No video

இமயமலையின் காவல் மலைக்கு பயணம் | Ama Yangiri Trekking | Tamil Navigation

  Рет қаралды 61,946

Tamil Navigation

Tamil Navigation

9 ай бұрын

Download Kuku FM App & Listen Autobiography of Yogi
Download Link - kukufm.page.li...
Coupon Code - KARNA50
Use this coupon code & get discount 50%
Watch Nepal Series - • Nepal Series
Watch Srilanka Series - • Srilanka Series
Watch Malaysia Series - • Malaysia Series
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 217
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
வாழ்க்கை நமக்கு நிறைய கற்றுத்தருகிறது 🙏🏽 இதுவும் எமக்கு அனுபவ பாடமே 🙂உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க …. Kuku Fm Download Link - kukufm.page.link/oktDMqEzVmZZCj2eA Coupon Code - KARNA50
@Buvanes-fz1rp
@Buvanes-fz1rp 9 ай бұрын
உங்களுடைய அனைத்து விடியோவை நான் பார்கிறேன் வரலாற்றை தேடிய பயனம் அனைத்து சிறப்பு
@srisabari6480
@srisabari6480 9 ай бұрын
உங்களின் மூலமாக இறைவனின் அருகில் நாங்கள்
@tylerdurden12
@tylerdurden12 9 ай бұрын
Hi da karum boathu panni.. nalla nadikira da thambi.. content kaaga enna Ellam pannura paaru... Nee pona route ae thappu..
@Munuswamy.G
@Munuswamy.G 9 ай бұрын
இயற்க்கை அழகை கொட்டியுருக்கும் இடங்களை தாங்கள் எங்களுக்காக சிரமப்பட்டு படமாக்கி பதிவு செய்து உள்ளிர்கள் கர்ணா. மிக்க நன்றி.
@sheela9156
@sheela9156 9 ай бұрын
இந்த கானொளி முழுவதும் உங்களுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை உணர்த்துகிறது🫡.. நீங்கள் செல்லும் இடத்திற்கு நேரில் சென்று பார்த்த அனுபவம் கிடைக்கிறது ☺️அதற்கு காரணம் உங்களுடைய பேச்சு வழக்கும் விளக்கம் கொடுக்கும் தன்மையும் .. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🧔🌹👍
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றிங்க 🙏🏽
@vijayam6822
@vijayam6822 9 ай бұрын
தம்பி நிறைய தண்ணீர் குடிங்க..... சாக்லேட் சாப்பிட்டால் நல்லது.... உயர்ந்த இடத்தில் போகும் போது தலை சுற்றல் தவிர்க்க நல்லது இந்த முறைகள் ❤❤
@srisabari6480
@srisabari6480 9 ай бұрын
அண்ணா முடிய வில்லை என்பதை ஒப்பு கொள்வதே வெற்றி அண்ணா கோவில்கள் பற்றி நிறைய பதிவிடுங்கள்
@prakashPrakash-vs4jv
@prakashPrakash-vs4jv 9 ай бұрын
அருமையிலும் அருமை காண கண் கோடி வேண்டும் உங்களால் இந்த இடங்களை நான் கண்டு ரசிக்கிறேன் நன்றி நன்றி
@babyravi7204
@babyravi7204 9 ай бұрын
உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா... உங்கள் விடாமுயற்சிக்கு பாராட்டுக்கள்
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றி 🙏🏽
@shankerlingam7327
@shankerlingam7327 9 ай бұрын
​@@TamilNavigationநண்பா சித்தர்கள் பற்றிய காணொளியை தொடருங்கள்...
@anandram4422
@anandram4422 6 ай бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு பெரிய சவாலாக இருக்கும் இந்த அற்புத இடங்களின் காணொளி பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது.எங்கே சென்றாலும் பாதுகாப்பாக இருக்கவும்.மிக்க நன்றி நண்பரே..... மலேசியா தமிழன்
@GopiVelu-ns3ke
@GopiVelu-ns3ke 9 ай бұрын
Good job good information.. Good health.. Long life.. Your exploring.. Intha world.. Iam Gopi from vellore.. Neenga kalki bagavathi temple explore panni erukunga..
@kishorekannan007
@kishorekannan007 9 ай бұрын
Every thing happens for a reason let's try again soon bro wishes 🎉
@alluaravind4086
@alluaravind4086 6 ай бұрын
விரைவில் Mount Everest ஏறுவதற்கு வாழ்த்துகள் bro 😊😊😊
@Shivapriya1977
@Shivapriya1977 9 ай бұрын
தம்பி உங்கள் பாதுகாப்பு முதலில் பிறகு வீடியோ நாங்களே அங்கு பயணம் செய்தது போல இருந்தது அந்த பாதையை பார்க்கும் போது பயம் உண்டாகிறது அந்த அளவுக்கு உங்களுடன் பயனிக்கிறேன் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் ❤
@subrann3191
@subrann3191 4 ай бұрын
Kaval Hill's with yours wonderful time pass
@shantiarumugam410
@shantiarumugam410 9 ай бұрын
You have done your best, very adventurous journey...take good care of yourself......Bravo Karna🎉
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thank you
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI 9 ай бұрын
TAKE CARE BROTHER
@thirunavukarasumalaivasan1597
@thirunavukarasumalaivasan1597 9 ай бұрын
Health is wealth karunas ,No worries, keep it up ,
@kumar-bi2ef
@kumar-bi2ef 9 ай бұрын
Unga vedios romba nala iruku
@ramyak9795
@ramyak9795 8 ай бұрын
It's ok bro your great person take💐care I am wite for February journey
@creativekidz3567
@creativekidz3567 9 ай бұрын
Deivathal agatheninum muyarchi than mei varutha kooli tharum; simply great efforts
@i_Keerthana21
@i_Keerthana21 9 ай бұрын
Great bro you will definitely reach ur goals 💪💪💪
@ravi.sgrb.pugazharuvi2980
@ravi.sgrb.pugazharuvi2980 9 ай бұрын
அந்த மலை கிட்ட சொல்லிவை நான் உன்னை அடைவேன் என்று வாழ்த்துக்கள் தம்பி
@MeenaKumari-df4rw
@MeenaKumari-df4rw 9 ай бұрын
Health is first. So care in your health.
@renukanathan6015
@renukanathan6015 9 ай бұрын
Hats off to ur dedication Anna. You keep ur life in danger to show the exotic view of the monuments ñ historical places on this earth. We see the beauty of the nature through ur eyes.... happy journey. God bless you with good health n happiness. Good luck n wishes from B'lore.
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 9 ай бұрын
நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏👍👍👍👍👍
@baskar223
@baskar223 9 ай бұрын
வாழ்த்துக்கள்
@shobasarvesh4567
@shobasarvesh4567 5 ай бұрын
No problem Karuna take care
@Peace_n_rest
@Peace_n_rest 9 ай бұрын
Acclimation and acclimatization is must while climbing...
@chinnamanimani2208
@chinnamanimani2208 9 ай бұрын
இது சாலையே இல்லை நண்பரே. பஸ்ஸில் போன ஆபத்து. நீங்க காடு சர்வேயர் போல போங்க . சூழ்நிலை அறிந்து அங்கு சென்று வென்று சாதனை புரிங்கள். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@user-karthisathya91
@user-karthisathya91 5 ай бұрын
சித்தர்களை தேடிய பயணம் மீண்டும் எப்போது தொடங்கும் என சொல்லுங்க.
@sundarsundar3861
@sundarsundar3861 9 ай бұрын
Sir your confidence.
@maheshbitcse
@maheshbitcse 9 ай бұрын
Congratulations for first try
@maragathamkarthikraja4702
@maragathamkarthikraja4702 9 ай бұрын
மீண்டும் ஒரு முறை மயற்ச்சி செய்து பாருங்க அண்ணா👍👍👍💪💪💪
@rohitarun1337
@rohitarun1337 9 ай бұрын
Aduthu namma பொதிகை மலை Polaaam Karnaaa Bro. Am waiting for your video and naaanum nxt year eager ahhhh waiting to see the Agathiyar ahh Nerlaaaa paakrathukkuuuu🎉🎉 athukku ready avungaa.... Maasssss pandrom
@ravichandran8514
@ravichandran8514 9 ай бұрын
Bro you are confirmed Winner God bless you Thanks bro
@kumar-bi2ef
@kumar-bi2ef 9 ай бұрын
Put more vedios anna.. I am watching all your vedios.. I will always support you.. You will reach more subscribers
@kkarthickkarthick2576
@kkarthickkarthick2576 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா உங்களது பயணம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🎉🎉🎉 அண்ணா
@user-lr2zk6ro7e
@user-lr2zk6ro7e 9 ай бұрын
Very good bro ❤
@suganya-zv5nm
@suganya-zv5nm 8 ай бұрын
🌷Your tamil pronounciation very beautiful bro.. . his very hard work person. ♥️ I like ur all video's am your big fan.. then please take care ur health.. i pary to god success in your endeavours. Congratulations 👏👏👏
@aramalingam6929
