இந்த OIL தான் எங்க பாப்பாக்கு பூசுறோம் / கையாந்துறை ஆயில் / KARISALANKANNI OIL /BHRINGRAJ OIL !!!..

  Рет қаралды 172,894

Mango City Kitchen

Mango City Kitchen

Жыл бұрын

Bhringraj aka karisalankanni is good for growth of hair. Manjal karisalankanni's oil is a fantastic hair treatment that addresses numerous hair issues. To use this oil, massage it well into the scalp before having your hair wash regularly and let it soak for at least 30 minutes. This oil stores well for up to 3 months at room temperature. Try this oil and comment us!!!
#mangocitykitch

Пікірлер: 243
@venisfact4449
@venisfact4449 Жыл бұрын
11 mika mika sirappana information about hair oil Mika alaga demonstration Useful to all
@SafferaAmuthan
@SafferaAmuthan Жыл бұрын
Very useful sharing sister. Telling very good. Super hairoil🍀👌
@ZaagZoogKitchen
@ZaagZoogKitchen Жыл бұрын
Lk 80, Amazing and useful hair iol. Well prepared sis. Super sharing 🎉🎉
@vanivani6948
@vanivani6948 11 ай бұрын
Super useful video sister enakum romba longher aana ippo romba mudi ellam kottiruchu romba feel panren intha oil ini try panren tq sister
@saravanaskitchen8658
@saravanaskitchen8658 Жыл бұрын
Helpful and useful sharing ❤️💚
@TravelShades
@TravelShades Жыл бұрын
Excellent presentation & preparation. Very useful video
@VGSKITCHEN
@VGSKITCHEN Жыл бұрын
Arumaiyana pathivu amma useful thank you so much for sharing
@ambujamm9666
@ambujamm9666 4 ай бұрын
சகோதரி ஹேர் பேக் வீடியோ நீங்க போடுங்களேன். எங்க வீட்ல வெள்ள கரிசலாங்கண்ணி நிறைய நின்னது. உங்க வீடியோ பார்த்து நாளைக்கு ஆயில் காச்சலாம்னு ஐடியா வருது . நன்றி
@threeroseskitchen2324
@threeroseskitchen2324 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி அக்கா 🙏🙏🙏
@flavoursofnellai3579
@flavoursofnellai3579 Жыл бұрын
Step by step clear explanation. Useful sharing. 👍👌
@UMAvirunthagam
@UMAvirunthagam Жыл бұрын
Arumaiyana preparation sister.. Thanks for sharing..
@tasteofammasamayal
@tasteofammasamayal Жыл бұрын
Very nice and useful sharing sister
@aradhya_vlogs_and_tips
@aradhya_vlogs_and_tips Жыл бұрын
Very useful sharing sis ❤️ naanum try panren. super sis ❤️
@sha202
@sha202 Жыл бұрын
Very useful sharing 👍👌👌👌 nice
@BahrainThamizhachi
@BahrainThamizhachi Жыл бұрын
Very nice sharing dear sister ❤❤
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
Karisalankanni oil செய்முறை அருமையாக செய்து காட்டியுள்ளீகள் நன்றி 👌👌👌 like 245. 👍full wached
@leaffood648
@leaffood648 Жыл бұрын
Excellent presentation useful upload 👍
@grandmascookingtrends9774
@grandmascookingtrends9774 Жыл бұрын
Suuuper sharing friend 👌 very nice and very useful information 👍 friend ❤️ excellent 👌 explanation about your upload step-by-step is veralevel 👌 friend ❤️
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you so much 🙂
@nellaipurevegetarian
@nellaipurevegetarian Жыл бұрын
Very nice Sharing
@mummyscooking
@mummyscooking Жыл бұрын
Very useful share and thanks for the same
@mommatscookingdiary6539
@mommatscookingdiary6539 Жыл бұрын
Great sharing 👏 👌
@harshicreativekitchen4238
@harshicreativekitchen4238 Жыл бұрын
Nice sharing sister beautiful well prepared useful vedio நானும் எங்க பாப்பாங்க செய்து பாக்குறேன்
@HSvijay729
@HSvijay729 3 ай бұрын
Result epadi irukku sister
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Жыл бұрын
Useful sharing
@chandusdevotionalthoughts
@chandusdevotionalthoughts Жыл бұрын
Great sharing fully watched 👍👌
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you! Cheers!
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs Жыл бұрын
Awesome upload nice
@LAVANYA_MUSIC
@LAVANYA_MUSIC Жыл бұрын
அருமையான வீடியோ 🙏
@ukfoodhousetravel
@ukfoodhousetravel Жыл бұрын
Like very useful video thanks for sharing dear sister
@ukfoodhousetravel
@ukfoodhousetravel Жыл бұрын
104 Like 👍
@mrpthanujallinall416
@mrpthanujallinall416 Жыл бұрын
Lk159 arumai arumai sis. Nanum try panni pakkuren sis. Super aa green colour vandhurukku sis. Aama sis papa school pogumbodhu nanum three days mattum thechi viduvenone after one day nu. Ellarukkum migavum useful aa irukum unga padhivu thanks sis 💐🙏
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோதரி.
@tutorialwae
@tutorialwae Жыл бұрын
Terima kasih sobatku sudah berbagi video yang sangat bermanfaat
@KittuSamayal
@KittuSamayal Жыл бұрын
Excellent upload
@simplycooking_5116
@simplycooking_5116 Жыл бұрын
Useful tips sister I will try
@ClubCrafteria
@ClubCrafteria Жыл бұрын
Great share
@mamtakirtanbhajan2022
@mamtakirtanbhajan2022 Жыл бұрын
335 Big laike wow beautiful sehrig 👍👍👌❤️❤️❤️
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thanks for coming
@bouchrahabyb6808
@bouchrahabyb6808 Жыл бұрын
Hello my freind very Nice 👍👍👍👍👍👍
@aariblousesathiya5782
@aariblousesathiya5782 10 ай бұрын
Thank you❤🎉 mam
@endrumnesamanisamayal
@endrumnesamanisamayal Жыл бұрын
Super useful video👌
@saranyavs9396
@saranyavs9396 Жыл бұрын
Super sister thank you so much to share your knowledge. Neenga daily vlog podunga niraya information solringa useful ah irukum.
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
thank you friend 🙏
@easysimplerangolikolampounu63
@easysimplerangolikolampounu63 Жыл бұрын
Super hair oil🌼🌹
@shainaslifestyle3267
@shainaslifestyle3267 Жыл бұрын
very nice respee thanks for sharing stay blessed from Saudi Arabia 🇸🇦
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Welcome 😊
@tntamilcreations3789
@tntamilcreations3789 Жыл бұрын
Very useful video sis 👍
@lillykitchen2987
@lillykitchen2987 Жыл бұрын
Arumai thozhi ☺️
@mysweetsworld
@mysweetsworld Жыл бұрын
64lk very nice
@SanjayumNaanumVlogs
@SanjayumNaanumVlogs Жыл бұрын
Useful video Sister
@afrinszone1825
@afrinszone1825 Жыл бұрын
লাইক ৭৯১ অসাধারণ রেসিপি
@Skypk
@Skypk Жыл бұрын
Very nice 👍
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Super Madam Arumai Valthukkal
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
thank you friend 🙏
@likejesustv3697
@likejesustv3697 Жыл бұрын
Hair oil preparation super sis 👍👍@angelinblessyvlogs
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you so much
@gnjstories
@gnjstories Жыл бұрын
very nice
@regularveettusamayal
@regularveettusamayal Жыл бұрын
Nice video.....
@NoorVlogs1
@NoorVlogs1 Жыл бұрын
Super sister 😊
@Arasiveetusamayal
@Arasiveetusamayal Жыл бұрын
கரிசலாங்கண்ணி எண்ணெய் சூப்பராக செய்து காண்பித்தீர்
@familysgalataas8454
@familysgalataas8454 2 ай бұрын
Yellow and white Karisalankani naan use paniruken for intake and also for hair growth. But neenga kaatuna keerai is not karisalankani(Bringraj)
@mozhidesigners7884
@mozhidesigners7884 Жыл бұрын
Super Madam
@ravilakshmichannel8874
@ravilakshmichannel8874 Жыл бұрын
89 like friend sharing
@MammuSri173
@MammuSri173 Жыл бұрын
Like138 gdmrngg
@rajisharajisha7460
@rajisharajisha7460 9 ай бұрын
Entha age la irunthu use pananum
@VasanthVasantha-hb2lc
@VasanthVasantha-hb2lc 9 ай бұрын
Thanks for sharing
@mangocitykitchen
@mangocitykitchen 5 ай бұрын
Thank you friend 🙏
@srinipoorni2346
@srinipoorni2346 9 ай бұрын
Tnq very much mam
@mangocitykitchen
@mangocitykitchen 9 ай бұрын
thank you friend 🙏
@krishkitchen4885
@krishkitchen4885 Жыл бұрын
Very useful information 👍 sister. Clear explanation 👍👍
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thanks for liking
@dance-xo6nd
@dance-xo6nd 5 ай бұрын
Super
@shalinikeshava9188
@shalinikeshava9188 Жыл бұрын
hair drying full video podunga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Will upload soon🙏
@nandhiniammuammu2812
@nandhiniammuammu2812 11 ай бұрын
Super ah clear ah solriga ennaku oru doubt na herbal oil tha use pandra but growth illa ippo alovera+ venthiyam + Karu chirakam poitu oil ready panita ithukuda neega songa leaf powder use panalama pls reply Amma
@mangocitykitchen
@mangocitykitchen 11 ай бұрын
கரிசலாங்கண்ணி பவுடர் நான் யூஸ் பண்ணவில்லை சகோதரி. கரிசலாங்கண்ணி இலை வாங்கி இடிச்சி சாறு எடுத்து தான் நாங்க யூஸ் பண்ணி இருக்கோம். எது யூஸ் பண்ணுவதாக இருந்தாலும் ஆறு மாதம் வெயிட் பண்ணி பாருங்க சும்மா சும்மா ரெமடிய மாத்தாதீங்க. அது கூட சில நேரங்களில் முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது. சின்ன பிள்ளையா இருந்தா கண்டிப்பா கேர் எடுத்துக்கணும் பெரியவங்களா இருந்தா இட்ஸ் ஓகே விட்டுடுங்க இருக்கிற கவலையில போட்டு இன்னும் கொஞ்சம் மூடி போட்டு போகும். யாராயிருந்தாலும் முடிந்தவரை நன்றாக சாப்பிடவும் சத்தான பொருட்களை சாப்பிடவும். முடிந்தால் டெய்லி ஒரு கீரை ஒரு முட்டை புரோட்டின் பருப்பு பீன்ஸ் வகைகளை சாப்பிட கொடுக்கலாம் பிள்ளைகளுக்கு. முடிந்தவரை உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
@nandhiniammuammu2812
@nandhiniammuammu2812 11 ай бұрын
cold pressed pure cocount oil link needed amma because outside la pure cocount oil illa pls amma konjam soluga
@UmaUmA-eo1ob
@UmaUmA-eo1ob 7 ай бұрын
Nenga alaga solluringa amma i love amma❤ thank you so much for your tips ❤
@mangocitykitchen
@mangocitykitchen 7 ай бұрын
thank you friend 🙏
@sankarsubramanian4103
@sankarsubramanian4103 Ай бұрын
Oil heat panni thecha mudi kottatha
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 Жыл бұрын
Usuful
@vasanthivasantha935
@vasanthivasantha935 Жыл бұрын
சூப்பர் அக்கா நன்றி வாழ்க வளமுடன். இதே மாதிரி நெரைய ஹெல்த் வீடியோ போடுங்க அக்கா சூப்பர்.
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் 🙏
@user-sc8ry1vp8i
@user-sc8ry1vp8i 10 ай бұрын
Super sister
@mangocitykitchen
@mangocitykitchen 5 ай бұрын
Thank you friend
@user-xg4je7dl7j
@user-xg4je7dl7j 5 ай бұрын
Super Sister..
@mangocitykitchen
@mangocitykitchen 5 ай бұрын
thank you friend 🙏
@alexalex-tg6er
@alexalex-tg6er Жыл бұрын
Karisaankanni keerai kedaikala powder kedaikkum la antha oil yepdi prepare pananum and measurement sollunga ma pld
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட. பவுடரில் எப்படி செய்வது என்று தெரியவில்லை ட்ரை பண்ணி பார்த்து போடுகிறேன். ஆம் கரிசலாங்கண்ணி கீரை கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா தான் இருக்குது சொல்லி வச்சு வாங்க வேண்டியது தான் இருக்கு.
@keerthanas6541
@keerthanas6541 2 ай бұрын
ThanK you amma.... En hair romba fall aachu 😢Itha try pani pakuren
@mangocitykitchen
@mangocitykitchen 2 ай бұрын
ட்ரை பண்ணுங்கப்பா ரொம்ப முடி கொட்டுதுன்னு கவலைப்படாதீங்க அதுவே உங்களுக்கு டென்ஷன் எல்லாம் முடி கொட்டும். நல்ல சாப்பிடுங்க சத்துள்ள பொருட்களை சாப்பிடுங்க கீரை முட்டை 30 வயசுக்குள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுக்குங்க அப்பதான் சத்து உடம்பில் ஏறும். முடிந்த வரையில் உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப வயசாக முடி கொட்ட தான் செய்யும் நீங்க எல்லாம் சின்ன பிள்ளையா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.
@keerthanas6541
@keerthanas6541 2 ай бұрын
@@mangocitykitchen ama amma ...thank you... Unga videos Ella super ah iruku... Inu Naraya podunga
@mangocitykitchen
@mangocitykitchen 2 ай бұрын
@@keerthanas6541 ok thank you
@justforjesuschrist4710
@justforjesuschrist4710 Жыл бұрын
But goood... 🤗👍
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you friend 🙏
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
Hair growth tips soiluka friend
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி வீடியோ போடுகிறேன். வெந்தயம் இரண்டு ஸ்பூன் எடுத்து நைட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள் காலையில் குளிப்பதற்கு முன்னால் சின்ன மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள் தண்ணி தெளித்து தெளித்து அறைத்தால் புஸ் புஸ் என்று வரும் பிறகு தலையில் எல்லா பக்கமும் தேய்த்து இருவது நிமிடம் ஊற வைத்து தலை குளிக்கவும் இது நாங்கள் அம்மா வீட்டில் அடிக்கடி செய்வோம் இப்பொழுது நேரமே இருப்பது இல்லை. KZfaq ஆரம்பிச்ச இருந்து நேரம் சுத்தமா கிடைக்க மாட்டேங்குது. எல்லாருக்கும் அப்படித்தான் இருக்கும். இது ரொம்ப குளிர்ச்சி. சளி பிடிக்கிற உடம்பா இருந்தா செய்யாதீங்க. நன்றி
@kumarkalaskitchen1694
@kumarkalaskitchen1694 Жыл бұрын
Hi sis super and useful tips, new friend
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
thank you friend 🙏 l joined new friend.838🤝🙏
@aishwaryaaishwarya1329
@aishwaryaaishwarya1329 14 күн бұрын
👌
@mangocitykitchen
@mangocitykitchen 14 күн бұрын
Thank you friend
@ushanandhini5606
@ushanandhini5606 Ай бұрын
Amma power eruku atha vaithu kaminga ama
@mangocitykitchen
@mangocitykitchen Ай бұрын
கண்ணு கரிசலாங்கண்ணி பவுடர் வச்சி எனக்கு தெரியலையே கண்ணு.
@swety200
@swety200 2 ай бұрын
Mam u r using hardwater for wash or softwater can u please let me mam
@mangocitykitchen
@mangocitykitchen 2 ай бұрын
வெதுவெதுப்பான சுடுதண்ணி தான் யூஸ் பண்ணுவோம்
@krishnaraj8896
@krishnaraj8896 Жыл бұрын
Hair videos podunga niraiya
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
தேங்க்யூ போடுகிறேன் 🙏
@rajmalar1584
@rajmalar1584 Жыл бұрын
Hi sister. Unga video super..🥰🥰. Indha ilayoda karuveppila, sembaruthi, maruthanilam add panni araikalama??
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
தாராளமாக அரைக்கலாம் சகோதரி
@jayasri1616
@jayasri1616 21 күн бұрын
உங்க பாப்பா ஹேர் காட்டுங்க அம்மா
@user-iu4ee9oh7t
@user-iu4ee9oh7t Жыл бұрын
👍
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
thank you friend 🙏
@veluindira7277
@veluindira7277 Жыл бұрын
Hair pack videos podugga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Will do soon
@AKILASSSAMAYAL
@AKILASSSAMAYAL Жыл бұрын
Fully watched Super sharing sister Very useful😊
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you so much
@Army_family.
@Army_family. Жыл бұрын
Amma enakku hair long ah erukku but adarthi illama aagiduchu Amma Enna use pannalam nu sollunga amma
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் நல்ல சாப்பிடுங்க கருவேப்பிலை, நெல்லிக்காய் வெந்தயம் ராகி புரோட்டின் சம்மந்தமான பொருட்கள் நிறைய சாப்பிடுங்க. சட்னிக்கு அல்லது குழம்புக்கு தேங்காய் அரைக்கும் போது கொஞ்சமா தேங்காய்ப்பால் பிழிஞ்சு எடுத்து வச்சுக்கோங்க. ஒரு நாளைக்கு கொஞ்சம் டேஸ்ட் கம்மியா இருந்தா பரவால்ல. முடி காம்புகளில் கைய வச்சே அங்கங்க நல்ல தேச்சு விடுங்கள் பிறகு எப்போதும் போல ஷாம்பூ போட்டு தலை குளிச்சுக்கோங்க நல்லா முடி வளரும.பேபி பேபி ஹேர் நல்லா வளரும் பிறகு சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி மிக்ஸியில் போட்டு நல்லா சுத்தி டீ வடிகட்டியில சார் எடுத்துக்கோங்க அதுல ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் என்னை போட்டு கலந்து இதேபோல முடியல அங்கங்க தேச்சு விட்டு இதே மாதிரி தல குளிச்சிடுங்க ஷாம்பு போட்டு. எல்லாத்தையும் தொடர்ந்து ஒரே நேரமா செய்யாதிங்க பத்து நாளைக்கு கழிச்சு 10 நாள் கழிச்சு ஒன்னு ஒன்னா செய்ங்க அவசியம் ஐந்து நிமிடம் வெயிலில் தலைமுடியை காண்பிக்கவும் 🙏
@cookingnithya2606
@cookingnithya2606 Жыл бұрын
Super🙏👍👍♥️👌👌👌🙂🙂🖐️👏👏🙄🙂
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you! Cheers!
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
Thank you amma
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thank you friend 🙏
@annapooranidileep
@annapooranidileep Жыл бұрын
White hair romba eruku madam romba kasta padaren athuku ethavathu sollution sollunga
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
வைட் ஹேர் வந்தால் நாம் ஒன்றும் செய்ய முடியாது சகோதரி.இப்பொழுது எல்லோருக்கும் சிறுவயதிலேயே வருகிறது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். டை தான் யூஸ் பண்ண வேண்டும். உங்களுடைய கவலை எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் வேறு வழி தெரியவில்லை. டை இப்பொழுது எல்லாரும் தான் யூஸ் பண்ணுகிறார்கள், அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.🙏
@Nesiyajeya
@Nesiyajeya 10 ай бұрын
Akka today tha karusilangkanni parisittu vantha oil ready pannittu ungalukku result solra akka❤️
@mangocitykitchen
@mangocitykitchen 10 ай бұрын
நன்றி ஃப்ரெண்ட் ஆயில் ரெடி பண்ணி ஆறு மாதம் தொடர்ந்து பூசுங்கள் அப்பொழுதுதான் நமக்கு ரிசல்ட் தெரியும்
@user-hi1vy8br3z
@user-hi1vy8br3z 2 ай бұрын
Oil use panengala, result sollunga pls
@swad_ka_tadka
@swad_ka_tadka Жыл бұрын
Super recipe
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
Thanks a lot
@rajakp1237
@rajakp1237 Жыл бұрын
Akka kariveppillai pootta ennai use pannalama
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
யூஸ் பண்ணலாம்
@RvVinisha
@RvVinisha Ай бұрын
Garisilaganni powder use pannalama
@mangocitykitchen
@mangocitykitchen Ай бұрын
கரிசலாங்கண்ணி பவுடர் நான் யூஸ் பண்ணவில்லையே தெரியலையே
@sreevidhya2778
@sreevidhya2778 Жыл бұрын
Hair cut video pls,,,, valar pirai details
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஹேர் கட்டிங் போடுகிறேன். பிள்ளைகளுக்கு தலையை முதலில் நன்றாக குளிக்க வைத்துக் கொள்ள வேண்டும். முடியை காய வைத்து நன்றாக நீளமாக சீவி விடுங்கள். (கட் பண்ணுவதற்கு முன்னால் ஜடை பின்ன கூடாது ) பிறகு நான் வீடியோவில் காண்பிப்பது போல் நேராக வெட்டி விடுங்கள். அம்மாவாசை வரும் அல்லவா அதிலிருந்து மூன்று நாள் அல்லது ஐந்து நாள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் இப்பொழுது வளர்பிறை அதனால் வளரும் அதனால் அப்படி வெட்டுவது ஐதீகம் வெள்ளி செவ்வாய் வந்தால் வெட்டாதீர்கள். எங்க பாப்பாவிற்கு அப்பொழுதுதான் வெட்டினோம் அதனால் நிறைய வெட்டி காமிக்க முடியவில்லை என்னால்.பாப்பா ரொம்ப முடி வெட்ட விட மாட்ட அவளுக்கு முடி ரொம்ப பிடிக்கும். பிறகு விவரமாக ஒரு வீடியோ போடுகிறேன்.
@sreevidhya2778
@sreevidhya2778 Жыл бұрын
Thank u madam,,,,, I am from Kerala,,, what is valar pirai??how to calculate valarpirai day 3 and 5 ??? Calendar details pls..,.... ❤
@ilangovanramanujamnarayana5457
@ilangovanramanujamnarayana5457 Жыл бұрын
அக்கா கிளாசில் சாருவை அளந்து அதற்கு சமமாக தேங்காய் எண்ணெயை எடுத்து பயன்படுத்தலாமா நன்றி அக்கா
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
நன்றி ஃப்ரெண்ட் அப்படி பயன்படுத்தலாம் சகோதரி என்னையும் சாரும் ஒரே அளவாக இருக்க வேண்டும் எதில் வேண்டுமானாலும் அளந்து கொள்ளலாம் 🙏
@user-gw5vc3np4h
@user-gw5vc3np4h 8 ай бұрын
😮
@mangocitykitchen
@mangocitykitchen 5 ай бұрын
Thank you friend
@jeyasuwathika2565
@jeyasuwathika2565 Жыл бұрын
Pls share
@mahalakshmimahalakshmi5057
@mahalakshmimahalakshmi5057 9 ай бұрын
Ithu kooda caster oil mix panni apply pannalama
@mangocitykitchen
@mangocitykitchen 9 ай бұрын
விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். கொஞ்சமா சேர்த்துக்கங்க ரொம்ப பிசுபிசுப்பா இருக்கும் விளக்கெண்ணெய் அதனால் கூறுகிறேன். விளக்கெண்ணெய் ஓவர் குளிர்ச்சி உங்கள் உடம்பு ஹீட் பாடியாக இருந்தால் நன்றாக இருக்கும். குளிர்ச்சியான உடம்பாக இருந்தால் கொஞ்சமா விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் வரும் காலங்கள் குளிர் மழை காலம் அதனால் கூறுகிறேன்.
@FavouriteFoodie692
@FavouriteFoodie692 6 ай бұрын
Ithula karuvapillai semparuthi ilai lam serthukalama sis
@mangocitykitchen
@mangocitykitchen 6 ай бұрын
சேர்த்துக் கொள்ளலாம் ஃப்ரெண்ட்
@user-hi1vy8br3z
@user-hi1vy8br3z 2 ай бұрын
Mem thanni ootthi kothikka vachengala, oil kettu pogatha❤
@mangocitykitchen
@mangocitykitchen 2 ай бұрын
கெட்டுப் போகாது. தண்ணி எல்லாம் நாம் அடுப்பில் வைத்து காய்ச்சும் போது ஆவியாக போய்விடும். கெட்டுப் போகாது. ஆயிலை காய்ச்சி எடுக்கும்போது தண்ணி சுட சுட பூ நன்றாக அடங்கிய பிறகு தான் நாம் எடுப்போம். அதனால் பயப்பட வேண்டாம் நிறைய காய்ச்சி எடுக்கும் பொழுது மூன்று மாதத்திற்கு ஒரு முறை நன்றாக வெயிலில் வைத்து எடுத்தால் போதும்.இந்த முறை எங்க அம்மா வீட்டில் வழிவழியாக நாங்கள் செய்து வருகிறோம் பயப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு சர்ச் வீடியோ போட்டு காண்பிக்கிறேன்
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 9 ай бұрын
Karesalakani kedakalana karesalakani powder use panalama sister
@mangocitykitchen
@mangocitykitchen 9 ай бұрын
நான் பயன்படுத்தியது இல்லை பிரண்ட். பயன்படுத்தி பார்க்கலாம் கிடைக்கவில்லை என்றால் என்ன பண்ணுவது. பொடியை நல்ல ஊறவைத்து சாறு எடுத்து பாருங்க. கலப்படமில்லாமல் இருக்கணும் நம்ம முடி முக்கியம் இல்லைங்களா. வசீகர வேதா நிறைய பியூட்டி ப்ராடக்ட் ஆன்லைன்ல சேல்ஸ் பண்றாங்க வேணும்னா அவங்க கிட்ட வாங்கிக்கலாம். அவங்க கரிசலாங்கண்ணி எல்லாம் கழுவி காய வைக்கிறது காமிக்கிறாங்க தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்குறாங்க. அங்க வேணா வாங்கி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் காசு கூடுதலா இருந்தாலும் தரம் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா.அவங்க வீடியோவ பாத்துட்டு தான் சொல்றேன் வேற எதுவும் கிடையாது.
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 9 ай бұрын
Thanks
@banumathythangaraju4194
@banumathythangaraju4194 8 ай бұрын
Parasuit coconut oil use pannalama?
@mangocitykitchen
@mangocitykitchen 8 ай бұрын
பண்ணலாம் சகோதரி. முடிந்த வரையில் மரச்செக்குள் அரைத்த தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணலாம் கிடைக்காவிட்டால் பரவாயில்லை. யூஸ் பண்ணலாம்
@elakkiya4005
@elakkiya4005 Жыл бұрын
Karusalankanni ya edichi than mix pannanuma , leaf ah apadiye oil la boil Panna kudatha sis please reply me
@mangocitykitchen
@mangocitykitchen Жыл бұрын
எங்க அம்மா இப்படித்தான் இடிச்சி சார் எடுத்து தான் செய்வாங்க சகோதரி. முடிந்த வரையில் சார் எடுத்து செய்யுங்கள் சகோதரி.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Fresh Rosemary and Mint Soap
14:31
Super Simple Sauppe
Рет қаралды 3,6 М.
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН