மாதம் 50 ஆயிரம், நிலையான வருமானம்! தேங்காய் எண்ணெய் மதிப்பு கூட்டுதல்! அனைவரும் முயற்சி செய்யலாம்

  Рет қаралды 318,777

Indian Heritager

Indian Heritager

Жыл бұрын

மாதம் 50 ஆயிரம், நிலையான வருமானம் தேங்காய் எண்ணெய் மதிப்பு கூட்டுதல்! அனைவரும் முயற்சி செய்யலாம் **************************************************************
Whatsapp Link : wa.me/+917904140033
Our Channel Link : bit.ly/IndianHeritager
*************************************************************
Connect with Us:
Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
Contact No: +91-7904140033
Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
FB Page: / indianheritager
FB Group: / indianheritager
Instagram: / theindianheritager
Twitter: / indianheritager
www.kooapp.com/profile/indian...
t.me/+9mgkSIfJ-2A0MTE1
**************************************************************
Call For promotions +91-7904140033
**************************************************************
நமது பாரதத்தை முதலில் சுற்றிப்பாருங்கள் / Travel India First
For Flight Tickets & Travel packages: www.travelindiafirst.com
**************************************************************
For web design: it.indianheritager.com
**************************************************************
For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
Call: V.Thanigai Kumar +91-98659-43474
Whatsapp Link : wa.me/+919865943474
**************************************************************
For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
Call: +91-7904140033 (Charges Applicable - கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
Consultants: Mr.V.Thanigai Kumar
**************************************************************
For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
Call: C.Santhosh Kumar +91-79041-40033
Whatsapp Link : wa.me/+917904140033
**************************************************************
DISCLAIMER:
This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
**************************************************************
#indianheritager #indian_heritager #வருமானம் #தேங்காய்_எண்ணெய்

Пікірлер: 407
@indianheritager
@indianheritager Жыл бұрын
*ஹேர் ஆயில் நம்மிடம் வாங்கிய அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, ஐயா, நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி!* மேலும் பணம் செலுத்தி ஆயிலுக்காக காத்திருப்போர்களுக்கு நம்மிடம் பணம் செலுத்தியதிலிருந்து, நாம் சொன்னபடி *7 முதல் 10 நாட்களுக்குள்* தற்பொழுது டெலிவரி செய்து வருகிறோம். *அவசரமாக ஆயில் வேண்டுவோர் தயவு செய்து order செய்ய வேண்டாம்.* (சங்கடங்களை தவிர்க்க) தற்சமயம் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் மூலிகையை திரட்ட நம்மால் இயலாது. மேலும் விபரங்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். wa.me/917904140033
@sarans1258
@sarans1258 Жыл бұрын
அளவு எவ்வளவு என்று கூறீருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@ponnusamyrajalingam3222
@ponnusamyrajalingam3222 Жыл бұрын
RP congrats you are the real heritager your honourable demonstration congu mandal speech clearcut delivery time orders limitations are thankful to you and welcome full your development will growing fast ☺️😜 okay thank you bhe bhe 😌💞 here byRPTNCH
@Achuappuyahya
@Achuappuyahya Жыл бұрын
அண்ணா நானும் ஆயில் busniess செய்து வருகின்றேன்..எனக்கும் இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது
@sdgalattakids2122
@sdgalattakids2122 Жыл бұрын
Sir ingredients enna measurements la add pannanum nu solla mudiyuma pls
@nishavetrivel4901
@nishavetrivel4901 Жыл бұрын
Rs what are you ry
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
அனைவரும் செய்து முன்னேற தனது தொழில் ரகசியத்தை உலகம் முழுவதற்கும் பகிர்ந்தது மிகப்பெரிய மனது. மேலும் வளர வாழ்த்துக்கள்.
@umashankar9302
@umashankar9302 Жыл бұрын
தம்பி நீங்க இந்த காட்சி ய என்னை வந்து மிகவும் அருமையான எண்ணை. நீங்கள் இதை பெருந்தன்மையோடும் ஒளிவு மறைவு இல்லாமலும் எண்ணெய் காய்ச்சும் முறையை தெரியப்படுத்தினீர்கள். நீங்கள் மேலும் சிறப்பாக வரவேண்டும் என்று நான் உளமாற வாழ்த்துகிறேன் வாழ்த்துக்கள்
@tamilmani-yk7us
@tamilmani-yk7us Жыл бұрын
இவ்வாறான முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா
@goodgood9586
@goodgood9586 Жыл бұрын
Romba Romba nandri thambi neengal noorandugal valamudan vazha vendum. Arumaiyana vilakkam . 🙏🙏🙏🌷🌷🌷🙂
@user-cl2pb5mq7s
@user-cl2pb5mq7s Жыл бұрын
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துக்கள் மோகன் ராஜா அண்ணனின் பணியில் சிறக்க வாழ்த்துக்கள்
@lakshmivel6304
@lakshmivel6304 Жыл бұрын
Anna your oil preparation looks very good. Wishes for your success 💐💐💐
@kasthuriayyasamy1241
@kasthuriayyasamy1241 3 ай бұрын
மிகவும் அருமையான தகவல் அண்ணா. உங்க பிசினஸ் டெவெலப் ஆக வாழ்த்துக்கள் அண்ணா
@gopalarao99
@gopalarao99 Жыл бұрын
Thanks for the valuable information and preparation of hair oil it is very rare to see such honest person explaining all the herbs and their use 😀 🙏
@amalkrishna4628
@amalkrishna4628 11 ай бұрын
Bro, well explained. You are simple and have a good heart.👍 Thanks
@sathyamani4
@sathyamani4 Жыл бұрын
வணக்கம் அண்ணா உங்களது மேன்மையான எண்ணம் பல தலைமுறைகளை தாண்டி செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இதுபோன்ற பல இலைகள் கொண்ட சாயா தயாரிப்பது எப்படி என்பதை தெரிவிக்கவும்.
@mohanarajendran578
@mohanarajendran578 2 ай бұрын
Tq Anna Nanum yappavum kanchi tha use pannuvathu 7 incredient use pannuva ana neenga athigapadiyana excellent ana very useful ana ingredients solli irukkingala Nanum use panna poran tq anna
@kannammalisha346
@kannammalisha346 3 ай бұрын
மிகவும் நன்றிங்க அய்யா.
@mytrades3241
@mytrades3241 Жыл бұрын
நல்ல பதிவு அருமை....
@djgarden
@djgarden Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 😊🙏
@SubbuLakshmi-re8dz
@SubbuLakshmi-re8dz Жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Mooliga sambrani mooliga oothu pathi panjakavya vilaku seidhu tharvengla sir unga product sevai manapanmaiyudan irku valga valamudan ungal sevai makaluku menmelum thodaratum
@sumathyravikumar9054
@sumathyravikumar9054 Жыл бұрын
Thanks for your valuable tips
@PandiPandi-sc8wd
@PandiPandi-sc8wd Жыл бұрын
One ingredients benefits soilu vathuku thanks brother
@jamesfernandez4664
@jamesfernandez4664 Жыл бұрын
Thank you. Good to know about valuable Herbs. Great explanation too. 💪
@hellowana-iz1jp
@hellowana-iz1jp Ай бұрын
can u tell me the herbs name in english please
@vijayaaspra536
@vijayaaspra536 11 ай бұрын
Anna Tqvm God bless u
@petchipetchikani170
@petchipetchikani170 Жыл бұрын
அண்ணா. உங்களுக்கு. ரொம்ப. நல்ல. மனசு
@umasundarimuthusamy1666
@umasundarimuthusamy1666 Жыл бұрын
Thank you for sharing Excellent remedy
@KalidassKalidass-ls5rz
@KalidassKalidass-ls5rz 5 күн бұрын
நன்றி அண்ணா அருமையான பதிவு
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Super ayya... vaalthukkal
@nilafashion1070
@nilafashion1070 9 ай бұрын
Really ur great anna...such a beautiful kind heart u hv..god always be with u anna
@mariammalmariammal3078
@mariammalmariammal3078 Жыл бұрын
Hair oil ippa order panna mudiyuma. Ungaloda hair oil preparation romba useful.
@arvindkumar-xi3rp
@arvindkumar-xi3rp Жыл бұрын
4:22 very important herb 7:43 herb important
@kausalyaramalingam1328
@kausalyaramalingam1328 Жыл бұрын
வணக்கம் அண்ணா. உங்கள் ஹேர் ஆயில் தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆயிலில் சின்ன வெங்காயம் சேர்க்கும் போது அது நன்றாக பொரிய வேண்டுமா? விளக்கம் தரவும். மிக்க நன்றி
@thilagavathimakesh
@thilagavathimakesh Жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி😊
@vrnathan297
@vrnathan297 Жыл бұрын
Wanakkam anna Naanum indha oil thayaar pannalamnu ninaikkiren Help panna mutiuma anna.
@weslivi
@weslivi Жыл бұрын
Anti cancer அல்ல Anti dandruff மற்றப்படி தாங்களின் தயாரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@abarnavijayan1328
@abarnavijayan1328 Жыл бұрын
Mul Seetha have anti cancer properties, if we take that it will work for full body, this oil we can use as multiple purposes,.
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Жыл бұрын
Amazing video Thanks for sharing
@tamiliniyann2747
@tamiliniyann2747 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@abcsenthil
@abcsenthil Жыл бұрын
நல்ல தகவல் நன்றி. Oncloud tamil பாருங்க எப்படி இருக்குனு சொல்லுங்க
@meenakshim5165
@meenakshim5165 Жыл бұрын
சிறப்புங்க
@joycesusila6359
@joycesusila6359 Жыл бұрын
Thank you. So much Brother God bless you!
@frithigafrithi6093
@frithigafrithi6093 Ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@chitraarumugam9980
@chitraarumugam9980 Жыл бұрын
நன்றி அண்ணா
@vidyadhivyaraja5840
@vidyadhivyaraja5840 Жыл бұрын
Very good business.All d best.
@haikannan3745
@haikannan3745 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@jyotikataria7101
@jyotikataria7101 Жыл бұрын
Awesome video but I can’t understand some ingredients name that you are telling Please tell Hindi or English name of ingredient or write down so that we understand
@PremKumar-iu8jf
@PremKumar-iu8jf Жыл бұрын
Super explanation anna 😊
@vedanrvedanr4936
@vedanrvedanr4936 Жыл бұрын
Congrats wish you all success
@mrmahijithofficial4499
@mrmahijithofficial4499 4 ай бұрын
அண்ணா மிக அருமை அண்ணா
@indianinnovotiveagro4942
@indianinnovotiveagro4942 Жыл бұрын
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது
@jayashreek2048
@jayashreek2048 Жыл бұрын
அருமை தம்பி, வாழ்த்துக்கள்.
@nalmathi9427
@nalmathi9427 Жыл бұрын
Super sir hat's of u sir
@selvitg3422
@selvitg3422 Жыл бұрын
இரும்பு பாத்திரத்தில் போட்டு காய்ச்சி வடித்தால் மேலும் சத்துக்கள் நிறைந்த எண்ணெய் கிடைக்கும்
@manikandan-uh2lh
@manikandan-uh2lh Жыл бұрын
Anna super anna God bless you vera level anna
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Bro oil cakes whole sale price yenga kidaikum.... coconut oil cake without sulphur...yenga vangalam
@rahumabeevi4951
@rahumabeevi4951 Жыл бұрын
Vanakam anna neega indha muligei oil la yeanaku unga kitta kathukanum solli thauvingala
@user-mc5ik4wk7d
@user-mc5ik4wk7d Жыл бұрын
Super anna... great person
@MeenaMeena-wh9io
@MeenaMeena-wh9io Жыл бұрын
Unga vidu nala iruku
@rameshm6343
@rameshm6343 4 ай бұрын
Brother. Enaku narai mudi athigam iruku. Intha hair oil. Use panna black'ah aguma. Evlo price. Brother
@ammukutty12313
@ammukutty12313 Жыл бұрын
Good example
@sureshask5508
@sureshask5508 Жыл бұрын
Use pannavanga review sollunga
@jayalakshmij6516
@jayalakshmij6516 Жыл бұрын
நல்ல தகவல் தம்பி விவசாயி என்பதில் பெருமை கொள்வோம் இந்த மூலிகை தோட்டம் அமைக்க கஷ்டப்பட்டு உழைத்து இருப்பாய் நன்றி
@archanar2250
@archanar2250 Жыл бұрын
Useful video
@faizfathimafazna1168
@faizfathimafazna1168 2 ай бұрын
Thanks ayya,naanum unkada vedio parthu oil seythu business seyran .
@Vijaycrafts9
@Vijaycrafts9 Ай бұрын
Hi nenga business start panniteengala epadi poguthu
@maryroja3495
@maryroja3495 Жыл бұрын
Anna entha hair oil tharuvikala vakalama
@sivammp5657
@sivammp5657 4 ай бұрын
ஒவ்வொரு மூலிகையும் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்று கூறுங்கள்.நாங்களும் முயற்சி செய்துப் பார்க்கிறோம். நன்றி.
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 10 ай бұрын
Thank you sir
@kalaiselvi2525
@kalaiselvi2525 11 ай бұрын
இந்தப் பொருள் எல்லாம் நாட்டு மருந்து கடையில் கொடியா வாங்கி எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தலாமா
@fathimaniloferamba8420
@fathimaniloferamba8420 5 ай бұрын
Anna sithagathi poo kidAikuma????
@sriKavi-l8q
@sriKavi-l8q 4 күн бұрын
Yes.. I Preapare Pure Herbal Hair Oil & Sale... ✅✅✅ full satisfication of customer🥰 Anna
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Excellent
@kavithasugumar5242
@kavithasugumar5242 6 ай бұрын
Muthiyar koonthal kidakuma anna
@srinivasan141
@srinivasan141 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@madeshsarithaa4032
@madeshsarithaa4032 9 ай бұрын
Super Anna👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
@kavigowthami1002
@kavigowthami1002 Жыл бұрын
Anna nanum itha business panalanu yosicutu irutha thanks for u r explain video thanks anna
@manikandan1063
@manikandan1063 7 ай бұрын
Ingredients quantity sollunga sister
@ranimarudhan6805
@ranimarudhan6805 3 ай бұрын
வணக்கம்...அண்ணா ..இரண்டு லிட்டர் எண்ணெய் காய்ச்ச இந்த இலை எல்லாம் எவ்வளவு போடுவது அளவு சொல்லுங்க அண்ணா?
@RsRs-oo8xh
@RsRs-oo8xh 10 ай бұрын
Vera level sir ❤❤❤❤
@mahalakshmik4688
@mahalakshmik4688 3 ай бұрын
Thanks god bless you
@mahalakshmik4688
@mahalakshmik4688 3 ай бұрын
Mahalakshmi
@subramanianmuthuraja1691
@subramanianmuthuraja1691 Жыл бұрын
Very nice
@uthaya9902
@uthaya9902 9 ай бұрын
வாழ்கவளமுடன்❤
@HomelyMomMANI
@HomelyMomMANI 10 ай бұрын
Wonderful job anna
@user-bh9bs4zc8y
@user-bh9bs4zc8y 4 ай бұрын
Thank you anna
@AnithaJ-ln8go
@AnithaJ-ln8go 2 ай бұрын
Super. Nanum try panren. Nan organic soaps seikiren
@indianheritager
@indianheritager 2 ай бұрын
வாழ்த்துக்கள் 🌾
@nakulanpk4621
@nakulanpk4621 Ай бұрын
Organic soap kidaikuma
@abarnavijayan1328
@abarnavijayan1328 Жыл бұрын
Hatts of you anna
@tedschwartz2142
@tedschwartz2142 Жыл бұрын
Do THEY HAVE ENGLISH NAMES FOR THESES HERBS ???
@Sajulibioficial-1989channel
@Sajulibioficial-1989channel 3 ай бұрын
Anna oil rate eppadi fix panni sales pananum
@sudhatarinisudhatarini5432
@sudhatarinisudhatarini5432 9 ай бұрын
All the best
@nitashree7121
@nitashree7121 10 ай бұрын
If can't get real herbals can we use powders
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 Жыл бұрын
எங்கள் வீட்டு உபயோகத்திற்கு மூன்று லிட்டர் தேங்காய் எண்ணெய்க்கு இந்த அனைத்து இலை மற்றும் பொருட்கள் எவ்வளவு சேர்க்க வேண்டும் சொல்லுங்கள் அண்ணா அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@indianheritager
@indianheritager Жыл бұрын
தலா 50கிரம்
@manikandan-uh2lh
@manikandan-uh2lh Жыл бұрын
Vera level anna God bless you
@ranithangam2940
@ranithangam2940 5 ай бұрын
How and where did he get all these incredience?
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 Жыл бұрын
Looks good, I have ordered one litre oil, Sir said no stock, he will prepare and give in 10 to 15 days, After I use the oil, I will share the feedback, I am so excited 😊
@SheetalSalunkhe-iq3kg
@SheetalSalunkhe-iq3kg 11 ай бұрын
Aapko result mila
@indianheritager
@indianheritager 11 ай бұрын
Pls WhatsApp
@ramu3643
@ramu3643 11 ай бұрын
Have you used it?
@ramu3643
@ramu3643 10 ай бұрын
Have you used the hair oil? How was the result
@thaninkivisalakshi
@thaninkivisalakshi 9 ай бұрын
Result vuchinda chepandi
@jayanthiyadav3708
@jayanthiyadav3708 Күн бұрын
Super
@yalisaivirunthu
@yalisaivirunthu Жыл бұрын
I'm coimbatore district can u come directly and buy the product sir
@premaramadasan1087
@premaramadasan1087 10 ай бұрын
Keshavarthini avari leaf எங்கு கிடைக்கும் ஐயா
@rishicar100
@rishicar100 Жыл бұрын
அண்ணா எனக்கு வீட்டில் காய்ச்ச அளவு சொல்லுங்க அண்ணா. 1 லிட்டர் க்கு. எனக்கு ஆஸ்துமா பிரச்சினை உள்ளது. அதனால் எப்படி காய்ச்சுவது .
@pavaniyavrnaveenaathini
@pavaniyavrnaveenaathini Жыл бұрын
👍
@S.K1296
@S.K1296 Жыл бұрын
👌
@ramalakshmi7126
@ramalakshmi7126 10 ай бұрын
Oil price solluga anna
@ravichandranravi6571
@ravichandranravi6571 4 ай бұрын
Super bro
@user-kp7ge1tf5d
@user-kp7ge1tf5d 29 күн бұрын
Super anna 👌👌
@charumobile-meensurutty
@charumobile-meensurutty 4 ай бұрын
Super anna
@meenuscreatorchannel
@meenuscreatorchannel 6 ай бұрын
அண்ணா எவ்வளவு நாள் வைத்து பயன் படுத்தலாம்,
@menmaianeez
@menmaianeez 11 ай бұрын
எலந்த தழை Is there any other name for this
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,3 МЛН
பண்ருட்டி முந்திரி பழம் முதல் Packing வரை | Cashew Nut Processing Units | 100% Organic Cashew Nut
17:13
Hair oil preparation - The authentic way (Tamil)
13:52
Ayurshi Ayurveda Health Centre
Рет қаралды 69 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 8 МЛН