@aramalingam6929 8 ай бұрын
Sabari malai ku poi video podunga Anna please
@nirmalsiva1
@nirmalsiva1 9 ай бұрын
As high higher as you go, the scarcity of oxygen makes us tired and dizzy
@vmuthu100
@vmuthu100 9 ай бұрын
Take care Karna brother
@user-vj3et8vb9r
@user-vj3et8vb9r 9 ай бұрын
RECENTLY ADDICTED TO YOUR VIDEOS BRO ... ♥LOT 'S LOVE FROM SRI LANKA ...🇱🇰 ♥ I BIG FAN OF YOUR ' S HARD WORK ... 💫
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
❤️
@balaji9917
@balaji9917 9 ай бұрын
It appears very dangerous to be all alone in an unknown country. Appreciate your skills
@msathishkumar9324
@msathishkumar9324 9 ай бұрын
உண்மை கர்ணா வாழ்க்கை நமக்கு நிறைய அனுபவங்களும் பாடங்களும் கற்பிக்கிறது.. வாழ்க்கை என்பது ஓய்வெடுக்கும் பூஞ்சோலை அல்ல.. ஓயாத போர்க்களம் முடியும் என்பவனே இங்கு முடிவில்லா வெற்றியாளன்..!! அடுத்து நீங்க போகும் போது முடிந்தால் நானும் இணைந்து பயணிப்போம் முயற்சிப்போம்.. 🎉
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
பயணிப்போம் 🙂
@PINKYHAASITAMIL
@PINKYHAASITAMIL 9 ай бұрын
Super bro don't worry .....,😊😊 Next time u can .... avalodhan bro be cool 😎
@selvamlalitha2060
@selvamlalitha2060 9 ай бұрын
Karna Enjoy ur life Be Happy But Be careful & Safe 👌👍👍
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thanks 🙏🏽
@sridharmani8129
@sridharmani8129 9 ай бұрын
Bro.. Monday wear winter jackets.... So that u will be feel warm.....
@ramajay6408
@ramajay6408 9 ай бұрын
Bro kailash poi video poduga
@kunachelanaarumugam7993
@kunachelanaarumugam7993 9 ай бұрын
உன் உழைப்புக்கு,பாராட்டுகள் தம்பி கர்ணா, வாழ்த்துக்கள் நீ செல்லும் இடமெல்லாம் கடவுள் உனக்கு துனை வரட்டும் என்று வேண்டிகொள்கிறேன்,வாழ்க வளமுடன்,💚 ஆறுமுகம்
@muthuvijaya8026
@muthuvijaya8026 9 ай бұрын
Ok👌👌👌
@anandhisekar9557
@anandhisekar9557 9 ай бұрын
Ok karna health is importend
@sarunKirish
@sarunKirish 9 ай бұрын
Vazhthukkal Sako தமிழ் நாட்டை தாண்டி நீங்கள் வெளியூர்களுக்கு செல்வது மிக்க மகிழ்ச்சி கண்டிப்பாக அடுத்த முறை நீங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு முடிப்பீர்கள் கவலை வேண்டாம் 🎉🎉❤❤❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
மிக்க நன்றி 🥺
@sarunKirish
@sarunKirish 9 ай бұрын
😍
@rammalathy621
@rammalathy621 9 ай бұрын
Tc bro
@Naatha_goweri
@Naatha_goweri 9 ай бұрын
விடாமுயற்சியுடன் அடுத்த முறை சிறந்த பயணமாக இருக்கும் எனக்கு பிடித்த youtube channel ❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@FuNTimEWitHME2
@FuNTimEWitHME2 9 ай бұрын
நம்பிக்கை யோடு சென்று வாருங்கள் நண்பா
@muthuvijaya8026
@muthuvijaya8026 9 ай бұрын
Super be safe brother
@ramesh.v.j8742
@ramesh.v.j8742 9 ай бұрын
உங்கள் mulam Nan entha edangalai kankiren nanri valththukkal
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽
@nageswarinageswari8639
@nageswarinageswari8639 9 ай бұрын
Hai karnaa 😊🙏
@milestogochannel
@milestogochannel 9 ай бұрын
Karuna this sickness is just bcoz of high altitude. You must fight it out by climbing… Not to feel bad. Next year you gonna summit…
@santhoshraj1258
@santhoshraj1258 9 ай бұрын
Tamil Bear Grylls 😊
@babzzz3490
@babzzz3490 9 ай бұрын
Planning is important bro..all the best..
@Ramaniyengar
@Ramaniyengar 9 ай бұрын
அடுத்தமுறை மேலும் அதிக உடல்பலம் மற்றும் மனபலத்துடன் இதே பாதையில் பயணிக்க அந்த இறைவனை வேண்டுகிறேன் ப்ரோ
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
கண்டிப்பாக 🙏🏽
@travelwithvijaytamil
@travelwithvijaytamil 9 ай бұрын
Your always inspired me. And also I was start my KZfaq channel to inspired your videos. your always strong you will do this trecking brother
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thanks
@rameshdurainarayanasamy2103
@rameshdurainarayanasamy2103 9 ай бұрын
Super
@sathisarathi7399
@sathisarathi7399 9 ай бұрын
Super super super anna
@user-on5jj1pr9s
@user-on5jj1pr9s 9 ай бұрын
அருமையான பதிவு ௧வனம்❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
கண்டிப்பாக, மிக்க நன்றி
@ragulkumar93639
@ragulkumar93639 9 ай бұрын
There is no destination.. It is always the Journey.
@venkateswaransupersir5309
@venkateswaransupersir5309 9 ай бұрын
don't worry sir next February 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@THANGAMANI_TK
@THANGAMANI_TK 9 ай бұрын
Anna velliyangri malai hills video podunga na
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 9 ай бұрын
🙏👏👍
@subashree7909
@subashree7909 9 ай бұрын
அண்ணா உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன்!கவனமாக செல்லுங்கள் அண்ணா, அடுத்த முறை கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் போன்ற இடங்களுக்கு செல்லுங்கள் அண்ணா
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
நன்றி 🙏🏽
@manalanrm8460
@manalanrm8460 6 ай бұрын
👏👏👏👏👌👌👌👍👍👍
@rajasakers5494
@rajasakers5494 9 ай бұрын
U safe fist
@radhikasundareswaran7362
@radhikasundareswaran7362 4 ай бұрын
Continuous ah video varala en?
@bha3299
@bha3299 9 ай бұрын
Ungal ulaippu enakku viyappai tharugiradhu.. Thodarndhu payanam seinga Vazhhukkal.
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Nandri
@user-zv9yd6zf8b
@user-zv9yd6zf8b 9 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@villagelifetamil8746
@villagelifetamil8746 9 ай бұрын
நீங்கள் செல்லும் இடம் எல்லாம் மழைதான்
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 9 ай бұрын
NS
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽
@stanbarasan
@stanbarasan 9 ай бұрын
இப்போ எப்படி இருக்கீங்க bro
@priyankas2357
@priyankas2357 9 ай бұрын
🙏🙏🙏
@bhavanis6059
@bhavanis6059 9 ай бұрын
👍👍👍
@saiprem6497
@saiprem6497 9 ай бұрын
Yabadi iruka bro
@bha3299
@bha3299 9 ай бұрын
Thirumba varuvennu solvinga ana vara maatinga bro. Dindugal sivanmalai marupadi varuvennu sonninga ana varala.. Mmm.. Paarpom
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Muyarchikirenka
@user-fv2zf9gq1c
@user-fv2zf9gq1c 9 ай бұрын
Again back with a super video🎉keep rocking anna ❤
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thank you
@rajkumarofficial504
@rajkumarofficial504 9 ай бұрын
🥺🥺🥺🥺
@selviramesh3695
@selviramesh3695 9 ай бұрын
Super karna thambi udambai pathuko paa
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Nandri
@sathishsvg8313
@sathishsvg8313 2 ай бұрын
😢😢😢
@user-sf2jy4fp2y
@user-sf2jy4fp2y 9 ай бұрын
Super Anna video Anna many old temple in Kumbakonam
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv 9 ай бұрын
congratulations
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽😊
@premlatamahale3256
@premlatamahale3256 9 ай бұрын
👏👏👏👍👍👍👍
@simbutamilan2124
@simbutamilan2124 9 ай бұрын
Super 👍
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thank you 👍
@leninmilan5815
@leninmilan5815 9 ай бұрын
Safe travel
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Sure, Thank you
@ajithrvue5200
@ajithrvue5200 9 ай бұрын
✌️🔥👌👌😟😟😟
@km-fl2gb
@km-fl2gb 9 ай бұрын
Super efforts..but my experience is that you have to have local guide to handle emergencies and choose non monsoon season... I visited Nepal recently and travelled Nepal including Muktinath... I am sure you can make it next time ....
@SHALINIP2482
@SHALINIP2482 9 ай бұрын
Tk cr Karna bro.. Please tk necessary precautions.. It's a risky expedition, but an effort worth it.. 👏🏻👏🏻We are waiting.. 😇🤝💐
@Morrispagan
@Morrispagan 9 ай бұрын
இத பாத்ததே பாக்கியம் ப
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 9 ай бұрын
Super be safe travel brother 👍🏻
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
Thanks
@Super360.
@Super360. 9 ай бұрын
Best Quality of video
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽
@karunaanitha5762
@karunaanitha5762 9 ай бұрын
அருமை.....
@TamilNavigation
@TamilNavigation 9 ай бұрын
🙏🏽
@selvasuresh2049
@selvasuresh2049 9 ай бұрын
Congratulations Good job bro
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,5 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 22 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 551 М.
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН