No video

ஓரு காசு கூட வாங்காமல் என் படத்தில் நடித்த ரஜினி- CHAI WITH CHITHRA -Director/ Actor MOULEE

  Рет қаралды 76,298

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 116
@musicaddict8998
@musicaddict8998 3 жыл бұрын
திறமை மிக்க நடிகர் எழுத்தாளர் இயக்குனர் மௌலி பேட்டி அற்புதமாக இருந்தது
@mageshshanmugam707
@mageshshanmugam707 3 жыл бұрын
Rajinikanth -the magnet who attracts everyone
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 3 жыл бұрын
இன்று எடுக்கப்படும் அனைத்து விளையாட்டு படங்களுக்கும் முன்னோடி திரு.மௌளி அவர்கள்...
@arunprasad8363
@arunprasad8363 3 жыл бұрын
Came for mr Rajinikanth
@KALVIALAYAMSELVA
@KALVIALAYAMSELVA 3 жыл бұрын
One of the best moments I loved was , Chithra Sir asked ‘ aduthakatta payanam enna?” . Instantly Mouli Sir points towards the sky , which shows his sense of humour as well as presence of mind ‘ . Mouli Sir , you are an Achiever . God Bless
@itsnawazsha
@itsnawazsha 3 жыл бұрын
#RajiniKanth 🤘@12:50
@rajeshmr6864
@rajeshmr6864 3 жыл бұрын
I recently watched Moulee sir's Nadaswaram serial his contribution to that serial is good amazing performance by Mr. Moulee sir. Being a theater person his acting is quite natural.
@klaxman1
@klaxman1 3 жыл бұрын
You had an illustrious father. His blessings are always with you.
@miamyguy
@miamyguy 3 жыл бұрын
Proud to be a thalaivar fan... evanadhu ipdi pannuvana?? Thalaivar Da...
@englishskillsbydeepa
@englishskillsbydeepa 3 жыл бұрын
Great interview. Feeling happy to know these legends experience.
@sultan3538
@sultan3538 3 жыл бұрын
At my age 10, I have watched his movie 'Oru Pullanguzhal Aduppu Oodhugiradhu' laughed a lot and repeatedly watched 10 times, the ticket price was 25 paise. Now it may look outdated comedy but at that time for that age. It was a pleasant experience. Later I felt Visu's Manal Kayiru' is a different approach of this movie. Really a good veteran of film industry.
@spiritualentertainment5395
@spiritualentertainment5395 3 жыл бұрын
Malarum Ninaivugal ah Sir ! Superb.
@sultan3538
@sultan3538 3 жыл бұрын
@@spiritualentertainment5395 Yes , thank you
@venk777
@venk777 3 жыл бұрын
I remember the tragic ending
@sultan3538
@sultan3538 3 жыл бұрын
@@venk777 That is last 5 minutes, climax. But The dominating factor is humour.
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
மிக இயல்பாக தன்னுடைய அனுபவங்களை விவரிக்கிறார் மௌலி சார். சித்ரா சார் எப்போதுமே அருமை தான்
@coolbuddy357
@coolbuddy357 3 жыл бұрын
Thats' Rajinikanth!
@hema6301
@hema6301 3 жыл бұрын
Very nice interview 👌 Moulee sir neat and genuine personality 👏👏👏😊Hats off sir👍🙏
@Bala10513
@Bala10513 3 жыл бұрын
மிக அருமை மௌலி சாரின் அனுபவம்.சிரப்பு
@parthasarathi966
@parthasarathi966 3 жыл бұрын
தமிழ் சினிமாவில் நாகரீகமான காமெடி கொடுத்ததில் மௌலி சார் அவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது.
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 жыл бұрын
Thank you Mouli sir! Very nice interview!
@godfather1422
@godfather1422 3 жыл бұрын
Super rajni sir
@HariHaran-oj1lg
@HariHaran-oj1lg 3 жыл бұрын
Super sir
@srinivasang4240
@srinivasang4240 3 жыл бұрын
மிகவும் இயல்பான உண்மையான பேச்சு.....மவுலி சார்....REALLY GREAT .....🙏🙏🙏
@gkvalluvan2121
@gkvalluvan2121 3 жыл бұрын
அதனால் தான் அவரை தலைவர் என்று அழைக்கிறோம் இன்றைக்கு கண்ட நாய் எல்லாம் ஆசை படுது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு
@shobana1895
@shobana1895 3 жыл бұрын
Apudi ennatha kizhichaar thalaivar...ellam thirutu pasanga.
@josesimonh
@josesimonh 3 жыл бұрын
Nice interview. In this Chai with Chithra series, first time hearing someone talk about the time lost away from family.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
ஒவ்வொரு இயக்குனரும் முதலில் ரசிகனாக இருக்க வேண்டும். அப்போது தான் படத்தின் குறைகள் தெரியும் என்கிறார். அனுபவ உண்மை.
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 3 жыл бұрын
Thank you for bringing Mouli sir. I start watching his movies. His Telugu movies are nice. I enjoyed his performance in Nathaswaram, Kula Deivam and recently Kalyana veedu. He was so funny... Please come back to Thiru’s serial... we miss you already...
@rajeswarirajan9703
@rajeswarirajan9703 3 жыл бұрын
மௌலி அவர்களின் பேட்டி திருப்திகரமாக இருந்தது. நேர்மைக்கும்,உண்மைக்கும் பாத்திரமானவர்.
@anandjayapal571
@anandjayapal571 3 жыл бұрын
மன நிறைவான பேட்டி. மௌலி சார் அனைவராலும் விரும்பபடுபவர் என்பதில் சந்தேகமே இல்லை.
@sathizstyle1484
@sathizstyle1484 3 жыл бұрын
அதுதான் = #Rajini...😘 12:50 🤘
@guruzinbox
@guruzinbox 3 жыл бұрын
நல்ல மனிதர். ஆரோக்கியமாக உள்ள நீங்கள், தொழிலை நினைத்து வியாதியை புறந்தள்ளும் சூத்திரம் அருமை
@amar7869
@amar7869 3 жыл бұрын
About Thalaivar from 12:50-16:04
@sakethasriv4841
@sakethasriv4841 3 жыл бұрын
Brilliant, successful person with humbleness. Great combination. Thank you for the interview.
@divakaranselvaraj4017
@divakaranselvaraj4017 3 жыл бұрын
Adhu dhaan namma super star❤
@VijayaKumar-hk1pm
@VijayaKumar-hk1pm 3 жыл бұрын
I respect mouli sir very good person in cini field
@lillylilly9193
@lillylilly9193 3 жыл бұрын
# Best interview ever Chithra sir.
@mtsureb
@mtsureb 3 жыл бұрын
I felt Interview time slot is short (All Parts of episode put together) . My mind expects more episodes from Mr Moulee. Anyway I enjoyed, NICE PERSON.
@acharyaanalytics2818
@acharyaanalytics2818 3 жыл бұрын
Very humble and simple personality Mr. Mouli sir, Despite his skill set and half century experience. Hats off to you Mouli sir....
@dr.p.k.manoharan3794
@dr.p.k.manoharan3794 3 жыл бұрын
Really wonderful interview and excellent message. Thank you Mouli sir
@timepasschannal02
@timepasschannal02 Ай бұрын
மூணாவது முறை பாக்கேன் சித்ரா அங்கிள். இவங்கலா நாடகம் போடும்போது அம்மையும் அப்பாவும், சனி மாலை நேரம், ஞாயிறு மதியம், ஞாயிறு மாலைன்னு போகத்தா எனக்கு சோளா பூரி, சாதா பூரி வரைக்கும் வாங்கி கொடுப்பாங்க ( 1976-91 ) அதெல்லா கொடுப்பினை சார் நான் கொடுத்து வெச்சவள் Lakshmi Brampton Canada
@venkatachalampandian837
@venkatachalampandian837 3 жыл бұрын
Hard work, learning , humbleness and adopting to the change in environment are the few lessons from Mouli sir interview.👏👌👍❤
@brainersenquiry9174
@brainersenquiry9174 3 жыл бұрын
Thank U Mouli Sir
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 3 жыл бұрын
Good interview, and good parson. Thankyou.
@sravi955
@sravi955 3 жыл бұрын
மனித நேயம் உள்ள ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான்
@henzman100
@henzman100 3 жыл бұрын
ஏன்டா இப்பிடியன உனக்கு உன்னோட அப்பா உனக்கு சாப்பாடு போட்டு வளர்த்ததே மனிதநேயத்தால தான்
@Av-et9vp
@Av-et9vp 3 жыл бұрын
அதனாலதான் வாடகை, வரிலாம் கட்டமாற்றரோ
@haajmohammed3291
@haajmohammed3291 3 жыл бұрын
இதே பொழைப்பா சுத்துவிங்களாடா எல்லா யூட்யூப் லயும் இதே வேலையா போச்சு.
@carolintenu3764
@carolintenu3764 3 жыл бұрын
@@henzman100 understand what he says.. Loosu passangla
@carolintenu3764
@carolintenu3764 3 жыл бұрын
@@Av-et9vp poi news full ahh paruda loosu payale...
@hemanthelumalai345
@hemanthelumalai345 3 жыл бұрын
Very nice ..Madras movie pathi sonnathu..oru director ah open hearted sonninga
@srividhyasubramony
@srividhyasubramony 3 жыл бұрын
Respects to both you sirs
@vijayakumar5267
@vijayakumar5267 3 жыл бұрын
Unkal kunatthukku iraivan arul endrum unkalukku irukkum Sir,
@SivaKumar-br1gh
@SivaKumar-br1gh 3 жыл бұрын
super sir...
@thalaivarda
@thalaivarda 3 жыл бұрын
Nalla maamanaar... Nalla appa
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 3 жыл бұрын
Tamil drama mouli sir really he was my favorite
@jayanthis6599
@jayanthis6599 3 жыл бұрын
Stay blessed sir 🙏🏻
@bharathssn
@bharathssn 3 жыл бұрын
Great personality
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 3 жыл бұрын
Nice interview. Good interaction mutually for everyone sake. Very magnanimous heart of Mouli sir.
@free2009ify
@free2009ify 3 жыл бұрын
Nice and open talk by Mouli sir
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 жыл бұрын
ஒட்டப்பந்தய வீராங்கனையை வைத்து ஒரு படம் கொடுத்து சூப்பர் ஹிட் கொடுக்க முடியும் என று நிரூபித்தவர் (அஸ்வினி நஞ்சப்பா)
@shr011104
@shr011104 3 жыл бұрын
மிகச்சரி, ஒரு சின்ன திருத்தம், அவர் பெயர் நாச்சப்பா.
@chandrasekarchittibabu4216
@chandrasekarchittibabu4216 3 жыл бұрын
மௌலி sir hattsoff
@thoppulingam9915
@thoppulingam9915 3 жыл бұрын
மௌலி அவர்கள் பெருமை இன்று தான் அறிந்து கொண்டேன்
@Baskarasmile
@Baskarasmile 3 жыл бұрын
நன்றி
@balajiiyer4749
@balajiiyer4749 3 жыл бұрын
TN CMs Karuna and MGR were more interested in helping these Kollywood fellows atlesst in that Amma was less helping them and EPS is completely disenchanted from them and even Annadurai was
@sasidharan5754
@sasidharan5754 3 жыл бұрын
Pistha my favourite movie sir
@chandhankuma
@chandhankuma 3 жыл бұрын
I love mouli sir annan movie
@prakashbalakrishnan5403
@prakashbalakrishnan5403 3 жыл бұрын
On today culture we're interested in combined directors movie like Anthology or web series Mouli Pandiyarajan Prathap pothen Bhayakayaraj K S Ravi Kumar Evangala direct pani oru anthology movie pana vera level la irukum #Comedy genius I'm really excited to see them
@v.jayavelv.jayavelvelu.6946
@v.jayavelv.jayavelvelu.6946 3 жыл бұрын
Mouli is a great creator
@davidbilla4459
@davidbilla4459 3 жыл бұрын
Thamil cinima ivara marandhidichi....
@pskchannel866
@pskchannel866 3 жыл бұрын
👍
@venkatesankannan8583
@venkatesankannan8583 3 жыл бұрын
அஸ்வினி படம் இவரது பாணியில் இருந்து different ஆக motivational movie ஆக‌ இருந்தது சிறப்பு.
@vishalharidhasan3640
@vishalharidhasan3640 3 жыл бұрын
🙏
@saravananmeivelu
@saravananmeivelu 3 жыл бұрын
Chitra sir takes all interview without Chai but named the show as "chai with chitra"
@thaache
@thaache 3 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: டயஞ
@cdiva2102
@cdiva2102 3 жыл бұрын
can we watch flight 172 all episodes. Is this available in DVD
@farookbasha3178
@farookbasha3178 3 жыл бұрын
Sir Director k.Rangaraj பேட்டி ப்ளீஸ்
@SridharJayakumar
@SridharJayakumar 3 жыл бұрын
Already done boss. Check on the touring talkies channel.
@sabap.m.balaji7800
@sabap.m.balaji7800 3 жыл бұрын
நாதஸ்வரம் 2010, 1995னு சொல்லிட்டார்!!
@velonunforgettablesongbhas9187
@velonunforgettablesongbhas9187 3 жыл бұрын
I think mouli sir, & chitra sir are same age group?
@kaleshkumar6495
@kaleshkumar6495 3 жыл бұрын
Ennathu 95 la nataswaram serial start acha.. at 16.44
@HariHaran-of9uh
@HariHaran-of9uh 3 жыл бұрын
No he forgot
@josephraymond1351
@josephraymond1351 3 жыл бұрын
பிரதாப் போத்தனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி
@patelpump3257
@patelpump3257 3 жыл бұрын
Looks like all TN CM never worked, watched dramas, Cinemas, Serial and spent time in appreciating, writing. Let the common man of TN go to hell.
@manohardayanandan433
@manohardayanandan433 3 жыл бұрын
they were mostly doing all those before CM ... by the way do you expect them to work 18 hrs a day... every one in any post is human... you have to grow up..
@vijaykumarp3529
@vijaykumarp3529 3 жыл бұрын
Double positive na enna nu konjam sollunga
@balajiiyer4749
@balajiiyer4749 3 жыл бұрын
After 2000 thr is no concept of double positive in movies at all. In simple language double positive is seeing correction in color and music before re recording
@vijaykumarp3529
@vijaykumarp3529 3 жыл бұрын
@@balajiiyer4749 thanks bro
@balajiiyer4749
@balajiiyer4749 3 жыл бұрын
@@vijaykumarp3529 most welcome bro
@hemanthelumalai345
@hemanthelumalai345 3 жыл бұрын
Chitra already answered to this recently in his q and ans program
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
என்ன சார் நீங்கள் இன்னும் தமிழ் சினிமால சாதிக்க வேண்டியது இருக்கு அதுக்குள்ள மேல கைய காட்ரிங்க உங்களை விட டைரக்டர் மணிரத்னம் டைரக்டிங்ல கான்பிடன்ட் அ இருக்குரு நீங்க வேற
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 42 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН