be "nice" but at the end not so! They can openly say we don't like Raaja for these aspects, that is fine. Not everyone needs to like everyone. But he is giving wrong information about copy rights, producers have 50% share, MD 25% and lyricists 25%. He is not highlighting Raaja has bought back the rights from producers for many of his movies after the contract term is over, they are talking as if Raaja is the only one claiming royalty, they won't talk about newer MDs who let companies like Sony collect royalty and pay them - while Raaja wants to collect and give 20% of it to musicians' association - producers association has said Raaja has paid them a large sum after he got some of the royalty - I guess these two conveniently won't say anything about it. I think what might be annoying people is that without Raaja asking anyone to adore him, praise him, millions are doing it (including me) - no one has a clue why and they want to take it out through bashing him at every chance one gets...As you said he must be hailed, but unfortunately he was born in Tamizh Nadu.
@srangarajan8452
@srangarajan8452 2 жыл бұрын
And, the director is over simplifying a lot of things! - If Raaja was that whimsical and irrational, can we imagine many top class musicians (who worked with KVM, MSV/TKR etal) continued to work with him over 30-40 years! I truly believe Vaiaramuthu must have done a blunder (now that he is under me-too radar and many women are accusing him) trying to take advantage of Raaja's and Bharathiraja's friendships (we know few female singers said he promised to take them to Rahman if they cooperated) - otherwise Raaja won't be so firm to reject and keep him away. But Raaja has never said one word against VM though VM has sphewed venom about Raaja in his interviews. Maen makkaL maen makkaLE! Raaja is in a class of his own!
@vivekpaul1585
@vivekpaul1585 2 жыл бұрын
@@srangarajan8452 👌👌👌👌👍
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
Yes you are right. This channel plans to deface to maestro.
@ramanathanm7130
@ramanathanm7130 2 жыл бұрын
மேன்மக்கள் மேன்மக்களே! இத்தனை வருடங்களாகத் திரைத்துறை வாழ்க்கையில் ஒரு சிறு குறைகூட கூறவிலாத அளவில் தனிமனித ஒழுக்கத்தை பேணிவரும், அந்த மகாக் கலைஞன், தன்னோடு பழகுபவர்களிடத்திலும் அந்த ஒழுக்கத்தை எதிர் பார்ப்பதில் என்ன தவறு. அட்ஜஸ்ட்மென்ட் வாழ்க்கை வாழும் இந்த ஈனர்களால், அவர் பாராட்டப்படுவாறேயானால் அதுவே அவருக்கு மிகப்பெரிய களங்கம்.
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்றாக வேண்டும். அது அவரின் உரிமை. மற்றவர்கள் அதில் சம்பாதிப்பது நீயாயம் அல்ல...
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 жыл бұрын
கண்ட நாமெல்லாம் கண்டபடி சம்பளம் வாங்கும்போது அவர் வாங்கியது ஒன்றுமே இல்லை
@samsun500
@samsun500 2 жыл бұрын
Absolutely brother 🙏
@arjuna8322
@arjuna8322 2 жыл бұрын
ஐயாவின் பாடல்கள் ஆன்மாவிற்கான உணவு 🙏🏻🙏🏻
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan 2 жыл бұрын
இளையராசா அவர்கள் தமிழிசையின் தெய்வம். ❤️❤️❤️
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
நீங்களெல்லாம் உலகக்குரல் இறைவன் ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்களைக் கேட்பதில்லையா ?? கேட்டிருந்தால் வேறு ஊளையிடுதல்களை இரசிக்க மனம் வருமா ??
@duraibabuparthasarthy7451
@duraibabuparthasarthy7451 2 жыл бұрын
Love is God...but...
@originality3936
@originality3936 2 жыл бұрын
@@duraibabuparthasarthy7451 ya, but to love betrayer is a sin!!
@thamizhmadhu
@thamizhmadhu 9 ай бұрын
உறங்க வைப்பதும் விழிக்க வைப்பதும் இராகதேவன். சிறப்பான வியக்கத்தக்க உண்மை
@saregamusic
@saregamusic 2 жыл бұрын
மிகவும் யதார்த்தமான மற்றும் இயல்பான விவாத ஓட்டம். அருமை. Many faces of the Legendary Composer Sri Ilayaraja🙏🙏🙏
@RundranMaha
@RundranMaha 2 жыл бұрын
காப்பி ரயிட் வாங்காத இன்றைய இசையமைப்பாளர் ஒருவர் பெயரை சொல்லிட்டு இசைஞானியை பற்றி பேசினான் சிறந்தது.
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
அதன் சொல்லுங்க 👌🏻👌🏻எவரும் இல்ல
@arunjosep1410
@arunjosep1410 2 жыл бұрын
Copyright படத்துக்கு ஒப்பந்தம் போடும்போது செய்ய வேண்டியது. படம் வெளியாகி 30 வருடம் நாப்பது வருடம் கழித்து பேச கூடாது.அதுக்கு பெயர் எச்சதனம்
@Karthigai
@Karthigai 2 жыл бұрын
@@arunjosep1410 this is professionally protected system given in the music field for creators its not எச்சதனம், even the producers, musicians gets thier share from Raja. How you are saying like this i dont know.
@arunjosep1410
@arunjosep1410 2 жыл бұрын
@@Karthigai ஒப்பந்ததில் appadi illaye. Ilayaraja தற்போது இசைமைக்கும் பாடல்களால் காப்பிரைட் செய்கிறார். அவர்இன் பாய பாடல்களை இசை நிறுவனங்களுக்கு விற்பதோடு சரி. சங்கர் கணேஷ் ஆயிரத்துக்கு மேலே பாடல்கள் போட்டுள்ளார் ஆனால் அவர் இளையராஜா போல் சிறுபிள்ளைதானமாக நடந்துகொள்ளவில்லை. இளையராஜா பாடல்களை 1970 இல் இருந்து பாடகர்கள் மேடையில் பாடுகிறார்கள். அப்போது வராத அறிவு இப்பதான் வந்ததா?
@musicalknots7868
@musicalknots7868 Жыл бұрын
@@arunjosep1410 is there any sense in your question? Is 1000 sings equal to 8000 songs? Ilayaraja unable to get amount properly based on copyright system. He is the creator but other people getting money without reason. System was not proper, hence he is unable to get money. So he came out from the system and he has created special copyright system. The 20 % amount through this copyright system getting proper benefit and giving pension to musicians. No other composers think about this and he paved the way. Pazhtha maram kalladi padathaan seyyum. So don't through stones here.
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
இசைஞானி எனும் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துவிட்டால் வெற்றியும் நிம்மதியும் நிச்சயம் உண்டு.
@arjuna8322
@arjuna8322 2 жыл бұрын
ஆகா 👌🏼👌🏼👏🏼👏🏼
@rajamanicam1301
@rajamanicam1301 2 жыл бұрын
உண்மைதான், என் தாய் அடிக்கடி கடவுளிடம் பேச ஆரம்பித்துவிடுவார், அது அவர்கள் உலகம்,
@yesbossnoboss1519
@yesbossnoboss1519 Жыл бұрын
இளையராஜா தமிழ்நாட்டின் செல்லபிள்ளை
@thamizhmadhu
@thamizhmadhu 9 ай бұрын
பாரபட்சமில்லாமல் மிக யதார்த்தமான மனம் திறந்த பேட்டி
@rajaindia6150
@rajaindia6150 2 жыл бұрын
King of music Ilayaraja sir 🙏❤️
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 жыл бұрын
Most of the Movie industry people even in normal conversation acts/pretends/lies. Contrary to the industry people, Illayaraja is very principled. The anger, vairaagikyam in Illayaraja is a defensive character to protect his highly valued principled life.
@moorthykanagaraj5045
@moorthykanagaraj5045 2 жыл бұрын
உண்மை அய்யா உயர் அதிகாரி வணக்காம் செலுத்தினால் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை அப்படி இருக்கா இசை ஞூணியை குறை சொல்வதாற்கு இல்லை
@pragadeeshk3413
@pragadeeshk3413 2 жыл бұрын
வாழ்க இசைஞானி வளர்க பலகோடி... 🙏🙏
@elroy7351
@elroy7351 2 жыл бұрын
நல்ல இயல்பான கலந்துரையாடல். நிவேதிதா சந்திரசேகரின் கேள்விகள் அருமை. Great interviewer..!
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 2 ай бұрын
இளைராஜா அய்யா இசை 💜💜💚💚💙💙💛💛
@blessthesoul3727
@blessthesoul3727 2 жыл бұрын
That is not true. He has forgiven and accommodated so many people back again. It depends on what he has done. Mistakes are OK with him, but he will never forgive someone who BETRAYS him!
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
இசை கடவுள் அய்யா இளையராஜா துரோகி வைரமுத்து
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
நன்றி கெட்ட.......
@sivaperumal4499
@sivaperumal4499 2 жыл бұрын
நன்றிகெட்ட வைரமுத்து பெயர் கெட்டு ,புகழ் கெட்டு போனார். இளையராஜா அவர்கள் இசை உலக தரம்
@user-dh1ph3kd2k
@user-dh1ph3kd2k 2 жыл бұрын
ரஹ்மான் பேடண்ட் வாங்கினா தப்பு இல்லை
@ARRahmanLove
@ARRahmanLove 2 жыл бұрын
Thank you very much for the frank interview
@mrtamil2696
@mrtamil2696 2 жыл бұрын
Ilayaraaja 🔥🥰 Person Music
@VarunPillai-yw1dj
@VarunPillai-yw1dj Жыл бұрын
rasave unna nambi is awesome masterpeice - my fav - ilayaraja is medicine
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 10 ай бұрын
மிக நேர்மையான கருத்து பதிவு.அருமை.நன்றி.
@sriram9350
@sriram9350 2 жыл бұрын
கோபத்தை பெரிய...குறையாக பேசுவது சரி தான்.. ஆனால் அந்த துறையில் எவ்வளவு பெரிய மொள்ள மாறி முடிச்சவுக்கி...எல்லாம் உண்டு... அவர்களின் இந்த குறைகளை பற்றிபேச தைரியம் உண்டா... ஒரு வேளை இவர்கள் மொள்ள மாறித்தனமும் முடிச்சவுக்கி தனமும் வாழ்க்கையில் சூழ அரவணைத்து போவார்கள் .. ஆனால் எக்காரணத்தை கொண்டும் கோபத்தை அனுமதிக்காமல் வாழ்வார்கள் போல்... 😀😀
@blackcheetah68
@blackcheetah68 2 жыл бұрын
King 🔥
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 2 жыл бұрын
Very interesting
@tamizhantamizhan3550
@tamizhantamizhan3550 2 жыл бұрын
யாருக்கம்மா தலைக்கனம் இல்லை?
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
Rahaman royalty vangugiraar avara yaaraavadhu kaelvi kaelungalaen, ellaa music directorum royalty vangugiraargal adhai yaennu kaelungalaen
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
👌
@humanthings7414
@humanthings7414 2 жыл бұрын
பாப்பா ஒருவர் குணத்தை வெட்டவெளியில் பேசக்கூடாது. உனக்கு அவர் பேத்தி வயது இருக்கும். அதிக நண்மைகளை கணக்கிடலாம். குறைவான தவறுகளை பேசக்கூடாது. பாரதி கண்ணன் அவர்களே பலன் அடைந்தவர் பேசக்கூடாது.
@sureshkumarm1153
@sureshkumarm1153 2 ай бұрын
Attitude ❤ Ilayaraja music 🎵❤
@ayyarp812
@ayyarp812 9 ай бұрын
செம
@balasubramanianbala9698
@balasubramanianbala9698 2 ай бұрын
Super
@ravindraan
@ravindraan 2 жыл бұрын
பேட்டி எடுப்பவர் கேள்வி கேட்க இலாயிக்கில்லை.
@user-vl3se1ev3p
@user-vl3se1ev3p Жыл бұрын
Ilayaraja music director in the universe
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 19 күн бұрын
👌👌👌👌🙏🙏🙏🙏
@ravindraan
@ravindraan 2 жыл бұрын
Copyright ஒரு இசை அமைபாளருக்கு உண்டு. அடுத்த இசைஅமைபாளரை கேள். திருடுபவனுக்கு லாபம்.
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Rasa na ilayaraja thaan
@megaselva1
@megaselva1 8 ай бұрын
I met u in thoranamalai sir
@manivasakamramasamy4162
@manivasakamramasamy4162 2 жыл бұрын
Copyright என்பது எதையெல்லாம் ஒருவர் உருவாக்கியதை copy மிக எளிதாக பண்ணமுடியுமோ அவையெல்லாம் copyrightsக்குள்ள அடக்கப்பட்டுள்ளது... சினிமாவை எல்லாரும் தயாரிக்கமுடியாது, இயக்கவும் முடியாது..ஆனால் நடிப்பது முடியும், ஆடுவது, பாடுவது, இசையமைப்பது...இவையெல்லாம், .. Performer's right, lyricists, artistic works, singers, composers, sound recordists, என 20க்கும் மேற்பட்ட copyrightsகள் உள்ளன...இளையராஜா பன்முகத் திறனுடையவர்...ரஹ்மான்க்கு அப்புறம் வந்தவர்கள் முதலிலேயே இதை trump card வைத்திக்கொள்கிறார்கள்... எல்லாரும் என்ன சொல்லுவாங்கன்னா ரஹ்மான் இசைக்கலைஞர்கள் பெயர்களை CD and cassetteகளில் போடுவார் என்று..அது ஒரு business tactics... இளையராஜா இந்த அளவிற்கு வியாபாரம் அறியாதவர்... இந்த வயதிலும் இவர், ரஜினி, அமிதாப் உழைக்கிறார்கள்னா பணம் மட்டும் காரணமில்ல...அவர்கள் இந்த கலையின் மேல் ஆர்வம் கொண்டதால்தான்... அவர்களை பற்றி பேசுபவர்களே பிரபலமாகும் போது...அவர்கள் எம்மாத்திரம்...அவர்கள் சிரஞ்சீவிகள்
@HappyHappy-yh1xj
@HappyHappy-yh1xj Жыл бұрын
God of music 🙏🙏🙏🙏🙏🙏
@vijayakumarg2434
@vijayakumarg2434 2 жыл бұрын
இசை கடவுள் அவர். இசை ஞானி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மகத்தான திறமைசாலி. இசை ஞானி ஏ ஆர் ஆர் ரசிகர்கள் ஏன் இந்த இரு இசையமைப்பாளர்களுக்கே தாங்கள் கடவுளின் (இரு வேறு சித்தாந்தத்தின)கருவிகள் என்று அறிய மாட்டார்கள்.பத்திரிகை செய்திபடி பல வருடங்களுக்கு முன்பு வடநாட்டில் ஒரு முசல்மான திரைத்துறையில் நுழைய தன் பெயரை திலீப்குமார் என்று மாற்ற வேண்டிய கட்டாயமிருந்தது. இசைஞானியிடம் வேலை பார்த்த ஒரு இசைக்கருவி வாசிப்பாள ரான திலீப் என்ற நபர் மதம்மாறி திரைத்துறையில் பேர் சொல்லும்படி ஏ ஆர் ஆர் என்ற இசையமைப்பாளரானார். கடவுள் செயல் /கர்மவினை /இயற்கை அவரவர் விருப்பப்படி பெயர் சூட்டி கொள்ளலாம்.
@josenub08
@josenub08 2 жыл бұрын
IR kept away even Gangai Amaran. Kalathin kattayam Rahman came up.
@KannanKannan-rn8ej
@KannanKannan-rn8ej 2 жыл бұрын
உங்க உரையாடலில் நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுகிறீர்கள் சிறு குறைகளும் உள்ளது 40வருடம் ஆனாலும் மன்னிப்பு கிடையாதா இல்லை பாரதிராஜா பக்கியராஜ் ரஜினி கமல் இவர்களை மன்னிக்கவில்லையா
@lionelshiva
@lionelshiva 2 жыл бұрын
You should talk about Maestros talent not about his personal. What do you want to project about him. Ilayaraja is a legend you cannot take over his position.
@muruganrajinimurugan1938
@muruganrajinimurugan1938 2 жыл бұрын
God of music raja ilaiyaraja sir raja raja than vairamuthu nu oru aalu theriyurathuku karanam raja sir than karanam
@selvakumar-wx5nh
@selvakumar-wx5nh 2 жыл бұрын
அறிவிலிகள் உரையாடல்
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 2 жыл бұрын
This is a very old story. Even the concerned persons Maestro and Kavignar both are busy professionals they don’t feel about misunderstandings about which it is only certain medias who bring forward matters about both of them so that certain public/student groups waste their valuable times by commenting unnecessarily to merely increase their ratings etc. I am a regular reader of Facebook music/news & various other clippings when I am free but hate to see things like this regularly which give sort of boring or irritating etc. Hence to put a fullstop I am commenting on this subject.
@tamizhantamizhan3550
@tamizhantamizhan3550 2 жыл бұрын
மன்னிக்காவிட்டால மோட்சம் இல்லை
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj Жыл бұрын
Engal isaignani
@VarunPillai-yw1dj
@VarunPillai-yw1dj Жыл бұрын
sathamaga pesungal - audio kekave matudhu director pesradhu - laptop la volume vera illa ya
@MM-iv1pv
@MM-iv1pv 2 жыл бұрын
This lady is asking about negative things and what the hell is she doing.
@sasikaladevi7038
@sasikaladevi7038 2 жыл бұрын
Appadiyaanaal avar pillaihalidamum appadithaan iruppaara?
@karthikeyandd6951
@karthikeyandd6951 Жыл бұрын
What about A.R.Raguman..and other New music directors copy right ... please it's common issues..tell boldly to all.....
@Maha-ri3xp
@Maha-ri3xp 2 жыл бұрын
Anchors must do some homework...waste Anchor
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 2 жыл бұрын
இந்த நபருக்கு திறமையைவிட திமிரே அதிகம்
@singersinger9145
@singersinger9145 2 жыл бұрын
திறமையால் உலகளந்தார். திமிரால் யாரறிவார். ராஜாவை குடிமகன்கள் அறிவது சிறமமே.
@pulayanen
@pulayanen 2 жыл бұрын
HOST IS VISHA கன்னிகை
@rexs3317
@rexs3317 2 жыл бұрын
did he paid Income tax properly?
@panneerselvam4959
@panneerselvam4959 2 жыл бұрын
வாழ்வது ஒரு முறை.... எதற்கு மன்னிக்கவேண்டும்..சாகும் வரை பகையை மறக்காமல் சாகவேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருப்பது இளையராஜாவுக்கு பிடிககும்போல....
@originality3936
@originality3936 2 жыл бұрын
விரோதியை மண்ணிக்க இயலும் ஆனால் துரோகியை மண்ணிப்பதே குற்றம்தான்!!
@vigneshwaranrvigneshwaranr3016
@vigneshwaranrvigneshwaranr3016 Жыл бұрын
Rasathi unna kanatha nenju avaru name vaila vanthathellam adichi viduthu
@DharmaG111
@DharmaG111 2 жыл бұрын
Looks like unfortunately none of the songs in his movies are a hit. Not even in the hummable category. Feel bad for this director.
@josephpeterirudhayaraj8304
@josephpeterirudhayaraj8304 Жыл бұрын
Isha aduthavan solanum
@johndoss1241
@johndoss1241 2 жыл бұрын
அபத்தம்.
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 жыл бұрын
கண்ணதாசன் கடவுள் பாலுமகேந்திரா கொலை கார் பயல் அவனை காப்பாற்றியவனை என்ன செய்திருக்க வேண்டும்
@AbdulMajeed-lp6hk
@AbdulMajeed-lp6hk 2 жыл бұрын
மன்னிக்க தெரிந்தவன் மனிதன்
@originality3936
@originality3936 2 жыл бұрын
விரோதியைகூட மண்ணிக்கலாம், ஆனால் துரோகியை மண்ணிப்பதே பாவத்தின் செயல்தான்!!
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 жыл бұрын
மன்னிக்கமாட்டார்னா அவரை ஆன்மிகவாதின்னு சொல்லாதிங்க
@nesanamir8152
@nesanamir8152 2 жыл бұрын
this host guiding the topic to inappropriate way. yha then only you can get views and earn something. it's not a appropriate
@VarunPillai-yw1dj
@VarunPillai-yw1dj Жыл бұрын
Ivalum iva moonjium - verupana kelvya ketukitu iruka - DMK supporter pola - Ilayaraja BJP supporter adhanala kevlama kelviya kekradhu - Ilayaraja is Legend always
@rameshkumarsumathiramesh7710
@rameshkumarsumathiramesh7710 2 жыл бұрын
mannippu vundu enbadhai rajinikanth nadikka ilaiyaraaja thayaarikkiraar oru padam
@vigneshwaranrvigneshwaranr3016
@vigneshwaranrvigneshwaranr3016 Жыл бұрын
Adhu ellam vali ezhuthunadhu
@muthus7594
@muthus7594 2 жыл бұрын
உங்கள் வேலையை பாருங்கள்.அவங்க பிரச்சினை பக்கத்தில் இருந்தீர்களா
@kohilanjaya8551
@kohilanjaya8551 Жыл бұрын
Non of them are impressive
@TheRahul3004
@TheRahul3004 2 жыл бұрын
Me konjam moodu
@royalthumper2527
@royalthumper2527 Жыл бұрын
He made several mistakes. He is now paying the price. BTW, Barathi sir, neenga nallavara kettavara? 🤔
@msankarmsankar3207
@msankarmsankar3207 2 жыл бұрын
திறமைசாலி =திமிர் , திறமை இருந்து என்ன பயன் மனித தன்னை இல்லாமல் .
@nalamvirumbi8045
@nalamvirumbi8045 2 жыл бұрын
இந்த பெண் இசை ஞானியைபழிக்கிற வேலைய பாக்க றா
@janakiraman6374
@janakiraman6374 2 жыл бұрын
இசையில் நிஜமான ஞானி..ஆனால் மன்னிக்க முடியாத பிடிவாதம் கொண்டவர் எப்படி நல்ல மனிதனாக இருக்க முடியும்??!!!
@BalaChennai
@BalaChennai 2 жыл бұрын
Nobody is perfect.. அவர் ஒன்றும் இறைவனில்லை மன்னிக்க .. நீங்கள் ஏன் அவர் மன்னிக்க வேண்டும் என்று எதிரபார்க்கிறீர்கள். தவறு செய்தவர்கள் sorry சொல்லிட்டு நகர்ந்து விடுவது தான் இயல்பு. அவர் மன்னித்து விடலாம், அல்லது விடாமல் கூட இருக்கலாம். அது அவருடைய இயல்பு.
@thanislausm4288
@thanislausm4288 2 жыл бұрын
IF GOD CAN SPEAK TO OUR GREAT ILLAYARAJA IS IT MEAN THAT GOD WILL ONLY SPEAK TO THE.MOST GIFTED GENIUS. NOT POOR LOT. MOST OF THE GREAT GENIUS HAVE THIS MENTAL DERAILMENTS. THEY THINK THEY ARE CHOOSEN FEW. THE GREAT GOD, IF THERE IS ONE,.HE CANNOT INDULGE IN MEAN ACT OF PARTIALITY.. TO SEE THE TRUTH........... IT IS PURELY EGO TRIP.
@dananjaya.g638
@dananjaya.g638 2 жыл бұрын
God speaks to everyone but genius like musicians can hear because they were tune into it . Gods launguage is silence all else is poor translation .
@originality3936
@originality3936 2 жыл бұрын
@@dananjaya.g638 சரியாக சொன்னிங்க. உண்மைதான்.
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 жыл бұрын
தம்பி அந்த நகரத்தை மன்னிக்க தேவை இல்லை
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 жыл бұрын
இளையராஜா கிட்ட கடவுள் பேசுவாரா? இதென்ன புது உருட்டா இருக்கு
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
naanga sonna uruttu.. neenga sonna thirattu..
@AnsariAnsari-yn6oe
@AnsariAnsari-yn6oe 2 жыл бұрын
@@raja-jx3kk யோவ் நித்யானாந்தாவும் கடவுள்கிட்ட பேசுறேன் ன்னு சொல்லுறான் பாதிரியார்களும் கடவுள்கிட்ட பேசுறேன் ன்னு சொல்லுறான் அன்னபூரணியும் அப்படிதான் சொல்லுறாள் இப்போ இந்த ஆளும் கடவுள் கதை சொல்லுறாரு இதெல்லாம் நம்புறதுக்கு ஒரு தகுதி வேணும் அந்த தகுதி சங்கி ங்ற தகுதி தான் என்ன சொன்னாலும் நம்புவானுங்க கடவுள் எந்த மதம் ன்னு கேட்டு சொல்ல சொல்லுங்க
@raja-jx3kk
@raja-jx3kk 2 жыл бұрын
@@AnsariAnsari-yn6oe ungalla yaarum kadavulta pesurenu sollavae maattanga.. yenenil neengalthaan kadavul aache..
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 2 жыл бұрын
வைரமுத்து இளையராஜாவிடம் இருந்து பிரிந்ததால் இளைய ராஜாவின் மார்க்கெட்டு முடிந்துவிட்டது
@-jb5dl
@-jb5dl 2 жыл бұрын
But now Vairamuthu A.R.Rahman sir பிரிந்தார்கள் அப்போ ரஹ்மான் மார்க்கெட் இழந்துவிட்டாரா.......Raja sir always king of no1
@indra_kannan
@indra_kannan 2 жыл бұрын
ஆனால் இழப்பு தமிழுக்கு தான் நான் வைரமுத்துவின் தமிழை ரசிப்பவன்
@saranselvam
@saranselvam Жыл бұрын
Copyright for music is Intellectual Property. People who does not have this much sense are taking interview. When SPB goes world tour to celebrate his milestone years, it is commercial. Claim copy rights is from IR's legal department. B4 SPB goes his world tour, it was already court judgement for IR IP. Why SPB didn't go through formally.
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
இவன் சொன்ன பாட்டு எல்லாம் மொக்க பாட்டு ... இப்படி ஒரு பாட்டு இருக்குன்னு இவன் சொல்லிதான் தெரியுது
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,6 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН